Translate

Search This Blog

Wednesday, 1 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 1st May 2024, Wednesday - Tamil, English and Malay



Find here detailed Horoscope / Raasi Palan for Today 1st May 2024, Wednesday in Tamil, English and Malay. 

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Day - Wednesday

Tamil Date: Chithirai 18

Islamic Date : Shawwal 21


Mesham (Aries):

Today,
* Will be a happy day for you.

 * New job opportunities will make you happy.

 * Work environment will be favorable for you.

 * Financial situation will be happy.

 * You can participate in profitable savings schemes that will fulfill your wishes.

 * You will find happiness in your thoughts and actions.

 * By doing meditation the mind will be happy and peaceful.

 * You will honestly share your feelings with your partner.

 * You will feel healthy because of your willpower.

Suitable Colors: Green, Cement 
Suitable Numbers: 0, 3, 9
Suitable Alphabet:  A, P, S

மேஷம்:
 
இன்று,

* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

* உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். 

* பணி சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

* நிதிச் சூழல் மகிழ்சிகரமாக இருக்கும். 

* உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் பலன் தரக் கூடிய சேமிப்புத் திட்டங்களில் நீங்கள் கலந்து கொள்ளலாம்.

* உங்கள் எண்ணத்திலும் செயலிலும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் சூழ்நிலை காணப்படும். 

* தியானம் மேற்கொள்வதன் மூலம் மனம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்படும்.

* உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் நேர்மையாக பகிர்ந்து கொள்வீர்கள். 

* உங்களின் மன உறுதி காரணமாக நீங்கள் ஆரோக்கியமாக உணர்வீர்கள்.


பொருத்தமான நிறங்கள்: பச்சை, சிமெண்ட்

பொருத்தமான எண்கள்: 0, 3, 9

பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, பீ, எஸ்


Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.

 * Peluang pekerjaan baru akan menggembirakan anda.

 * Persekitaran kerja akan menguntungkan anda.

 * Keadaan kewangan akan gembira.

 * Anda boleh menyertai skim simpanan menguntungkan yang memenuhi kehendak anda.

 * Anda akan mendapati kebahagiaan dalam fikiran dan tindakan anda.

 * Dengan melakukan meditasi fikiran akan menjadi bahagia dan tenteram.

 * Anda akan berkongsi perasaan anda secara jujur ​​dengan pasangan anda.

 * Anda akan berasa sihat kerana kemahuan anda.

Warna yang Sesuai: Hijau, Simen
Nombor yang Sesuai: 0, 3, 9
Abjad yang Sesuai: A, P, S

Risabham (Taurus):

Today,
 * Will not be a favorable day for you.

 * Too much work will give you anxiety.

 * Plan your tasks and work accordingly.

 * Financial situation is unlikely to be richly happy. You may incur additional costs.

 * Not an auspicious day to celebrate your happiness.

 * You can expect the benefits only after delay.

 * You can't expect too much.

 * You can understand your partner better through sense of humor.

 * You need to be open with your partner.

 * You may have to spend money on your mother's health which will worry you.

Suitable Colors: Green, Cement
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: Q, S, V

ரிஷபம்:

இன்று,

* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.

* அதிகக் பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும். 

* உங்கள் பணிகளை திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள்.

* நிதிநிலைமை வளமாக மகிழ்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.

* உங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு சாதகமான நாளாக இருக்காது. 

* நீங்கள் பலன்களை தாமதமாகத் தான் எதிர்பார்க்க இயலும். 

* உங்களால் அதிகம் எதிர்பார்க்க இயலாது.

* நகைச்சுவை போக்கு மூலம் உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள இயலும். 

* நீங்கள் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசிக்கொள்ள வேண்டியது அவசியம்.

* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம் இது உங்களுக்கு கவலை அளிக்கும்.


