In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (8th April 2024, Monday) Horoscope |
Mesham (Aries):
Today,
* It will be a favorable day for you.
* You will show your skills in your workplace. You will gain reputation through it.
* Patience and determination will be essential in your approach.
* It will important to plan your actions in advance.
* You may lose some comforts.
* You will have to spend money on home renovation.
* You will have increased responsibilities. Cost must be controlled.
* Anxieties may cause anxiety.
* Make sure that the happiness between you and your partner will not affected.
* You may have to spend money on your mother's minor health problem.
Suitable Colours: Green
Suitable Numbers: 4, 9
Suitable Alphabet: H, V
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் பணியிடத்தில் உங்கள் திறமைகளைக் காட்டுவீர்கள். அதன் மூலம் நற்பெயரைப் பெறுவீர்கள்.
* உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் அவசியம்.
* உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடவேண்டியது அவசியம்.
* உங்களுக்கு சில சௌகரியங்களை இழக்கலாம்.
* வீட்டு சீரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரிடும்.
* உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும்.
* கவலைகளின் காரணமாக பதட்டம் உண்டாகும்.
* உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான மகிழ்ச்சி பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* உங்கள் தாயின் சிறிய உடல் நிலை பிரச்சினை ஒன்றிற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், வி

Aries:
Hari ini,
வி
Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan menunjukkan kemahiran anda di tempat kerja anda. Anda akan mendapat reputasi melaluinya.
* Kesabaran dan keazaman adalah penting dalam pendekatan anda.
* Adalah penting untuk merancang tindakan anda terlebih dahulu.
* Anda mungkin kehilangan beberapa keselesaan.
* Anda perlu membelanjakan wang untuk pengubahsuaian rumah.
* Anda akan mempunyai tanggungjawab yang lebih besar. Kos mesti dikawal.
* Kebimbangan menyebabkan kebimbangan.
* Pastikan kebahagiaan antara anda dan pasangan tidak terjejas.
* Anda mungkin perlu membelanjakan wang untuk masalah kesihatan kecil ibu anda.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 4, 9
Abjad yang Sesuai: H, V
Risabham (Taurus):
Today,
* It will be a useful day for you.
* There will be some frustrations and obstacles in completing your tasks efficiently.
* You have to prioritize tasks.
* You will get a lot of money. You will use it for better things.
* It will be a successful day if you act in a positive manner.
* It will very important that you plan and execute.
* You will maintain good relationship with your partner.
* You will please your partner with your pleasant communication.
* Your health will be better due to your enthusiasm.
Suitable Colours: Red
Suitable Numbers: 1, 2
Suitable Alphabet: O, V
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திறமையாக முடிப்பதில் சில ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும்.
* நீங்கள் முன்னுரிமைப்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு அதிக அளவில் பணம் காணப்படும். அதை சிறந்த விஷயங்களுக்காக பயன்படுத்துவீர்கள்.
* நீங்கள் நேர்மறையான போக்கில் செயல்பட்டால் வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
* உங்கள் துணையுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.
* உங்கள் இனிமையான தொடர்பாடல் மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, வி

