Translate

Search This Blog

Friday, 16 February 2024

Daily Horoscope / Raasi Palan Today 17th February 2024, Saturday - Tamil, English and Malay

                                                  In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (17th February 2024, Saturday) Horoscope
Day - Saturday

Tamil Date: Masi 5

Islamic Date : Shaban 6
Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
* You will have a good day.
* Mistakes may occur while carrying out tasks.
* You will have to work hard.
* Your cash burden will increase.
* You will get moderate benefits.
* You must be unemotional.
* Belief and determination will be essential.
* You should avoid negative thoughts.
* There will be confusion in your mind and it comes out angrily to your partner.
* Anxiety causes leg pain.

Suitable Number: 3, 4, 8
Suitable Letters: H, O
Suitable Color: Dark Blue

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
பணிகளை மேற்கொள்ளும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
* நீங்கள் கவனமுடம் பணியாற்ற வேண்டும்.
உங்கள் பணச் சுமை அதிகரிக்கும்.
* உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும்.
* நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.
நம்பிக்கையும் மன உறுதியும்  மிகவும் அவசியமாக இருக்க வேண்டும். 
* நீங்கள் எதிர்மறை  எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
உங்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டு அது கோபமாக உங்கள் துணையிடம் வெளிப்படும். 
பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படும். 

பொருத்தமான எண்: 3, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஓ
பொருத்தமான நிறம்: கருநீலம்

Aries:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Terdapat kemungkinan berlaku kesilapan semasa menjalankan tugas.
* Anda perlu bekerja keras.
* Beban tunai anda akan bertambah.
* Anda akan mendapat faedah yang sederhana.
* Anda mesti tidak beremosi.
* Kepercayaan dan keazaman mesti penting.
* Anda harus mengelakkan pemikiran negatif.
* Terdapat kekeliruan dalam fikiran anda dan ia keluar dengan marah kepada pasangan anda.
* Kebimbangan menyebabkan sakit kaki.

Nombor yang sesuai: 3, 4, 8
Huruf yang sesuai: H, O
Warna yang Sesuai: Biru Tua


Risabham (Taurus):

Today,
* You will have a modest day.
* Not a good day for development at work.
* There will be some obstacles that will reduce your abilities to complete tasks on time.
* Your financial condition will not be good.
* You will spend money for spiritual purpose.
* Thinking intelligently will brings great results.
* You will have a happy state of mind.
* You will achieve your goals.
* You will be emotional with your partner.
* Keep yourself healthy by drinking plenty of water.

Suitable Number: 0, 2, 4
Suitable Letters: M, U
Suitable Color: Orange

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
பணியில் வளர்ச்சி காண உகந்த நாளாக இருக்காது. 
குறித்தநேரத்தில் பணிகளை முடிக்கும் உங்கள் திறமைகளைக் குறைக்கும் வகையில் சில தடைகள் ஏற்படும்.
* உங்களுக்கு நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. 
ஆன்மீக நோக்கத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
புத்திசாலித்தனமாக யோசிப்பது சிறந்த பலனைத் தரும்.
* உங்களுக்கு மகிழ்ச்சியான மன நிலை இருக்கும்.
* உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுவீர்கள்.
நீங்கள் உங்கள் துணையுடன்  உணர்சிவசப்ப்டுவீர்கள்.
அதிக நீரைப் பருகி உங்களை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

பொருத்தமான எண்: 0, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எம், யு
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்

Taurus:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Bukan hari yang baik untuk pembangunan di tempat kerja.
* Akan ada beberapa halangan yang akan mengurangkan kebolehan anda untuk menyelesaikan tugas tepat pada masanya.
* Keadaan kewangan anda tidak akan baik.
* Anda akan membelanjakan wang untuk tujuan rohani.
* Berfikir secara bijak membawa hasil yang hebat.
* Anda akan mempunyai keadaan fikiran yang gembira.
* Anda akan mencapai matlamat anda.
* Anda akan beremosi dengan pasangan anda.
* Sihatkan diri dengan meminum banyak air.

Nombor yang sesuai: 0, 2, 4
Huruf yang sesuai: M, U
Warna yang sesuai: Oren

Midhunam (Gemini):

Today,
* You will have a happy day.
* You will have cash flow in various ways.
* Everyone in your office will treat you kindly.
* Your loved one will expect a sense of duty. Don't make promises that will difficult to keep.
* You will try to learn your life lessons.
* There may be some obstacles in carrying out your work.
* Taking important decisions will benefit you.
* You will spend more pleasant time with your partner.
* Your health will be better.

