Translate

Monday 15 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 16th January 2024, Tuesday - Tamil, English and Malay

                                                      In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

   
Today (16th January 2024 - Tuesday) Horoscope / Raasi Palan 

                         
Day - Tuesday

Tamil Date: Thai 2

Islamic Date : Rajap 4
Today Panchagam - English

Today Panchagam - Tamil


Mesham (Aries):

Today,
* May not be an auspicious day for you.
* There will be differences in preferences with co-workers.
* You will feel overloaded with tasks.
* There is a possibility of loss of money today due to your carelessness.
* Profits and sales will be moderate.
* You will have to spend money due to the responsibilities of building and renovating your house.
* You should think carefully before taking any decision.
* It should be good to openly share your feelings with your partner.
* Health will not be good.
* There is a possibility of knee and leg pain.

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்காது.
* சகபணியாளர்களுடன் விருப்பங்களில் வேறுபாடு காணப்படும். 
* நீங்கள் அதிகப்படியான பணிகள் இருப்பதாக உணர்வீர்கள்.
* உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* நீங்கள் வீடு கட்டுதல், புனரமைத்தல் போன்ற பொறுப்புகள் காரணமாக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடும்.
* நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது நல்லதாக இருக்க வேண்டும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
*  முட்டி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Aries:.

Hari ini,
* Mungkin bukan hari yang baik untuk anda.
* Akan ada perbezaan dalam pilihan dengan rakan sekerja.
* Anda akan berasa terbeban dengan tugasan.
* Terdapat kemungkinan kehilangan wang hari ini kerana kecuaian anda.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda perlu membelanjakan wang kerana tanggungjawab membina dan mengubah suai rumah anda.
* Anda harus berfikir dengan teliti sebelum membuat sebarang keputusan.
* Adalah baik untuk berkongsi perasaan anda secara terbuka dengan pasangan anda.
* Kesihatan tidak akan baik.
* Terdapat kemungkinan sakit lutut dan kaki.

Risabham (Taurus):

Today,
* You will have a successful day.
* There will be growth in work.
* You will carry out your tasks with enthusiasm and ease.
* Cash flow will be more.
* You will get bonus for your hard work.
* Profits and sales will be good.
* You will appear confident.
* Effective decisions you take will bring you positive results.
* You will spend pleasant time with your partner today.
* You will share good feelings with your partner.
* Your health will be better.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியில் வளர்ச்சி காணப்படும்.
* நீங்கள் உங்கள் பணிகளை உற்சாகமாகவும் எளிதாகவும் மேற்கொள்வீர்கள்.
* பண வரவு அதிகமாக காணப்படும்.
* உங்கள் கடின உழைபிற்காக ஊக்கத் தொகை பெறுவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் எடுக்கும் பயனுள்ள முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தரும்.
* உங்கள் துணையுடன் இன்று இனிமையாக நேரம் கழிப்பீர்கள். 
* உங்கள் துணையுடன் நல்ல உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Taurus:

Hari ini, * Anda akan mempunyai hari yang berjaya. * Akan ada pertumbuhan dalam kerja. * Anda akan menjalankan tugas anda dengan penuh semangat dan mudah. * Aliran tunai akan lebih banyak. * Anda akan mendapat bonus untuk kerja keras anda. * Keuntungan dan jualan akan menjadi baik. * Anda akan kelihatan yakin. * Keputusan berkesan yang anda ambil akan membawa anda hasil yang positif. * Anda akan menghabiskan masa yang menyenangkan bersama pasangan anda hari ini. * Anda akan berkongsi perasaan yang baik dengan pasangan anda. * Kesihatan anda akan menjadi lebih baik.

Midhunam (Gemini):

Today,
* It will be a great day for you.
* You will be given additional tasks.
* You will act as a trinity.
* You will carry out your actions with determination.
* Cash flow will be better.
* You will earn more money.
* Profits and sales will be good.
* A wise attitude will bring you success in your endeavors.
* You will take optimal decision due to maintaining an independent perspective.
* Love affairs will not be good for you.
* Since there will be a difference of opinion with your partner, both of you should talk together.
* Your health will be better.

மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கப்படும். 
* நீங்கள் மும்மரமாக செயல்படுவீர்கள்.
* நீங்கள் உங்கள் செயல்களை உறுதியுடன் மேற்கொள்வீர்கள்.
* பண வரவு சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* புத்திசாலித்தனமான போக்கு உங்கள் செயல்களில் வெற்றியை பெற்றுத் தரும். 
* சுதந்திரமான கண்ணோட்டத்தை பராமரிப்பதன் காரணமாக நீங்கள் உகந்த முடிவை எடுப்பீர்கள்.
* காதல் விவகாரங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்காது.
* உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும் என்பதால் இருவரும் கலந்து பேசிக் கொள்ள வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan diberi tugasan tambahan.
* Anda akan bertindak sebagai triniti.
* Anda akan melaksanakan tindakan anda dengan tekad.
* Aliran tunai akan menjadi lebih baik.
* Anda akan mendapat lebih banyak wang.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Sikap yang bijak akan membawa kejayaan dalam usaha anda.
* Anda akan mengambil keputusan yang optimum kerana mengekalkan perspektif bebas.
* Hubungan cinta tidak akan baik untuk anda.
* Oleh kerana akan ada perbezaan pendapat dengan pasangan anda, anda berdua harus bercakap bersama.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Kadagam (Cancer): 

Today,
* You will have a tense day.
* You have to work hard to see positive results in your work.
* Don't believe on luck and trust in your efforts.
* You will spend most of the earned money on your family.
* Chances of saving are less as your responsibilities increase.
* Profits and sales will be good.
* You must develop patience to avoid problems.
* You have to take a realistic approach.
* There will be disagreement with your partner due to unnecessary arguments.
* You should maintain good health.

கடகம்:

இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் சாதகமான பலன்கள் காண நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். 
* அதிர்ஷ்டத்தை நம்பியிராமல் உங்கள் முயச்சிகளில் நம்பிக்கை வையுங்கள்.
* இதன் மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
* சம்பாதித்த பணத்தில் பெரும்பான்மையை உங்கள் குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.
* உங்கள் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் சேமிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் யதார்த்த அணுகுமுறை மேற்கொள் வேண்டும்.
* தேவையற்ற வாக்குவாதம் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.

Cancer:

Hari ini,
* Anda akan mengalami hari yang tegang.
* Anda perlu bekerja keras untuk melihat hasil yang positif dalam kerja anda.
* Jangan bergantung pada nasib dan percaya pada usaha anda.
* Anda akan membelanjakan sebahagian besar wang yang diperoleh untuk keluarga anda.
* Peluang untuk menyimpan lebih sedikit apabila tanggungjawab anda meningkat.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda mesti mengembangkan kesabaran untuk mengelakkan masalah.
* Anda perlu mengambil pendekatan yang realistik.
* Akan ada perselisihan faham dengan pasangan anda kerana pertengkaran yang tidak perlu.
* Anda harus mengekalkan kesihatan yang baik.

Simmam (Leo):

Today,
* You will have a dull day.
* There will be disagreements with your colleagues.
* You should find balanced tasks in your work.
* There will a chance of losing money if you don't manage money properly.
* Profits and sales will be modest.
* Your self-confidence will decrease.
* You must be confident.
* You should cultivate positive thoughts.
* You should avoid negative thoughts.
* You will get into an argument with your partner.
* Leg pain is also seen due to heavy work. 

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* உங்கள் பணியில் சீரான பண்கள் காண வேண்டும்.
* நீங்கள் பணத்தை சரியாக கையாள வில்லையெனில் பணம் இழக்க வாய்ப்பு இருக்கிறது.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* உங்களின் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும்.
* நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
* நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
* நீங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* அதிக பணிகள் காரணமாக கால் வலியும் காணப்படும்.


