Find here detailed Horoscope / Raasi Palan for Today 13th May 2024, Monday in Tamil, English and Malay.
In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Day - Monday
Tamil Date: Chithirai 30
Islamic Date : Thulkaftha 04
Mesham (Aries):
Today,
* Will be a tense day for you.
* You will handle your responsibilities at work with little nervousness.
* Do not be unnecessarily afraid of the future.
* You work calmly and enthusiastically.
* Cash flow will decrease.
* Also you will have to spend your earnings on family responsibilities.
* You will be seen as less active.
* Spiritual engagement and prayer is good.
* Meditation can also be done. Be careful when communicating with others.
* Ego problem with your partner due to disagreement.
* You may have pain in your shoulders.
Suitable Colors: Light Green, Dark Green
Suitable Numbers: 0, 7, 9
Suitable Alphabet: J, O, P
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் பொறுப்புகளை சிறிது பதட்டத்துடன் கையாள்வீர்கள்.
* எதிர்காலம் பற்றிய நீங்கள் தேவையற்ற பயப்பட வேண்டாம்.
* நீங்கள் அமைதியாக உற்சாகத்துடன் பணியாற்றுங்கள்.
* பண வரவு குறைந்து காணப்படும்.
* மேலும் உங்கள் சம்பாத்தியத்தை குடும்பத்தில் ஏற்படும் பொறுப்புகளுக்காக செலவு செய்ய நேரிடும்.
* குறைந்த செயலாற்றலுடன் காணப்படுவீர்கள்.
* ஆன்மீக ஈடுபாடு மற்றும் பிரார்த்தனை மேற்கொள்வது நல்லது.
* தியானமும் மேற்கொள்ளலாம். பிறருடன் உரையாடும் போது கவனமாக உரையாடுங்கள்.
* கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் துணையுடன் ஈகோ பிரச்சினை ஏற்படும்.
* உங்களுக்கு தோள்களில் வலி ஏற்பட வாய்புள்ளது.
பொருத்தமான நிறங்கள்: இளம் பச்சை, கரும் பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஓ, பி
Risabham (Taurus):
Today,
* Will be a day that will test your patience.
* You will not be able to complete the tasks on time.
* Works pending. It will give you anxiety.
* Don't believe rumors from co-workers.
* You will get favorable opportunities to earn money.
* Increase your saving capacity.
* You need to plan and execute.
* Listening to prayers and devotional songs will comfort you.
* You will share good moments with your partner,
* Pay attention to your health.
Suitable Colors: Dark Green, Moss Green
Suitable Numbers: 0, 5
Suitable Alphabet: G, T
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமை சோதிக்கும் நாளாக இருக்கும்.
* நீங்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது.
* பணிகள் நிலுவையில் இருக்கும். அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* சக பணியாளர்களிடமிருந்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
* பணம் சம்பாதிக்க சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்கள் சேமிப்பு திறன் அதிகரிக்கும்.
* நீங்கள் திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.
* பிரார்தனை மற்றும் பக்திப் பாடல்கள் கேட்பது உங்களுக்கு ஆறுதல் தரும்.
* உங்கள் துணையுடன் நல்ல தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்,
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
பொருத்தமான நிறங்கள்: கரும் பச்சை, பாசி பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, டீ
Midhunam (Gemini):
Today,
* Will be a peaceful day for you.
* Tasks will be more.
* Mistakes may happen in your work.
* Handle your tasks carefully.
* Chances of earning more money will be decreasing.
* Due to shortage of money, you will have to borrow money.
* There will be situations where you become nervous.
* You will find solace through prayer.
* Do not get nervous while talking to your loved ones and speak carefully.
* Be friendly and normal with your loved one.
* Pay attention to your health.
Suitable Colors: Blue, Pink
Suitable Numbers: 1, 4, 5
Suitable Alphabet: G, R, U
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
* உங்கள் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.
* அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகின்றது.
