Translate

Search This Blog

Thursday, 2 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 3rd May 2024, Friday - Tamil, English and Malay

Find here detailed Horoscope / Raasi Palan for Today 3rd May 2024, Friday in Tamil, English and Malay. 

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Day - Friday

Tamil Date: Chithirai 20

Islamic Date : Shawwal 23


Mesham (Aries):

Today,
 * Will be a useful day for you.
 * Positive benefits at workplace.
 * You will gain respect from your superiors.
 * Cash on hand will be satisfactory.
 * Opportunities to save are also high.
 * You can take effective decisions that improve your well-being.
 * Satisfied status will be found.
 * There is a possibility of going to publications with close relatives.
 * Health will be better.
 * You will feel solid health.

Suitable Colors: Purple, Brown
Suitable Numbers: 1, 3, 5
Suitable Alphabet: A, J, Y

மேஷம்:
 
இன்று,

* உங்களுக்கு பயனுள்ள நாளாக இருக்கும்.

* பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். 

* உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

* கையிலிருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும். 

* சேமிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

* உங்கள் நலனை மேம்படுத்தும் பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். 

* திருப்தியான நிலை காணப்படும்.

* நெருங்கிய சொந்தங்களுடன் வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

* நீங்கள் திடமான ஆரோக்கியத்தை உணர்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, பழுப்பு 

பொருத்தமான எண்கள்: 1, 3, 5

பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஜே, ஒய்


Aries:

Hari ini,
 * Ia akan menjadi hari yang berguna untuk anda.
 * Faedah positif di tempat kerja.
 * Anda akan mendapat penghormatan daripada pihak atasan anda.
 * Wang tunai di tangan akan memuaskan.
 * Peluang untuk menyimpan juga tinggi.
 * Anda boleh mengambil keputusan yang berkesan yang meningkatkan kesejahteraan anda.
 * Status berpuas hati akan ditemui.
 * Terdapat kemungkinan untuk pergi ke penerbitan dengan saudara terdekat.
 * Kesihatan akan menjadi lebih baik.
 * Anda akan rasa kesihatan yang mantap.

Warna yang Sesuai: Ungu, Coklat
Nombor yang Sesuai: 1, 3, 5
Abjad yang Sesuai: A, J, Y

Risabham (Taurus):

Today,
* Will be a favorable day for you.
 * You will get new opportunities in terms of work, better opportunities are available.
 * You will undertake your tasks with courage and determination.
 * Financial growth will be pleasing.
 * You can take useful decisions in money matters.
 * Events in the family will make you happy and satisfied.
 * You will be happy with your partner.
 * You have to put in a lot of effort to get results in your favor.
 * Health will be better.
 * Confidence will be found in your mind and thoughts.

Suitable Colors: Yellow, Orange
Suitable Numbers: 5, 6, 9
Suitable Alphabet: C, J

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், சிறந்த வாய்ப்புகள் காணப்படுகின்றது. 
* உங்கள் பணிகளை நீங்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் மேற்கொள்வீர்கள்.
* நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
* பண விஷயத்தில் நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுக்கலாம்.
* குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்களுக்கு சாதகமாக பலன்கள் அமைய நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
* உங்கள் மனதிலும் எண்ணங்களிலும் நம்பிக்கை காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 5, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஜே

Taurus:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Anda akan mendapat peluang baru dari segi kerja, peluang yang lebih baik tersedia.
 * Anda akan melaksanakan tugas anda dengan keberanian dan keazaman.
 * Pertumbuhan kewangan akan menggembirakan.
 * Anda boleh mengambil keputusan yang berguna dalam hal wang.
 * Peristiwa dalam keluarga akan membuatkan anda gembira dan berpuas hati.
 * Anda akan bahagia dengan pasangan anda.
 * Anda perlu melakukan banyak usaha untuk mendapatkan hasil yang memihak kepada anda.
 * Kesihatan akan menjadi lebih baik.
 * Keyakinan akan ditemui dalam fikiran dan fikiran anda.

Warna yang Sesuai: Kuning, Oren
Nombor yang Sesuai: 5, 6, 9
Abjad yang Sesuai: C, J

Midhunam (Gemini):

Today,
* Will be an auspicious day for you.
 * There are trips related to work.
 * You will get better results for your efforts.
 * Your financial growth will be moderate.
 * You will incur some expenses. Come and enjoy.
 * It will be an auspicious day to devote some time to worship and prayer. This brings comfort and happiness.
 * You get satisfaction by engaging in charitable activities.
 * Spend time with your partner.
 * The issue of child development will be of concern. You will be three trees in it.
 * Health will be better as there will be no major problems.

