Find here detailed Horoscope / Raasi Palan for Today 30th April 2024, Tuesday in Tamil, English and Malay.
In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (30th April 2024, Tuesday) Horoscope |
Day - Tuesday
Tamil Date: Chithirai 17
Today Panchagam - English |
Today Panchagam - Tamil |
Mesham (Aries):
Today,
* Will not be a happy day for you.
* There will be some conflicts with your colleagues in the task to be completed.
* Colleagues will scold you.
* There will a possibility of liquidation of your reserves due to cash losses.
* You will feel like you have lost something.
* A positive attitude will be essential.
* Meditation and prayer will lead you to the right path.
* Be careful with your partner.
* You may get earache.
* Get medical checkup to keep yourself healthy.
Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 0, 5, 6
Suitable Alphabet: W, Z
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது.
* முடிக்க வேண்டிய பணியில் உங்கள் சக பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும்.
* சகபணியாளர்கள் உங்களை நிந்திப்பார்கள்.
* பண இழப்புகள் காரணமாக உங்கள் கையிருப்பு கரையும் வாய்ப்பு காணப்படுகின்றது.
* நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.
* நேர்மறையான அணுகுமுறை அவசியம்.
* தியானம் மற்றம் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.
* உங்கள் துணையுடன் கவனமாக பழக வேண்டும்.
* உங்களுக்கு காதுவலி ஏற்படலாம்.
* உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, இக்ஷட்
* முடிக்க வேண்டிய பணியில் உங்கள் சக பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும்.
* சகபணியாளர்கள் உங்களை நிந்திப்பார்கள்.
* பண இழப்புகள் காரணமாக உங்கள் கையிருப்பு கரையும் வாய்ப்பு காணப்படுகின்றது.
* நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.
* நேர்மறையான அணுகுமுறை அவசியம்.
* தியானம் மற்றம் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.
* உங்கள் துணையுடன் கவனமாக பழக வேண்டும்.
* உங்களுக்கு காதுவலி ஏற்படலாம்.
* உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, இக்ஷட்
Aries:
Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Akan ada beberapa konflik dengan rakan sekerja anda dalam tugasan yang perlu diselesaikan.
* Rakan sekerja akan memarahi anda.
* Terdapat kemungkinan pembubaran rizab anda disebabkan oleh kerugian tunai.
* Anda akan berasa seperti kehilangan sesuatu.
* Sikap positif adalah penting.
* Meditasi dan doa akan membawa anda ke jalan yang benar.
* Berhati-hati dengan pasangan anda.
* Anda mungkin mendapat sakit telinga.
* Dapatkan pemeriksaan kesihatan untuk memastikan diri anda sihat.
Warna yang Sesuai: Langit Biru
Nombor yang Sesuai: 0, 5, 6
Abjad yang Sesuai: W, Z
Risabham (Taurus):
Today,
* Will be an anxious day for you.
* Work load will be high.
* You will get results contrary to your expectations. It can make you anxious.
* You will have limited amount of money.
* You may save money.
* Happiness will be found by engaging yourself in spiritual activities.
* Strive to improve. One of the important things it needs is worship of God.
* It will impossible to be happy with your partner.
* There may be disagreement with your partner due to family issues.
* You will suffer from cold related problems due to allergies.
Suitable Colors: Orange
Suitable Numbers: 0, 2, 9
Suitable Alphabet: A, M
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* நீங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
* உங்களிடம் குறைந்த அளவு பணமே காணப்படும்.
* நீங்கள் சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
* ஆன்மீகச் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காணலாம்.
* முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்கு தேவையான முக்கியமான விஷயங்களில் ஒன்று கடவுள் வழிபாடு.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க இயலாது.
* குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரலாம்.
* ஒவ்வாமை காரணமாக சளி சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எம்
* பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* நீங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
* உங்களிடம் குறைந்த அளவு பணமே காணப்படும்.
* நீங்கள் சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
* ஆன்மீகச் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காணலாம்.
* முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்கு தேவையான முக்கியமான விஷயங்களில் ஒன்று கடவுள் வழிபாடு.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க இயலாது.
* குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரலாம்.
* ஒவ்வாமை காரணமாக சளி சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எம்
Taurus:
Hari ini,
* Ia akan menjadi hari yang cemas untuk anda.
* Beban kerja akan menjadi tinggi.
* Anda akan mendapat hasil yang bertentangan dengan jangkaan anda. Ia boleh membuat anda cemas.
* Anda akan mempunyai jumlah wang yang terhad.
* Anda kurang berkemungkinan untuk menyimpan.
* Kebahagiaan boleh didapati dengan melibatkan diri dalam aktiviti rohani.
* Berusaha untuk memperbaiki. Salah satu perkara penting yang diperlukan adalah ibadah kepada Allah.
* Mustahil untuk bahagia dengan pasangan anda.
* Mungkin ada perselisihan faham dengan pasangan anda kerana masalah keluarga.
* Anda akan mengalami masalah berkaitan selsema akibat alahan.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 0, 2, 9
Abjad yang Sesuai: A, M
Midhunam (Gemini):
Today,
* Will Be a good day for you.
* Improvement will be seen in the way you work.
* You will be a role model for your colleagues.
* Your work will be appreciated by your superiors.
* Will be able to retain a substantial amount.
* Little effort will be enough to achieve what you set out to achieve.
* You should keep your goals and ideals a little lighter.
* You will look very lively.
* You will share happy thoughts with your partner.
* Good health will be seen.
Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 3, 5, 9
Suitable Alphabet: E, N
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* நீங்கள் பணியாற்றும் விதத்தில் முன்னேற்றம் காணப்படும்.
* உங்கள் சகபணியாளர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்வீர்கள்.
* உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* கணிசமான தொகையை தக்க வைத்துக்கொள்ள வழி கிடைக்கும்.
* நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு முயற்சியே போதுமானதாக இருக்கும்.
* நீங்கள் உங்களுடைய இலக்குகளும் இலட்சியங்களும் சற்று இலகுவாக இருக்க வேண்டும்.
* நீங்கள் மிகவும் கலகலப்பாக காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* நல்ல ஆரோக்கியம் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, என்
Gemini:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Penambahbaikan akan dilihat dalam cara anda bekerja.
* Anda akan menjadi contoh teladan untuk rakan sekerja anda.
* Hasil kerja anda akan dihargai oleh pihak atasan.
* Akan dapat mengekalkan jumlah yang besar.
* Sedikit usaha sudah cukup untuk mencapai apa yang anda ingin capai.
* Anda harus memastikan matlamat dan cita-cita anda lebih ringan.
* Anda akan kelihatan sangat meriah.
* Anda akan berkongsi fikiran gembira dengan pasangan anda.
* Kesihatan yang baik akan dilihat.
Warna yang Sesuai: Langit Biru
Nombor yang Sesuai: 3, 5, 9
Abjad yang Sesuai: E, N
Kadagam (Cancer):
Today,
* Will have a careful day for you.
* You will feel some disappointment in the work environment.
* Support from colleagues will decrease. As a result, job growth is affected.
* It is not possible to save a significant amount due to increased expenses and responsibilities.
* Your fortune will favor you.
* You will find success in your endeavors.
* Decisions taken will be favorable to you.
* You will be very happy. You will convey that feeling to your partner.
* You will appear confident.
* Your health will also be better
Suitable Colors: Pink
Suitable Numbers: 5, 6, 7
Suitable Alphabet: S, J
கடகம்:
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழலில் சில ஏமாற்றங்களை உணர்வீர்கள்.
* சக பணியாளர்களின் ஆதரவு குறைந்து காணப்படும். அதனால் பணி வளர்ச்சி பாதிக்கப்படும்.
* செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும் காரணத்தால் கணிசமான தொகை சேமிக்க இயலாது.
* உங்கள்அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
* எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* நீங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். உங்கள் துணையிடத்தில் அந்த உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் உறுதியுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியமும் சிறந்து காணப்படும்
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 5, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஜே
Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Anda akan berasa sedikit kekecewaan dalam persekitaran kerja.
