In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (11th April 2024, Thursday) Horoscope |
Mesham (Aries):
Today,
* Will not be a happy day for you.
* Hard work will required for the benefits to be in your favor.
* Some mistakes may be made at workplace. So you will lose the good esteem of your superiors.
* You will not spend money effectively.
* Even if you have a lot of money, you will be forced to make unnecessary expenses.
* Avoid making important decisions.
* Feelings of unhappiness and insecurity are minimal.
* It will better to be relaxed and calm.
* Good mood with your partner will not be seen today. So it will better for you to avoid talking.
* There will a possibility of sore throat.
Suitable Colors: Brown
Suitable Numbers: 5, 7
Suitable Alphabet: T, Z
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது.
* பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய கடின உழைப்பு வேண்டும்.
* பணியிடத்தில் சில தவறுகள் செய்ய நேரலாம். அதனால் உங்கள் மேலதிகாரிகளின் நன் மதிப்பை இழப்பீர்கள்.
* பயனுள்ள வகையில் பணத்தை உங்களால் செலவழிக்க இயலாது.
* நிறைய பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* மகிழ்ச்சியற்ற மற்றும் பாதுகாப்பற்றதுமான உணர்வு சிறிதளவு காணப்படும்.
* தளர்வாகவும் அமைதியாகவும் இருப்பது நல்லது.
* உங்கள் துணையுடன் நல்ல மனநிலை இன்று காணப்படாது. எனவே பேசுவதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.
* தொண்டை வலிக்கு வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, இக்ஷட்

Aries:
Hari ini,
* Anda tidak akan mempunyai hari yang bahagia.
* Kerja keras diperlukan untuk faedah memihak kepada anda.
* Beberapa kesilapan mungkin dilakukan di tempat kerja. Jadi anda akan kehilangan maruah orang atasan anda.
* Anda tidak boleh membelanjakan wang dengan berkesan.
* Walaupun anda mempunyai wang yang banyak, anda akan terpaksa membuat perbelanjaan yang tidak perlu.
* Elakkan membuat keputusan penting.
* Perasaan tidak gembira dan tidak selamat adalah minimum.
* Lebih baik bertenang dan tenang.
* Mood yang baik dengan pasangan anda tidak akan kelihatan hari ini. Jadi lebih baik anda mengelak daripada bercakap.
* Terdapat kemungkinan sakit tekak.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 5, 7
Abjad yang Sesuai: T, Z
Risabham (Taurus):
Today,
* Will be a patient day for you.
* You are unable to maintain good quality in your work. It will give you anxiety.
* It will important to be focused on your work.
* There will be high expenses.
* Stability will be reduced due to obstacles.
* Handle your actions in a patient manner.
* Indulge yourself in activities like listening to music, watching movies to avoid negative effects.
* There will be some conflicts with your partner.
* Avoid such problems by better communication with your partner.
* Irritation in the eyes. This will give you anxiety.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 2, 7, 9
Suitable Alphabet: T, U, Y
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் நல்ல தரத்தை நீங்கள் பராமரிக்க இயலாது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் பணியில்கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
* அதிக செலவினங்கள் காணப்படும்.
* தடைகள் காரணமாக ஸ்திரத்தன்மை குறைந்து காணப்படும்.
* உங்கள் செயல்களை பொறுமையான முறையில் கையாள வேண்டும்.
* எதிர்மறை விளைவுகளை தவிர்க்க இசை கேட்டல், திரைப்படங்கள் பாரத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
* உங்கள் துணையுடன் சில சச்சரவுகள் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் சிறந்த தொடர்பாடல் மூலம் அத்தகைய சிக்கல்களை தவிர்க்க வேண்டும்.
* கண்களில் எரிச்சல் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 2, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, யூ, ஒய்

Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
* Anda tidak dapat mengekalkan kualiti yang baik dalam kerja anda. Ia akan memberi anda kebimbangan.
* Adalah penting untuk memberi tumpuan kepada kerja anda.
* Akan ada perbelanjaan yang tinggi.
* Kestabilan akan berkurangan kerana halangan.
* Kendalikan tindakan anda dengan penuh sabar.
* Manjakan diri anda dengan aktiviti seperti mendengar muzik, menonton filem untuk mengelakkan kesan negatif.
* Akan ada beberapa konflik dengan pasangan anda.
* Elakkan masalah sedemikian dengan komunikasi yang lebih baik dengan pasangan anda.
* Kerengsaan pada mata. Ini akan memberi anda kebimbangan.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 2, 7, 9
Abjad yang Sesuai: T, U, Y
Midhunam (Gemini):
Today,
* Will be a peaceful day for you.
* Your work will not exciting.
* You will not get the necessary co-operation from your colleagues. It will give you anxiety.
* Money will be less.
* There will be a chance of money losses.
* Care should be taken when handling money.
* There will be obstacles in your self development.
* A calm approach is very important.
* A happy mood will not be seen. Because of that you will show irritation towards your partner.
* Shoulder or ankle pain. This will cause stress.
Suitable Colors: Green
Suitable Numbers: 1, 3, 4
Suitable Alphabet: D, N, Y
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி உற்சாகப்படுத்தும் வகையில்அமையாது.
* உங்கள் சக ஊழியர்களிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. அது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* பணம் குறைந்த அளவில் காணப்படும்.
* பண இழப்புகள் நேர வாய்ப்பு உள்ளது.
* பணத்தை கையாளும் பொழுது கவனம் தேவை.
* உங்கள் சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும்.
* அமைதியான அணுகுமுறை மிகவும் அவசியம்.
* மகிழ்ச்சியான மனநிலை காணப்படாது. அதன் காரணமாக உங்கள் துணையிடம் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள்.
* தோள்பட்டை அல்லது கணுக்கால் வலி ஏற்படும். இதனால் மனஅழுத்தம் ஏற்படலாம்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: டி, என், ஒய்

Gemini:
Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Kerja anda tidak menarik.
* Anda tidak akan mendapat kerjasama yang diperlukan daripada rakan sekerja anda. Ia akan memberi anda kebimbangan.
* Wang akan berkurangan.
* Terdapat peluang kerugian kewangan.
* Penjagaan harus diambil semasa mengendalikan wang.
* Akan ada halangan dalam pembangunan diri anda.
* Pendekatan yang tenang adalah sangat penting.
* Mood gembira tidak akan kelihatan. Kerana itu anda akan menunjukkan kerengsaan terhadap pasangan anda.
* Sakit bahu atau buku lali. Ini boleh menyebabkan tekanan.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 3, 4
Abjad yang Sesuai: D, N, Y
Kadagam (Cancer):
Today,
* Will be a successful day for you.
* You will shine in your work.
* You will complete the task on time.
* You will do your work with great pleasure.
* Cash inflow will be more for you.
* You will spend your money for useful purposes.
* You will find success through your own efforts.
* You will feel unsatisfied at times.
* Meeting with your partner and useful talks will bring happiness.
* Health will be good.
Suitable Colors: Orange
Suitable Numbers: 5, 8, 9
Suitable Alphabet: J, Y
கடகம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் பணியில் பிரகாசிப்பீர்கள்.
* நீங்கள் குறித்த நேரத்தில் பணியை முடிப்பீர்கள்.
* உங்கள் பணியை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.
* பணவரவு உங்களுக்கு அதிகமாகக் காணப்படும்.
* பயனுள்ள நோக்கங்களுக்காக உங்களின் பணத்தை செலவு செய்வீர்கள்.
* உங்கள் சுய முயற்சியின் மூலம் வெற்றி காண்பீர்கள்.
* நீங்கள் சில சமயங்களில் திருப்திகரமற்ற நிலையை உணர்வீர்கள்.
* உங்கள் துணையுடனான சந்திப்பும் பயனுள்ள பேச்சு வார்த்தைகளும் மகிழ்ச்சியை அளிக்கும்.
* ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 5, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஒய்

Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan bersinar dalam kerja anda.
* Anda akan menyelesaikan tugas tepat pada masanya.
* Anda akan melakukan kerja anda dengan gembira.
* Aliran masuk tunai akan lebih banyak untuk anda.
* Anda akan membelanjakan wang anda untuk tujuan yang berguna.
* Anda akan mendapat kejayaan melalui usaha anda sendiri.
* Anda akan berasa tidak puas pada masa-masa tertentu.
* Pertemuan dengan pasangan anda dan ceramah berguna akan membawa kebahagiaan.
* Kesihatan akan menjadi baik.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 5, 8, 9
Abjad yang Sesuai: J, Y
Simmam (Leo):
Today,
* Will be a good day for you.
* You will perform your work in the best possible way due to the special qualities found in you.
* You will get recognition for your work.
* You can save more money.
* Your bank balance will increase. It will give you satisfaction.
* You will get things done quickly because of your passion.
* You will have enough mental energy to take effective decisions for your welfare.
* You will have emotional thoughts in your mind. You will reveal them to your partner.
* The enthusiasm you feel due to happiness will keeps you energized.
Suitable Colors: Cement
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet: A, L
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களிடத்தில் காணப்படும் சிறப்புத் தகுதிகள் காரணமாக உங்கள் பணியை சிறந்த முறையில் ஆற்றுவீர்கள்.
* உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.
* நீங்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும்.
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* உங்களிடத்தில் நிறைந்திருக்கும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
* உங்கள் நலனுக்கான பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கான போதுமான மன ஆற்றல் உங்களிடம் காணப்படும்.
* உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் காணப்படும். அவற்றை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* மகிழ்ச்சியின் காரணமாக உங்களிடம் காணப்படும் உற்சாகம் உங்களை துடிப்பாக வைத்திருக்கும்.
பொருத்தமான நிறங்கள்: சிமெண்ட்
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எல்

Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan melaksanakan kerja anda dengan cara yang terbaik kerana kualiti istimewa yang terdapat dalam diri anda.
* Anda akan mendapat pengiktirafan untuk kerja anda.
* Anda boleh menjimatkan lebih banyak wang.
* Baki bank anda akan meningkat. Ia akan memberi anda kepuasan.
* Anda menyelesaikan sesuatu dengan cepat kerana keghairahan anda.
* Anda akan mempunyai tenaga mental yang cukup untuk mengambil keputusan yang berkesan demi kesejahteraan anda.
* Anda akan mempunyai pemikiran emosi dalam fikiran anda. Anda akan mendedahkannya kepada pasangan anda.
* Semangat yang anda rasai kerana kebahagiaan membuatkan anda sentiasa bertenaga.
Warna yang Sesuai: Simen
Nombor yang Sesuai: 1, 4
Abjad yang Sesuai: A, L
Kanni (Virgo):
Today,
* Will be an anxious day for you.
* You will have courage and positive energy to carry out your tasks.
* It will help you to face and overcome obstacles in your work.
* Less amount of money will be found.
* You may incur more expenses.
* You need to control your anxiety and insecurity.
* Avoid negative thoughts.
* Think that you will achieve miracles.
* Chances of disagreement and unintelligent discussions with your partner will be there.
* Health will not be good.
Suitable Colors: Green
Suitable Numbers: 5, 9
Suitable Alphabet: A, M
கன்னி:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை ஆற்றுவதற்கான தைரியமும் நேர்மறை ஆற்றலும் உங்களிடம் காணப்படும்.
* நீங்கள் மேற்கொள்ளும் பணியில் ஏற்படும் தடைகளை எதிர்கொண்டு சமாளிப்பதற்கு அது உதவும்.
* குறைந்த அளவு பணமே காணப்படும்.
* நீங்கள் அதிக செலவினங்கள் செய்ய நேரலாம்.
* உங்கள் கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
* எதிர்மறை எண்ணங்கள் தவிர்க்க வேண்டும்.
* அதிசயங்களை சாதிப்பேன் என்று நினையுங்கள்.
* உங்கள் துணையிடம் கருத்து வேறுபாட்டிற்கான வாய்ப்புகளும் அறிவுப்பூர்வமற்ற விவாதங்களும் காணப்படும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எம்

Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang cemas untuk anda.
* Anda akan mempunyai keberanian dan tenaga positif untuk menjalankan tugas anda.
* Ia akan membantu anda untuk menghadapi dan mengatasi halangan dalam kerja anda.
* Kurang jumlah wang akan ditemui.
* Anda mungkin menanggung lebih banyak perbelanjaan.
* Anda perlu mengawal kebimbangan dan rasa tidak selamat anda.
* Elakkan pemikiran negatif.
* Fikirkan bahawa anda akan mencapai keajaiban.
* Peluang perselisihan faham dan perbincangan tidak bijak dengan pasangan anda akan ada.
* Kesihatan tidak akan baik.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 5, 9
Abjad yang Sesuai: A, M
Thulaam (Libra):
Today,
* Will be a difficult day for you.
* You have to work in a regular manner to get positive results in your favor.
* Will have to incur unnecessary expenses.
* Your patience will be tested.
* You will plan and act today.
* Engaging in prayer and chanting mantras will be good guides for you.
* There will be a conflict with your partner due to a family issue.
* A friendly attitude and taking things lightly with your partner be beneficial.
* You be gentle..
* Avoid your thoughts and emotions. They can have adverse effects on your health.
Suitable Colors: Yellow
Suitable Numbers: 0, 2, 8
Suitable Alphabet: B, N
துலாம்:
இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு சாதகமான முறையில் நேர்மறையான பலன்கைளப் பெறுவதற்கு நீங்கள் ஒழுங்கான முறையிலே வேலை செய்ய வேண்டும்.
* தேவையற்ற செலவினங்களை சந்திக்க வேண்டிய கட்டாயமிருக்கும்.
* உங்கள் பொறுமை சோதிக்கப்படும்.
* இன்றைய நாளை திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
* பிரார்த்தனையில் ஈடுபடுத்திக்கொள்வதும் மந்திரங்களை கேட்பதும் உங்களுக்கு நல்வழிகாட்டிகளாக அமையும்.
* குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாய் உங்கள் துணையுடன் மோதல் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையும் விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்வதும் நன்மை தரும்.
* நீங்கள் சாந்தமாக இருங்கள்.
* உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிவசப்படுவதையும் தவிர்த்திடுங்கள். அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
பொருத்தமான நிறங்கள்: மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 0, 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, என்

Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang sukar untuk anda.
* Anda perlu bekerja secara tetap untuk mendapatkan hasil positif yang memihak kepada anda.
* Perlu mengeluarkan perbelanjaan yang tidak perlu.
* Kesabaran anda akan diuji.
* Anda akan merancang dan bertindak hari ini.
* Terlibat dalam doa dan melaungkan mantera akan menjadi panduan yang baik untuk anda.
* Akan ada konflik dengan pasangan anda kerana masalah keluarga.
* Sikap mesra dan mengambil mudah sesuatu dengan pasangan anda adalah berfaedah.
* Bertenang.
* Elakkan pemikiran dan emosi anda. Mereka boleh memberi kesan buruk kepada kesihatan anda.
Warna yang Sesuai: Kuning
Nombor yang Sesuai: 0, 2, 8
Abjad yang Sesuai: B, N
Viruchagam (Scorpio):
Today,
* Will have a free day for you.
* You will get positive results in your work.
* Your skills will be appreciated by your superiors.
* As far as money will concerned, the position will be pleasant
* Today will be used for important investment decisions.
* Your wishes will be fulfilled.
* The decisions you take will be in your favor.
* You will have a romantic attitude.
* You will express your love convincingly to your partner.
* Health will be seen as special.
Suitable Colors: Dark Blue
Suitable Numbers: 3, 5, 8
Suitable Alphabet: C, G
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு சுதந்திரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* பணத்தை பொறுத்த வரை இன்பகரமான நிலை இருக்கும்
* முக்கியமான முதலீடுகளுக்கான முடிவுகளுக்கு இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
* நீங்கள் காதல் வயப்பட்ட அணுகுமுறையைக் கொண்டிருப்பீர்கள்.
* உங்கள் காதலை உங்கள் துணை நம்பத்தக்க வகையில் வெளிப்படுத்துவீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: கருநீலம்
பொருத்தமான எண்கள்: 3, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஜி

Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari percuma.
* Anda akan mendapat hasil yang positif dalam kerja anda.
* Kemahiran anda akan dihargai oleh pihak atasan anda.
* Setakat wang, kedudukan akan menyenangkan
* Hari ini boleh digunakan untuk keputusan pelaburan yang penting.
* Keinginan anda akan dipenuhi.
* Keputusan yang anda ambil akan memihak kepada anda.
* Anda akan mempunyai sikap romantik.
* Anda akan menyatakan cinta anda secara meyakinkan kepada pasangan anda.
* Kesihatan dilihat istimewa.
Warna yang Sesuai: Biru Tua
Nombor yang Sesuai: 3, 5, 8
Abjad yang Sesuai: C, G
Dhanusu (Sagittarius):
Today,
* Will be an unforgettable day for you.
* There will be favorable environment in the workplace.
* You will get incentives and benefits for the work done.
* Cash flow will be high.
* You will develop the ability to be financially independent.
* Set your goals and succeed in them.
* Avoid taking important decisions.
* You will be happy with your partner through your honest attitude and good understanding.
* You will maintain good health.
* Good health will be seen due to abundance of energy.
Suitable Colors: Brown
Suitable Numbers: 1, 3, 6
Suitable Alphabet: V, Z
தனுசு:
இன்று,
* உங்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும்.
* நீங்கள் ஆற்றிய பணிக்காக ஊக்கத்தொகை மற்றும் சலுகைகளைப் பெறுவீர்கள்.
* பணவரவு அதிகமாக இருக்கும்.
* நிதியைப் பொறுத்த அளவில் சுதந்திரமாக இருப்பதற்கான திறனை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.
* உங்கள் இலக்குகளை அமைத்துக் கொண்டு அதில் வெற்றி காணும் நிலை உருவாகும்.
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்களது நேர்மையான அணுகுமுறை மற்றும் நல்ல புரிந்துணர்வு மூலம் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
* நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
* நிறைய ஆற்றல் இருப்பதன் காரணத்தால் நல்ல ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.
பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: வி, இக்ஷட்

Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang tidak dapat dilupakan untuk anda.
* Akan ada persekitaran yang menggalakkan di tempat kerja.
* Anda akan mendapat insentif dan faedah untuk kerja yang dilakukan.
* Aliran tunai akan tinggi.
* Anda boleh membangunkan keupayaan untuk berdikari dari segi kewangan.
* Tetapkan matlamat anda dan jayakannya.
* Elakkan mengambil keputusan penting.
* Anda boleh bahagia bersama pasangan melalui sikap jujur dan persefahaman yang baik.
* Anda akan mengekalkan kesihatan yang baik.
* Kesihatan yang baik akan dilihat kerana tenaga yang melimpah.
Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 1, 3, 6
Abjad yang Sesuai: V, Z
Magaram (Capricorn):
Today,
* Will be a peaceful day for you.
* Tasks will be tough and overwhelming.
* To work in a peaceful manner, behave in good relationship with colleagues.
* Expenses will be higher.
* Necessary expenditure on home renovation.
* You need to develop self-confidence.
* Do not give room for agitation.
* Be relaxed in your approach. Meditation will be good.
* There will be some disagreements with your partner.
* Being relaxed and in a calm state of mind will good for your health.
Suitable Colors: Green
Suitable Numbers: 5, 8
Suitable Alphabet: H, N
மகரம்:
இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* பணிகள் கடுமையாகவும் அதிகமாகவும் காணப்படும்.
* அமைதியான முறையில் பணியாற்ற சகபணியாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* செலவினங்கள் அதிகமாகக் காணப்படும்.
* வீட்டுப் புணரமைப்பிற்காக அவசியம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
* நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* மன எழுச்சிக்கு இடம் அளிக்காதீர்கள்.
* உங்கள் அணுகுமுறையில் தளர்வாக இருங்கள். தியானம் மேற்கொள்வது நல்லது.
* உங்கள் துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் காணப்படும்.
* ஓய்வாகவும் அமைதியான மனநிலையில் இருப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், என்

