Translate

Sunday 14 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 15th January 2024, Monday - Tamil, English and Malay

                                                      In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

                                        
Today (15th January 2024 - Monday) Horoscope / Raasi Palan
                                           
Day - Monday

Tamil Date: Thai 1

Islamic Date : Rajap 3

Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* You will have a very wonderful day.
* You will work using your skills.
* You will be ahead of your colleagues at workplace.
* Cash flow will be abundant.
* Chances of saving will be high.
* Income will be seen in the form of native property.
* Profits and sales will be good.
* Your energy and confidence will lead to success.
* You will have a friendly relationship with your partner.
* You will openly express your feelings to your partner.
* You will maintain your health.

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு மிகவும் பிரமாதமான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் திறமைகளை பயன்படுத்தி பணியாற்றுவீர்கள்.
* நீங்கள் பணியிடத்தில் சகபணியாளர்களை விட முன்னணிவகிப்பீர்கள்.
* பண வரவு தாரளமாக இருக்கும்.
* சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
* பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றலும் நம்பிக்கையும்  வெற்றிக்கு வழி காட்டும்.
* உங்கள் துணையுடன் நீங்கள் நட்பான உறவுமுறை கொண்டிருபீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையிடம் வெளிப்படையாக உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

Aries:.

Hari ini,
* Anda akan mempunyai hari yang sangat indah.
* Anda akan bekerja menggunakan kemahiran anda.
* Anda akan mendahului rakan sekerja anda di tempat kerja.
* Aliran tunai akan menjadi banyak.
* Peluang untuk menyimpan adalah tinggi.
* Pendapatan akan dilihat dalam bentuk harta asli.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Tenaga dan keyakinan anda akan membawa kepada kejayaan.
* Anda akan mempunyai hubungan mesra dengan pasangan anda.
* Anda akan meluahkan perasaan anda secara terbuka kepada pasangan anda.
* Anda akan mengekalkan kesihatan anda.

Risabham (Taurus):

Today,
* It will be a great day for you.
* Growth in work will be good.
* You will complete your tasks efficiently and on time with your unique skills.
* Chance to maintain more savings.
* There will be  a chance of promotion in the workplace definitely.
* Profits and sales will be good.
* You will be seen with confidence.
* There will be a chance to make new friends.
* Be normal to your partner.
* You will maintain better health.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* உங்கள் தனித்த திறமை மூலம் நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் திறமையாக முடிப்பீர்கள்.
* அதிக சேமிப்பை பராமரிக்கும் வாய்ப்பு இருக்கும்.
* பணியிடத்தில் பதிவு உயர்விற்கான வாய்ப்பு நிச்சயம் உண்டு.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* நம்பிக்கை உணர்வுடன் காணபடுவீர்கள். 
* புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
* உங்கள் துணையிடம் சகஜமாக நடந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

Taurus:

Hari ini, * Ia akan menjadi hari yang hebat untuk anda. * Pertumbuhan dalam kerja akan menjadi baik. * Dengan kemahiran unik anda, anda akan menyelesaikan tugas anda dengan cekap dan tepat pada masanya. * Peluang untuk mengekalkan lebih banyak simpanan. * Pasti ada peluang kenaikan pangkat di tempat kerja. * Keuntungan dan jualan akan menjadi baik. * Anda akan dilihat dengan yakin. * Ada peluang untuk mendapat kawan baru. * Bersikap biasa kepada pasangan anda. * Anda akan mengekalkan kesihatan yang lebih baik.

Midhunam (Gemini):

Today,
* It will not be a favorable day for you
* Superiors will not be satisfied with your performance.
* May cause you some disappointment.
* Be careful while handling tasks.
* Be careful about profit and sales.
* It will be a somewhat disappointing day for you.
* Progress will not so easy.
* You will sometimes lose control.
* There will be a verbal fight with your partner due to family issues.
* Avoid eating sweet foods.

மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது
* மேலதிகாரிகள் உங்கள் செயல் திறனில் திருப்தி அடைய மாட்டார்கள்.
* உங்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.
* பணிகளைக் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனையில் கவனமாக இருக்க வேண்டும்.
* உங்களுக்கு சற்று ஏமாற்றமான நாளாக இருக்கும்.
* அவ்வளவு எளிதாக முன்னேற்றம் கிடைக்காது. 
* நீங்கள் சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.
* குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் வாய்ச்சண்டை ஏற்படும்.
* இனிப்பான உணவு வகைகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

Gemini:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda
* Pihak atasan tidak akan berpuas hati dengan prestasi anda.
* Boleh menyebabkan anda sedikit kecewa.
* Berhati-hati semasa mengendalikan tugas.
* Berhati-hati tentang keuntungan dan jualan.
* Ia akan menjadi hari yang agak mengecewakan untuk anda.
* Kemajuan tidak begitu mudah.
* Anda kadangkala akan hilang kawalan.
* Akan berlaku pergaduhan mulut dengan pasangan anda kerana masalah keluarga.
* Elakkan makan makanan manis.

Kadagam (Cancer): 

Today,
* You will have a dull day.
* Growth in your work will be affected.
* This is due to not planning and carrying out difficult tasks.
* You will lose the opportunity of promotion and cash flow from it.
* You will have less cash flow.
* Profits and sales will cause you anxiety.
* You will have confused thoughts.
* Due to the conflict in the relationship, you will be emotionally attached to your partner.
* You should behave with patronage.
* Pay attention to the eyes and teeth. 

கடகம்:

இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* கடினமான பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளததே இதற்கு காரணம் ஆகும்.
* நீங்கள் பதவி உயர்வு மற்றும் அதன் மூலம் ஏற்படும் பண வரவு போன்ற வாய்பை இழப்பீர்கள்.
* உங்களுக்கு பண வரவு குறைவாக இருக்கும். 
* லாபம் மற்றும் விற்பனை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* உங்களிடம் குழப்பமான எண்ணங்கள் காணப்படும். 
* உறவில் காணப்படும் மோதல் காரணமாக உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
* நீங்கள் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும்.
* கண்கள் மற்றும் பற்களில் கவனம் செலுத்த வேண்டும்.

Cancer:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Pertumbuhan dalam kerja anda akan terjejas.
* Ini disebabkan tidak merancang dan menjalankan tugas yang sukar.
* Anda akan kehilangan peluang promosi dan aliran tunai daripadanya.
* Anda akan mempunyai kurang aliran tunai.
* Keuntungan dan jualan akan menyebabkan anda bimbang.
* Anda akan mempunyai pemikiran yang keliru.
* Disebabkan konflik dalam hubungan, anda akan terikat secara emosi dengan pasangan anda.
* Anda harus berkelakuan dengan naungan.
* Perhatikan mata dan gigi.

Simmam (Leo):

Today,
* It will be an auspicious day for you.
* There will be a positive atmosphere in the workplace.
* You will get good results in your work.
* Cash flow will be high.
* The money you save will benefit you in the future.
* Profits and sales will be good.
* You will celebrate and enjoy success because of your friendly attitude.
* You will have a sincere attitude towards your partner.
* Your health will be better because of the energy and enthusiasm you have.
* You will be in full health.

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும்.
* உங்கள் பணியில் நல்ல பலன் கிடைக்கும்.
* பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
* நீங்கள் சேமிக்கும் பணம் உங்களுக்கு எதிர்காலத்தில் பயன்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் நட்பான அணுகுமுறை காரணமாக நீங்கள்  வெற்றியைக் கொண்டாடி மகிழ்வீர்கள்.
* உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறை கொண்டிருபீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.


Leo:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Akan wujud suasana yang positif di tempat kerja.
* Anda akan mendapat hasil yang baik dalam kerja anda.
* Aliran tunai akan tinggi.
* Wang yang anda simpan akan memberi manfaat kepada anda pada masa hadapan.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda meraikan dan menikmati kejayaan kerana sikap mesra anda.
* Anda akan mempunyai sikap yang ikhlas terhadap pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana tenaga dan semangat yang anda miliki.
* Anda akan berada dalam keadaan sihat sepenuhnya.

