Translate

Search This Blog

Showing posts with label Horoscope Tuesday. Show all posts
Showing posts with label Horoscope Tuesday. Show all posts

Monday, 10 February 2025

Daily Horoscope / Raasi Palan Today 11 February 2025, Tuesday - Tamil and English

 Daily Horoscope / Raasi Palan Today 11 February 2025, Monday - Tamil and English

In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Raasi Palan Today 11 Feb 25 - Tuesday
Raasi Palan Today 11 Feb 25 - Tuesday

 



Day - Sunday
Tamil Date: Thai - 
Islamic Date : Rajab - 

அசுபமான காலம்.!!!
இராகு - 3:16 PM – 4:43 PM.!!!
எமகண்டம் - 9:29 AM – 10:56 AM.!!!
குளிகை - 12:23 PM – 1:49 PM.!!!
துரமுஹுர்த்தம் - 08:55 AM – 09:41 AM, 11:08 PM – 11:57 PM.!!!
சுபமான காலம்.!!!
அபிஜித் காலம் - 11:59 AM – 12:46 PM.!!!
அமிர்த காலம் - 12:00 PM – 01:39 PM.!!!
பிரம்மா முகூர்த்தம் - 04:59 AM – 05:47 AM.!!!


☀
மேஷ லக்னம் 10.20 AM முதல் 12.04 PM வரை
ரிஷப லக்னம் 12.05 PM முதல் 02.06 PM வரை
மிதுன லக்னம் 02.07 PM முதல் 04.18 PM வரை
கடக லக்னம் 04.19 PM முதல் 06.26 PM வரை
சிம்ம லக்னம் 06.27 PM முதல் 08.28 PM வரை
கன்னி லக்னம் 08.29 PM முதல் 10.28 PM வரை
துலாம் லக்னம் 10.29 PM முதல் 12.34 AM வரை
விருச்சிக லக்னம் 12.35 AM முதல் 02.45 AM வரை
தனுசு லக்னம் 02.46 AM முதல் 04.52 AM வரை
மகர லக்னம் 04.53 AM முதல் 06.51 AM வரை
கும்ப லக்னம் 06.52 AM முதல் 08.34 AM வரை
மீன லக்னம் 08.35 AM முதல் 10.15 AM வரை

Monday, 3 February 2025

Daily Horoscope / Raasi Palan Today 04 February 2025, Tuesday - Tamil and English

 Daily Horoscope / Raasi Palan Today 04 February 2025, Tuesday - Tamil and English

In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Horoscope Today 4 Feb 25
Horoscope Today 4 Feb 25


 

Day - Tuesday 
Tamil Date: Thai - 22
Islamic Date : Rajab -  5

Sun Rising Time: 06.36 am.
Today Star: Revathi up to 02.30 am then Ashwini.
Today's Thithi: Shashti up to 07054 am then Sapthami.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 07.30 am to 08.30 am and 04.30 pm to 05.30 pm.
Raaghu Kaalam: 03.00 pm to 04.30 pm.
Yemagandam: 09.00 am to 10.30 am.
Kuligai Kaalam : 12.00 Noon to 01.30 pm.
Soolam : North.
Parigaram: Milk.
Today Chandraashtama Star: Pooram up to 02.30 am then Uththiram.

Tuesday, 28 January 2025

Daily Horoscope / Raasi Palan Today 28 January 2025, Tuedsday - Tamil and English

 Daily Horoscope / Raasi Palan Today 28 January 2025, Tuesday - Tamil and English

In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Horoscope Tuesday 28 Jan 25
Horoscope Tuesday 28 Jan 25

 


Day - Tuesday
Tamil Date: Thai - 15
Islamic Date : Rajab - 27

Tuesday, 21 January 2025

Daily Horoscope / Raasi Palan Today 21 January 2025, Tuesday - Tamil and English

Daily Horoscope / Raasi Palan Today 21 January 2025, Tuesday - Tamil and English

In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Horoscope Today 21 Jan 25
Horoscope Today 21 Jan 25


Day - Tuesday
Tamil Date: Thai - 8
Islamic Date : Rajab - 20

Video : Horoscope for Business People Today - 21 Jan 25



Tuesday, 14 January 2025

Daily Horoscope / Raasi Palan Today 14 January 2025, Tuesday - Tamil and English

 Daily Horoscope / Raasi Palan Today 14 January 2025, Tuesday - Tamil and English

In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Horoscope 14 Jan 25

Day - Tuesday
Tamil Date: Thai 1
Islamic Date : Rajab 13

Tuesday, 31 December 2024

Daily Horoscope / Raasi Palan Today 31 December 2024, Tuesday - Tamil and English

Daily Horoscope / Raasi Palan Today 31 December 2024, Tuesday - Tamil and English