Suitable Number: 1, 5, 8
Suitable Letters: B, M
Suitable Color: Purple

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும்.
* உங்கள் அலுவலகத்தில் அனைவரும் உங்களிடம் அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.
* உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார். நிறைவேற்றுவதற்கு கஷ்டமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்.
* உங்கள் காரியங்களை மேற்கொள்வதில் சில தடைகள் நேரலாம்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை கிட்டும்.
* உங்கள் வாழ்க்கை பாடங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.
* உங்கள் துணையுடனேயே அதிக இனிமையான பொழுதை செலவிடுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான எண்: 1, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்
பொருத்தமான நிறம்: ஊதா

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan mempunyai aliran tunai dalam pelbagai cara.
* Semua orang di pejabat anda akan melayan anda dengan baik.
* Orang yang anda sayangi akan mengharapkan rasa tanggungjawab. Jangan membuat janji yang sukar ditepati.
* Mungkin terdapat beberapa halangan dalam menjalankan kerja anda.
* Mengambil keputusan penting akan memberi manfaat kepada anda.
* Anda akan cuba mempelajari pelajaran hidup anda.
* Anda akan menghabiskan lebih banyak masa yang menyenangkan bersama pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 1, 5, 8
Huruf yang sesuai: B, M
Warna yang sesuai: Ungu

Kadagam (Cancer): 

Today,
* You will have a good day.
* You will get legal advice for small scale businesses.
* You have to use new thoughts about your mind.
* External travel will not be comfortable for you.
* Your harsh behavior may cause some problem to a friend.
* You may experience some discomfort.
* You will get positive results if you have patience and positive thoughts.
* You will be upset because your partner is harsh.
* You will have good health.

Suitable Number: 2, 3, 7
Suitable Letters: F, O
Suitable Color: Blue

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாள் இருக்கும். * சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்களுக்கு நீதி ரீதியாக ஆலோசனை பெறுவீர்கள். * உங்கள் மனதில் பற்றிய புதிய எண்ணங்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். * உங்களுக்கு வெளிப்புற பயணம் சவுகரியமாக இருக்காது. * உங்களின் கடுமையான நடத்தையால் நண்பருக்கு சில பிரச்சினை ஏற்படலாம்.
* உங்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம்.
* உங்களுக்கு பொறுமையும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். * உங்கள் துணை கடுமையாக நடந்து கொள்ளுவதால் நீங்கள் வருத்தமடைவீர்கள். * உங்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான எண்: 2, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: நீலம்

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan mendapat nasihat undang-undang untuk perniagaan berskala kecil.
* Anda perlu menggunakan pemikiran baru tentang fikiran anda.
* Perjalanan luar tidak akan selesa untuk anda.
* Tingkah laku kasar anda boleh menyebabkan beberapa masalah kepada rakan.
* Anda akan mendapat hasil yang positif jika anda mempunyai kesabaran dan pemikiran yang positif.
* Akan berlaku konflik antara suami isteri kerana hal keluarga.
* Anda akan kecewa kerana pasangan anda keras.
* Anda akan mendapat kesihatan yang baik.

Nombor yang sesuai: 2, 3, 7
Huruf yang sesuai: F, O
Warna yang sesuai: Biru

Simmam (Leo):

Today,
* You will have a careful day.
* You will get great success in your work.
* Perform your tasks with precision and quality.
* Your financial situation will not be good.
* Unnecessary expenses will be found.
* Your heart will be filled with hope.
* All the things you undertake will happen easily.
* There will be communication problem with your partner.
* It will best to have a friendly approach with your partner.
* Pay attention to your eyes.

