Translate

Saturday 11 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 12th May 2024, Sunday - Tamil and English

Find here detailed Horoscope / Raasi Palan for Today 12th May 2024, Sunday in Tamil, English and Malay. 

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Sunday

Tamil Date: Chithirai 29

Islamic Date : Thulkaftha 03


Mesham (Aries):

Today,
 * Will be a difficult day for you.
 * Work load will seem heavy and it will give you anxiety.
 * You will not complete your work quickly due to health impairment.
 * Low cash flow due to low money growth.
 * Money should be handled with skill.
 * Feelings of pessimism appear in your mind which saps your energy.
 * Anything should be taken lightly.
 * Act with confidence and enthusiasm and you will get positive results.
 * You will be seen in a furious state of mind. It is better to avoid it.
 * You will spend money on your mother's health. This will make you anxious.

Suitable Colors: Green, Sandal
Suitable Numbers: 0, 4, 8
Suitable Alphabet: X, Z

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை கடினமாக காணப்படும்.இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* ஆரோக்கியக் குறைபாடு காரணமாக உங்கள் பணிகளை விரைந்து ஆற்ற இயலாது.
* குறைவான பண வளர்ச்சி காரணமாக குறைந்த பண வரவு காணப்படும். 
* பணத்தை திறமையுடன் கையாள வேண்டியது.
* உங்கள் ஆற்றலை குறைக்கும் விதத்தில் உங்கள் மனதில் அவநம்பிக்கையான உணர்வுகள் தோன்றும்.
* எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டால் நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம்.
* நீங்கள் ஆவேசமான மன நிலையில் காணப்படுவீர்கள். அதனை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் தாயின் உடல் நலனுக்காக நீங்கள் பணத்தை செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 0, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எக்ஸ், இக்ஷட் 

Risabham (Taurus):

Today,
 * Will be a good day for you.
 * You will be ahead in your work due to determination in your mind.
 * You will attract the attention of your superiors.
 * The money you find will be sufficient.
 * You will use and save the money for your own needs.
 * Day will be made favorable for you.
 * This will be possible through your mindset.
 * You will take good decisions that will fulfill your purpose.
 * You will spend today happily by talking sweetly with your partner.
 * You will feel healthy because of your confidence.

Suitable Colors: Dark Green, Brown 
Suitable Numbers: 0, 3
Suitable Alphabet: N, V

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் மனதில் காணப்படும் உறுதி காரணமாக உங்கள் பணியில் முன்னனியில் இருப்பீர்கள்.
* உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் பணம் போதுமானதாக இருக்கும். 
* பணத்தை உங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவீர்கள் மற்றும் சேமிப்பீர்கள்.
* இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்.
* உங்களின் மனநிலையின் மூலம் இது சாத்தியம்.
* உங்கள் நோக்கம் நிறைவேறும் வகையிலான நல்ல முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையாகப் பேசி இன்றைய நாளை சந்தோஷமாக கழிப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் நம்பிக்கையுணர்வு காரணமாக ஆரோக்கியமாக இருப்பதாக உணர்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கரும் பச்சை, பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 3
பொருத்தமான எழுத்துக்கள்: என், வி 

Midhunam (Gemini):

Today,
 * Will be a lucky day for you.
 * Your work environment will not be found to be pleasant.
 * There will be a situation where you will not get a good name for your hard work.
 * Increased family responsibilities may lead to higher expenses.
 * It will be a little difficult to complete any attempt on time.
 * Be careful when you talk to others.
 * You will feel neglected by your partner.
 * Avoid feeling neglected and make day a happy day.
 * Travels will bring gains. You will sure to grow.
 * Practice restraint to avoid unnecessary conversations.
 * You will have to spend for your father's health. This will make you anxious.