* Sokongan daripada rakan sekerja akan berkurangan. Akibatnya, pertumbuhan pekerjaan terjejas.
* Tidak mungkin untuk menyimpan jumlah yang besar kerana perbelanjaan dan tanggungjawab yang meningkat.
* Nasib anda akan memihak kepada anda.
* Anda akan mendapat kejayaan dalam usaha anda.
* Keputusan yang diambil akan menguntungkan anda.
* Anda akan sangat gembira. Anda akan menyampaikan perasaan itu kepada pasangan anda.
* Anda akan kelihatan yakin.
* Kesihatan anda juga akan menjadi lebih baik
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 5, 6, 7
Abjad yang Sesuai: S, J
Simmam (Leo):
Today,
* Will be a great day for you.
* Must follow an efficient work schedule where workload will be high.
* Cash flow will be better.
* There will be no restrictions on finances.
* You will spend money on useful things like clothes, jewelry, luxury goods.
* You will win a place in the hearts of your loved ones through your communication skills.
* Increases your confidence.
* You will satisfy your partner by speaking pleasant words with your partner.
* No defects in health will be found.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 3, 5, 9
Suitable Alphabet: G, L
சிம்மம்:
இன்று,
* Will be a great day for you.
* Must follow an efficient work schedule where workload will be high.
* Cash flow will be better.
* There will be no restrictions on finances.
* You will spend money on useful things like clothes, jewelry, luxury goods.
* You will win a place in the hearts of your loved ones through your communication skills.
* Increases your confidence.
* You will satisfy your partner by speaking pleasant words with your partner.
* No defects in health will be found.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 3, 5, 9
Suitable Alphabet: G, L
Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang hebat.
* Mesti mengikut jadual kerja yang cekap di mana beban kerja yang tinggi.
* Aliran tunai akan menjadi lebih baik.
* Tiada sekatan ke atas kewangan.
* Anda akan membelanjakan wang untuk perkara yang berguna seperti pakaian, barang kemas, barangan mewah.
* Anda akan memenangi tempat di hati orang yang anda sayangi melalui kemahiran komunikasi anda.
*Meningkatkan keyakinan anda.
* Anda akan memuaskan hati pasangan anda dengan bercakap kata-kata yang menyenangkan dengan pasangan anda.
* Tiada kecacatan dalam kesihatan akan ditemui.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 3, 5, 9
Abjad yang Sesuai: G, L
Kanni (Virgo):
Today,
* Will Be a successful day for you.
* You may get recognition from your superiors in the name of promotion.
* Get recognition for your talent.
* You will be developed and comfortable.
* You will increase your bank balance. It will give you satisfaction.
* You will complete tasks quickly because of the passion you have.
* Your mind will also work quickly to make quick decisions that are beneficial to your well-being.
* Your mind will be in an emotional state. You will reveal to your partner.
* You will be seen with great energy and enthusiasm.
* Your health will be better.
Suitable Colors: Orange
Suitable Numbers: 3, 5, 9
Suitable Alphabet: I, Y
கன்னி:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் மேலதிகாரியிடமிருந்து பதவி உயர்வு என்ற பெயரில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
* உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* நீங்கள் வளர்ச்சியுடனும் வசதியுடனும் இருப்பீர்கள்.
* உங்கள் வங்கியிருப்பை அதிகரிக்கச் செய்வீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.
* உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை விரைந்து எடுப்பதற்கு உங்கள் மனமும் விரைவாகச் செயல்படும்.
* உங்கள் மனது உணர்ச்சிக்கு ஆட்பட்ட நிலையில் இருக்கும். உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனம் காணப்படுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 3, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, ஒய்
Virgo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda berkemungkinan mendapat pengiktirafan daripada pihak atasan atas nama kenaikan pangkat.
* Dapatkan pengiktirafan untuk bakat anda.
* Anda akan maju dan selesa.
* Anda akan menambah baki bank anda. Ia akan memberi anda kepuasan.
* Anda akan menyelesaikan tugas dengan cepat kerana keghairahan yang anda miliki.
