Translate

Search This Blog

Friday, 12 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 13th April 2024, Saturday - Tamil, English and Malay

                                               In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (13th April 2024, Saturday) Horoscope
Day - Saturday

Tamil Date: Panguni 30

Islamic Date : Shawwal 3
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* Will be a difficult day for you.
* You should work hard without expecting accolades.
* You must have a positive attitude.
* There will be less chance of adding more money.
* Control your spending money.
* Postpone your important decisions for another day.
* Think only good things in your mind.
* You should keep your state of mind steady.
* Creates happiness between you and your partner.
* Avoid cold foods for better health.

Suitable Colors: Maroon
Suitable Numbers: 1, 5
Suitable AlphabetM, N

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* பாராட்டுகளை எதிர்பார்க்காமல் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
* உங்களிடம் நேர்மறையான அணுகுமுறை இருக்க வேண்டும்.
* அதிக பணத்தை சேர்ப்பதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது.
* உங்கள் செலவை கட்டுப்படுத்த வேண்டும்.
* நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும்.
* உங்கள் மனதில் நல்லதையே நினையுங்கள்.
* உங்கள் மனநிலையை மாறுபடாத வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* உங்களுக்கும் உங்கள்துணைக்கும் இடையே மகிழ்ச்சியை உருவாக்கும்.
* உங்கள் ஷஆரோக்கியம் நன்றாக இருக்க குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எம், என்

Aries:

Hari ini,
* Ia akan menjadi hari yang sukar untuk anda.
* Anda harus bekerja keras tanpa mengharapkan pujian.
* Anda mesti mempunyai sikap yang positif.
* Terdapat kurang peluang untuk menambah lebih banyak wang.
* Kawal perbelanjaan anda.
* Tangguhkan keputusan penting anda untuk hari lain.
* Fikirkan hanya perkara yang baik dalam fikiran anda.
* Anda harus memastikan keadaan fikiran anda stabil.
* Mencipta kebahagiaan antara anda dan pasangan anda.
* Elakkan makanan sejuk untuk kesihatan yang lebih baik.

Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 1, 5
Abjad yang Sesuai: M, N

Risabham (Taurus):

Today,
* Will have a patient day for you.
* With determination and courage you will achieve success.
* Your tasks will not be done so easily.
* Little progress will be seen.
* Believe in hard work rather than luck.
* Success will be found by being patient.
* Be determined in whatever you do.
* You will visit publications with your partner.
* You may get skin irritations.
* Avoid taking oily products.

Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 3, 4
Suitable AlphabetL, D

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உறுதி மற்றும் தைரியம் மூலம் நீங்கள் வெற்றிகளை அடையலாம்.
* உங்கள் பணிகளை அவ்வளவு எளிதாக செய்துவிட முடியாது.
* குறைந்த முன்னேற்றமே காணப்படும்.
* அதிர்ஷ்டத்தைவிட கடின உழைப்பையே நம்ப வேண்டும்.
* பொறுமையுடன் இருப்பதன் மூலம் வெற்றி காணலாம்.
* நீங்கள் செய்யும் எந்த செயலிலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வரலாம்.
* உங்களுக்கு தோல் எரிச்சல்கள் ஏறட்பலாம்.
* எண்ணெய் பதார்த்தங்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எல், டி

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
* Dengan keazaman dan keberanian anda boleh mencapai kejayaan.
* Tugas anda tidak boleh dilakukan dengan begitu mudah.
* Sedikit kemajuan akan dilihat.
* Percaya pada kerja keras daripada nasib.
* Kejayaan boleh didapati dengan bersabar.
* Berazam dalam apa jua yang anda lakukan.
* Anda boleh melawati penerbitan bersama pasangan anda.
* Anda mungkin mengalami kerengsaan kulit.
* Elakkan mengambil produk berminyak.

Warna yang Sesuai: Langit Biru 
Nombor yang Sesuai: 3, 4
Abjad yang Sesuai: L, D

Midhunam (Gemini):

Today,
* Will not be a favorable day for you.
* You may make mistakes in your work.
* It is important to pay close attention to your work.
* There is a possibility of loss of money.
* It is better to focus on handling your money.
* You need to be calm and happy in mind.
* You have to adjust your day.
* Be kind and calm to your partner.
* If you understand your partner well, they will cooperate with you.
* You will appear nervous. These kinds of insecurities can affect your health.

Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 3, 5, 7
Suitable AlphabetG, Y

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்கள் பணியில் தவறுகளை செய்ய நேரலாம்.
* உங்கள் பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
* பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் பணத்தை கையாள்வதில் கவனம் செலுத்துவது நல்லது.
* நீங்கள் அமைதியுடன் மனதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம்.
* உங்கள் நாளை அனுசரித்து செல்ல வேண்டும்.
* உங்கள் துணையிடம் அன்பாக அமைதியாக அனுகவேண்டும்.
* உங்கள் துணையை நன்கு புரிந்துகொண்டால் அவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள்.
* நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். இம்மாதிரியான பாதுகாப்பின்மை உணர்வுகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 3, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, ஒய்

Gemini:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda mungkin membuat kesilapan dalam kerja anda.
* Adalah penting untuk memberi perhatian kepada kerja anda.
* Terdapat kemungkinan kehilangan wang.
* Lebih baik fokus pada pengendalian wang anda.
* Anda perlu tenang dan gembira dalam fikiran.
* Anda perlu menyesuaikan hari anda.
* Bersikap baik dan tenang kepada pasangan anda.
* Jika anda memahami pasangan anda dengan baik, mereka akan bekerjasama dengan anda.
* Anda akan kelihatan gugup. Rasa tidak selamat seperti ini boleh menjejaskan kesihatan anda.

Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 3, 5, 7
Abjad yang Sesuai: G, Y

Kadagam (Cancer): 

Today,
* Will be a creative day for you.
* You will get good profit in your work.
* You will get support from your colleagues and superiors.
* You will be satisfied.
* Your income will increase.
* You will turn your earned money into creative assets.
* Profit through your friends.
* You will meet some new people along with your partner.
* You will feel like a new chapter has started in your life.
* You will be seen with health. You will be full of energy and determination.

Suitable Colors: Green
Suitable Numbers: 3, 7, 8
Suitable AlphabetA, R

கடகம்:

இன்று,
* உங்களுக்கு ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
* உங்கள் சகபணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* நீங்கள் திருப்தியுடன் இருப்பீர்கள்.
* உங்களுக்கு வருவாய் அதிகரித்துக் காணப்படும்.
* நீங்கள் சம்பாதித்த பணத்தை ஆக்கப்பூர்வமான சொத்துக்களாக மாற்றுவீர்கள்.
* உங்கள் நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் சில புதிய நபர்களை சந்திப்பீர்கள்.
* உங்கள் வாழ்வில் புதிய அத்தியாயம் ஆரம்பித்தது போல உணர்வீர்கள்.
* ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஆர்

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari kreatif.
* Anda akan mendapat keuntungan yang baik dalam kerja anda.
* Anda akan mendapat sokongan daripada rakan sekerja dan atasan anda.
* Anda akan berpuas hati.
* Pendapatan anda akan bertambah.
* Anda akan menukar wang yang anda perolehi kepada aset kreatif.
* Untung melalui rakan anda.
* Anda akan bertemu beberapa orang baru bersama pasangan anda.
* Anda akan berasa seperti babak baru telah bermula dalam hidup anda.
* Anda akan dilihat dengan kesihatan. Anda akan penuh dengan tenaga dan keazaman.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 3, 7, 8
Abjad yang Sesuai: A, R

Simmam (Leo):

Today,
* Will be an admirable day for you.
* There will be favorable trends in your work.
* All your work will go according to plan. So you will be happy.
* You will earn a lot of money.
* You will use the money to invest in profitable stocks.
* You will see miracles through your sincere efforts.
* Immersing yourself in spirituality brings happiness and satisfaction.
* You will celebrate happily with your partner. So your mind will be satisfied.
* You will have a normal attitude with your partner.
* You will recover from the health problems you are facing.

Suitable Colors: Yellow
Suitable Numbers: 6, 8, 9
Suitable AlphabetM, O

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு போற்றத்தக்க நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் அனுசரனையான போக்குகள் காணப்படும்.
* உங்கள் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி செல்லும். எனவே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
* நீங்கள் அதிக அளவு பணம் சம்பாதிப்பீர்கள்.
* பயனுள்ள பங்குகளில் பணத்தை முதலீடு செயவதற்கு பயன்படுத்துவீர்கள்.
* உங்கள் நேர்மையான முயற்சி மூலம் அதிசயங்களைக் காணலாம்.
* உங்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும்.
* உங்கள் துணையுடன் மகிழ்வுடன் கொண்டாடுவீர்கள். எனவே உங்கள் மனதில் திருப்தி நிலவும்.
* உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
* நீங்கள் சந்தித்துத் கொண்டிருக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து மீள்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 6, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஓ


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang mengagumkan.
* Akan ada trend yang menggalakkan dalam kerja anda.
* Semua kerja anda akan berjalan mengikut perancangan. Jadi anda akan gembira.
* Anda akan mendapat banyak wang.
* Anda akan menggunakan wang itu untuk melabur dalam saham yang menguntungkan.
* Anda boleh melihat keajaiban melalui usaha ikhlas anda.
* Menyelami kerohanian membawa kebahagiaan dan kepuasan.
* Anda akan meraikannya dengan gembira bersama pasangan. Jadi fikiran anda akan puas.
* Anda akan mempunyai sikap biasa dengan pasangan anda.
* Anda akan pulih daripada masalah kesihatan yang anda hadapi.

Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 6, 8, 9
Abjad yang Sesuai: M, O

Kanni (Virgo):

Today,
* Will have a careful day for you.
* A lot of attention will required in the work.
* You will earn good name with your master only if you focus on work.
* Handle your money carefully.
* Take care of money while traveling.
* There will be worries in your mind.
* Spiritual involvement brings comfort.
* Avoid behaving arrogantly towards your partner.
* There are chances of headache.
* Stay calm without worrying too much.

Suitable Colors: Green
Suitable Numbers: 2, 6
Suitable AlphabetA, H, P

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியில் மிகுந்த கவனம் தேவை.
* பணியில் கவனம் இருந்தால் மட்டும் தான் நீங்கள் உங்கள் எஜமானரிடம் நல்ல பெயர் சம்பாதிக்க முடியும்.
* உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
* பயணம் செய்யும் போது பணத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் மனதில் கவலைகள் காணப்படும்.
* ஆன்மீக ஈடுபாடு ஆறுதலைத் தரும்.
* உங்கள் துணையிடம் அகந்தையான போக்கில் நடந்து கொள்வதை தவிர்க்கவும்.
* தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
* அதிகமாக கவலைப்படாமல் அமைதியாக இருங்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஹச், பீ

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Banyak perhatian diperlukan dalam kerja.
* Anda boleh mendapat nama baik dengan tuan anda hanya jika anda fokus pada kerja.
* Kendalikan wang anda dengan berhati-hati.
* Menjaga wang semasa melancong.
* Akan ada kebimbangan dalam fikiran anda.
* Penglibatan rohani membawa keselesaan.
* Elakkan dari bersikap angkuh terhadap pasangan.
* Terdapat kemungkinan sakit kepala.
* Bertenang tanpa terlalu risau.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 2, 6
Abjad yang Sesuai: A, H, P

Thulaam (Libra):

Today, 
* Will be an auspicious day for you.
* Tasks will be tight.
* Rest will be hard to come by.
* Plan your routines.
* You will face high expenses.
* Gives you anxiety.
* Control your expenses as much as possible.
* You will have less advantage.
* Believe in effort rather than luck.
* You cannot maintain a healthy relationship with your partner due to problems in your family.
* By doing yoga or meditation you will feel better in health.

Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: H, M

துலாம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* பணிகள் இறுக்கமாக காணப்படும்.
* ஓய்வு கிடைப்பது கடினமாக இருக்கும்.
* உங்கள் பணிமுறைகளை திட்டமிட்டுச்செய்யவும்.
* நீங்கள் அதிக செலவினங்களை எதிர்கொள்வீர்கள்.
* உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் செலவுகளை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும்.
* உங்களுக்கு குறைந்த அளவு அனுகூலமே காணப்படும்.
* அதிர்ஷ்டத்தை விட முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
* உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை காரணமாக உங்கள் துணையிடம் ஆரோக்கியமான உறவுமுறையை பராமரிக்க இயலாது.
* யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக உணர்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், எம்

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Tugas akan menjadi ketat.
* Rehat akan sukar diperoleh.
* Rancang rutin anda.
* Anda akan menghadapi perbelanjaan yang tinggi.
* Memberi anda kebimbangan.
* Kawal perbelanjaan anda sebanyak mungkin.
* Anda akan mendapat kurang kelebihan.
* Percaya pada usaha daripada nasib.
* Anda tidak dapat mengekalkan hubungan yang sihat dengan pasangan anda kerana masalah dalam keluarga anda.
* Dengan melakukan yoga atau meditasi anda akan berasa lebih baik dalam kesihatan.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 3
Abjad yang Sesuai: H, M

Viruchagam (Scorpio):

Today,
* Will be a day of development for you.
* You will complete your tasks on time.
* There will be a chance of getting recognition from your superiors for the work you have done.
* Cash flow will be steady.
* You will feel empowered to grow your finances.
* You will use day to complete your goals.
* The mind will be clear enough to take important decisions.
* You will share beneficial feelings with your partner.
* No health problem is seen. You will feel more energetic.