Suitable Colors: Aqua Blue, Orange 
Suitable Numbers: 5, 6, 8
Suitable Alphabet: D, F, H

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* உங்களின்பணிச்சூழல் மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படாது.
* உங்களின் கடின உழைப்பிற்காக நல்ல பெயரை பெற முடியாத சூழல் காணப்படும்.
* அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள் காரணமாக அதிகமாக செலவு செய்ய நேரிடும்.
* எந்த முயற்சி எடுத்தாலும் அதை குறித்த நேரத்தில் முடிப்பது சிறிது கடினமாக இருக்கும்.
* நீங்கள் பிறரிடம் உரையாடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* உங்கள் துணையால் நீங்கள் புறக்கணிக்கப் படுவது போல உணர்வீர்கள். 
* புறக்கணிக்கப் படுவது போல் உணர்வுகளை தவிர்த்து இன்றைய நாளை சந்தோஷமான நாளாக ஆக்குங்கள்.
* பயணங்களால் ஆதாயம் ஏற்படும். நீங்கள் வளர்ச்சி பெறுவது உறுதியாக இருக்கும்.
* தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கும் வகையில் நாவடக்கம் மேற்கொள்ளுங்கள்.
* உங்கள் தந்தையின் உடல் நலனுக்காக செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 5, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எஃப், ஹச் 

Kadagam (Cancer): 

Today,
 * Will be an unfavorable day for you.
 * Tasks will be more.
 * The work environment is not smooth.
 * There will be some problems in relation with co-workers.
 * You will be short of money.
 * You will have high expenses.
 * You will take loan for your needs.
 * Will not be able to take important decisions.
 * Practice calm control with your partner throughout.
 * Lack of sleep due to itchy skin and fatigue will affect your health.

Suitable Colors: Pink, Cement 
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: A, X

கடகம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமற்ற நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும். 
* பணியிடச் சூழலில் சுமூகமான நிலை இருக்காது. 
* சக பணியாளர்களுடனான தொடர்பில் சில பிரச்சினைகள் காணப்படும்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். 
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். 
* உங்கள் தேவைகளுக்காக கடன் வாங்குவீர்கள்.
* முக்கிய முடிவுகள் எடுக்க இயலாத நிலை இருக்கும். 
* முழுவதும் உங்கள் துணையுடன் அமைதியாக கட்டுப்பாட்டுடன் பழகுங்கள். 
* தோல் அரிப்பு மற்றும் களைப்பு காரணமாக ஏற்படும் போதிய தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எக்ஸ் 

Simmam (Leo):

Today,
 * Will be a great day for you.
 * You will work better.
 * You will be involved in the work.
 * You will carry out your tasks effectively.
 * You will have more cash flow.
 * Will be financially independent.
 * You will use the money effectively to buy jewelery and luxury goods.
 * You act quickly. This will give satisfaction.
 * Your partner will guide you in making important decisions regarding your welfare. This will bring happiness in the family.
 * You will be full of energy and courage. This will help you maintain good health.

Suitable Colors: Red, Green 
Suitable Numbers: 7, 8
Suitable Alphabet: F, T

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். 
* பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள். 
* உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள்.
* உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். 
* நிதிநிலை சுதந்திரமாக இருக்கும். 
* பணத்தை நகை மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.
* நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இதனால் திருப்தி ஏற்படும். 
* உங்கள் நலன் குறித்த முக்கிய முடிவு எடுக்க உங்கள் துணை உங்களுக்கு வழி காட்டுவார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
* உங்களிடம் ஆற்றல் மற்றும் தைரியம் நிறைந்து காணப்படும். இதனால் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, பச்சை 
பொருத்தமான எண்கள்: 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், டீ

Kanni (Virgo):

Today,
 * Will be a prosperous day for you.
 * You will find that the tasks are overwhelming.
 * You will seek new opportunities to showcase your skills.
 * You will have plenty of money. You will spend it effectively.
 * You will get advancement easily.
 * Even with a little effort, success is sure.
 * Your talent is clearly visible in the outside world.
 * You will appear confident.
 * You will talk openly with your partner. This will satisfy your partner.
 * Your health will be exceptional due to the courage and contentment found in your mind.

