Translate

Saturday 15 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 16th June 2024, Sunday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 14th June 2024, Friday in Tamil and English. 


                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Sunday

Tamil Date: Aani - 2

Islamic Date : Dhulhijjah - 9



Mesham (Aries):

Today,
 * Will be a prosperous day for you.
 * You will showcase your skills at workplace.
 * There is a possibility of getting incentive for your efforts.
 * Financial situation will be favorable for you.
 * You will get substantial amount. You will use it effectively.
 * You will act confidently to achieve your goals.
 * Increases your self-confidence.
 * You will be affectionate with your partner.
 * Your health will be better because of the better energy you have.

Suitable Colors: Pink, Sandal
Suitable Numbers: 2, 3
Suitable Alphabet: O, T

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். 
* உங்கள் முயற்சிக்கு ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
* நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
* உங்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும். அதனை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.
* நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். 
* உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். 
* உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, டீ

Risabham (Taurus):

Today,
 * Will not be a satisfactory day for you.
 * Satisfactory condition will not be found in workplace.
 * Too much work will make you sad.
 * There is a possibility of loss of money.
 * The available money should be spent wisely.
 * You will feel empty.
 * There will be painful situation.
 * You will be emotional and lose balance.
 * Solace comes from activities like watching movies or listening to music.
 * There will be problem in communication with your partner.
 * Health will not be good. Thigh pain may occur.

Suitable Colors: Dark Blue, Moss Green
Suitable Numbers: 0, 7
Suitable Alphabet: A, I

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு திருப்திகரமான நாளாக இருக்காது.
* பணியிடத்தில் திருப்திகரமான நிலை காணப்படாது. 
* அதிக வேலைகள் உங்களுக்கு வருத்தம் அளிக்கும்.
* பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. 
* இருக்கும் பணத்தை விவேகமான முறையில் செலவழிக்க வேண்டும்.
* உங்களுக்கு வெறுமை உணர்வு காணப்படும். 
* வேதனை தரும் சூழ்நிலை காணப்படும். 
* நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சமநிலை இழப்பீர்கள். 
* திரைப்படம் பார்த்தல் அல்லது இசை கேட்டல் போன்ற நிகழ்சிகளின் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் தகவல் தொடர்பில் பிரச்சினை காணப்படும். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம், பாசி பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஐ

Midhunam (Gemini):

Today,
 * Will be a late day for you.
 * Tasks will be difficult.
 * There will be misunderstanding with co-workers.
 * You may incur additional costs.
 * Opportunity to save will also decrease.
 * There will be delays in carrying out your actions.
 * Patience is required in your approach.
 * Must plan effectively. Worship will bring you comfort.
 * You have to be patient to get your partner's love and appreciation.
 * May cause skin allergy. Focus on your health.

Suitable Colors: Pink, Black
Suitable Numbers: 0, 1, 5
Suitable Alphabet: E, W 

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு தாமதமான நாளாக இருக்கும். 
* பணிகள் கடினமாக காணப்படும். 
* சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.
* நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.
* சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைந்து காணப்படும்.
* உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். 
* உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை. 
* திறம்பட திட்டமிட வேண்டும். இறைவழிபாடு ஆறுதலை பெற்றுத் தரும்.
* உங்கள் துணையின் அன்பும் பாராட்டும் பெற நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். 
* தோல் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, கருப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: இ, டபிள்யு 

Kadagam (Cancer): 

Today,
 * Will be a careful day for you.
 * You have to be careful while working.
 * Mistakes may happen due to overload.
 * You may incur additional costs.
 * Costs will be higher due to increased responsibilities for home renovation and construction.
 * Focus on your growth.
 * You may face hurdles in your growth path.
 * You have to face these challenges with determination and a strong mindset.
 * Must think and act intelligently.
 * Maintain silence while talking to your partner.
 * Meditation or yoga will provide comfort.