Suitable Colors: Pink, Green
Suitable Numbers: 5, 8
Suitable Alphabet: A, F, K

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்த பயணங்கள் காணப்படுகின்றது. 
* உங்கள் முயற்சிக்கு சிறந்த பலனைப் பெறுவீர்கள்.
* உங்களுக்கு நிதி வளர்ச்சி மிதமாக இருக்கும். 
* உங்களுக்கு சில செலவுகள் ஏற்படும். வரவும் கண்டு மகிழ்வீர்கள்.
* வழிபாடு மற்றும் பிரார்த்தனைக் கென்று சிறிது நேரம் ஒதுக்க உகந்த நாளாக இருக்கும். இதன் மூலம் ஆறுதலும் மகிழ்ச்சியும் கிடைக்கும். 
* தொண்டு செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திருப்தி கிடைக்கும்.
* உங்கள் ‌துணையுடம் நேரம் செலவிட வேண்டும்.
* குழந்தைகள் வளர்ச்சி பற்றிய பிரச்சினை கவலை அளிப்பதாக இருக்கும். அதில் மும்மரமாக இருப்பீர்கள்.
* எந்த விதமான பெரிய பிரச்சினையும் இருக்காது என்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு,‌ பச்சை 
பொருத்தமான எண்கள்: 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஃப், கே

Gemini:

Hari ini,
 * Ia akan menjadi hari yang baik untuk anda.
 * Terdapat perjalanan yang berkaitan dengan kerja.
 * Anda akan mendapat hasil yang lebih baik untuk usaha anda.
 * Pertumbuhan kewangan anda akan menjadi sederhana.
 * Anda akan menanggung sedikit perbelanjaan. Datang dan nikmati.
 * Ia akan menjadi hari yang baik untuk menumpukan sedikit masa untuk beribadat dan berdoa. Ini membawa keselesaan dan kebahagiaan.
 * Anda mendapat kepuasan dengan melibatkan diri dalam aktiviti kebajikan.
 * Luangkan masa bersama pasangan anda.
 * Isu perkembangan kanak-kanak akan menjadi perhatian. Anda akan menjadi tiga pokok di dalamnya.
 * Kesihatan akan menjadi lebih baik kerana tidak akan ada masalah besar.

Warna yang Sesuai: Pink, Hijau
Nombor yang Sesuai: 5, 8
Abjad yang Sesuai: A, F, K

Kadagam (Cancer): 

Today,
 * Will be a careful day for you.
 * Work carefully as mistakes may occur in the work.
 * You will be displeased with your superiors. This will give you anxiety.
 * Not an auspicious day for financial development.
 * Be careful when handling money.
 * Watching movies and listening to music will give you peace and energy.
 * There will be heated discussions with your partner.
 * Attention is required when interacting with your loved ones.
 * There is a possibility of heated arguments at home. Try not to let it continue.
 * You may have to spend for your mother's health.

Suitable Colors: Orange, Purple
Suitable Numbers: 3, 8, 9
Suitable Alphabet: A, P, Y

கடகம்:

இன்று,
 * உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.
* மேலதிகாரிகளின் ஆதிருப்திக்கு ஆளாவீர்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நிதி வளர்ச்சிக்கு உகந்த நாளாக இருக்காது. 
* பணத்தை கையாள முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* திரைப்படம் பார்த்தல் மற்றும் இசை கேட்டல் ஆகியவற்றுக்கு அமைதியும் ஆற்றலும் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்படும்.
* உங்கள் நெருங்கியவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. 
* வீட்டில் சூடான வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது தொடராமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், ஊதா 
பொருத்தமான எண்கள்: 3, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, பீ, ஒய் 

Cancer:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang berhati-hati.
 * Bekerja dengan berhati-hati kerana kesilapan mungkin berlaku dalam kerja.
 * Anda akan tidak berpuas hati dengan pihak atasan anda. Ini akan memberi anda kebimbangan.
 * Bukan hari yang baik untuk pembangunan kewangan.
 * Berhati-hati dalam mengendalikan wang.
 * Menonton filem dan mendengar muzik akan memberikan anda ketenangan dan tenaga.
 * Akan ada perbincangan hangat dengan pasangan anda.
 * Perhatian diperlukan apabila berinteraksi dengan orang tersayang.
 * Terdapat kemungkinan pertengkaran hangat di rumah. Cuba jangan biarkan ia berterusan.
 * Anda mungkin perlu berbelanja untuk kesihatan ibu anda.

