In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (15th April 2024, Monday) Horoscope |
Mesham (Aries):
Today,
* Will be a responsible day for you.
* There will be some challenging situations at workplace.
* Tasks will be threefold. However, you will work quickly with your skills.
* Financial situation will be better.
* You will be blessed with good luck.
* You will spend money on creative things.
* You will have more responsibilities.
* You will engage in spirituality. It brings comfort.
* Your attitude towards your partner will be honest.
* You will have solid health due to the optimistic positive energy around you.
Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: B, L, W
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு பொறுப்பான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும்.
* பணிகள் மும்மரமாக இருக்கும். என்றாலும் உங்கள் திறமை மூலம் நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள்.
* நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும்.
* ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.
* ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
* உங்கள் துணையுடனான உங்கள் அணுகுமுறை நேர்மையாக இருக்கும்.
* உங்களைச் சுற்றி காணப்படும் நம்பிக்கை தரும் நேர்மறை ஆற்றல் காரணமாக உங்களுக்கு திடமான ஆரோக்கியம் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, எல், டபிள்யு

Aries:
Hari ini,
* Ia akan menjadi hari yang bertanggungjawab untuk anda.
* Akan ada beberapa situasi yang mencabar di tempat kerja.
* Tugasan akan menjadi tiga kali ganda. Walau bagaimanapun, anda akan bekerja dengan cepat dengan kemahiran anda.
* Keadaan kewangan akan baik.
* Anda akan dikurniakan nasib baik.
* Anda akan membelanjakan wang untuk perkara kreatif.
* Anda akan mempunyai lebih banyak tanggungjawab.
* Anda akan terlibat dalam kerohanian. Ia membawa keselesaan.
* Sikap anda terhadap pasangan anda akan jujur.
* Anda akan mempunyai kesihatan yang kukuh kerana tenaga positif yang optimistik di sekeliling anda.
Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: B, L, W
Risabham (Taurus):
Today,
* Will be a normal day for you.
* You will feel that tasks are difficult.
* Plan and work easily.
* There may be monetary losses during travel.
* Be careful while handling money.
* Avoid making important decisions.
* You must have faith, courage and determination to make today a peaceful day.
* Be happy instead of nervous.
* You will make your day happy by talking openly with your partner.
* You will suffer from cold and cough. It will make you sad.
Suitable Colors: Green
Suitable Numbers: 7, 9
Suitable Alphabet: S, R
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு தினமான நாளாக இருக்கும்.
* பணிகள் கடினமாக இருப்பதாக உணர்வீர்கள்.
* எளிதாக பணியாற்ற திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* பயணத்தின் போது பண இழப்புகள் நேரலாம்.
* பணத்தைக் கையாளும் போது விழிப்புடன் இருக்க வேண்டும்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* இன்றைய தினத்தை அமைதியான தினமாக ஆக்க நீங்கள் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
* பதட்டத்தை விடுத்து மகிழ்ச்சியாக இருங்கள்.
* உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசி உங்கள் நாளை மகிழ்ச்சியானதாக ஆக்குவீர்கள்.
* சளி மற்றும் இருமலால் பாதிக்கப்படுவீர்கள். இது உங்களுக்கு வருத்தத்தை உருவாக்கும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஆர்

Taurus:
Hari ini,
* Ia akan menjadi hari biasa untuk anda.
* Anda akan merasakan bahawa tugasan adalah sukar.
* Rancang dan kerja dengan mudah.
* Mungkin terdapat kerugian kewangan semasa perjalanan.
* Berhati-hati semasa mengendalikan wang.
* Elakkan membuat keputusan penting.
* Anda mesti mempunyai kepercayaan, keberanian dan keazaman untuk menjadikan hari ini hari yang aman.
* Bergembiralah daripada gugup.
* Anda akan menggembirakan hari anda dengan bercakap secara terbuka dengan pasangan anda.
* Anda akan mengalami selsema dan batuk. Ia akan membuat anda sedih.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 7, 9
Abjad yang Sesuai: S, R
Midhunam (Gemini):
Today,
* May not be an auspicious day for you.
* You will lose the best opportunities regarding your work.
* Planning will essential to work efficiently.
* You will have little money.
* You will have high expenses. It will give you anxiety.
* You must be truthful and honest.
* Avoid sensitization.
* You have to plan your actions to get better results.
* Avoid talking between you and your partner to avoid arguments.
* Decreased energy. May suffer from shoulder pain.
Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: K, L
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்காது.
* உங்கள் பணியைப் பொறுத்தவரை சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள்.
* திறமையுடன் பணியாற்ற திட்டமிடுதல் அவசியம்.
* உங்களிடம் பணம் சிறிதளவு காணப்படும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.
* உணரச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
* சிறப்பான பலன்கள் பெற உங்கள் செயல்களை திட்டமிட வேண்டும்.
* உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே விவாதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு இருவரும் பேசுவதை தவிர்க்கவும்.
* ஆற்றல் குறைந்து காணப்படும். தோள் வலியால் பாதிக்கப்படலாம்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எல்

