Translate

Sunday 16 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 17th June 2024, Monday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 14th June 2024, Friday in Tamil and English. 


                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Day - Monday

Tamil Date: Aani - 3

Islamic Date : Dhulhijjah - 10
Mesham (Aries):

Today,
 * Will be a favorable day for you.
 * Your superiors will appreciate your working skills. 
 * You will find rapport with your co-workers.
 * You will get unexpected income. 
 * It is possible through your hard work.
 * Your savings will increase.
 * You will be united with your partner. This will give you satisfaction. 
 * Your partner will be happy.
 * Your health will be better. 
 * Meditation can improve health.

Suitable Colors: Aqua blue, White 
Suitable Numbers: 3, 5, 6
Suitable Alphabet: A, S

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியாற்றும் திறமைகளை உங்கள் மேலதிகாரிகள் பாராட்டுவர்கள். 
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.
* உங்களுக்கு எதிர்பாராத பணவரவு காணப்படும். 
* உங்கள் கடின உழைப்பின் மூலம் சாத்தியம் ஆகும்.
* உங்கள் சேமிப்பு உயரும்.
* உங்கள் துணையுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு மனதிருப்தி ஏற்படும். 
* உங்கள் துணைக்கு மகிழ்ச்சி கிட்டும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
* தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சிறப்பாக்கலாம்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 3, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ்

Risabham (Taurus):

Today,
 * Will be a challenging day for you.
 * You will face some challenges at work. 
 * If you plan and work well, your performance will be better.
 * Your cash flow will decrease. 
 * You will be forced to spend money for the health of your loved one.
 * You will look depressed. 
 * You will find comfort in prayer and listening to music.
 * You will show your nervous mood to your partner. 
 * Pay attention to your health. 
 * Digestive problems may occur.

Suitable Colors: Red, Pink 
Suitable Numbers: 4, 5
Suitable Alphabet: F, J, K

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணியிடத்தில் சில சவால்கள் நிறைந்திருக்கும். 
* நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றினால் உங்கள் செயல்திறன் சிறப்பான நிலையில் இருக்கும்.
* உங்களுக்கு பண வரவு குறைந்து காணப்படும். 
* உங்கள் பிரியமான ஒருவரின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
* நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். 
* பிரார்தனை மற்றும் இசை கேப்டதன் மூலம் ஆறுதல் பெறுவீர்கள்.
* உங்கள் பதட்டமான மனநிலையை உங்கள் துணையிடம் காண்பிப்பீர்கள். 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 
* செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஜே, கே

Midhunam (Gemini):

Today,
 * Will be a peaceful day for you.
 * There will be dissatisfaction with your performance. 
 * You have to plan properly to handle more tasks.
 * Your finances will disappoint you. 
 * You will find saving difficult. 
 * You will spend money on your mother's health.
 * You should put aside regrets and be calm. 
 * You have to make an effort to win.
 * You will be sensitive towards your partner. 
 * You may suffer from toothache. It is best to get proper treatment.

Suitable Colors: Green, Orange 
Suitable Numbers: 1, 5, 9
Suitable Alphabet: K, P

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* உங்கள் செயல்திறனில் அதிருப்தி காணப்படும். 
* நீங்கள் அதிகப் பணிகளை கையாள முறையாக திட்டமிட வேண்டும்.
* உங்களுக்கு நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். 
* உங்களுக்கு சேமிப்பது கடினமாக காணப்படும். 
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
* நீங்கள் வருத்தங்களை ஒதுக்கித்தள்ளுங்கள் அமைதியாக இருக்க வேண்டும். 
* நீங்கள் வெற்றிக்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் உணர்சிவசப்படுவீர்கள். 
* நீங்கள் பல் வலியால் பாதிக்கப்படலாம். தகுந்த சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 1, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: கே, பீ

Kadagam (Cancer): 

Today,
 * Will be a hopeful day for you.
 * You may attend important meetings at office. 
 * Will be impressed by your opinion and your communication.
 * Your hard work and effort will result in income. 
 * You can make new investments.
 * You will achieve great things with little effort.
 * You will be full of confidence.
 * You will be friendly with your partner. This will bring happiness in the relationship.
 * You will maintain your health because of the happiness you find.

Suitable Colors: Green, Purple 
Suitable Numbers: 2, 5
Suitable Alphabet: S, V

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* நீங்கள் அலுவலகத்தில் முக்கிய சந்திப்புகளில் பங்கு பெற நேரலாம். 
* உங்கள் கருத்து மற்றும் உங்கள் தகவல் பரிமாற்றம் கண்டு ஈர்க்கப்படுவார்கள்.
* உங்கள் கடின உழைப்பு மற்றும் முயற்சி மூலம் பணவரவு காணப்படும். 
* நீங்கள் புதிய முதலீடுகளை செய்ய இயலும்.
* நீங்கள் சிறிய முயற்ச்சியில் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள்.
* உங்களிடம் நம்பிக்கை நிறைந்து காணப்படும்.
* உங்கள் துணையிடம் நட்புடன் பழகுவீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும்.
* உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, ஊதா 
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், வி

Simmam (Leo):

Today,
 * Will be an anxious day for you.
 * You will not get on well with your superiors. 
 * There will be some trouble from your superiors. This will cause you anxiety.
 * You will have more unnecessary expenses. So it costs more money.
 * You must plan and execute to be successful in your endeavors. 
 * Spiritual engagement will give you comfort and satisfaction.
 * You should avoid speaking unnecessary words to your partner. This will lead to better understanding.
 * You will have skin related problem. 
 * You should avoid eating oily products.

