In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (7th April 2024, Sunday) Horoscope |
Mesham (Aries):
Today,
* You will not have a favorable day.
* You need to plan the way you work.
* Careful planning will be essential.
* You will carry out tasks easily.
* You should handle money carefully.
* Financial growth will be reduced. This will makes worry you.
* Patience is essential as you will feel like you are missing something.
* Due to unhappiness with your your partner will be less understanding.
* Change your mindset and you should be happy.
* Leg pain will seen due to lack of sleep and anxiety.
Suitable Colors: Pink
Suitable Numbers: 2, 4, 6
Suitable Alphabet: R, S, T
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* நீங்கள் பணி செய்யும் விதத்தை திட்டமிட வேண்டும்.
* கவனமாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம்.
* பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* நீங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். இது உங்களுக்கு கவலை ஏற்படுத்தும்.
* உங்களிடம் எதையோ இழந்தது போன்ற உணர்வு இருக்கும் என்பதால் பொறுமை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
* மகிழ்ச்சியின்மை காரணமாக உங்கள் துணையிடம் குறைந்த புரிந்துணர்வு காணப்படும்.
* உங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
* தூக்கமின்மை மற்றும் பதட்டம் காரணமாக கால் வலி காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிகப்பு
பொருத்தமான எண்கள்: 2, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ், டீ

Aries:
Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda perlu merancang cara anda bekerja.
* Perancangan yang teliti adalah penting.
* Anda akan menjalankan tugas dengan mudah.
* Anda harus mengendalikan wang dengan berhati-hati.
* Pertumbuhan kewangan akan berkurangan. Ini akan membimbangkan anda.
* Kesabaran adalah penting kerana anda akan berasa seperti anda kehilangan sesuatu.
* Disebabkan rasa tidak senang pasangan anda akan kurang memahami.
* Ubah minda anda dan anda sepatutnya gembira.
* Sakit kaki dilihat kerana kurang tidur dan kebimbangan.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 2, 4, 6
Abjad yang Sesuai: R, S, T
Risabham (Taurus):
Today,
* You will have a favorable day.
* There will be an environment where you have to carry out your tasks carefully.
* You will get support and appreciation from your superiors.
* Improvement in financial situation will be good.
* Your bank balance will increase.
* Financial freedom will be found.
* It will be a day of opportunities for you.
* It is better to take important decisions. You can celebrate and enjoy the good times.
* You will be kind to your partner.
* Your health will be better.
Suitable Colors: Green
Suitable Numbers: 6, 7
Suitable Alphabet: E, T
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டிய சூழல் காணப்படும்.
* உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டு பெறுவீர்கள்.
* நிதி நிலைமையில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
* உங்கள் வங்கியிருப்பு உயரும்.
* நிதி நிலையில் சுதந்திரம் காணப்படும்.
* உங்களுக்கு வாய்ப்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
* முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. நீங்கள் நல்ல நேரத்தை கொண்டாடி மகிழலாம்.
* நீங்கள் உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: இ, டீ

