Translate

Search This Blog

Tuesday, 9 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 10th April 2024, Wednesday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (10th April 2024, Wednesday)  Horoscope
Day - Wednesday

Tamil Date: Panguni 27

Islamic Date : Ramalan 29
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* Will be an auspicious day for you.
* Tasks will be busy.
* You will complete the tasks given to you on time.
* Support from colleagues will available.
* Financial condition will improve.
* Unexpected inflow of money will seen in the native's wealth.
* Honest thoughts will be found in your mind.
* Benefits will happen to you.
* You will go to publications with your partner.
* Your health will be better.

Suitable Colors: Purple, Blue
Suitable Numbers: 0, 2, 5
Suitable Alphabet: J, S

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். 
பணிகள் மும்முரமாக இருக்கும். 
நீங்கள் உங்களுக்கு கொடுத்த பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும். 
பூர்வீகச் சொத்து வகையில் எதிர்பாராத பணவரவு காணப்படுகிறது.
உங்கள் மனதில் நேர்மை எண்ணங்கள் காணப்படும். 
* உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.
உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, எஸ்

Aries:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Kerja akan sibuk.
* Anda akan menyelesaikan tugasan yang diberikan kepada anda tepat pada masanya.
* Sokongan daripada rakan sekerja tersedia.
* Keadaan kewangan akan bertambah baik.
* Aliran masuk wang yang tidak dijangka dilihat dalam kekayaan orang asli.
* Fikiran jujur ​​akan ditemui dalam fikiran anda.
* Faedah akan berlaku kepada anda.
* Anda akan pergi ke penerbitan bersama pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Ungu, Biru
Nombor yang Sesuai: 0, 2, 5
Abjad yang Sesuai: J, S

Risabham (Taurus):

Today,
* Will not have a good day for you.
* There will be delays in carrying out your tasks.
* Work delays will cause you grief.
* You must plan to perform your tasks efficiently.
* Financial situation will not be so good.
* You will incur additional costs.
* Feeling insecure due to confusion in your mind.
* You should avoid making important decisions.
* There will be disagreement with your partner due to lack of understanding.
* There will be concern about the health of children.

Suitable Colors: Yellow, Green
Suitable Numbers: 0, 4
Suitable Alphabet: O, B

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது.
உங்கள் பணிகளை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும்.
* பணி தாமதங்களால் உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற நீங்கள் திட்டமிட வேண்டும்.
நிதிநிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது.  
* உங்களுக்கு கூடுதல் செலவுகள் காணப்படும்.
உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
குறைவான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, பி

Taurus:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang baik.
* Akan ada kelewatan dalam menjalankan tugas anda.
* Kelewatan kerja akan menyebabkan anda bersedih.
* Anda mesti merancang untuk melaksanakan tugas anda dengan cekap.
* Keadaan kewangan tidak akan begitu baik.
* Anda akan menanggung kos tambahan.
* Rasa tidak selamat kerana kecelaruan dalam fikiran anda.
* Anda harus mengelak daripada membuat keputusan penting.
* Akan berlaku perselisihan faham dengan pasangan anda kerana kurang persefahaman.
* Akan timbul kebimbangan tentang kesihatan kanak-kanak.

Warna yang Sesuai: Kuning, Hijau
Nombor yang Sesuai: 0, 4
Abjad yang Sesuai: O, B

Midhunam (Gemini):

Today,
* Will not have a happy day for you.
* Heated discussions with co-workers or feelings of arrogance will come to the fore.
* It will better that you do not create such a situation.
* Financial situation will not be favorable for you.
* Unnecessary expenses will worry you.
* There will be obstacles in carrying out your actions.
* One should think twice before making a decision.
* There will be a deficiency in communication.
* There will be disagreement with your partner due to a family issue.
* There will be a possibility of eye irritation.

