In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
| Today (16th February 2024, Friday) Horoscope |
Day - Friday
Tamil Date: Masi 4
Islamic Date : Shaban 5
| Today Panchagam - English |
| Today Panchagam - Tamil |
Mesham (Aries):
Today,
* You will have a happy day.
* Your work will be more visible.
* Tasks require you to plan.
* Your real hard work will bring you success.
* You may also incur unnecessary expenses.
* You will get more income.
* You should develop a cheerful attitude.
* You should avoid worry and emotional attachment.
* Good understanding will develop if you interact with your partner in a friendly manner.
* There may be worries about your partner's physical condition.
Suitable Number: 1, 3, 6
Suitable Letters: U, G
Suitable Color: Blue
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் வேலைப் பணி அதிகமாகக் காணப்படும்.
* பணிகளில் நீங்கள் திட்டமிடல் அவசியம் வேண்டும்.
* உங்களின் உண்மையான உழைப்பு வெற்றியைப் பெற்றுத் தரும்.
* உங்களுக்கு தேவையில்லாத செலவினங்களும் ஏற்படலாம்.
* உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும்.
* நீங்கள் மகிழ்ச்சியான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* கவலைப்படுவதையும் உணர்ச்சி வசப்படுதலையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையுடன் நட்பு முறையுடன் பழகினால் நல்ல புரிந்துணரவு வளரும்.
* உங்கள் துணையாரின் உடல் நிலை பற்றிய கவலைகள் ஏற்படலாம்.

பொருத்தமான எண்: 1, 3, 6
பொருத்தமான எழுத்துக்கள்: யு, ஜி
பொருத்தமான எழுத்துக்கள்: யு, ஜி
பொருத்தமான நிறம்: நீலம்
Aries:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Kerja anda akan lebih kelihatan.
* Tugas memerlukan anda merancang.
* Kerja keras anda akan membawa kejayaan kepada anda.
* Anda juga mungkin menanggung perbelanjaan yang tidak perlu.
* Anda akan mendapat lebih pendapatan.
* Anda harus membina sikap ceria.
* Anda harus mengelakkan kebimbangan dan keterikatan emosi.
* Persefahaman yang baik akan berkembang jika anda berinteraksi dengan pasangan anda secara mesra.
* Mungkin ada kebimbangan tentang keadaan fizikal pasangan anda.
Nombor yang sesuai: 1, 3, 6
Huruf yang sesuai: U, G
Warna yang sesuai: Biru
Risabham (Taurus):
Today,
* You will have an exciting day.
* You may slack off in work due to workplace pressure.
* You will handle tasks efficiently by exercising patience.
* You may not be satisfied with your cash flow.
* You may worry about additional expenses.
* Maintain enthusiasm to drive away your stress.
* You may become inattentive.
* You will find success by taking anything easy.
* Happiness will be achieved by acting willingly with your partner.
* There will be a possibility of sore throat.
Suitable Number: 2, 5, 7
Suitable Letters: F, O
Suitable Color: Yellow
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* பணியிட அழுத்தம் காரணமாக உங்களுக்கு பணியில் தொய்வு ஏற்படலாம்.
* பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் திறமையாக பணிகளை கையாளுவீர்கள்.
* உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது.
* உங்களுக்கு கூடுதல் செலவினங்கள் கவலையை ஏற்படுத்தும்.
* உங்கள் மன அழுத்தத்தை விரட்ட உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டும்.
* உங்களுக்கு கவனக்குறைவு ஏற்படலாம்.
* எதையும் எளிதாக எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காணலாம்.
* உங்கள் துணையாருடன் விருப்பப்படி செயல்படுவதன் மூலம் சந்தோஷம் கிட்டும்.
* தொண்டை வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொருத்தமான எண்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: மஞ்சள்
Taurus:
Hari ini,
* Anda akan mengalami hari yang menarik.
* Anda mungkin malas bekerja kerana tekanan di tempat kerja.
* Anda mengendalikan tugas dengan cekap dengan melatih kesabaran.
* Anda mungkin tidak mempunyai pendapatan yang memuaskan.
* Anda mungkin bimbang tentang perbelanjaan tambahan.
* Amalkan semangat untuk menghilangkan tekanan anda.
* Anda mungkin menjadi lalai.
* Anda boleh mencari kejayaan dengan mengambil apa sahaja yang mudah.
* Kebahagiaan boleh dicapai dengan bertindak rela bersama pasangan anda.
* Terdapat kemungkinan sakit tekak.
Nombor yang sesuai: 2, 5, 7
Huruf yang sesuai: F, O
Warna yang sesuai: Kuning
Midhunam (Gemini):
Today,
* It will be a favorable day for you.
* There will be progress in your work.
* Your personal skills will be appreciated by your superiors.
* Inflow of money will cheer you up.
* Higher inflow will increase your savings.
* You may take up new ventures.
* You will finish what you do right.
* Your decisions will be correct.
* You will impress your partner with your humorous speech.
* A healthy state of mind will keep your body in good condition.
Suitable Number: 1, 2, 5
Suitable Letters: A, S
Suitable Color: White
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் வேலையில் முன்னேற்றம் காணப்படுகின்றது.
* உங்களின் தனிப்பட்ட திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* பணவரவு உங்களுக்கு உற்சாகத்தைத் தரும்.
* அதிக பணவரவால் உங்கள் சேமிப்பு உயரும்.
* நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம்.
* நீங்கள் செய்யும் செயலை சரியாக முடிப்பீர்கள்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும்.
* உங்களின் நகைச்சுவை பேச்சால் உங்கள் துணையாரை கவர்வீர்கள்.
* ஆரோக்கியமான மன நிலையால் உங்கள் உடல் நிலை நன்கு பராமரிக்கப்படும்.