Kanni (Virgo):

Today,
* You will have a good day.
* You will act with service attitude at work.
* This will get you to a higher level.
* It will be a day of earning money through your honest work.
* You should make effective investments.
* Profits and sales will be good.
* The decisions you make will pay off.
* You will achieve a lot with freshness and more determination.
* You will have a friendly attitude towards your partner.
* Your health will be better.
* You will be active.

கன்னி:

இன்று, 
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* நீங்கள் பணியில் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள்.
* இதனால் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள்.
* உங்கள் நேர்மையான உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்கும் நாளாக இருக்கும். 
* நீங்கள் பயனுள்ள முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையை அளிக்கும்.
* நீங்கள் புத்துணர்ச்சியுடனும் அதிக உறுதியுடனும் நிறைய சாதிப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan bertindak dengan sikap perkhidmatan di tempat kerja.
* Ini akan membawa anda ke tahap yang lebih tinggi.
* Ia akan menjadi hari untuk mendapatkan wang melalui kerja jujur ​​anda.
* Anda harus membuat pelaburan yang berkesan.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Keputusan yang anda buat akan membuahkan hasil.
* Anda akan mencapai banyak perkara dengan kesegaran dan lebih keazaman.
* Anda akan mempunyai sikap mesra terhadap pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
* Anda akan aktif.

Thulaam (Libra):

Today, 
* It will not be a favorable day for you.
* You will find more tasks.
* Work should be properly planned and carried out.
* Your reputation will suffer.
* You will be forced to spend more money for your family.
* Unnecessary expenses will cause you anxiety.
* Profits and sales will be modest.
* You will be less motivated to achieve your goals.
* Develop your mental energy.
* There will be arguments with your partner due to your misunderstanding.
* Nervous problem will occur due to nervousness in you. 

துலாம்:

இன்று, * உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. * உங்களுக்கு அதிக பணிகள் காணப்படும். * பணிகளை முறையாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். * உங்கள் நன்மதிப்பிற்கு பாதிப்பு ஏற்படும். * உங்கள் குடும்பத்திற்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும். * தேவையற்ற செலவுகள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். * லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும். * உங்கள் இலக்குகளை அடைவதற்கான உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். * உங்கள் மன ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். * உங்கள் தவறான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதம் காணப்படும். * உங்களிடம் காணப்படும் பதட்டம் காரணமாக நரம்பு பிரச்சினை ஏற்படும்.

Libra:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan mendapat lebih banyak tugas.
* Kerja hendaklah dirancang dan dilaksanakan dengan betul.
* Reputasi anda akan terjejas.
* Anda akan terpaksa membelanjakan lebih banyak wang untuk keluarga anda.
* Perbelanjaan yang tidak perlu akan menyebabkan anda cemas.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda akan kurang bermotivasi untuk mencapai matlamat anda.
* Membangunkan tenaga mental anda.
* Akan ada pertengkaran dengan pasangan anda kerana salah faham anda.
* Masalah saraf akan berlaku kerana rasa gementar dalam diri anda.

Viruchagam (Scorpio):

Today,
* You will have a good day.
* There will be boredom with regard to work.
* You will lose control at work.
* Cash flow will not be good.
* You will lose the opportunity to save.
* You should act carefully and prudently.
* Be careful in profit and sales.
* You will find restlessness.
* Understanding with your partner will decrease.
* This could be because you misunderstood him.
* You will suffer from eye irritation.
* It will be good to have medical treatment for eyes.

