Translate

Search This Blog

Monday, 6 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 7th May 2024, Tuesday - Tamil, English and Malay

Find here detailed Horoscope / Raasi Palan for Today 7th May 2024, Tuesday in Tamil, English and Malay. 

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Tuesday

Tamil Date: Chithirai 24

Islamic Date : Shawwal 27


Mesham (Aries):

Today,
 * Will be a happy day for you.
 * Working environment will give positive benefits.
 * As far as the tasks are concerned, things will go according to your plan. So you will be happy.
 * Cash flow will be more.
 * You will benefit by investing your money in stocks.
 * You will have happy moments.
 * You will realize many surprises through your sincere efforts.
 * Spiritual pursuits will bring you joy and satisfaction.
 * You will share happy moments with your partner.
 * A contented state of mind will help you to keep healthy.

Suitable Colors: Brown, Pink 
Suitable Numbers: 3, 5, 8
Suitable Alphabet: D, N

மேஷம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணிச்சூழல் சாதகமான பலன்களைக் கொடுக்கும். 
* பணிகளைப் பொறுத்தவரை நீங்கள் திட்டமிட்டபடி நடக்கும். அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
* பணவரவு அதிகமாக காணப்படும். 
* உங்களிடம் இருக்கும் பணத்தை பங்குகளில் முதலீடு செய்து பயனடைவீர்கள்.
* உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டதாக இருக்கும். 
* உங்கள் நேர்மையான முயற்சி மூலம் நீங்கள் பல ஆச்சரியங்களைப் புரிவீர்கள். 
* ஆன்மீக காரியங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். 
* திருப்தியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 3, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, என்

Aries:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang bahagia.
 * Persekitaran kerja akan memberi faedah yang positif.
 * Setakat tugas berkenaan, perkara akan berjalan mengikut rancangan anda. Jadi anda akan gembira.
 * Aliran tunai akan lebih banyak.
 * Anda akan mendapat manfaat dengan melaburkan wang anda dalam saham.
 * Anda akan mempunyai saat-saat gembira.
 * Anda akan menyedari banyak kejutan melalui usaha ikhlas anda.
 * Usaha rohani akan membawa anda kegembiraan dan kepuasan.
 * Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
 * Keadaan fikiran yang puas akan membantu anda sentiasa sihat.

Warna yang Sesuai: Coklat, Merah Jambu 
Nombor yang Sesuai: 3, 5, 8
Abjad yang Sesuai: D, N

Risabham (Taurus):

Today,
 * Will be a prosperous day for you.
 * Great opportunities await for you.
 * Your work will be appreciated by superiors as your skills will be exposed.
 * You will have more cash flow.
 * You will also save. It will satisfy you.
 * You will get opportunities to expose your hidden talents and practical abilities to the outside world.
 * You will appear very confident.
 * You will find great satisfaction in your mind.
 * You will be seen as honest in your approach to your partner.
 * Your health will be excellent due to your courage and contented mood.

Suitable Colors: Pink, Yellow 
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: A, V

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். 
* உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கிறது. 
* உங்கள் திறமைகள் வெளிப்படும் என்பதால் உங்கள் பணிகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். 
* நீங்கள் சேமிக்கவும் செய்வீர்கள். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும்.
* உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் செயல் திறன்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 
* நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் மனதில் மிகுந்த திருப்தி காணப்படும். 
* உங்கள் துணையுடனான அணுகுமுறையில் நேர்மையுடன் காணப்படுவீர்கள். 
* உங்கள் தைரியம் மற்றும் திருப்தியான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, வி

Taurus:

Hari ini,
 * Ia akan menjadi hari yang makmur untuk anda.
 * Peluang hebat menanti anda.
 * Hasil kerja anda akan dihargai oleh pihak atasan kerana kemahiran anda akan didedahkan.
 * Anda akan mempunyai lebih banyak aliran tunai.
 * Anda juga akan menjimatkan. Ia akan memuaskan hati anda.
 * Anda akan mendapat peluang untuk mendedahkan bakat terpendam dan kebolehan praktikal anda kepada dunia luar.
 * Anda akan kelihatan sangat yakin.
 * Anda akan mendapat kepuasan yang besar dalam fikiran anda.
 * Anda akan dilihat jujur ​​dalam pendekatan anda terhadap pasangan anda.
 * Kesihatan anda akan menjadi cemerlang kerana keberanian dan mood anda yang berpuas hati.