Suitable Colors: Black
Suitable Numbers: 2, 4
Suitable AlphabetB, D

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு வளர்ச்சிக்கான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* நீங்கள் ஆற்றிய பணிக்காக உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
* பணப்புழக்கம் சீராக இருக்கும்.
* உங்கள் நிதியை வளர்ப்பதற்கான ஆற்றல் உங்களிடம் இருப்பதாக உணர்வீர்கள்.
* உங்கள் இலக்குகளை முடிக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* முக்கியமான முடிவுகள் எடுக்குமளவிற்கு மனம் தெளிவுடன் காணப்படும்.
* உங்கள் துணையுடன் நன்மை பயக்கும் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியப் பிரச்சினை காணப்படாது. நீங்கள் அதிக ஆற்றலுடன்காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: பீ, டி

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari pembangunan untuk anda.
* Anda akan menyelesaikan tugasan anda tepat pada masanya.
* Terdapat peluang untuk mendapat pengiktirafan daripada pihak atasan atas kerja yang telah anda lakukan.
* Aliran tunai akan stabil.
* Anda akan berasa diberi kuasa untuk mengembangkan kewangan anda.
* Anda boleh menggunakan hari ini untuk melengkapkan matlamat anda.
* Fikiran akan cukup jernih untuk membuat keputusan penting.
* Anda akan berkongsi perasaan yang bermanfaat dengan pasangan anda.
* Tiada masalah kesihatan dilihat. Anda akan rasa lebih bertenaga.

Warna yang Sesuai: Hitam
Nombor yang Sesuai: 2, 4
Abjad yang Sesuai: B, D

Dhanusu (Sagittarius):

Today,
* Will be a great day for you.
* There will be excellent situation regarding work.
* You will get recognition from your superiors.
* Opportunities for new jobs will be available.
* Financial growth will be steady.
* Your savings level may increase.
* You will see good results in your actions.
* You will be confident in taking important decisions.
* You will exchange good communication with your partner.
* Health will be stable.

Suitable Colors: Dark Green
Suitable Numbers: 1, 9
Suitable AlphabetA, T

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலைமை காணப்படும்.
* மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்.
* புதிய பணிகளுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
* நிதிவளர்ச்சி சீராக இருக்கும்.
* உங்கள்சேமிப்பு நிலை உயரலாம்.
* உங்கள் செயல்களில் நல்ல முடிவுகளைக் காணலாம்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதில் உறுதியாக இருப்பீர்கள்.
* உங்கள் துணையுடன் நல்ல தொடர்பாடலை பரிமாறிக் கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சீராக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, டீ

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Akan ada situasi yang sangat baik mengenai kerja.
* Anda akan mendapat pengiktirafan daripada pihak atasan.
* Peluang pekerjaan baharu tersedia.
* Pertumbuhan kewangan akan stabil.
* Tahap simpanan anda mungkin meningkat.
* Anda akan melihat hasil yang baik dalam tindakan anda.
* Anda akan yakin dalam mengambil keputusan penting.
* Anda akan bertukar komunikasi yang baik dengan pasangan anda.
* Kesihatan akan stabil.

Warna yang Sesuai: Hijau Gelap
Nombor yang Sesuai: 1, 9
Abjad yang Sesuai: A, T

Magaram (Capricorn):

Today,
* Will be an anxious day for you.
* You will lose patience at times while performing your tasks.
* Try to do tasks without distraction.
* Cash growth will not be good.
* You will only have enough money.
* You will understand what is the essence of life.
* There will be worries in the mind. Mental solace will be obtained by engaging in prayer- mantra  etc.
* Take a friendly approach with your partner.
* Avoid heated discussions.
* Eat healthy foods.