Leo:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Akan ada perselisihan faham dengan rakan sekerja anda.
* Anda harus mencari tugas yang seimbang dalam kerja anda.
* Terdapat peluang untuk kehilangan wang jika anda tidak menguruskan wang dengan betul.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Keyakinan diri anda akan berkurangan.
* Anda mesti yakin.
* Anda harus memupuk pemikiran positif.
* Anda harus mengelakkan pemikiran negatif.
* Anda akan bertengkar dengan pasangan anda.
* Sakit kaki juga dilihat kerana kerja berat.

Kanni (Virgo):

Today,
* You will have a successful day.
* Even if there are challenges in your work, you will find success.
* You will find comfort in work.
* You will succeed at work through your communication skills.
* There will be no problem in finances.
* You will handle money more efficiently.
* Profits and sales will be modest.
* Focus on your progress and succeed in it.
* It will be an ideal day to express your love.
* Your emotional state can affect your health.  

கன்னி:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் சவால்கள் காணப்பட்டாலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.
* உங்களுக்கு பணியில் ஆறுதல் கிடைக்கும். 
* உங்கள் தகவல் தொடர்பு திறமை மூலம் நீங்கள் பணியில் சாதிப்பீர்கள்.
* நிதிநிலையில் எந்தப் பிரச்சினயும் இருக்காது. 
* நீங்கள் பணத்தை சிறப்பாக திறமையுடன் கையாள்வீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி அதில் வெற்றியடைவீர்கள்.
* உங்கள் காதலை வெளிபடுத்த உகந்த நாளாக இருக்கும்.
* நீங்கள் உணர்ச்சி வசப்படுவதல்  ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Walaupun terdapat cabaran dalam kerja anda, anda akan mendapat kejayaan.
* Anda akan mendapat keselesaan dalam bekerja.
* Anda akan berjaya di tempat kerja melalui kemahiran komunikasi anda.
* Tidak akan ada masalah dalam kewangan.
* Anda akan mengendalikan wang dengan lebih cekap.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Fokus pada kemajuan anda dan berjaya di dalamnya.
* Anda akan mahu mencapai.
* Ia akan menjadi hari yang ideal untuk menyatakan cinta anda.
* Keadaan emosi anda boleh menjejaskan kesihatan anda.

Thulaam (Libra):

Today, 
* It will be a great day for you.
* You may face some changes at workplace.
* You should act according to your varying circumstances.
* You will be busy at work.
* Financial situation will be good.
* Budget will fluctuate.
* Profits and sales will be good.
* There will be some obstacles in the beginning but you will get positive results in the end.
* Do not make important decisions regarding love.
* There will be no problem in your health.

துலாம்:

இன்று, * உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். * பணியிடத்தில் நீங்கள் சில மாற்றங்களை சந்திக்க நேரிடும். * உங்கள் மாறுபடும் சூழ்நிலைகளுக்கு தக்கவாறு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். * பணியில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள். * நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். * வரவு செலவு என்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். * லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும். * ஆரம்பத்தில் சில தடைகள் இருந்தாலும் முடிவில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். * காதலைப் பொறுத்தவரையில் முக்கிய முடிவுகள் கண்டிப்பாக எடுக்க வேண்டாம். * உங்கள் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda mungkin menghadapi beberapa perubahan di tempat kerja.
* Anda harus bertindak mengikut keadaan anda yang berbeza-beza.
* Anda akan sibuk di tempat kerja.
* Keadaan kewangan akan baik.
* Bajet akan turun naik.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Akan ada beberapa halangan pada mulanya tetapi anda akan mendapat keputusan yang positif pada akhirnya.
* Jangan membuat keputusan penting mengenai cinta.
* Tiada masalah dalam kesihatan anda.