Suitable Colors: Dark Blue, Purple
Suitable Numbers: 1, 3, 9
Suitable Alphabet: K, B

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது.
சக பணியாளர்களுடன் சூடான விவாதங்கள் அல்லது அகந்தை உணர்வுகள் தலை தூக்கி காணப்படும். 
அத்தகைய சூழ்நிலையை நீங்கள் உருவாக்காமல் இருப்பது சிறந்தது.
நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்காது. 
தேவையற்ற செலவுகளால் உங்களுக்கு கவலை ஏற்படும்.
உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தடைகள் காணப்படும். 
ஒரு முடிவை செயலாக்குவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். 
தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு காணப்படும்.
குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம், ஊதா
பொருத்தமான எண்கள்: 1, 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: கே, பி
Gemini:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Perbincangan hangat dengan rakan sekerja atau perasaan angkuh akan terserlah.
* Adalah lebih baik anda tidak mencipta situasi sedemikian.
* Keadaan kewangan tidak akan menguntungkan anda.
* Perbelanjaan yang tidak perlu akan membimbangkan anda.
* Akan ada halangan dalam melaksanakan tindakan anda.
* Seseorang harus berfikir dua kali sebelum membuat keputusan.
* Akan ada kekurangan dalam komunikasi.
* Akan ada perselisihan faham dengan pasangan anda kerana masalah keluarga.
* Terdapat kemungkinan kerengsaan mata.

Warna yang Sesuai: Biru Tua, Ungu
Nombor yang Sesuai: 1, 3, 9
Abjad yang Sesuai: K, B

Kadagam (Cancer): 

Today,
*Will be a favorable day for you.
* You will have more work load.
* You will complete your tasks on time.
* Cash flow will decrease.
* Caution will required as there will be a possibility of loss of money.
* Profits and sales will be moderate.
* You will have to overcome obstacles and hardships.
* If you make an effort today will give you success in your favor.
* It will good to consider and respect your partner's feelings.
* Unnecessary thoughts will cause not only confusion but also headache.

Suitable Colors: Brown, Pink
Suitable Numbers: 1, 3, 7
Suitable Alphabet: M, N

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். 
உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
பண வரவு குறைந்து காணப்படும். 
பண இழப்பிற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதால் கவனம் தேவை.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* நீங்கள் தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். 
நீங்கள் முயற்சி எடுத்தால் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக வெற்றியை அளிக்கும்.
உங்கள் துணையின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மதிப்பது நல்லதாக இருக்கும்.
தேவையற்ற எண்ணங்கள் காரணமாக குழப்பம் மட்டுமன்றி தலைவலியும் ஏற்படும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எம், எ
ன்

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mempunyai lebih banyak beban kerja.
* Anda akan menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Aliran tunai akan berkurangan.
* Berhati-hati diperlukan kerana terdapat kemungkinan kehilangan wang.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda perlu mengatasi halangan dan kesusahan.
* Jika anda berusaha hari ini akan memberikan kejayaan yang memihak kepada anda.
* Adalah baik untuk mengambil kira dan menghormati perasaan pasangan anda.
* Fikiran yang tidak perlu menyebabkan bukan sahaja kekeliruan tetapi juga sakit kepala.

Warna yang Sesuai: Coklat, Merah Jambu
Nombor yang Sesuai: 1, 3, 7
Abjad yang Sesuai: M, N

Simmam (Leo):

Today,
* Will have a good day for you.
* There will be growth and progress in your work.
* Co-workers will be supportive.
* Native will see inflow of money through assets.
* You will increase your savings.
* Profits and sales will be good.
* You will get more benefits.
* Your wishes will be fulfilled.
* You will be kind to your partner.
* You will look energetic and healthy.

Suitable Colors: Sky blue, Maroon
Suitable Numbers: 4, 6, 7
Suitable Alphabet: C, M

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
உங்கள் பணியில் வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும். 
சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு காணப்படும். 
உங்கள் சேமிப்பை உயர்த்துவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
* உங்களுக்கு நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். 
உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். 
* நீங்கள் ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், மெரூன்
பொருத்தமான எண்கள்: 4, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எம்


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Akan ada pertumbuhan dan kemajuan dalam kerja anda.
* Rakan sekerja akan menyokong.
* Orang asli akan melihat aliran masuk wang melalui aset.
* Anda akan menambah simpanan anda.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan mendapat lebih banyak faedah.
*Hajat anda akan dipenuhi.
* Anda akan bersikap baik kepada pasangan anda.
* Anda akan kelihatan bertenaga dan sihat.