In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Raasi Palan Today 31 December 24 - Tuesday
Raasi Palan Today 31 December 24 - Tuesday
Day - Tuesday
Tamil Date: Margazhi 16
Islamic Date : Jamathizani 29

Tuesday, 24 December 2024

Horoscope / Raasi Palan Today 24 December 2024, Tuesday - Tamil and English

 Daily Horoscope / Raasi Palan Today 24 December 2024, Tuesday - Tamil and English


In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Day - Tuesday

Tamil Date: Margazhi 9

Islamic Date : Jamadhizani 22

Wednesday, 18 December 2024

Daily Horoscope / Raasi Palan Today 18 December 2024, Wednesday - Tamil and English

Daily Horoscope / Raasi Palan Today 18 December 2024, Wednesday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 18 December 2024, Wednesday in Tamil and English. 
Raasi Palan Today 18 Dec 24 - Wednesday
Raasi Palan Today 18 Dec 24 - Wednesday

Day - Wednesday

Tamil Date: Margazhi 03

Islamic Date : Jamaathilani - 16

Tuesday, 17 December 2024

Daily Horoscope / Raasi Palan Today 17 December 2024, Tuesday - Tamil and English

 Daily Horoscope / Raasi Palan Today 17 December 2024, Tuesday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 17 December 2024, Tuesday in Tamil and English. 

In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Raasi Palan Today 17 December 2024 - Tuesday
Raasi Palan Today 17 December 2024 - Tuesday
Day - Tuesday

Tamil Date: Margazhi 02

Islamic Date : Jamaathilani - 15

Monday, 24 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 25th June 2024, Tuesday - Tamil and English

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (25th June 2024, Tuesday) Horoscope / Raasipalan
Day - Tuesday

Tamil Date: Aani - 11

Islamic Date : Dhulhijjah - 18

Monday, 17 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 18th June 2024, Tuesday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 18th June 2024, Friday in Tamil and English. 


                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Day - Tuesday

Tamil Date: Aani - 4

Islamic Date : Dhulhijjah - 11
Mesham (Aries):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு வளர்ச்சியான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிபடுத்துவீர்கள். 
* உங்கள் பணிக்கான நன்மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள்.
* நிதிநிலைமை சுதந்திரமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. 
* நீங்கள் முக்கிய முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.
* நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். 
* நீங்கள் பல பயனுள்ள விஷயங்களை செய்வீர்கள். 
* உங்கள் இனிமையான வார்த்தைகள் பிறரைக் கவரும்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வுடன் இருப்பீர்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்தவிதமான ஆரோக்கிய குறைபாடும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், இஷட்

Risabham (Taurus):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரும். 
* பணயில் வெற்றி காண புத்திசாலித்தனம் மற்றும் திறமைகளை பயன்படுத்துங்கள். 
* நிதிநிலை சுமாரான பயனைத் தரும். வரவும் செலவும் சமமாக யாருக்கும். 
* நீங்கள் யோசித்து செயல்பட வேண்டும்.
* எந்த சூழ்நிலையிலும் பதட்டமடையாதீர்கள். அதனால் உங்கள் ஆற்றல் குறைந்து விடும்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். 
* உங்கள் அணுகுமுறையில் அமைதியும் எச்சரிக்கையும் தேவை. 
* நீங்கள் எதிர்பாரதவைகளை சந்திப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
* முடிந்த அளவு அனுசரணையாக அமைதியாக இருக்கவும். 
* உங்களுக்கு லேசாக தலைவலி காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு, பச்சை 
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, எக்ஸ் 

Midhunam (Gemini):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் நீங்கள் சில கஷ்டங்களை சந்திக்க நேரும். 
* திட்டமிட்டு பணியாற்றினால் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
* பதட்டப்படாமல் சகஜமாக இருக்க வேண்டும்.
* எதிர்பாராத செலவினங்கள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். 
* எதிர் காலத்திற்கென சேமிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் அமைதியாகப் பேச வேண்டும். அதன் மூலம் அவர் உங்கள் மதிப்பை உணர்ந்து கொள்வார். 
* எந்தச் சூழ்நிலையிலும் பதட்டமடையாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு, ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல், ஐ

Kadagam (Cancer): 