Viruchagam (Scorpio):

Today,
* You will have a successful day.
* You will work intelligently and succeed at work.
* You will carry out your tasks with ease.
* Financial condition will not look good.
* You will find additional burdens.
* Profits and sales will be good.
* You will work towards your common goals.
* You will succeed in your endeavours.
* Not a good day for love.
* It is better to postpone important decisions related to love for another day.
* Leg pain due to anxiety.  

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* நீங்கள் அறிவார்ந்த முறையில் பணி செய்து பணியில் வெற்றி பெறுவீர்கள்.
* நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக காணப்படாது.
* உங்களுக்கு கூடுதல் சுமைகள் காணப்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் பொதுவான இலக்குகள் நோக்கி செயல்படுவீர்கள்.
* உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
* காதலுக்கு உகந்த நாளாக இருக்காது.
* காதல் சம்பந்தமான முக்கிய முடிவுகளை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப் போடுவது நல்லது.
* பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படும்.

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan bekerja dengan bijak dan berjaya di tempat kerja.
* Anda akan menjalankan tugas anda dengan mudah.
* Keadaan kewangan tidak akan kelihatan baik.
* Anda akan mendapat beban tambahan.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan berusaha ke arah matlamat bersama anda.
* Anda akan berjaya dalam usaha anda.
* Bukan hari yang baik untuk cinta.
* Adalah lebih baik untuk menangguhkan keputusan penting yang berkaitan dengan cinta untuk hari yang lain.
* Sakit kaki akibat kebimbangan.

Dhanusu (Sagittarius):

Today,
* You will have a successful day.
* Through relentless continuous effort you will succeed in the task.
* Do your work carefully.
* Today you will spend money to renovate your house.
* Profits and sales will be moderate.
* You will meet your goals after some initial hurdles.
* You will be successful at the end of today.
* Happiness in expressing your love will decrease.
* It is better to postpone auspicious events related to love for another day.
* You will maintain good health.
* Your health will be better because of happiness. 

தனுசு:

இன்று, * உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். * இடைவிடாத தொடர் முயற்சி மூலம் நீங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். * உங்கள் பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். * உங்கள் வீட்டை புனரமைக்க இன்று நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். * லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும். * சில ஆரம்ப கால தடைகளுக்குப் பின் உங்கள் இலக்குகளை பூர்த்தி செய்வீர்கள். * நீங்கள் இன்றைய நாளின் முடிவில் வெற்றி காண்பீர்கள். * உங்கள் காதலை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். * காதல் சம்பந்தமான சுப நிகழ்சிகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுவது நல்லது. * சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். * மகிழ்ச்சி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Melalui usaha berterusan tanpa henti anda akan berjaya dalam tugas itu.
* Lakukan kerja anda dengan berhati-hati.
* Hari ini anda akan membelanjakan wang untuk mengubah suai rumah anda.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda akan mencapai matlamat anda selepas beberapa halangan awal.
* Anda akan berjaya pada penghujung hari ini.
* Kegembiraan dalam menyatakan cinta anda akan berkurangan.
* Adalah lebih baik untuk menangguhkan acara bertuah yang berkaitan dengan cinta untuk hari lain.
* Anda akan mengekalkan kesihatan yang baik.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana kebahagiaan.

Magaram (Capricorn):

Today,
* It will be an auspicious day for you.
* You will succeed in your work through your talent.
* You will have the determination to succeed today.
* Financial condition will be good.
* Sufficient amount of money will be found.
* Profits and sales will be good.
* You will see growth.
* You will realize your potential and act well.
* You will be famous for your communication skills.
* You will satisfy your partner through your actions.
* Your health will be better due to your supportive state of mind.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் திறமை மூலம் நீங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள். 
* வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி இன்று உங்களிடம் காணப்படும்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* போதிய அளவு பணம் காணப்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். 
* உங்கள் ஆற்றலை நன்கு உணர்ந்து செயல்படுவீர்கள்.
* உங்கள் தகவல்தொடர்பு திறமையால் நீங்கள் புகழடைவீர்கள்.
* உங்கள் செயல்களின் மூலம் உங்கள் துணையை திருப்திபடுத்துவீர்கள்.
* உங்களின் அனுசரணையான மன நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan berjaya dalam kerja anda melalui bakat anda.
* Anda akan mempunyai keazaman untuk berjaya hari ini.
* Keadaan kewangan akan baik.
* Jumlah wang yang mencukupi akan ditemui.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan melihat pertumbuhan.
* Anda akan menyedari potensi anda dan bertindak dengan baik.
* Anda akan terkenal dengan kemahiran komunikasi anda.
* Anda akan memuaskan pasangan anda melalui tindakan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana keadaan minda anda yang menyokong.

