Translate

Search This Blog

Monday, 15 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 16th April 2024, Tuesday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (16th April 2024, Tuesday) Horoscope
Day - Tuesday

Tamil Date: Chithirai 3

Islamic Date : Shawwal 6
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* Will be a boring day for you.
* You will face hardships at work.
* Mistakes in work may happen.
* It is important to handle the tasks you undertake carefully.
* Financial growth will be reduced.
* Save surplus money as much as possible.
* If you plan and act intelligently you will be sure of success in your endeavors.
* Keep calm to avoid unnecessary arguments with your partner.
* Attention to words is required while conversing.
* Health will be moderate. However, you will be seen as energetic.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 4, 5, 6
Suitable Alphabet: T, W

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சலிப்பூட்டும் நாளாக இருக்கும்.
* பணியில் இன்னல்களை சந்திப்பீர்கள்.
* பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது
* நீங்கள் மேற்கொண்ட பணிகளை கவனமாக கையாள வேண்டியது அவசியம்.
* நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும்.
* உபரி பணத்தை முடிந்த அளவு சேமிக்க வேண்டும்.
* திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றினால் உங்கள் முயற்சியில் வெற்றி நிச்சயம்.
* உங்கள் துணையுடன் தேவையற்ற விவாதங்கள் ஏற்படாமலிருக்க அமைதி காக்க வேண்டும்.
* உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும். என்றாலும் நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கருஊதா
பொருத்தமான எண்கள்: 4, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, டபிள்யு

Aries:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Anda akan menghadapi kesukaran di tempat kerja.
* Kesilapan dalam kerja berkemungkinan besar
* Adalah penting untuk mengendalikan tugas yang anda lakukan dengan berhati-hati.
* Pertumbuhan kewangan akan berkurangan.
* Simpan lebihan wang sebanyak mungkin.
* Jika anda merancang dan bertindak dengan bijak, anda pasti akan berjaya dalam usaha anda.
* Bertenang untuk mengelakkan pertengkaran yang tidak perlu dengan pasangan anda.
* Perhatian terhadap perkataan diperlukan semasa berbual.
* Kesihatan akan menjadi sederhana. Namun, anda akan dilihat bertenaga.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 4, 5, 6
Abjad yang Sesuai: T, W

Risabham (Taurus):

Today,
* Will be a prosperous day for you.
* You will get an opportunity to showcase your skills in the workplace.
* You will get reputation and recognition for your work.
* Will be financially independent.
* You will take effective financial decisions for future welfare.
* You will use your time for useful things.
* Your excellent communication will attract others like a magnet.
* Good understanding will be found with your partner. You will keep your partner happy.
* Health is good. There will be no major health problems.

Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 5, 6, 9
Suitable AlphabetJ, K, P

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு முனேற்றகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
* உங்கள் பணிக்கான நற்பெயரும் அங்கீகாரமும் கிடைக்கும்.
* நிதியைப் பொறுத்த வரை சுதந்திரமான நிலை காணப்படும்.
* எதிர்கால நலனுக்கான பயனுள்ள நிதி சம்பந்தமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
* உங்கள் நேரத்தை பயனுள்ள விஷயங்களுக்கு பயன் படுத்துவீர்கள்.
* உங்களின் சிறந்த தகவல் பரிமாற்றம் பிறரை காந்தம் போல கவர்ந்திழுக்கும்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக காணப்படுகின்றது. பெரிய அளவிலான ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 5, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, கே, பீ

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang makmur.
* Anda akan mendapat peluang untuk mempamerkan kemahiran anda di tempat kerja.
* Anda akan mendapat reputasi dan pengiktirafan untuk kerja anda.
* Akan bebas dari segi kewangan.
* Anda boleh mengambil keputusan kewangan yang berkesan untuk kesejahteraan masa depan.
* Anda akan menggunakan masa anda untuk perkara yang berguna.
* Komunikasi cemerlang anda akan menarik orang lain seperti magnet.
* Persefahaman yang baik akan ditemui dengan pasangan anda. Anda akan memastikan pasangan anda bahagia.
* Persefahaman yang baik akan ditemui dengan pasangan anda.
* Kesihatan adalah baik. Tidak akan ada masalah kesihatan yang besar.

Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 5, 6, 9
Abjad yang Sesuai: J, K, P

Midhunam (Gemini):

Today,
* Will be a testing day for you.
* Patience is essential to face workplace challenges.
* To succeed in the work you have to put in more efforts.
* Both budgets will be combined.
* You will find it difficult to manage expenses.
* You try to plan better.
* You should take nothing lightly.
* You have to motivate yourself.
* Approach your partner with a humorous approach and entertain him.
* You may have to spend money on your mother's health problems.

Suitable Colors: Purple
Suitable Numbers: 2, 7 
Suitable Alphabet: D, T

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சோதனையான நாளாக இருக்கும்.
* பணியிடச் சவால்களை சந்திக்க பொறுமை அவசியம்.
* பணியில் வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டும்.
* வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.
* செலவுகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் சிறப்பாக திட்டமிட முயலுங்கள்.
* நீங்கள் எதையும் இலேசாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
* நீங்கள் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும்.
* உங்கள் துணையை நகைச்சுவையான அணுகுமுறையோடு அணுகி அவரை மகிழ்விக்க வேண்டும்.
* உங்கள் தாயின் உடல் நலக் குறைபாடு ஒன்றிற்காக பணத்தை செலவு செய்ய நேரலாம்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, டீ

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari ujian untuk anda.
* Kesabaran adalah penting untuk menghadapi cabaran di tempat kerja.
* Untuk berjaya dalam kerja anda perlu berusaha lebih.
* Kedua-dua belanjawan digabungkan.
* Anda akan mendapati sukar untuk menguruskan perbelanjaan.
* Anda cuba merancang dengan lebih baik.
* Anda tidak boleh mengambil apa-apa dengan mudah.
* Anda perlu memotivasikan diri sendiri.
* Dekati pasangan anda dengan pendekatan jenaka dan hiburkan dia.
* Anda mungkin terpaksa membelanjakan wang untuk masalah kesihatan ibu anda.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 2, 7
Abjad yang Sesuai: D, T

Kadagam (Cancer): 

Today,
* Will not be a satisfying day for you.
* Your performance does not give you satisfaction.
* Work situation will not be favorable for you.
* There will be shortage of money.
* Avoid making important decisions.
* Avoid decisions to make large investments.
* Worshiping God, chanting slogan, spiritual engagement will gives solace.
* You will feel more responsibilities and stress.
* You will not maintain good relationship with your partner due to disturbed mental state.
* Problems related to digestion may develop.

Suitable Colors: Green
Suitable Numbers: 1,7, 9
Suitable AlphabetL, O

கடகம்:

இன்று,
* உங்களுக்கு திருப்தியான நாளாக இருக்காது.
* உங்கள் செயல் திறன் உங்களுக்கு திருப்தியை அளிக்காது.
* பணிச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* பணப்பற்றாக்குறை காணப்படும்.
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* பெரிய அளவிலான முதலீடுகள் செய்ய எடுக்கும் முடிவுகளை தவிர்க்கவும்.
* இறைவழிபாடு, ஸ்லோகம் கூறுவது ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைத் தரும்.
* உங்களுக்கு அதிக பொறுப்புகளும் மன உளைச்சல்களும் இருப்பதாக உணர்வீர்கள்.
* குழப்பமான மன நிலை காரணமாக உங்கள் துணையுடன் நல்ல உறவுமுறையை பராமரிக்க மாட்டீர்கள்.
* செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1,
7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எல், ஓ

Cancer:

Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang memuaskan.
* Prestasi anda tidak memberikan anda kepuasan.
* Keadaan kerja tidak akan menguntungkan anda.
* Akan ada kekurangan wang.
* Elakkan membuat keputusan penting.
* Elakkan keputusan untuk membuat pelaburan besar.
* Menyembah Tuhan, melaungkan slokam, pertunangan rohani memberi ketenangan.
* Anda akan berasa lebih banyak tanggungjawab dan tekanan.
* Anda tidak akan mengekalkan hubungan baik dengan pasangan kerana keadaan mental yang terganggu.
* Masalah yang berkaitan dengan penghadaman mungkin timbul.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1,7, 9
Abjad yang Sesuai: L, O

Simmam (Leo):

Today,
* Will be a peaceful day for you.
* Work situation will not be favorable for you.
* You will feel like your work will not getting recognition.
* Cash flow will also decrease.
* You will find it difficult to cope with the increasing expenses.
* Engage in spirituality. Prayer is the only way to stay calm.
* You will be harsh with your partner.
* The happiness of your relationship with your partner will be affected.
* You will suffer from thigh and leg pain.
* Exercise will help keep you fit.

Suitable Colors: Orange
Suitable Numbers: 1, 5, 7
Suitable AlphabetG, K, S

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணிச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள்.
* பணப் புழக்கும் குறைந்து காணப்படும்.
* உங்களுக்கு அதிகரிக்கும் செலவுகளைச் சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* ஆன்மீகத்தில் ஈடுபடலாம். அமைதியாக இருக்க ஒரே வழி பிரார்த்தனை ஆகும்.
* உங்கள் துணையிடம் கடுமையாக நடந்துகொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் உறவின் மகிழ்ச்சி பாதிப்படையும்.
* தொடை மற்றும் கால் வலியால் அவதிப்படுவீர்கள்.
* உடற்பயிற்சி உங்களை திடமாக வைத்திருக்க உதவும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 1, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, கே, எஸ்


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Keadaan kerja tidak akan menguntungkan anda.
* Anda akan rasa kerja anda tidak mendapat pengiktirafan.
* Aliran tunai juga akan berkurangan.
* Anda akan merasa sukar untuk menampung perbelanjaan yang semakin meningkat.
* Terlibat dalam kerohanian. Doa adalah satu-satunya cara untuk bertenang.
* Anda akan bersikap keras terhadap pasangan anda.
* Kebahagiaan hubungan anda dengan pasangan anda akan terjejas.
* Anda akan mengalami sakit peha dan kaki.
* Senaman akan membantu anda kekal cergas.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 1, 5, 7
Abjad yang Sesuai: G, K, S

Kanni (Virgo):

Today,
* Will be a hectic day for you.
* Positive benefits at workplace.
* Get support from your colleagues.
* Financial situation will be satisfactory.
* Long term dues will reach you.
* You will find new ways to increase your efficiency.
* You will enjoy your growth.
* You will take important decisions that improve your welfare.
* You will share happy sweet moments with your partner.
* Health is seen as special.

Suitable Colors: White
Suitable Numbers: 4, 5
Suitable AlphabetA, Y

கன்னி:

இன்று,
* உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
* நிதி நிலைமை திருப்தி அளிக்கும்.
* நீண்ட கால நிலுவை தொகைகள் உங்கள் கைக்கு வந்து சேரும்.
* உங்கள் செயல் திறன் அதிகரித்துக் கொள்வதற்கான புதிய வழிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
* உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள்.
* உங்கள் நலனை மேம்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஓய்

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang sibuk untuk anda.
* Faedah positif di tempat kerja.
* Dapatkan sokongan daripada rakan sekerja anda.
* Keadaan kewangan akan memuaskan.
* Yuran jangka panjang akan sampai kepada anda.
* Anda akan mencari cara baharu untuk meningkatkan kecekapan anda.
* Anda akan menikmati pertumbuhan anda.
* Anda akan mengambil keputusan penting yang meningkatkan kebajikan anda.
* Anda akan berkongsi detik-detik manis gembira dengan pasangan anda.
* Kesihatan dilihat istimewa.

Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 4, 5
Abjad yang Sesuai: A, Y

Thulaam (Libra):

Today, 
* Will be a favorable day for you.
* There will be rapport with your subordinates.
* Your honest approach will be appreciated by your superiors.
* Financial growth will be pleasing.
* You will meet your needs by taking small loans.
* You will make today worthwhile with a planned and systematic approach.
* You will achieve the best with your excellent communication skills.
* Use clever tricks to succeed in your endeavors.
* You will share feelings like happiness, sweetness and humor with your partner.
* You will be in good health today due to your strength and vitality.

Suitable Colors: Blue
Suitable Numbers: 0, 1, 4
Suitable AlphabetG, R

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
* உங்கள் நேர்மையான அணுகுமுறை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
* சிறிய அளவிலான கடன்கள் வாங்கி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
* திட்டமிட்ட முறையான அணுகுமுறை மூலம் இன்றைய நாளை மதிப்பு மிக்கதாக்குவீர்கள்.
* உங்கள் சிறந்த தகவல் பரிமாற்ற திறன் மூலம் சிறந்ததை சாதிப்பீர்கள்.
* உங்கள் முயற்சியில் வெற்றி பெற புத்திசாலித் தனத்தை பயன்படுத்துங்கள்.
* உங்கள் துனையுடன் மகிழ்ச்சி, இனிமை, நகைச்சுவை என உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் வலிமை மற்றும் சுறுசுறுப்பு காரணமாக இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஆர்

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan ada hubungan dengan orang bawahan anda.
* Pendekatan jujur ​​anda akan dihargai oleh pihak atasan anda.
* Pertumbuhan kewangan akan menggembirakan.
* Anda akan memenuhi keperluan anda dengan mengambil pinjaman kecil.
* Anda akan menjadikan hari ini berbaloi dengan pendekatan yang terancang dan sistematik.
* Anda akan mencapai yang terbaik dengan kemahiran komunikasi anda yang cemerlang.
* Gunakan helah yang bijak untuk berjaya dalam usaha anda.
* Anda akan berkongsi perasaan seperti kebahagiaan, kemanisan dan jenaka dengan pasangan anda.
* Anda akan berada dalam keadaan sihat hari ini kerana kekuatan dan kecergasan anda.

Warna yang Sesuai: Biru
Nombor yang Sesuai: 0, 1, 4
Abjad yang Sesuai: G, R

Viruchagam (Scorpio):

Today,
* Will be an anxious day for you.
* You may make mistakes at work.
* Care is required to avoid mistakes in work.
* Not an auspicious day for financial development.
* You will face disappointment due to some losses.
* There will be unnecessary mental worries. Avoid it.
* Have honest thoughts.
* As mental confusion is seen more, you will express it to your partner.
* To maintain happiness you must keep your mind calm.
* Maintaining good health will be be difficult.

Suitable Colors: Green
Suitable Numbers: 2, 3
Suitable AlphabetQ, S, X

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
* பணியில் தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை.
* நிதிவளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல.
* சில இழப்புகள் காரணமாக ஏமாற்றத்தை சந்திப்பீர்கள்.
* தேவையற்ற மனக் கவலைகள் காணப்படும். அதனை தவிர்க்கவும்.
* நேர்மையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
* மனக் குழப்பங்கள் அதிகம் காணப்படுவதால் அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
* சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பது கடினமாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: க்யு, எஸ், எக்ஸ்

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang cemas untuk anda.
* Anda mungkin membuat kesilapan di tempat kerja.
* Penjagaan diperlukan untuk mengelakkan kesilapan dalam kerja.
* Bukan hari yang baik untuk pembangunan kewangan.
* Anda akan menghadapi kekecewaan kerana beberapa kerugian.
* Akan ada kebimbangan mental yang tidak perlu. Elakkannya.
* Mempunyai pemikiran yang jujur.
* Apabila kekeliruan mental dilihat lebih banyak, anda akan meluahkannya kepada pasangan anda.
* Untuk mengekalkan kebahagiaan anda mesti memastikan fikiran anda tenang.
* Mengekalkan kesihatan yang baik boleh menjadi sukar.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 2, 3
Abjad yang Sesuai: Q, S, X

