In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (14th April 2024, Sunday) Horoscope |
Mesham (Aries):
Today,
* Will be a favorable day for you.
* You will get appreciation for your efficient work.
* New job opportunity makes you happy.
* You will be comfortable with the money you have.
* You have more opportunities for additional savings.
* It will be a lucky day to complete your planned activities on time.
* The excitement on your face will surprise you.
* You will be true to your partner and will show it in your actions.
* You will look happy and healthy.
* Regular practice of yoga will maintain good health.
Suitable Colors: Purple, Orange
Suitable Numbers: 2, 5, 4
Suitable Alphabet: D, O, W
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் திறமையான பணிக்கான பாராட்டு பெறுவீர்கள்.
* புதிய வேலை வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
* உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு நீங்கள் வசதியாக இருப்பீர்கள்.
* உங்களுக்கு கூடுதல் சேமிப்பிற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
* நீங்கள் நினைத்த செயல்களை குறித்த நேரத்தில் முடிக்கக் கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும்.
* உங்கள் முகத்தில் காணப்படும் உற்சாகம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் உண்மையாக இருப்பீர்கள் மற்றும் உங்கள் செயலிலும் அதை வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படுவீர்கள்.
* முறையாக யோகா செய்வதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 2, 5, 4
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஓ, டபிள்யு
Aries:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapat penghargaan untuk kerja cekap anda.
* Peluang pekerjaan baru dan seterusnya kebahagiaan.
* Anda akan selesa dengan wang yang anda ada.
* Anda mempunyai lebih banyak peluang untuk penjimatan tambahan.
* Ia akan menjadi hari yang bertuah untuk menyelesaikan aktiviti yang dirancang tepat pada masanya.
* Keterujaan pada wajah anda akan mengejutkan anda.
* Anda akan jujur kepada pasangan anda dan akan menunjukkannya dalam tindakan anda.
* Anda akan kelihatan ceria dan sihat.
* Amalan yoga yang kerap dapat mengekalkan kesihatan yang baik.
Warna yang Sesuai: Ungu, Oren
Nombor yang Sesuai: 2, 5, 4
Abjad yang Sesuai: D, O, W
Risabham (Taurus):
Today,
* Will be a favorable day for you.
* You will face tough challenges in your career.
* You have to plan highly in order to reach the top in your work.
* Income and expenditure are seen together.
* You will spend more money for your family welfare.
* There will be some confusion in your mind.
* You will find solace by focusing your attention on prayer or listening to divine hymns.
* Don't show your work stress to your partner.
* Digestive disorders and leg pain may be seen.
* You have to pay attention to your health.
Suitable Colors: White
Suitable Numbers: 5, 7
Suitable Alphabet: A, E, U
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் தொழிலைப் பொறுத்தவரை கடினமான சவால்களை சந்திப்பீர்கள்.
* நீங்கள் உங்கள் பணியில் முதலிடத்தை அடைவதற்கு உயர்ந்த வகையில் திட்டமிட வேண்டும்.
* வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும்.
* உங்கள் குடும்ப நலனுக்காக பணத்தை அதிக அளவில் செலவு செய்வீர்கள்.
* உங்கள் மனதில் சில குழப்பங்கள் காணப்படும்.
* பிரார்த்தனை அல்லது தெய்வீகப் பாடல்கள் கேட்பதில் உங்கள் கவனத்தை செலுத்துவதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
* உங்கள் வேலையில் உண்டான பதற்றத்தை உங்கள் துணையிடம் காட்டாதீர்கள்.
* செரிமானக் கோளாறுகள் மற்றும் கால்வலி போன்ற உபாதைகள் காணப்படலாம்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, இ, யூ
Taurus:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan menghadapi cabaran yang sukar dalam kerjaya anda.
* Anda perlu membuat perancangan yang tinggi untuk mencapai puncak dalam kerja anda.
* Pendapatan dan perbelanjaan dilihat bersama.
* Anda akan membelanjakan lebih banyak wang untuk kebajikan keluarga anda.