Suitable Colors: Pink, Light Green 
Suitable Numbers: 0, 6
Suitable Alphabet: H, M

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படாது. 
* உங்கள் மேலதிகாரிகளால் சில தொல்லைகள் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* உங்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகமாக காணப்படும். அதனால் பணம் அதிகமாக செலவாகும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். 
* ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலையும் திருப்தியையும் அளிக்கும்.
* உங்கள் துணையிடம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த இயலும்.
* உங்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சினை காணப்படும். 
* நீங்கள் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, இளம் பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், எம் 

Kanni (Virgo):

Today,
 * Will be a careful day for you.
 * You will not complete the tasks on time due to overload.
 * You will not get along well with your colleagues. 
 * You will be diligent in attending meetings.
 * Earning power will decrease. 
 * Handle money carefully. 
 * You will find high expenses.
 * Be balanced and not nervous. 
 * Overcome obstacles in your growth with confidence.
 * There will be misunderstanding due to minor issues with your partner. To get rid of this, you have to open your mind and talk. 
 * You will have moderate health. Leg pain may occur.

Suitable Colors: Blue, Sandal
Suitable Numbers: 4, 7, 8
Suitable Alphabet: M, Y

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* அதிகப் பணிகள் காரணமாக உங்களால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.
* உங்கள் சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. 
* நீங்கள் சந்திப்புகளில் கலந்து கொள்வதில் மும்மரமாக இருப்பீர்கள்.
* பணம் சம்பாதிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும். 
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். 
* உங்களுக்கு அதிக செலவுகள் காணப்படும்.
* நீங்கள் பதட்டப்படாமல் சமநிலையோடு இருங்கள். 
* உங்கள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை நம்பிக்கையோடு சமாளிக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் சிறு பிரச்சினை காரணமாக தவறான புரிந்துணர்வு காணப்படும். இதனைப் போக்க மனம் திறந்து பேச வேண்டும். 
* உங்களுக்கு மிதமான ஆரோக்கியம் காணப்படும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: நீலம், சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 4, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஒய் 

Thulaam (Libra):

Today, 
* Will be a cautious day for you.
 * You will find more tasks. 
 * Must plan and work properly to complete tasks on time.
 * There will be loss of money during your journey. 
 * You should handle money carefully.
 * In today's environment you need to be alert and cautious. 
 * Meditation gives great results. 
 * You have to adopt a faith approach.
 * A friendly approach should be taken to have good understanding with your partner.
 * You may get headache and leg pain. 
 * Your calm demeanor will serve you well.

Suitable Colors: Green, Light Green 
Suitable Numbers: 0, 2, 5
Suitable Alphabet: J, Q

துலாம்:

இன்று,
* உங்களுக்கு எச்சரிக்கையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும். 
* பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க முறையாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* உங்கள் பயணத்தின் போது பண இழப்பு காணப்படும். 
* நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* இன்றைய சூழ் நிலையில் நீங்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். 
* தியானம் சிறந்த பலனைத் தரும். 
* நீங்கள் நம்பிக்கை அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்பட நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு தலைவலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 
* உங்கள் அமைதியான போக்கு சிறந்த பயன் அளிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, இளம் பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, க்யூ

Viruchagam (Scorpio):

Today,
 * Will be a successful day for you.
 * You will demonstrate your skills at work.
 * You will complete your tasks on time.
 * Financial status will be good. 
 * Your energy will increase. 
 * As your bank balance will be high, you will think of making profitable investments.
 * You will make solid decisions that will bring you success. 
 * You will complete difficult tasks with ease. 
 * Your friends will support you.
 * You will enjoy pleasant moments with your partner. 
 * Your health will be better because of the energy and confidence you will have.

Suitable Colors: White, Aqua Blue 
Suitable Numbers: 2, 8
Suitable Alphabet: D, R

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
* நிதிநிலை சிறப்பாக இருக்கும். 
* உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். 
* உங்கள் வங்கியிருப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் நீங்கள் பயனுள்ள முதலீடு செய்ய நினைப்பீர்கள்.
* உங்களுக்கு வெற்றிகளை பெற்றுத் தரக்கூடிய உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். 
* நீங்கள் கடினமான பணிகளை எளிதாக முடிப்பீர்கள். 
* உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். 
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் மனஉறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஆர் 

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a favorable day for you.
 * The work environment will be conducive for good productivity. 
 * You will complete your tasks on time. 
 * Work related travel will give you good results.
 * Happy events may happen to you. 
 * You will have more cash flow. 
 * You will get money in the form of small loans.
 * You will spend time on your progress. 
 * Your smooth speech will favor your success.
 * Your sweet words will create a happy atmosphere with your partner. 
 * Health will be better due to the energy and confidence you will have.

