Translate

Search This Blog

Sunday, 5 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 6th May 2024, Monday - Tamil, English and Malay




Find here detailed Horoscope / Raasi Palan for Today 6th May 2024, Monday in Tamil, English and Malay. 

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Monday

Tamil Date: Chithirai 23

Islamic Date : Shawwal 26


Mesham (Aries):

Today,
 * Will not be a favorable day for you.
 * You have to plan the way you work.
 * You have to plan and work carefully.
 * You should handle money carefully.
 * May face loss of money. This will makes you worry.
 * Financial growth will be reduced.
 * Patience is essential as you will feel like you have lost something.
 * Due to unhappiness your partner will be less understanding.
 * Change your mindset and you will be happy.
 * Leg pain will be seen due to lack of sleep and anxiety.

Suitable Colors: Maroon, White
Suitable Numbers: 0, 2
Suitable Alphabet: A, L

மேஷம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* நீங்கள் பணி செய்யும் விதத்தை திட்டமிட வேண்டும். 
* நீங்கள் கவனமாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம்.
* நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். 
* பண இழப்பை சந்திக்க நேரலாம். இது உங்களுக்கு கவலை ஏற்படுத்தும். 
* நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும்.
* உங்களிடம் எதையோ இழந்தது போன்ற உணர்வு இருக்கும் என்பதால் பொறுமை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
* மகிழ்ச்சியின்மை காரணமாக உங்கள் துணையிடம் குறைந்த புரிந்துணர்வு காணப்படும். 
* உங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
* தூக்கமின்மை மற்றும் பதட்டம் காரணமாக கால் வலி காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன், வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 0, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல்

Aries:

Hari ini,
 * Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
 * Anda perlu merancang cara anda bekerja.
 * Anda perlu merancang dan bekerja dengan teliti.
 * Anda harus mengendalikan wang dengan berhati-hati.
 * Mungkin menghadapi kerugian wang. Ini akan membimbangkan anda.
 * Pertumbuhan kewangan akan berkurangan.
 * Kesabaran adalah penting kerana anda akan berasa seperti kehilangan sesuatu.
 * Disebabkan rasa tidak senang pasangan anda akan kurang memahami.
 * Ubah minda anda dan anda sepatutnya gembira.
 * Sakit kaki dilihat kerana kurang tidur dan kebimbangan.

Warna yang Sesuai: Maroon, Putih
Nombor yang Sesuai: 0, 2
Abjad yang Sesuai: A, L

Risabham (Taurus):

Today,
 * Will be a day of opportunities for you.
 * There will be an environment where you have to carry out your tasks carefully.
 * You will get support and appreciation from your superiors.
 * You will carry out tasks easily.
 * Improvement in financial situation will be good.
 * Your bank balance will increase.
 * Financial freedom will be found.
 * Increases your self-confidence.
 * You will be kind to your partner. This will bring happiness in the relationship.
 * Your health will be better.

Suitable Colors: Orange, Moss Green
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: T, F

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு வாய்ப்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும். 
* உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டிய சூழல் காணப்படும். 
* உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டு பெறுவீர்கள். 
* பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* நிதி நிலைமையில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். 
* உங்கள் வங்கியிருப்பு உயரும். 
* நிதி நிலையில் சுதந்திரம் காணப்படும்.
* உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி காணப்படும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், பாசி பச்சை 
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எஃப்

Taurus:

Hari ini,
 * Ia akan menjadi hari peluang untuk anda.
 * Akan ada persekitaran di mana anda perlu menjalankan tugas anda dengan berhati-hati.
 * Anda akan mendapat sokongan dan penghargaan daripada pihak atasan.
 * Anda akan menjalankan tugas dengan mudah.
 * Penambahbaikan dalam keadaan kewangan akan menjadi baik.
 * Baki bank anda akan meningkat.
 * Kebebasan kewangan akan ditemui.
 *Meningkatkan keyakinan diri anda.
 * Anda akan bersikap baik kepada pasangan anda. Ini akan membawa kebahagiaan dalam perhubungan.
 * Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Oren, Hijau Lumut
Nombor yang Sesuai: 1, 9
Abjad yang Sesuai: T, F

Midhunam (Gemini):

Today,
 * Will be a prosperous day for you.
 * Successful results at workplace.
 * Your hard work will get promotion.
 * Financial condition will be pleasant.
 * You can use today to participate in useful schemes for profitable investment.
 * You will find clarity in your mind. Thus you will perform your actions efficiently.
 * You will improve your status by taking suitable actions.
 * Sweet words will give you many good results.
 * You will openly share ideas with your partner.
 * You will consult about your family development.
 * You will be in better health due to your optimistic attitude.