* Fikiran anda juga akan berfungsi dengan pantas untuk membuat keputusan pantas yang bermanfaat untuk kesejahteraan anda.
* Fikiran anda akan berada dalam keadaan emosi. Anda akan mendedahkan kepada pasangan anda.
* Anda akan dilihat dengan tenaga dan semangat yang hebat.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 3, 5, 9
Abjad yang Sesuai: I, Y
Thulaam (Libra):
Today,
* Will be a tiring day for you.
* The quality of your work will decrease in the work given to you.
* Your work will be questioned by your superiors.
* Due to extra burdens you will have to spend more money.
* You will feel like something is lost.
* You will look tired. Avoid it and try to be active and positive.
* You will feel angry while talking to your partner.
* You will feel discomfort due to restless feelings arising in your mind.
Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 6, 8
Suitable Alphabet: B, M
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சோர்வான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியில் உங்களின் வேலையின் தரம் குறைந்து காணப்படும்.
* உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளின் கேள்விக்கு ஆளாகும்.
* கூடுதல் சுமைகள் காரணமாக பணத்தை அதிக அளவில் செலவு செய்ய நேரிடும்.
* எதையோ இழந்தது போன்று உணர்வீர்கள்.
* சோர்வுடன் காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடனும் நேர்மறை எண்ணத்துடனும் இருக்க முயலுங்கள்.
* உங்கள் துணையுடன் பேசும்பொழுது கோபமான உணர்ச்சி காணப்படும்.
* உங்கள் மனதில் தோன்றும் அமைதியற்ற உணர்வுகளின் காரணமாய் அசெகரியங்களை உணர்வீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்
Libra:
Hari ini,
* Anda akan mengalami hari yang memenatkan.
* Kualiti kerja anda akan berkurangan dalam kerja yang diberikan kepada anda.
* Kerja anda akan dipersoalkan oleh pihak atasan.
* Disebabkan beban tambahan anda perlu membelanjakan lebih banyak wang.
* Anda akan rasa seperti ada sesuatu yang hilang.
* Anda akan kelihatan letih. Elakkan ia dan cuba menjadi aktif dan positif.
* Anda akan berasa marah semasa bercakap dengan pasangan anda.
* Anda akan berasa tidak selesa kerana perasaan resah yang timbul dalam fikiran anda.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 6, 8
Abjad yang Sesuai: B, M
Viruchagam (Scorpio):
Today,
* Will be a peaceful day for you.
* Due to the excellent talent you will found in you
* You will do the tasks better.
* Get authentication for your task.
* The cash flow will not high.
* It may also be time to face costs.
* You need peace and determination in your attitude.
* You will be involved in arguing with your partner.
* To develop good understanding and a sponsoring attitude.
* Anxiety and unsafe feeling will affect your health.
* It will good to focus on health.
Suitable Colors: Green
Suitable Numbers: 1, 2, 5
Suitable Alphabet: D, P
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* உங்களிடம் காணப்படும் சிறப்பான திறமை காரணமாக உங்கள்
பணிகளை நன்றாக செய்வீர்கள்.
* உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* பணவரவு அதிகமாக காணப்படாது.
* செலவினங்களையும் எதிர்கொள்ள நேரலாம்.
* உங்கள் அணுகுமுறையில் அமைதியும் உறுதியும் அவசியம்.
* உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* நல்ல புரிந்துணர்வையும் அனுசரனையான அணுகுமுறையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* பதட்டம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: டி, பீ
Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Disebabkan bakat cemerlang anda
Anda akan melakukan kerja dengan baik.
* Dapatkan pengiktirafan untuk kerja anda.
* Aliran masuk tunai tidak akan dilihat sebagai tinggi.
* Perbelanjaan juga mungkin dihadapi.
* Tenang dan ketegasan adalah penting dalam pendekatan anda.
* Anda akan bertengkar dengan pasangan anda.
* Mesti membina pemahaman yang baik dan sikap bertolak ansur.
* Perasaan cemas dan tidak selamat boleh menjejaskan kesihatan anda.
* Adalah baik untuk memberi tumpuan kepada kesihatan.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 2, 5
Abjad yang Sesuai: D, P
Dhanusu (Sagittarius):
Today,
* Will be a careful day for you.