Warna yang Sesuai: Merah Jambu, Kuning 
Nombor yang Sesuai: 0, 1
Abjad yang Sesuai: A, V

Midhunam (Gemini):

Today,
 * Will be an anxious day for you.
 * There will be no stability in work environment. Due to which you cannot handle your tasks efficiently.
 * No peer support available.
 * No approval from superiors.
 * Inability to save money due to increasing responsibilities. This will cause you anxiety.
 * You will not see much activity.
 * Control your emotions as you may get nervous during challenging times.
 * There will be concern about your children's development.
 * It is impossible to openly express your love to your partner.
 * Pay attention to your health.

Suitable Colors: Brown, Moss Green 
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: A, W

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* பணிச்சூழலில் ஸ்திரத்தன்மை காணப்படாது. இதனால் உங்கள் பணிகளை திறமையுடன் கையாள முடியாது. 
* சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. 
* மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக பணத்தை சேமிக்க இயலாத நிலை காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* உங்களுக்கு மிகுந்த செயல்பாடுகள் காணப்படாது. 
* சவாலான நேரங்களில் பதட்டப்பட நேரிடும் என்பதால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
* உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய கவலை இருக்கும்.
* உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படையாக கூற இயலாது. 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, பாசி பச்சை 
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, டபிள்யு 

Gemini:

Hari ini,
 * Ia akan menjadi hari yang cemas untuk anda.
 * Tidak akan ada kestabilan dalam persekitaran kerja.  Disebabkan itu anda tidak dapat mengendalikan tugas anda dengan cekap.
 * Tiada sokongan rakan sebaya tersedia.
 * Tiada kelulusan daripada pihak atasan.
 * Ketidakupayaan untuk menjimatkan wang kerana tanggungjawab yang semakin meningkat.  Ini akan menyebabkan anda cemas.
 * Anda tidak akan melihat banyak aktiviti.
 * Kawal emosi anda kerana anda mungkin gementar semasa masa yang mencabar.
 * Akan timbul kebimbangan tentang perkembangan anak-anak anda.
 * Tidak mustahil untuk menyatakan cinta anda secara terbuka kepada pasangan anda.
 * Perhatikan kesihatan anda.

Warna yang Sesuai: Coklat, Hijau Lumut 
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: A, W

Kadagam (Cancer): 

Today,
 * May not be an auspicious day for you.
 * Heavy workload will be challenging. You will find it difficult to handle such situations.
 * You will get tired due to overwork.
 * Handle money carefully.
 * There are signs of money loss.
 * Not an auspicious day for you to get concrete results.
 * You may lose some conveniences. It will give you anxiety.
 * You need to be calm and firm.
 * Need an easy approach with your partner.
 * Your mother's health will makes you worry.
 * Your mother may suffer from heat related problems.

Suitable Colors: Orange, Sky Blue
Suitable Numbers: 1, 8
Suitable Alphabet: F, G

கடகம்:

இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்காது.
* கடுமையான பணிச்சுமை சவாலாக இருக்கும்.அத்தகைய சூழ்நிலைகளை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* அதிக வேலை காரணமாக களைத்துப் போவீர்கள்.
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். 
* பண இழப்பிற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
* உங்களுக்கு உறுதியான முடிவுகள் கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல. 
* நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம். அது உங்களுக்கு கவலையைத் தரும். 
* உங்களுக்கு அமைதியுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
* உங்கள் துணையுடன் எளிதான அணுகுமுறை தேவை. 
* உங்கள் தாயின் உடல் நிலை உங்களுக்கு கவலை அளிக்கும். 
* சூடு சம்பந்தமான பிரச்சனைகளால் உங்கள் தாயார் பாதிக்கப்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 1, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஜீ
Cancer:

Hari ini,
 * Mungkin bukan hari yang baik untuk anda.
 * Beban kerja yang berat akan mencabar Anda akan mendapati sukar untuk menangani situasi sedemikian.
 * Anda akan letih kerana terlalu banyak bekerja.
 * Mengendalikan wang dengan berhati-hati.
 * Terdapat tanda-tanda kehilangan wang.
 * Bukan hari yang baik untuk anda mendapatkan hasil yang konkrit.
 * Anda mungkin kehilangan beberapa kemudahan. Ia akan memberi anda kebimbangan.
 * Anda perlu tenang dan tegas.
 * Perlu pendekatan yang mudah dengan pasangan anda.
 * Kesihatan ibu anda akan membimbangkan anda.
 * Ibu anda mungkin mengalami masalah berkaitan haba.