Warna yang Sesuai: Oren, Ungu
Nombor yang Sesuai: 3, 8, 9
Abjad yang Sesuai: A, P, Y

Simmam (Leo):

Today,
 * Will be a careful day for you.
 * You will benefit due to honesty and dedication at workplace.
 * Possibility of business travel.
 * Financially, the benefits will be mixed.
 * Expenditures will be more than cash inflows.
 * Day will bring some changes.
 * You will be seen with the courage to overcome the situation and turn it into your favor.
 * Be careful not to get into arguments with those close to you.
 * There will be good relationship with your family friends.
 * There will be concern about your partner's physical condition. You will have to pay medical expenses for it.

Suitable Colors: Orange, Sandalwood
Suitable Numbers: 0, 5, 9
Suitable Alphabet: C, R

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நன்மை பெறுவீர்கள். 
* பணி நிமித்தமான பயணத்திற்கான சாத்தியம் உள்ளது.
* நிதியைப் பொறுத்த வரை பலன்கள் கலந்து காணப்படும். 
* பண வரவை விட செலவு அதிகமாக இருக்கும். 
* இன்றைய நாள் சிறிது மாறுதல்களைக் கொண்டு சேர்க்கும். 
* நீங்கள் சூழ்நிலையை சமாளித்து உங்களுக்கு சாதமாக ஆக்கும் தைரியத்துடன் காணப்படுவீர்கள். 
* நெருங்கியவர்களுடன் வாக்குவாதம் ஏற்படாமல் இருக்க கவனமாக இருங்கள்.
* உங்கள் குடும்ப நண்பர்களுடன் நல்லிணக்கம் காணப்படும்.
* உங்கள் துணையின் உடல் நிலை பற்றிய கவலை காணப்படும். அதற்காக நீங்கள் மருத்துவ செலவு செய்ய நேரும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 0, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஆர் 

Leo:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang berhati-hati.
 * Anda akan mendapat manfaat kerana kejujuran dan dedikasi di tempat kerja.
 * Kemungkinan perjalanan perniagaan.
 * Dari segi kewangan, faedahnya bercampur-campur.
 * Perbelanjaan akan lebih daripada aliran masuk tunai.
 * Hari ini akan membawa beberapa perubahan.
 * Anda akan dilihat dengan keberanian untuk mengatasi keadaan dan mengubahnya menjadi pilihan anda.
 * Berhati-hati untuk tidak bertengkar dengan orang yang rapat dengan anda.
 * Akan ada keharmonian dengan rakan keluarga anda.
 * Akan timbul kebimbangan tentang keadaan fizikal pasangan anda. Anda perlu membayar perbelanjaan perubatan untuknya.

Warna yang Sesuai: Oren, Cendana
Nombor yang Sesuai: 0, 5, 9
Abjad yang Sesuai: C, R

Kanni (Virgo):

Today,
 * Will be a careful day for you.
 * Today's tasks will be full of challenges so you will be very busy in completing the tasks.
 * You will make every effort to complete your tasks intelligently.
 * Cash flow will be better.  But you will spend for the family.
 * You will not be able to celebrate cash flow happily as expenses are high.
 * You will get mixed results.
 * It is better to think before doing any action.
 * You need to focus on your communication skills.
 * There is generally happiness in the family.
 * Your speech may be little harsh.  So attention is needed in speech.
 * There will be no health problems.

Suitable Colors: Blue, Sky Blue
Suitable Numbers: 2, 7, 9
Suitable Alphabet: J, V, W

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* இன்றைய பணிகளில் சவால்கள் நிறைந்திருக்கும் என்பதால் நீங்கள் பணிகளை முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள். 
* நீங்கள் உங்கள் பணிகளை புத்திசாலித்தனமாக முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பீர்கள்.
* பண வரவு சிறப்பாக இருக்கும். அனால் குடும்பத்திற்கென்று நீங்கள் செலவு செய்வீர்கள். 
* செலவுகள் அதிகம் என்பதால் பண வரவை நீங்கள் மகிழ்ச்சியாக கொண்டாட இயலாது.
* உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். 
* எந்த செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது. 
* உங்கள் தொடர்பாடல் திறமையில் கவனம் தேவை.
* குடும்பத்தில் பொதுவாக மகிழ்ச்சி காணப்படும்.
* உங்கள் பேச்சு சிறிது கடுமையாக இருக்கும். எனவே பேச்சில் கவனம் தேவை.
* ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 

