Translate

Friday 14 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 15th June 2024, Saturday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 14th June 2024, Friday in Tamil and English. 


                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Saturday

Tamil Date: Aani - 1

Islamic Date : Dhulhijjah - 8



Mesham (Aries):

Today,
 * Will be a tense day for you.
 * Handling tasks will be challenge. 
 * Patience is essential as there may be problems with your subordinates.
 * Cash flow will not be pleasant. 
 * Money should be protected to avoid losses.
 * Anything should be taken lightly. 
 * Making major decisions or new endeavors should be avoided. 
 * Prayer and meditation are comforting.
 * You will engage in discussion with your partner due to the tension in your mind. 
 * You should calmly express your feelings to your beloved.
 * There is a possibility of headache due to anxiety and increased work.

Suitable Colors: Brown, Purple 
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: O, U

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* பணிகளைக் கையாள்வது சவாலாக இருக்கும். 
* உங்கள் கீழ் பணி புரிபவர்களுடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பொறுமை அவசியம்.
* பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. 
* இழப்புகளைத் தவிர்க்க பணத்தை பாதுகாக்க வேண்டும்.
* எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும். 
* முக்கிய முடிவுகள் எடுப்பது அல்லது புதிய முயசிகள் தவிர்க்கப்பட வேண்டும். 
* பிரார்த்தனை மற்றும் தியானம் ஆறுதல் தரும்.
* மனதில் இருக்கும் பதட்ட நிலை காரணமாக உங்கள் துணையுடன் விவாதத்தில் ஈடுபடுவீர்கள். 
* நீங்கள் அமைதியாக உங்கள் உணர்வுகளை உங்கள் பிரியமான்வரிடம் வெளிப்படுத்த வேண்டும்.
* பதட்டம் மற்றும் அதிகரிக்கும் பணிகள் காரணமாக தலைவலி பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா 
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, யூ

Risabham (Taurus):

Today,
 * Will not have favorable day.
 * Tasks will be more. 
 * May take on additional responsibilities at work.
 * There will be loss of money. 
 * Handle money wisely and carefully.
 * Spiritual journeys are comforting. 
 * Face today's challenges with confidence and determination.
 * There will be a difference of opinion between you both due to a family issue.
 * Leg pain complications may occur due to stress.

Suitable Colors: Purple, Pink 
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: T, Y

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* பணிகள் அதிகமாக காணப்படும். 
* பணியில் கூடுதல் பொறுப்புகள் ஏற்க நேரும்.
* பண இழப்பு காணப்படுகின்றது. 
* பணத்தை சாதுர்யமாகவும் கவனமாகவும் கையாள வேண்டும்.
* ஆன்மீகப் பயணங்கள் ஆறுதல் தரும். 
* இன்றைய சவால்களை தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும்.
* குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு காணப்படும்.
* மன உளைச்சல் காரணமாக கால் வலி உபாதைகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஒய் 

Midhunam (Gemini):

Today,
 * Will be an exciting day for you.
 * You will succeed in your endeavors by planning and working.
 * You will get fame and recognition. 
 * Work environment will be better.
 * Cash flow will be better. 
 * You will save considerable amount. 
 * You will spend money on useful things.
 * You may experience many exciting moments.
 * You will share love with your partner. 
 * Health will be better. 

Suitable Colors: Brown, Orange 
Suitable Numbers: 0, 4
Suitable Alphabet: S, W

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
* நற்பெயரும் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். 
* பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும்.
* பண வரவு சிறப்பாக இருக்கும். 
* கணிசமான தொகை சேமிப்பீர்கள். 
* பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.
* பல உற்சாகமான தருணங்களை நீங்கள் சந்திக்கலாம்.
* உங்கள் துணையுடன் அன்பை பகிர்ந்துகொள்வீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 0, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், டபிள்யு 

Kadagam (Cancer): 

Today,
 * Will be a good day for you.
 * Your tasks will go smoothly. 
 * Your skills will be appreciated by your superiors.
 * You will get recognition for your performance at work.
 * Financial condition will be satisfactory. 
 * You will handle finances well.
 * It will be the day that your wishes will be fulfilled. 
 * You will be seen with peace of mind. 
 * Decisions you make will pay off. 
 * You will share good understanding with your partner.
 * You will be in good health because of the energy you have.

Suitable Colors: Yellow, Green 
Suitable Numbers: 3, 7
Suitable Alphabet: F, U

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகள் சுமுகமாக நடக்கும். 
* உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* பணியில் உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.
* நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். 
* நீங்கள் நிதிநிலையை நன்கு சமாளிப்பீர்கள்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். 
* நீங்கள் மன அமைதியுடன் காணப்படுவீர்கள். 
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் நற்பலன்களைத் தரும். 
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், யூ

Simmam (Leo):

Today,
 * Will be difficult day for you.
 * There will be heavy workloads. 
 * You need to plan your tasks to work efficiently.
 * Financial situation will not be happy. 
 * Chances of cash flow will be low.
 * You may have to give up some comforts. 
 * Great patience is required to overcome difficult situations.
 * Act with confidence and the results will be in your favor.
 * Your arrogance will affect your bond with your partner. 
 * Health will be moderate. 
 * It is good to practice meditation to stay healthy.