Kumbam (Aquarius):

Today,
* It will be a favorable day for you.
* More tasks will be found.
* There will be business travel.
* Benefits will be mixed with respect to financial status.
* You may incur additional costs.
* Profits and sales will be good.
* You need to be clear minded to make favorable decisions.
* You will feel reluctance even in conversing with close people.
* There will be unnecessary arguments with your partner.
* Your father will not accept your love.
* It is better to pay attention to your health.

கும்பம்:

இன்று, * உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். * அதிக பணிகள் காணப்படும். * பணி நிமித்தமான பயணம் காணப்படும். * நிதி நிலையைப் பொறுத்தவரை பலன்கள் கலந்து காணப்படும். * நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும். * லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும். * நீங்கள் அனுகூலமான முடிவுகள் எடுக்க மனதில் தெளிவுடன் இருக்க வேண்டும். * நெருங்கியவர்களுடன் உரையாடுவதில் கூட உங்களிடம் தயக்கம் காணப்படும். * உங்கள் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும். * உங்கள் காதலை உங்கள் தந்தை எற்றுக் கொள்ள மாட்டார். * உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Lebih banyak tugas akan ditemui.
* Akan ada perjalanan perniagaan.
* Faedah akan bercampur-campur berkenaan dengan status kewangan.
* Anda mungkin menanggung kos tambahan.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda perlu berfikiran jernih untuk membuat keputusan yang menguntungkan.
* Anda akan berasa berat hati walaupun berbual dengan orang yang rapat.
* Akan ada pertengkaran yang tidak perlu dengan pasangan anda.
* Ayah kamu tidak akan menerima cinta kamu.
* Adalah lebih baik untuk memberi perhatian kepada kesihatan anda.

Meenam (Pisces):

Today,
* You will have a modest day.
* You will face some problems from your superiors at workplace.
* Be careful as there will be some regret.
* Keep track of expenses as you may incur losses.
* Profits and sales will be modest.
* You have to plan and act to get satisfaction in what you do.
* Due to mental confusion, you will take wrong decisions in matters of love.
* You will get into heated arguments.
* Eat healthy food on time.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளால் சில பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
*  சிறிது வருத்தம் காணப்படும் என்பதால் சிறிது கவனமுடன் இருக்க வேண்டும்.
* உங்களுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால்  செலவுகளை கண்காணிக்க வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* நீங்கள் செய்யும் செயல்களில் திருப்தி கிடைக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
* மனக் குழப்பம் காரணமாக காதல் விஷயத்தில் தவறான முடிவுகளை எடுப்பீர்கள். 
* சூடான வாக்குவாதங்களில் ஈடுபடுவீர்கள். 
* ஆரோக்கியமான உணவை சரியான நேரத்தில் உண்ணவும்.

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Anda akan menghadapi beberapa masalah daripada pihak atasan anda di tempat kerja.
* Berhati-hati kerana akan ada sedikit penyesalan.
* Jejaki perbelanjaan kerana anda mungkin mengalami kerugian.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda perlu merancang dan bertindak untuk mendapatkan kepuasan dalam apa yang anda lakukan.
* Kerana kekeliruan mental, anda akan mengambil keputusan yang salah dalam soal cinta.
* Anda akan mendapat pertengkaran yang hangat.
* Makan makanan sihat tepat pada masanya.

No comments:

Post a Comment