Dhanusu (Sagittarius):

Today,
* Will be a peaceful day for you.
* Due to additional responsibility at workplace, you will find yourself overwhelmed at work.
* There will be discomfort in the workplace.
* Not an auspicious day for cash flow.
* There will be shortage of cash due to heavy liabilities. It will make you sad.
* You need calmness and control.
* Think twice before taking decisions.
* Prayer and good music can give comfort and satisfaction to the mind.
* You should avoid arrogance towards your partner. This will strengthen the relationship.
* There will be problems related to cold.

Suitable Colors: Green
Suitable Numbers: 1, 3, 6
Suitable AlphabetB, G, N

தனுசு:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு காரணமாக பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள்.
* பணியிடத்தில் அசௌகரியம் காணப்படும்.
* பண வரவிற்கு உகந்த நாள் அல்ல.
* பொறுப்புகள் அதிகமாக இருப்பதன் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும். இது உங்களுக்கு வருத்ததை அளிக்கும்.
* உங்களுக்கு அமைதியும் கட்டுப்பாடும் தேவை.
* முடிவுகள் எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும்.
* பிரார்த்தனை மற்றும் நல்ல இசை மனதிற்கு ஆறுதலும் திருப்தியும் அளிக்கும்.
* உங்கள் துணையிடம் அகந்தை போக்கை தவிர்க்க வேண்டும். இதனால் உறவு வலுப்படும்.
* சளி சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஜி, என்

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Disebabkan tanggungjawab tambahan di tempat kerja, anda akan mendapati diri anda terharu di tempat kerja.
* Akan ada ketidakselesaan di tempat kerja.
* Bukan hari yang baik untuk aliran tunai.
* Akan ada kekurangan wang tunai kerana liabiliti yang berat. Ia akan membuat anda sedih.
* Anda memerlukan ketenangan dan kawalan.
* Fikir dua kali sebelum membuat keputusan.
* Doa dan muzik yang bagus dapat memberikan keselesaan dan kepuasan kepada minda.
* Anda harus mengelakkan sifat sombong terhadap pasangan anda. Ini akan mengeratkan hubungan.
* Akan ada masalah berkaitan selsema.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 3, 6
Abjad yang Sesuai: B, G, N

Magaram (Capricorn):

Today,
* Will be a prosperous day for you.
* Get support from your colleagues.
* You will get unexpected support from your superior.
* Financial condition will be satisfactory.
* Your saving power will increase.
* You will take important decisions.
* Will be enthusiastic if resourceful.
* You will share happy moments with your partner.
* Health will be better.
* Mental and physical health will be excellent.

Suitable Colors: Orange
Suitable Numbers: 0, 7, 8
Suitable Alphabet A, J

மகரம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
* உங்கள் மேலதிகாரியிடமிருந்து எதிர்பாராத ஆதரவு கிடைக்கும்.
* நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.
* உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
* நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கலாம்.
* சமயோசிதமாக செயலற்றினால் உற்சாகமாக இருக்கலாம்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
* மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஜே

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.
* Dapatkan sokongan daripada rakan sekerja anda.
* Anda akan mendapat sokongan yang tidak dijangka daripada pihak atasan anda.
* Keadaan kewangan akan memuaskan.
* Kuasa penjimatan anda akan meningkat.
* Anda boleh mengambil keputusan penting.
* Boleh bersemangat jika bijak.
* Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.
* Kesihatan mental dan fizikal akan menjadi cemerlang.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 0, 7, 8
Abjad yang Sesuai: A, J

Kumbam (Aquarius):

Today,
* Will be a successful day for you.
* Reputation will increase due to your reliable excellent work.
* Your skills will be appreciated by superiors.
* Cash flow will be good.
* Attempting profitable investment will give you good results.
* You will get success in your endeavors.
* Profits will increase. Success is guaranteed if you use intelligence.
* There will be happiness in the relationship with your partner due to the bond and love shared nature with your partner.
* Good health will be seen.
* Health will be better because you are happy.