* You will have to shoulder more responsibilities at work.
* Focus on work.
* Your superior focus will guide you to progress in the work.
* Money growth will be difficult to see.
* You may incur monetary losses.
* Negative thoughts may appear. It should be avoided. Otherwise success is difficult.
* You will be seen as emotional. You will show it in your attitude as well.
* Throat infection may occur.
* Drinking hot water can reduce ailments.
Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 0, 1, 2
Suitable Alphabet: G, O
தனுசு:
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியில் அதிக பொறுப்புகளை சுமக்க நேரிடும்.
* பணியில் கவனம் செலுத்த வேண்டும்.
* உங்களின் மேலான கவனம் பணியில் முன்னேறி செல்ல வழிகாட்டும்.
* பணவளர்ச்சி காண்பது கடினமாக இருக்கும்.
* உங்களுக்கு பண இழப்புகள் ஏற்படலாம்.
* எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வெற்றி காண்பது கடினம்.
* நீங்கள் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காணப்படுவீர்கள். அதனை உங்கள் அணுகுமுறையிலும் வெளிப்படுத்துவீர்கள்.
* தொண்டையில் தொற்று ஏற்படலாம்.
* வெந்நீர் குடிப்பதன் மூலம் உபாதைகள் குறையலாம்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஓ
Sagittarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Anda perlu memikul lebih banyak tanggungjawab di tempat kerja.
* Fokus pada kerja.
* Fokus unggul anda akan membimbing anda untuk maju dalam kerja.
* Pertumbuhan wang akan sukar dilihat.
* Anda mungkin mengalami kerugian kewangan.
* Fikiran negatif mungkin muncul. Ia harus dielakkan. Jika tidak kejayaan adalah sukar.
* Anda akan dilihat sebagai emosi. Anda akan menunjukkannya dalam sikap anda juga.
* Jangkitan tekak mungkin berlaku.
* Minum air panas boleh mengurangkan penyakit.
Warna yang Sesuai: Langit Biru
Nombor yang Sesuai: 0, 1, 2
Abjad yang Sesuai: G, O
Magaram (Capricorn):
Today,
* Will be a patient day for you.
* You have more workload.
* It is important to plan and do your tasks.
* You may have time to meet unnecessary additional expenses.
* You have less money.
* It is essential to carry out your actions firmly.
* There may be a delay in your actions. This will give you anxiety.
* You can disagree with him because of the low understanding between you and your partner.
* The stress and insecure feeling you have will affect your health.
Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 5, 9
Suitable Alphabet: B, Y
மகரம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம்.
* நீங்கள் தேவையற்ற கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம்.
* உங்களிடம் குறைந்த பணமே காணப்படும்.
* உங்கள் செயல்களை உறுதியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியம்.
* உங்கள் செயல்களில் தாமதம் நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்களுக்கும் உங்கள் துணையாருக்கும் இடையேயுள்ள குறைவான புரிந்துணர்வு காரணமாக அவரிடம் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
* உங்களிடம் காணப்படும் மனஅழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஒய்
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம்.
* நீங்கள் தேவையற்ற கூடுதல் செலவினங்களை சந்திக்க நேரலாம்.
* உங்களிடம் குறைந்த பணமே காணப்படும்.
* உங்கள் செயல்களை உறுதியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியம்.
* உங்கள் செயல்களில் தாமதம் நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்களுக்கும் உங்கள் துணையாருக்கும் இடையேயுள்ள குறைவான புரிந்துணர்வு காரணமாக அவரிடம் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
* உங்களிடம் காணப்படும் மனஅழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஒய்
Capricorn:
Hari ini,
* Anda akan menjadi hari pesakit.
* Anda mempunyai lebih banyak beban kerja.
* Adalah penting untuk merancang dan melakukan tugas anda.
* Anda mungkin mempunyai masa untuk memenuhi perbelanjaan tambahan yang tidak perlu.
* Anda mempunyai kurang wang.
* Adalah penting untuk menjalankan tindakan anda dengan tegas.
