In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (9th April 2024, Tuesday) Horoscope |
Mesham (Aries):
Today,
* Will be a dull day for you.
* You have more work.
* You may also have time to meet challenging situations.
* Liquidity will not be sufficient.
* Only your self-effort will brighten your today.
* Unavoidable medical expenses.
* You may be able to face hard challenges.
* Worship of God will makes successful.
* You will have an argument with your close family members.
* Skin problems will be affected.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: E, M, O
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகப்படியான பணிகள் காணப்படும்.
* நீங்கள் சவாலான சூழ்நிலைகளையும் சந்திக்க நேரலாம்.
* பணப்புழக்கம் போதுமானதாக காணப்படாது.
* உங்கள் சுய முயற்சி மட்டுமே உங்களின் இன்றைய நாளை பிரகாசமாக்கும்.
* தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் காணப்படும்.
* நீங்கள் கடினமான சவால்களை எதிர்கொள்ள நேரலாம்.
* இறை வழிபாடு வெற்றி அளிக்கும்.
* உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதம் காணப்படும்.
* தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படும்.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: இ, எம், ஓ

Aries:
Hari ini,
* Anda akan menjadi hari yang membosankan.
* Anda mempunyai lebih banyak kerja.
* Anda juga mungkin mempunyai masa untuk memenuhi situasi yang mencabar.
* Kecairan tidak mencukupi.
* Hanya diri anda sendiri yang akan mencerahkan hari ini.
* Perbelanjaan perubatan yang tidak dapat dielakkan.
* Anda mungkin dapat menghadapi cabaran keras.
* Penyembahan Tuhan berjaya.
* Anda akan mempunyai hujah dengan ahli keluarga rapat anda.
* Masalah kulit boleh terjejas.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 2, 3, 5
Abjad yang Sesuai: E, M, O
Risabham (Taurus):
Today,
* Will be a favorable day for you.
* You will be succeed in your tasks.
* Some of the tasks you are doing are found in the earliest barriers. This will go to the attention of your superiors.
* Get enough money to deal with your needs.
* Money for your family will be spent.
* Using your intelligence will make day success.
* Your hard work will bring good benefits.
* Your good value will be increasing.
* It will good that you follow adults.
* Health will be better, though it is possible to cause eye irritation.
Suitable Colors: Orange
Suitable Numbers: 0, 3
Suitable Alphabet: D, P
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளில் வெற்றி காண இயலும்.
* நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் சில ஆரம்ப கால தடைகள் காணப்படும். இது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும்.
* உங்கள் தேவைகளை சமாளிக்க போதிய அளவு பணம் கிடைக்கும்.
* உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.
* உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை வெற்றிகரமாக ஆக்கலாம்.
* உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
* உங்களின் நன் மதிப்பு பெருகும்.
* நீங்கள் பெரியவர்களின் ஆலோசனை பின்பற்றுவது நல்லது.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், என்றாலும் கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்களில் கவனம் தேவை.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 3
பொருத்தமான எழுத்துக்கள்: டி, பீ

Taurus:
Hari ini,
* Ini akan menjadi hari yang baik untuk anda.
* Anda boleh berjaya dalam tugas anda.
* Beberapa tugas yang anda lakukan ditemui dalam halangan terawal. Ini akan menjadi perhatian atasan anda.
* Dapatkan wang yang cukup untuk menangani keperluan anda.
* Wang untuk keluarga anda akan dibelanjakan.
* Menggunakan kecerdasan anda boleh membuat kejayaan hari ini.
* Kerja keras anda akan memberi manfaat yang baik.
* Nilai baik anda semakin meningkat.
* Adalah baik bahawa anda mengikuti orang dewasa.
* Kesihatan lebih baik, walaupun mungkin menyebabkan kerengsaan mata.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 0, 3
Abjad yang Sesuai: D, P
Midhunam (Gemini):
Today,
* Will be a prosperous day for you.
* You will prove your skills in the workplace.
* You will be praised for your efforts.
* Financial status will be happy.
* You will maintain the best savings.
* You will find success in your efforts.
* You will make many important decisions.
* There will peace in the family.
* You will find good understanding to your siblings and other members of the family.
* Health is better. There is a situation for healthy life.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 0, 6, 9
Suitable Alphabet: Q, U
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு வளமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
* உங்கள் முயற்சிகளுக்கு நீங்கள் பாராட்டு பெறுவீர்கள்.
* நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
* நீங்கள் சிறந்த சேமிப்பை பராமரிப்பீர்கள்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
* நீங்கள் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
* குடும்பத்தில் அமைதி காணப்படும்.
* உங்கள் உடன்பிறந்தோர் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் நல்ல புரிந்துணர்வு காணப்படும்..
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.ஆரோக்கியமான வாழ்விற்கான சூழ்நிலை காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 0, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: க்யு, யூ