* பணத் தட்டுப்பாடு காரணமாக பணம் கடன் வாங்க நேரிடும்.
* நீங்கள் பதட்டப்படும் படியான சூழ்நிலைகள் உருவாகும்.
* பிரார்ததனை மூலம் ஆறுதல் பெறலாம்.
* உங்களுக்கு பிரியமானவர்களுடன் உரையாடும் போது பதட்டபடாமல் கவனமாக பேசுங்கள்.
* உங்கள் பிரியமானவருடன் நட்பாகவும், சகஜமாகவும் பழக வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.
பொருத்தமான நிறங்கள்: நீலம், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஆர், யூ
Kadagam (Cancer):
Today,
* Will not be a favorable day for you.
* Mistakes may occur in your work.
* Handle your tasks carefully.
* Chances of earning money are decreasing.
* Prepare yourself to manage the money you have.
* You'd better take a realistic approach
* Try to turn your weaknesses into strengths.
* Keep a smile on your face to make your partner happy.
* Stress may cause back pain.
Suitable Colors: Rose, Pink
Suitable Numbers: 2, 3, 6
Suitable Alphabet: R, T
கடகம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகளில் தவறுகள் நேரலாம்.
* உங்கள் பணிகளை கவனமாக கையாள வேண்டும்.
* பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுகின்றது.
* உங்களிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நிர்வகிக்க உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
* நீங்கள் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லதாக இருக்கும்
* உங்களது பலவீனங்களை பலங்களாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
* உங்கள் துணையை மகிழ்விக்க முகத்தில் புன்னகையை கொண்டிருங்கள்.
* மன அழுத்தத்தின் காரணமாக முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான நிறங்கள்: ரோஜா, இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 2, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டீ
Simmam (Leo):
Today,
* Will be a patient day for you.
* There is a chance that your work will be evaluated by your superiors.
* Your performance will be better.
* You will be creative.
* You will find expenses high. It will give you anxiety.
* Money should be spent carefully.
* You have to be patient to make today a perfect day for you.
* It is necessary to make plans and follow them.
* You will reveal your inner disappointments to your partner.
* Health is generally excellent due to the energy you have.
Suitable Colors: Blue, Dark Blue
Suitable Numbers: 1, 7, 8
Suitable Alphabet: B, D, S
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்கள் வேலையை உங்கள் மேலதிகாரிகள் மதிப்பிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
* உங்களிடம் படைப்பாற்றல் காணப்படும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும். அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* பணத்தை கவனமான முறையில் செலவு செய்ய வேண்டும்.
* இன்றைய நாளை உங்களுக்கு சாதமாக்கிக் கொள்ள பொறுமையாக இருக்க வேண்டும்.
* திட்டங்களை தீட்டி அதனை நம்பி செயலாற்ற வேண்டியது அவசியம்.
* உங்கள் உள்ளத்து ஏமாற்றங்களை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக பொதுவாக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: நீலம், கருநீலம்
பொருத்தமான எண்கள்: 1, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, டி, எஸ்
Kanni (Virgo):
Today,
* Will be a great day for you.
* You will maintain good relations with your co-workers.
* Your honesty at work will be appreciated by your superiors.
* You will meet your cash needs by getting a small loan.
* You will spend the available money for the family.
* You will act quickly in your work.
* You will make good use of today.
* You will make new contacts.
* You will please your partner with your honest approach.
* Health is special because of the energy you have.
Suitable Colors: Green, Purple
Suitable Numbers: 1, 2, 7
Suitable Alphabet: C, K, O
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களிடம் நல்லுறவைப் பராமரிப்பீர்கள்.
* பணியில் உங்கள் நேர்மை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* சிறிய கடன் பெறுவதன் மூலம் உங்கள் பணத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
* இருக்கும் பணத்தை குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள்.
* உங்கள் பணியில் விரைந்து செயலாற்றுவீர்கள்.
* இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்துவீர்கள்.
