Translate

Friday 10 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 11th May 2024, Saturday - Tamil, English and Malay

Find here detailed Horoscope / Raasi Palan for Today 11th May 2024, Saturday in Tamil, English and Malay. 

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Saturday

Tamil Date: Chithirai 28

Islamic Date : Thulkaftha 02


Mesham (Aries):

Today,
 * Will be a successful day for you.
 * Hard work and dedication will bring you success.
 * You will bring out your talents in the workplace.
 * Financial situation will be favorable for you.
 * You will get paid as incentive.
 * Your saving power will increase.
 * You will be able to take important decisions as per your wish.
 * Your self-confidence will increase.
 * You will feel like you have achieved something.
 * You will be happy with your partner because of your honest attitude.
 * You will be healthy due to your strong mind and determination.

Suitable Colors: Yellow, Red 
Suitable Numbers: 0, 5, 9
Suitable Alphabet: J, M, U

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும். 
* உங்களுள் இருக்கும் திறமைகளை பணியிடத்தில் வெளிபடுத்துவீர்கள்.
* நிதிநிலமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். 
* ஊக்கத் தொகை வகையில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
* உங்கள் சேமிக்கும் ஆற்றல் உயரும்.
* உங்கள் விருப்பத்திற்கேற்ப முக்கிய முடிவுகளை உங்களால் எடுக்க இயலும். 
* உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். 
* நீங்கள் எதையோ சாதித்ததபோல உணர்வீர்கள்.
* உங்களின் நேர்மையான அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
* உங்கள் திடமான மனது மற்றும் உறுதி காரணமாக நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், சிகப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, எம், யூ

Aries:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang berjaya.
 * Kerja keras dan dedikasi akan membawa anda kejayaan.
 * Anda akan menonjolkan bakat anda di tempat kerja.
 * Keadaan kewangan akan menguntungkan anda.
 * Anda akan dibayar sebagai insentif.
 * Kuasa penjimatan anda akan meningkat.
 * Anda akan dapat mengambil keputusan penting mengikut kehendak anda.
 * Keyakinan diri anda akan meningkat.
 * Anda akan berasa seperti anda telah mencapai sesuatu.
 * Anda akan bahagia bersama pasangan kerana sikap jujur ​​anda.
 * Anda akan sihat kerana minda dan keazaman yang kuat.

Warna yang Sesuai: Kuning, Merah 
Nombor yang Sesuai: 0, 5, 9
Abjad yang Sesuai: J, M, U

Risabham (Taurus):

Today,
 * Will not be a favorable day for you.
 * Inability to complete given tasks.
 * This is due to the fact that the tasks are more visible.
 * You have to plan and manage tasks properly.
 * Luck will not favor you. This will result in you missing out on many opportunities to earn extra money.
 * Small loss of money is also seen. So be careful.
 * You will have stunted growth.
 * You will be unable to complete your tasks quickly.
 * You will feel lethargic and lethargic.
 * Due to lack of understanding with your partner, unnecessary disagreements will arise.
 * Throat-related disorders may occur due to seasonality and allergies.

Suitable Colors: Blue, Pink 
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: A, Z

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்க இயலாத நிலை காணப்படும். 
* பணிகள் அதிகமாக காணப்படுவதே இதற்கு காரணமாக இருக்கும். 
* நீங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக கையாள வேண்டும்.
* அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்காது. இதனால் கூடுதல் பணம் சம்பாதிக்கும் பல வாய்ப்புகளை இழப்பீர்கள். 
* சிறிய அளவில் பண இழப்பும் காணப்படுகின்றது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* உங்களுக்கு வளர்ச்சி குறைந்து காணப்படும். 
* உங்கள் பணிகளை விரைவாக ஆற்ற இயலாத நிலை காணப்படும். 
* உங்களுக்கு சோம்பலும் மந்தத் தன்மையும் காணப்படும்.
* உங்கள் துணையுடன் புரிந்துணர்வின்மை காரணமாக தேவையற்ற கருத்து வேறுபாடு எழும்.
* பருவநிலை மற்றும் ஒவ்வாமை காரணமாக தொண்டை சம்பந்தமான உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: நீலம், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, இக்ஷட்