பொருத்தமான நிறங்கள்: நீலம், வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, வி, டபிள்யு

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
 * Tugasan hari ini akan penuh dengan cabaran jadi anda akan sangat sibuk dalam menyiapkan tugasan.
 * Anda akan berusaha sedaya upaya untuk menyelesaikan tugasan anda dengan bijak.
 * Aliran tunai akan menjadi lebih baik. Tetapi anda akan berbelanja untuk keluarga.
 * Anda tidak akan dapat meraikan aliran tunai dengan gembira kerana perbelanjaan adalah tinggi.
 * Anda akan mendapat hasil yang bercampur-campur.
 * Lebih baik berfikir sebelum melakukan sebarang tindakan.
 * Anda perlu fokus pada kemahiran komunikasi anda.
 * Secara umumnya terdapat kebahagiaan dalam keluarga.
 * Pertuturan anda agak kasar. Jadi perhatian diperlukan dalam ucapan.
 * Tidak akan ada masalah kesihatan.

Warna yang Sesuai: Biru, Biru Langit
Nombor yang Sesuai: 2, 7, 9
Abjad yang Sesuai: J, V, W

Thulaam (Libra):

Today, 
 * Will be a tense day for you.
 * Your colleagues will develop and lead. This will give you anxiety.
 * Cash budget will be mix of both.
 * Document for cash transactions should be maintained.
 * You have to use your intelligence while carrying out your actions.
 * Your nervousness will cause some damage.
 * Not a good day for love. 
 * It is important to understand your partner's needs and act carefully.
 * Care should be taken in diet as digestive problems may occur.
 * Take care of your health.

Suitable Colors: Cement, Yellow
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: E, W

துலாம்:

இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்கள் வளர்ச்சி பெற்று முன்னணியில் இருப்பார்கள். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* பண வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும். 
* பணப் பரிவர்த்தனைகளுக்கான ஆவணம் பராமரிக்க வேண்டும்.
* உங்கள் செயல்களை மேற்கொள்ளும்போது உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்த வேண்டும். 
* உங்கள் பதட்டம் காரணமாக சில பாதிப்பு ஏற்படும்.
* அன்பிற்கு உகந்த நாளாக இருக்காது. 
* உங்கள் துணையின் தேவையை புரிந்து கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
* செரிமானப் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் உணவில் கவனம் தேவை. 
* ஆரோக்கியத்தில் கவனம் மேற்கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட், மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, டபிள்யு

Libra:

Hari ini,
 * Anda akan mengalami hari yang tegang.
 * Rakan sekerja anda akan membangun dan memimpin. Ini akan memberi anda kebimbangan.
 * Belanjawan tunai adalah gabungan kedua-duanya.
 * Dokumen untuk transaksi tunai hendaklah diselenggara.
 * Anda perlu menggunakan kecerdasan anda semasa menjalankan tindakan anda.
 * Kegugupan anda akan menyebabkan sedikit kerosakan.
 * Bukan hari yang baik untuk cinta. 
 * Adalah penting untuk memahami keperluan pasangan anda dan bertindak dengan berhati-hati.
 * Penjagaan harus diambil dalam diet kerana masalah pencernaan mungkin berlaku.
 *Jaga kesihatan anda.

Warna yang Sesuai: Simen, Kuning
Nombor yang Sesuai: 1, 9
Abjad yang Sesuai: E, W

Viruchagam (Scorpio):

Today,
 * Will be a patient day for you.
 * You have to put more effort to complete the tasks.
 * You will find it difficult to complete your tasks.
 * It is better to plan your work.
 * Financial growth will be reduced.
 * There is a possibility of loss of money. This will makes you worry.
 * Your mother's support will make you happy.
 * You have to work hard. Be patient.
 * Not a happy day for love and auspicious events.
 * You may have to spend for your mother's health. It will make you sad.