பொருத்தமான நிறங்கள்: பச்சை, சிமெண்ட்

பொருத்தமான எண்கள்: 2, 3, 5

பொருத்தமான எழுத்துக்கள்: க்யூ, எஸ், வி


Taurus:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.

 * Terlalu banyak kerja boleh memberi anda kebimbangan.

 * Rancang tugas anda dan kerja dengan sewajarnya.

 * Keadaan kewangan tidak mungkin menjadi sangat gembira.  Anda mungkin menanggung kos tambahan.

 * Bukan hari yang baik untuk meraikan kebahagiaan anda.

 * Anda boleh mengharapkan faedah hanya selepas kelewatan.

 * Anda tidak boleh mengharapkan terlalu banyak.

 * Anda boleh memahami pasangan anda dengan lebih baik melalui rasa humor.

 * Anda perlu bersikap terbuka dengan pasangan anda.

 * Anda mungkin perlu membelanjakan wang untuk kesihatan ibu anda yang akan membimbangkan anda.

Warna yang Sesuai: Hijau, Simen
Nombor yang Sesuai: 2, 3, 5
Abjad yang Sesuai: Q, S, V

Midhunam (Gemini):

Today,
 * Will be a peaceful day for you.
 * Work load will be high.
 * Better performance by planning ahead.
 * Loss of money may be seen during your journey.
 * You need a calm and natural approach.
 * Spiritual engagement is best to make today's benefits in your favor.
 * There will be disagreement between you due to family issues.
 * Not a good day to express your romantic feelings.
 * Health will not be good.
 * It is important to take care of your eyes and teeth.

Suitable Colors: Black, Purple
Suitable Numbers: 2, 5, 7
Suitable Alphabet: K, Q

மிதுனம்:

இன்று,

* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.

* பணிச்சுமை அதிகமாக காணப்படும். 

* முன் கூட்டியே திட்டமிடுவதன் மூலம் சிறப்பாக செயலாற்றலாம்.

* உங்கள் பயணத்தின் போது பண இழப்பு காணப்படலாம்.

* உங்களுக்கு அமைதியான சகஜமான அணுகுமுறை தேவை. 

* இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஆன்மீக ஈடுபாடு சிறந்தது.

* குடும்ப பிரச்சினை காரணமாக உங்களுக்குள் கருத்து வேறுபாடு காணப்படும். 

* உங்கள் காதல் மனதை வெளிப்படுத்துவதற்கு உகந்த நாள் அல்ல.

* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. 

* உங்கள் கண்கள் மற்றும் பற்களுக்கு சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, ஊதா

பொருத்தமான எண்கள்: 2, 5, 7

பொருத்தமான எழுத்துக்கள்: கே, க்யூ 


Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
 * Beban kerja akan menjadi tinggi.
 * Prestasi yang lebih baik dengan merancang lebih awal.
 * Kehilangan wang mungkin dilihat semasa perjalanan anda.
 * Anda memerlukan pendekatan yang tenang dan semula jadi.
 * Penglibatan rohani adalah yang terbaik untuk menjadikan manfaat hari ini memihak kepada anda.
 * Akan ada perselisihan faham antara anda kerana masalah keluarga.
 * Bukan hari yang baik untuk meluahkan perasaan romantis anda.
 * Kesihatan tidak akan baik.
 * Penting untuk menjaga mata dan gigi andu.

Warna yang Sesuai: Hitam, Ungu
Nombor yang Sesuai: 2, 5, 7
Abjad yang Sesuai: K, Q

Kadagam (Cancer): 

Today,
* Will be a prosperous day for you.

 * Sharing your ideas in workplace meetings will be appreciated.

 * Colleagues will praise you.

 * Your financial condition will be satisfactory.

 * Your saving power will also increase.

 * You will appear confident.

 * You will achieve your goals with less effort.

 * You will have a friendly attitude with your partner.

 * There will be good understanding and happiness with your partner.

 * You will maintain better health due to better energy found in you.