Taurus:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan ada persekitaran di mana anda perlu menjalankan tugas anda dengan berhati-hati.
* Anda akan mendapat sokongan dan penghargaan daripada pihak atasan.
* Penambahbaikan dalam keadaan kewangan akan menjadi baik.
* Baki bank anda akan meningkat.
* Kebebasan kewangan akan ditemui.
* Ia akan menjadi hari peluang untuk anda.
* Adalah lebih baik untuk mengambil keputusan penting. Anda boleh meraikan dan menikmati masa yang baik.
* Anda akan bersikap baik kepada pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 6, 7
Abjad yang Sesuai: E, T
Midhunam (Gemini):
Today,
* It will be a great day for you.
* You will work better. There will be progress at work.
* You may get new job opportunities.
* There will be great improvement in financial condition.
* You will earn substantial amount.
* You will see the fruits of your hard work.
* You will see improvements.
* On the whole it will be a day of good results.
* You will develop good relationship with your partner.
* Health will be better
Suitable Colors: Brown
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: R, Z
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்பாக பணி புரிவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் காணப்படும்.
* உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படலாம்.
* நிதி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.
* கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள்.
* உங்கள் கடின உழைபிற்கான பலன்களைக் காண்பீர்கள்.
* உங்களுக்கு முன்னேற்றங்கள் காணப்படும்.
* மொத்ததில் நல்ல பலன் கிடைக்கும் நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், இஷட்
Gemini:
Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan bekerja lebih baik. Akan ada kemajuan di tempat kerja.
* Anda mungkin mendapat peluang pekerjaan baharu.
* Akan ada peningkatan yang besar dalam keadaan kewangan.
* Anda akan mendapat jumlah yang banyak.
* Anda akan melihat hasil kerja keras anda.
* Anda akan melihat peningkatan.
* Pada keseluruhannya ia akan menjadi hari keputusan yang baik.
* Anda akan membina hubungan yang baik dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: R, Z
Kadagam (Cancer):
Today,
* You will have a hopeful day.
* Inability to complete your tasks on time.
* You have to work well so that there will not make mistakes in the tasks.
* You should learn to organize your tasks.
* You will find high expenses.
* Unnecessary expenses may be incurred. So costs must be controlled.
* Find peace by going to publications.
* It is better to act realistically than emotionally in your actions.
* You will be harsh with your partner.
* Cold may occur due to seasonal conditions.
Suitable Colors: Purple
Suitable Numbers: 2, 7
Suitable Alphabet: A, R
கடகம்:
இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.
* பணிகளில் தவறுகள் நேராதபடி நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
* உங்கள் பணிகளை முறைபடுத்தி ஆற்ற கற்க வேண்டும்.
* உங்களுக்கு அதிக செலவுகள் காணப்படும்.
* தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். எனவே செலவுகளை கட்டுபடுத்த வேண்டும்.
* வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அமைதி காண்பீர்கள்.
* உங்கள் செயல்களில் உணர்வுப் பூர்வமாக செயல்படுவதை விட யதார்த்தமாக செயல்படுவது நல்லது.
* உங்கள் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள்.
* பருவ நிலை காரணமாக சளி ஏற்பட வாய்ப்புள்ளது.
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எ, ஆர்

Cancer:
Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Ketidakupayaan untuk menyelesaikan tugas anda tepat pada masanya.
* Anda perlu bekerja dengan baik supaya tidak berlaku kesilapan dalam tugasan.
* Anda harus belajar mengatur tugas anda.
* Anda akan mendapati perbelanjaan yang tinggi.
* Perbelanjaan yang tidak perlu mungkin ditanggung. Jadi kos mesti dikawal.
* Cari kedamaian dengan pergi ke penerbitan.
* Adalah lebih baik untuk bertindak secara realistik daripada emosi dalam tindakan anda.
* Anda akan bersikap keras terhadap pasangan anda.
* Sejuk mungkin berlaku disebabkan keadaan bermusim.
Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 2, 7
Abjad yang Sesuai: A, R
Simmam (Leo):
Today,
* You will have a happy day.
* You will find more tasks.
* You will get good results if you plan and carry out the tasks.
* You may face some harassment from colleagues.
* Expenses will be higher due to more responsibilities you have.
* You can use this day to help the poor and physically challenged. This will make you feel happy.
* It will better to avoid taking important decisions.
* Avoid talking to your partner. This can avoid some unpleasant situations.
* You must be confident.
* You may end up with back pain due to stressing yourself out too much.
Suitable Colors: Brown
Suitable Numbers: 1, 4, 8
Suitable Alphabet: A, K, N
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும்.
* நீங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* சக பணியாளர்களால் சில தொல்லைகளை சந்திக்க நேரலாம்.
* உங்களுக்கு அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக இருக்கும்.
* ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு பண உதவி செய்ய இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் மகிழ்ச்சியாக இருப்பது போல உணர்வீர்கள்.
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்க்கவும். இதனால் சில விரும்பத்தகாத சூழ்நிலையை தவிர்க்கலாம்.
* நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
* அதிகமாக உங்களை வருத்திக் கொள்வதன் காரணமாக உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 1, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, கே, என்

Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menemui lebih banyak tugas.
* Anda akan mendapat keputusan yang baik jika anda merancang dan menjalankan tugas.
* Anda mungkin menghadapi gangguan daripada rakan sekerja.
* Perbelanjaan akan lebih tinggi kerana lebih banyak tanggungjawab yang anda ada.
* Anda boleh menggunakan hari ini untuk membantu golongan miskin dan cacat fizikal. Ini akan membuatkan anda berasa gembira.
* Adalah lebih baik untuk mengelak daripada mengambil keputusan penting.
* Elakkan bercakap dengan pasangan anda. Ini boleh mengelakkan beberapa situasi yang tidak menyenangkan.
* Anda mesti yakin.
* Anda mungkin mengalami sakit belakang kerana terlalu menekankan diri anda.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 1, 4, 8
Abjad yang Sesuai: A, K, N
Kanni (Virgo):
Today,
* You will have a good day.
* You will prove your skills at workplace.
* New job opportunities available.
* Exciting events will happen at workplace.
* You will earn more money. This development will make you happy.
* You will find success in your endeavors.
* You will find a sense of balance in your mind.
* Key results will yield good results. Your confidence level will increase.
* You will be friendly with your partner.
* You will have more confidence. This will improve your health.
Suitable Colors: Blue
Suitable Numbers: 2, 7
Suitable Alphabet: M, S
கன்னி:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
* புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
* பணியிடத்தில் உற்சாகமான நிகழ்சிகள் நடக்கும்.
* நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இந்த வளர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
* உங்கள் மனதில் சமநிலை உணர்வு காணப்படும்.
* முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். உங்கள் தன்னம்பிக்கை நிலை அதிகரிக்கும்.
* உங்கள் துணையுடன் நட்பாக நடந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் அதிக உறுதி காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எம், எஸ்

Virgo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan membuktikan kemahiran anda di tempat kerja.
* Peluang pekerjaan baharu tersedia.
* Acara menarik akan berlaku di tempat kerja.
* Anda akan mendapat lebih banyak wang. Perkembangan ini akan menggembirakan anda.
* Anda akan mendapat kejayaan dalam usaha anda.
* Anda akan mendapati rasa keseimbangan dalam fikiran anda.
* Keputusan utama akan membuahkan hasil yang baik. Tahap keyakinan anda akan meningkat.
* Anda akan mesra dengan pasangan anda.
* Anda akan mempunyai lebih keyakinan. Ini akan meningkatkan kesihatan anda.
Warna yang Sesuai: Biru
Nombor yang Sesuai: 2, 7
Abjad yang Sesuai: M, S
Thulaam (Libra):
Today,
* You will have a dull day.
* You will be successful in your work.
* You will express your uniqueness and get recognition for it.
* You will meet your needs with a small loan.
* You will see your savings increase.
* You will be seen with great energy.
* You can use today effectively.
* You can feel many comforts.
* You will have a good relationship with your partner.
* Your health will be better.
Suitable Colors: Green
Suitable Numbers: 1, 4, 6
Suitable Alphabet: D, V
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும்.
* நீங்கள் செய்யும் பணியில் வெற்றி காண்பீர்கள்.
* உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி அதற்குரிய அங்கீகாரம் பெறுவீர்கள்.
* உங்கள் தேவைகளை சிறிய கடன் மூலம் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
* உங்கள் சேமிப்பு உயர்வதைக் காண்பீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
* இன்றைய நாளை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* பல சௌகரியங்களை நீங்கள் உணரலாம்.
* உங்கள் துணையுடன் நல்ல தொடர்பு கொண்டிருபீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டி, வி

Libra:
Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Anda akan berjaya dalam kerja anda.
* Anda akan menyatakan keunikan anda dan mendapat pengiktirafan untuknya.
* Anda akan memenuhi keperluan anda dengan pinjaman kecil.
* Anda akan melihat simpanan anda meningkat.
* Anda akan dilihat dengan tenaga yang hebat.
* Anda boleh menggunakan hari ini dengan berkesan.
* Anda boleh merasai banyak keselesaan.
* Anda akan mempunyai hubungan yang baik dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 4, 6
Abjad yang Sesuai: D, V
Viruchagam (Scorpio):
Today,
* You will have a careful day.
* You should be careful in your work.
* You need to plan in a task-oriented manner to handle tasks intensively.
* You will not get the money you want.
* You will get moderate benefits.
* Your self-effort will yield good results.
* Satisfaction with your partner will decrease.
* There will be a problem with your spouse. This will worry you.
* Leg pain due to anxiety.
* You better be quiet.
Suitable Colors: Orange
Suitable Numbers: 1, 6
Suitable Alphabet: S, V
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* பணிகளை கவமாகக் கையாள நீங்கள் பணி சார்ந்த முறையில் திட்டமிட வேண்டும்.
* நீங்கள் விரும்பும் பணம் உங்களுக்கு கிடைக்காது.
* உங்களுக்கு மிதமான பலன்களே கிடைக்கும்.
* உங்களின் சுய முயற்சி நல்ல பலன் தரும்.
* உங்கள் துணையுடன் திருப்தி குறைந்து காணப்படும்.
* உங்கள் துணையுடன் தவகல் தொடர்பில் பிரச்சினை காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* பதட்டம் காரணமாக கால் வலி காணப்படும்.
* நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், வி

Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Anda harus berhati-hati dalam kerja anda.
* Anda perlu merancang dengan cara berorientasikan tugas untuk mengendalikan tugasan secara intensif.
* Anda tidak akan mendapat wang yang anda inginkan.
* Anda akan mendapat faedah yang sederhana.
* Usaha diri anda akan membuahkan hasil yang baik.
* Kepuasan terhadap pasangan anda akan berkurangan.
* Akan ada masalah dengan pasangan anda. Ini akan membimbangkan anda.
* Sakit kaki akibat kebimbangan.
* Lebih baik awak diam.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: S, V
Dhanusu (Sagittarius):
Today,
* You will have a careful day.
* You will encounter disappointments and obstacles while carrying out your tasks.
* Communication with co-workers is not effective.
* You should learn to prioritize tasks and complete them on time.
* There will be worry about money.
* You will find it difficult to manage money due to high expenses.
* You may get emotional. It is better to avoid it.
* You will feel restless in your partner.
* Be friendly and take things easy with your partner.
* There will be some problems in your mother's physical condition.
Suitable Colors: Brown
Suitable Numbers: 3, 5, 6
Suitable Alphabet: K, S, V
தனுசு:
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திப்பீர்கள்.
* சக பணியாளர்களுடனான தொடர்பு பயனுள்ளதாக இருக்காது.
* நீங்கள் பணிகளை முன்னுரிமைப் படுத்தி தக்க நேரத்தில் முடிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
* பணம் பற்றிய கவலை காணப்படும்.
* அதிக செலவுகள் உள்ள காரணத்தால் பணத்தை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் உணர்ச்சி வசப்படலாம். அதனை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் துணையிடம் அமைதியற்ற உணர்வு காண்பீர்கள்.
* உங்கள் துணையிடம் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு நட்பாக நடந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் தாயின் உடல் நிலையில் சில பிரச்சினைகள் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 3, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஸ், வி

Sagittarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Anda akan menghadapi kekecewaan dan halangan semasa menjalankan tugas anda.
* Komunikasi dengan rakan sekerja tidak berkesan.
* Anda harus belajar untuk mengutamakan tugas dan menyelesaikannya tepat pada masanya.
* Akan ada kebimbangan tentang wang.
* Anda akan sukar menguruskan wang kerana perbelanjaan yang tinggi.
* Anda mungkin menjadi emosi. Adalah lebih baik untuk mengelakkannya.
* Anda akan berasa resah pada pasangan anda.
* Bersikap mesra dan ambil mudah dengan pasangan anda.
* Akan ada beberapa masalah dalam keadaan fizikal ibu anda.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 3, 5, 6
Abjad yang Sesuai: K, S, V
Magaram (Capricorn):
Today,
* You will have a vibrant day.
* You will complete tasks on time.
* You will get recognition from your superiors.
* You will deliver quality work.
* Financial situation will be secure.
* You will make useful decisions regarding money.
* Your growth will be assured.
* You will adopt a calm approach. This will lead to good decisions.
* You will feel happy talking to your partner.
* There will be no problem in your health.
Suitable Colors: Violet
Suitable Numbers: 0, 8, 9
Suitable Alphabet: R, S
மகரம்:
இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்.
* தரமான பணிகளை வழங்குவீர்கள்.
* நிதி நிலைமை பாதுகாப்பாக இருக்கும்.
* பணத்தை பொறுத்தவரையில் பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள்.
* உங்களின் வளர்ச்சி உறுதியாக இருக்கும்.
* நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் நல்ல முடிவுகளை எடுக்க இயலும்.
* உங்கள் துணையிடம் பேசுவதை மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: கரும் ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ்