* Akan ada sedikit kekeliruan dalam fikiran anda.
* Anda boleh mencari ketenangan dengan menumpukan perhatian anda pada doa atau mendengar nyanyian ilahi.
* Jangan tunjukkan tekanan kerja anda kepada pasangan.
* Gangguan penghadaman dan sakit kaki boleh dilihat.
* Anda perlu memberi perhatian kepada kesihatan anda.
Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 5, 7
Abjad yang Sesuai: A, E, U
Midhunam (Gemini):
Today,
* Will be an exciting day for you.
* Workload will give you anxiety.
* Plan your tasks well.
* Must plan and execute tasks properly.
* You will have only enough money.
* Avoid spending too much money.
* It will be a day to cheer yourself up.
* You should avoid overthinking.
* Avoid being harsh with your partner.
* Positive thoughts bring health and peace of mind.
Suitable Colors: Maroon, Pink
Suitable Numbers: 4, 8, 9
Suitable Alphabet: B, M, W
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் பணிகளை நன்றாக திட்டமிட வேண்டும்.
* முறையாக திட்டமிட்டு பணிகளை செயலாற்ற வேண்டும்.
* நீங்கள் போதிய அளவு பணம் மட்டுமே வைத்திருப்பீர்கள்.
* அதிக அளவு பணம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும்.
* நீங்கள் அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வதை தவிருங்கள்.
* நேர்மறையான எண்ணங்கள் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரும்.
பொருத்தமான நிறங்கள்: மெரூன், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 4, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம், டபிள்யு
Gemini:
Hari ini,
* Anda akan mengalami hari yang menarik.
* Beban kerja boleh memberi anda kebimbangan.
* Rancang tugas anda dengan baik.
* Mesti merancang dan melaksanakan tugas dengan betul.
* Anda hanya akan mempunyai wang yang cukup.
* Elakkan membelanjakan terlalu banyak wang.
* Ia akan menjadi hari untuk menceriakan diri anda.
* Anda harus mengelakkan terlalu banyak berfikir.
* Elakkan bersikap kasar dengan pasangan anda.
* Fikiran positif membawa kesihatan dan ketenangan fikiran.
Warna yang sesuai: Maroon, Merah Jambu
Nombor yang sesuai: 4, 8, 9
Abjad yang sesuai: B, M, W
Kadagam (Cancer):
Today,
* Will be a prosperous day for you.
* You will get new job opportunities.
* New assignments will give you satisfaction.
* You will enjoy your work.
* You will get more income.
* Luck will be on your side.
* You will find energy and enthusiasm and thus growth.
* You will have a very prosperous day in all aspects.
* You will maintain good love with your partner.
* You will look healthy.
Suitable Colors: Pink
Suitable Numbers: 6, 9
Suitable Alphabet: E, O
கடகம்:
இன்று,
* உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு புதிய பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
* புதிய பணிகள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* உங்கள் வேலைகளை அனுபவித்து செய்வீர்கள்.
* உங்களுக்கு பணவரவு அதிக அளவில் காணப்படும்.
* அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
* உங்களுக்கு ஆற்றலும் உற்சாகமும் காணப்பட்டு அதன்மூலம் வளர்ச்சி கிடைக்கும்.
* உங்களுக்கு எல்லாவிதத்திலும் சிறந்த செழிப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் நல்ல அன்பை பராமரிப்பீர்கள்.
* நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஓ
Cancer:
Hari ini,
* Ia akan menjadi hari yang makmur untuk anda.
* Anda akan mendapat peluang pekerjaan baharu.
* Tugasan baru akan memberi anda kepuasan.
* Anda akan menikmati kerja anda.
* Anda akan mendapat lebih pendapatan.
* Nasib akan menyebelahi anda.
* Anda akan mendapat tenaga dan semangat dan seterusnya pertumbuhan.
* Anda akan mempunyai hari yang sangat makmur dalam semua aspek.
* Anda akan mengekalkan cinta yang baik dengan pasangan anda.
* Anda akan kelihatan sihat.
Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 6, 9
Abjad yang Sesuai: E, O
Simmam (Leo):
Today,
* Will be a very prosperous day for you.
* You will work very faithfully.
* You will get the support and appreciation of your superiors by completing your mind-blowing tasks on time.
* Cash flow will be more.
* You will maintain a substantial balance in the bank.
* You will overcome your obstacles.
* Your broad vision will make today better.
* You will be very honest with your partner.
* Health will be better.
* Regular practice of yoga will give you the best results.
Suitable Colors: Purple
Suitable Numbers: 6, 7
Suitable Alphabet: G, K, O
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு சிறந்த முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* நீங்கள் மிகவும் உண்மையாகப் பணியாற்றுவீர்கள்.
* மனமாரச் செய்யும் உங்கள் பணிகளை நீங்கள் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்து உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டையும் பெறுவீர்கள்.
* பணவரவு அதிகமாகக் காணப்படும்.
* வங்கியில் கணிசமான இருப்பை உங்களால் பராமரிக்க முடியும்.
* உங்கள் தடைகளை தவிர்த்திடுங்கள்.
* உங்களின் பரந்த பார்வை இன்றைய நாளை சிறந்ததாக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் மிகவும் நேர்மையாக இருப்பீர்கள்.
* ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.
* யோகா முறையாக மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, கே, ஓ
Leo:
Hari ini,
* Ia akan menjadi hari yang sangat makmur untuk anda.
* Anda akan bekerja dengan sangat setia.
* Anda akan mendapat sokongan dan penghargaan daripada pihak atasan anda dengan menyelesaikan tugasan anda yang menakjubkan tepat pada masanya.
* Aliran tunai akan lebih banyak.
* Anda boleh mengekalkan baki yang banyak di bank.
* Mengatasi halangan anda.
* Penglihatan anda yang luas akan menjadikan hari ini lebih baik.
* Anda akan sangat jujur dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.
* Amalan yoga yang kerap akan memberikan anda hasil yang terbaik.
Warna yang sesuai: Ungu
Nombor yang sesuai: 6, 7
Abjad yang sesuai: G, K, O
Kanni (Virgo):
Today,
* Will have a happy day for you.
* You will get good opportunities to prove your skills at work.
* You will get appreciation for your efforts.
* You will find high expenses.
* Unnecessary expenses may arise.
* It is important to control your spending.
* You can divert your attention to happiness by going to publications.
* You need to be normal.
* Have a friendly attitude with your partner.
* Focus on health.
Suitable Colors: Green
Suitable Numbers: 1, 3, 8
Suitable Alphabet: O, W, V
கன்னி:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
* உங்கள் முயற்சிக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.
* உங்களுக்கு அதிக செலவினங்கள் காணப்படும்.
* தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.
* உங்கள் செலவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
* நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதின் மூலம் உங்கள் கவனத்தை மகிழ்ச்சியின் பக்கம் திசை திருப்ப முடியும்.
* நீங்கள் சாதாரணமாக இருக்க வேண்டியது அவசியம்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, டபிள்யு, வி
Virgo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan mendapat peluang yang baik untuk membuktikan kemahiran anda di tempat kerja.
* Anda akan mendapat penghargaan atas usaha anda.
* Anda akan mendapati perbelanjaan yang tinggi.
* Perbelanjaan yang tidak perlu mungkin timbul.
* Adalah penting untuk mengawal perbelanjaan anda.
* Anda boleh mengalihkan perhatian anda kepada kebahagiaan dengan pergi ke penerbitan.
* Anda perlu menjadi normal.
* Mempunyai sikap mesra dengan pasangan anda.
* Fokus pada kesihatan.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 3, 8
Abjad yang Sesuai: O, W, V
Thulaam (Libra):
Today,
* Will be an anxious day for you.
* Your workload will keep increasing.
* It will be good for you to plan and execute tasks accordingly.
* Constraints will be possible in terms of cash flow.
* Be careful with your cash reserves.
* You will appear stressed.
* Best song and best movies will cheer up your mind and reduce stress.