Warna yang Sesuai: Biru Langit, Merah Marun
Nombor yang Sesuai: 4, 6, 7
Abjad yang Sesuai: C, M

Kanni (Virgo):

Today,
* Will not be a favorable day for you.
* You will not complete your tasks on time.
* There will be a chance of errors in the work.
* Do your work carefully.
* Financial situation will not be happy.
* Additional expenses may be incurred.
* You will get good results through spiritual engagement.
* Prayer and worship will be better.
* There will be conflicts with your partner. So you should talk carefully.
* Headache or leg pain due to busy work.

Suitable Colors: Purple, Orange
Suitable Numbers: 4, 9
Suitable Alphabet: I, O

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. 
பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கிறது. 
உங்கள் பணிகளை கவனமாக ஆற்ற வேண்டும்.
நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
கூடுதல் செலவினங்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.
ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நற்பலன்களை அடைவீர்கள். 
பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு சிறந்ததாக இருக்கும்.
உங்கள் துணையுடன் மோதல்கள் காணப்படும். என்பதால் கவனமாக உரையாட வேண்டும்.
பரபரப்பான பணிகள் காரணமாக தலைவலி அல்லது கால் வலி ஏற்படும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, ஓ

Virgo:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda tidak boleh menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Terdapat kemungkinan kesilapan dalam kerja.
* Lakukan kerja anda dengan berhati-hati.
* Keadaan kewangan tidak akan menggembirakan.
* Perbelanjaan tambahan mungkin ditanggung.
* Anda akan mendapat keputusan yang baik melalui penglibatan rohani.
* Solat dan ibadah akan lebih baik.
* Akan ada konflik dengan pasangan anda. Jadi anda harus bercakap dengan teliti.
* Sakit kepala atau kaki akibat kesibukan kerja.

Warna yang Sesuai: Ungu, Oren
Nombor yang Sesuai: 4, 9
Abjad yang Sesuai: I, O

Thulaam (Libra):

Today, 
* Will be a cautious day for you.
* Workplace environment will not pleasant.
* Co-workers will not give support.
* You will find it difficult to cope with the increasing expenses despite the inflow of cash.
* You will find some disappointments.
* You will regret.
* Don't depend on promises made by others.
* You will have to work hard to fulfill your wishes.
* You will be emotionally attached to your partner.
* Leg pain will occur due to physical exertion.

Suitable Colors: Light Purple
Suitable Numbers: 1, 3, 6
Suitable Alphabet: B, V, X

துலாம்:

இன்று,
* உங்களுக்கு எச்சரிக்கையான நாளாக இருக்கும்.
பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது.
பண வரவு காணப்பட்டலும் அதிகரிக்கும் செலவுகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் சில ஏமாற்றங்கள் காணப்படும்.
உங்களுக்கு வருத்தத்தை ஏற்படும். 
மற்றவர்கள் தரும் வாக்குறுதிகளை சார்ந்து இருக்க வேண்டாம்.
உங்கள் விருப்பங்கள் நிறைவேற நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
உங்கள் துணையிடம் நீங்கள் உணர்ச்சிவசப்படுவீர்கள்.
உடல் உழைப்பின் காரணமாக கால் வலி ஏற்படும்.

பொருத்தமான நிறங்கள்: வெளிர் ஊதா
பொருத்தமான எண்கள்: 1, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, வி, எக்ஸ்

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang berhati-hati untuk anda.
* Persekitaran tempat kerja tidak menyenangkan.
* Tiada sokongan rakan sebaya tersedia.
* Anda akan mendapati sukar untuk menampung perbelanjaan yang semakin meningkat walaupun aliran tunai masuk.
* Anda akan mendapati beberapa kekecewaan.
* Awak akan menyesal.
* Jangan bergantung pada janji orang lain.
* Anda perlu bekerja keras untuk memenuhi keinginan anda.
* Anda akan terikat secara emosi dengan pasangan anda.
* Sakit kaki akan berlaku akibat usaha fizikal.