Warna yang Sesuai: Oren, Biru Langit
Nombor yang Sesuai: 1, 8
Abjad yang Sesuai: F, G

Simmam (Leo):

Today,
 * Will be a smooth day for you.
 * You will complete your tasks before the specified time, so you will be happy.
 * You have money growth.
 * A secure prosperous state brings happiness.
 * You are lucky to succeed in whatever you start.
 * You will be very happy.
 * You will show honesty and trust in your partner.
 * There will be happiness and good understanding with your partner.
 * Positive thoughts will be found in the mind.
 * The high energy and self-confidence you will keep you healthy.

Suitable Colors: Dark Blue, Sandal
Suitable Numbers: 2, 6
Suitable Alphabet: J, G

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடித்துவிடுவீர்கள்.அதனால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* உங்களுக்கு பண வளர்ச்சி காணப்படுகின்றது. 
* பாதுகாப்பான வளமான நிலை மகிழ்ச்சியை அளிக்கும்.
* நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. 
* நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் நேர்மை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவீர்கள். 
* உங்கள் துணையிடம் மகிழ்ச்சியும் நல்ல புரிந்துணர்வும் ஏற்படும்.
* மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும்.
* உங்களிடம் காணப்படும் உயர்ந்த ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம், சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஜி

Leo:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang lancar.
 * Anda akan menyelesaikan tugas anda sebelum masa yang ditetapkan, jadi anda akan gembira.
 * Anda mempunyai pertumbuhan wang.
 * Negeri yang aman makmur membawa kebahagiaan.
 * Anda bertuah kerana berjaya dalam apa sahaja yang anda mulakan.
 * Anda akan sangat gembira.
 * Anda akan menunjukkan kejujuran dan kepercayaan kepada pasangan anda.
 * Akan ada kebahagiaan dan persefahaman yang baik dengan pasangan anda.
 * Fikiran positif akan ditemui dalam minda.
 * Tenaga tinggi dan keyakinan diri yang anda miliki akan menjadikan anda sihat.

Warna yang Sesuai: Biru Tua, Kayu Cendana
Nombor yang Sesuai: 2, 6
Abjad yang Sesuai: J, G

Kanni (Virgo):

Today,
* Will be an exciting day for you.
* You will get appreciation from superiors for your performance.
* You will easily complete tasks that are rare to do.
* It will be an auspicious day to make beneficial investments for you.
* More money will be found. You will save money.
* You will prove your skills through your actions.
* Use today to make important decisions.
* Your partner will also behave with honesty.
* Be open with your partner.
* You will be seen in full health due to your happy mood.

Suitable Colors: Purple, Blue
Suitable Numbers: 2, 8
Suitable AlphabetK, U

கன்னி:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* உங்கள் செயல்பாட்டிற்காக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். 
* செய்வதற்கு அரிதான பணிகளையும் நீங்கள் எளிதில் செய்து முடிப்பீர்கள்.
* உங்களுக்கு பயனளிக்கத்தக்க முதலீடுகளை செய்வதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* அதிக அளவு பணம் காணப்படும். பணத்தை சேமிப்பீர்கள்.
* உங்கள் செயல்கள் மூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 
* உங்கள் துணையாரும் நேர்மையுடன் நடந்து கொள்வார். 
* உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
* உங்களது மகிழ்ச்சியான மனநிலை காரணமாக நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: கே, யூ

Virgo:

Hari ini,
 * Anda akan mengalami hari yang menarik.
 * Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas prestasi anda.
 * Anda akan dengan mudah menyelesaikan tugas yang jarang dilakukan.
 * Ia akan menjadi hari yang baik untuk membuat pelaburan yang bermanfaat untuk anda.
 * Lebih banyak wang akan ditemui. Anda akan menjimatkan wang.
 * Anda akan membuktikan kemahiran anda melalui tindakan anda.
 * Gunakan hari ini untuk membuat keputusan penting.
 * Pasangan anda juga akan bersikap jujur.
 * Bersikap terbuka dengan pasangan anda.
 * Anda akan dilihat dalam keadaan sihat sepenuhnya kerana perasaan gembira anda.

Warna yang Sesuai: Ungu, Biru 
Nombor yang Sesuai: 2, 8
Abjad yang Sesuai: K, U

Thulaam (Libra):

Today, 
 * Will be a careful day for you.
 * There will be business trips.
 * You will find it difficult to complete the tasks given to you within the stipulated time.
 * You will incur additional expenses.
 * You will have less opportunities to save.
 * By properly planning your actions you will see the benefits.
 * Any decision should be thought through because of the possibility of making wrong decisions.
 * It is better to take advice from elders.
 * You will express your emotional feelings to your partner.
 * As there is a possibility of pain in the teeth, attention should be paid to it and treatment should be done.