Taurus:
Hari ini,
* Ia akan menjadi hari yang berguna untuk anda.
* Akan ada beberapa kekecewaan dan halangan dalam menyelesaikan tugasan anda dengan cekap.
* Anda perlu mengutamakan tugas.
* Anda akan mendapat banyak wang. Anda akan menggunakannya untuk perkara yang lebih baik.
* Ia akan menjadi hari yang berjaya jika anda bertindak dengan cara yang positif.
* Adalah sangat penting untuk anda merancang dan melaksanakan.
* Anda akan mengekalkan hubungan baik dengan pasangan anda.
* Anda akan menggembirakan pasangan anda dengan komunikasi yang menyenangkan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana semangat anda.
Warna yang Sesuai: Merah
Nombor yang Sesuai: 1, 2
Abjad yang Sesuai: O, V
Midhunam (Gemini):
Today,
* It will be a very prosperous day for you.
* Not a good day for work.
* Your tasks will be pending. This will give you anxiety.
* There will be sluggishness in your work.
* There will be higher expenditure on the health of family elders.
* Your savings will decrease.
* You have to work hard to succeed in your endeavors.
* If you act with faith you will achieve what you want.
* You will feel insecure with your partner.
* Unwanted emotions will drain your energy.
Suitable Colours: White, Black
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: F, V
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சிறந்த முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை சிறப்பான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகள் நிலுவையில் இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் பணியில் மந்த நிலை காணப்படும்.
* குடும்ப பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கு செலவு செய்யும் வகையில் அதிக செலவினங்கள் காணப்படும்.
* உங்களுக்கு சேமிப்பு குறைந்து காணப்படும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
* நீங்கள் நம்பிக்கையோடு செயல்பட்டால் விரும்பியதை அடையலாம்.
* உங்கள் துணையிடம் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள்.
* தேவையற்ற உணர்வுகள் உங்கள் ஆற்றலைக் குறைக்கும்.
பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, கருப்பு
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், வி

Gemini:
Hari ini,
* Ia akan menjadi hari yang sangat makmur untuk anda.
* Bukan hari yang baik untuk bekerja.
* Tugas anda belum selesai. Ini akan memberi anda kebimbangan.
* Akan ada kelesuan dalam kerja anda.
* Akan ada perbelanjaan yang lebih tinggi untuk kesihatan warga tua keluarga.
* Simpanan anda akan berkurangan.
* Anda perlu bekerja keras untuk berjaya dalam usaha anda.
* Jika anda bertindak dengan iman anda boleh mencapai apa yang anda inginkan.
* Anda akan berasa tidak selamat dengan pasangan anda.
* Emosi yang tidak diingini boleh menguras tenaga anda.
Warna yang Sesuai: Putih, Hitam
Nombor yang Sesuai: 2, 3, 5
Abjad yang Sesuai: F, V
Kadagam (Cancer):
Today,
* It will be an anxious day for you.
* Time to complete your tasks will be reduced. This will cause you anxiety.
* Plan and act to complete tasks on time.
* You will have enough money.
* You will get incentives or benefits for your hard work.
* Hard work will make day better.
* Prove your skill by using it in the best way.
* You will discuss your family progress with your partner.
* Your health will be better.
* You will have more energy.
Suitable Colours: Maroon, Green
Suitable Numbers: 2, 6
Suitable Alphabet: I, W
கடகம்:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை முடிப்பதற்கான நேரம் குறைந்து காணப்படும். இதனால் உங்களுக்கு கவலை உண்டாகும்.
* நீங்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டு செயலாற்றுங்கள்.
* உங்களுக்கு போதிய அளவு பணம் காணப்படும்.
* உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
* கடின உழைப்பின் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.
* சிறந்த முறையில் உபயோகிப்பதன் மூலம் உங்களின் திறமையை நிரூபிக்கலாம்.
* உங்கள் குடும்ப முன்னேற்றம் பற்றி உங்கள் துணையிடம் விவாதிப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
* உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: மெரூன், பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, டபிள்யு