Suitable Colors: Purple, Rose
Suitable Numbers: 6, 7, 8
Suitable Alphabet: A, D, S

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்பாக பணி புரிவீர்கள். 
* பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும். 
* புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படலாம்.
* நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். 
* கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள். மகிழ்ச்சி காணப்படும்.
* உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைக் காண்பீர்கள். 
* உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன்  அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும்.
* உங்களின் திருப்தியான மன நிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


பொருத்தமான நிறங்கள்: பச்சை, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஹச்

Gemini:

Hari ini,
 * Ia akan menjadi hari yang makmur untuk anda.
 * Keputusan yang berjaya di tempat kerja.
 * Kerja keras anda akan mendapat kenaikan pangkat.
 * Keadaan kewangan akan menyenangkan.
 * Anda boleh menggunakan hari ini untuk menyertai skim berguna untuk pelaburan yang menguntungkan.
 * Anda akan mendapati kejelasan dalam fikiran anda. Oleh itu anda akan melaksanakan tindakan anda dengan cekap.
 * Anda akan meningkatkan status anda dengan mengambil tindakan yang sesuai.
 * Kata-kata manis akan memberi anda banyak hasil yang baik.
 * Anda akan berkongsi idea secara terbuka dengan pasangan anda.
 * Anda akan berunding tentang perkembangan keluarga anda.
 * Anda akan berada dalam kesihatan yang lebih baik kerana sikap optimistik anda.

Warna yang Sesuai: Ungu, Mawar
Nombor yang Sesuai: 6, 7, 8
Abjad yang Sesuai: A, D, S

Kadagam (Cancer): 

Today,
 * You will have a tense day.
 * You have to work very hard to see the best result.
 * To succeed in your work you have to give up certain comforts.
 * Financial situation will not be happy.
 * Due to increasing responsibilities it will be difficult to meet today's demands.
 * You will feel calm by taking anything lightly.
 * Additional responsibilities will worry you.
 * You will have insomnia at night.
 * You will show arrogance with your partner.
 * You may have to spend money on your mother's health. This may upset you.

Suitable Colors: Purple, Orange
Suitable Numbers: 3, 7, 8
Suitable Alphabet: A, S, X

கடகம்:

இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறந்த பலனைக் காண மிகக் கடினமாக உழைக்க வேண்டும். 
* உங்கள் பணியில் வெற்றி பெற நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். 
* நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக இன்றைய தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாக காணப்படும்.
* எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். 
* கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். 
* உங்களுக்கு இரவில் தூக்கமின்மை காணப்படும்.
* உங்கள் துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீர்கள். 
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 3, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ், எக்ஸ்

Cancer:

Hari ini,
 * Anda akan mengalami hari yang tegang.
 * Anda perlu bekerja keras untuk melihat hasil yang terbaik.
 * Untuk berjaya dalam kerja anda, anda perlu melepaskan keselesaan tertentu.
 * Keadaan kewangan tidak akan menggembirakan.
 * Oleh kerana tanggungjawab yang semakin meningkat sukar untuk memenuhi tuntutan hari ini.
 * Anda akan berasa tenang dengan mengambil mudah apa sahaja.
 * Tanggungjawab tambahan akan membimbangkan anda.
 * Anda akan mengalami insomnia pada waktu malam.
 * Anda akan menunjukkan keangkuhan dengan pasangan anda.
 * Anda mungkin perlu membelanjakan wang untuk kesihatan ibu anda. Ini mungkin mengganggu anda.