பொருத்தமான எண்: 1, 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ்
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ்
பொருத்தமான நிறம்: வெள்ளை
Gemini:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Terdapat kemajuan dalam kerja anda.
* Kemahiran peribadi anda akan dihargai oleh pihak atasan anda.
* Aliran masuk wang akan menceriakan anda.
* Aliran masuk yang lebih tinggi akan meningkatkan simpanan anda.
* Anda boleh mengambil usaha baharu.
* Anda akan menyelesaikan apa yang anda lakukan dengan betul.
* Keputusan anda akan betul.
* Anda akan menarik perhatian pasangan anda dengan ucapan lucu anda.
* Keadaan fikiran yang sihat akan memastikan badan anda dalam keadaan baik.
Nombor yang sesuai: 1, 2, 5
Huruf yang sesuai: A, S
Warna yang sesuai: Putih
Kadagam (Cancer):
Today,
* You will have a good day.
* There will be peace in your workplace.
* You will work enthusiastically.
* Your self-confidence will grow.
* You will get cash flow.
* Cash flow will give you satisfaction.
* It will be a day full of progress and satisfaction for you.
* Travels will bring you gain.
* You will go to publications with your partner.
* Your happy mood will bring you health.
Suitable Number: 1, 2, 9
Suitable Letters: O, S
Suitable Color: Sky Blue
கடகம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் அமைதி நிலவும்.
* நீங்கள் உற்சாகத்துடனும் வேலை செய்வீர்கள்.
* உங்கள் தன்னம்பிக்கை வளரும்.
* உங்களுக்கு பணவரவு காணப்படும்.
* பணவரவு உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* உங்களுக்கு முன்னேற்றமும் திருப்தியும் நிறைந்த நாளாக அமையும்.
* பயணங்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
* நீங்கள் உங்கள் துணையாருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர்கள்.
* உங்கள் சந்தோஷமான மனநிலை உங்களுக்கு ஆரோக்கியத்தை பெற்றுத் தரும்.

