In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Mesham (Aries):
Today,
* You will have an uncomfortable day.
* You may be overwhelmed with workload.
* It may not be possible to complete the tasks given to you on time.
* You may incur unnecessary expenses.
* You will find it difficult to cope with your needs.
* You should avoid making important decisions.
* If you plan and act you will expect good results.
* There will be a fight with your partner due to family issues.
* May irritate your eyes.
* Care should be taken to protect the eyes by using appropriate medicines.
Suitable Number: 1, 3, 6
Suitable Letters: U, G
Suitable Color: Blue
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது சாத்தியமாக இருக்காது.
* நீங்கள் வீண் செலவுகள் செய்ய நேரிடும்.
* உங்கள் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* நீங்கள் திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம்.
* குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படும்.
* உங்கள்ள் கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.
* கண்களுக்கு தக்க மருந்துகள் பயன்படுத்தி கவனமாக பாதுகாக்க வேண்டும்.
பொருத்தமான எண்: 1, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: யு, ஜி
பொருத்தமான நிறம்: நீலம்

Aries:
Hari ini,
* Anda akan mengalami hari yang tidak selesa.
* Anda mungkin terbeban dengan beban kerja.
* Mungkin tidak dapat menyelesaikan tugasan yang diberikan kepada anda tepat pada masanya.
* Anda mungkin menanggung perbelanjaan yang tidak perlu.
* Anda akan mendapati sukar untuk menampung keperluan anda.
* Anda harus mengelak daripada membuat keputusan penting.
* Jika anda merancang dan bertindak anda boleh mengharapkan hasil yang baik.
* Akan berlaku pergaduhan dengan pasangan anda kerana masalah keluarga.
* Boleh merengsakan mata anda.
* Penjagaan harus diambil untuk melindungi mata dengan menggunakan ubat yang sesuai.
Nombor yang sesuai: 1, 3, 6
Huruf yang sesuai: U, G
Warna yang Sesuai: Biru
Risabham (Taurus):
Today,
* You will have a peaceful day.
* You cannot complete the tasks given to you on time.
* You have to do your daily tasks carefully.
* You can perform better if you plan properly.
* You may have to borrow money due to high expenses.
* You have to plan wisely.
* You may seem impatient at times.
* You need a calm and gentle approach.
* Avoid getting emotional to build a good understanding with your partner.
* Your mother will have allergies. You may end up spending money because of it.
Suitable number: 2, 5, 7
Suitable letters: F, O
Suitable Color: Yellow
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு சாந்தமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை நீங்கள் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது.
* அன்றாட வேலைகளை நீங்கள் கவனமுடன் செய்ய வேண்டும்.
* நீங்கள் முறையாக திட்டமிட்டால் சிறப்பாக செயலாற்ற முடியும்.
* உங்களுக்கு அதிக செலவினங்களால் கடன் வாங்க நேரிடும்.
* நீங்கள் புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும்.
* நீங்கள் சில சமயங்களில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.
* அமைதியான சாந்தமான அணுகுமுறை உங்களுக்கு தேவை.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் தாயாருக்கு ஒவ்வாமை ஏற்படும். அதன் காரணமாக நீங்கள் பணம் செலவு செய்ய நேரிடலாம்.
பொருத்தமான எண்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: மஞ்சள்

Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Anda tidak boleh menyelesaikan tugasan yang diberikan tepat pada masanya.
* Anda perlu melakukan tugas harian anda dengan berhati-hati.
* Anda boleh melakukan yang lebih baik jika anda merancang dengan betul.
* Anda mungkin terpaksa meminjam wang kerana perbelanjaan yang tinggi.
* Anda perlu merancang dengan bijak.
* Anda mungkin kelihatan tidak sabar pada masa-masa tertentu.
* Anda memerlukan pendekatan yang tenang dan lembut.
* Elakkan emosi untuk membina persefahaman yang baik dengan pasangan anda.
* Ibu anda akan mengalami alahan. Anda mungkin akan menghabiskan wang kerananya.
Nombor yang sesuai: 2, 5, 7
Huruf yang sesuai: F, O
Warna yang Sesuai: Kuning
Midhunam (Gemini):
Today,
* It will be an anxious day for you.
* You will find workload.
* With proper planning you can reap the benefits.
* Cash flow will not be pleasant.
* You will find it difficult to cope with your needs.
* Indulging in devotional activities like prayer, mantra chanting will give you peace and comfort.
* You will find fault with your partner for no reason.
* There is a possibility of toothache disorder.
* Be careful with food.
* You should avoid sweets.
Suitable number: 1, 2, 5
Suitable letters: A, S
Suitable Color: Orange
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை காணப்படும்.
* முறையான திட்டமிடல் மூலம் நீங்கள் நற்பலன்கைளப் பெறலாம்.
* பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* உங்கள் தேவைகளை சமாளிப்பதையே கடினமாக உணர்வீர்கள்.
* நீங்கள் பிரார்த்தனை, மந்திர ஜபம் போன்ற பக்தியான விஷயங்களில் ஈடுபடுவது அமைதியையும் ஆறதலையும் கொடுக்கும்.
* காரணமின்றி உங்கள் துணையிடம் குற்றம் கண்படுபிடிப்பீர்கள்.
* பல்வலி உபாதைக்கான வாய்ப்பு உள்ளது.
* உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
* நீங்கள் இனிப்புப் பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.
பொருத்தமான எண்: 1, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ்
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்

Gemini:
Hari ini,
* Ia akan menjadi hari yang mencemaskan anda.
* Anda akan mendapati beban kerja.
* Dengan perancangan yang betul anda boleh meraih faedah.
* Aliran tunai tidak akan menyenangkan.
* Anda akan mendapati sukar untuk menampung keperluan anda.
* Melibatkan diri dalam aktiviti kebaktian seperti doa, melaungkan mantra akan memberikan anda ketenangan dan keselesaan.
* Anda akan mencari kesalahan pasangan anda tanpa sebab.
* Terdapat kemungkinan gangguan sakit gigi.
* Berhati-hati dengan makanan.
* Anda harus mengelakkan gula-gula.
Nombor yang sesuai: 1, 2, 5
Huruf yang sesuai: A, S
Warna yang Sesuai: Oren
Kadagam (Cancer):
Today,
* You will have a good day.
* You will find happiness and satisfaction in your work.
* You will find rapport with your colleagues.
* You will attend happy events like party in your office.
* You will have better cash flow.
* Your savings will increase.
* You may incur expenses for the special purpose of your loved one.
* You will make quick decisions due to confidence in your mind.
* You will consult your partner about something special that is going to happen at home.
* Health will be better because of your confidence.
Suitable number: 1, 2, 9
Suitable letters: o, s
Suitable Color: Sky Blue
கடகம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும்.
* உங்கள் சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.
* உங்கள் அலுவலகத்தில் நடக்கும் பார்ட்டி போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.
* உங்களுக்கு பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு உயரும்.
* உங்களுக்கு பிரியமானவரின் விசேஷத்திற்காக நீங்கள்செலவுகளைச் செய்ய நேரலாம்.
* மனதில் நம்பிக்கை நிறைந்து இருப்பதன் காரணமாக விரைந்து முடிவெடுப்பீர்கள்.
* வீட்டில் நடக்கவிருக்கும் ஒரு விசேஷம் பற்றி உங்கள் துணையிடம் கலந்தாலோசிப்பீர்கள்.
* உங்களின் மனஉறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான எண்: 1, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்
பொருத்தமான நிறம்: வான் நீலம்
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்
பொருத்தமான நிறம்: வான் நீலம்
Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan mendapat kebahagiaan dan kepuasan dalam kerja anda.
* Anda akan menemui hubungan dengan rakan sekerja anda.
* Anda akan menghadiri acara gembira seperti parti di pejabat anda.
* Anda akan mempunyai aliran tunai yang lebih baik.
* Simpanan anda akan bertambah.
* Anda mungkin mengeluarkan perbelanjaan untuk tujuan khas orang yang anda sayangi.
* Anda akan membuat keputusan yang cepat kerana keyakinan dalam fikiran anda.
* Anda akan berunding dengan pasangan anda tentang sesuatu yang istimewa yang akan berlaku di rumah.
* Kesihatan akan menjadi lebih baik kerana keyakinan anda.
Nombor yang sesuai: 1, 2, 9
Huruf yang sesuai: o, s
Warna yang Sesuai: Biru Langit
Simmam (Leo):
Today,
* It will be a hopeful day for you.
* You will do your work with sincere effort and dedication.
* You make complex tasks simple and successful.
* You will get a substantial amount of money.
* You will spend money on useful things for the family.
* New opportunities will come your way.
* If you try with faith you will get good results.
* You will feel deep satisfaction.
* You will consult with your partner regarding office travel.
* You will maintain good health by your normal course.
Suitable number: 0, 1, 4
Suitable letters: Y, V, M
Suitable Color: Orange
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை நேர்மையான முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் செய்வீர்கள்.
* நீங்கள் சிக்கலான பணிகளையும் சாதாரணமாக செய்து வெற்றி பெறுவீர்கள்.
* உங்களுக்கு கணிசமான பணத் தொகைக் கிடைக்கும்.
* குடும்பத்திற்கான பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள்.
* புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.
* நீங்கள் நம்பிக்கையுடன் முயன்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
* நீங்கள் ஆழ்ந்த திருப்தியை உணர்வீர்கள்.
* அலுவலக பயணம் சம்பந்தமாக உங்கள் துணையுடன் கலந்தாலோசிப்பீர்கள்.
* உங்களின் சாதாரண போக்கால் ஆரோக்கியத்தை நல்லமுறையில் வைத்திருப்பீர்கள்.
பொருத்தமான எண்: 0, 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஒய், வி, எம்