Taurus:

Hari ini,
 * Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
 * Ketidakupayaan untuk menyelesaikan tugasan yang diberikan.
 * Ini disebabkan oleh fakta bahawa tugas lebih kelihatan.
 * Anda perlu merancang dan mengurus tugas dengan betul.
 * Nasib tidak akan memihak kepada anda. Ini akan menyebabkan anda kehilangan banyak peluang untuk mendapatkan wang tambahan.
 * Terdapat juga kerugian kecil wang. Jadi berhati-hati.
 * Anda akan mengalami pertumbuhan terbantut.
 * Anda tidak akan dapat menyelesaikan tugas anda dengan cepat.
 * Anda akan berasa lesu dan lesu.
 * Disebabkan kurang persefahaman dengan pasangan anda, perselisihan faham yang tidak perlu akan timbul.
 * Gangguan berkaitan tekak berkemungkinan berlaku disebabkan kemusim dan alahan.

Warna yang Sesuai: Biru, Merah Jambu 
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: A, Z

Midhunam (Gemini):

Today,
 * Will not be a peaceful day for you.
 * Attention will required while performing your tasks.
 * Mistakes may happen in your work. This can lead to trouble.
 * There is a possibility of loss of money.
 * You may face some problems due to lack of planning.
 * You have to be active.
 * There will be some restlessness due to confusion in your mind.
 * May affect your decision making skills.
 * There will be misunderstanding with your partner. This will lead to arguments.
 * You cannot maintain good health.

Suitable Colors: Orange, Pink 
Suitable Numbers: 2, 3, 9
Suitable Alphabet: R, T, Y

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகளை ஆற்றும் போது கவனம் தேவை. 
* உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்புள்ளது. இது சிக்கலுக்கு வழிவகுக்கும்.
* பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. 
* திட்டமிடலின்மை காரணமாக நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
* நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
* உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் காரணமாக சிறிது அமைதியின்மை காணப்படும். 
* உங்கள் முடிவெடுக்கும் திறமையை பாதிக்க வாய்ப்பு உள்ளது.
* உங்கள் துணையுடன் தவறான புரிந்தணர்வு காணப்படும். இதனால் வாக்கு வாதங்கள் ஏற்படும். 
* உங்களால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க இயலாது. 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 2, 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டீ, ஒய் 

Gemini:

Hari ini,
 * Anda tidak akan mempunyai hari yang damai.
 * Perhatian diperlukan semasa melaksanakan tugas anda.
 * Kesilapan mungkin berlaku dalam kerja anda. Ini boleh membawa kepada masalah.
 * Terdapat kemungkinan kehilangan wang.
 * Anda mungkin menghadapi beberapa masalah kerana kekurangan perancangan.
 * Anda perlu aktif.
 * Akan ada sedikit kegelisahan kerana kekeliruan dalam fikiran anda.
 * Boleh menjejaskan kemahiran membuat keputusan anda.
 * Akan berlaku salah faham dengan pasangan anda. Ini akan membawa kepada hujah.
 * Anda tidak boleh mengekalkan kesihatan yang baik.

Warna yang Sesuai: Oren, Merah Jambu 
Nombor yang Sesuai: 2, 3, 9
Abjad yang Sesuai: R, T, Y

Kadagam (Cancer): 

Today,
 * Will be a cautious day for you.
 * You will face some problems from your colleagues.
 * Colleagues blame you for no reason.
 * Will hinder your development work.
 * Your cash flow will decrease.
 * Luck will decrease. So plan your expenses properly.
 * You will be emotional. This will make you feel like you have lost something.
 * You will have unnecessary misunderstanding with your partner.
 * Skin irritation due to excessive heat. This will make you feel uncomfortable.