Gemini:
Hari ini,
* Anda akan menjadi hari yang makmur.
* Anda akan membuktikan kemahiran anda di tempat kerja.
* Anda akan dipuji atas usaha anda.
* Status kewangan akan gembira.
* Anda akan mengekalkan penjimatan terbaik.
* Anda akan berjaya dalam usaha anda.
* Anda akan membuat banyak keputusan penting.
* Ada kedamaian dalam keluarga.
* Anda mempunyai pemahaman yang baik tentang adik -beradik anda dan ahli keluarga yang lain.
* Kesihatan lebih baik. Terdapat situasi untuk kehidupan yang sihat.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 0, 6, 9
Abjad yang Sesuai: Q, U
Kadagam (Cancer):
Today,
* Will be a realistic day for you.
* You will be beneficial for your prerequisite feeling as you are working with a service attitude.
* You need to improve yourself and reduce the mistakes.
* You will find more costs.
* Unnecessary costs may occur. So you have to control the habit of spending.
* Turn your attention to the outputs.
* It will better to act as realistic than to be emotional in your actions.
* You have to handle the situation today.
* It will be a bit difficult for family members to maintain good relationship.
* The physical condition will be affected due to discomfort.
Suitable Colors: Orange
Suitable Numbers: 5, 8
Suitable Alphabet: K, P
கடகம்:
இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும்.
* நீங்கள் சேவை மனப்பான்மையோடு பணி புரிவதால் உங்களின் முன்ஜாக்கிரதை உணர்வு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொண்டு தவறுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும்.
* தேவையற்ற செலவுகள் ஏற்படும். எனவே செலவழிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
* வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள்.
* உங்கள் செயல்களில் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதை விட யதார்த்தமாக செயல்படுவது நல்லது.
* இன்றைய சூழ்நிலையை நீங்கள் அமைதியாக கையாள வேண்டும்.
* குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு பராமரிப்பதில் சற்று கடினம் காணப்படும்.
* அசௌகரியம் காரணமாக உடல் நிலை பாதிக்கப்படும்.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: கே, பீ

Cancer:
Hari ini,
* Ini akan menjadi hari yang realistik untuk anda.
* Anda akan bermanfaat untuk perasaan prasyarat anda semasa anda bekerja dengan sikap perkhidmatan.
* Anda perlu memperbaiki diri dan mengurangkan kesilapan.
* Anda akan mendapat lebih banyak kos.
* Kos yang tidak perlu berlaku. Oleh itu, anda perlu mengawal kebiasaan perbelanjaan.
* Hidupkan perhatian anda kepada output.
* Lebih baik bertindak sebagai realistik daripada menjadi emosi dalam tindakan anda.
* Anda mesti menangani keadaan hari ini.
* Ia agak sukar bagi ahli keluarga untuk mengekalkan keharmonian.
* Keadaan fizikal akan terjejas akibat ketidakselesaan.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 5, 8
Abjad yang Sesuai: K, P
Simmam (Leo):
Today,
* Will be a tense day for you.
* You will find disappointments and obstacles when you do your tasks.
* Communication with colleagues will not useful.
* You will unavoidable for costs.
* It will best to spend carefully.
* You have to take a quiet attitude.
* You have some tense situation.
* Worship the clan deity.
* Conflicts in close family members.
* Health is moderate. You will be easily tired of working hard.
Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: G, U
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும்.
* சக பணியாளர்களுடனான தொடர்பு பயனுள்ளதாக அமையாது.
* நீங்கள் செலவுகளை தவிர்க்க இயலாது.
* நீங்கள் கவனமுடன் செலவு செய்வது சிறந்தது.
* நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு சில பதட்டமான சூழ்நிலை காணப்படும்.
* குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
* நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் மோதல்கள் காணப்படும்.
* ஆரோக்கியம் மிதமாக காணப்படும். கடினமாக உழைப்பதன் காரணமாக எளிதில் சோர்வடைவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, யூ

