Translate

Tuesday 16 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 17th January 2024, Wednesday - Tamil, English and Malay

                                                      In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

          
Today (17th January 2024, Wednesday) Horoscope / Raasi Palan


Day - Wednesday

Tamil Date: Thai 2
   
Islamic Date : Rajap 5

Today Panchagam - English

Today Panchagam - Tamil



Mesham (Aries):

Today,
* You will act a bit sluggish.
* You will face some disappointments and obstacles during your work.
* Communication with your colleagues will also not be smooth.
* Expenses cannot be avoided today.
* It is better to control your expenses.
* Must be active.
* You will act confidently today.
* Arguments with your partner may occur, avoid this and adopt a friendly approach.
* Try to be considerate of everyone's needs.
* Your health will be better due to your cheerful disposition.

மேஷம்:
 
இன்று,
* நீங்கள் சற்று மந்தமாக செயல்படுவீர்கள். 
* உங்கள் பணியின்போது சில ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திப்பீர்கள்.
* உங்கள் சகபணியாளர்களுடனான தொடர்பும் சுமூகமாக இருக்காது.
* இன்று செலவினங்களை தவிர்க்க இயலாது.
* உங்கள் செலவுகளை கட்டுபடுத்துவது சிறந்தது.
* சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 
* இன்று நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன்  வாக்குவாதங்கள்  நேரலாம் இதனை தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
* உங்களின் உற்சாகமான போக்கு காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Aries:.

Hari ini, * Anda akan bertindak agak lembap. * Anda akan menghadapi beberapa kekecewaan dan halangan semasa bekerja. * Komunikasi dengan rakan sekerja anda juga tidak akan lancar. * Perbelanjaan tidak boleh dielakkan hari ini. * Adalah lebih baik untuk mengawal perbelanjaan anda. * Mesti aktif. * Anda akan bertindak dengan yakin hari ini. * Pertengkaran dengan pasangan anda mungkin berlaku, elakkan perkara ini dan amalkan pendekatan mesra. * Cuba bertimbang rasa terhadap keperluan setiap orang. * Kesihatan anda akan menjadi lebih baik kerana perwatakan anda yang ceria.

Risabham (Taurus):

Today,
* It will be a confusing day.
* You will face some challenges at work.
* You have to plan and work to be the leader in your company.
* Cash flow will decrease.
* Be vigilant while handling money matters.
* You will lose peace of mind due to confusion in your mind.
* You can find comfort by taking time to pray and listen to music.
* You will feel isolated from your partner.
* But this is just a feeling, actually your partner will love you.
* There is a possibility of sore throat. 

ரிஷபம்:

இன்று,
* குழப்பமான நாளாக இருக்கும்.
* பணியில் சில சவால்களை சந்திக்க நேரும்.
* உங்கள் நிறுவனத்தில் முதன்மை வகிக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* பணவரவு குறைந்து காணப்படும். 
* பண விஷயங்களைக் கையாளும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
* உங்கள் மனதில் குழப்பம் காரணமாக மன அமைதி இழப்பீர்கள்.
* பிரார்த்தனை மற்றும் இசை கேட்பதற்கு நேரம் ஒதுக்குவதன் மூலம் நீங்கள் ஆறுதல் பெறலாம்.
* நீங்கள் உங்கள் துனையிடமிருந்து தனித்திருப்பது போல உணர்வீர்கள். 
* ஆனால் இது வெறும் உணர்வு மட்டுமே, உண்மையில் உங்கள் துணை உங்களிடம் அன்பாக இருப்பார்.
* தொண்டை வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.

Taurus:

Hari ini,
* Ia akan menjadi hari yang mengelirukan.
* Anda akan menghadapi beberapa cabaran di tempat kerja.
* Anda perlu merancang dan berusaha untuk menjadi peneraju dalam syarikat anda.
* Aliran tunai akan berkurangan.
* Berwaspada semasa mengendalikan urusan wang.
* Anda akan hilang ketenangan fikiran kerana kecelaruan dalam fikiran anda.
* Anda boleh mendapatkan keselesaan dengan meluangkan masa untuk berdoa dan mendengar muzik.
* Anda akan berasa terasing daripada pasangan anda.
* Tetapi ini hanya perasaan, sebenarnya pasangan anda akan menyayangi anda.
* Terdapat kemungkinan sakit tekak.