Suitable Colors: Orange, Black
Suitable Numbers: 6, 8
Suitable Alphabet: F, Y

கடகம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 
* அதிக பணிகள் காரணமாக தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
* நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும். 
* வீட்டுப் புனரமைப்பு மற்றும் நிர்மாணம் குறித்த அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக இருக்கும்.
* உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். 
* உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகளை சமாளிக்க நேரலாம். 
* நீங்கள் இந்தச் சவால்களை உறுதியுடனும் திடமான மனநிலையுடனும் சமாளிக்க வேண்டும். 
* அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
* உங்கள் துணையுடன் பேசும் போது அமைதியை கடைபிடிக்க வேண்டும். 
* தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், கருப்பு 
பொருத்தமான எண்கள்: 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஒய் 

Simmam (Leo):

Today,
 * Will be a favorable day for you.
 * Improved benefits at workplace.
 * You will gain reputation with your superiors.
 * Cash flow will be more.
 * Your savings will increase significantly.
 * You will get favorable results.
 * You will have luck.
 * It will be an auspicious day to take important decisions.
 * You will have a friendly attitude with your partner.
 * Health will be better. Good health will be seen.

Suitable Colors: Pink, Maroon
Suitable Numbers: 4, 6
Suitable Alphabet: E, R 

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள்.
* பண வரவு அதிகமாக காணப்படும். 
* உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும்.
* உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். 
* உங்களிடம் அதிர்ஷ்டம் காணப்படும்.  
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நல்ல தேக ஆரோக்கியம் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, மெரூன் 
பொருத்தமான எண்கள்: 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஆர்

Kanni (Virgo):

Today,
 * Will be a prosperous day for you.
 * Successful results at workplace.
 * You will get appreciation from your superiors.
 * Your creativity will shine through in your performance.
 * Finances will be fortunate.
 * You can earn profit by investing in shares.
 * You will perform even difficult tasks with ease.
 * Benefit from adaptive approach.
 * You will enjoy sharing happy moments with your partner.
 * Your health will be better because of faith found in the mind.

Suitable Colors: Green, Sky Blue
Suitable Numbers: 5, 9
Suitable Alphabet: C, I

கன்னி:

இன்று,
* உங்களுக்கு செழிப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். 
* உங்கள் செயல்திறனில் உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும்.
* நிதிநிலை அதிர்ஷ்டகரமாக இருக்கும். 
* பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் லாபம் காணலாம்.
* நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக மேற்கொள்வீர்கள். 
* அனுசரனையான அணுகுமுறை மூலம் நன்மை பெறலாம்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து மகிழ்வீர்கள். 
* மனதில் காணப்படும் நம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஐ

Thulaam (Libra):

Today, 
 * Will be a responsible day for you.
 * Work related travel will be found.
 * Be careful while traveling as unpleasant situation may occur.
 * Cash budget will be found together.
 * You will not be able to enjoy your earnings.
 * There will be obstacles in your growth path.
 * You will face challenges and succeed through commitment and responsible approach.
 * Being calm will change your state of mind.
 * Pay attention to the eyes as there is a possibility of irritation in your eyes. 

Suitable Colors: Sky Blue, Orange
Suitable Numbers: 2, 8
Suitable Alphabet: A, S

துலாம்:

இன்று,
* உங்களுக்கு பொறுப்பான நாளாக இருக்கும்.
* வேலை தொடர்பான பயணம் காணப்படும். 
* விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.
* பண வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். 
* நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை அனுபவிக்கும் நிலையில் இருக்க மாட்டீர்கள்.
* உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் காணப்படும். 
* அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பான அணுகுமுறை மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறலாம்.
* அமைதியாக இருப்பதன் மூலம் உங்கள் மன நிலையில் மாற்றம் உண்டாகும்.
* உங்கள் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்:‌ 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ்

Viruchagam (Scorpio):

Today,
 * Will be a favorable day for you.
 * Improved benefits at workplace.
 * You will gain reputation with your superiors.
 * Cash flow will be more.
 * Your savings will increase significantly.
 * You will get favorable results.
 * You will have luck.
 * It will be an auspicious day to take important decisions.
 * You will have a friendly attitude with your partner.
 * Health will be better. Good health will be seen.

Suitable Colors: Pink, Maroon
Suitable Numbers: 4, 6
Suitable Alphabet: E, R 

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள்.
* பண வரவு அதிகமாக காணப்படும். 
* உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும்.
* உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். 
* உங்களிடம் அதிர்ஷ்டம் காணப்படும்.  
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நல்ல தேக ஆரோக்கியம் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, மெரூன் 
பொருத்தமான எண்கள்: 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஆர்  

Dhanusu (Sagittarius):

Today,
 * Will not be a good day for you.
 * Mistakes may happen at work.
 * It is important to plan your work.
 * There is a possibility of loss of money during travel.
 * Handle money carefully.
 * You will lose confidence.
 * Be confident to overcome obstacles and see benefits.
 * Avoid taking important decisions.
 * You will argue with your partner.
 * Allergy may cause cough.