Leo:
Hari ini,
* Ini akan menjadi hari yang tegang untuk anda.
* Anda akan mendapati kekecewaan dan halangan apabila anda melakukan tugas anda.
* Komunikasi dengan rakan sekerja tidak berguna.
* Anda tidak dapat dielakkan untuk kos.
* Adalah lebih baik untuk dibelanjakan dengan teliti.
* Anda mesti mengambil sikap yang tenang.
* Anda mempunyai situasi yang tegang.
* Menyembah dewa klan.
* Konflik dalam ahli keluarga terdekat.
* Kesihatan adalah sederhana. Anda akan mudah bosan bekerja keras.
Warna yang Sesuai: Merah Jambu
Nombor yang Sesuai: 1, 3
Abjad yang Sesuai: G, U
Kanni (Virgo):
Today,
* Will be a great day for you.
* You may find satisfying results in your work.
* Your work will be appreciated by superiors.
* Independent financial situation will be found.
* You will save some money.
* You will succeed in whatever you do.
* Meet new people and gain their friendship.
* You will be excited.
* You will express your feelings and emotions to your partner.
* You will be seen in excellent health.
Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: G, B
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் திருப்தியான பலன்களை நீங்கள் காணலாம்.
* உங்கள் பணிகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* சுதந்திரமான நிதி நிலைமை காணப்படும்.
* நீங்கள் சிறிது பணம் சேமிப்பீர்கள்.
* நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
* புதிய மனிதர்களை சந்தித்து அவர்களின் நட்பை பெறுவீர்கள்.
* நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளையும் உணர்சிகளையும் வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, பீ

Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda mungkin mendapati hasil yang memuaskan dalam kerja anda.
* Hasil kerja anda akan dihargai oleh pihak atasan.
* Keadaan kewangan bebas akan ditemui.
* Anda akan menjimatkan sedikit wang.
* Anda akan berjaya dalam apa sahaja yang anda lakukan.
* Bertemu orang baru dan dapatkan persahabatan mereka.
* Anda akan teruja.
* Anda akan meluahkan perasaan dan emosi anda kepada pasangan anda.
* Anda akan dilihat dalam keadaan sihat.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 9
Abjad yang Sesuai: G, B
Thulaam (Libra):
Today,
* Will have a great day for you.
* You will maintain good relations with your co-workers.
* You will gain reputation for the work you do.
* There will be stability in finances.
* You will save some money.
* Key decisions you take will yield good results.
* You will have the determination and courage to face any situation that arises.
* You will express a sense of sweetness in words and actions with your partner.
* Your health will be better.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 0, 9
Suitable Alphabet: K, S
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பாக நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
* நீங்கள் செய்யும் பணிக்காக நற்பெயர் பெறுவீர்கள்.
* நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும்.
* நீங்கள் சிறிது பணம் சேமிப்பீர்கள்.
* நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும்.
* எழும் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் காணப்படும்.
* உங்கள் துணையுடனான சொல்லிலும் செயலிலும் இனிமை உணர்வை வெளிபடுதுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஸ்

Libra:
Hari ini,
* Anda akan mempunyai hari yang hebat.
* Anda akan mengekalkan hubungan baik dengan rakan sekerja anda.
* Anda akan mendapat reputasi untuk kerja yang anda lakukan.
* Akan ada kestabilan dalam kewangan.
* Anda akan menjimatkan sedikit wang.
* Keputusan penting yang anda ambil akan membuahkan hasil yang baik.
* Anda akan mempunyai keazaman dan keberanian untuk menghadapi sebarang situasi yang timbul.
* Anda akan meluahkan rasa manis dalam kata-kata dan perbuatan dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 0, 9
Abjad yang Sesuai: K, S
Viruchagam (Scorpio):
Today,
* Will have a careful day for you.
* May have to take on additional responsibilities at work.
* Workplace environment is not pleasant.
* There will not be enough money in hand.
* You may incur additional costs.
* You must think and act wisely.
* Avoid overthinking.
* Do your actions carefully as adverse situations will arise.
* Acts of love should be taken lightly.
* Avoid getting too emotional and feeling insecure.
Suitable Colors: Pink
Suitable Numbers: 5, 7
Suitable Alphabet: A, P
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
* பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* கையில் போதிய அளவு பணம் காணப்படாது.
* நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.
* நீங்கள் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும்.
* அதிகமாக யோசிப்பதை தவிர்க்க வேண்டும்.
* பாதகமான சூழ்நிலைகள் ஏற்படும் எனபதால் உங்கள் செயல்களை கவனமாகச் செய்ய வேண்டும்.
* காதலின் நடவடிக்கைகளை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதிகமாக உணர்ச்சி வசப்படுவதையும் பாதுகாப்பின்மை உணர்வையும் தவிர்க்க வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, பீ

Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Mungkin terpaksa memikul tanggungjawab tambahan di tempat kerja.
* Persekitaran tempat kerja tidak menyenangkan.
* Tidak akan ada wang yang cukup di tangan.
* Anda mungkin menanggung kos tambahan.
* Anda mesti berfikir dan bertindak dengan bijak.
* Elakkan terlalu berfikir.
* Lakukan tindakan anda dengan berhati-hati kerana situasi buruk akan timbul.
* Perbuatan cinta perlu dipandang ringan.
* Elakkan terlalu emosi dan berasa tidak selamat.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 5, 7
Abjad yang Sesuai: A, P
Dhanusu (Sagittarius):
Today,
* Will have a dull day for you.
* Growth in the workplace will be reduced.
* You will change of work. This will fulfill your wishes.
* Cash flow will not look good.
* Additional unnecessary expenses will be incurred.
* You will get emotional easily.
* You don't make important decisions.
* You will get into an argument with your partner.
* Money may be spent on the health of family members. This will makes you worry.
Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 1, 3, 4
Suitable Alphabet: A, Q
தனுசு:
இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் வளர்ச்சி குறைந்து காணப்படும்.
* நீங்கள் பணி மாற்றம் விரும்புவீர்கள். இதனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
* பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக காணப்படாது.
* கூடுதலான தேவையற்ற செலவுகள் காணப்படும்.
* நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
* நீங்கள் உங்கள துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 1, 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, க்யு

Sagittarius:
Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Pertumbuhan di tempat kerja akan berkurangan.
* Anda akan menyukai pertukaran kerja. Ini akan memenuhi kehendak anda.
* Aliran tunai tidak akan kelihatan baik.
* Perbelanjaan tambahan yang tidak perlu akan ditanggung.
* Anda mudah beremosi.
* Anda tidak membuat keputusan penting.
* Anda akan bertengkar dengan pasangan anda.
* Wang mungkin dibelanjakan untuk kesihatan ahli keluarga. Ini akan membimbangkan anda.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 1, 3, 4
Abjad yang Sesuai: A, Q
Magaram (Capricorn):
Today,
* Will have a vibrant day for you.
* You will get appreciation for your work.
* Your performance will attract the attention of superiors.
* Do not connect workplace issues with personal life.
* You will have steady cash flow.
* You will spend money effectively.
* You will appear confident.
* You will behave with balance. This will bring you success.
* You will enjoy sharing some feelings with your partner.
* There will be no major health problems.
Suitable Colors: Green
Suitable Numbers: 2, 5, 9
Suitable Alphabet: S, V
மகரம்:
இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* உங்களின் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.
* பணியிடத்து பிரச்சினைகளை தனிப்பட்ட வாழ்வுடன் இணைக்காதீர்கள். * உங்களின் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.
* உங்கள் செயல்திறன் மேலதிகாரினளின் கவனத்தை ஈர்க்கும்.
* உங்களுக்கு பண வரவு சீராக இருக்கும்.
* நீங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் சமநிலையோடு நடந்து கொள்வீர்கள். இது உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் சில உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவீர்கள்.
* பெரிய அளவிலான ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், வி