Suitable Colors: Green, Orange
Suitable Numbers: 5, 9
Suitable Alphabet: A, L

துலாம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணிநிமித்தமான பயணங்கள் காணப்படும். 
* உங்களுக்கு கொடுக்க பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு கூடுதல் செலவினங்கள் காணப்படும்.
* உங்களுக்கு சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.
* உங்கள் செயல்களை முறையாக திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். 
* தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புள்ள காரணத்தால் எந்தவொரு முடிவையும் யோசித்து எடுக்க வேண்டும். 
* பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.
* உங்கள் உணர்ச்சிப்பூர்வமான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். 
* பற்களில் வலி வருவதற்கு வாய்ப்புள்ளதால் அதில் கவனம் செலுத்தி மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல் 

Libra:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang berhati-hati.
 * Akan ada perjalanan perniagaan.
 * Anda akan merasa sukar untuk menyelesaikan tugasan yang diberikan kepada anda dalam masa yang ditetapkan.
 * Anda akan menanggung perbelanjaan tambahan.
 * Anda akan mempunyai lebih sedikit peluang untuk menyimpan.
 * Dengan merancang tindakan anda dengan betul, anda akan melihat faedahnya.
 * Sebarang keputusan harus difikirkan dengan teliti kerana kemungkinan membuat keputusan yang salah.
 * Lebih baik mengambil nasihat daripada orang tua.
 * Anda akan meluahkan perasaan emosi anda kepada pasangan anda.
 * Memandangkan terdapat kemungkinan sakit pada gigi, perhatian harus diberikan kepadanya dan rawatan harus dilakukan.

Warna yang Sesuai: Hijau, Oren 
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: A, L

Viruchagam (Scorpio):

Today,
 * May not be a solid day for you.
 * There will be obstacles to work efficiently.
 * Smooth relationship with co-workers will not be seen.
 * Unavoidable expenses will found. So it is better to control your expenses.
 * Unnecessary expenses may also arise.
 * You must be careful to avoid any unusual situation.
 * Pay attention to your words when you speak.
 * There will be disagreement with your partner.
 * Be careful while talking to your partner.
 * It is good to take medicine for the eyes.

Suitable Colors: Green, Moss Green 
Suitable Numbers: 5, 7, 8
Suitable Alphabet: B, N

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு உறுதியான நாளாக இருக்காது. 
* திறமையாக பணியாற்றுவதற்கு தடைகள் காணப்படும். 
* சகபணியாளர்களுடன் சுமூகமான உறவு காணப்படாது.
* தவிர்க்க முடியாத செலவினங்கள் காணப்படுகிறது. எனவே உங்கள் செலவினங்களை கட்டுப்படுத்துவது நல்லது. 
* தேவையற்ற செலவினங்களும் ஏற்படலாம்.
* அசாதாரணமான சூழ்நிலையை தவிர்க்க நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். 
* நீங்கள் பேசும் பொழுது உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்.
* உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்கவும்.
* கண்களுக்கு மருத்துவம் மேற்கொள்வது நல்லது. 

பொருத்தமான நிறங்கள்: பச்சை, பாசி பச்சை 
பொருத்தமான எண்கள்: 5, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, என் 

Scorpio:

Hari ini,
* Mungkin bukan hari yang kukuh untuk anda.
 * Akan ada halangan untuk bekerja dengan cekap.
 * Hubungan lancar dengan rakan sekerja tidak akan kelihatan.
 * Perbelanjaan yang tidak dapat dielakkan ditemui. Jadi adalah lebih baik untuk mengawal perbelanjaan anda.
 * Perbelanjaan yang tidak perlu juga mungkin timbul.
 * Anda mesti berhati-hati untuk mengelakkan sebarang situasi luar biasa.
 * Perhatikan kata-kata anda apabila anda bercakap.
 * Akan ada perselisihan faham dengan pasangan anda.
 * Berhati-hati semasa bercakap dengan pasangan anda.
 * Elok makan ubat mata.