* நீங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* உங்கள் நேர்மையான அணுகுமுறை மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படுகின்றது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை, கத்திரிப்பு
பொருத்தமான எண்கள்: 1, 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, கே, ஓ
Thulaam (Libra):
Today,
* Will be a difficult day for you.
* There will be some glitches in the work.
* You will find the workload heavy.
* Believe in hard work rather than depending on luck.
* Financial growth will be tremendous.
* You will meet your needs by getting a small loan.
* You will make the day wonderful with your plans and attitude.
* You will benefit by improving your conversational skills.
* You will have a humorous approach towards your partner, thus love will grow further.
* Back pain problems will occur due to stress. You need to pay attention to your health.
Suitable Colors: Aqua Blue. Brown
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: W, Z
துலாம்:
இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* பணியில் சில தடுமாற்றங்கள் காணப்படும்.
* உங்களுக்கு பணிச் சுமை அதிகமாக காணப்படும்.
* அதிர்ஷ்டத்தை சார்ந்திருப்பதை விட கடின உழைப்பை நம்புங்கள்.
* நிதி வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
* சிறய அளவில் கடன் பெறுவதன் மூலம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.
* உங்கள் திட்டங்கள் மற்றும் அணுகுமுறை மூலம் அற்புதமான நாளாக ஆக்குவீர்கள்.
* உங்கள் உரையாடல் திறனை மேம்படுத்தி நன்மை பெறுவீர்கள்.
* உங்கள் துணையிடம் நகைச்சுவையான அணுகுமுறை கொள்வீர்கள், இதனால் அன்பு மேலும் வளரும்.
* மன உளைச்சல் காரணமாக முதுகுவலிப் பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம். பழுப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, இக்ஷட்
Viruchagam (Scorpio):
Today,
* Will be a peaceful day for you.
* Work carefully as there is a possibility of mistakes in the work.
* You will be seen in work.
* Chances of loss of money during travel.
* You will find success after many obstacles.
* Remove worries and keep the mind calm.
* You will feel insecure about your partner.
* Decreases happiness in your partner.
* Pain in legs due to stress. This should be avoided.
Suitable Colors: Blue, Purple
Suitable Numbers: 3, 5, 8
Suitable Alphabet: D, E, M
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும்.
* பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள்.
* பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
* நீங்கள் பல தடைகளுக்கு பிறகு வெற்றியைக் காண்பீர்கள்.
* கவலைகளை நீக்கி மனதை அமைதியாக வைத்திருங்கள்.
* உங்கள் துணையிடம் பாதுகாப்பின்மை உணர்வு கொள்வீர்கள்.
* உங்கள் துணையிடம் மகிழ்ச்சி குறைக்கும்.
* அதிக மன உளைச்சல் காரணமாக கால்களில் வலி காணப்படும். இதனை தவிர்க்க வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: நீலம், ஊதா
பொருத்தமான எண்கள்: 3, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, இ, எம்
Dhanusu (Sagittarius):
Today,
* Will be an anxious day for you.
* You will lose stability while handling tasks.
* No support from colleagues.
* No approval from superiors.
* You will find high expenses.
* You will have more responsibilities.
* It is impossible to meet the obligations with the limited amount of money you have.
* Due to lack of luck you will miss out on great opportunities at the last minute.
* Avoid making important decisions.
* You will be emotional. It will be revealed to your partner.
* You will maintain good health due to strength and energy.
Suitable Colors: Brown, Aqua Blue
Suitable Numbers: 4, 7
Suitable Alphabet: C, N
தனுசு:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* பணிகளைக் கையாளும் போது ஸ்திரத்தன்மை இழந்து காணப்படுவீர்கள்.
* சக பணியாளர்கள் ஆதரவு கிட்டாது.
* மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.
* உங்களுக்கு அதிக செலவுகள் காணப்படும்.
* உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.