Suitable Colors: Green, Dark Green
Suitable Numbers: 1, 2
Suitable Alphabet: D, I

கடகம்:

இன்று,

* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.

* பணியிடத்தில் நிகழும் சந்திப்புகளில் உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் பணி பாராட்டைப் பெறும். 

* சக பணியாளர்கள் உங்களைப் புகழ்வார்கள்.

* உங்களுக்கு நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். 

* உங்கள் சேமிப்பு ஆற்றலும் அதிகரிக்கும்.

* நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். 

* நீங்கள் குறைந்த முயற்சியில் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.

* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள். 

* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வும் மகிழ்ச்சியும் காணப்படும்.

* உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.


பொருத்தமான நிறங்கள்: பச்சை, கரும் பச்சை 

பொருத்தமான எண்கள்: 1, 2

பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஐ


Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.

 * Berkongsi idea anda dalam mesyuarat di tempat kerja akan dihargai.

 * Rakan sekerja akan memuji anda.

 * Keadaan kewangan anda akan memuaskan.

 * Kuasa penjimatan anda juga akan meningkat.

 * Anda akan kelihatan yakin.

 * Anda akan mencapai matlamat anda dengan sedikit usaha.

 * Anda akan mempunyai sikap mesra dengan pasangan anda.

 * Akan ada persefahaman dan kebahagiaan yang baik dengan pasangan anda.

 * Anda akan mengekalkan kesihatan yang lebih baik kerana tenaga yang lebih baik terdapat dalam diri anda.

Warna yang Sesuai: Hijau, Hijau Gelap
Nombor yang Sesuai: 1, 2
Abjad yang Sesuai: D, I

Simmam (Leo):

Today,
* Will be a peaceful day for you.

 * You have to plan and work to avoid mistakes in work due to workload.

 * Cash flow will decrease.

 * You may lose money.

 * You will not get creative results.

 * Courage and determination will decrease in you.

 * You need an exciting trend.

 * Little travel and shifting is possible for you.

 * Take a mature approach to maintain good understanding with your partner.

 * You may get leg pain. Proper medical treatment and doing yoga will give good results.

Suitable Colors: Black, Green
Suitable Numbers: 2, 7, 8
Suitable Alphabet: K, S, V

சிம்மம்:

இன்று,

* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.

* பணிச்சுமை காரணமாக பணியில் தவறுகள் நேராமல் இருக்க நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

* பணப்புழக்கம் குறைந்து காணப்படும். 

* உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம்.

* உங்களுக்கு ஆக்கப்பூரவமான பலன்கள் கிடைக்காது. 

* உங்களிடம் தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும். 

* உங்களுக்கு உற்சாகமான போக்கு தேவை. 

* சிறிய பயணம் மற்றும் மாறுதல்  உங்களுக்கு சாத்தியம்.

* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைக்க பக்குவமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

* உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த மருத்துவ சிகிச்சை மற்றும் யோகா மேற்கொள்வது நல்ல பலன் தரும்.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, பச்சை 

பொருத்தமான எண்கள்: 2, 7, 8

பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஸ், வி

Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.

 * Anda perlu merancang dan berusaha untuk mengelakkan kesilapan dalam kerja akibat beban kerja.

 * Aliran tunai akan berkurangan.

 * Anda mungkin kehilangan wang.

 * Anda tidak akan mendapat hasil yang kreatif.

 * Keberanian dan keazaman akan berkurangan dalam diri anda.

 * Anda memerlukan trend yang menarik.

 * Sedikit perjalanan dan peralihan mungkin untuk anda.

 * Ambil pendekatan matang untuk mengekalkan persefahaman yang baik dengan pasangan anda.

 * Anda mungkin mengalami sakit kaki. Rawatan perubatan yang betul dan melakukan yoga akan memberikan hasil yang baik.

Warna yang Sesuai: Hitam, Hijau
Nombor yang Sesuai: 2, 7, 8
Abjad yang Sesuai: K, S, V

Kanni (Virgo):

Today,
 * Will be a favorable day for you.