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை சலிப்பு காணப்படும். 
* நீங்கள் பணியில் கட்டுப்பாட்டை இழந்து காணப்படுவீர்கள்.
* பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது.
* சேமிப்பதற்கான வாய்ப்பை இழப்பீர்கள். 
* நீங்கள் கவனமாகவும் விவேகத்துடனும் செயல் பட வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனையில் கவனமாக இருக்க வேண்டும்.
* உங்களிடம் அமைதியின்மை காணப்படும். 
* உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். 
* நீங்கள் அவரை தவறாக புரிந்து கொண்டதே இதற்கு காரணமாக இருக்கும்.
* உங்களுக்கு கண் எரிச்சலால் பாதிப்பு காணப்படும்.
* கண்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Akan timbul kebosanan berkaitan kerja.
* Anda akan hilang kawalan di tempat kerja.
* Aliran tunai tidak akan baik.
* Anda akan kehilangan peluang untuk menyimpan.
* Anda hendaklah bertindak dengan berhati-hati dan berhemah.
* Berhati-hati tentang keuntungan dan jualan.
* Anda akan mendapati kegelisahan.
* Persefahaman dengan pasangan anda akan berkurangan.
* Ini mungkin kerana anda salah faham dengannya.
* Anda akan mengalami kerengsaan mata.
* Adalah baik untuk mendapatkan rawatan perubatan untuk mata.

Dhanusu (Sagittarius):

Today,
* It will be an auspicious day for you.
* You will gain reputation at work.
* You will gain the trust of your superiors through your hard work.
* There will be growth in finances.
* You will maintain good savings. It will be helpful later.
* Profits and sales will be good.
* You key results will be optimal day.
* Confidence will be found in your heart.
* Your attitude towards your partner will be better.
* You will be full of energy.
* Your health will be better because of your determination and courage.

தனுசு:

இன்று, * உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். * பணியில் நற்பெயர் பெறுவீர்கள். * உங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெருவீர்கள். * நிதிநிலையில் வளர்ச்சி காணப்படும். * நல்ல சேமிப்பை பராமரிப்பீர்கள். அது பிற்காலத்தில் உதவியாக இருக்கும். * லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும். * நீங்கள் முக்கிய முடிவுகள் உகந்த நாளாக இருக்கும். * உங்கள் மனதில் நம்பிக்கை காணப்படும். * உங்கள் துணையுடனான உங்கள் அணுகுமுறை சிறப்பாக இருக்கும். * உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். * உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan mendapat reputasi di tempat kerja.
* Anda akan mendapat kepercayaan pihak atasan melalui kerja keras anda.
* Akan ada pertumbuhan dalam kewangan.
* Anda akan mengekalkan simpanan yang baik. Ia akan membantu nanti.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Keputusan utama anda akan menjadi hari yang optimum.
* Keyakinan akan ditemui dalam hati anda.
* Sikap anda terhadap pasangan anda akan menjadi lebih baik.
* Anda akan penuh tenaga.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana keazaman dan keberanian anda.

Magaram (Capricorn):

Today,
* It will be a favorable day for you.
* There will be no favorable position in the workplace.
* Due to your carelessness there will be chances of mistakes in the work.
* Be careful about profit and sales.
* Costs will be higher.
* You should plan and manage money wisely.
* You will  lose your control sometimes.
* You will lose your valuable dreams.
* You need to pay more attention.
* Be honest with your partner.
* Leg and thigh pain due to anxiety.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சாதகமான நிலை இருக்காது.
* உங்களின் கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனையில் கவனமாக இருக்க வேண்டும்.
* செலவுகள் அதிகமாக காணப்படும்.
* நீங்கள் திட்டமிட்டு பணத்தை சாதுர்யமாக கையாள வேண்டும்.
* நீங்கள் சில சமயங்களில் உங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.
* உங்கள் மதிப்பு மிக்க வாயப்புகளை இழப்பீர்கள். 
* நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
* பதட்டம் காரணமாக கால் மற்றும் தொடை வலி ஏற்படும்.

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Tidak akan ada jawatan yang menguntungkan di tempat kerja.
* Disebabkan kecuaian anda akan ada kemungkinan berlaku kesilapan dalam kerja.
* Berhati-hati tentang keuntungan dan jualan.
* Kos akan lebih tinggi.
* Anda harus merancang dan menguruskan wang dengan bijak.
* Anda kadangkala akan hilang kawalan.
* Anda akan kehilangan impian berharga anda.
* Anda perlu memberi perhatian lebih.
* Jujurlah dengan pasangan anda.
* Sakit kaki dan peha akibat kebimbangan.