Suitable Colors: Pink, Rose
Suitable Numbers: 0, 6
Suitable Alphabet: J, H

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும். 
* நீங்கள் பணிகளை முடிக்க அதிக முயற்சி எடுக்க வேண்டும். 
* உங்கள் பணிகளை முடிப்பது கடினமாக உணர்வீர்கள். 
* உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது நல்லது.
* நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். 
* பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* உங்கள் தாயின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். 
* நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். 
* அன்பு மற்றும் சுப நிகழ்சிகளுக்கு  மகிழ்சிகரமான நாளாக அமையாது. 
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, இளம் ரோஜா 
பொருத்தமான எண்கள்: 0, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஹச் 

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
 * Anda perlu berusaha lebih untuk menyelesaikan tugasan.
 * Anda akan mendapati sukar untuk menyelesaikan tugasan anda.
 * Lebih baik merancang kerja anda.
 * Pertumbuhan kewangan akan berkurangan.
 * Terdapat kemungkinan kehilangan wang. Ini akan membimbangkan anda.
 * Sokongan ibu anda akan menggembirakan anda.
 * Anda perlu bekerja keras. Bersabarlah.
 * Bukan hari gembira untuk acara cinta dan bertuah.
 * Anda mungkin perlu berbelanja untuk kesihatan ibu anda. Ia akan membuat anda sedih.

Warna yang Sesuai: Merah Jambu, Mawar Muda
Nombor yang Sesuai: 0, 6
Abjad yang Sesuai: J, H

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a pleasant day for you.
 * You will get growth at work through your hard work.
 * You will face minor obstacles during your work.
 * Financial growth will be generally good.
 * Possible to get money in the form of insurance and loan.
 * You will get mixed results.
 * You may get money through propertyin native.
 * Handle your actions carefully.
 * Be flexible with family members.
 * There will be no health problems.

Suitable Colors: Green, Brown
Suitable Numbers: 0, 2, 3
Suitable Alphabet: R, Z

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சுமுகமான நாளாக இருக்கும்.
* உங்கள் கடினமான முயற்சி மூலம் பணியில் வளர்ச்சி காண்பீர்கள். 
* உங்கள் பணியின் போது சிறு தடைகளை சந்திப்பீர்கள்.
* நிதி வளர்ச்சி பொதுவாக சிறப்பாக இருக்கும். 
* காப்பீடு மற்றும் கடன் வகையில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.
* உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும்.
* பூர்வீகச் சொத்து மூலமாக பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. 
* உங்கள் செயல்களை கவனமாகக் கையாள வேண்டும்.
* குடும்ப உறுப்பினர்களிடம் சிறிது அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். 
* ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 

பொருத்தமான நிறங்கள்: பச்சை, பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், இஷட்

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang menyenangkan.
 * Anda akan mendapat pertumbuhan di tempat kerja melalui kerja keras anda.
 * Anda akan menghadapi halangan kecil semasa bekerja.
 * Pertumbuhan kewangan secara amnya baik.
 * Berkemungkinan untuk mendapatkan wang dalam bentuk insurans dan pinjaman.
 * Anda akan mendapat hasil yang bercampur-campur.
 * Orang asli boleh mendapatkan wang melalui harta.
 * Kendalikan tindakan anda dengan berhati-hati.
 * Bersikap fleksibel dengan ahli keluarga.
 * Tidak akan ada masalah kesihatan.

Warna yang Sesuai: Hijau, Coklat
Nombor yang Sesuai: 0, 2, 3
Abjad yang Sesuai: R, Z

Magaram (Capricorn):

Today,
 * Will be a prosperous day for you.
 *Adjustment in the workplace leads to improved benefits.
 * Your work related travel will be found.
 * Financial growth will be good.
 * You will also save some money.
 * You will get new contacts. They will support your progress.
 * You will attend public meetings.
 * You will find satisfaction in your family.
 * You will see auspicious events happening in your home.
 * Your health will be better because of peace in life.

Suitable Colors: Blue, White
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: M, Y

மகரம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். 
* பணியிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். 
* உங்கள் பணி தொடர்பான பயணம் காணப்படும்.
* நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 
* நீங்கள் சிறிது பணம் சேமிக்கவும் செய்வீர்கள்.
* உங்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இருப்பார்கள். 
* நீங்கள் பொதுக் கூடங்களில் கலந்து கொள்வீர்கள்.
* உங்கள் குடும்பத்தில் திருப்தி காணப்படும். 
* உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கக் காண்பீர்கள்.
* வாழ்வில் காணப்படும் அமைதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஒய் 

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.
 *Penyesuaian di tempat kerja membawa kepada hasil yang lebih baik.
 * Perjalanan berkaitan kerja anda akan ditemui.
 * Pertumbuhan kewangan akan menjadi baik.
 * Anda juga akan menjimatkan wang.
 * Anda mendapat kenalan baharu. Mereka akan menyokong kemajuan anda.
 * Anda akan menghadiri mesyuarat awam.
 * Anda akan mendapat kepuasan dalam keluarga anda.
 * Anda akan melihat acara bertuah berlaku di rumah anda.
 * Kesihatan anda akan menjadi lebih baik kerana ketenangan dalam hidup.