Leo:
Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Anda akan melakukan kerja anda dengan usaha yang ikhlas dan dedikasi.
* Anda menjadikan tugas yang kompleks menjadi mudah dan berjaya.
* Anda akan mendapat sejumlah wang yang banyak.
* Anda akan membelanjakan wang untuk perkara yang berguna untuk keluarga.
* Peluang baharu akan menghampiri anda.
* Jika anda mencuba dengan iman anda akan mendapat hasil yang baik.
* Anda akan merasai kepuasan yang mendalam.
* Anda akan berunding dengan pasangan anda berkenaan perjalanan pejabat.
* Anda akan mengekalkan kesihatan yang baik mengikut kursus biasa anda.
Nombor yang sesuai: 0, 1, 4
Huruf yang sesuai: Y, V, M
Warna yang Sesuai: Oren
Kanni (Virgo):
Today,
* It will be an anxious day for you.
* You will not get along well with colleagues.
* You can handle any situation if you handle it well with patience.
* Your expenses are high.
* It will be difficult to save with less money in your hand.
* There will be concern about your growth.
* You will find it difficult to face your obstacles.
* You need a cautious approach.
* It is better to talk openly about the issues on your mind with your partner.
* You will spend money for your father's minor health problems.
Suitable number: 3, 6, 8
Suitable letters: F, O
Suitable Color: Black
கன்னி:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு சகபணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது.
* நீங்கள் பொறுமையுடன் சிறப்பாக கையாண்டால் எந்த சூழ்நிலையை சமாளிக்கலாம்.
* உங்களுக்கு செலவினங்கள் அதிகமாக காணப்படுகின்றது.
* உங்கள் கையிலிருக்கும் குறைந்த பணத்தைக் கொண்டு சேமிப்பதென்பது கடினமாக இருக்கும்.
* உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும்.
* உங்கள் தடைகளை எதிர்கொள்வது கடினமாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு எச்சரிக்கையான அணுகுமுறை வேண்டும்.
* உங்கள் துணையுடன் உங்கள் மனதில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசுவது நல்லது.
* உங்கள் தந்தையின் சிறியதொரு உடல்நிலை பாதிப்புக்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
பொருத்தமான எண்: 3, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: கருப்பு

Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang cemas untuk anda.
* Anda tidak akan bergaul dengan rakan sekerja.
* Anda boleh menangani sebarang situasi jika anda menanganinya dengan baik dengan kesabaran.
* Perbelanjaan anda tinggi.
* Ia akan menjadi sukar untuk menyimpan dengan wang yang kurang di tangan anda.
* Akan ada kebimbangan tentang pertumbuhan anda.
* Anda akan merasa sukar untuk menghadapi halangan anda.
* Anda memerlukan pendekatan yang berhati-hati.
* Adalah lebih baik untuk bercakap secara terbuka tentang isu-isu dalam fikiran anda dengan pasangan anda.
* Anda akan membelanjakan wang untuk masalah kesihatan kecil ayah anda.
Nombor yang sesuai: 3, 6, 8
Huruf yang sesuai: F, O
Warna yang Sesuai: Hitam
Thulaam (Libra):
Today,
* It will be a favorable day for you.
* Work environment will be favorable.
* You will succeed through your hard work.
* You will easily handle difficult tasks given to you.
* Cash flow will decrease. A sudden expenditure on the health of a loved one can cause you anxiety.
* You should think before you speak to others.
* Prayer will comfort you.
* Your determination will bring you success.
* Be friendly with your partner.
* Due to the possibility of eye irritation, eye examination should be done and care should be taken.
Suitable number: 0, 4, 9
Suitable letters: D, E, G
Suitable Color: Green
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணிச் சூழல் சாதகமாக காணப்படும்.
* உங்கள் கடின முயற்சி மூலம் வெற்றி பெறுவீர்கள்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடினமான பணிகளை எளிதாக கையாள்வீர்கள்.
* பணவரவு குறைந்து காணப்படும். உங்களுக்கு பிரியமான ஒருவரின் உடல்நலத்திற்காக ஏற்படும் திடீர் செலவு உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நீங்கள் மற்றவர்களிடம் பேசுவதற்கு முன் யோசித்து பேச வேண்டும்.
* பிரார்த்தனை உங்களுக்கு ஆறதல் அளிக்கும்.

* உங்களிடம் காணப்படும் உறுதி வெற்றியை பெற்றுத்தரும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்ள வேண்டும்.
* கண்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கண் பரிசோதனை செய்து கொள்வதும் கவனமாக இருக்கவும் வேண்டும்.
பொருத்தமான எண்: 0, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, இ, ஜி
பொருத்தமான நிறம்: பச்சை

Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Persekitaran kerja akan menjadi baik.
* Anda akan berjaya melalui kerja keras anda.
* Anda akan mudah mengendalikan tugas sukar yang diberikan kepada anda.
* Aliran tunai akan berkurangan. Perbelanjaan mendadak untuk kesihatan orang tersayang boleh menyebabkan anda cemas.
* Anda harus berfikir sebelum bercakap dengan orang lain.
* Doa akan menghiburkan anda.
* Keazaman anda akan membawa kejayaan kepada anda.
* Bersikap mesra dengan pasangan anda.
* Disebabkan kemungkinan kerengsaan mata, pemeriksaan mata perlu dilakukan dan perlu diambil perhatian.
Nombor yang sesuai: 0, 4, 9
Huruf yang sesuai: D, E, G
Warna yang Sesuai: Hijau
Viruchagam (Scorpio):
Today,
* You will have a good day.
* Knowing and working on your weaknesses will improve your performance.
* Your honesty at work will be appreciated by your superiors.
* Long term dues from far away will reach you.
* You will get benefits.
* Your efforts will bring good results and satisfaction.
* You will get support from your friends.
* By talking happily with your partner, you will build better understanding.
* Your health will be good.
* You will look energetic and vibrant.
Suitable number: 3, 6, 9
Suitable letters: D, M
Suitable Color: Pink
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பலவீனங்களை அறிந்து பணியாற்றினால் உங்கள் செயலதிறன் மேம்படும்.
* பணியில் உங்கள் நேர்மை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* தொலைதூரத்திலிருந்து வரவேண்டிய நீண்ட கால நிலுவைப் பணம் உங்களிடம் வந்து சேரும்.
* உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.
* உங்கள் முயற்சிகள் நல்லபலனையும் திருப்தியையும் ஏற்படுத்தும்.
* உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியுடன் பேசுவதன் மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
* நீங்கள் ஆற்றலுடனும் துடிப்புடனும் காணப்படுவீர்கள்.
பொருத்தமான எண்: 3, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எம்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு

Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Mengetahui dan mengatasi kelemahan anda akan meningkatkan prestasi anda.
* Kejujuran anda di tempat kerja akan dihargai oleh pihak atasan anda.
* Yuran jangka panjang dari jauh akan sampai kepada anda.
* Anda akan mendapat faedah.
* Usaha anda akan membawa hasil yang baik dan kepuasan.
* Anda akan mendapat sokongan daripada rakan anda.
* Dengan bercakap secara gembira dengan pasangan anda, anda akan membina persefahaman yang lebih baik.
* Kesihatan anda akan menjadi baik.
* Anda akan kelihatan bertenaga dan bertenaga.
Nombor yang sesuai: 3, 6, 9
Huruf yang sesuai: D, M
Warna yang sesuai: Pink
Dhanusu (Sagittarius):
Today,
* You will have a good day.
* Be patient in the tasks given to you.
* Unable to complete given tasks on time due to workload.
* Money in your hands will be sufficient and satisfying.
* You will get bonus for your hard work.
* If you put in some hard efforts you can make today a good day.
* Use this day to improve your skills.
* Taking care of the family and discussing it with your partner will lead to better understanding.
* You will be seen in good health.
* You will be seen with energy and dynamism.
Suitable number: 2, 3, 7
Suitable letters: F, O
Suitable Color: Blue
தனுசு:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் பொறுமையுடன் செயலாற்ற வேண்டும்.
* பணிச்சுமை காரணமாக குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட் பணிகளை முடிக்க முடியாது.
* உங்கள் கையிலிருக்கும் பணம் போதுமானதாகவும் திருப்தி அளிப்பதாகவும் இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்காக ஊக்கத்தொகை பெறுவீர்கள்.
* நீங்கள் கடினமான முயற்சிகள் செய்தால் இன்றைய நாளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளலாம்.
* உங்கள் திறமைகளை மேம்படுத்த இந்த நாளை பயன்படுத்துங்கள்.
* குடும்பத்தின் மீது அக்கறைகாட்டி உங்கள் துணையுடன் அதைப்பற்றி ஆலோசனை செய்வதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
* நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் ஆற்றலுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.
பொருத்தமான எண்: 2, 3, 7

Sagittarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Bersabar dalam tugasan yang diberikan kepada anda.
* Tidak dapat menyiapkan tugasan yang diberikan tepat pada masanya kerana beban kerja.
* Wang di tangan anda akan mencukupi dan memuaskan.
* Anda akan mendapat bonus untuk kerja keras anda.
* Jika anda berusaha keras, anda boleh menjadikan hari ini hari yang baik.
* Gunakan hari ini untuk meningkatkan kemahiran anda.
* Menjaga keluarga dan membincangkannya dengan pasangan anda akan membawa kepada pemahaman yang lebih baik.
* Anda akan dilihat dalam keadaan sihat.
* Anda akan dilihat dengan tenaga dan dinamisme.
Nombor yang sesuai: 2, 3, 7
Huruf yang sesuai: F, O
Warna yang Sesuai: Biru
Magaram (Capricorn):
Today,
* It will be a favorable day for you.
* Your tasks will be a bit more challenging.
* Mistakes may occur in assignments due to your workload.
* You may incur expenses for the health of the elders in your household.
* Your expenses will be high. Unable to save.
* You need to work hard to achieve your goals.
* If you try with faith in yourself, good results will happen.
* Feeling more insecure with your partner.
* Your health will not be healthy due to confused thoughts.
Suitable number: 1, 5, 8
Suitable letters: B, M
Suitable Color: Purple
மகரம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகள் சற்று சவாலானதாக இருக்கும்.
* உங்கள் பணிச்சுமை காரணமாக பணிகளில் தவறுகள் நேரலாம்.
* உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் நலனிற்காக செலவுகள் செய்ய நேரலாம்.
* உங்கள் செலவினங்கள்அதிகமாக இருக்கும். சேமிக்க இயலாது.
* உங்கள் இலக்குகளை அடைய கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.
* உங்கள் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் நல்ல விளiவுகள் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் பாதுகாப்பற்ற உணர்வு அதிகமாக காணப்படும்.
* குழப்பமான எண்ணங்கள் காரணமாக உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்காது.
பொருத்தமான எண்: 1, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்
பொருத்தமான நிறம்: ஊதா
* உங்கள் பணிகள் சற்று சவாலானதாக இருக்கும்.
* உங்கள் பணிச்சுமை காரணமாக பணிகளில் தவறுகள் நேரலாம்.
* உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் நலனிற்காக செலவுகள் செய்ய நேரலாம்.
* உங்கள் செலவினங்கள்அதிகமாக இருக்கும். சேமிக்க இயலாது.
* உங்கள் இலக்குகளை அடைய கடின முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.
* உங்கள் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் நல்ல விளiவுகள் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் பாதுகாப்பற்ற உணர்வு அதிகமாக காணப்படும்.
* குழப்பமான எண்ணங்கள் காரணமாக உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்காது.
பொருத்தமான எண்: 1, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்
பொருத்தமான நிறம்: ஊதா
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Tugas anda akan menjadi lebih mencabar.
* Kesilapan mungkin berlaku dalam tugasan kerana beban kerja anda.
* Anda mungkin mengeluarkan perbelanjaan untuk kesihatan orang tua dalam rumah anda.
* Perbelanjaan anda akan menjadi tinggi. Tidak dapat menyimpan.
* Anda perlu bekerja keras untuk mencapai matlamat anda.
* Jika anda mencuba dengan yakin pada diri sendiri, hasil yang baik akan berlaku.
* Rasa lebih tidak selamat dengan pasangan anda.
* Kesihatan anda tidak akan sihat kerana fikiran yang bercelaru.
Nombor yang sesuai: 1, 5, 8
Huruf yang sesuai: B, M
Warna yang Sesuai: Ungu
Today,
* You will have a happy day.
* You will complete the tasks given to you within the given time.
* Your performance will surpass that of your colleagues.
* You will experience monetary losses.
* You should handle financial situation carefully.
* You may have to deal with family problems.
* You will argue with your partner due to confused thoughts.
* You may get leg pain.
* Meditation can reduce stress.
Suitable number: 0, 2, 4
Suitable letters: M, U
Suitable Color: Orange
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பீர்கள்.
* உங்கள் செயல்திறன் உங்கள் சகபணியாளர்களின் செயல்திறனை மிஞ்சியதாக இருக்கும்.
* உங்களுக்கு பண இழப்புகள் காணப்படுகின்றன.
* நீங்கள் நிதி நிலையை கவனமான முறையில் கையாள வேண்டும்.
* நீங்கள் குடும்ப பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
* குழப்பமான எண்ணங்கள் காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* உங்களுக்கு கால்வலி ஏற்படலாம்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்ததை குறைக்கலாம்.
பொருத்தமான எண்: 0, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எம், யு

Aquarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan menyelesaikan tugasan yang diberikan kepada anda dalam masa yang diberikan.
* Prestasi anda akan mengatasi prestasi rakan sekerja anda.
* Anda akan mengalami kerugian kewangan.
* Anda harus mengendalikan keadaan kewangan dengan berhati-hati.
* Anda mungkin terpaksa berhadapan dengan masalah keluarga.
* Anda akan bertengkar dengan pasangan anda kerana fikiran yang bercelaru.
* Anda mungkin mengalami sakit kaki.
* Meditasi boleh mengurangkan tekanan.
Nombor yang sesuai: 0, 2, 4
Huruf yang sesuai: M, U
Warna yang Sesuai: Oren
Meenam (Pisces):
Today,
* It will be a lucky day for you.
* Work load will be high.
* It is best to set and operate a useful schedule to work efficiently.
* Inflow of money will bring happiness. Chances of saving are high.
* You will complete difficult tasks effortlessly.
* It will be an auspicious day to take important decisions.
* You can maintain happiness by going out with your partner.
* You will be seen with great energy.
* Your positive attitude will reflect in your health.
Suitable number: 3, 4, 8
Suitable letters: H, O
Suitable Color: Dark Blue
மீனம்:
இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* திறமையாக பணியாற்ற பயனுள்ள கால அட்டவணையை அமைத்து செயல்படுவது சிறந்தது.
* பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
* முயற்சியே இல்லாமல் கடினமான பணிகளை செய்து முடிப்பீர்கள்.
* முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியை பராமரிக்க முடியும்.
* மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் நேர்மறையான மனநிலை உங்கள் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கும்.
பொருத்தமான எண்: 3, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஓ
பொருத்தமான நிறம்: கருநீலம்

Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Beban kerja akan menjadi tinggi.
* Adalah lebih baik untuk menetapkan dan mengendalikan jadual yang berguna untuk berfungsi dengan cekap.
* Aliran wang masuk akan membawa kebahagiaan. Peluang untuk menyimpan adalah tinggi.
* Anda akan menyelesaikan tugas yang sukar dengan mudah.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan penting.
* Anda boleh mengekalkan kebahagiaan dengan keluar bersama pasangan.
* Anda akan dilihat dengan tenaga yang hebat.
* Sikap positif anda akan mencerminkan kesihatan anda.
Nombor yang sesuai: 3, 4, 8
Huruf yang sesuai: H, O
Warna yang Sesuai: Biru Tua
No comments:
Post a Comment