Kumbam (Aquarius):

Today,
* You will have a tense day.
* There will be sluggishness in work.
* It will not possible to complete the work on time due to overload.
* You need planning to work without any problem.
* There will be a situation where you will have to take a loan to meet the increasing responsibilities.
* Profits and sales will not be good.
* By doing meditation you will get peace and comfort.
* Confused state of mind will result in conflict between the two partners.
* Leg pain due to overexertion and fatigue.
* Your health will not be good.

கும்பம்:

இன்று, * உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். * பணியில் மந்தத் தன்மை காணப்படும். * அதிகப் பணிகள் காரணமாக பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது. * நீங்கள் எந்தச் சிக்கலுமின்றி பணியாற்ற திட்டமிடுதல் வேண்டும். * அதிகரிக்கும் பொறுப்புகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். * லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்காது. * தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதியும் மன ஆறுதலும் பெறுவீர்கள். * குழப்பமான மன நிலை துணை இருவரிடையே மோதல் காணப்படும். * அதிக உழைப்பு மற்றும் சோர்வு காரணமாக கால் வலி ஏற்படும். * உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

Aquarius:

Hari ini,
* Anda akan mengalami hari yang tegang.
* Akan ada kelesuan dalam kerja.
* Kerja tidak dapat disiapkan tepat pada masanya kerana terlalu banyak beban.
* Anda perlu merancang untuk bekerja tanpa sebarang masalah.
* Akan ada situasi di mana anda perlu membuat pinjaman untuk memenuhi tanggungjawab yang semakin meningkat.
* Untung dan jualan tidak akan bagus.
* Dengan melakukan meditasi anda akan mendapat ketenangan dan keselesaan.
* Keadaan fikiran yang bercelaru akan mengakibatkan konflik antara dua pasangan.
* Sakit kaki akibat terlalu penat dan keletihan.
* Kesihatan anda tidak akan baik.

Meenam (Pisces):

Today,
* You will have a peaceful day.
* There will be no great development at work.
* You will have to plan and work carefully. Otherwise there will be no success.
* Avoid plan to make big investments as you will lose money.
* Must be in control of money matters.
* Profits and sales will be modest.
* You will think in your mind that there will be an adverse effect on you.
* Maintain a friendly attitude with your partner.
* Show humor with your partner and make him happy.
* Your health will not be good.
* It will better that you will take proper treatment.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணியில் சிறப்பான வளர்ச்சி இருக்காது. 
* நீங்கள் திட்டமிட்டு கவனமாகப் பணியாற்ற வேண்டும். இல்லையெனில் வெற்றி கிடைக்காது.
* பண இழப்பு ஏற்படும் என்பதால் நீங்கள் பெரிய முதலீடு செய்வதற்கு திட்டமிட வேண்டாம்.
* பண விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* உங்களுக்கு பாதகமான விளைவு ஏற்படும் என்று மனதில் எண்ணுவீர்கள்.
* உங்கள் துணையுடன்  நட்பான அணுகுமுறையை பராமரிக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி அவரை மகிழச் செய்யுங்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. 
* நீங்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Tidak akan ada perkembangan hebat di tempat kerja.
* Anda perlu merancang dan bekerja dengan teliti. Jika tidak tidak akan ada kejayaan.
* Jangan merancang untuk membuat pelaburan besar kerana anda akan kehilangan wang.
* Mesti mengawal hal wang.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda akan berfikir dalam fikiran anda bahawa akan ada kesan buruk kepada anda.
* Kekalkan sikap mesra dengan pasangan anda.
* Tunjukkan jenaka dengan pasangan anda dan buat dia gembira.
* Kesihatan anda tidak akan baik.
* Adalah lebih baik anda mengambil rawatan yang sewajarnya.

No comments:

Post a Comment