Translate

Search This Blog

Friday, 5 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 6th April 2024, Saturday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (6th April 2024, Saturday) Horoscope
Day - Saturday

Tamil Date: Panguni 24

Islamic Date : Ramalan 26

Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* Day will be a great for you.
* There will be progress in work.
* You will be happy because of new opportunities at work.
* More money will be found.
* You will use the money effectively.
* It will be a day when your ideals will be fulfilled.
* You will get new contacts.
* Your friendship circle will expand.
* You will share true love with your partner.
* You will be seen in a happy state of mind. This will improve your health.

Suitable Colors: Red
Suitable Numbers: 1, 5, 9
Suitable AlphabetG, L, M

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியில் முன்னேற்றம் காணப்படும்.
* பணியில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* பணம் அதிகமாக காணப்படும்.
* பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.
* உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும்.
* உங்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும்.
* உங்கள் நட்பு வட்டராம் விரிவடையும்.
* உங்கள் துணையிடம் உண்மையான அன்பை பகிர்ந்து கொள்வீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியான மன நிலையில் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 1, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எல், எம்

Aries:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Akan ada kemajuan dalam kerja.
* Anda akan gembira kerana peluang baharu di tempat kerja.
* Lebih banyak wang akan ditemui.
* Anda akan menggunakan wang dengan berkesan.
* Ia akan menjadi hari apabila cita-cita anda akan dipenuhi.
* Anda mendapat kenalan baharu.
* Lingkaran persahabatan anda akan berkembang.
* Anda akan berkongsi cinta sejati dengan pasangan anda.
* Anda akan dilihat dalam keadaan fikiran yang gembira. Ini akan meningkatkan kesihatan anda.

Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 1, 5, 9
Abjad yang Sesuai: G, L, M

Risabham (Taurus):

Today,
* Day will not be a favorable for you.
* Workplace will be favorable to prove your skills.
* You will get appreciation for your talent.
* Financial condition will be favorable.
* Your earnings may be increase.
* There will be a possibility of money coming in the form of native property.
* Your mind will be filled with confidence. This will make your dreams come true.
* It will best to set goals and take action.
* You will get support from your friends and associates.
* Sweet words will create a better understanding with your partner.
* Your health will be better because of the mental courage you have.

Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 6, 7
Suitable Alphabet A, F, J

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* பணியிடம் உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமானதாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் திறமைக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.
* நிதிநிலைமை சாதகமாக இருக்கும்.
* உங்கள் சம்பாத்தியம் உயர வாய்ப்பு உள்ளது.
* பூர்வீக சொத்து வகையில் பணம் வரும் வாய்ப்பு உள்ளது.
* உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். இதன் மூலம் உங்கள் கனவுகள் நிறைவேறும்.
* இலக்குகளை அமைத்துக் கொண்டு செயலாற்றுவது சிறந்தது.
* உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும்.
* உங்களிடம் காணப்படும் மன தைரியம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஃப், ஜே

Taurus:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Tempat kerja akan sesuai untuk membuktikan kemahiran anda.
* Anda akan mendapat penghargaan untuk bakat anda.
* Keadaan kewangan akan menggalakkan.
* Pendapatan anda mungkin akan meningkat.
* Terdapat kemungkinan wang datang dalam bentuk harta asli.
* Fikiran anda akan dipenuhi dengan keyakinan. Ini akan menjadikan impian anda menjadi kenyataan.
* Adalah lebih baik untuk menetapkan matlamat dan mengambil tindakan.
* Anda akan mendapat sokongan daripada rakan dan rakan sekerja anda.
* Kata-kata manis akan mewujudkan persefahaman yang lebih baik dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana keberanian mental yang anda miliki.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 6, 7
Abjad yang Sesuai: A, F, J

Midhunam (Gemini):

Today,
* Day will not be a favorable for you.
* Too many tasks will make you anxious.
* Chances of getting time off will be less.
* You will benefit from proper planning.
* Financial situation will not be happy.
* High costs will be found. This will give you anxiety.
* Not an auspicious day to see favorable results for you.
* You have to fight hard to achieve your goals.
* Chances of luck are also low for you. Avoid making important decisions.
* A healthy relationship with your partner will not be seen due to disturbed mood.
* You will feel some discomfort. Your health will suffer due to the resulting anxiety.