Warna yang Sesuai: Ungu, Oren
Nombor yang Sesuai: 3, 7, 8
Abjad yang Sesuai: A, S, X

Simmam (Leo):

Today,
 * Will be an unhappy day for you.
 * You should make an effort to maintain rapport with co-workers.
 * By being careful in the work, mistakes can be avoided.
 * There is a possibility of loss of money during travel. To avoid this, money should be handled carefully.
 * Favorable trend will bring you success.
 * You need to increase your confidence to get better results.
 * You should plan for your future.
 * If you want happiness in your relationship with your partner, you must talk to your partner naturally.
 * You may have toothache.

Suitable Colors: Pink, Sky Blue
Suitable Numbers: 4, 6, 7
Suitable Alphabet: A, L, W

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு அதிருப்தியான நாளாக இருக்கும்.
* சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிக்க நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். 
* பணியில் கவனமாக இருப்பதன் மூலம் தவறுகள் நேராமல் தவிர்க்கலாம். 
* பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். 
* சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 
* உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிட வேண்டும்.
* உங்கள் துணையுடனான உறவில் மகிழ்ச்சி நிலவ வேண்டுமெனில் நீங்கள் உங்கள் துணையிடம் சகஜமாகப் பேச வேண்டும்.
* உங்களுக்கு பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 4, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல், டபிள்யு

Leo:

Hari ini,
* Anda akan mengalami hari yang tidak bahagia.
 * Anda harus berusaha untuk mengekalkan hubungan dengan rakan sekerja.
 * Dengan berhati-hati dalam bekerja, kesilapan dapat dielakkan.
 * Terdapat kemungkinan kehilangan wang semasa perjalanan. Untuk mengelakkan ini, wang harus dikendalikan dengan berhati-hati.
 * Trend yang menggalakkan akan membawa anda kejayaan.
 * Anda perlu meningkatkan keyakinan anda untuk mendapatkan hasil yang lebih baik.
 * Anda harus merancang untuk masa depan anda.
 * Jika anda inginkan kebahagiaan dalam hubungan anda dengan pasangan anda, anda mesti bercakap dengan pasangan anda secara semula jadi.
 * Anda mungkin mengalami sakit gigi.

Warna yang Sesuai: Merah Jambu, Biru Langit
Nombor yang Sesuai: 4, 6, 7
Abjad yang Sesuai: A, L, W

Kanni (Virgo):

Today,
 * Will be a favorable day for you.
 * You will work responsibly and diligently.
 * You will be successful in your endeavours.
 * You will perform difficult tasks with ease.
 * Financial situation will be stable.
 * You will spend the money effectively.
 * Many opportunities will bring you success.
 * Make good use of time.
 * Today's benefits will give you satisfaction.
 * You will speak sweet words with your partner. This will please your partner.
 * You will have better health.

Suitable Colors: Green, Maroon 
Suitable Numbers: 0, 8, 9
Suitable Alphabet: A, F, S

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பொறுப்புடனும் சிரத்தையுடனும் பணியாற்றுவீர்கள். 
* உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். 
* கடினமான பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* நிதிநிலைமை சீராக இருக்கும். 
* பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.
* நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். 
* இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும்.
* உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். இது உங்கள் துணையை மகிழ்விக்கும். 
* உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: பச்சை, மெரூன் 
பொருத்தமான எண்கள்: 0, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஃப், எஸ்

Virgo:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Anda akan bekerja dengan penuh tanggungjawab dan tekun.
 * Anda akan berjaya dalam usaha anda.
 * Anda akan melakukan tugas yang sukar dengan mudah.
 * Keadaan kewangan akan stabil.
 * Anda akan membelanjakan wang dengan berkesan.
 * Banyak peluang akan membawa anda kejayaan.
 * Gunakan masa dengan baik.
 * Faedah hari ini akan memberi anda kepuasan.
 * Anda akan bercakap kata-kata manis dengan pasangan anda. Ini akan menggembirakan pasangan anda.
 * Anda akan mendapat kesihatan yang lebih baik.

Warna yang Sesuai: Hijau, Merah Marun 
Nombor yang Sesuai: 0, 8, 9
Abjad yang Sesuai: A, F, S

Thulaam (Libra):

Today, 
 * Will be a favorable day for you.
 * Work environment will be pleasant.
 * You will gain respect from colleagues and superiors.
 * Overall satisfaction with your performance.
 * Financial situation will be favorable for you and sufficient to meet your needs.
 * You can increase the saving level.
 * You will complete difficult tasks easily.
 * Be careful in your actions.
 * Be honest with your partner.
 * Your health will be excellent due to your courageous attitude. 