* Anda akan mempunyai hari yang meriah.
* Anda akan mendapat penghargaan untuk kerja anda.
* Prestasi anda akan menarik perhatian pihak atasan.
* Jangan hubungkan isu tempat kerja dengan kehidupan peribadi.
* Anda akan mempunyai aliran tunai yang stabil.
* Anda akan membelanjakan wang dengan berkesan.
* Anda akan kelihatan yakin.
* Anda akan berkelakuan dengan seimbang. Ini akan membawa anda kejayaan.
* Anda akan seronok berkongsi beberapa perasaan dengan pasangan anda.
* Tidak akan ada masalah kesihatan yang besar.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 2, 5, 9
Abjad yang Sesuai: S, V
Today,
* Will be a disappointment day for you.
* Use the day to plan and work properly.
* Planning will be essential for you to succeed.
* You will waste money.
* It will impossible to save money. There will be unnecessary expenses.
* Don't expect too much of yourself.
* You may lose some comforts.
* Making new contacts and attending public functions will be beneficial for you.
* Unnecessary fight with your partner may happen.
* You will worry about your mother's health. It will cost you a lot to heal him.
Suitable Colors: Brown
Suitable Numbers: 0, 2, 6
Suitable Alphabet: B, Y
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு எமாற்றமான நாளாக இருக்கும்.
* முறையாக திட்டமிட்டு பணியாற்ற இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* நீங்கள் வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டியது அவசியம்.
* நீங்கள் பணத்தை வீனாக்குவீர்கள்.
* பணத்தை சேமிக்க இயலாது. தேவையற்ற செலவுகள் காணப்படும்.
* நீங்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்காதீர்கள்.
* நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரும்.
* புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பொது விழாக்களில் கலந்து கொள்வதும் உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.
* உங்கள் துணையுடன் தேவையில்லாத சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.
* உங்கள் தாயின் ஆரோக்கியம் குறித்து கவலைப் படுவீர்கள். அவரை குணப்படுத்த நீங்கள் அதிகம் செலவு செய்ய நேரும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஒய்

Aquarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang transformatif untuk anda.
* Gunakan hari ini untuk merancang dan bekerja dengan betul.
* Perancangan adalah penting untuk anda berjaya.
* Anda akan membazirkan wang.
* Tidak mustahil untuk menjimatkan wang. Akan ada perbelanjaan yang tidak perlu.
* Jangan terlalu mengharapkan diri sendiri.
* Anda mungkin kehilangan beberapa keselesaan.
* Membuat kenalan baharu dan menghadiri majlis awam akan memberi manfaat kepada anda.
* Pergaduhan yang tidak perlu dengan pasangan anda berkemungkinan besar.
* Anda akan bimbang tentang kesihatan ibu anda. Anda memerlukan banyak kos untuk menyembuhkannya.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 0, 2, 6
Abjad yang Sesuai: B, Y
Meenam (Pisces):
Today,
* Will have a dull day for you.
* You will find more tasks.
* You will be busy at work.
* Mistakes may happen while carrying out tasks. This will makes you worry.
* Loss of money will be possible.
* You need to pay attention to your money.
* If you want peace, you need courage, determination and faith.
* Avoid unnecessary arguments with your partner.
* To maintain good relationship in the family should behave accordingly.
* You need to pay attention to your health.
Suitable Colors: White
Suitable Numbers: 4, 6, 7
Suitable Alphabet: B, M
மீனம்:
இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும்.
* பணியில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள்.
* பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
* உங்கள் பணத்தில் கவனம் தேவை.
* அமைதி தேவையெனில் தைரியம் உறுதி மற்றும் நம்பிக்கை அவசியம்.
* உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
* குடும்பத்தில் நல்லுறவு பராமரிக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 4, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்

Pisces:
Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda akan sibuk di tempat kerja.
* Kemungkinan berlaku kesilapan semasa menjalankan tugas. Ini akan membimbangkan anda.
* Kemungkinan kehilangan wang.
* Anda perlu memberi perhatian kepada wang anda.
* Jika anda inginkan kedamaian, anda perlukan keberanian, keazaman dan iman.
* Elakkan pertengkaran yang tidak perlu dengan pasangan anda.
* Untuk mengekalkan keharmonian dalam keluarga hendaklah berkelakuan sewajarnya.
* Anda perlu memberi perhatian kepada kesihatan anda.
Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 4, 6, 7
Abjad yang Sesuai: B, M
No comments:
Post a Comment