Suitable Colors: Orange
Suitable Numbers: 3, 4, 8
Suitable AlphabetF, V

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* அதிக பணிகள் உங்களுக்கு கவலை அளிக்கும்.
* ஒய்விற்கான நேரம் கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* முறையாக திட்டமிடுவதன் மூலம் நன்மை பெறுவீர்கள்.
* நிதி நிலைமை மகிழ்சிகரமாக இருக்காது.
* அதிக செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்களுக்கு சாதகமான பலன்கள் காண உகந்த நாள் அல்ல.
* உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போரட வேண்டும்.
* உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பும் குறைவாக உள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* குழப்பமான மனநிலை காரணமாக உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவு காணப்படாது.
* நீங்கள் சிறிது அசௌகரியமாக உணர்வீர்கள். இதனால் தோன்றும் பதட்டம் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 3, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், வி

Gemini:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Terlalu banyak tugas akan membuat anda cemas.
* Peluang mendapat cuti akan menjadi kurang.
* Anda akan mendapat manfaat daripada perancangan yang betul.
* Keadaan kewangan tidak akan menggembirakan.
* Kos yang tinggi akan ditemui. Ini akan memberi anda kebimbangan.
* Bukan hari yang baik untuk melihat hasil yang menggalakkan untuk anda.
* Anda perlu berjuang keras untuk mencapai matlamat anda.
* Peluang nasib juga rendah untuk anda. Elakkan membuat keputusan penting.
* Hubungan yang sihat dengan pasangan anda tidak akan kelihatan kerana mood yang terganggu.
* Anda akan berasa sedikit ketidakselesaan. Kesihatan anda akan terjejas akibat kebimbangan yang terhasil.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 3, 4, 8 
Abjad yang Sesuai:  F, V

Kadagam (Cancer): 

Today,
* Day will be a hopeful for you.
* Tasks will be more.
* Be careful with your colleagues.
* Additional costs may apply.
* Coping with finances will be difficult.
* You will not get favorable benefits.
* At times you may feel pessimistic.
* To develop self-confidence.
* There is a possibility of conflicts with your partner.
* Eye irritation will affect you. So you need to pay attention to your health.

Suitable Colors: Green
Suitable Numbers: 0, 5, 6
Suitable AlphabetE, F

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக இருக்கும்.
* உங்கள் சகபணியாளர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.
* கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* நிதிநிலையை சமாளிப்பது கடினமாக இருக்கும்.
* உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்காது.
* சில சமயங்களில் உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு தோன்றும்.
* தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
* கண் எரிச்சல் உங்களை பாதிக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, எஃப்

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Tugas akan lebih banyak.
* Berhati-hati dengan rakan sekerja anda.
* Kos tambahan mungkin dikenakan.
* Menghadapi kewangan akan menjadi sukar.
* Anda tidak akan mendapat faedah yang menggalakkan.
* Ada kalanya anda mungkin berasa pesimis.
* Untuk membina keyakinan diri.
* Terdapat kemungkinan konflik dengan pasangan anda.
* Kerengsaan mata boleh menjejaskan anda. Jadi anda perlu memberi perhatian kepada kesihatan anda.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 0, 5, 6
Abjad yang Sesuai: E, F

Simmam (Leo):

Today,
* Day will be a patient for you.
* You will do all your work diligently.
* You will complete tasks quickly.
* You will get appreciation from your superiors.
* You will get cash flow.
* You will maintain your bank balance better.
* You will get progressive benefits.
* By your continuous effort you will succeed.
* You will behave faithfully with your partner.
* Your health will be better.
* You will look energetic and vibrant.

Suitable Colors: Brown
Suitable Numbers: 1, 6
Suitable AlphabetA, V

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் அனைத்துப் பணிகளையும் சிரத்தையுடன் ஆற்றுவீர்கள்.
* பணிகளை விரைவாக முடிப்பீர்கள்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* உங்களுக்கு பண வரவு காணப்படும்.
* உங்கள் வங்கியிருப்பை சிறப்பாக பராமரிப்பீர்கள்.
* உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும்.
* உங்களின் தொடர் முயற்சி மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
* உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் ஆற்றலுடனும் துடிப்புடனும் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, வி


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
* Anda akan melakukan semua kerja anda dengan tekun.
* Anda akan menyelesaikan tugas dengan cepat.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
* Anda akan mendapat aliran tunai.
* Anda akan mengekalkan baki bank anda dengan lebih baik.
* Anda akan mendapat faedah progresif.
* Dengan usaha berterusan anda anda akan berjaya.
* Anda akan bersikap setia dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.
* Anda akan kelihatan bertenaga dan bertenaga.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: A, V