Suitable Colors: Maroon, Yellow 
Suitable Numbers: 4, 5, 6
Suitable Alphabet: L, M, P

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் நல்ல பலனளிக்கும் வகையில் சாதகமாக இருக்கும். 
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். 
* வேலை தொடர்பான பயணம் உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.
* உங்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படலாம். 
* உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். 
* நீங்கள் சிறிய கடன் வகையில் பணம் பெருவீர்கள்.
* உங்கள் முன்னேற்றத்திற்காக நேரம் செலவு செய்வீர்கள். 
* உங்கள் மென்மையான பேச்சு உங்கள் வெற்றிக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் இனிமையான வார்த்தை மூலம் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். 
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் மனஉறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன், மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 4, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எம், பீ

Magaram (Capricorn):

Today,
 * Will be a peaceful day for you.
 * Tasks will be more.
 * Can handle tasks better by properly planning and organizing.
 * Costs will be high. 
 * You will borrow a small amount to meet your needs.
 * You will go to the temple and engage in ritualistic worship. This brings peace and happiness. 
 * You put off making important decisions.
 * There will be communication problem with your partner.
 * It is best to treat the eyes as there is a possibility of eye irritation.

Suitable Colors: Green, Purple 
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: M, P

மகரம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* முறையாக திட்டமிட்டு ஒழுங்கமைப்பதன் மூலம் சிறப்பாக பணிகளைக் கையாளலாம்.
* செலவுகள் அதிகமாக இருக்கும். 
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.
* கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். 
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும்.
* உங்கள் துணையிடம் தகவல் பரிமாற்ற சிக்கல் காணப்படும்.
*‌ கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்களுக்கு சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, கத்திரிப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: எம், பீ

Kumbam (Aquarius):

Today,
 * It will be an anxious day for you.
 * Unable to perform well as your self-confidence is low. 
 * You can handle tasks better if you plan properly.
 * Financial situation will be disappointing. 
 * You will find it difficult to meet your needs and save.
 * You can't perform well because you look anxious. 
 * Take your actions in a normal course.
 * Your morale will decrease. You will express this to your partner. 
 * You may have back pain. 
 * You should be cured with appropriate medical treatment and medication.

Suitable Colors: Brown, Purple 
Suitable Numbers: 1, 5, 8
Suitable Alphabet: E, S

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவதால் சிறப்பாக பணியாற்ற இயலாது. 
* நீங்கள் முறையாக திட்டமிட்டால் பணிகளை சிறப்பாக கையாளலாம்.
* நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். 
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதும் சேமிப்பதும் கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் கவலையுடன் காணப்படுவதனால் உங்களால் சிறப்பாக செயலாற்ற இயலாது. 
* உங்கள் செயல்களை சாதரண போக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உங்களிடம் மன உறுதி குறைந்து காணப்படும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். 
* உங்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். 
* நீங்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மூலம் குணமாக்கா வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா 
பொருத்தமான எண்கள்: 1, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: இ, எஸ் 

Meenam (Pisces):

Today,
 * Will be a prosperous day for you.
 * You will get positive results from your solid efforts. 
 * You will work well because of your talent and aptitude.
 * Financial growth will be good for you. 
 * You will also find more savings.
 * Your commitment and effort will yield progressive results. 
 * You will get fame for your skills.
 * The latent energy within you will emerge.
 * You will enjoy loving moments with your partner by adopting an upbeat attitude. 
 * You will have better health. 
 * You will be strong because of your determination.

Suitable Colors: Yellow, Navy Blue
Suitable Numbers: 2, 6, 9
Suitable Alphabet: A, M

மீனம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* உங்கள் திடமான முயற்சி மூலம் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். 
* உங்கள் திறமை மற்றும் தகுது காரணமாக நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.
* உங்களுக்கு நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். 
* உங்களுக்கு சேமிப்பும் அதிகமாக காணப்படும்.
* உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி மூலம் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் திறமைக்கான புகழ் பெறுவீர்கள்.
* உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல் வெளிப்படும்.
* உற்சாகமான போக்கை கடைபிடிப்பதன் மூலம் உங்கள் துணையுடன் அன்பான தருணங்களை அனுபவிப்பீர்கள். 
* உங்களுக்கு சிறந்த ஆரோக்கியம் காணப்படும். 
* உங்கள் மன உறுதி காரணமாக திடமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், கரு‌ நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எம் 

No comments:

Post a Comment