Suitable Number: 3, 6, 9
Suitable Letters: D, M
Suitable Color: Pink

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
உங்கள் பணியில் சிறந்த வெற்றி பெறுவீர்கள். 
உங்கள் பணிகளை துல்லியமாகவும் தரத்துடனும் மேற்கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு நிதிநிலைமை சிறப்பாக இருக்காது. 
தேவையற்ற செலவினங்கள் காணப்படும்.
* உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும்.
* நீங்கள் மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும்.
உங்கள் துணையுடன் தகவல் பரிமாற்ற பிரச்சினை காணப்படும். 
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்.
உங்கள் கண்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான எண்: 3, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எம்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Anda akan mendapat kejayaan besar dalam kerja anda.
* Laksanakan tugas anda dengan ketepatan dan kualiti.
* Keadaan kewangan anda tidak akan baik.
* Perbelanjaan yang tidak perlu akan ditemui.
* Hati anda akan dipenuhi dengan harapan.
* Semua perkara yang anda lakukan akan berlaku dengan mudah.
* Akan ada masalah komunikasi dengan pasangan anda.
* Sebaik-baiknya lakukan pendekatan mesra dengan pasangan anda.
* Perhatikan mata anda.

Nombor yang sesuai: 3, 6, 9
Huruf yang sesuai: D, M
Warna yang sesuai: Pink

Kanni (Virgo):

Today,
* You will have a modest day.
* New job opportunities will give you more satisfaction.
* You will have more inflow of money.
* You will see cash flow in the form of incentives.
* You will feel a little lethargic.
* Spiritual involvement is satisfying.
* You will be seen with enthusiasm.
* Your mind will be full of day.
* It will be a good day to consult with your partner.
* Health will be better.

Suitable Number: 0, 4, 9
Suitable Letters: D, E, G
Suitable Color: Green

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
புதிய பணி வாய்ப்புகள் உங்களுக்கு அதிக திருப்தியை அளிக்கும். 
* உங்களுக்கு அதிக பண வரவு காணப்படும். 
* நீங்கள் ஊக்கத்தொகை வகையில் பண வரவைக் காண்பீர்கள்.
* உங்களுக்கு சற்று மந்தமான நிலை காணப்படும். 
ஆன்மீக ஈடுபாடு திருப்தியாக இருக்கும்.
* நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் மனம் நிறைந்திருக்கும் நாளாக இருக்கும்.
உங்கள் துணையுடன் கலந்தாலோசிக்க ஏற்ற நாளாக இருக்கும். 
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான எண்: 0, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, இ, ஜி
பொருத்தமான நிறம்: பச்சை

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Peluang pekerjaan baru akan memberi anda lebih kepuasan.
* Anda akan mempunyai lebih banyak aliran masuk wang.
* Anda akan melihat aliran tunai dalam bentuk insentif.
* Anda akan berasa sedikit lesu.
* Penglibatan rohani adalah memuaskan.
* Anda akan dilihat dengan penuh semangat.
* Fikiran anda akan penuh hari.
* Ia akan menjadi hari yang baik untuk berunding dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 0, 4, 9
Huruf yang sesuai: D, E, G
Warna yang sesuai: Hijau

Thulaam (Libra):

Today, 
* You will have a happy day.
* Your skills will be respected at work.
* You will enjoy your work.
* Tasks that will make you happy.
* You will maintain the financial situation in a better way.
* You will get profit from stock trading.
* Even friends will become your enemies.
* By controlling your emotions you will be free from emotion and gain peace.
* You will open up to your partner.
* You will find better health.

Suitable Number: 3, 6, 8
Suitable Letters: F, O
Suitable Color: Black

துலாம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
பணியிடத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும்.
உங்கள் பணிகளை விரும்பி செய்வீர்கள். 
* பணிகளால் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
நிதிநிலைமையை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள். 
பங்கு வர்த்தகத்தால் லாபம்  அடைவீர்கள்.
நண்பர்கள் கூட உங்கள் விரோதிகளாக மாற வாய்ப்புண்டு.
* உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதி பெறுவீர்கள்.
உங்கள் துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை காணப்படுவீர்கள்.

பொருத்தமான எண்: 3, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: கருப்பு

Libra:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Kemahiran anda akan dihormati di tempat kerja.
* Anda akan menikmati kerja anda.
* Tugas yang menggembirakan anda.
* Anda akan mengekalkan keadaan kewangan dengan cara yang lebih baik.
* Anda akan mendapat keuntungan daripada perdagangan saham.
* Rakan pun boleh menjadi musuh anda.
* Dengan mengawal emosi anda, anda akan bebas daripada emosi dan mendapat ketenangan.
* Anda akan terbuka kepada pasangan anda.
* Anda akan mendapat kesihatan yang lebih baik.