Kanni (Virgo):

Today,
* Day will be a good for you.
* Opportunities for growth and advancement will be available.
* You will get appreciation from your superiors.
* Financial condition will be better.
* You will save considerable amount.
* You will get bonus for your hard work.
* You will find a favorable situation. It will cheer you up.
* The decisions you make will be beneficial. Luck will be on your side.
* You will have a friendly relationship with your partner.
* You will be healthy. There will be no defect in health.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 3, 4, 6 
Suitable AlphabetC, H

கன்னி:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.
* நிதிநிலைமை சிறந்த பலனளிக்கும்.
* கணிசமான தொகை சேமிப்பீர்கள்.
* உங்கள் கடின உழைப்பிற்கு நீங்கள் ஊக்கத் தொகை பெறுவீர்கள்.
* உங்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மை அளிக்கும். அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
* உங்கள் துணையுடன் நட்பான உறவு கொண்டிருப்பீர்கள்.
* ஆரோக்கியமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: கரும் நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஹச்

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Peluang untuk pertumbuhan dan kemajuan akan tersedia.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
* Keadaan kewangan akan menjadi lebih baik.
* Anda akan menjimatkan jumlah yang banyak.
* Anda akan mendapat bonus untuk kerja keras anda.
* Anda akan mendapati situasi yang menggalakkan. Ia akan menggembirakan anda.
* Keputusan yang anda buat akan bermanfaat. Nasib akan menyebelahi anda.
* Anda akan mempunyai hubungan mesra dengan pasangan anda.
* Anda akan sihat. Tidak akan ada kecacatan dalam kesihatan.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 3, 4, 6
Abjad yang Sesuai: C, H

Thulaam (Libra):

Today, 
* Day will be a dull for you.
* There will be tension in the work environment.
* Must adapt and plan according to the existing situation.
* Possible loss of money.
* Money should be spent carefully.
* Participating in spiritual programs or discourses will give you comfort.
* Prayer is most effective.
* There will be disagreement with your partner due to lack of communication.
* Leg pain is likely to occur due to anxiety.
* Health is better by doing meditation or yoga.

Suitable Colors: Green
Suitable Numbers: 0, 2, 4
Suitable Alphabet J, N

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழலில் பதட்டம் காணப்படும்.
* இருக்கும் சூழ்நிலைகேற்ப அனுசரித்து திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
* பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
* ஆன்மீக நிகழ்ச்சி அல்லது சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
* பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும்.
* தொடர்பாடலில் காணப்படும் குறைபாடு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
* பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
* தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 0, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, என்

Libra:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Akan ada ketegangan dalam persekitaran kerja.
* Mesti menyesuaikan dan merancang mengikut situasi sedia ada.
* Kemungkinan kehilangan wang.
* Wang perlu dibelanjakan dengan berhati-hati.
* Mengambil bahagian dalam program atau ceramah rohani akan memberi anda keselesaan.
* Doa paling mujarab.
* Akan ada perselisihan faham dengan pasangan anda kerana kurang komunikasi.
* Sakit kaki berkemungkinan berlaku kerana kebimbangan.
* Kesihatan lebih baik dengan melakukan meditasi atau yoga.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 0, 2, 4
Abjad yang Sesuai: J, N

Viruchagam (Scorpio):

Today,
* Day will be a successful for you.
* More tasks will be found.
* Proper planning will be handle tasks better.
* Cash flow will decrease.
* You will find it difficult to fulfill your needs.
* Some comforts may have to be given up.
* There will be nervousness due to dark situation.
* Activities like listening to music and watching movies will be relieve stress and make you happy.
* Will cause confusion in you. You will express this to your partner. It is better to avoid such feeling.
* Headache may occur. You may find solace in prayer.

Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: P, Q

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* அதிகப் பணிகள் காணப்படும்.
* முறையாக திட்டமிடுவதன் மூலம் பணிகளை சிறப்பாக கையாள இயலும்.
* பண வரவு குறைந்து காணப்படும்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதை கடினமாக உணர்வீர்கள்.
* சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
* சாவலான சூழ்நிலை காரணமாக பதட்டம் காணப்படும்.
* இசை கேட்பது மற்றும் திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் பதட்டத்தை விலக்கி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
* உங்களுள் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது.
* தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, க்யு