* Tugasan akan menjadi sukar dan membebankan.
* Untuk bekerja dengan cara yang aman, berkelakuan secara harmoni dengan rakan sekerja.
* Perbelanjaan akan lebih tinggi.
* Perbelanjaan yang diperlukan untuk pengubahsuaian rumah.
* Anda perlu membina keyakinan diri.
* Jangan beri ruang untuk gelisah.
* Bersantai dalam pendekatan anda. Meditasi adalah baik.
* Akan ada beberapa perselisihan faham dengan pasangan anda.
* Menjadi santai dan dalam keadaan fikiran yang tenang adalah baik untuk kesihatan anda.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 5, 8
Abjad yang Sesuai: H, N
Today,
* Will be a difficult day for you.
* It will not possible to complete tasks on time.
* Not getting enough support from your colleagues. They will cause some problems.
* Less amount of money will be found.
* Unnecessary expenses may be faced.
* It will important to handle money efficiently.
* You will perform actions to fulfill your wishes.
* Making important decisions will bring benefits.
* There will be some problems with your partner due to being emotional. This will give you anxiety.
* You will have to spend money on your mother's health. It will give you anxiety.
Suitable Colors: Green
Suitable Numbers: 7, 8
Suitable Alphabet: C, I, U
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது.
* உங்கள் சக பணியாளர்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காது. அவர்களால் சில சிக்கல்கள் ஏற்படும்.
* குறைந்த அளவில் பணம் காணப்படும்.
* தேவையற்ற செலவினங்களை எதிர்கொள்ள நேரும்.
* திறமையாக பணத்தைக் கையாள வேண்டியது அவசியம்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வகையில் நீங்கள் செயல்களை செய்யலாம்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பது நற்பலன்களைத் தரும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்படுவதன் காரணமாக சில சிக்கல்கள் நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் தாயின் உடல்நிலைக்காக பணம் செலவழிக்க நேரும். இது உங்களுக்கு கவலையைத் தரும்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஐ, யூ

Aquarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang sukar untuk anda.
* Tidak mungkin untuk menyelesaikan tugas tepat pada masanya.
* Tidak mendapat sokongan yang mencukupi daripada rakan sekerja anda. Mereka akan menyebabkan beberapa masalah.
* Kurang jumlah wang akan ditemui.
* Perbelanjaan yang tidak perlu mungkin dihadapi.
* Adalah penting untuk mengendalikan wang dengan cekap.
* Anda boleh melakukan tindakan untuk memenuhi keinginan anda.
* Membuat keputusan penting akan membawa faedah.
* Akan ada beberapa masalah dengan pasangan anda kerana emosi. Ini akan memberi anda kebimbangan.
* Anda perlu membelanjakan wang untuk kesihatan ibu anda. Ia akan memberi anda kebimbangan.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 7, 8
Abjad yang Sesuai: C, I, U
Meenam (Pisces):
Today,
* Will be a favorable day for you.
* There will be favorable environment in the workplace.
* You will complete the tasks quickly in less time.
* Attracts the attention of your superiors.
* You will have a lot of money.
* You will spend money for useful purposes.
* Things should work in your favor with good planning and determination.
* Avoid making important decisions.
* Time with your partner will be good because of your good mood.
* You will be in full health due to happy mood.
Suitable Colors: Green
Suitable Numbers: 6, 8, 9
Suitable Alphabet: K, T, U
மீனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் சாதகமான சூழலே காணப்படும்.
* குறைந்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
* உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈரக்கும்.
* உங்களிடம் அதிக அளவில் பணம் இருக்கும்.
* பயனுள்ள நோக்கங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
* விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நல்ல திட்டமிடலும் உறுதியும் கொண்டு செயல்பட வேண்டும்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* உங்களது நல்ல மனநிலை காரணமாக உங்கள் துணையுடன் நேரம் நல்லவிதமாக இருக்கும்.
* மகிழ்ச்சியான மனநிலை காரணமாக முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 6, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: கே, டி, யூ

Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Akan ada persekitaran yang menggalakkan di tempat kerja.
* Anda akan menyelesaikan tugasan dengan cepat dalam masa yang lebih singkat.
* Menarik perhatian pihak atasan anda.
* Anda akan mempunyai banyak wang.
* Anda akan membelanjakan wang untuk tujuan yang berguna.
* Perkara harus memihak kepada anda dengan perancangan dan keazaman yang baik.
* Elakkan membuat keputusan penting.
* Masa dengan pasangan anda akan menjadi baik kerana mood anda yang baik.
* Anda akan berada dalam keadaan sihat sepenuhnya kerana perasaan gembira.
Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 6, 8, 9
Abjad yang Sesuai: K, T, U
No comments:
Post a Comment