* உங்களிடம் உள்ள குறைந்த பணத்தைக் கொண்டு பொறுப்புகளை நிறைவேற்ற இயலாது.
* அதிர்ஷ்டக் குறைவு காரணமாக கடைசி நிமிடத்தில் சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* நீங்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இது உங்கள் துணையிடம் வெளிப்படும்.
* வலிமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, கடல் நீலம்
பொருத்தமான எண்கள்: 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, என்
Magaram (Capricorn):
Today,
* It will be a great day for you.
* You will complete your tasks quickly.
* You will get favorable results due to your working style being good.
* You will have a lot of money.
* You will have money at the time of need. You will spend it effectively.
* Courage and determination will be found.
* You will have better energy and satisfaction.
* You will be very honest with your partner.
* Major health defects are not observed.
Suitable Colors: Green, Light Green
Suitable Numbers: 3, 8
Suitable Alphabet: F, S
மகரம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
* உங்கள் பணியாற்றும் முறை சிறப்பாக இருப்பதன் காரணமாக சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* உங்களிடம் அதிக அளவு பணம் காணப்படும்.
* தேவையான சமயத்தின் போது உங்களிடம் பணம் இருக்கும். அதனை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* தைரியமும் உறுதியும் காணப்படும்.
* உங்களிடம் சிறந்த ஆற்றல் மற்றும் திருப்தி காணப்படும்.
* உங்கள் துணையிடம் மிகவும் நேர்மையாக நடந்துகொள்வீர்கள்.
* பெரிய அளவிலான ஆரோக்கியக் குறைபாடுகள் காணப்படாது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை, இளம் பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எஸ்
Today,
* Will be a patient day for you.
* Tasks will be more.
* Handle tasks with patience.
* Inflow of money will be seen in the form of credit.
* Save money to avoid loss of money.
* You will raise your standard of living through your hard work.
* You will invite your loved ones and throw a party at your home. It will cheer you up.
* You will have a friendly attitude towards your partner.
* You may get headache.
* It will be good for you to meditate.
Suitable Colors: Pink, Blue
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: H, I, V
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* பணிகளை பொறுமையாகக் கையாள வேண்டும்.
* கடன் வகையில் பண வரவு காணப்படும்.
* பண இழப்பு ஏற்படாமல் இருக்க பணத்தை சேமிக்கவும்.
* உங்கள் கடின உழைப்பின் மூலம் உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள்.
* உங்களுக்கு பிரியமானவர்களை அழைத்து உங்கள் வீட்டில் விருந்து கொடுப்பீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை தரும்.
* உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
* உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
* நீங்கள் தியானம் மேற்கொள்வது நல்லதாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஐ, வி
Meenam (Pisces):
Today,
* You will have a patient day.
* You will complete the tasks given to you on or before the scheduled time.
* You will complete tasks with great enthusiasm.
* There are chances of money loss.
* You may lose money due to carelessness and carelessness.
* Think twice before speaking to avoid heated debate.
*Avoid making important decisions.
* There will be a difference of opinion between you due to a family issue.
* Health will be better.
* Practicing yoga will give good results.
Suitable Colors: Green, Brown
Suitable Numbers: 0, 4, 5
Suitable Alphabet: A, X
மீனம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுத்த பணிகளை குறித்த நேரத்திலோ அல்லது அதற்கு முன்போ முடிப்பீர்கள்.
* மிகுந்த உற்சாகத்துடன் பணிகளை முடிப்பீர்கள்.
* பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது.
* அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாக நீங்கள் பணத்தை இழக்கலாம்.
* சூடான விவாதத்தை தடுக்க உரையாடுவதற்கு முன் ஒன்றிக்கு இரண்டு முறை நன்கு யோசிக்கவும்.
*முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்களுக்குள் கருத்து வேறுபாடு காணப்படும்.
* ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
* யோகா மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை, பழுப்பு
பொருத்தமான எண்கள்: 0, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எக்ஸ்
No comments:
Post a Comment