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Lebih banyak tugas akan ditemui.
* Perancangan yang betul boleh mengendalikan tugas dengan lebih baik.
* Aliran tunai akan berkurangan.
* Anda akan merasa sukar untuk memenuhi keperluan anda.
* Sesetengah keselesaan mungkin perlu ditinggalkan.
* Akan timbul rasa gementar kerana keadaan gelap.
* Aktiviti seperti mendengar muzik dan menonton filem boleh menghilangkan tekanan dan menggembirakan anda.
* Akan menyebabkan kekeliruan dalam diri anda. Anda akan menyatakan ini kepada pasangan anda. Adalah lebih baik untuk mengelakkan perasaan sedemikian.
* Sakit kepala mungkin berlaku. Anda boleh mencari ketenangan dalam doa.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: P, Q

Dhanusu (Sagittarius):

Today,
* Day will be a good for you.
* You will be responsible for the work.
* You will rise through honesty and dedicated work.
* Inflow of money will make you happy.
* You will save some money.
* You will reap unexpected benefits.
* Your skills will amaze others including your friends.
* You will achieve your goals with care and awareness.
* You will behave according to your partner's wishes. This will make your partner happy.
* Your health will be better.

Suitable Colors: Dark Purple
Suitable Numbers: 5, 7, 9
Suitable AlphabetB, G

தனுசு:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* வேலையைப் பொறுத்த பொறுப்பு உங்களிடம் காணப்படும்.
* நேர்மை மற்றும் அர்ப்பணிப்பான பணியின் மூலம் நீங்கள் உயர்வடைவீர்கள்.
* பண வரவு உங்களை மகிழ்ச்சியுறச் செய்யும்.
* நீங்கள் சிறிது பணம் சேமிப்பீர்கள்.
* நீங்கள் எதிர்பாராத நன்மைகள் விளையும்.
* உங்கள் திறமை உங்கள் நண்பர்கள் உட்பட மற்றவரை ஆச்சரியப்படுத்தும்.
* நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையின் விருப்பபடி நடந்து கொள்வீர்கள். இது உங்கள் துணையை மகிழ்ச்சியுறச் செய்யும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கரும் ஊதா
பொருத்தமான எண்கள்: 5, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஜி

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan bertanggungjawab untuk kerja itu.
* Anda akan bangkit melalui kerja yang jujur ​​dan berdedikasi.
* Aliran wang masuk akan menggembirakan anda.
* Anda akan menjimatkan wang.
* Anda akan mendapat faedah yang tidak dijangka.
* Kemahiran anda akan memukau orang lain termasuk rakan anda.
* Anda akan mencapai matlamat anda dengan berhati-hati dan kesedaran.
* Anda akan berkelakuan mengikut kehendak pasangan anda. Ini akan menggembirakan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Warna yang Sesuai: Ungu Gelap
Nombor yang Sesuai: 5, 7, 9
Abjad yang Sesuai: B, G

Magaram (Capricorn):

Today,
* You will have a vibrant day.
* Workplace environment will not be pleasant.
* Conflict with co-workers may occur.
* You need to plan and handle tasks properly to see great results.
* Inflow of money will not be pleasant.
* Unnecessary expenses may be incurred.
* A supportive approach will required for smooth running of events.
* Avoid taking critical decisions on important matters.
* You will express your confused feelings to your partner.
* Your health will not be good. Leg or thigh pain may occur.

Suitable Colors: Violet
Suitable Numbers: 4, 5, 6
Suitable AlphabetA, J

மகரம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* சக பணியாளர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
* சிறப்பான விளைவுகளைக் காண நீங்கள் திட்டமிட்டு முறையாக பணிகளைக் கையாள வேண்டும்.
* பண வரவு மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம்.
* சம்பவங்கள் சீராக நடைபெற அனுசரணையான அணுகுமுறை தேவை.
* முக்கியமான விஷயங்களில் நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்களிடம் காணப்படும் குழப்பமான உணர்வை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. கால் அல்லது தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 4, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஜே

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang meriah.
* Persekitaran tempat kerja tidak menyenangkan.
* Konflik dengan rakan sekerja berkemungkinan besar.
* Anda perlu merancang dan mengendalikan tugas dengan betul untuk melihat hasil yang hebat.
* Aliran masuk wang tidak akan menyenangkan.
* Perbelanjaan yang tidak perlu mungkin ditanggung.
* Pendekatan sokongan diperlukan untuk kelancaran acara.
* Elakkan mengambil keputusan kritikal mengenai perkara penting.
* Anda akan meluahkan perasaan keliru anda kepada pasangan anda.
* Kesihatan anda tidak akan baik. Sakit kaki atau paha mungkin berlaku.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 4, 5, 6
Abjad yang Sesuai: A, J

Kumbam (Aquarius):

Today,
* Day will not be a favorable for you.
* Your performance at work will disappoint you.
* Mistakes may occur in the work.
* You can work better by working carefully.
* There will a possibility of loss of money due to carelessness.
* You will find it difficult to meet even the basic needs.
* There will be obstacles in your development. You are also sad because of this. There will be anxiety and restlessness.
* Prayer and meditation will help you find peace of mind.
* You will be very emotional towards your partner. This does not result in smooth results.
* Anxiety may occur due to stress. Thigh pain may occur.