Cancer:
Hari ini,
* Ia akan menjadi hari yang mencemaskan anda.
* Masa untuk menyelesaikan tugasan anda akan dikurangkan. Ini akan menyebabkan anda cemas.
* Rancang dan bertindak untuk menyelesaikan tugas tepat pada masanya.
* Anda akan mempunyai wang yang cukup.
* Anda berkemungkinan mendapat insentif atau faedah untuk kerja keras anda.
* Kerja keras boleh menjadikan hari ini lebih baik.
* Buktikan kemahiran anda dengan menggunakannya dengan cara yang terbaik.
* Anda akan membincangkan kemajuan keluarga anda dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
* Anda akan mempunyai lebih banyak tenaga.
Warna yang Sesuai: Maroon, Hijau
Nombor yang Sesuai: 2, 6
Abjad yang Sesuai: I, W
Simmam (Leo):
Today,
* It will be an auspicious day for you.
* You will get great opportunities to work better.
* Your hard work will be rewarded with promotion.
* Not an auspicious day for financial development.
* Your medical expenses will be high.
* You will think about coping with today's situation.
* There will be anxiety about dealing with domestic problems.
* You will find solace in prayer.
* You should open up with your partner. This approach will please him.
* Your health will not be good.
Suitable Colours: Yellow, Green
Suitable Numbers: 3, 8
Suitable Alphabet: D, P
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* சிறந்த முறையில் பணியாற்ற அருமையான வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்கு சன்மானமாக பதவி உயர்வு கிடைக்கும்.
* நிதி வளர்ச்சிக்கு உகந்த நாளாக இருக்காது.
* உங்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகக் காணப்படும்.
* நீங்கள் இன்றைய சூழ்நிலையை சமாளிப்பதை பற்றி சிந்திப்பீர்கள்.
* வீட்டு பிரச்சினைகளை சமாளிப்பது பற்றிய கவலை இருக்கும்.
* நீங்கள் பிரார்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் மனம் திறந்து பேச வேண்டும். இந்த அணுகுமுறை அவரை மகிழ்விக்கும்.
* உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, பீ

Leo:
Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Peluang besar untuk bekerja dengan lebih baik.
* Kerja keras anda akan dibalas dengan kenaikan pangkat.
* Bukan hari yang baik untuk pembangunan kewangan.
* Perbelanjaan perubatan anda akan tinggi.
* Anda akan berfikir tentang menghadapi situasi hari ini.
* Akan timbul kebimbangan untuk menangani masalah rumah tangga.
* Anda akan mendapat ketenangan dalam doa.
* Anda harus terbuka dengan pasangan anda. Pendekatan ini akan menggembirakannya.
* Kesihatan anda tidak akan baik.
Warna yang Sesuai: Kuning, Hijau
Nombor yang Sesuai: 3, 8
Abjad yang Sesuai: D, P
Kanni (Virgo):
Today,
* You will have a tense day.
* You will have to plan your tasks well and carefully.
* Mistakes may occur in your work. So it will be handled efficiently.
* Your cash flow will not be so good.
* You will not able to save because your expenses are too high.
* By listening to music and watching entertainment programs, the mind will comforted.
* Talk to your partner calmly.
* Solve problems with your partner calmly.
* You will not get time to rest.
* You will have pain in your legs.
Suitable Colours: Purple
Suitable Numbers: 6, 8, 9
Suitable Alphabet: P, O
கன்னி:
இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை நன்றாக திட்டமிட்டு கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே திறமையாக கையாள வேண்டும்.
* உங்களுக்கு பணப் புழக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
* உங்களுக்கு செலவுகளும் அதிகமாக காணப்படுவதால் சேமிக்க இயலாது.
* இசையை கேட்பதன் மூலம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.
* உங்கள் துணையிடம் அமைதியாக பேச வேண்டும்.
* உங்கள் துணையிடம் ஏற்படும் பிரச்னைகளை அமைதியாக தீர்க்க வேண்டும்.
* உங்களுக்கு ஓய்விற்கு நேரம் கிடைக்காது.
* உங்களுக்கு கால்களில் வலி காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 6, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, ஓ