Gemini:
Hari ini,
* Mungkin bukan hari yang baik untuk anda.
* Anda akan kehilangan peluang terbaik mengenai kerja anda.
* Perancangan adalah penting untuk bekerja dengan cekap.
* Anda akan mempunyai sedikit wang.
* Anda akan mempunyai perbelanjaan yang tinggi. Ia akan memberi anda kebimbangan.
* Anda mesti jujur dan jujur.
* Elakkan pemekaan.
* Anda perlu merancang tindakan anda untuk mendapatkan hasil yang lebih baik.
* Elakkan bercakap antara anda dan pasangan untuk mengelakkan pertengkaran.
* Tenaga berkurangan. Mungkin mengalami sakit bahu.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 4
Abjad yang Sesuai: K, L
Kadagam (Cancer):
Today,
* Will be a satisfying day for you.
* Your skills will be appreciated by your superiors.
* Your superiors will be proud of your work.
* Financial condition may not be satisfactory.
* You will incur unnecessary expenses.
* You must keep yourself happy.
* You will find some amenities reduced.
* It will be difficult for your mind to find satisfaction.
* You should be honest with your partner.
* It will be possible to stay healthy through proper eating habits.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 1, 2
Suitable Alphabet: G, K
கடகம்:
இன்று,
* உங்களுக்கு திருப்தியான நாளாக இருக்கும்.
* உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்கள் பணியைக் குறித்து உங்கள் மேலதிகாரிகள் பெருமைப்படுவார்கள்.
* நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது.
* உங்களுக்கு தேவையற்ற செலவுகள் காணப்படும்.
* நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
* நீங்கள் சில சௌகரியங்கள் குறைந்து காணப்படும்.
* உங்கள் மனதிற்கு திருப்தி கிடைப்பது கடினம்.
* நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
* முறையான உணவுப் பழக்கத்தின் மூலம் ஆரோக்கியமாக இருக்க இயலும்.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, கே

Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang memuaskan.
* Kemahiran anda akan dihargai oleh pihak atasan anda.
* Pihak atasan anda akan berbangga dengan kerja anda.
* Keadaan kewangan mungkin tidak memuaskan.
* Anda akan menanggung perbelanjaan yang tidak perlu.
* Anda mesti memastikan diri anda gembira.
* Anda akan mendapati beberapa kemudahan berkurangan.
* Sukar untuk minda anda mencari kepuasan.
* Anda harus jujur dengan pasangan anda.
* Boleh kekal sihat melalui tabiat pemakanan yang betul.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 1, 2
Abjad yang Sesuai: G, K
Simmam (Leo):
Today,
* Will be a satisfying day for you.
* Recognition of your work will give you satisfaction.
* Financial condition will be good. It will give you satisfaction.
* You will spend money effectively.
* A newly given job will make you happy.
* There will be some confusion in your mind. It will make you sad.
* Make the best of day by taking advantage of the opportunities available to you.
* You will express your love in your partner.
* The energy you find will help keep you strong.
Suitable Colors: Black
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: O, U
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு திருப்தியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களுக்கு திருப்தி அளிக்கும்.
* நிதிநிலை சிறப்பாக காணப்படும். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
* புதிதாக கொடுக்கப்பட்ட வேலை உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
* உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறந்தாக்கிக் கொள்ளலாம்.
* உங்கள் காதலை உங்கள் துனையிடத்தில் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் உங்களை திடமாக வைத்திருக்க உதவும்.
பொருத்தமான நிறங்கள்: கருப்பு
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, யூ

Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang memuaskan.
* Pengiktirafan kerja anda akan memberi anda kepuasan.
* Keadaan kewangan akan baik. Ia akan memberi anda kepuasan.
* Anda akan membelanjakan wang dengan berkesan.
* Pekerjaan yang baru diberikan akan menggembirakan anda.
* Akan ada sedikit kekeliruan dalam fikiran anda. Ia akan membuat anda sedih.
* Manfaatkan hari ini dengan memanfaatkan peluang yang tersedia untuk anda.
* Anda akan menyatakan cinta anda pada pasangan anda.
* Tenaga yang anda temui akan membantu anda kekal kuat.
Warna yang Sesuai: Hitam
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: O, U
Kanni (Virgo):
Today,
* Will be an anxious day for you.
* You will not find satisfaction in your work.
* You will find more tasks. You will feel that they are mechanical.
* You will have enough money to spend on your needs.
* You will make future investment plans.
* You will set a goal for yourself and try to achieve it.
* You will be full of self-confidence.
* You will achieve high ideals.
* You will show love to your partner. This will make him happy.
* Regular exercise will keep you healthy.
Suitable Colors: Pink
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: J, H, P
கன்னி:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* நீங்கள் செய்யும் பணியில் உங்களுக்கு திருப்தி காணப்படாது.
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும். அவை இயந்திரத்தனமாக இருப்பதாக உணர்வீர்கள்.
* உங்கள் தேவைகளுக்கு செலவு செய்ய போதிய அளவு பணம் காணப்படும்.
* எதிர்கால முதலீடு திட்டங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
* உங்களுக்கென்று இலட்சியத்தை அமைத்துக் கொண்டு அதனை அடைய முயற்சி செய்வீர்கள்.
* உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.
* நீங்கள் உயர்ந்த இலட்சியத்தை அடைவீர்கள்.
* உங்கள் துணையிடம் அன்பை வெளிபடுத்துவீர்கள். இது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஹச், பீ

Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang mencemaskan anda.
* Anda tidak akan mendapat kepuasan dalam kerja anda.
* Anda akan menemui lebih banyak tugas. Anda akan merasakan bahawa ia adalah mekanikal.
* Anda akan mempunyai wang yang cukup untuk dibelanjakan untuk keperluan anda.
* Anda boleh membuat rancangan pelaburan masa hadapan.
* Anda akan menetapkan matlamat untuk diri sendiri dan cuba mencapainya.
* Anda akan penuh dengan keyakinan diri.
* Anda akan mencapai cita-cita yang tinggi.
* Anda akan menunjukkan kasih sayang kepada pasangan anda. Ini akan membuatkan dia gembira.
* Senaman yang kerap dapat mengekalkan kesihatan anda.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: J, H, P
Thulaam (Libra):
Today,
* Will not be a favorable day for you.
* There is no stability in performing tasks efficiently.
* Co-workers will not co-operative.
* No approval from superiors.
* You will have less money.
* Avoid investing large amounts of money.
* Try to control your mind through worship. It will bring you comfort, satisfaction and happiness.
* You may have unnecessary arguments with your partner.
* Keep yourself calm.
* Your health will not be satisfactory.
Suitable Colors: Orange
Suitable Numbers: 6, 8
Suitable Alphabet: F, M
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* பணிகளை திறமையாக ஆற்றுவதில் ஸ்திரத்தன்மை இருக்காது.
* சக பணியாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
* மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.
* உங்களிடம் குறைந்த அளவு பணம் காணப்படும்.
* பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
* இறை வழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள். அது உங்களுக்கு ஆறுதலையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.
* உங்கள் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
* உங்களை அமைதியாக வைத்திருங்கள்.
* உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எம்

Libra:
Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Tiada kestabilan dalam melaksanakan tugas dengan cekap.
* Rakan sekerja tidak bekerjasama.
* Tiada kelulusan daripada pihak atasan.
* Anda akan mempunyai lebih sedikit wang.
* Elakkan daripada melabur sejumlah besar wang.
* Cuba kawal fikiran melalui ibadah. Ia akan membawa anda keselesaan, kepuasan dan kebahagiaan.
* Anda mungkin mempunyai pertengkaran yang tidak perlu dengan pasangan anda.
* Pastikan diri anda tenang.
* Kesihatan anda tidak akan memuaskan.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 6, 8
Abjad yang Sesuai: F, M
Viruchagam (Scorpio):
Today,
* Will be a favorable day for you.
* Work environment will be favorable.
* You will complete the tasks on time.
* You will work with enthusiasm.
* There will be deficit in finances.
* You will see money melting away.
* Do not give room to any kind of confusion that arises on this day.
* You will better be quiet.
* You will not express your love to your loved one.
* Your health will be strong.
Suitable Colors: Pink
Suitable Numbers: 0, 6, 9
Suitable Alphabet: I, P, W
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு அனுகூலமாக நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும்.
* பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள்.
* நீங்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
* நிதிநிலையில் பற்றாக்குறை காணப்படும்.
* பணம் கரைவதைக் காண்பீர்கள்.
* இந்த நாளில் எழும் எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.
* நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது.
* உங்கள் பிரியமானவரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த இயலாது.
* உங்கள் ஆரோக்கியம் திடமாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, பீ, டபிள்யு