Warna yang Sesuai: Biru, Putih
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: M, Y

Kumbam (Aquarius):

Today,
 * Will be an anxious day for you.
 * You will encounter some obstacles while carrying out your tasks.
 * Luck will not favor you at workplace.
 * Today will not be favorable for cash flow.
 * May suffer from debt problem. It will make you sad.
 * You will have to travel frequently.
 * Some things will appear and cause you worry.
 * There will be disagreements with elders due to problems in understanding.
 * There will be problems related to cold and digestion.
 * You need to pay attention to your health.

Suitable Colors: Orange, Green
Suitable Numbers: 0, 9
Suitable Alphabet: F, J, L

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது சில தடைகளை சந்திப்பீர்கள். 
* பணியிடத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* பண வரவிற்கு இன்றைய நாள் சாதகமாக இருக்காது. 
* கடன் பிரச்சினையால் அவதிப்பட நேரலாம். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.
* நீங்கள் அடிக்கடி பயணம் செய்ய நேரிடும். 
* சில விஷயங்கள் தோன்றி உங்களுக்கு கவலை ஏற்படுத்தும்.
* புரிந்துணர்வில் இருக்கும் பிரச்சினை காரணமாக பெரியவர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* சளி மற்றும் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஜே, எல்

Aquarius:

Hari ini,
 * Ia akan menjadi hari yang cemas untuk anda.
 * Anda akan menghadapi beberapa halangan semasa menjalankan tugas anda.
 * Nasib tidak akan memihak kepada anda di tempat kerja.
 * Hari ini tidak sesuai untuk aliran tunai.
 * Mungkin mengalami masalah hutang. Ia akan membuat anda sedih.
 * Anda perlu melakukan perjalanan dengan kerap.
 * Beberapa perkara akan muncul dan menyebabkan anda bimbang.
 * Akan ada perselisihan pendapat dengan orang tua kerana masalah dalam pemahaman.
 * Akan ada masalah berkaitan selsema dan penghadaman.
 * Anda perlu memberi perhatian kepada kesihatan anda.

Warna yang Sesuai: Oren, Hijau
Nombor yang Sesuai: 0, 9
Abjad yang Sesuai: F, J, L

Meenam (Pisces):

Today,
 * Will be a modest day for you.
 * There will be modest growth in work.
 * Inability to complete your tasks on time.
 * There is a possibility of loss of money.
 * Handle money carefully.
 * Not an auspicious day to take important decisions.
 * Meditation and Yoga will give you great comfort.
 * There will be less understanding in the family.
 * Make some time for your loved ones.
 * Health will not be good. Leg pain may occur. 
Suitable Colors: Green, White
Suitable Numbers: 2, 3
Suitable Alphabet: R, S

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* பணியில் சுமாரான வளர்ச்சி காணப்படும். 
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.
* பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. 
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. 
* தியானம் மற்றும் யோகா உங்களுக்கு சிறந்த ஆறுதலை அளிக்கும்.
* குடும்பத்தில் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். 
* உங்கள் பிரியமானவர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ்

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
 * Akan ada pertumbuhan sederhana dalam kerja.
 * Ketidakupayaan untuk menyelesaikan tugas anda tepat pada masanya.
 * Terdapat kemungkinan kehilangan wang.
 * Mengendalikan wang dengan berhati-hati.
 * Bukan hari yang baik untuk mengambil keputusan penting.
 * Meditasi dan Yoga akan memberikan anda keselesaan yang hebat.
 * Akan kurang persefahaman dalam keluarga.
 * Luangkan sedikit masa untuk orang tersayang.
 * Kesihatan tidak akan baik. Sakit kaki mingling.
Warna yang Sesuai: hijau, putih
Nombor yang Sesuai: 2, 3
Abjad yang Sesuai: R, S

No comments:

Post a Comment