Suitable Colors: Blue, Brown 
Suitable Numbers: 5, 6
Suitable Alphabet: R, S

கன்னி:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* பணிகள் மிக அதிகமாக இருப்பதைக் காண்பீர்கள்.
* உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்களுக்கு நீங்கள் முயலலாம்.
* உங்களிடம் பணம் மிகுதியாக காணப்படும். அதை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு முன்னேற்றம் எளிதில் கிடைக்கும்.
* சிறிதளவு முயற்சியாயினும் வெற்றி நிச்சயம்.
* உங்கள் திறமை வெளிஉலகத்தில் பளிச்செனத் தெரியும்.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள். இது உங்கள் துணையை திருப்திபடுத்தும்.
* உங்கள் மனதில் காணப்படும் தைரியம் மற்றும் திருப்தி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ் 

Thulaam (Libra):

Today, 
 * Will be a great day for you.
 * You will be engrossed in an important meeting related to your work.
 * Your colleagues will be amazed by your conversation.
 * Your financial situation will be favorable.
 * Increase your saving power.
 * You will see better growth.
 * You will see big success with your small effort.
 * You will appear very confident.
 * You will interact with your partner in a friendly manner. This will lead to happiness.
 * Balanced health will be found.

Suitable Colors: Brown, Purple 
Suitable Numbers: 2, 7
Suitable Alphabet: I, O

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி சம்பந்தப்பட்ட முக்கியமான சந்திப்பில் நீங்கள் மூழ்கியிருப்பீர்கள்.
* உங்கள் உரையாடலைக் கண்டு உங்கள் சகபணியாளர்கள் ஆச்சரியமடைவார்கள்.
* உங்களுக்கு நிதிநிலைமை சாதகமாக இருக்கும். 
* உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
* உங்களுக்கு சிறந்த வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் சிறிய முயற்சியின் மூலம் பெரிய வெற்றி காண்பீர்கள்.
* நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும்.
* சீரான ஆரோக்கியம் காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஊதா 
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, ஓ

Viruchagam (Scorpio):

Today,
 * Will be an uncomfortable day for you.
 * You will find it difficult to cope with your tasks.
 * Planned work will be leads to success.
 * Money will be difficult to handle.
 * There will be chances of money loss.
 * You will experience stress.
 * Engage in recreational activities such as listening to music and watching movies. You will get happiness.
 * You will be fed up with your partner.
 * Nervous problems may develop due to your nervousness. It is better to avoid it to stay healthy.

Suitable Colors: Cement, Dark Green 
Suitable Numbers: 0, 9
Suitable Alphabet: L, S

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை சமாளிப்பது கடினமாக காண்பீர்கள்.
* திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றிக்கு வழி கிடைக்கும்.
* பணத்தை கையாள்வது கடினமாக இருக்கும். 
* பண இழப்பிற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
*உங்களுக்கு மன அழுத்தங்கள் ஏற்படும்.
* இசையை கேட்பது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள். மகிழ்ச்சி கிடைக்கும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் உணச்சிவசப்படுவீர்கள். 
* உங்களிடம் காணப்படும் பதட்டம் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம். ஆரோக்கியம் சிறப்புடன் இருக்க இதனை தவிர்த்தல் நலம்.

பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட், கரும் பச்சை 
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எஸ் 

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a dull day for you.
 * There will be some frustrations or obstacles in performing your tasks efficiently.
 * Your communication with your colleagues will not yield benefits.
 * You cannot avoid expenses.  So costs must be controlled.
 * Must be proactive.
 * You should think only good things.
 * A heated discussion may happen with your partner.  Apart from this, it is better to be friendly.
 * Health will not look good.  Backache and cough may occur.