 * Impossible to complete tasks on time.

 * You have to work carefully.

 * To successfully complete tasks using resourcefulness.

 * Both budgets are combined.

 * Handle money carefully to prevent loss of money.

 * Behave with understanding and discretion for positive results.

 * You need to be careful with your words so that you don't speak carelessly.

 * Take everything lightly when dealing with your partner.

 * You will be emotionally attached to your partner. It is better to avoid it.

 * Anxiety can cause headaches. Health can be protected by avoiding anxiety.

Suitable Colors: Dark Blue, Green
Suitable Numbers: 0, 3
Suitable Alphabet: F, I

கன்னி:

இன்று,

* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.

* குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பது சாத்தியமில்லை. 

* நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். 

* சமயோசித புத்தியை பயன்படுத்தி பணிகளை வெற்றிகரமாகமுடிக்க வேண்டும்.

* வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். 

* பண இழப்பை தடுக்க பணத்தை கவனமாகக் கையாளவும்.

* சாதகமான பலன்களை அமைய புரிந்துணர்வுடனும் விவேகத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

* கவனமற்ற வார்த்தைகள் பேசாத வகையில் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.

* உங்கள் துணையுடன் பழகும் போது எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். 

* நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனை தவிர்த்தல் நல்லது.

* பதட்டம் காரணமாக தலைவலி ஏற்படலாம். பதட்டத்தை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.


பொருத்தமான நிறங்கள்: கருநீலம், பச்சை 

பொருத்தமான எண்கள்: 0, 3

பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஐ


Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.

 * Mustahil untuk menyelesaikan tugas tepat pada masanya.

 * Anda perlu bekerja dengan berhati-hati.

 * Untuk berjaya menyelesaikan tugas menggunakan kepintaran.

 * Kedua-dua belanjawan digabungkan.

 * Mengendalikan wang dengan berhati-hati untuk mengelakkan kehilangan wang.

 * Berkelakuan dengan pemahaman dan budi bicara untuk hasil yang positif.

 * Anda perlu berhati-hati dengan kata-kata anda supaya anda tidak bercakap sambil lewa.

 * Ambil ringan perkara ketika berurusan dengan pasangan anda.

 * Anda akan terikat secara emosi dengan pasangan anda. Adalah lebih baik untuk mengelakkannya.

 * Kebimbangan boleh menyebabkan sakit kepala. Kesihatan boleh dilindungi dengan mengelakkan kebimbangan.

Warna yang Sesuai: Biru Tua, Hijau
Nombor yang Sesuai: 0, 3
Abjad yang Sesuai: F, I

Thulaam (Libra):

Today, 
* Will be a careful day for you.
 * Mistakes in work may occur.
 * You have to work carefully to complete your tasks well.
 * Cash flow may not be sufficient.
 * Money should be handled wisely to prevent loss of money.
 * You must have courage and determination to get positive results for you.
 * Build self-confidence through honest thoughts.
 * May engage in unnecessary arguments with your partner.
 * Both husband and wife will be happy by keeping calm.
 * Anxiety will cause back pain.

Suitable Colors: Purple, Dark Green
Suitable Numbers: 4, 8
Suitable Alphabet: C, O

துலாம்:

இன்று,

* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.

* பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. 

* உங்கள் பணிகளை சிறப்பாக முடிக்க நீங்கள் கவனமாக பணியாற்ற வேண்டும்.

* பண வரவு போதுமானதாக இருக்காது. 

* பண இழப்பைத் தடுக்க பணத்தை சாதுரியமாகக் கையாள வேண்டும்.

* உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். 

* நேர்மையான எண்ணங்கள் மூலம் தன்னம்பிக்கையை உருவாக்கலாம்.

* உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. 

* கனவன் மனைவி இருவரும் அமைதியாக இருப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

* பதட்டம் காரணமாக முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. 