* Keep things simple in your approach with your partner.
* You may suffer from headache.
* Meditation will be very helpful.
Suitable Colors: Maroon, Sky Blue
Suitable Numbers: 0, 1, 7
Suitable Alphabet: O, W
துலாம்:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
* பணிகளை திட்டமிட்டு அதன்படி செயலாற்றுவது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.
* பணப்புழக்கத்தைப் பொறுத்தவரை கட்டுப்பாடு சாத்தியப்படும்.
* கையிருப்பு பணத்தில் கவனமாக இருங்கள்.
* நீங்கள் மன அழுத்தத்துடன காணப்படுவீர்கள்.
* சிறந்த பாடல் மற்றும் சிறந்த திரைப்படங்கள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* உங்கள் துணையுடன் உங்கள் அணுகுமுறையில் விஷயங்களை எளிதாக்குங்கள்.
* நீங்கள் தலைவலியால் அவதிப்பட நேரிடலாம்.
* தியானம் மேற்கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: மெரூன், வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, டபிள்யு
Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang cemas untuk anda.
* Beban kerja anda akan terus meningkat.
* Adalah baik untuk anda merancang dan melaksanakan tugas dengan sewajarnya.
* Kekangan akan berlaku dari segi aliran tunai.
* Berhati-hati dengan rizab tunai anda.
* Anda akan kelihatan tertekan.
* Lagu terbaik dan filem terbaik akan menceriakan fikiran anda dan mengurangkan tekanan.
* Pastikan perkara mudah dalam pendekatan anda dengan pasangan anda.
* Anda mungkin mengalami sakit kepala.
* Meditasi sangat membantu.
Warna yang Sesuai: Maroon, Biru Langit
Nombor yang sesuai: 0, 1, 7
Abjad yang sesuai: O, W
Viruchagam (Scorpio):
Today,
* Will be a favorable day for you.
* You will see progress in your work.
* You will get appreciation from your superiors.
* Your hard work will get you a promotion.
* Increase your saving capacity.
* You will get additional benefit.
* Plan to make important decisions.
* Small efforts you make, will also give you better results.
* You will show great love to your partner.
* You will be seen in excellent health.
Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 2, 8
Suitable Alphabet: F, K
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* உங்கள் கடின உழைப்பிற்கு உயர்வு கிடைக்கும்.
* உங்கள் சேமிப்பு திறன் அதிகரிக்கும்.
* நீங்கள் கூடுதல் பலன் பெறுவீர்கள்.
* முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு திட்டமிடுங்கள்.
* நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள்; கூட உங்களுக்கு சிறந்த பலன்களைத் தரும்.
* உங்கள் துணையிடம் மிகுந்த அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், கே
Scorpio:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan melihat kemajuan dalam kerja anda.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
* Kerja keras anda akan mendapat kenaikan gaji.
* Tingkatkan kapasiti penjimatan anda.
* Anda akan mendapat faedah tambahan.
* Rancang untuk membuat keputusan penting.
* Usaha kecil yang anda lakukan; juga akan memberikan anda hasil yang lebih baik.
* Anda akan menunjukkan kasih sayang yang besar kepada pasangan anda.
* Anda akan dilihat dalam keadaan sihat.
Warna yang sesuai: Pink
Nombor yang sesuai: 1, 2, 8
Abjad yang sesuai: F, K
Dhanusu (Sagittarius):
Today,
* Will be an auspicious day for you.
* In terms of work, glorious results await.
* Recognition of your work will give you satisfaction.
* Cash flow will be more.
* You will have enough money to spend on your needs.
* You will think and dream a lot about your future.
* It will be an auspicious day to take very important decisions.
* It will be a very suitable day to share your feelings with your partner.
* You will gain strength to keep you strong.
* You will feel better by listening to songs.
Suitable Colors: White, Green
Suitable Numbers: 6, 8
Suitable Alphabet: B, L, W
தனுசு:
இன்று,
* உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை புகழ் தரும் பலன்கள் காத்திருக்கின்றன.