Suitable Colors: Pink
Suitable Numbers: 1, 6, 8
Suitable AlphabetB, M

மகரம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை ஆற்றும் பொழுது சிலசமயங்களில் பொறுமை இழப்பீர்கள்.
* முயற்சி செய்யுங்கள், கவனம் சிதறாத வகையில் பணிகளை ஆற்றுங்கள்.
* பண வளர்ச்சி சிறப்பாக இருக்காது.
* உங்களிடம் போதிய பணம் மட்டுமே காணப்படும்.
* வாழ்க்கையின் சாரம் என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள்.
* மனதில் கவலைகள் காணப்படும். பிரார்த்தனை- மந்திர ஜபங்கள் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
* சூடான விவாதங்களை தவிர்த்து விடவும்.
* ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang cemas untuk anda.
* Anda akan kehilangan kesabaran pada masa-masa semasa melaksanakan tugas anda.
* Cuba lakukan tugas tanpa gangguan.
* Pertumbuhan tunai tidak akan baik.
* Anda hanya akan mempunyai wang yang cukup.
* Anda akan memahami apa itu intipati kehidupan.
* Akan timbul kebimbangan dalam fikiran. Ketenteraman mental boleh diperolehi dengan melibatkan diri dalam doa- mantera dsb.
* Ambil pendekatan mesra dengan pasangan anda.
* Elakkan perbincangan hangat.
* Makan makanan yang sihat.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 1, 6, 8
Abjad yang Sesuai: B, M

Kumbam (Aquarius):

Today,
* You will have a realistic day.
* Be very careful in your work to avoid mistakes.
* Loss of money may occur due to carelessness.
* Care needs to be taken in handling money.
* Awareness will be essential to sustain development.
* A realistic approach will be essential.
* It is better to avoid making important decisions.
* You will not communicate well with your partner.
* Pay attention to your health. You need to pay attention to what you eat.

Suitable Colors: Brown
Suitable Numbers: 2, 5, 7
Suitable AlphabetA, L, Y

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
* அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு நேரலாம்.
* பணத்தை கையாள்வதில் கவனம் தேவை.
* வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள விழிப்புணர்வு அவசியம். 
* யதார்த்தமான அணுகுமுறை அவசியம்.
* முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
* உங்கள் துணையுடன் நல்ல முறையில் தொடர்பு கொள்ள மாட்டீர்கள்.
* உங்கள்ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உண்ணும் உணவில் கவனம் தேவை.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல், ஒய்

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang realistik.
* Berhati-hati dalam kerja anda untuk mengelakkan kesilapan.
* Kehilangan wang mungkin berlaku kerana kecuaian.
* Penjagaan perlu diambil dalam mengendalikan wang.
* Kesedaran adalah penting untuk mengekalkan pembangunan.
* Pendekatan yang realistik adalah penting.
* Adalah lebih baik untuk mengelak daripada membuat keputusan penting.
* Anda tidak akan berkomunikasi dengan baik dengan pasangan anda.
* Perhatikan kesihatan anda. Anda perlu memberi perhatian kepada apa yang anda makan.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 2, 5, 7
Abjad yang Sesuai: A, L, Y

Meenam (Pisces):

Today,
* Will be a vibrant day for you.
* You will be better qualified.
* You will work better.
* You will get recognition for your work.
* Financial growth will be good.
* Your savings will increase.This will make you happy.
* You act quickly. This is because of the passion you have.
* You will take useful decisions for your welfare today.
* You will behave in a way that expresses your feelings towards your partner.
* You will have more energy.

Suitable Colors: Brown
Suitable Numbers: 3, 8
Suitable AlphabetK, F

மீனம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* உங்களிடம் சிறந்த தகுதி காணப்படும்.
* நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றுவீர்கள்.
* உங்கள் பணிக்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.
* நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு உயரும்.இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
* நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். உங்களிடம் காணப்படும் பேரார்வமே இதற்குக் காரணம்.
* உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை இன்று எடுப்பீர்கள்.
* நீங்கள் உங்கள் துணையிடம் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஃப்

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang meriah.
* Anda akan lebih layak.
* Anda akan bekerja lebih baik.
* Anda akan mendapat pengiktirafan untuk kerja anda.
* Pertumbuhan kewangan akan menjadi baik.
* Simpanan anda akan meningkat. Ini akan menggembirakan anda.
* Anda bertindak cepat. Ini kerana keghairahan yang anda miliki.
* Anda akan mengambil keputusan yang berguna untuk kebajikan anda hari ini.
* Anda akan berkelakuan dengan cara yang meluahkan perasaan anda terhadap pasangan anda.
* Anda akan mempunyai lebih banyak tenaga.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 3, 8
Abjad yang Sesuai: K, F

No comments:

Post a Comment