* Mungkin terdapat kelewatan dalam tindakan anda. Ini akan memberi anda kecemasan.
* Anda boleh tidak bersetuju dengannya kerana pemahaman yang rendah antara anda dan pasangan anda.
* Tekanan dan perasaan tidak selamat yang anda miliki akan mempengaruhi kesihatan anda.
Warna yang Sesuai: Langit Biru
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: B, Y
Kumbam (Aquarius):
Today,
* Will have a vibrant day for you.
* Mistakes may happen in your work.
* It will better to be careful in your work.
* You will use your money effectively.
* You will participate in good investment advice.
* You will strive for success. Your effort will win.
* Strong thinking and execution will be seen.
* You will understand your partner better.
* You will be seen in good health.
* You take anything for granted.
Suitable Colors: Pink
Suitable Numbers: 2, 8
Suitable Alphabet: D, H, R
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
* உங்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது.
* உங்களிடமுள்ள பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.
* நல்ல முதலீட்டு ஆலோசனைகளில் பங்குபெறுவீர்கள்.
* நீங்கள் வெற்றிக்கான முயற்சி செய்வீர்கள். உங்கள் முயற்சி ஜெயிக்கும்.
* திடமான சிந்தனையும் செயலாக்கமும் காணப்படும்.
* உங்கள் துணையை நன்றாக புரிந்துகொள்வீர்கள்.
* நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் எதையும் இலேசாக எடுத்துக் கொள்வீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஹச், ஆர்
Aquarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang meriah.
* Kesilapan mungkin berlaku dalam kerja anda.
* Lebih baik berhati-hati dalam bekerja.
* Anda akan menggunakan wang anda dengan berkesan.
* Anda akan mengambil bahagian dalam nasihat pelaburan yang baik.
* Anda akan berusaha untuk berjaya. Usaha anda akan menang.
* Pemikiran dan pelaksanaan yang kuat akan dilihat.
* Anda akan lebih memahami pasangan anda.
* Anda akan dilihat dalam keadaan sihat.
* Anda mengambil apa sahaja untuk diberikan.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 2, 8
Abjad yang Sesuai: D, H, R
Meenam (Pisces):
Today,
* Will be the hardest day for you.
* Your work will not possible to walk smoothly.
* You have more workload.
* It will be good that you plan and work.
* Financial situation will not be advised for you. So you will be seen with confusion.
* Unexpected money, but it will not be used effectively.
* It would be difficult to face the things you need to do.
* You will lose your patience.
* You will be irritated by your companion to help you.
* It may be time to spend money for your health.
Suitable Colors: Red
Suitable Numbers: 1, 6
Suitable Alphabet: G, P, Y
மீனம்:
இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகள் சுமுகமாக நடப்பதற்கு சாத்தியமாக அமையாது.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது.
* உங்களுக்கு நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. அதனால் குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.
* எதிர்பாராத வகையில் பணம் வந்தாலும் பயனுள்ள வகையில் அதை பயன்படுத்த முடியாது.
* நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.
* உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம்.
* உங்கள் துணை உங்களை உதாசீன்படுத்துவதன் காரணமாக உங்களுக்கு எரிச்சல் ஏற்படும்.
* உங்கள் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.
பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, பீ, ஒய்
Pisces:
Hari ini,
* Akan menjadi hari paling sukar untuk anda.
* Kerja anda tidak mungkin berjalan lancar.
* Anda mempunyai lebih banyak beban kerja.
* Adalah baik untuk anda merancang dan bekerja.
* Keadaan kewangan tidak akan dinasihatkan untuk anda. Jadi anda akan dilihat dengan kekeliruan.
* Wang yang tidak dijangka, tetapi ia tidak boleh digunakan dengan berkesan.
* Sukar untuk menghadapi perkara yang perlu anda lakukan.
* Anda boleh kehilangan kesabaran anda.
* Anda akan jengkel oleh teman anda untuk membantu anda.
* Mungkin masa untuk membelanjakan wang untuk kesihatan anda.
Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: G, P, Y
No comments:
Post a Comment