Suitable Color: Cement 
Suitable Numbers: 4, 9
Suitable Alphabet: F, A

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* அதிக பணிச்சுமைகள் காணப்படும். 
* நீங்கள் திறமையுடன் பணியாற்ற உங்கள் பணிகளை திட்டமிட வேண்டும்.
* நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
* பண வரவிற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடும். 
* கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க மிகுந்த பொறுமை அவசியம்.
* நம்பிக்கையுடன் செயல்பட்டால் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
* உங்களின் அகந்தைப் போக்கு உங்கள் துணையுடனான பிணைப்பை பாதிக்கும். 
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும். 
* ஆரோக்கியமாய் இருக்க தியானம் மேற்கொள்வது நல்லது.

பொருத்தமான நிறம்: சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஏ

Kanni (Virgo):

Today,
 * Will be a day of development for you.
 * There will be job satisfaction. 
 * Work environment will be better. 
 * You will work happily.
 * You will have steady cash flow. 
 * Your savings will increase.
 * You will be happy.
 * Your wishes will be fulfilled. 
 * Key decisions you take will yield good results.
 * Good understanding will be found with your partner. 
 * Your health will be better because of the peace found in your mind.

Suitable Colors: Brown, Cement 
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: D, L

கன்னி:

இன்று,
* உங்களுக்கு வளர்ச்சி தரும் நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் திருப்தி நிலவும். 
* பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். 
* நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள்.
* உங்களுக்கு பணப்புழக்கம் சீராக இருக்கும். 
* உங்கள் சேமிப்பு உயரும்.
* நீங்கள் மகிழ்வுடன் இருப்பீர்கள்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். 
* நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். 
* உங்கள் மனதில் காணப்படும் அமைதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எல் 

Thulaam (Libra):

Today, 
 * Will be a dull day for you.
 * There may be delays in work due to lack of time. 
 * You may make mistakes at work. 
 * Tasks should be done carefully.
 * Inflow of money will not be pleasant. 
 * Luck for money will not be seen. 
 * Spending money on unnecessary things. 
 * You will have moderate growth. 
 * If you have patience and determination you can achieve success in your goal.
 * There will be a situation where you will not be able to express your love to your partner. 
 * Pain in thighs and toes may occur due to stress.

Suitable Colors: Light Green, Brown
Suitable Numbers: 5, 6, 7
Suitable Alphabet: A, J, V

துலாம்:

இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* நேரமின்மை காரணமாக பணியில் தாமதங்கள் ஏற்படலாம். 
* பணியில் நீங்கள் தவறுகள் செய்ய நேரலாம். 
* பணிகளை கவனமாகச் செய்ய வேண்டும்.
* பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
* பண வரவிற்கான அதிர்ஷ்டம் காணப்படாது. 
* தேவையற்ற விஷயங்களுக்காக பணம் செலவு செய்ய நேரிடும். 
* உங்களுக்கு மிதமான வளர்ச்சி காணப்படும். 
* பொறுமையும் உறுதியும் இருந்தால் இலக்கில் வெற்றி அடையலாம்.
* உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிபடுத்த இயலாத சூழ்நிலை காணப்படும். 
* மன உளைச்சல் காரணமாக தொடை மற்றும் கால் விரல்களில் வலி ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: இளம் பச்சை, பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 5, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஜே, வி

Viruchagam (Scorpio):

Today,
 * Will be prosperous day for you.
 * Excited and satisfied with new opportunities. 
 * You will do your work with pleasure.
 * Financial condition will be good. 
 * You will have the strength and enthusiasm to progress.
 * Prosperous in all ways.
 * You will be happy with your partner. 
 * You will go to publications with your partner. 
 * Your health will be better because of happiness.

Suitable Colors: Blue, Pink 
Suitable Numbers: 0, 3, 8
Suitable Alphabet: Q, T

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* புதிய வாய்ப்புகளால் உற்சாகமும் திருப்தியும் காணப்படும். 
* உங்கள் பணிகளை மகிழ்வுடன் செய்வீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். 
* நீங்கள் முன்னேற்றம் பெறுவதற்கான வலிமையையும் உற்சாகமும் உங்களிடம் காணப்படும்.
* அனைத்து விதத்திலும் செழிப்பாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். 
* மகிழ்ச்சியின் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: க்யூ, டீ

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a careful day for you.
 * There is a possibility of wrong timing in the tasks. 
 * You have to plan and perform your tasks efficiently.
 * You are losing money. 
 * There may be loss of money during travel.
 * You will have low self-confidence and hopelessness. 
 * There will be obstacles in achieving your goals. 
 * Avoid making important decisions.
 * You may get into an argument with your partner. Avoiding such tendency is necessary for peace in the relationship.
 * Health will not be good. 