Suitable Colors: Black, Aqua Blue 
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: R, W

கடகம்:

இன்று,
* உங்களுக்கு எச்சரிக்கையான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களிடமிருந்து சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். 
* காரணமேயில்லாமல் சக பணியாளர்கள் உங்கள் மீது பழி போடுவார்கள். 
* உங்கள் வளர்ச்சி பணியில் தடையை ஏற்படுத்தும்.
* உங்களுக்கு பணபுழக்கம் குறைந்து காணப்படும்.
* அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். எனவே உங்கள் செலவுகளை முறையாக திட்டமிட்டு செய்யவும்.
* நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.
* உங்கள் துணையுடன் தேவையற்ற தவறான புரிந்துணர்வு கொள்வீர்கள். 
* அதிக வெப்பம் காரணமாக தோலில் எரிச்சல் ஏற்படும். இதனால் அசௌகரியமாக உணர்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கத்திரிப்பு,‌ கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டபிள்யு 

Cancer:

Hari ini,
 * Ia akan menjadi hari yang berhati-hati untuk anda.
 * Anda akan menghadapi beberapa masalah daripada rakan sekerja anda.
 * Rakan sekerja menyalahkan anda tanpa sebab.
 * Akan menghalang kerja pembangunan anda.
 * Aliran tunai anda akan berkurangan.
 * Nasib akan berkurangan. Jadi rancang perbelanjaan anda dengan betul.
 * Anda akan emosi. Ini akan membuatkan anda berasa seperti kehilangan sesuatu.
 * Anda akan mengalami salah faham yang tidak perlu dengan pasangan anda.
 * Kerengsaan kulit akibat haba yang berlebihan. Ini akan membuatkan anda berasa tidak selesa.

Warna yang Sesuai: Hitam, Biru Laut 
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: R, W

Simmam (Leo):

Today,
 * Will be a favorable day for you.
 * You will take professional approach in your work.
 * Brings you luck.
 * You will get extra money in the form of incentives.
 * Gives you enthusiasm. This will increase your savings.
 * You will be seen in a good mood.
 * You will have a feeling that good will happen.
 * Be honest with your partner.
 * You will be energetic because of your enthusiasm.
 * Your health will be better.

Suitable Colors: Blood Red, Aqua Blue 
Suitable Numbers: 2, 8
Suitable Alphabet: E, G, U

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். 
* உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
* உங்களுக்கு ஊக்கத்தொகை போன்ற வகையில் கூடுதல் பணம் கிடைக்கும். 
* உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு உயரும்.
* நீங்கள் நல்ல மனநிலையில் காணப்படுவீர்கள். 
* நல்லது நடக்கும் என்ற உணர்வுடன் இருப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். 
* உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். 
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இரத்த சிகப்பு, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜி, யூ

Leo:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Anda akan mengambil pendekatan profesional dalam kerja anda.
 * Membawa anda tuah.
 * Anda akan mendapat wang tambahan dalam bentuk insentif.
 * Memberi anda semangat. Ini akan meningkatkan simpanan anda.
 * Anda akan dilihat dalam mood yang baik.
 * Anda akan mempunyai perasaan bahawa kebaikan akan berlaku.
 * Jujurlah dengan pasangan anda.
 * Anda akan dilihat dengan bertenaga kerana semangat anda.
 * Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Merah Darah, Biru Laut 
Nombor yang Sesuai: 2, 8
Abjad yang Sesuai: E, G, U

Kanni (Virgo):

Today,
 * Will be a careful day for you.
 * Work carefully as you will face problems with your money.
 * Be careful as your work may come to the attention of superiors.
 * You will find expenses high.
 * You cannot plan properly due to lack of money.
 * Due to restlessness, your determination and courage will decrease.
 * Affects your growth.
 * You need to be careful to hit your targets.
 * There will be misunderstanding with your partner. So a friendly approach should be taken.
 * You will look nervous. This will affect your health.