Virgo:
Hari ini,
* Anda akan mengalami hari yang tegang.
* Anda harus merancang tugas anda dengan baik dan teliti.
* Kesilapan mungkin berlaku dalam kerja anda. Jadi ia harus dikendalikan dengan cekap.
* Aliran tunai anda tidak akan begitu baik.
* Anda tidak boleh menyimpan kerana perbelanjaan anda terlalu tinggi.
* Dengan mendengar muzik dan menonton program hiburan, fikiran menjadi terhibur.
* Bercakap dengan pasangan anda dengan tenang.
* Selesaikan masalah bersama pasangan dengan tenang.
* Anda tidak mempunyai masa untuk berehat.
* Anda akan mengalami sakit di kaki anda.
Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 6, 8, 9
Abjad yang Sesuai: P, O
Thulaam (Libra):
Today,
* You will have a successful day.
* You will be harassed by your colleagues at work.
* Try to fix your mind and work accordingly.
* You will get a lot of money.
* You will also maintain a substantial amount in your bank.
* You will do all activities easily.
* You will look more energetic.
* You will surely get success.
* You will enjoy sharing your feelings with your partner.
* The courage you have will keep you healthy.
Suitable Colours: Pink
Suitable Numbers: 0, 4, 6
Suitable Alphabet: F, L, O
துலாம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும்.
* உங்கள் மனதை நிலைநிறுத்தி அனுசரித்து பணியாற்ற முயலுங்கள்.
* உங்களுக்கு அதிக அளவில் பணம் காணப்படும்.
* உங்கள் வங்கியிலும் கணிசமான தொகையை பராமரிப்பீர்கள்.
* எளிதில் அனைத்து செயல்களையும் செய்வீர்கள்.
* நீங்கள் அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
* உங்களுக்கு வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.
* உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து மகிழ்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எல், ஓ

Libra:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan diganggu oleh rakan sekerja anda di tempat kerja.
* Cuba perbetulkan fikiran anda dan bekerja dengan sewajarnya.
* Anda akan mendapat banyak wang.
* Anda juga akan mengekalkan sejumlah besar dalam bank anda.
* Anda akan melakukan semua aktiviti dengan mudah.
* Anda akan kelihatan lebih bertenaga.
* Anda pasti akan mendapat kejayaan.
* Anda akan seronok berkongsi perasaan anda dengan pasangan anda.
* Keberanian yang anda miliki akan menjadikan anda sihat.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 0, 4, 6
Abjad yang Sesuai: F, L, O
Viruchagam (Scorpio):
Today,
* It will be a great day for you.
* Your work will be full of challenges.
* Mistakes may occur at work due to increasing tasks for you.
* You have to plan your tasks in a better way.
* There will be a possibility of monetary losses during travel due to carelessness.
* You have to handle money carefully.
* You have avoid making important decisions.
* You have take everything easy.
* You will magnify the smallest thing.
* Behave accordingly with your partner.
* You will have digestive disorders.
Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 4, 5, 9
Suitable Alphabet: O, S
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் சவால்கள் நிறைந்திருக்கும்.
* உங்களுக்கு அதிகரிக்கும் பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.
* உங்கள் பணிகளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.
* அஜாக்கிரதை காரணமாக பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
* நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* நீங்கள் அனைத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
* நீங்கள் சிறிய விஷயத்தையும் பெரிதாக்குவீர்கள்.
* உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.
* உங்களுக்கு செரிமானம் சம்பந்தமான கோளாறுகள் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்,
பொருத்தமான எண்கள்: 4, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்

Scorpio:
Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Kerja anda akan penuh dengan cabaran.
* Kesilapan mungkin berlaku di tempat kerja kerana tugasan yang semakin meningkat untuk anda.
* Anda harus merancang tugas anda dengan cara yang lebih baik.
* Terdapat kemungkinan kerugian kewangan semasa perjalanan kerana kecuaian.
* Anda harus mengendalikan wang dengan berhati-hati.
* Anda harus mengelak daripada membuat keputusan penting.
* Anda harus mengambil segala-galanya dengan mudah.
* Anda akan membesarkan perkara yang paling kecil.
* Berkelakuan secara harmoni dengan pasangan anda.
* Anda akan mengalami gangguan pencernaan.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 4, 5, 9
Abjad yang Sesuai: O, S
Dhanusu (Sagittarius):
Today,
* It will be a favorable day for you.
* You will ignore your weaknesses and work with strength.
* Your honesty at work will be appreciated by your superiors.
* Your cash will be sufficient.
* You will lay the foundation for saving.
* Happy moments will keep you motivated.
* Your wishes will be fulfilled.
* You will take important decisions.
* You will behave in a way that shows love to your partner.
* Your health will be better. You will find excitement in your mind.
Suitable Colours: Light Green, Blue
Suitable Numbers: 2, 7
Suitable Alphabet: E, J, P
தனுசு:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களின் பலவீனங்களை புறந்தள்ளி பலத்துடன் பணியாற்றுவீர்கள்.
* பணியில் உங்கள் நேர்மை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்களிடம் உள்ள பணம் போதுமானதாக இருக்கும்.
* நீங்கள் சேமிப்பிற்கான அடித்தளத்தை அமைப்பீர்கள்.
* மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
* நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.
* உங்கள் துணையிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாகப் பழகுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். உங்கள் மனதில் உற்சாகம் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: இளம் பச்சை, நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜே, பீ

Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mengabaikan kelemahan anda dan bekerja dengan kekuatan.
* Kejujuran anda di tempat kerja akan dihargai oleh pihak atasan anda.
* Wang tunai anda akan mencukupi.
* Anda akan meletakkan asas untuk menyimpan.
* Detik gembira membuatkan anda sentiasa bersemangat.
*Hajat anda akan dipenuhi.
* Anda boleh mengambil keputusan penting.
* Anda akan berkelakuan dengan cara yang menunjukkan kasih sayang kepada pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik. Anda akan mendapati keseronokan dalam fikiran anda.
Warna yang Sesuai: Hijau Muda, Biru
Nombor yang Sesuai: 2, 7
Abjad yang Sesuai: E, J, P
Magaram (Capricorn):
Today,
* It will be a favorable day for you.
* You have to be patience in handling your tasks.
* You will find more tasks.
* You will not be able to complete the tasks on time.
* You will spend more money.
* You may face loans.
* Plan and act using your knowledge.
* Sometimes you lose your patience. So it will better to keep calm.
* You will behave emotionally towards your partner. This should be avoided.
* Your mother will be affected due to allergies. You will have to spend money for it.
Suitable Colours: Violet
Suitable Numbers: 3, 4, 7
Suitable Alphabet: J, F, H
மகரம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் பணிகளைக் கையாள்வதில் பொறுமை தேவை.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* பணிகளை உங்களால் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.
* பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள்.
* நீங்கள் கடன்களை எதிர்கொள்ள நேரலாம்.
* உங்களுடைய அறிவைப் பயன்படுத்தி திட்டமிட்டு செயலற்றுங்கள்.
* சில சமயங்களில் நீங்கள் பொறுமையை இழக்க நேரிடும். எனவே அமைதியாக இருப்பது நல்லது.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வீர்கள். இதனைத் தவிர்த்தல் வேண்டும்.
* உங்கள் தாய்க்கு ஒவ்வாமை காரணமாக பாதிப்பு ஏற்படும். அதற்காக பணம் செலவு செய்ய நேரும்.
பொருத்தமான நிறங்கள்: கத்திருப்பு
பொருத்தமான எண்கள்: 3, 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, எஃப், ஹச்

* Anda memerlukan kesabaran dalam mengendalikan tugas anda.
* Anda akan mendapat lebih banyak tugas.
* Anda tidak akan dapat menyelesaikan tugasan tepat pada masanya.
* Anda akan membelanjakan lebih banyak wang.
* Anda mungkin menghadapi hutang.
* Rancang dan bertindak menggunakan pengetahuan anda.
* Kadang-kadang anda kehilangan kesabaran anda. Jadi lebih baik bertenang.
* Anda akan bersikap emosi terhadap pasangan anda. Perkara ini harus dielakkan.
* Ibu anda akan terjejas akibat alahan. Anda perlu membelanjakan wang untuknya.
Warna yang Sesuai: Hitam
Nombor yang Sesuai: 3, 4, 7
Abjad yang Sesuai: J, F, H
Today,
* It will be a prosperous day for you.
* You will complete the work within the stipulated time even if you have heavy workload.
* You will handle your tasks with confidence.
* Financial growth will be good for you.
* You will take small loan to meet your needs.
* You will make a wonderful day with a well-planned approach.
* Improve your communication skills to get many specials.
* You have to use your intelligence well.
* You will approach your partner with a sense of humor.
* Your health will be better because of the energy you have.
Suitable Colours: Orange, Purple
Suitable Numbers: 2, 9
Suitable Alphabet: F, J
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தபோதிலும் குறித்த நேரத்திற்குள் பணியை முடிப்பீர்கள்.
* உங்கள் பணிகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வீர்கள்.
* உங்களுக்கு நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும்.
* நீங்கள் சிறிய அளவில் கடன் வாங்கி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
* நீங்கள் முறையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் இன்றைய நாளை அற்புதமான நாளாக ஆக்கலாம்.
* உங்கள் தொடர்பாடல் திறனை மேம்படுத்தினால் பல சிறப்புகளைப் பெறலாம்.
* உங்கள் புத்திசாலித்தனத்தை நன்கு பயன்படுத்த வேண்டும்.
* உங்கள் துணையிடம் நகைச்சுவை உணர்வுடன் அணுகுவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஜே

Aquarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.
* Anda akan menyiapkan kerja dalam masa yang ditetapkan walaupun anda mempunyai beban kerja yang berat.
* Anda akan mengendalikan tugas anda dengan yakin.
* Pertumbuhan kewangan adalah baik untuk anda.
* Anda akan mengambil pinjaman kecil untuk memenuhi keperluan anda.
* Anda boleh menjadikan hari ini hari yang indah dengan pendekatan yang terancang.
* Tingkatkan kemahiran komunikasi anda untuk mendapatkan banyak tawaran istimewa.
* Anda harus menggunakan kecerdasan anda dengan baik.
* Anda mendekati pasangan anda dengan rasa humor.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga yang anda ada.
Warna yang Sesuai: Oren, Ungu
Nombor yang Sesuai: 2, 9
Abjad yang Sesuai: F, J
Meenam (Pisces):
Today,
* It will be a favorable day for you.
* You will face a lot of challenges regarding your tasks.
* You will find more tasks.
* You have to plan and work.
* Your cash flow will not be pleasant.
* Despite your money management skills, you will find it difficult to manage money due to high expenses.
* You will rely on a clear mindset to accomplish tasks. This will come out in your speech.
* You will have some uncomfortable feelings with your partner.
* Be friendly and easygoing with your partner.
* Your mother's health will be affected.
Suitable Colours: Pink, Orange
Suitable Numbers: 3, 5, 8
Suitable Alphabet: S, W, U
மீனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளைப் பொறுத்தவரை நிறைய சவால்களை எதிர் கொள்ள நேரிடும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* உங்களுக்கு பணபுழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* உங்கள் பணத்தை தக்க வைக்கும் திறமைகள் இருந்த போதிலும் அதிக செலவுகள் இருப்பதன் காரணமாக பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் செயல்களை நிறைவேற்றுவதில் தெளிவான மனநிலையை சார்ந்திருப்பீர்க்கள். இது உங்கள் பேச்சில் வெளிப்படும்.
* உங்கள் துணையுடன் சில அசௌகரியமான உணர்வுகளை கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்பான மற்றும் சகஜமான அணுகுமுறையோடு இருக்க வேண்டும்.
* உங்கள் தாயின் உடல் நிலை பாதிக்கப்படும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 3, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், டபிள்யு, யூ

* Anda akan menghadapi banyak cabaran mengenai tugas anda.
* Anda akan mendapat lebih banyak tugas.
* Anda perlu merancang dan bekerja.
* Aliran tunai anda tidak akan menyenangkan.
* Walaupun anda mempunyai kemahiran pengurusan wang, anda akan mendapati sukar untuk menguruskan wang kerana perbelanjaan yang tinggi.
* Anda akan bergantung pada pemikiran yang jelas untuk menyelesaikan tugas. Ini akan keluar dalam ucapan anda.
* Anda akan mempunyai beberapa perasaan tidak selesa dengan pasangan anda.
* Bersikap mesra dan mudah mesra dengan pasangan anda.
* Kesihatan ibu anda akan terjejas.
Warna yang Sesuai: Merah Jambu, Oren
Nombor yang Sesuai: 3, 5, 8
Abjad yang Sesuai: S, W, U
No comments:
Post a Comment