Suitable Colors: Orange, White
Suitable Numbers: 3, 6, 8
Suitable Alphabet: A, Q, S

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். 
* நீங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். 
* மொத்ததில் உங்கள் செயல்திறனில் திருப்தி காணப்படும்.
* நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாகவும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதுமானதாகவும் இருக்கும். 
* உங்களால் சேமிப்பு நிலையை உயர்த்த இயலும்.
* கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். 
* உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். 
* உங்கள் துணையுடன் நேர்மையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். 
* உங்களின் தைரியமான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்ப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 3, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, க்யூ, எஸ்

Libra:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Persekitaran kerja akan menjadi menyenangkan.
 * Anda akan mendapat penghormatan daripada rakan sekerja dan atasan.
 * Kepuasan keseluruhan dengan prestasi anda.
 * Keadaan kewangan akan menguntungkan anda dan mencukupi untuk memenuhi keperluan anda.
 * Anda boleh meningkatkan tahap penjimatan.
 * Anda akan menyelesaikan tugas yang sukar dengan mudah.
 * Berhati-hati dalam tindakan anda.
 * Jujurlah dengan pasangan anda.
 * Kesihatan anda akan menjadi cemerlang kerana sikap berani anda.

Warna yang Sesuai: Oren, Putih
Nombor yang Sesuai: 3, 6, 8
Abjad yang Sesuai: A, Q, S

Viruchagam (Scorpio):

Today,
 * Will not be a favorable day for you.
 * You will not complete your tasks on time.
 * It will be difficult to complete tasks as planned due to additional tasks.
 * Cash flow will decrease.
 * You will incur additional costs. So money should be handled carefully.
 * You will have more responsibilities. This will makes you worry.
 * Keep yourself happy.
 * You should avoid making important decisions.
 * You will be emotional with your partner.
 * Health will not look good. You may have leg pain.

Suitable Colors: Aqua Blue, Cement 
Suitable Numbers: 3, 5, 6
Suitable Alphabet: B, N, V

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. 
* உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. 
* கூடுதல் பணிகள் காரணமாக திட்டமிட்டபடி பணிகளை செய்வது கடினமாக இருக்கும்.
* பணப்புழக்கம் குறைந்து காணப்படும். 
* உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* உங்களுக்கு அதிக பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். 
* உங்களை நீங்களே மகிழ்ச்சியாக வைத்திருங்கள். 
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 3, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, என், வி

Scorpio:

Hari ini,
 * Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
 * Anda tidak boleh menyelesaikan tugasan anda tepat pada masanya.
 * Sukar untuk menyelesaikan tugasan seperti yang dirancang kerana tugasan tambahan.
 * Aliran tunai akan berkurangan.
 * Anda akan menanggung kos tambahan. Jadi kendalikan wang dengan berhati-hati.
 * Anda akan mempunyai lebih banyak tanggungjawab. Ini akan membimbangkan anda.
 * Pastikan diri anda bahagia.
 * Anda harus mengelak daripada membuat keputusan penting.
 * Anda akan beremosi dengan pasangan anda.
 * Kesihatan tidak akan kelihatan baik. Anda mungkin mengalami sakit kaki.

Warna yang Sesuai: Biru Laut, Simen
Nombor yang Sesuai: 3, 5, 6
Abjad yang Sesuai: B, N, V

Dhanusu (Sagittarius):

Today,
 * Will not be a favorable day for you.
 * You will find more tasks.
 * Tasks will be boring.
 * You will want a better career change. That is not possible today.
 * You may incur high expenses. It will be an additional burden for you.
 * You will lose balance.
 * Anything should be taken lightly to reap benefits.
 * Key results will not give you the best result.
 * Harsh words and actions will hurt your partner's mind.
 * You will keep yourself healthy through spiritual engagement.