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

கடகம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* சாதரணமாக ஆற்றும் பணிகளை விட சற்று கூடுதலான பணிகள் காணப்படும். 
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை தவறில்லாமல் கவனமாக ஆற்ற வேண்டும்.
* உங்கள் சம்பாத்தியம் குறைந்து காணப்பட்டாலும் நீங்கள் சேமிக்கும் பழக்கம் கொள்வீர்கள். 
* சேமித்த பணம் பற்றாக்குறை சமயத்தில் பலன் தரும்.
* உங்கள் தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்த வேண்டும்.
* நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். 
* உங்கள் செயல்களில் தாமதங்களை சந்திக்க தயாராய் இருங்கள். 
* நீங்கள் திட்டமிடவேண்டியது அவசியம்.
* உங்கள் துணையிடம் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்த வேண்டும். 
* உங்களுக்கு தொண்டை வலி ஏற்படாமல் இருக்க குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, என்

Simmam (Leo):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
* உங்கள் கடின உழைப்பு வெளிச்சத்திற்கு வரும்.
* நீங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். 
* குறைந்த நேரத்தில் தரமாக பணிகளை முடித்து தருவீர்கள்.
* உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். 
* உங்கள் வங்கியிருப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள்.
* உங்கள் செயல்களில் முன்னேற்றம் காணும் நாளாக இருக்கும். 
* உங்கள் சுய உந்துதலும் முயற்சியும் வெற்றியை பெற்றுத் தரும்.
* உங்கள் அன்பில் உங்கள் துணை மயங்குவார். 
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, இளம் பச்சை 
பொருத்தமான எண்கள்: 4, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச்,‌‌ எல்  

Kanni (Virgo):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

கன்னி:

இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* யாரும் உங்கள் பணிகளை கவனிக்காவிட்டாலும் தரமான பணிகளை வழங்குங்கள். 
* உங்கள் பணிக்கான பாராட்டு இப்பொழுதில்லா விட்டாலும் பிறகு கிடைக்கும்.
* வரவு செலவு இரண்டும் காணப்படும். 
* இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய முடிந்த அளவு செலவை கட்டுப்படுத்த வேண்டும்.
* நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். 
* உங்கள் விருப்பங்கள் நிறைவேற காத்திருங்கள்.
* உங்கள் துணையுடன் பழகும் போது பொறுமை தேவை.
* உங்கள் உறவின் மகிழ்ச்சி முழுவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது.
* தோல் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் எண்ணெய் பதார்த்தங்களை உண்ணாதீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, கரும் பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, கே, எல்

Thulaam (Libra):

Today, 


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை தரமானதாக குறித்தநேரத்தில் வழங்குவது உங்கள் கைகளில் தான் உள்ளது. 
* பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 
* எவ்வளவு கவனமாக இருக்கிறீர்களோ அந்த அளவு பாதுகாப்பாக இருப்பீர்கள். * அஜாக்கிரதை காரணமாக பணம் இழக்க வாய்ப்பு அளிக்காதீர்கள்.
* இன்றைய நாளை சிறப்பாக திட்டமிடுங்கள். 
* நீங்கள் கவனச்சிதறலின்றி பணியாற்ற வேண்டும்.
* ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலைத் தரும். 
* முக்கிய முடிவுகளை வேறு சமயத்திற்கு தள்ளிப் போடுங்கள். 
* உங்கள் தகவல் பரிமாற்ற திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய இருவரும் சமமாக பொறுப்பேற்று செயல்பட வேண்டும். 
* ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: நீலம், பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, ஆர் 

Viruchagam (Scorpio):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* தவறுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் கவனமுடன் பணியாற்றவும். 
* அர்ப்பணிப்புடன் பணியாற்றி உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுங்கள்.
* உங்களுக்கு பணம் வந்து போகும். 
* பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
* முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். 
* உங்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* ஆரோக்கியமில்லாத உணவை உண்ணாதீர்கள். 
* எண்ணெய் மற்றும் கார உணவுகள் உங்கள் முகத்தின் தோலை பாதிக்கும். 

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், கத்திரிப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எல், யூ

Dhanusu (Sagittarius):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

தனுசு:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள். 
* உங்கள் மேலதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். 
* உங்களுக்கு நிதிநிலை சுதந்திரமாக இருக்கும்.
* நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 
* உங்கள் உறுதியும் தைரியமும் உங்களை முன்னேற்றும்.
* சொல்லிலும் செயலிலும் உங்கள் துணையிடம் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். 
* உங்கள் விருப்பபடி அனைத்தும் நடக்கும். 
* நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். இது உங்கள் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம்,
இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எல் 

Magaram (Capricorn):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet:  

மகரம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை தைரியமாக மேற்கொண்டு சிறப்பாக ஆற்றுங்கள். 
* உங்கள் திறமைகளை காட்டுவதில் முனைப்பாக இருப்பதன் காரணமாக பணியில் மூழ்கி இருப்பீர்கள்.
* நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். 
* உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.
* இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். 
* முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் கட்டுப்பாடுடனும் பக்குவமாகவும் நடந்து கொள்வீர்கள். இதனால் உறவுப் பிணைப்பு செழிப்பாக இருக்கும்.
* இன்றைய நாளை மறக்க முடியாத நாளாக ஆக்க இருவரும் வெளியிடங்களுக்கு சேர்ந்து செல்லுங்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நீங்கள் திடமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, கரும் நீலம் 
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஜே

Kumbam (Aquarius):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணியாற்றும் பாணியில் கவனமாக இருங்கள். 
* பணிகள் சிறிது அதிகமாக காணப்படும். அதனை நம்பிக்கையுடன் எற்றுக் கொண்டு சிறப்பாக ஆற்றுங்கள்.
* ஏழைக்கு பண உதவி செய்வதன் மூலம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நல்ல பலன் கிடைக்கும். 
* முன்னோர்களின் சாந்திக்கு சடங்குகள் செய்ய பணம் செலவழிப்பீர்கள். 
* அவர்களின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் கிட்டும்.
* இன்றைய நாள் அமைதியாக இருக்க பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். 
* அனைத்து சூழ்நிலைகளையும் நீங்கள் சமாளிக்க தியானம் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
* உங்கள் இருவரிடையே சிறந்த தகவல் பரிமாற்றம் மற்றும் தெளிவு தேவை. 
* அதிக தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் பதார்த்தங்கள் தவிர்ப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. 
* ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டால் தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, கரும் பச்சை 
பொருத்தமான எண்கள்: 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: என், ஓ, எஸ்

Meenam (Pisces):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிக்கு இப்பொழுது சிறந்த அங்கீகாரம் கிடைக்காது. 
* நீங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் நீங்கள் நினைத்ததைவிட விரைவில் அங்கீகாரம் பெறுவீர்கள். 
* நல்ல நேரம் காத்திருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். 
* உங்களை நீங்கள் உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.
* வாழ்வில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். 
* உங்களுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தும். 
* குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் துணையிடம் பேசும் போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். 
* உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். 
* பருவ நிலைகேற்ற உணவை உட்கொள்ளுங்கள்.
* மிகவும் குளிர்ச்சியான பதார்த்தங்களை உண்ணாதீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு, பச்சை 
பொருத்தமான எண்கள்: 1, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எஸ், டீ

Monday, 10 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 11th June 2024, Tuesday - Tamil and English

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (11th June 2024, Tuesday) Horoscope / Raasi Palan 
Day - Tuesday

Tamil Date: Vaikasi 29

Islamic Date : Dhulhijjah - 4

Saturday, 8 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 18 February 2025, Tuesday - Tamil and English

Daily Horoscope / Raasi Palan Today 18 February 2025, Tuesday - Tamil and English
In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Raasi Palan today 18 Feb 25
Raasi Palan today 18 Feb 25
Day - Monday
Tamil Date: Masi - 
Islamic Date : Rajab - 

அசுபமான காலம்.!!!
இராகு - 3:17 PM – 4:44 PM.!!!
எமகண்டம் - 9:28 AM – 10:55 AM.!!!

குளிகை - 12:22 PM – 1:49 PM.!!!
துரமுஹுர்த்தம் - 08:53 AM – 09:39 AM, 11:08 PM – 11:57 PM.!!!
தியாஜ்யம் - 01:54 PM – 03:42 PM.!!!

சுபமான காலம்.!!!
அபிஜித் காலம் - 11:59 AM – 12:45 PM.!!!
அமிர்த காலம் - 01:04 AM – 02:52 AM.!!!
பிரம்மா முகூர்த்தம் - 04:57 AM – 05:45 AM.!!!
ஆனந்ததி யோகம்.!!!
துர்வாஞ்சம் Upto - 07:35 AM

மேஷ லக்னம் 09.52 AM முதல் 11.36 AM வரை
ரிஷப லக்னம் 11.37 PM முதல் 01.39 PM வரை
மிதுன லக்னம் 01.40 PM முதல் 03.50 PM வரை
கடக லக்னம் 03.51 PM முதல் 05.59 PM வரை
சிம்ம லக்னம் 06.00 PM முதல் 08.00 PM வரை
கன்னி லக்னம் 08.01 PM முதல் 10.01 PM வரை
துலாம் லக்னம் 10.02 PM முதல் 12.06 AM வரை
விருச்சிக லக்னம் 12.07 AM முதல் 02.18 AM வரை
தனுசு லக்னம் 02.19 AM முதல் 04.25 AM வரை
மகர லக்னம் 04.26 AM முதல் 06.19 AM வரை
கும்ப லக்னம் 06.20 AM முதல் 08.06 AM வரை
மீன லக்னம் 08.07 AM முதல் 09.47 AM வரை