Suitable Colors: Aqua Blue, Sky Blue 
Suitable Numbers: 0, 1, 7
Suitable Alphabet: F, R, V

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணயில் சிக்கல்கள் காணப்படும் என்பதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். 
* உங்கள் பணி மேலதிகாரிகளின் கவனத்திற்கு செல்ல வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணாப்படும். 
* பணம் குறைவாக இருப்பதால் நீங்கள் முறையாக திட்டமிட இயலாது.
* அமைதியின்மை காரணமாக உங்களிடம் உறுதியும் தைரியமும் குறைந்து காணப்படும். 
* உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். 
* உங்கள் இலக்குகளை அடிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
* உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். எனவே நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* பதட்டத்துடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 0, 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஆர், வி

Virgo:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang berhati-hati.
 * Bekerja dengan berhati-hati kerana anda akan menghadapi masalah dengan wang anda.
 * Berhati-hati kerana kerja anda mungkin mendapat perhatian pihak atasan.
 * Anda akan mendapati perbelanjaan yang tinggi.
 * Anda tidak boleh merancang dengan betul kerana kekurangan wang.
 * Disebabkan kegelisahan, keazaman dan keberanian anda akan berkurangan.
 * Mempengaruhi pertumbuhan anda.
 * Anda perlu berhati-hati untuk mencapai sasaran anda.
 * Akan berlaku salah faham dengan pasangan anda. Jadi pendekatan mesra harus diambil.
 * Anda akan kelihatan gementar. Ini akan menjejaskan kesihatan anda.

Warna yang Sesuai: Biru Laut, Biru Langit 
Nombor yang Sesuai: 0, 1, 7
Abjad yang Sesuai: F, R, V

Thulaam (Libra):

Today, 
 * Will be a day that will test your patience.
 * Tasks will be tight in the workplace.
 * They will expect a lot from you. However due to some constraints you cannot achieve your ideal.
 * You cannot control expenses. So you will find it difficult to cope.
 * Possibility of borrowing.
 * You must be normal.
 * Being normal will make a day better.
 * Your partner will not understand your love properly.
 * Even if you are sincere in your love, your partner will not understand it properly.
 * Allergy will cause eye irritation. It is best to get proper medical treatment.

Suitable Colors: Red, White 
Suitable Numbers: 5, 6, 7
Suitable Alphabet: K, L, P

துலாம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் பணிகள் இறுக்கமாக காணப்படும். 
* உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள். என்றாலும் சில கட்டுப்பாடுகள் காரணமாக நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைய இயலாது.
* உங்களால் செலவுகளை கட்டுபடுத்த இயலாது. எனவே சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். 
* கடன் வாங்குவதற்கான சாத்தியம் உள்ளது.
* நீங்கள் சகஜமாக இருக்க வேண்டும். 
* சகஜமாக இருப்பதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக ஆக்கலாம்.
* உங்கள் துணை உங்கள் அன்பை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்.
* நீங்கள் உங்கள் அன்பில் நேர்மையாக இருந்தாலும் அதனை உங்கள் துணை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்.
* ஒவ்வாமை காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்படலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது சிறந்தது.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு, வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 5, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எல், பீ

Libra:

Hari ini,
 * Ia akan menjadi hari yang akan menguji kesabaran anda.
 * Tugas akan menjadi ketat di tempat kerja.
 * Mereka akan mengharapkan banyak daripada anda. Walau bagaimanapun disebabkan oleh beberapa kekangan anda tidak dapat mencapai cita-cita anda.
 * Anda tidak boleh mengawal perbelanjaan. Jadi anda akan merasa sukar untuk mengatasinya.
 * Kemungkinan mengambil pinjaman.
 * Anda mesti normal.
 * Menjadi normal boleh menjadikan hari ini lebih baik.
 * Pasangan anda tidak akan memahami cinta anda dengan betul.
 * Walaupun anda ikhlas dalam cinta anda, pasangan anda tidak akan memahaminya dengan betul.
 * Alahan boleh menyebabkan kerengsaan mata. Adalah lebih baik untuk mendapatkan rawatan perubatan yang betul.