Warna yang Sesuai: Hijau, Hijau Lumut
Nombor yang Sesuai: 5, 7, 8
Abjad yang Sesuai: B, N

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a favorable day for you.
 * There will be growth in your position at work.
 * Your chances will be higher. They will satisfy you.
 * Your superiors will also favor you.
 * You will earn a substantial amount to meet your needs.
 * Your bank balance will increase.
 * You will be excited.
 * You will easily succeed in your activities.
 * You will get support from elders.
 * You will engage in a fruitful discussion with your partner regarding an important function coming up in your home.
 * You will be found happy. It keeps you healthy.

Suitable Colors: Red, Aqua blue
Suitable Numbers: 3, 7
Suitable Alphabet: A, L

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். 
* பணியில் உங்கள் நிலையில் வளர்ச்சி காணப்படும். 
* உங்கள் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அவை உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். 
* உங்கள் மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள்.
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும்.
* நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.
* உங்கள் செயல்களில் எளிதாக வெற்றி அடைவீர்கள்.
* நீங்கள் பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* உங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் ஒரு முக்கியமான விழா தொடர்பாக உங்கள் துணையுடன் பயனுள்ள விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 3, 7 
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல் 

Sagittarius:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Akan ada pertumbuhan dalam kedudukan anda di tempat kerja.
 * Peluang anda akan lebih tinggi. Mereka akan memuaskan hati anda.
 * Pihak atasan anda juga akan memihak kepada anda.
 * Anda akan memperoleh jumlah yang besar untuk memenuhi keperluan anda.
 * Baki bank anda akan meningkat.
 * Anda akan teruja.
 * Anda akan berjaya dengan mudah dalam aktiviti anda.
 * Anda akan mendapat sokongan daripada orang tua.
 * Anda akan terlibat dalam perbincangan yang bermanfaat dengan pasangan anda mengenai fungsi penting yang akan datang di rumah anda.
 * Anda akan didapati gembira. Ia membuatkan anda sihat.

Warna yang Sesuai: Merah, Biru Laut 
Nombor yang Sesuai: 3, 7
Abjad yang Sesuai: A, L

Magaram (Capricorn):

Today,
 * Will be a normal day for you.
 * There will be business trips.
 * You will face many challenges at work.
 * You will look tired due to heavy work.
 * Your money luck is not bright.
 * There may be a delay in getting the money you will expecting from a remote area.
 * You will be more thoughtful.
 * Take things for granted.
 * There may be problems in communication with your partner. This may be due to your arrogant tendency.
 * Stress will cause leg pain.

Suitable Colors: Yellow, Purple 
Suitable Numbers: 4, 8
Suitable Alphabet: M, V

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரணமாக நாளாக இருக்கும். 
* பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும்.
* பணியில் நிறைய சவால்களை சந்திக்க நேரும்.
* கடுமையான வேலை காரணமாக சோர்ந்து காணப்படுவீர்கள்.
* உங்களுக்கு பண அதிர்ஷ்டம் பிரகாசமாக இல்லை.
* தொலை தூரப் பிரதேசத்திலிருந்து நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் கிடைக்க தாமதமாகலாம்.
* அதிக சிந்தனைவயப்பட்டவர்களாக இருப்பீர்கள். 
* விஷயங்களை சாதாரணமாக எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
* உங்கள் துணையுடனான தொடர்பாடலின் பொழுது பிரச்சனைகள் ஏற்படலாம். இதற்கு உங்கள் அகந்தை போக்கு காரணமாக இருக்கலாம்.
* மன அழுத்தம் காரணமாக கால்களில் வலி ஏற்படலாம். 

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், ஊதா 
பொருத்தமான எண்கள்: 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எம், வி

Capricorn:

Hari ini,
 * Anda akan mempunyai hari biasa.
 * Akan ada perjalanan perniagaan.
 * Anda akan menghadapi banyak cabaran di tempat kerja.
 * Anda akan kelihatan letih akibat kerja berat.
 * Nasib wang anda tidak cerah.
 * Mungkin terdapat kelewatan untuk mendapatkan wang yang anda jangkakan dari kawasan terpencil.
 * Anda akan lebih bertimbang rasa.
 * Ambil perkara mudah.
 * Mungkin ada masalah dalam komunikasi dengan pasangan anda. Ini mungkin disebabkan oleh kecenderungan anda yang sombong.
 * Tekanan boleh menyebabkan sakit kaki.