Suitable Colors: Orange, Purple 
Suitable Numbers: 1, 2, 3
Suitable Alphabet: A, M, S

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. 
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும். 
* பணிகள் சலிப்பூட்டுவதாக இருக்கும். 
* நீங்கள் சிறந்த பணி மாற்றம் விரும்புவீர்கள். அது இன்று சாத்தியமில்லை.
* அதிக செலவுகள் செய்ய நேரலாம். இது உங்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். 
* நீங்கள் சமநிலை இழப்பீர்கள். 
* நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
* முக்கிய முடிவுகள் உங்களுக்கு சிறந்த பலன் அளிக்காது.
* கடுமையான வார்த்தைகள் மற்றும் செயல்கள் உங்கள் துணையின் மனதில் காயத்தை ஏற்படுத்தும். 
* ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், ஊதா 
பொருத்தமான எண்கள்: 1, 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எம்,‌ எஸ்

Sagittarius:

Hari ini,
 * Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
 * Anda akan menemui lebih banyak tugas.
 * Tugas membosankan.
 * Anda akan inginkan perubahan kerjaya yang lebih baik. Itu tidak mungkin hari ini.
 * Anda mungkin menanggung perbelanjaan yang tinggi. Ia akan menjadi beban tambahan untuk anda.
 * Anda akan kehilangan keseimbangan.
 * Apa sahaja harus dipandang ringan untuk meraih faedah.
 * Keputusan utama tidak akan memberikan anda hasil yang terbaik.
 * Kata-kata dan tindakan yang kasar boleh menyakiti fikiran pasangan anda.
 * Anda boleh memastikan diri anda sihat melalui penglibatan rohani

Warna yang Sesuai: Oren, Ungu 
Nombor yang Sesuai: 1, 2, 3
Abjad yang Sesuai: A, M, S

Magaram (Capricorn):

Today,
 * Will be a great day for you.
 * There will be more opportunities in the workplace.
 * You will perform tasks efficiently and quickly.
 * There will be certainty in your approach.
 * Your saving power will increase in a great way.
 * You can participate in profitable new investments.
 * Plan to achieve key goals.
 * Get more than you expected.
 * An auspicious day for making important decisions.
 * You will share great peaceful moments with your partner.
 * You will have better health. This is because of your determination.

Suitable Colors: Purple, Aqua Blue 
Suitable Numbers: 2, 7, 9
Suitable Alphabet: L, M, P

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். 
* பணியிடத்தில் அதிக வாய்ப்புகள் காணப்படும். 
* நீங்கள் பணிகளை திறமையாகவும் விரைவாகவும் ஆற்றுவீர்கள். 
* உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும்.
* உங்களின் சேமிப்பு ஆற்றல் சிறந்த முறையில் அதிகரிக்கும். 
* லாபம் தரும் புதிய முதலீடுகளில் நீங்கள் பங்கு பெறலாம்.
* முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். 
* நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைக்கும். 
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
* நீங்கள் உங்கள் துணையுடன் சிறந்த அமைதியனா தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். 
* உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்களின் மன உறுதியே இதற்கு காரணம்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எம், பீ

Capricorn:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang hebat.
 * Akan ada lebih banyak peluang di tempat kerja.
 * Anda akan melaksanakan tugas dengan cekap dan cepat.
 * Akan ada kepastian dalam pendekatan anda.
 * Kuasa penjimatan anda akan meningkat dengan cara yang hebat.
 * Anda boleh mengambil bahagian dalam pelaburan baharu yang menguntungkan.
 * Rancang untuk mencapai matlamat utama.
 * Dapatkan lebih daripada yang anda jangkakan.
 * Hari yang baik untuk membuat keputusan penting.
 * Anda akan berkongsi detik damai yang hebat dengan pasangan anda.
 * Anda akan mendapat kesihatan yang lebih baik. Ini kerana keazaman anda. 

Warna yang Sesuai: Ungu, Biru Laut 
Nombor yang Sesuai: 2, 7, 9
Abjad yang Sesuai: L, M, P

Kumbam (Aquarius):

Today,
 * It will not be a favorable day for you.
 * Successes in the workplace are not seen in abundance. This results in a backlog of work.
 * You can complete tasks on time if you plan and work.
 * Wasteful expenses will be found.
 * Unable to control your expenses.
 * You should practice frugality.
 * Carelessness and inattention will cause you to miss out on some valuable opportunities for growth.
 * You will get into an argument with your partner due to a minor confusion in your mind.
 * Health will not be satisfactory.
 * You may suffer from cold related problem.