Suitable Colors: Maroon
Suitable Numbers: 8, 9
Suitable Alphabet:M, H 

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்களின் நம்பகமான சிறந்த பணி காரணமாக நற்பெயர் அதிகரிக்கும்.
* உங்கள் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* பணப்புழக்கம் சிறப்பாக காணப்படுகின்றது.
* லாபகராமான முதலீட்டிற்கான முயற்சி உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
* லாபங்கள் அதிகரிக்கும். புத்திசாலிதனத்தை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
* உங்கள் துணையுடன் காணப்படும் பிணைப்பும் அன்பை பகிர்ந்து கொள்ளும் தன்மை காரணமாக உங்கள் துணையுடனான உறவில் மகிழ்ச்சி காணப்படும்.
* தேக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
* நீங்கள் இன்பமாக இருப்பதன் காரணமாக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஹச்

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Reputasi akan meningkat kerana kerja cemerlang anda yang boleh dipercayai.
* Kemahiran anda akan dihargai oleh pihak atasan.
* Aliran tunai adalah baik.
* Percubaan pelaburan yang menguntungkan akan memberi anda hasil yang baik.
* Anda akan mendapat kejayaan dalam usaha anda.
* Keuntungan akan meningkat. Kejayaan dijamin jika anda menggunakan kecerdasan.
* Akan ada kebahagiaan dalam hubungan dengan pasangan anda kerana ikatan dan kasih sayang yang dikongsi bersama pasangan anda.
* Kesihatan yang baik akan dilihat.
* Kesihatan akan menjadi lebih baik kerana anda gembira.

Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 8, 9
Abjad yang Sesuai: M, H

Meenam (Pisces):

Today,
* Will be an exciting day for you.
* There will be problems with your co-workers at workplace.
* If you have patience you can overcome it and complete your tasks.
* Financial situation will not be pleasant.
* There will be shortage of money.
* You may take a loan for your needs.
* Increasing expenses will make you sad.
* You will find an exciting atmosphere. Be careful though.
* There will be difference of opinion with your partner due to lack of communication.
* Stress may cause leg pain.

Suitable Colors: Yellow
Suitable Numbers: 4, 5, 6
Suitable AlphabetW, T

மீனம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் பிரச்சினைகள் உண்டாகும்.
* பொறுமையுடன் இருந்தால் அதனை சமாளித்து உங்கள் பணிகளை ஆற்றலாம்.
* நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.
* பணப்பற்றாக்குறை காணப்படும்.
* உங்கள் தேவைக்காக கடன் வாங்க நேரலாம்.
* அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.
* உங்களுக்கு உற்சாகமான சூழ்நிலை காணப்படும். என்றாலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
* தகவல் பரிமாற்றத்தில் இருக்கும் குறைபாடு காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேற்றுமை காணப்படும்.
* மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 4, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, டீ

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang menarik.
* Akan ada masalah dengan rakan sekerja anda di tempat kerja.
* Jika anda mempunyai kesabaran, anda boleh mengatasinya dan menyelesaikan tugas anda.
* Keadaan kewangan tidak akan menyenangkan.
* Akan ada kekurangan wang.
* Anda boleh membuat pinjaman untuk keperluan anda.
* Perbelanjaan yang meningkat akan membuat anda sedih.
* Anda akan dapati suasana yang mengujakan. Berhati-hati walaupun.
* Akan berlaku perbezaan pendapat dengan pasangan anda kerana kurangnya komunikasi.
* Tekanan boleh menyebabkan sakit kaki.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 4, 5, 6
Abjad yang Sesuai: W, T

No comments:

Post a Comment