Midhunam (Gemini):

Today,
* It will be a dull day.
* Tasks will be more.
* Will not find rapport with co-workers.
* You have to change your attitude.
* It is best to do your actions in the right direction with confidence.
* Your smile will be the antidote to your loved one's sadness.
* There will be restlessness due to high blood pressure.
* You will show arrogance with your partner.
* Avoid this tendency to understand each other.
* There will be less health. 

மிதுனம்:
இன்று,
* சற்று மந்தமான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. 
* உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
* நம்பிக்கையுடன் சரியான போக்கில் உங்கள் செயல்களை செய்வது சிறந்தது.
* உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக இருக்கும். 
* உயரழுத்தம் காரணமாக அமைதியின்மை காணப்படும்.
* உங்கள் துணையுடன் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். 
* ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இத்தைகைய போக்கை தவிர்க்க வேண்டும்.
* குறைந்த அளவு ஆரோக்கியமே காணப்படும்.

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang membosankan.
* Tugas akan lebih banyak.
* Tidak akan menemui hubungan dengan rakan sekerja.
* Anda perlu mengubah sikap anda.
* Adalah yang terbaik untuk melakukan tindakan anda ke arah yang betul dengan yakin.
* Senyuman anda akan menjadi penawar kesedihan orang yang anda sayangi.
* Akan timbul rasa resah akibat tekanan darah tinggi.
* Anda akan menunjukkan keangkuhan dengan pasangan anda.
* Elakkan kecenderungan untuk memahami antara satu sama lain.
* Akan kurang kesihatan.

Kadagam (Cancer): 

Today,
* It will be a normal day.
* You cannot complete tasks on time.
* Delay in assignments will be brought to the notice of your superiors.
* There is a possibility of sudden loss of money today.
* You must be careful not to incur further losses.
* Spiritual engagement will brings comfort and satisfaction.
* You will be able to live some peaceful moments, by spending time with children.
* Motivation will increases with your fast action.
* Don't forget family obligations.
* Anxiety and leg pain will be affected. 

கடகம்:

இன்று,
* சாதாரண நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.
* பணிகளின் தாமதம் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
* இன்று திடீரென பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
* மேலும் நஷ்டம் ஏற்படாமல் இருக்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* ஆன்மீக ஈடுபாடு ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கும்.
* குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம், நீங்கள் சில நிம்மதியான தருணங்களை வாழ முடியும்.
* உங்களின் வேகமான செயல்பாட்டால் உத்வேகம் அதிகரிக்கும்.
* குடும்ப கடமைகளை மறந்துவிடாதீர்கள். 
* பதட்டம் மற்றும் கால் வலி பாதிப்பு  காணப்படும்.


Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari biasa.
* Anda tidak boleh menyelesaikan tugas tepat pada masanya.
* Kelewatan tugasan akan dimaklumkan kepada pihak atasan.
* Terdapat kemungkinan kehilangan wang secara tiba-tiba hari ini.
* Anda mesti berhati-hati untuk tidak menanggung kerugian selanjutnya.
* Penglibatan rohani membawa keselesaan dan kepuasan.
* Dengan meluangkan masa bersama anak-anak, anda akan dapat menjalani detik-detik yang tenang.
* Motivasi meningkat dengan tindakan pantas anda.
* Jangan lupa kewajipan keluarga.
* Kebimbangan dan sakit kaki akan terjejas.

Simmam (Leo):

Today,
* It will be a successful day.
* You will perform difficult tasks with ease.
* Work related travel will be found.
* Financial condition will be found adequate.
* Your bank balance will increase.
* As you engage in stock trading, you will get profit.
* You will develop your strong skills.
* You will find success through hard work and determination.
* Be honest with your partner.
* You will look healthy because of the freshness you will see.

சிம்மம்:

இன்று,
* வெற்றிகாரமான  நாளாக இருக்கும்.
* கடினமான பணிகளையும் எளிதாக மேற்கொள்வீர்கள்.
* வேலை தொடர்பான பயணம் காணப்படும்.
* நிதி நிலைமை போதிய அளவு காணப்படும். 
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். 
* நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவதால், உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
* உங்கள் வலுவான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். 
* கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் வெற்றி காண்பீர்கள்.
* உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் புத்துணர்ச்சி காரணமாக நீங்கள்  ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.