Suitable Colors: Aqua Blue, Pink 
Suitable Numbers: 1, 2, 5
Suitable Alphabet: I, K, L

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. 
* பணியிடத்தில் வெற்றிகள் அதிக அளவில் காணப்படாது. இதனால் பணிகள் தேங்கிக் கிடைக்கும். 
* நீங்கள் திட்டமிட்டு பணியாற்றினால் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்கலாம்.
* வீண் செலவுகள் காணப்படும். 
* உங்கள் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. 
* நீங்கள் சிக்கனம் கடைபிடிக்க வேண்டும்.
* அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக உங்களுக்கு வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள்.
* மனதில் உள்ள அற்ப குழப்பம் காரணமாக உங்கள் துணையுடன்  வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. 
* நீங்கள் சளி சம்பந்தமான பிரச்சினியால் பாதிக்கப்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, கே, எல்

Aquarius:

Hari ini,
 * Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
 * Kejayaan di tempat kerja tidak dilihat dengan banyaknya. Ini mengakibatkan kerja tertunggak.
 * Anda boleh menyelesaikan tugas tepat pada masanya jika anda merancang dan bekerja.
 * Perbelanjaan yang membazir akan didapati.
 * Tidak dapat mengawal perbelanjaan anda.
 * Anda hendaklah mengamalkan sikap berjimat cermat.
 * Kecuaian dan ketidakpedulian akan menyebabkan anda terlepas beberapa peluang berharga untuk pertumbuhan.
 * Anda akan bertengkar dengan pasangan anda kerana kekeliruan kecil dalam fikiran anda.
 * Kesihatan tidak akan memuaskan.
 * Anda mungkin mengalami masalah berkaitan selsema.

Warna yang Sesuai: Biru Laut, Merah Jambu 
Nombor yang Sesuai: 1, 2, 5
Abjad yang Sesuai: I, K, L

Meenam (Pisces):

Today,
 * Will not be a happy day for you.
 * You have to get along with your superiors as there is a possibility of conflicts.
 * Too much work will reduce your happiness.
 * Plan and carry out your tasks.
 * You will have control over your finances.
 * Additional expenses incurred due to increased responsibilities.
 * A tense situation will make you anxious.
 * You will encounter some obstacles. It affects your growth.
 * There may be disagreement with your partner due to some family issue.
 * Health will be affected due to anxiety.

Suitable Colors: Orange, Blue
Suitable Numbers: 2, 3, 6
Suitable Alphabet: F, R, U

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்காது.
* மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் மேலதிகாரியுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். 
* அதிகப் பணிகளால் உங்கள் மகிழ்ச்சி குறையும். 
* உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் நிதியில் கட்டுப்பாடு காணப்படும்.  
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக கூடுதல் செலவுகள் செய்ய நேரும்.
* பதட்டமான சூழ்நிலை உங்களுக்கு கவலை அளிக்கும். 
* நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். 
* குடும்ப பிரச்சினை சிலவற்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 
* பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஆர், யூ

Pisces:

Hari ini,
 * Anda tidak akan mempunyai hari yang bahagia.
 * Anda perlu berbaik-baik dengan pihak atasan kerana terdapat kemungkinan konflik.
 * Kerja berlebihan akan mengurangkan kegembiraan anda.
 * Anda harus merancang dan melaksanakan kerja anda.
 * Kewangan anda akan dikawal.
 * Perbelanjaan tambahan yang ditanggung disebabkan oleh peningkatan tanggungjawab.
 * Keadaan yang tegang boleh membuat anda cemas.
 * Anda akan menghadapi beberapa halangan. Ia menjejaskan pertumbuhan anda.
 * Mungkin ada perselisihan faham dengan pasangan anda kerana beberapa masalah keluarga.
 * Kesihatan akan terjejas akibat kebimbangan.

Warna yang Sesuai: Oren, Biru
Nombor yang Sesuai: 2, 3, 6
Abjad yang Sesuai: F, R, U

No comments:

Post a Comment