Suitable Colors: White, Yellow
Suitable Numbers: 0, 9
Suitable Alphabet: A, Z

தனுசு:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது.
* பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. 
* உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
* பயணத்தின்போது பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. 
* பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
* நீங்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகும். 
* தடைகளை சமாளித்து நன்மை காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். 
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்வீர்கள். 
* ஒவ்வாமை காரணமாக இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, இஷட் 

Magaram (Capricorn):

Today,
 * Will have a happy day for you.
 * Your skills will be recognized at workplace.
 * Willing to carry out the tasks given to you.
 * Cash flow will be high.
 * You can earn income and profits by participating in stock trades.
 * Key results will yield good results.
 * Progress is achieved through luck.
 * You will be honest with your partner.
 * You will plan and discuss with your partner about a function to be held at your home.
 * Your health will be better because of your determination and courageous attitude.

Suitable Colors: Red, Green
Suitable Numbers: 3, 4
Suitable Alphabet: L, Q

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். 
* பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். 
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி மேற்கொள்வீர்கள்.
* பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். 
* நீங்கள் பங்கு வர்த்தகங்களில் பங்கு பெறுவதன் மூலம் பண வரவும் லாபமும் காணலாம்.
* முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். 
* அதிர்ஷ்டம் மூலம் முன்னேற்றம் கிடைக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். 
* உங்கள் வீட்டில் நடைபெறவிருக்கும் ஒரு விழா பற்றி உங்கள் துணையுடன் திட்டமிட்டு ஆலோசிப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியமான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, பச்சை 
பொருத்தமான எண்கள்: 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எல், க்யூ

Kumbam (Aquarius):

Today,
 * Will be a difficult day for you.
 * There will be fluctuations in the workplace.
 * Do your work carefully.
 * There will be work related travel.
 * Inflow of money will not be pleasant.
 * There will be fluctuations in the financial situation. This will worry you.
 * You should be careful about finances.
 * You will have a difficult situation as there is a possibility of theft.
 * Keep your valuables safe to avoid loss.
 * Going to the temple with your partner will make today special.
 * Indigestion is likely to occur. You need to pay attention to your health.

Suitable Colors: White, Orange
Suitable Numbers: 1, 7
Suitable Alphabet: E, H

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். 
* உங்கள் பணிகளை கவனமுடன் ஆற்ற வேண்டும். 
* பணி சம்பந்தமான பயணம் காணப்படும்.
* பண வரவு மகிழ்சிகரமாக இருக்காது. 
* நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். 
* நிதி விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* உங்களுக்கு திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளதால் கடினமான சூழ்நிலை காணப்படும். 
* இழப்பு ஏற்படாமல் இருக்க உங்கள் மதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் கோவிலுக்கு செல்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்குவீர்கள். 
* அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஹச் 

Meenam (Pisces):

Today,
 * Will be a peaceful day for you.
 * Work environment will not be smooth.
 * You will get recognition for your performance.
 * Cash flow will not be seen as sufficient.
 * You will find high expenses.
 * You cannot manage your expenses.
 * Today's results will not be satisfactory.
 * Engage in spiritual activities.
 * There will be arrogance problem with your partner.
 * There may be pain in the feet. Exercise and medicine will help to recovery.

Suitable Colors: Purple, Sky Blue
Suitable Numbers: 3, 9
Suitable Alphabet: U, Y

மீனம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் சுமூகமாக காணப்படாது. 
* உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
* பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. 
* உங்களுக்கு அதிக செலவுகள் காணப்படும். 
* உங்கள் செலவுகளை உங்களால் நிர்வகிக்க இயலாது.
* இன்றைய பலன்கள் திருப்தி அளிக்காது. 
* ஆன்மீக காரியங்களில் ஈடுபடுங்கள். 
* உங்கள் துணையுடன் அகந்தைப் பிரச்சினை காணப்படும். 
* பாதங்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சியும் மருத்துவமும் குணமடைய உதவும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: யூ, ஒய்

No comments:

Post a Comment