Leo:

Hari ini,
* Ia akan menjadi hari yang berjaya.
* Anda akan melakukan tugas yang sukar dengan mudah.
* Perjalanan berkaitan kerja akan ditemui.
* Keadaan kewangan akan didapati mencukupi.
* Baki bank anda akan meningkat.
* Apabila anda terlibat dalam perdagangan saham, anda akan mendapat keuntungan.
* Anda akan mengembangkan kemahiran kuat anda.
* Anda akan mendapat kejayaan melalui kerja keras dan keazaman.
* Jujurlah dengan pasangan anda.
* Anda akan kelihatan sihat kerana kesegaran yang akan anda lihat.

Kanni (Virgo):

Today,
* It will be a great day.
* You will show satisfactory results in your work.
* You will show your talent and work with quality.
* More money can be maintained today.
* Important decisions may be taken in financial matters.
* You will find success in all your endeavors today.
* Chances of making new contacts and friends will be high.
* You will be in love.
* You will express this to your partner.
* Thigh pain may be more common today.
* You will get peace by doing meditation. 

கன்னி:

இன்று,
* சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் திருப்திகரமான பலன்கள் காண்பிப்பீர்கள். 
* உங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி தரமாக பணியாற்றி வருவீர்கள்.
* இன்று அதிக பணம் பராமரிக்க இயலும்.
* நிதி விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம்.
* இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். 
* புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
* நீங்கள் அன்பு வயப்பட்ட நிலையில் இருப்பீர்கள். 
* இதை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். 
* இன்று தொடை வலி அதிகமாக காணப்படலாம். 
* தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி பெறலாம்.

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat.
* Anda akan menunjukkan hasil yang memuaskan dalam kerja anda.
* Anda akan menunjukkan bakat anda dan bekerja dengan kualiti.
* Lebih banyak wang boleh dikekalkan hari ini.
* Keputusan penting boleh diambil dalam hal kewangan.
* Anda akan mendapat kejayaan dalam semua usaha anda hari ini.
* Peluang untuk membuat kenalan dan rakan baharu adalah tinggi.
* Anda akan jatuh cinta.
* Anda akan menyatakan ini kepada pasangan anda.
* Sakit paha mungkin lebih biasa hari ini.
* Anda boleh mendapatkan ketenangan dengan melakukan meditasi.

Thulaam (Libra):

Today,
* It will be a day full of challenges.
* While carrying out your tasks you will face some struggles.
* There will also be some problems in maintaining good relations with co-workers.
* Financial condition will not be good.
* Unnecessary expenses will cause some anxiety.
* You should handle anything with patience.
* You will benefit from participating in music and entertainment.
* Communicate carefully with your partner.
* You may show your nervousness to your partner.
* Your mother's health needs attention. You may have to spend money on it.

துலாம்:

இன்று, * சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். * உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது சில போராட்டங்களை சந்திக்க நேரும். * சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பதிலும் சில பிரச்சினைகள் காணப்படும். * நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. * தேவையற்ற செலவுகள் ஏற்படுவதால் சிறிது கவலையை ஏற்படும். * நீங்கள் எதையும் பொறுமையாக கையாள வேண்டும். * இசை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் பங்கு கொள்வதன் மூலம் பலன் அடைவீர்கள். * உங்கள் துணையுடன் கவனமாக தொடர்பு கொள்ள வேண்டும். * உங்கள் பதட்ட உணர்வை உங்கள் துணையிடம் காண்பிக்க நேரலாம். * உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang penuh dengan cabaran.
* Semasa menjalankan tugas anda, anda akan menghadapi beberapa kesukaran.
* Terdapat juga beberapa masalah dalam mengekalkan hubungan baik dengan rakan sekerja.
* Keadaan kewangan tidak akan baik.
* Perbelanjaan yang tidak perlu akan menyebabkan sedikit kebimbangan.
* Anda harus menangani apa sahaja dengan sabar.
* Anda akan mendapat manfaat daripada menyertai muzik dan hiburan.
* Berkomunikasi dengan teliti dengan pasangan anda.
* Anda mungkin menunjukkan rasa gementar anda kepada pasangan anda.
* Kesihatan ibu anda memerlukan perhatian. Anda mungkin perlu membelanjakan wang untuknya.

