Translate

Thursday 9 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 10th May 2024, Friday - Tamil, English and Malay

Find here detailed Horoscope / Raasi Palan for Today 10th May 2024, Friday in Tamil, English and Malay. 

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Friday

Tamil Date: Chithirai 27

Islamic Date : Thulkaftha 01


Mesham (Aries):

Today,
 * Will be a day where you will find more responsibilities.
 * You may have to travel a little for work.
 * It will be helpful if you plan the tasks in an orderly manner.
 * You will find less amount of money.
 * You will find it difficult to save money.
 * May take things easy and be happy.
 * You should talk lovingly with your partner.
 * Be open with your partner.
 * Practicing yoga and meditation will keep you in a calm state of mind.
 * Helps maintain health.

Suitable Colors: White, Yellow 
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: C, V

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும் நாளாக இருக்கும்.
* பணி நிமித்தமாக சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். 
* நீங்கள் பணிகளை ஒழுங்கான முறையில் திட்டமிடுவது உதவிகரமாக இருக்கும்.
* உங்களுக்கு குறைந்த அளவு பணம் காணப்படும். 
* நீங்கள் பணம் சேமிப்பது கடினமாக காணப்படும்.
* விஷயங்களை எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
* நீங்கள் உங்கள் துணையுடன் அன்பான பேச வேண்டும்.
* உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது உங்களை சாந்தமான மனநிலையில் வைத்திருக்கும். 
* ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: சி, வி

Aries:

Hari ini,
 * Ia akan menjadi hari di mana anda akan mendapat lebih banyak tanggungjawab.
 * Anda mungkin perlu mengembara sedikit untuk bekerja.
 * Ia akan membantu jika anda merancang tugasan dengan teratur.
 * Anda akan mendapati kurang jumlah wang.
 * Anda akan mendapati sukar untuk menjimatkan wang.
 * Boleh ambil mudah dan gembira.
 * Anda harus bercakap dengan penuh kasih sayang dengan pasangan anda.
 * Bersikap terbuka dengan pasangan anda.
 * Mengamalkan yoga dan meditasi akan memastikan anda berada dalam keadaan fikiran yang tenang.
 * Menjaga kesihatan.

Warna yang Sesuai: putih, kuning
Nombor yang Sesuai: 1, 3
Abjad yang Sesuai: C, V

Risabham (Taurus):

Today,
 * Will be a favorable day for you.
 * You should pay more attention to your work to avoid mistakes.
 * There will be loss of money due to carelessness.
 * Loss of money will be difficult to overcome.
 * You may reap favorable benefits due to your flexible approach.
 * Proper communication can be effective and can lead to many surprises.
 * You need a calm approach to your partner.
 * You should avoid getting irritated and emotional with your partner.
 * There is a possibility of ailments like cold and cough.
 * Avoid consuming cold foods.

Suitable Color: Sky Blue 
Suitable Numbers: 1, 9
Suitable Alphabet: O, U

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* தவறுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு காணப்படும். 
* பண இழப்பு நேரிட்டால் அதனை சமாளிப்பது கடினமாக இருக்கும்.
* உங்களின் நெகிழ்வான அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். 
* சரியான தொடர்பாடல் பயனுள்ளதாகவும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
* உங்கள் துணையிடம் அமைதியான அணுகுமுறை தேவை. 
* உங்கள் துணையிடம் எரிச்சலடைவது, உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகளுக்கான வாய்ப்பு உள்ளது. 
* குளிர்ச்சியான உணவுகள் உட்கொள்வதை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம் 
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ,‌‌ யூ 

Taurus:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Anda harus memberi lebih perhatian kepada kerja anda untuk mengelakkan kesilapan.
 * Akan berlaku kerugian wang kerana kecuaian.
 * Jika berlaku kehilangan wang adalah sukar untuk menanganinya.
 * Anda mungkin mendapat faedah yang menggalakkan kerana pendekatan fleksibel anda.
 * Komunikasi yang betul adalah berkesan dan boleh membawa kepada banyak kejutan.
 * Anda memerlukan pendekatan yang tenang terhadap pasangan anda.
 * Anda harus mengelak daripada menjadi jengkel dan emosi dengan pasangan anda.
 * Terdapat kemungkinan penyakit seperti selsema dan batuk.
 * Elakkan mengambil makanan sejuk.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 1, 9
Abjad yang Sesuai: O, U

Midhunam (Gemini):

Today,
 * Will be a realistic day for you.
 * You will work with confidence.
 * You will get appreciation from superiors.
 * Negligence may result in loss of money.
 * A lot of care is required when handling money.
 * Professional and need approach.
 * Avoid making important decisions.
 * Avoid talking about unnecessary things with your partner.
 * Care should be taken with the teeth as there is a possibility of minor pains.
 * Focus on health.