Warna yang Sesuai: Merah, Putih 
Nombor yang Sesuai: 5, 6, 7
Abjad yang Sesuai: K, L, P

Viruchagam (Scorpio):

Today,
 * Will be a tense day for you.
 * Tasks will be more and time will be less.
 * You will feel nervous due to lack of time.
 * Tasks cannot be completed on time.
 * Your ambition to earn money is not so easy.
 * Even if money comes you cannot maintain money due to unnecessary expenses.
 * Prayer and worship are of great benefit.
 * There will be unnecessary fights with your partner.
 * It is best to coordinate with your partner to avoid disagreements.
 * Anxiety can cause back pain.
 * Prayer and exercise are best.

 Suitable Colors: 
 Suitable numbers: 
 Suitable letters: 

Suitable Colors: Brown, Orange
Suitable Numbers: 2, 6, 7
Suitable Alphabet: A, D, S

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாகவும் நேரம் குறைவாகவும் காணப்படும். 
* நேரம் குறைவாக இருப்பதால் உங்களுக்கு பதட்டம் உண்டாகும்.
* பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.
* பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உங்கள் லட்சியம் அவ்வளவு எளிதானதல்ல. 
* பணம் வந்தாலும் தேவையற்ற செலவுகள் காரணமாக நீங்கள் பணத்தை பராமரிக்க இயலாது.
* பிரார்தனை மற்றும் வழிபாடு சிறந்த பயனளிக்கும்.
* உங்கள் துணையுடன் தேவையற்ற சண்டைகள் ஏற்படும். 
* கருத்து வேறுபாடு ஏற்படாமல் தடுக்க உங்கள் துணையுடன் அனுசரித்து செல்வது சிறந்தது.
* பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்படலாம். 
* பிரார்த்தனை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 2, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, டி, எஸ் 

Scorpio:

Hari ini,
 * Anda akan mengalami hari yang tegang.
 * Tugas akan lebih banyak dan masa akan menjadi lebih sedikit.
 * Anda akan berasa gementar kerana kesuntukan masa.
 * Tugas tidak dapat diselesaikan tepat pada masanya.
 * Cita-cita anda untuk mendapatkan wang tidak begitu mudah.
 * Walaupun wang datang anda tidak dapat mengekalkan wang kerana perbelanjaan yang tidak perlu.
 * Solat dan ibadat sangat besar manfaatnya.
 * Akan berlaku pergaduhan yang tidak perlu dengan pasangan anda.
 * Sebaik-baiknya berkoordinasi dengan pasangan anda untuk mengelakkan perselisihan faham.
 * Kebimbangan boleh menyebabkan sakit belakang.
 * Doa dan senaman adalah yang terbaik.

Warna yang Sesuai: Oren, Coklat
Nombor yang Sesuai: 2, 6, 7
Abjad yang Sesuai: A, D, S

Dhanusu (Sagittarius):

Today,
 * You will have a satisfying day.
 * Work environment will be smooth.
 * You will get support from colleagues and superiors.
 * You will succeed in your work.
 * You will work quickly. You will also undertake difficult tasks.
 * You will earn more money due to your efforts.
 * You will save considerable amount.
 * You will be satisfied with achieving your goals.
 * You will be happy with your partner due to being mature and understanding.
 * Devotion and prayer will keep you in a happy mood. This will keep you healthy.

Suitable Colors: Maroon, Pink 
Suitable Numbers: 4, 5, 7
Suitable Alphabet: D, Q, V

தனுசு:

இன்று,
* உங்களுக்கு திருப்தியான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் சுமூகமாக இருக்கும். 
* சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். 
* உங்கள் பணியில் சாதிப்பீர்கள்.
* நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள். கடினமான பணிகளையும் மேற்கொள்வீர்கள். 
* உங்களின் முயற்சி காரணமாக அதிக பணம் சம்பாதிப்பீர்கள். 
* கணிசமான தொகை சேமிப்பீர்கள்.
* உங்கள் இலக்குகளை அடைந்து திருப்தியடைவீர்கள்.
* பக்குவமும் புரிந்துணர்வும் கொண்டதன் காரணமாக உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக  இருப்பீர்கள்.
* பக்தியும் பிரார்தனையும் உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும். இதனால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 4, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, க்யூ, வி