Suitable Colors: Yellow
Suitable Numbers: 2, 5, 7
Suitable AlphabetR, S, T

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* பணியிடத்தில் உங்கள் செயல் திறன் உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.
* பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* கவனமாக பணியாற்றுவதன் மூலம் சிறப்பாக செயல்படலாம்.
* அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
* அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது கூட கடினமாக உணர்வீர்கள்.
* உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். இதனால் உங்களுக்கு வருத்தமும். பதட்டமும் , அமைதியின்மையும் காணப்படும்.
* பிரார்த்தனை மற்றும் தியானம் மன அமைதி பெற உங்களுக்கு உதவும்.
* உங்கள் துணையிடம் மிகவும் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதனால் சுமூகமான பலன் கிடைக்காது.
* மன உளைச்சல் காரணமாக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், எஸ், டீ

Aquarius:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Prestasi anda di tempat kerja akan mengecewakan anda.
* Kesilapan berkemungkinan berlaku dalam kerja.
* Boleh bekerja lebih baik dengan bekerja dengan teliti.
* Terdapat kemungkinan kehilangan wang kerana kecuaian.
* Anda akan mendapati sukar untuk memenuhi walaupun keperluan asas.
* Akan ada halangan dalam perkembangan anda. Anda juga sedih kerana ini. Akan ada kebimbangan dan kegelisahan.
* Doa dan meditasi boleh membantu anda mencari ketenangan fikiran.
* Anda akan sangat emosional terhadap pasangan anda. Ini tidak menghasilkan hasil yang lancar.
* Kebimbangan berkemungkinan berlaku akibat tekanan. Sakit paha mungkin.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 2, 5, 7
Abjad yang Sesuai: R, S, T

Meenam (Pisces):

Today,
* Day will not have a happy for you.
* Be flexible while talking to your superiors as conflicts may arise.
* Workload will be stressful. You have to plan your work.
* Financial status may not be satisfactory.
* Additional costs may apply.
* Costs will be higher due to increased responsibilities.
* There will be a tense atmosphere which will delay your growth.
* Plan properly to achieve your goals.
* There will be discord with your partner due to confused feelings.
* Leg pain may occur due to overexertion and nervousness.

Suitable Colors: Light Green
Suitable Numbers: 5, 7
Suitable AlphabetL, S

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்காது.
* மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் உங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது அனுசரித்து செல்ல வேண்டும்.
* பணிச்சுமை கவலை அளிக்கும். உங்கள் பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும்.
* நிதிநிலை திருப்திகரமாக இருக்காது.
* கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் வளர்ச்சியை தாமதப் படுத்தும் வகையில் பதட்டமான சூழ்நிலை காணப்படும்.
* உங்கள இலக்குகளை அடைய முறையாக திட்டமிட வேண்டும்.
* குழப்பமான உணர்வின் காரணமாக உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும்.
* அதிக உழைப்பு மற்றும் பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: இளம் பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எஸ்

Pisces:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Bersikap fleksibel semasa bercakap dengan pihak atasan kerana konflik berkemungkinan akan timbul.
* Beban kerja boleh menjadi tekanan. Anda perlu merancang kerja anda.
* Status kewangan mungkin tidak memuaskan.
* Kos tambahan mungkin dikenakan.
* Kos akan menjadi lebih tinggi disebabkan oleh peningkatan tanggungjawab.
* Akan ada suasana tegang yang akan melambatkan pertumbuhan anda.
* Rancang dengan betul untuk mencapai matlamat anda.
* Akan berlaku perselisihan dengan pasangan anda kerana perasaan bercelaru.
* Sakit kaki berkemungkinan berlaku kerana terlalu banyak tenaga dan gugup.

Warna yang Sesuai: Hijau Muda
Nombor yang Sesuai: 5, 7
Abjad yang Sesuai:  L, S

No comments:

Post a Comment