Scorpio:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Persekitaran kerja akan menjadi baik.
* Anda akan menyelesaikan tugasan tepat pada masanya.
* Anda akan bekerja dengan penuh semangat.
* Akan ada defisit dalam kewangan.
* Anda akan melihat wang cair.
* Jangan beri ruang kepada sebarang kekeliruan yang timbul pada hari ini.
* Lebih baik awak diam.
* Anda tidak boleh menyatakan cinta anda kepada orang yang anda sayangi.
* Kesihatan anda akan menjadi kuat.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 0, 6, 9
Abjad yang Sesuai: I, P, W
Dhanusu (Sagittarius):
Today,
* Will be a successful day for you.
* You will perform tasks easily and gain reputation.
* You will be an example to your colleagues.
* Colleagues will appreciate your skills.
* The money you find will be enough for you.
* Chances are your savings will increase.
* You will see great results through your determination.
* Success will knock at your door because of your belief in success.
* You will be friendly with your partner.
* No health problems are seen.
Suitable Colors: Green
Suitable Numbers: 3, 5
Suitable Alphabet: H, T
தனுசு:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை எளிதாக ஆற்றி நற்பெயரைப் பெறுவீர்கள்.
* உங்கள் சக பணியாளர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள்.
* சக பணியாளர்கள் உங்கள் திறமைகளைப் பாராட்டுவார்கள்.
* உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
* உங்கள் உறுதியின் மூலம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள்.
* வெற்றியின் மீதான உங்கள் நம்பிக்கை காரணமாக வெற்றி உங்கள் கதவைத் தட்டும்.
* உங்கள் துணையிடம் நட்புறவு கொண்டிருப்பீர்கள்.
* ஆரோக்கிய பிரச்சினைகள் ஏதும் காணப்படாது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், டீ

Sagittarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan melaksanakan tugas dengan mudah dan mendapat reputasi.
* Anda akan menjadi contoh kepada rakan sekerja anda.
* Rakan sekerja akan menghargai kemahiran anda.
* Wang yang anda temui akan mencukupi untuk anda.
* Kemungkinan simpanan anda akan meningkat.
* Anda akan melihat hasil yang hebat melalui keazaman anda.
* Kejayaan akan mengetuk pintu anda kerana kepercayaan anda terhadap kejayaan.
* Anda akan mesra dengan pasangan anda.
* Tiada masalah kesihatan dilihat.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 3, 5
Abjad yang Sesuai: H, T
Magaram (Capricorn):
Today,
* May not be a good day for you.
* You will make mistakes in assignments. Your superiors will notice it.
* You will get money through loans. You will fulfill your needs with it.
* Increase your saving power.
* You will overcome today by worshiping God.
* You will enjoy with your partner.
* Get along with your family.
* It is important to be comfortable with your partner.
* Avoid feelings of anxiety and insecurity.
* Anything taken lightly will lead to better health.
Suitable Colors: Pink
Suitable Numbers: 4, 5, 6
Suitable Alphabet: S, K
மகரம்:
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது.
* நீங்கள் பணிகளில் தவறுகள் செய்வீர்கள். அதனை உங்கள் மேலதிகாரிகள் கவனிப்பார்கள்.
* கடன்கள் மூலம் பணம் பெறுவீர்கள். அதனைக் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
* உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
* இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம்.
* உங்கள் துணையுடன் சேர்ந்து மகிழ்வுடன் அனுபவிப்பீர்கள்.
* உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
* உங்கள் துணையுடன் சகஜமாக இருக்க வேண்டியது அவசியம்.
* பதட்டம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.
* எதையும் இலேசாக எடுத்துக் கொண்டால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 4, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், கே