Suitable Colors: Green, Purple 
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: C, D

தனுசு:

இன்று,
* உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில ஏமாற்றங்களோ அல்லது தடைகளோ காணப்படும்.
* உங்கள் சகபணியாளர்களுடனான உங்கள் தொடர்பாடல் நற்பலன்களை அளிக்காது.
* உங்களால் செலவுகளை தவிர்க்க முடியாது. எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
* சுறுசுறுப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
* நீங்கள் நல்லதையே நினைக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் சூடான விவாதம் நடக்க வாய்ப்புள்ளது. இதனை தவிர்த்து நட்புடன் பழகுவது நல்லது.
* ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. முதுகு வலி மற்றும் இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, ஊதா 
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: சி, டி

Magaram (Capricorn):

Today,
 * Will be a successful day for you.
 * Get recognition for your work.
 * Your skills will be appreciated.
 * You will get additional benefits with your performance.
 * Cash flow will be more.
 * You will spend money effectively.
 * Everything you do will turn out in your favour.
 * You will appear confident.
 * You will share happy memories with your partner.
 * The extra energy you have will keep your health in check.

Suitable Colors: White, Sandal
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: R, W

மகரம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* உங்கள் திறமைகள் பாராட்டைப் பெறும்.
* உங்கள் செயல்திறன் மூலம் உங்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
* பண வரவு அதிகமாக காணப்படும். 
* பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்.
* நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். 
* உங்களிடம் காணப்படும் அதிகப்படியான ஆற்றல் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்புடன் வைத்திருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டபிள்யு 

Kumbam (Aquarius):

Today,
 * Will be a vibrant day for you.
 * You will maintain good relations with your colleagues.
 * You will complete even difficult tasks with ease.
 * Money will be abundant.
 * You will use the money effectively for good things.
 * It will be an auspicious day to achieve your ideals.
 * You set some actions for yourself and succeed in them.
 * You will interact with your partner in a friendly manner. This will lead to happiness.
 * You will maintain good health as it will provide you comforts.

Suitable Colors: Aqua Blue, Orange
Suitable Numbers: 2, 5
Suitable Alphabet: R, U

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் சகபணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
* கடினமான பணிகளைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.
* பணம் மிகுதியாக காணப்படும். 
* பணத்தை பயனுள்ள வகையில் நல்ல காரியங்களுக்கு பயன் செய்வீர்கள்.
* உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்களுக்கென சில செயல்களை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி பெறுவீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்பான முறையில் பழகுவீர்கள். இதனால் மகிழ்ச்சி நிலவும்.
* உங்களுக்கு சௌகரியங்கள் வழங்கும் என்பதால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், யூ 

Meenam (Pisces):

Today,
 * Will be an anxious day for you.
 * You may have to work a lot. It will make you anxious.
 * Plan the working method and act accordingly.
 * Chances of loss of money during travel.
 * Handle money carefully.
 * You will get less benefits.
 * You will see some disappointments.
 * Everything should be approached in a friendly manner.
 * You will not find a smooth relationship with your partner. Behave accordingly. Pink, sky blue
 * You will have to spend money on your children's health.

Suitable Colors: Pink, Sky Blue 
Suitable Numbers: 4, 8
Suitable Alphabet: A, S

மீனம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* நீங்கள் அதிகமாக பணியாற்ற வேண்டியிருக்கும்.அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
* பணியாற்றும் முறையை திட்டமிட்டு அதற்கேற்றாற் போல செயலாற்ற வேண்டும்.
* பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. 
* பணத்தை கவனமுடன் கையாள வேண்டும்.
* உங்களுக்கு குறைந்த பலன்களே கிடைக்கும்.
* நீங்கள் சில ஏமாற்றங்களைக் காண்பீர்கள்.
* எல்லாவற்றையும் நட்பு முறையோடு அணுக வேண்டும்.
* உங்கள் துணையுடன் சுமுகமான உறவு காணப்படாது. அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். இளஞ்சிவப்பு, வான் நீலம் 
* உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும். 

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ் 

No comments:

Post a Comment