Viruchagam (Scorpio):

Today,
* It will be a happy day.
* You will carry out your tasks with confidence.
* You will grow through innovative ideas.
* Your financial wishes will be fulfilled.
* There is a chance to save more money.
* You will successfully complete all your activities on time.
* Chances of getting your wishes fulfilled will be high.
* You will communicate better with your partner.
* You will consult with your partner about an auspicious event to be held at your home.
* You will have mental strength.
* Your health will be better. 

விருச்சகம்:

இன்று, * மகிழ்ச்சியா. நாளாக இருக்கும். * உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். * புதுமையான கருத்துக்கள் மூலம் நீங்கள் வளர்ச்சி காண்பீர்கள். * உங்களின் நிதி சம்பந்தமான விருப்பங்கள் நிறைவேறும். * அதிக பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு உண்டு. * உங்கள் அனைத்து செயல்களையும் குறித்தநேரத்தில் வெற்றிகரமாக முடிப்பீர்கள். * உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். * உங்கள் துணையுடன் சிறந்த முறையில் தொடர்பு கொண்டிருப்பீர்கள். * உங்கள் வீட்டில் நடைபெறவிருக்கும் ஒரு சுப நிகழ்ச்சி பற்றி உங்கள் துணையுடன் கலந்தாலோசிப்பீர்கள். * உங்களிடம் மன வலிமை காணப்படும். * உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang bahagia.
* Anda akan menjalankan tugas anda dengan yakin.
* Anda akan berkembang melalui idea-idea inovatif.
* Keinginan kewangan anda akan dipenuhi.
* Terdapat peluang untuk menjimatkan lebih banyak wang.
* Anda akan berjaya menyelesaikan semua aktiviti anda tepat pada masanya.
* Peluang untuk memenuhi hasrat anda adalah tinggi.
* Anda akan berkomunikasi dengan lebih baik dengan pasangan anda.
* Anda akan berunding dengan pasangan anda tentang acara bertuah yang akan diadakan di rumah anda.
* Anda akan mempunyai kekuatan mental.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a dull day.
* As far as work is concerned, there will be a slight decline.
* Due to handling heavy responsibilities today one should enjoy some comforts.
* Financial growth will be modest.
* There may be time to spend on spiritual things.
* You will find it difficult to succeed in your endeavours.
* You can get rid of anxiety by doing meditation or yoga.
* You will feel insecure in your mind.
* To make your life happy, give up stubbornness.
* Skin irritations.

தனுசு:

இன்று, * சற்று மந்தமான நாளாக இருக்கும். * பணியைப் பொறுத்த வரை சற்று சரிவு நிலை காணப்படும். * இன்று அதிக பொறுப்புகளை கையாள்வதன் காரணமாக சில வசதிகளை அனுபவிக்க வேண்டும். * நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். * ஆன்மீக விஷயங்களுக்காக செலவு செய்ய நேரலாம். * உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதை கடினமாக உணர்வீர்கள். * தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் பதட்டத்திலிருந்து விடுபடலாம். * உங்கள் மனதில் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். * உங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்க, பிடிவாத போக்கை கைவிடுங்கள். * தோல்களில் எரிச்சல்கள் காணப்படும்.

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang membosankan.
* Setakat kerja, akan ada sedikit penurunan.
* Oleh kerana mengendalikan tanggungjawab berat hari ini seseorang harus menikmati beberapa keselesaan.
* Pertumbuhan kewangan akan menjadi sederhana.
* Mungkin ada masa untuk diluangkan untuk perkara rohani.
* Anda akan merasa sukar untuk berjaya dalam usaha anda.
* Anda boleh menghilangkan kebimbangan dengan melakukan meditasi atau yoga.
* Anda akan berasa tidak selamat dalam fikiran anda.
* Untuk membahagiakan hidup anda, tinggalkan kedegilan.
* Kerengsaan kulit.