* உங்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* பணவரவு அதிகமாக காணப்படும்.
* உங்கள் தேவைகளுக்கு செலவழிக்க போதிய பணம் உங்களிடம் இருக்கும்.
* நீங்கள் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சிந்தித்து கனவு காண்பீர்கள்.
* மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வதற்கு மிகவும் ஏற்ற நாளாக இருக்கும்.
* உங்களை திடமாக வைத்திருப்பதற்கு தேவையான பலத்தை பெறுவீர்கள்.
* பாடல்கள் கேட்பதன் மூலம் சிறந்த முறையில் உணர்வீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: வெள்ளை, பச்சை
பொருத்தமான எண்கள்: 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எல், டபிள்யு
Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Dari segi kerja, hasil gemilang menanti.
* Pengiktirafan kerja anda akan memberi anda kepuasan.
* Aliran tunai akan lebih banyak.
* Anda akan mempunyai wang yang cukup untuk dibelanjakan untuk keperluan anda.
* Anda akan banyak berfikir dan bermimpi tentang masa depan anda.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan yang sangat penting.
* Ia akan menjadi hari yang sangat sesuai untuk berkongsi perasaan anda dengan pasangan anda.
* Anda akan mendapat kekuatan untuk memastikan anda kuat.
* Anda akan berasa lebih baik dengan mendengar lagu.
Warna yang Sesuai: Putih, Hijau
Nombor yang Sesuai: 6, 8
Abjad yang Sesuai: B, L, W
Magaram (Capricorn):
Today,
* Will be a careful day for you.
* A little extra attention will be required to work without errors.
* Plan and execute your tasks.
* By working with the mind, distractions will not arise.
* You will have high expenses.
* Make sure to keep track of expenses.
* You have to be careful.
* Take things for granted.
* Some work related issues will be in your mind. Discussing it with your partner can help you get rid of it.
* You may have to spend money on your father's minor health problems.
Suitable Colors: Purple, Orange
Suitable Numbers: 3, 6, 9
Suitable Alphabet: H, K, O
மகரம்:
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பிழைகளின்றி பணியாற்ற சிறிது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு செயலாற்றுங்கள்.
* மனதை முகப்படுத்தி பணியாற்றுவதன் மூலம் பிர்சசினைகள் ஏற்படாமல் இருக்கும்.
* உங்களுக்கு அதிக அளவில் செலவுகள் காணப்படும்.
* செலவுகளை நன்கு கண்காணிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* நடப்பவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
* பணி சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகள் உங்கள் மனதில் இருக்கும். உங்கள் துணையுடன் அதைப்பற்றி கலந்தாலோசிப்பதன் மூலம் அதிலிருந்து விடுபடுவதற்கு வழி கிடைக்கும்.
* உங்கள் தந்தையின் சிறிய அளவிலான உடல்நிலை உபாதைக்காக பணம் செலவு செய்ய நேரிடும்.
பொருத்தமான நிறங்கள்: ஊதா, ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 3, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே, ஓ
Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Sedikit perhatian tambahan diperlukan untuk bekerja tanpa kesilapan.
* Rancang dan laksanakan tugas anda.
* Dengan bekerja dengan minda, gangguan tidak akan timbul.
* Anda akan mempunyai perbelanjaan yang tinggi.
* Pastikan untuk menjejaki perbelanjaan.
* Kamu perlu berhati-hati.
* Ambil perkara mudah.
* Beberapa isu berkaitan kerja akan berada dalam fikiran anda. Berbincang dengan pasangan anda boleh membantu anda menyingkirkannya.
* Anda mungkin perlu membelanjakan wang untuk masalah kesihatan kecil bapa anda.
Warna yang Sesuai: Ungu, Oren
Nombor yang Sesuai: 3, 6, 9
Abjad yang Sesuai: H, K, O
Today,
* Will be a happy day for you.
* It will necessary to plan tasks for effective execution.
* You should avoid getting distracted.
* You should handle money carefully.
* You should not spend extravagantly.
* You will be seen with cheerful and honest energy.