Nombor yang sesuai: 3, 6, 8
Huruf yang sesuai: F, O
Warna yang sesuai: Hitam

Viruchagam (Scorpio):

Today,
* It will be a favorable day for you.
* Proper planning will essential as tasks will be overwhelming.
* You will be short of money.
* You will handle problems that arise by acting intellectually.
* It will up to you to make the most of today.
* Avoid act with high expectations.
* You may experience disappointments.
* You will see even the smallest thing in a big way.
* You will share happy moments with your partner.
* Avoid cold foods.

Suitable Number: 0, 1, 4
Suitable Letters: Y, V, M
Suitable Color: Orange

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
பணிகள் அதிகமாக இருக்கும் என்பதால் முறையாக திட்டமிடுவது அவசியம்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். 
நீங்கள் அறிவுபூர்வமாக செயலாற்றுவதன் மூலம் எழும் பிரச்சினகளைக் கையாள முடியும்.
இன்றைய நாள் சாதகமாக்கிக் கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.
* பெரிய எதிர்பார்ப்புகளுடன் நீங்கள் செயலாற்றாதீர்கள்.
* உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படலாம்.
நீங்கள் சிறிய விஷயத்தை கூட பெரிய அளவில் காண்பீர்கள்.
உங்கள் துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான எண்: 0, 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஒய், வி, எம்
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Perancangan yang betul adalah penting kerana tugasan akan menjadi sangat berat.
* Anda akan kekurangan wang.
* Anda boleh menangani masalah yang timbul dengan bertindak secara intelek.
* Terpulang kepada anda untuk memanfaatkan hari ini.
* Jangan bertindak dengan harapan yang tinggi.
* Anda mungkin mengalami kekecewaan.
* Anda akan melihat walaupun perkara terkecil dengan cara yang besar.
* Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
* Elakkan makanan sejuk.

Nombor yang sesuai: 0, 1, 4
Huruf yang sesuai: Y, V, M
Warna yang sesuai: Oren

Dhanusu (Sagittarius):

Today,
* You will have a successful day.
* Your work wil get a good reputation because of your determination and honesty.
* There will be some cash flow through loans.
* Key results will benefit for you.
* You will get success through your hard work.
* You will appear confident.
* It will be a day full of progress and satisfaction for you.
* Travels will bring you gain.
* You will discuss useful things with your partner.
* Your health will be better.

Suitable Number: 1, 2, 9
Suitable Letters: O, S
Suitable Color: Sky Blue

தனுசு:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
உங்கள் உறுதி மற்றும் நேர்மை காரணமாக உங்கள் பணிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
கடன்கள் மூலம் சில பண வரவு காணப்படும்.  
முக்கிய முடிவுகள் உங்களுக்கு நன்மை அளிக்கும்.
உங்கள் கடின முயற்சி மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். 
நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* உங்களுக்கு முன்னேற்றமும் திருப்தியும் நிறைந்த நாளாக அமையும்.
* பயணங்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
உங்கள் துணையிடம் பயனுள்ள விஷயங்களை கலந்து ஆலோசிப்பீர்கள்.
* உங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

பொருத்தமான எண்: 1, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்
பொருத்தமான நிறம்: வான் நீலம்

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Kerja anda mendapat reputasi yang baik kerana kesungguhan dan kejujuran anda.
* Akan ada sedikit aliran tunai melalui pinjaman.
* Keputusan penting akan memberi manfaat kepada anda.
* Anda akan mendapat kejayaan melalui kerja keras anda.
* Anda akan kelihatan yakin.
* Ia akan menjadi hari yang penuh dengan kemajuan dan kepuasan untuk anda.
* Perjalanan akan membawa anda keuntungan.
* Anda akan membincangkan perkara yang berguna dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 1, 2, 9
Huruf yang sesuai: O, S
Warna yang sesuai: Biru Langit

Magaram (Capricorn):

Today,
* It will not be a favorable day for you.
* There is a possibility of mistakes in the workplace.
* Do your work carefully.
* You will find expenses high.
* You will find it difficult to cope with your needs.
* You will even take loan for your needs.
* You will finish what you do right.
* Your decisions will be correct.
* Not a good day to be happy with your partner.
* You will be affected by cold related problems.

Suitable Number: 1, 2, 5
Suitable Letters: A, S
Suitable Color: White 

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
உங்கள் பணிகளை கவனமாக ஆற்ற வேண்டும்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும். 
உங்கள் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். 
உங்கள் தேவைகளுக்கு கடன் கூட வாங்குவீர்கள்.
* நீங்கள் செய்யும் செயலை சரியாக முடிப்பீர்கள்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும்.
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏற்ற நாளாக இருக்காது. 
நீங்கள் சளி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிப்பு காணப்படும். 