Sagittarius:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang memuaskan.
 * Persekitaran kerja akan menjadi lancar.
 * Anda akan mendapat sokongan daripada rakan sekerja dan atasan.
 * Anda akan berjaya dalam kerja anda.
 * Anda akan bekerja dengan cepat. Anda juga akan menjalankan tugas yang sukar.
 * Anda akan memperoleh lebih banyak wang kerana usaha anda.
 * Anda akan menjimatkan jumlah yang banyak.
 * Anda akan berpuas hati dengan mencapai matlamat anda.
 * Anda akan bahagia bersama pasangan kerana sifat matang dan memahami.
 * Pengabdian dan doa akan membuatkan anda berada dalam suasana gembira. Ini akan menjadikan anda sihat.

Warna yang Sesuai: Maroon, Merah Jambu 
Nombor yang Sesuai: 4, 5, 7
Abjad yang Sesuai: D, Q, V

Magaram (Capricorn):

Today,
 * Will be a successful day for you.
 * You will do your tasks skillfully.
 * You will take a professional approach.
 * You will complete your tasks easily.
 * Use today to put in more effort.
 * Incentives are likely to be available.
 * Whatever action you do, you will do it responsibly.
 * You will get growth and success easily.
 * You will take important decisions and benefit.
 * You will develop a good relationship with your partner by taking a normal approach.
 * You will look more energetic. This will improve your health.

Suitable Colors: Blue, White 
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: B, N

மகரம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை சாமர்த்தியமாக செய்வீர்கள்.
* தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வீர்கள். 
* உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
* இன்றைய நாளை அதிக முயற்சி எடுக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள். 
* ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதனை பொறுப்புடன் செய்வீர்கள்.
* நீங்கள் வளர்ச்சியும் வெற்றியும் எளிதாகப் பெறுவீர்கள். 
* நீங்கள் முக்கிய முடிவுகளை எடுத்து பயன் அடைவீர்கள்.
* உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொண்டு நல்லுறவை ஏற்படுத்துவீர்கள். 
* நீங்கள் அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: பி, என் 

Capricorn:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang berjaya.
 * Anda akan melakukan tugas anda dengan mahir.
 * Anda akan mengambil pendekatan profesional.
 * Anda akan menyelesaikan tugas anda dengan mudah.
 * Gunakan hari ini untuk lebih berusaha.
 * Insentif mungkin ada.
 * Apa sahaja tindakan yang anda lakukan, anda akan melakukannya dengan penuh tanggungjawab.
 * Anda akan mendapat pertumbuhan dan kejayaan dengan mudah.
 * Anda akan mengambil keputusan penting dan mendapat manfaat.
 * Anda akan membina hubungan yang baik dengan pasangan anda dengan mengambil pendekatan biasa.
 * Anda akan kelihatan lebih bertenaga. Ini akan meningkatkan kesihatan anda.

Warna yang Sesuai: Biru, Putih 
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: B, N

Kumbam (Aquarius):

Today,
 * Will be an anxious day for you.
 * Unable to maintain rapport with your co-workers and superiors.
 * Finances will not be favorable for you.
 * You may have to take a loan due to rising expenses.
 * Conflicts are likely to occur. This will cause some confusion.
 * It is better to take a friendly approach with your partner.
 * You will have good mental state and understanding.
 * Patience and determination is necessary as you will face some problems.
 * Positive thoughts are essential to overcome difficult situations.
 * There will be health deficiency due to mental confusion.