Warna yang Sesuai: ungu muda
Nombor yang Sesuai: 1, 3, 6
Abjad yang Sesuai: B, V, X

Viruchagam (Scorpio):

Today,
* Will be a favorable day for you.
* You will find more work load. Caution and better planning will be essential.
* There will be a possibility of mistakes in the work.
* You should plan better so that the results of today's actions will be your favor.
* Important decisions should be postponed for another day.
* You must remain calm.
* Do not be harsh with your partner.
* Happiness comes from following your partner's will.
* Take care of your eyes.
* Your health will be better.

Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: H, K

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும். எச்சரிக்கையும் சிறந்த திட்டமிடலும் அவசியம்.
பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
இன்றைய செயல்களின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். 
முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுதல் வேண்டும்.
* நீங்கள் அமைதியாக இருக்கவேண்டும். 
உங்கள் துணையிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். 
உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.
* உங்கள் கண்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியம்  சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapati lebih banyak beban kerja. Berhati-hati dan perancangan yang lebih baik adalah penting.
* Terdapat kemungkinan berlaku kesilapan dalam kerja.
* Anda harus merancang dengan lebih baik supaya hasil tindakan hari ini memihak kepada anda.
* Keputusan penting harus ditangguhkan untuk hari lain.
* Anda mesti bertenang.
* Jangan kasar dengan pasangan anda.
* Kebahagiaan datang dari mengikut kehendak pasangan anda.
*Jaga mata anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: H, K

Dhanusu (Sagittarius):

Today,
* Will have a successful day.
* Your business travel will be visible.
* New opportunities will be available through travelers.
* You will get cash flow.
* You will save money for future.
* You will be careful in your actions.
* You will use today to take important decisions.
* You will get success in your endeavors.
* You will be happy by visiting publications with your partner.
* Your health will be better.

Suitable Colors: White
Suitable Numbers: 3, 4, 6
Suitable Alphabet: S, F

தனுசு:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
உங்கள் பணி நிமித்தமான பயணம் காணப்படும்.  
* பயணிகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்களுக்கு பண வரவு காணப்படும்.  
* நீங்கள் எதிர் காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள்.
உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். 
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளைப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் மகிழ்ச்சியான இருப்பீர்கள்.
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 3, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், எஃப்

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Perjalanan perniagaan anda akan kelihatan.
* Peluang baharu akan tersedia melalui pengembara.
* Anda akan mendapat aliran tunai.
* Anda akan menjimatkan wang untuk masa hadapan.
* Anda akan berhati-hati dalam tindakan anda.
* Anda akan menggunakan hari ini untuk membuat keputusan penting.
* Anda akan mendapat kejayaan dalam usaha anda.
* Anda akan gembira dengan melawat penerbitan bersama pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 3, 4, 6
Abjad yang Sesuai: S, F

Magaram (Capricorn):

Today,
* Will not be a favorable day for you.
* Some of your tasks will remain unfinished.
* Planning will be essential to complete your tasks efficiently and on time.
* Higher costs will be seen due to higher responsibilities.
* Monitor unnecessary expenses.
* Be careful to avoid losses.
* You will have to be patient.
* You should avoid making important decisions.
* In order to be happy with your partner you must avoid getting emotional.
* Drink more water. 

Suitable Colors: Pink, Maroon
Suitable Numbers: 2, 5
Suitable Alphabet: D, R

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
உங்களுடைய சில பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். 
உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் திறமையோடு முடிப்பதற்கு திட்டமிடல் அவசியமாக வேண்டும்.
அதிக பொறுப்புகள் காரணமாக அதிக செலவுகள் காணப்படும். 
தேவையற்ற செலவுகளை கண்காணிக்க வேண்டும்.
இழப்புகள் ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். 
* நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். 
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக இருக்க உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக நீரைப் பருக வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, மெரூன்
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஆர்

Capricorn:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Beberapa tugas anda akan kekal belum selesai.
* Perancangan adalah penting untuk menyelesaikan tugas anda dengan cekap dan tepat pada masanya.
* Kos yang lebih tinggi akan dilihat kerana tanggungjawab yang lebih tinggi.
* Pantau perbelanjaan yang tidak perlu.
* Berhati-hati untuk mengelakkan kerugian.
* Anda perlu bersabar.
* Anda harus mengelak daripada membuat keputusan penting.
* Untuk membahagiakan pasangan anda, anda mesti mengelak daripada emosi.
* Minum banyak air.