பொருத்தமான எண்: 1, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ்
பொருத்தமான நிறம்: வெள்ளை

Capricorn:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Kesilapan mungkin berlaku di tempat kerja.
* Laksanakan tugas anda dengan berhati-hati.
* Perbelanjaan anda akan menjadi tinggi.
* Anda akan mendapati sukar untuk menampung keperluan anda.
* Anda juga akan membuat pinjaman untuk keperluan anda.
* Anda akan menyelesaikan apa yang anda lakukan dengan betul.
* Keputusan anda akan betul.
* Bukan hari yang baik untuk bergembira bersama pasangan anda.
* Anda akan terkena masalah berkaitan lendir.

Nombor yang sesuai: 1, 2, 5
Huruf yang sesuai: A, S
Warna yang sesuai: Putih

Kumbam (Aquarius):

Today,
* You will have a careful day.
* Success at work will be rare.
* Planning  is necessary to complete the work on time.
* You will see waste of money.
* You will not control your expenses.
* You should spend money carefully.
* You may become inattentive.
* You will find success by taking anything easy.
* Be careful with your words.
* Be careful about your health.

Suitable Number: 2, 5, 7
Suitable Letters: F, O
Suitable Color: Yellow

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
பணியில் வெற்றி காண்பது அரிதாக இருக்கும். 
பணியை குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிடல் அவசியமாக வேண்டும்.
* உங்களுக்கு பண விரயம் காணப்படும்.
* உங்கள் செலவுகளை கட்டுபடுத்த முடியாது. 
* நீங்கள் கவனமாக செலவு செய்ய வேண்டும்.
* உங்களுக்கு கவனக்குறைவு ஏற்படலாம்.
* எதையும் எளிதாக எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காணலாம்.
உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

பொருத்தமான எண்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: மஞ்சள் 

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berhati-hati.
* Kejayaan di tempat kerja akan jarang berlaku.
* Perancangan adalah perlu untuk menyiapkan kerja tepat pada masanya.
* Anda akan melihat pembaziran wang.
* Anda tidak boleh mengawal perbelanjaan anda.
* Anda harus berbelanja dengan berhati-hati.
* Anda mungkin menjadi lalai.
* Anda boleh mencari kejayaan dengan mengambil apa sahaja yang mudah.
* Berhati-hati dengan kata-kata anda.
* Berhati-hati dengan kesihatan anda.

Nombor yang sesuai: 2, 5, 7
Huruf yang sesuai: F, O
Warna yang sesuai: Kuning

Meenam (Pisces):

Today,
* You will have a smooth day.
* Pleasant surprises await for you in work.
* You will work with enthusiasm.
* You will be satisfied with the money you have.
* You will make better use of your available money.
* You should develop a cheerful attitude.
* You should avoid worry and emotional attachment.
* You will be happy with your partner.
* You will solve problems easily with your partner through a friendly approach.
* Your health will be better.

Suitable Number: 1, 3, 6
Suitable Letters: U, G
Suitable Color: Blue

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும்.
 பணியிடத்தில் உங்களுக்கு இனிமையான ஆச்சரியங்கள் காத்திருக்கும்.
நீங்கள் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். 
* உங்களுக்கு கிடைக்கும் பணத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவீர்கள்.
* நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* கவலைப்படுவதையும் உணர்ச்சி வசப்படுதலையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மூலம் பிரச்சினைகளை எளிதாக சமாளிப்பீர்கள். 
உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான எண்: 1, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: யு, ஜி
பொருத்தமான நிறம்: நீலம் 

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang lancar.
* Kejutan yang menyenangkan menanti anda di tempat kerja.
* Anda akan bekerja dengan penuh semangat.
* Anda akan berpuas hati dengan wang yang anda ada.
* Anda akan menggunakan lebih baik wang anda yang ada.
* Anda harus membina sikap ceria.
* Anda harus mengelakkan kebimbangan dan keterikatan emosi.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Anda akan menyelesaikan masalah dengan mudah bersama pasangan melalui pendekatan mesra.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Nombor yang sesuai: 1, 3, 6
Huruf yang sesuai: U, G
Warna yang sesuai: Biru

No comments:

Post a Comment