Suitable Colors: Pink, Rose 
Suitable Numbers: 1, 3, 5
Suitable Alphabet: K, S, Y

தனுசு:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணிகளில் தவறு நேர வாய்ப்பு உள்ளது. 
* உங்கள் பணிகளை திட்டமிட்டு திறமையுடன் ஆற்ற வேண்டும்.
* உங்களுக்கு பண இழப்பு காணப்படுகின்றது. 
* பயணத்தின் போது பண இழப்பு ஏற்படலாம்.
* உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாகவும், நம்பிக்கையின்மையும் காணப்படும். 
* உங்கள் லட்சியங்களை அடைவதில் தடை காணப்படும். 
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. உறவில் அமைதி ஏற்பட இத்தகைய போக்கை தவிர்த்தல் அவசியம்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. 

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, ரோஜா 
பொருத்தமான எண்கள்: 1, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஸ், ஒய் 

Magaram (Capricorn):

Today,
 * Will be a peaceful day for you.
 * You will not complete tasks on time. 
 * Co-workers will not be supportive. They will cause some trouble.
 * You will have to spend for your child's health. 
 * Lack of cash to meet your needs.
 * Take a calm approach to face challenges. 
 * Avoid emotional attachment. 
 * Be calm and controlled.
 * You will express confused feelings towards your partner.
 * You may suffer from leg pain due to anxiety. 
 * It is good to practice meditation to stay healthy.

Suitable Colors: Pink, Sandal
Suitable Numbers: 2, 3
Suitable Alphabet: B, J

மகரம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளை இருக்கும்.
* நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மாட்டீர்கள். 
* சக பணியாளர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். அவர்களால் சில தொல்லைகள் ஏற்படும்.
* உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும். 
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பணப்பற்றாக்குறை ஏற்படும்.
* சவால்களை சந்திக்க அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும். 
* உணர்ச்சி வசப்டுதலை தவிர்க்க வேண்டும். 
* அமைதியுடனும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள்.
* பதட்டம் காரணமாக கால் வலியால் அவதிப்பட நேரலாம். 
* ஆரோக்கியமாய் இருக்க தியானம் மேற்கொள்வது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, சந்தனம்
பொருத்தமான எண்கள்: 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஜே

Kumbam (Aquarius):

Today,
 * Will be prosperous day for you.
 * There will be business travel. 
 * You will find three tasks. 
 * You can succeed through hard work.
 * Financial growth gives satisfaction. 
 * You will save considerable amount.
 * Spiritual engagement brings enlightenment. 
 * You will handle difficult situation easily.
 * You will have an honest approach with your partner. 
 * Happiness and enthusiastic optimism will be found. 
 * Your health will be better.

Suitable Colors: Yellow, Brown
Suitable Numbers: 3, 6
Suitable Alphabet: I, Q

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* பணி நிமித்தமான பயணம் காணப்படும். 
* உங்களுக்கு மும்மரமான பணிகள் காணப்படும். 
* கடின உழைப்பின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.
* நிதி வளர்ச்சி திருப்தியை அளிக்கும். 
* கணிசமான தொகை சேமிப்பீர்கள்.
* ஆன்மீக ஈடுபாடு மூலம் மனத்தெளிவு கிடைக்கும். 
* கடினமான சூழ்நிலையையும் நீங்கள் எளிதாக கையாள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறை கொள்வீர்கள். 
* மகிழ்ச்சி மற்றும் உற்சாகமான நம்பிக்கை காணப்படும். 
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, க்யூ 

Meenam (Pisces):

Today,
 * Will be a dull day for you.
 * May have to shoulder additional responsibilities at work. 
 * By working carefully your skill will improve.
 * Financial situation will not be happy. 
 * Chances of earning money will also decrease.
 * You will feel insecure. 
 * If you take anything lightly, you can find virtues in it.
 * You magnify even the smallest things. 
 * Your father's health will suffer. This will cost money.

Suitable Colors: Violet, Cement 
Suitable Numbers: 1, 4, 9
Suitable Alphabet: A, C

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* பணியில் கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரிடும். 
* கவனமாகப் பணியாற்றுவதன் மூலம் உங்கள் திறமை மேம்படும்.
* நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
* பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் குறைந்து காணப்படும்.
* பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். 
* எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டால் அதில் நற்பலங்களைக் காண முடியும்.
* நீங்கள் அற்பமான விஷயங்களைக் கூட பெரிதாக்குவீர்கள். 
* உங்கள் தந்தையாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும். இதனால் பணம் செலவு செய்ய நேரிடும்.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு, சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 1, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, சி

No comments:

Post a Comment