Warna yang Sesuai: Kuning, Ungu 
Nombor yang Sesuai: 4, 8
Abjad yang Sesuai: M, V

Kumbam (Aquarius):

Today,
 * Will be a normal day for you.
 * Your business related travel will be found.
 * You will be appreciated for your communication skills.
 * You will get success in your endeavours.
 * Your financial condition is good.
 * You will make useful small expenses. You will spend on beauty care, buying medicines etc.
 * You will be full of enthusiasm and energy. So you can plan today better.
 * It will be a perfect day to start implementing your plans.
 * You will go out with your partner.
 * You will have complete health.

Suitable Colors: Aqua Blue, Pink
Suitable Numbers: 1, 2, 7
Suitable Alphabet: C, M

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். 
* உங்கள் தொழில் சம்பந்தமான பயணம் காணப்படும். 
* உங்கள் தகவல் பரிமாற்றத் திறமை காரணமாக நீங்கள் பாராட்டு பெறுவீர்கள். 
* உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
* உங்களுக்கு நிதிநிலைமை சிறப்பாக உள்ளது. 
* பயனுள்ள சிறு சிறு செலவுகளை மேற்கொள்வீர்கள். அழகுப் பராமரிப்பு, மருந்து வாங்குதல் போன்றவற்றிற்கு செலவு செயவீர்கள்.
*‌ உங்களுக்கு உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படும். எனவே இன்றைய நாளை நீங்கள் சிறப்பாகத் திட்டமிடலாம். 
* உங்கள் திட்டங்களை செயறலாற்றத் தொடங்குவதற்கு மிகச் சரியான நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் வெளிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.
* உங்களுக்கு முழுமையான ஆரோக்கியம் காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எம் 

Aquarius:

Hari ini,
 * Anda akan mempunyai hari biasa.
 * Perjalanan berkaitan perniagaan anda akan ditemui.
 * Anda akan dihargai kerana kemahiran komunikasi anda.
 * Anda akan berjaya dalam usaha anda.
 * Keadaan kewangan anda baik.
 * Anda akan membuat perbelanjaan kecil yang berguna. Anda akan berbelanja untuk penjagaan kecantikan, membeli ubat dll.
 * Anda akan menjadi penuh semangat dan tenaga. Jadi anda boleh merancang hari ini dengan lebih baik.
 * Ia akan menjadi hari yang sesuai untuk mula melaksanakan rancangan anda.
 * Anda akan keluar dengan pasangan anda.
 * Anda akan mendapat kesihatan yang lengkap.

Warna yang Sesuai: Biru Langit, Merah Jambu 
Nombor yang Sesuai: 1, 2, 7
Abjad yang Sesuai: C, M

Meenam (Pisces):

Today,
 * Will be a happy day for you.
 * Your work will be excellent.
 * You will get support from your superiors.
 * Able to work easily where the work environment is peaceful.
 * Financial condition will be modest.
 * You will spend money on your family.
 * Spend money carefully.
 * You may enjoy spiritual experiences.
 * You will spend quality time with your partner. Their love and support will keep you happy.
 * You will be seen with great energy throughout.

Suitable Colors: Orange, Cement 
Suitable Numbers: 0, 9
Suitable Alphabet: E, R

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி சிறப்பாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். 
* பணியிடச் சூழல் அமைதிகரமாக இருக்கும் எளிதாகப் பணியாற்ற முடியும்.
* நிதிநிலைமை சுமாராக இருக்கும். 
* உங்கள் குடும்பத்திற்கென பணம் செலவு செய்வீர்கள். 
* கவனமாக பணம் செலவு செய்ய வேண்டும்.
* நீங்கள் ஆன்மீக அனுபவங்களைக் கண்டு மகிழலாம்.
* உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்த்தை கழிப்பீர்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
* நீங்கள் முழுவதும் சிறப்பான ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஆர் 

Pisces:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang bahagia.
 * Kerja anda akan menjadi cemerlang.
 * Anda akan mendapat sokongan daripada pihak atasan anda.
 * Mampu bekerja dengan mudah di mana suasana kerja yang aman.
 * Keadaan kewangan akan sederhana.
 * Anda akan membelanjakan wang untuk keluarga anda.
 * Berbelanja dengan berhati-hati.
 * Anda mungkin menikmati pengalaman rohani.
 * Anda akan menghabiskan masa berkualiti bersama pasangan anda. Kasih sayang dan sokongan mereka akan membuatkan anda gembira.
 * Anda akan dilihat dengan tenaga yang hebat sepanjang masa.

Warna yang Sesuai: Oren, Simen 
Nombor yang Sesuai: 0, 9
Abjad yang Sesuai: E, R

No comments:

Post a Comment