* You will be more happy with what you have.
* Have a gentle approach with your partner.
* You will be affected by cold and cough.
* You must pay attention to your health.
Suitable Colors: Milk Rose
Suitable Numbers: 3, 4
Suitable Alphabet: D, W
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* திறம்பட செயலாற்ற பணிகளை திட்டமிட வேண்டியது அவசியம்.
* நீங்கள் கவனச்சிதறலுக்கு ஆட்படுவதை தவிர்க்க வேண்டும்.
* நீங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
* நீங்கள் ஆடம்பரமான வகையில் பணத்தை அதிகமாக செலவு செய்யக் கூடாது.
* நீங்கள் மகிழ்ச்சியாக நேர்மைறை ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் இருப்பதைக் கொண்டு இன்னும் மகிழ்வாக இருக்க முடியும்.
* உங்கள் துணையுடன் சாந்தமான அணுகுமுறை வேண்டும்.
* உங்களுக்கு சளி இருமல் பாதிப்புகள் காணப்படும்.
* நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவுது அவசியம்.
பொருத்தமான நிறங்கள்: பால் ரோஜா
பொருத்தமான எண்கள்: 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: டி, டபிள்யு
Aquarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Adalah perlu untuk merancang tugas untuk pelaksanaan yang berkesan.
* Anda harus mengelak daripada terganggu.
* Anda harus mengendalikan wang dengan berhati-hati.
* Anda tidak sepatutnya berbelanja secara boros.
* Anda akan dilihat dengan tenaga yang ceria dan jujur.
* Anda boleh lebih gembira dengan apa yang anda ada.
* Lakukan pendekatan yang lembut dengan pasangan anda.
* Anda akan diserang selsema dan batuk.
* Anda mesti memberi perhatian kepada kesihatan anda.
Warna yang Sesuai: Mawar Susu
Nombor yang Sesuai: 3, 4
Abjad yang Sesuai: D, W
Meenam (Pisces):
Today,
* Will be a good day for you.
* You must dedicate yourself to the work.
* Plan well to avoid delays in work.
* You will find less amount of money.
* Don't take any big investment decision.
* You should keep the mind under control by chanting mantras.
* Prayers will be your medicine for your stress.
* You have to be a friendly attitude with your partner.
* There will be peace and harmony in your family.
* There is possibility of headache. Practicing meditation can help reduce pain
Suitable Colors: Blue, Purple
Suitable Numbers: 1, 6
Suitable Alphabet: H, L, P
மீனம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணிக்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
* தாமதங்களை தவிர்க்க நன்றாக திட்டமிடுங்கள்.
* உங்களுக்கு குறைந்த அளவே பணம் காணப்படும்.
* பெரிய அளவில் முதலீடு செய்வதற்கான எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.
* நீங்கள் மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
* பித்தனைகள் உங்கள் மன அழுத்தத்திற்கு மருந்தாக அமையும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும்.
* உங்கள் குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும்.
* தலைவலிக்கான சாத்தியங்கள் உள்ளது. தியானம் மேற்கொள்வது வலியை குறைக்க உதவும்
பொருத்தமான நிறங்கள்: நீலம், ஊதா
பொருத்தமான எண்கள்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், எல், பீ
Pisces:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda mesti mendedikasikan diri anda untuk kerja.
* Rancang dengan baik untuk mengelakkan kelewatan.
* Anda akan mendapati kurang jumlah wang.
* Jangan ambil sebarang keputusan pelaburan yang besar.
* Anda harus mengawal minda dengan melaungkan mantera.
* Pithanas boleh menjadi penawar anda kepada tekanan.
* Mempunyai sikap mesra dengan pasangan anda.
* Akan ada kedamaian dan keharmonian dalam keluarga anda.
* Terdapat kemungkinan sakit kepala. Mempraktikkan meditasi boleh membantu mengurangkan kesakitan
Warna yang Sesuai: Biru, ungu
Nombor yang Sesuai: 1, 6
Abjad yang Sesuai: H, L, B
No comments:
Post a Comment