பொருத்தமான நிறங்கள்: ஊதா, கரும் பச்சை 

பொருத்தமான எண்கள்: 4, 8

பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஓ


Libra:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
 * Kesilapan dalam kerja berkemungkinan besar.
 * Anda perlu bekerja dengan teliti untuk menyelesaikan tugasan anda dengan baik.
 * Aliran tunai mungkin tidak mencukupi.
 * Wang harus dikendalikan dengan bijak untuk mengelakkan kehilangan wang.
 * Anda mesti mempunyai keberanian dan keazaman untuk mendapatkan hasil yang positif untuk anda.
 * Bina keyakinan diri melalui pemikiran yang jujur.
 * Berkemungkinan terlibat dalam pertengkaran yang tidak perlu dengan pasangan anda.
 * Kedua-dua suami dan isteri boleh bahagia dengan bertenang.
 * Kebimbangan boleh menyebabkan sakit belakang.

Warna yang Sesuai: Ungu, Hijau Gelap
Nombor yang Sesuai: 4, 8
Abjad yang Sesuai: C, O


Viruchagam (Scorpio):

Today,
 * Will be a pleasant day for you.

 * You will find more tasks.

 * You may have to give up certain comforts to perform your duties carefully.

 * No support from your superiors.

 * Cash flow will not be pleasant.

 * Unable to meet your cash requirements due to lack of cash.

 * You must be patient and confident.

 * Control your feelings and emotions.

 * You can find success by acting with confidence.

 * You will express confused feelings towards your partner.

 * Some health problems will occur due to discomfort.

Suitable Colors: Black, Cement
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: S, Y

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சுமுகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும். 
* உங்கள் பணிகளை கவனமாக ஆற்ற நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். 
* உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது.
* பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
* பணப்பற்றாக்குறை காரணமாக உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இயலாது.
* நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
* உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுபடுத்த வேண்டும். 
* நீங்கள் நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி காணலாம்.
* உங்கள் துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். 
* அசௌகரியம் காரணமாக சில ஆரோக்கியப் பிரச்சினைகள் காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஒய்

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang menyenangkan.

 * Anda akan menemui lebih banyak tugas.

 * Anda mungkin perlu melepaskan keselesaan tertentu untuk melaksanakan tugas anda dengan berhati-hati.

 * Tiada sokongan daripada pihak atasan.

 * Aliran tunai tidak akan menyenangkan.

 * Tidak dapat memenuhi keperluan tunai anda kerana kekurangan wang tunai.

 * Anda mesti bersabar dan yakin.

 * Kawal perasaan dan emosi anda.

 * Anda boleh mencari kejayaan dengan bertindak dengan yakin.

 * Anda akan meluahkan perasaan keliru terhadap pasangan anda.

 * Beberapa masalah kesihatan akan berlaku akibat ketidakselesaan.

Warna yang Sesuai: Hitam, Simen
Nombor yang Sesuai: 5, 6
Abjad yang Sesuai: S, Y

Dhanusu (Sagittarius):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

தனுசு:

இன்று,


பொருத்தமான நிறங்கள்:
பொருத்தமான எண்கள்:
பொருத்தமான எழுத்துக்கள்:

Sagittarius:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Magaram (Capricorn):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet:  

மகரம்:

இன்று,


பொருத்தமான நிறங்கள்:
பொருத்தமான எண்கள்:
பொருத்தமான எழுத்துக்கள்:

Capricorn:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Kumbam (Aquarius):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

கும்பம்:

இன்று,


பொருத்தமான நிறங்கள்:
பொருத்தமான எண்கள்:
பொருத்தமான எழுத்துக்கள்:

Aquarius:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Meenam (Pisces):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

மீனம்:

இன்று,


பொருத்தமான நிறங்கள்:
பொருத்தமான எண்கள்:
பொருத்தமான எழுத்துக்கள்:

Pisces:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

No comments:

Post a Comment