Warna yang Sesuai: Merah Jambu, Merah Marun
Nombor yang Sesuai: 2, 5
Abjad yang Sesuai: D, R

Kumbam (Aquarius):

Today,
* Will have a modest day for you.
* You will have more work load.
* To work efficiently you need to plan well.
* You will earn money through stock trading
* You will not save money because your expenses will be high.
* You will be seen as sad and depressed.
* Use your skills in the best possible way to improve.
* Not an auspicious day to exchange ideas with your partner.
* There will be problems related to digestion.
* Drink more water.

Suitable Colors: Cement
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: L, G

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். 
திறமையாக பணியாற்ற நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும்.
பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள 
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருப்பதால் சேமிக்க இயலாது.
நீங்கள் வருத்ததுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். 
உங்கள் திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கிட்டும்.
உங்கள் துணையிடம் கருத்துக்களை பரிமாறுவதற்கு உகந்த நாளாக இருக்காது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.
அதிக நீரைப் பருக வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எல், ஜி

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana. * Anda akan mempunyai lebih banyak beban kerja. * Untuk bekerja dengan cekap anda perlu merancang dengan baik. * Anda akan memperoleh wang melalui perdagangan saham * Anda tidak boleh menyimpan kerana perbelanjaan anda tinggi. * Anda akan dilihat sedih dan tertekan. * Gunakan kemahiran anda dengan cara yang terbaik untuk meningkatkan. * Bukan hari yang baik untuk bertukar idea dengan pasangan anda. * Akan timbul masalah berkaitan penghadaman. * Minum banyak air.

Warna yang Sesuai: Simen Nombor yang Sesuai: 6, 9 Abjad yang Sesuai: L, G

Meenam (Pisces):

Today,
* Will have a good day for you.
* You will complete your tasks quickly.
* You will get nervous due to too much work.
* You will incur small debts.
* Save some money to avoid further losses.
* You may attend parties.
* You may invite your loved ones to your home.
* Your quality of life will rise through your efforts.
* You will try to be friendly with your partner.
* You will spend money for mother's health. 

Suitable Colors: Cement
Suitable Numbers: 0, 6, 7
Suitable Alphabet: H, K, L

மீனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
நீங்கள் உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள்.  
* அதிக பணிகளால் நீங்கள் பதட்டத்திற்கு ஆளாவீர்கள்.
நீங்கள் சிறிய கடன் வாக நேரிடும். 
மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க சிறிது பணத்தை சேமியுங்கள்.
நீங்கள் விருந்துகளில் கலந்து கொள்ள நேரிடும். 
உங்களுக்கு பிரியமானவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்க நேரிடும்.
உங்கள் முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
உங்கள் துணையுடன் நட்பாக இருக்க முயல்வீர்கள்.
தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 0, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே, எல்

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan menyelesaikan tugas anda dengan cepat.
* Anda akan gementar kerana terlalu banyak kerja.
* Anda akan menanggung hutang kecil.
* Simpan sedikit wang untuk mengelakkan kerugian selanjutnya.
* Anda boleh menghadiri parti.
* Anda boleh menjemput orang yang anda sayangi ke rumah anda.
* Kualiti hidup anda akan meningkat melalui usaha anda.
* Anda akan cuba beramah mesra dengan pasangan anda.
* Anda akan berbelanja untuk kesihatan ibu.

Warna yang Sesuai: Simen
Nombor yang Sesuai: 0, 6, 7
Abjad yang Sesuai: H, K, L

No comments:

Post a Comment