Suitable Colors: Pink, Brown 
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: S, L

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும்.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். 
* நீங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* அலட்சியம் காரணமாக பணத்தை இழக்க நேரலாம். 
* பணத்தை கையாளும் போது அதிக கவனம் தேவை.
* தொழில் சார்ந்த மற்றும்  அணுகுமுறை தேவை. 
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்கள் துணையுடன்  தேவையற்றவைகளை பேசுவதை தவிர்த்துவிடுங்கள்.
* பற்களில் சிறிய அளவில் வலிகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், எல் 

Gemini:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang realistik.
 * Anda akan bekerja dengan yakin.
 * Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
 * Kecuaian boleh mengakibatkan kehilangan wang.
 * Banyak penjagaan diperlukan semasa mengendalikan wang.
 * Pendekatan profesional dan memerlukan.
 * Elakkan membuat keputusan penting.
 * Elakkan bercakap tentang perkara yang tidak perlu dengan pasangan anda.
 * Penjagaan harus diambil dengan gigi kerana terdapat kemungkinan sakit kecil.
 * Fokus pada kesihatan.

Warna yang Sesuai: Merah Jambu, Coklat 
Nombor yang Sesuai: 0, 1
Abjad yang Sesuai: S, L

Kadagam (Cancer): 

Today,
 * Will be a peaceful day for you.
 * Colleagues will support you.
 * Colleagues will help you well.
 * There are also opportunities to get new jobs.
 * You may travel.
 * You will have a propensity for effective savings. It will give you satisfaction.
 * Development of justice will be seen to make you happy.
 * You will have contented thoughts and a sense of accomplishment.
 * You will be happily seen in love with your partner.
 * Health will be good because of your positive attitude.

Suitable Colors: Green, Orange 
Suitable Numbers: 2, 5
Suitable Alphabet: K, U

கடகம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* சகபணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 
* சகபணியாளர்கள் உங்களுக்கு நன்கு உதவுவார்கள். 
* புதிய வேலைகிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. 
* நீங்கள் பயணம் மேற்கொள்ள நேரலாம்.
* பயனுள்ள சேமிப்பிற்கான நாட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* நீதி வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் காணப்படும்.
* திருப்தியான எண்ணங்களும் எதையோ பெரிதாக சாதித்தது போன்ற உணர்வும் உங்களிடம் காணப்படும்.
* உங்கள் துணையுடன் அன்பு வயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* உங்களின் நேர்மறையான மனப்போக்கின் காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


பொருத்தமான நிறங்கள்: பச்சை, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: கே, யூ

Cancer:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang damai.
 * Rakan sekerja akan menyokong anda.
 * Rakan sekerja akan membantu anda dengan baik.
 * Terdapat juga peluang untuk mendapatkan pekerjaan baharu.
 * Anda boleh melancong.
 * Anda akan mempunyai kecenderungan untuk penjimatan yang berkesan. Ia akan memberi anda kepuasan.
 * Pembangunan keadilan akan dilihat untuk menggembirakan anda.
 * Anda akan mempunyai fikiran yang puas dan rasa pencapaian.
 * Anda akan kelihatan gembira dengan pasangan anda.
 * Kesihatan akan menjadi baik kerana sikap positif anda.

Warna yang Sesuai: Hijau, Oren 
Nombor yang Sesuai: 2, 5
Abjad yang Sesuai: K, U

Simmam (Leo):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழ்நிலை உகந்ததாக இருக்காது. 
* பணிச்சுமை அதிகமாக இருக்கும். அசௌகரியங்கள் காணப்படும். அது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
* ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் போன்ற வகையில் உங்கள் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். 
* உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்ட வாய்ப்புள்ளது.
* புதிய தொடர்புகள் உங்களுக்கு மிகவும் பயன் தருவதாக அமையும்.
* உங்கள் எண்ணங்கள் பூர்த்தியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
* உங்கள் சமயோஜித புத்தியின் காரணமாக உங்கள் துணையிடம்  மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். 
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு காணப்படும்.
* பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஒய் 

Leo:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Kanni (Virgo):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிச்சுமைக்கு ஆளாவீர்கள் அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். 
* பணிகளை திட்டமிட்டு அதன்படி செயல்படுத்துங்கள்.
* உங்கள் வீட்டை மேம்படுத்துவதற்காக செலவு செய்வீர்கள். அதனால் செலவினங்கள் அதிகரிக்கும். 
* உங்கள் நெருங்கிய உறவினர்களுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆற்றலுடனும் இருப்பது உங்களுக்கு நல்லது. 
* எதையும் எதிர்பாராமல் செயலாற்றுங்கள், கடைசியில் வெற்றி உங்களுடையதாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் ஈகோ சம்பந்தமான பிரச்சினைகள் எழலாம்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 
* தொண்டை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், யூ