* Anda akan mempunyai hari yang meriah.
* Anda akan menyelesaikan tugas tepat pada masanya.
* Anda akan mendapat pengiktirafan daripada pihak atasan.
* Anda akan menyampaikan kerja yang berkualiti.
* Keadaan kewangan akan terjamin.
* Anda akan membuat keputusan yang berguna mengenai wang.
* Pertumbuhan anda akan terjamin.
* Anda akan mengamalkan pendekatan yang tenang. Ini akan membawa kepada keputusan yang baik.
* Anda akan berasa gembira bercakap dengan pasangan anda.
* Tiada masalah dalam kesihatan anda.
Warna yang Sesuai: Ungu Gelap
Nombor yang Sesuai: 0, 8, 9
Abjad yang Sesuai: R, S
Today,
* You will have a balanced day.
* You will prove your skills at workplace.
* You will get better recognition for your work.
* You will have more money.
* You will have an enthusiastic attitude.
* Today you will find happiness and satisfaction.
* You will get good opportunities. You can use this for your progress.
* You will overcome obstacles with a determined attitude.
* You will feel peace of mind and positive energy.
* Your health will be better.
Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 0, 1, 3
Suitable Alphabet: W, Y
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு சீரான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
* உங்கள் பணிக்கு சிறந்த அங்கீகாரம் பெறுவீர்கள்.
* உங்களிடம் அதிக பணம் காணப்படும் .
* உங்களிடம் உற்சாகமான அணுகுமுறை காணப்படும்.
* இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும்.
* உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதனை உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* உறுதியான போக்கு மூலம் நீங்கள் தடைகளை வெல்வீர்கள்.
* மனதில் அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் உணர்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, ஒய்

Aquarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang seimbang.
* Anda akan membuktikan kemahiran anda di tempat kerja.
* Anda akan mendapat pengiktirafan yang lebih baik untuk kerja anda.
* Anda akan mempunyai lebih banyak wang.
* Anda akan mempunyai sikap yang bersemangat.
* Hari ini anda akan mendapat kebahagiaan dan kepuasan.
* Anda akan mendapat peluang yang baik. Anda boleh menggunakan ini untuk kemajuan anda.
* Anda akan mengatasi halangan dengan sikap yang tegas.
* Anda akan rasa ketenangan fikiran dan tenaga positif.
* Kesihatan anda akan menjadi lebih baik.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 0, 1, 3
Abjad yang Sesuai: W, Y
Meenam (Pisces):
Today,
* You will have a good day.
* Tasks will be more. This may lead to mistakes in the work.
* Needs attention when interacting with co-workers.
* You will find it difficult to manage money. This will worry you.
* You have to adapt and behave in order to carry out your activities smoothly.
* You may lose confidence.
* Build up your self-confidence.
* Due to disagreement between you both, satisfaction with your partner will decrease.
* You will be emotional. These feelings will affect your happiness.
Suitable Colors: Green
Suitable Numbers: 1, 6
Suitable Alphabet: A, V
மீனம்:
இன்று,
* உங்களுக்கு கவனமா நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
* சக பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது கவனம் தேவை.
* பணத்தை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* உங்கள் செயல்களை நீங்கள் சுமூகமாக மேற்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம்.
* உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் இருவரிடையே இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக உங்கள் துணையுடன் திருப்தி குறைந்து காணப்படும்.
* நீங்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இந்த உணர்வுகள் உங்கள் மகிழ்ச்சியை பாதிக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, வி

Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Tugas akan lebih banyak. Ini boleh menyebabkan kesilapan dalam kerja.
* Memerlukan perhatian apabila berinteraksi dengan rakan sekerja.
* Anda akan merasa sukar untuk menguruskan wang. Ini akan membimbangkan anda.
* Anda perlu menyesuaikan diri dan berkelakuan untuk menjalankan aktiviti anda dengan lancar.
* Anda mungkin hilang keyakinan.
*Membina keyakinan diri anda.
* Disebabkan perselisihan faham antara anda berdua, kepuasan terhadap pasangan anda akan berkurangan.
* Anda akan emosi. Perasaan ini boleh menjejaskan kebahagiaan anda.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: A, V
No comments:
Post a Comment