Suitable Colors: Pink, Orange 
Suitable Numbers: 1, 3, 4
Suitable Alphabet: D, I, S

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் நல்லுறவு பராமரிக்க முடியாது. 
* உங்களுக்கு நிதிநிலை சாதகமாக இருக்காது. 
* அதிகரிக்கும் செலவுகள் காரணமாக நீங்கள் கடன் வாங்க நேரலாம்.
* மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சிறிது குழப்பம் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது. 
* உங்களுக்கு நல்ல மன நிலையும் புரிந்துணர்வும் காணப்படும்.
* சில பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்பதால் பொறுமையும் மன உறுதியும் அவசியம். 
* சிக்கலான சூழ்நிலையை சமாளிக்க நேர்மறையான எண்ணங்கள் அவசியம்.
* மனக் குழப்பம் காரணமாக ஆரோக்கியக் குறைபாடு காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 1, 3, 4 
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஐ, எஸ்

Aquarius:

Hari ini,
 * Ia akan menjadi hari yang cemas untuk anda.
 * Tidak dapat mengekalkan hubungan dengan rakan sekerja dan atasan anda.
 * Kewangan tidak akan menguntungkan anda.
 * Anda mungkin terpaksa membuat pinjaman kerana perbelanjaan yang semakin meningkat.
 * Konflik berkemungkinan berlaku. Ini akan menyebabkan sedikit kekeliruan.
 * Adalah lebih baik untuk mengambil pendekatan mesra dengan pasangan anda.
 * Anda akan mempunyai keadaan mental dan pemahaman yang baik.
 * Kesabaran dan keazaman adalah perlu kerana anda akan menghadapi beberapa masalah.
 * Fikiran positif adalah penting untuk mengatasi situasi yang sukar.
 * Akan berlaku kekurangan kesihatan akibat kekeliruan mental.

Warna yang Sesuai: Merah Jambu, Oren 
Nombor yang Sesuai: 1, 3, 4
Abjad yang Sesuai: D, I, S

Meenam (Pisces):

Today,
 * Will be a troubled day for you.
 * You will show arrogance towards your colleagues.
 * They will be a little jealous of your growth.
 * Possible loss of money.
 * Handle money carefully.
 * Savings will decrease.
 * Don't make any financial decisions.
 * Growth will be reduced. This will be full of disappointments.
 * Social relationship with your partner will not be seen.
 * Headaches are likely to occur due to high blood pressure and anxiety. So health needs to be taken care of.

Suitable Colors: Yellow, White 
Suitable Numbers: 3, 6
Suitable Alphabet: K, L

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சிக்கல் நிறைந்த நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களிடம் அகந்தைப் போக்கை காண்பிப்பீர்கள். 
* உங்கள் வளர்ச்சி குறித்து அவர்கள் சிறிது பொறாமைப்படுவார்கள்.
* பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். 
* சேமிப்பு குறைந்து காணப்படும். 
* நிதி குறித்த எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.
* வளர்ச்சி குறைந்து காணப்படும். இதனால் ஏமாற்றங்களும் நிறைந்து காணப்படும்.
* உங்கள் துணையுடன் சமூகமான உறவு காணப்படாது. 
* உயரழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எல் 

Pisces:

Hari ini,
 * Anda akan mengalami hari yang bermasalah.
 * Anda akan menunjukkan keangkuhan terhadap rakan sekerja anda.
 * Mereka akan sedikit cemburu dengan pertumbuhan anda.
 * Kemungkinan kehilangan wang.
 * Mengendalikan wang dengan berhati-hati.
 * Simpanan akan berkurangan.
 * Jangan buat sebarang keputusan kewangan.
 * Pertumbuhan akan berkurangan. Ini akan penuh dengan kekecewaan.
 * Hubungan sosial dengan pasangan anda tidak akan kelihatan.
 * Sakit kepala berkemungkinan berlaku akibat tekanan darah tinggi dan kebimbangan. Jadi kesihatan perlu dijaga.

Warna yang Sesuai: Kuning, Putih
Nombor yang Sesuai: 3, 6
Abjad yang Sesuai: K, L

No comments:

Post a Comment