Virgo:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Thulaam (Libra):

Today, 


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* பணிகளில் பொறுப்புகளை ஏற்க நேரிடும். 
* பணியில் கவனம் தேவை. இது உங்கள் நலனை மேம்படுத்த வழிகாட்டும்.
* நிதிநிலைமை ஆரோக்கியமாக காணப்படாது. 
* செலவுகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும்.
* உங்களுக்கு மகிழ்ச்சி குறைந்து காணப்படும். 
* உங்கள் மனதில் உள்ள குழப்பம் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதத்தில் நீங்கள் ஈடுபடலாம். 
* தாயின் ஆரோக்கிய குறைபாடு காரணமாக பணம் செலவு செய்ய நேரிடலாம். 
* தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட்,‌‌கருநீலம்  
பொருத்தமான எண்கள்: 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி,‌‌‌‌‌‌‌‌ டீ
  
Libra:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Viruchagam (Scorpio):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* பணிகளை குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். 
* நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். 
* உங்கள் முயற்சிக்கான பாராட்டைப் பொறுவீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். 
* பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள்.
* வெற்றிக்கு அடிகோலும் நாளாக இருக்கும். 
* சுய வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் சரியான நெறிமுறையை பின்பற்றுவீர்கள். 
* உங்களின் தைரியமான மனநிலை உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும்.

பொருத்தமான நிறம்: ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 6, 7 
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஜே

Scorpio:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Dhanusu (Sagittarius):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* பணிச் சூழல் சவாலானதாக இருக்கும். 
* பணிகளில் தவறுகள் நேர வாய்ப்பு உள்ளது. இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
* உங்களுக்கு நிதிவளர்ச்சி சிறப்பாக காணப்படும். 
* கடின முயற்சி மூலம் தான் நீங்கள் பலனை அதுவும் தாமதமாகத் தான் அடைய முடியம்.
* நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். 
* நீங்கள் விஷயங்களை வேறு விதமாக அணுகுவது நல்லதாக இருக்கும். 
* பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
* உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறையை கையாள்வீர்கள். அவருடன் நீங்கள் அன்பு பாராட்டி பழகுவீர்கள். 
* நல்ல ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள தியானம் மேற்கொள்வது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: மெரூன், சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: என், ஆர் 

Sagittarius:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Magaram (Capricorn):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet:  

மகரம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக காணப்படும். 
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் தடைகளை சந்திக்க நேரலாம்.
* நிதி வளர்ச்சி அவ்வளவு எளிதாக கைக்கு எட்டிவிடாது. 
* உங்கள் நிதிநிலைமை உங்களுக்கு திருப்தி அளிக்காது.
* நல்ல பலன்களைக் காண தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. 
* எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நல்லதாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க அவரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* தொண்டை எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 
* குளிர்ச்சியான உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 0, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எல் 

Capricorn:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Kumbam (Aquarius):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு‌ சாதகமான நாளாக இருக்கும்.
* பணிகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பதற்கான அதிர்ஷ்டம்  காணப்படும். 
* பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். இது உங்களுக்குப் பொருந்தும்.
* பண வரத்துக்கான வாய்ப்பு குறைவு. 
* நீங்கள் கணிசமான தொகை காண்பது கடினமாக காணப்படும்.
* உங்களுக்கு மிதமான பலன்களே கிடைக்கும். 
* இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக அமைய அமைதியாக இருக்க வேண்டும்.
* தேவையற்ற வாக்குவாதங்கள் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
* ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும்.
* உங்களின் தாயின் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, மெரூன் 
பொருத்தமான எண்கள்: 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, டி

Aquarius:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

Meenam (Pisces):

Today,


Suitable Colors: 
Suitable Numbers: 
Suitable Alphabet: 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணிச்சூழல் சுமுகமாக காணப்படும். 
* பணியில் நற்பெயரை எடுப்பீர்கள். 
* நீங்கள் பணியாற்றும் விதமும் உங்கள் தொடர்பாடலும் மகிழ்ச்சி தரும்.
* நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
* உங்களிடம் அதிகமான பணம் காணப்படும். 
* விரைவுக் கடன் மூலம் பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
* உங்களின் இனிமையான தொடர்பாடல் மூலம் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். 
* உங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை  முயல்வீர்கள்.
* உங்களின் இனிமையான அணுகுமுறை உங்கள் துணையை மகிழ்விக்கும். 
* நேர்மறையான எண்ணங்களும் அதிக ஆற்றலும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உங்களுக்கு உதவும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், கத்திரிப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, இ

Pisces:

Hari ini,


Warna yang Sesuai: 
Nombor yang Sesuai: 
Abjad yang Sesuai: 

No comments:

Post a Comment