* Anda akan membuat kesilapan dalam tugasan. Pihak atasan anda akan menyedarinya.
* Anda mendapat wang melalui pinjaman. Anda akan memenuhi keperluan anda dengannya.
* Tingkatkan kuasa penjimatan anda.
* Anda boleh mengatasi hari ini dengan menyembah Tuhan.
* Anda akan seronok bersama pasangan anda.
* Bergaul dengan keluarga anda.
* Adalah penting untuk selesa dengan pasangan anda.
* Elakkan perasaan bimbang dan tidak selamat.
* Apa sahaja yang diambil ringan boleh membawa kepada kesihatan yang lebih baik.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 4, 5, 6
Abjad yang Sesuai: S, K
Today,
* Will be a patient day for you.
* You will make mistakes in your work.
* You need to improve yourself without mistakes.
* Financial status will be pleasant.
* Money should be planned and spent.
* You have to be very patient.
* You need to get rid of unnecessary concerns to run with the pulse.
* You will be tense. This will affect your spouse happiness.
* The thigh and leg may suffer from pain.
* It is good to practice meditation.
Suitable Colors: Blue
Suitable Numbers: 0, 1, 6
Suitable Alphabet: L, V
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
* தவறுகள் நேராமல் உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
* நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும்.
* பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
* நீங்கள் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
* நீங்கள் துடிப்புடன் இயங்க தேவையற்ற கவலைகளை விட்டொழிக்க வேண்டும்.
* நீங்கள் பதட்டத்திற்கு ஆளாவீர்கள். இது உங்கள் துணையிடம் மகிழ்ச்சியை பாதிக்கும்.
* தொடை மற்றும் கால் வலியால் அவதிப்பட நேரலாம்.
* தியானப் பயிற்சி மேற்கொள்வது நல்லது.
பொருத்தமான நிறங்கள்: நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எல், வி

Aquarius:
Hari ini,
* Anda akan menjadi hari pesakit.
* Anda boleh membuat kesilapan dalam pekerjaan anda.
* Anda perlu memperbaiki diri tanpa kesilapan.
* Status kewangan akan menyenangkan.
* Wang harus dirancang dan dibelanjakan.
* Anda mesti bersabar.
* Anda perlu menyingkirkan kebimbangan yang tidak perlu untuk dijalankan dengan nadi.
* Anda akan tegang. Ini akan menjejaskan kebahagiaan pasangan anda.
* Paha dan kaki mungkin mengalami kesakitan.
* Adalah baik untuk mengamalkan meditasi.
Warna yang Sesuai: Biru
Nombor yang Sesuai: 0, 1, 6
Abjad yang Sesuai: l, V
Meenam (Pisces):
Today,
* Will be a peaceful day for you.
* You will feel that the tasks are on the rise.
* It will good that you plan and work.
* Caution should be worked with caution as mistakes may be time.
* May cause unnecessary costs.
* It is good to control the costs.
* Handle the useful tactics to make your financial position better.
* Keep calm in your actions without being passionate.
* Your ego will affect good relationship. You should avoid these feelings.
* It is advisable to avoid mental anxiety because it may cause back pain.
Suitable Colors: White
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: H, K
மீனம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக உணர்வீர்கள்.
* நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது.
* பணிகளில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
* தேவையற்ற செலவினங்கள் ஏற்படலாம்.
* செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.
* உங்கள் நிதிநிலைமையை சிறப்பானதாக ஆக்க பயனுள்ள யுக்திகளைக் கையாள வேண்டும்.
* உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருங்கள்.
* உங்களின் ஈகோ நல்ல உறவை பாதிக்கும். இம்மாதிரி உணர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
* முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் மனக் கவலைகளை தவிர்த்தல் நல்லது.
பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே

Pisces:
Hari ini,
* Anda akan menjadi hari yang aman untuk anda.
* Anda akan merasakan bahawa tugas -tugas semakin meningkat.
* Adalah baik untuk anda merancang dan bekerja.
* Perhatian harus dilakukan dengan berhati -hati kerana kesilapan mungkin menjadi masa.
* Boleh menyebabkan kos yang tidak perlu.
* Adalah baik untuk mengawal kos.
* Mengendalikan taktik yang berguna untuk menjadikan kedudukan kewangan anda lebih baik.
* Tenang dalam tindakan anda tanpa bersemangat.
* Ego anda akan menjejaskan hubungan yang baik. Anda harus mengelakkan perasaan ini.
* Adalah dinasihatkan untuk mengelakkan kecemasan mental kerana ia mungkin menyebabkan sakit belakang.
Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 1, 4
Abjad yang Sesuai: H, K
No comments:
Post a Comment