Magaram (Capricorn):

Today,
* It will be a prosperous day.
* You will get success through hard work.
* You will easily carry out difficult tasks in a professional manner.
* There is a chance to earn more money.
* Profit can be seen by engaging in stock trading.
* Your endeavors will be easily successful today.
* You will get support from your friends.
* You will be happy.
* Courageous mood will be seen.
* Your health will be better.  


மகரம்:

இன்று,
* முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* கடின உழைப்பின் மூலம் வெற்றி காண்பீர்கள்.
* கடினமான பணிகளையும் எளிதாக தொழில் சார்ந்த முறையில் மேற்கொள்வீர்கள்.
* அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உண்டு. 
* பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதன் மூலம் லாபம் காணலாம்.
* உங்கள் முயற்சிகள் இன்று எளிதில் வெற்றி அடையும்.
* உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* தைரியமான மனநிலை காணப்படும். 
* உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக இருக்கும்.

Capricorn
:


Hari ini,
* Ia akan menjadi hari yang makmur.
* Anda akan mendapat kejayaan melalui kerja keras.
* Anda akan mudah menjalankan tugas yang sukar secara profesional.
* Terdapat peluang untuk mendapatkan lebih banyak wang.
* Keuntungan boleh dilihat dengan melibatkan diri dalam perdagangan saham.
* Usaha anda akan berjaya dengan mudah hari ini.
* Anda akan mendapat sokongan daripada rakan anda.
* Awak akan gembira.
* Mood berani akan kelihatan.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Kumbam (Aquarius):

Today,
* Avoid making important decisions.
* You will face some harassment from your colleagues at work.
* Do the work patiently.
* There will be shortage of money.
* High costs will be found.
* You get money loan to meet your needs.
* Your actions require attention.
* You should avoid getting nervous.
* The husband and wife should understand each other and settle their differences.
* May cause back pain and cough.

கும்பம்:

இன்று,
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். 
* பணியில் உங்கள் சகபணியாளர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வீர்கள். 
* பொறுமையாக பணியை மேற்கொள்ளுங்கள்.
*  பணப்பற்றாக்குறை காணப்படும். 
* அதிக செலவுகள் காணப்படும். 
* உங்கள் தேவைகளை சமாளிக்க நீங்கள் பணம் கடன் பெறுவீர்கள்.
* உங்கள் செயல்களில் கவனம் தேவை. 
* நீங்கள் பதட்டப்படுவதை தவிர்க்க வேண்டும்.
* கனவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வேறுபாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும்.
* முதுகு வலி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Aquarius:

Hari ini,
* Elakkan membuat keputusan penting.
* Anda akan menghadapi beberapa gangguan daripada rakan sekerja anda di tempat kerja.
* Buat kerja dengan sabar.
* Akan ada kekurangan wang.
* Kos yang tinggi akan ditemui.
* Anda mendapat pinjaman wang untuk memenuhi keperluan anda.
* Tindakan anda memerlukan perhatian.
* Anda harus mengelak daripada gugup.
* Suami isteri harus memahami antara satu sama lain dan menyelesaikan perselisihan mereka.
* Boleh menyebabkan sakit belakang dan batuk.


Meenam (Pisces):

Today,
* It will be a favorable day for you.
* There will be certainty in your course.
* You will work well.
* You will earn more money.
* You will spend the money in hand on useful things.
* You will have a positive attitude.
* The decisions you take today will be beneficial.
* You will have great energy.
* Your health will be better.
* You will share great feelings with your partner.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் போக்கில்  உறுதி இருக்கும். 
* நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
* அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.
* கையிலுள்ள பணத்தை பயனுள்ள விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.
* உங்களிடம்  நேர்மறையான எண்ணம் காணப்படும்.
* இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும்.
* உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். 
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் சிறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan ada kepastian dalam kursus anda.
* Anda akan bekerja dengan baik.
* Anda akan memperoleh lebih banyak wang.
* Anda akan membelanjakan wang di tangan untuk perkara yang berguna.
* Anda akan mempunyai sikap yang positif.
* Keputusan yang anda ambil hari ini akan bermanfaat.
* Anda akan mempunyai tenaga yang hebat.
* Kesihatan anda akan menjadi lebih baik.
* Anda akan berkongsi perasaan yang hebat dengan pasangan anda.

No comments:

Post a Comment