பொருத்தமான எண்: 1, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்
பொருத்தமான நிறம்: வான் நீலம்
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, எஸ்
பொருத்தமான நிறம்: வான் நீலம்
Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Akan ada kedamaian di tempat kerja anda.
* Anda akan bekerja dengan penuh semangat.
* Keyakinan diri anda akan bertambah.
* Anda akan mendapat aliran tunai.
* Aliran tunai akan memberi anda kepuasan.
* Ia akan menjadi hari yang penuh dengan kemajuan dan kepuasan untuk anda.
* Perjalanan akan membawa anda keuntungan.
* Anda akan pergi ke penerbitan bersama pasangan anda.
* Suasana gembira anda akan membawa anda kesihatan.
Nombor yang sesuai: 1, 2, 9
Huruf yang sesuai: O, S
Warna yang sesuai: Biru Langit
Simmam (Leo):
Today,
* You will have a realistic day.
* Due to heavy workload there will be some hindrance in effective work.
* It may cost you extra.
* There will be some difficulty in managing your expenses.
* Avoid act with high expectations.
* You may experience disappointments.
* Husband and wife have to act without emotion.
* Health will not satisfactory.
* There will be a possibility of back pain due to stress.
Suitable Number: 0, 1, 4
Suitable Letters: Y, V, M
Suitable Color: Orange
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு யதார்த்தமாக நாளாக இருக்கும்.
* அதிக பணிச்சுமை காரணமாக பணியை திறம்பட செய்வதில் சில தடைகள் இருக்கும்.
* உங்களுக்கு கூடுதலாக செலவு செய்ய நேரிடும்.
* உங்கள் செலவுகளை சமாளிப்பதில் சிறிது கஷ்டம் இருக்கும்.
* பெரிய எதிர்பார்ப்புகளுடன் நீங்கள் செயலாற்றாதீர்கள்.
* உங்களுக்கு ஏமாற்றங்கள் ஏற்படலாம்.
* கணவன் மனைவி இடையே உணர்ச்சி வசப்படாமல் செயலாற்ற வேண்டும்.
* ஆரோக்கியம் திருப்திகரமாக இல்லலை.
* மன அழுத்தத்தின் காரணமாக முதுகு வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பொருத்தமான எண்: 0, 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஒய், வி, எம்
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்
பொருத்தமான எழுத்துக்கள்: ஒய், வி, எம்
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்
Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang realistik.
* Oleh kerana beban kerja yang berat akan ada beberapa halangan dalam kerja yang berkesan.
* Ia mungkin dikenakan bayaran tambahan.
* Akan ada sedikit kesukaran dalam menguruskan perbelanjaan anda.
* Jangan bertindak dengan harapan yang tinggi.
* Anda mungkin mengalami kekecewaan.
* Suami isteri hendaklah bertindak tanpa emosi.
* Kesihatan tidak memuaskan.
* Terdapat kemungkinan sakit belakang akibat tekanan.
Nombor yang sesuai: 0, 1, 4
Huruf yang sesuai: Y, V, M
Warna yang sesuai: Oren
Kanni (Virgo):
Today,
* It will be an anxious day for you.
* You will face challenges.
* You will have to work without rest.
* You will have to plan and work well.
* You may have to spend money on household needs.
* Demands will increase. So the cost will increase.
* Even friends will become your enemies.
* By controlling your emotions you will be free from emotion and gain peace.
* You will be emotionally attached to your partner.
* You will have to spend for the health of the mother.
Suitable Number: 3, 6, 8
Suitable Letters: F, O
Suitable Color: Black
கன்னி:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* நீங்கள் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.
* நீங்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும்.
* நீங்கள் நன்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* வீட்டுத் தேவைகளுக்காக நீங்கள் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
* தேவைகள் அதிகரிக்கும். அதனால் செலவும் அதிகரிக்கும்.

* நண்பர்கள் கூட உங்கள் விரோதிகளாக மாற வாய்ப்புண்டு.
* உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதி பெறுவீர்கள்.
* உங்கள் துணையாரிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
* தாயாரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
* உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருந்து அமைதி பெறுவீர்கள்.
* உங்கள் துணையாரிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
* தாயாரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
பொருத்தமான எண்: 3, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: கருப்பு
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: கருப்பு
Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang mencemaskan anda.
* Anda akan menghadapi cabaran.
* Anda perlu bekerja tanpa rehat.
* Anda perlu merancang dan bekerja dengan baik.
* Anda mungkin perlu membelanjakan wang untuk keperluan rumah.
* Permintaan akan meningkat. Jadi kos akan meningkat.
* Rakan pun boleh menjadi musuh anda.
* Dengan mengawal emosi anda, anda akan bebas daripada emosi dan mendapat ketenangan.
* Anda akan terikat secara emosi dengan pasangan anda.
* Anda perlu berbelanja untuk kesihatan ibu.
Nombor yang sesuai: 3, 6, 8
Huruf yang sesuai: F, O
Warna yang sesuai: Hitam
Thulaam (Libra):
Today,
* It will be a successful day for you.
* You will see growth in your work.
* You will find satisfaction in your work.
* Cash flow will be satisfactory to you.
* You will get bonus for your hard work.
* You will be happy with new opportunities.
* You will be seen with enthusiasm.
* Your mind will be full of day.
* You will make your partner happy with your polite and sweet words.
* Health will improve due to your happy mood.
Suitable Number: 0, 4, 9
Suitable Letters: D, E, G
Suitable Color: Green
துலாம்:
இன்று,
* உங்களுக்கு வெற்றியடையும் நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் வளர்ச்சி காண்பீர்கள்.
* உங்கள் பணியில் திருப்தி காண்பீர்கள்.
* பணவரவு உங்களுக்கு திருப்திகரமாக அமையும்.
* உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத் தொகை பெறுவீர்கள்.
* புதிய வாய்ப்புகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
* நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் மனம் நிறைந்திருக்கும் நாளாக இருக்கும்.
* உங்கள் பணிவான மற்றும் இனிமையான வார்த்தைகள் மூலம் உங்கள் துணையாரை சந்தோஷப்படுத்துவீர்கள்.
* உங்கள் சந்தோஷமான மனநிலை காரணமாக ஆரோக்கியம் மேம்படும்.

பொருத்தமான எண்: 0, 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, இ, ஜி
பொருத்தமான நிறம்: பச்சை
பொருத்தமான எழுத்துக்கள்: டி, இ, ஜி
பொருத்தமான நிறம்: பச்சை
Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang berjaya untuk anda.
* Anda akan melihat pertumbuhan dalam kerja anda.
* Anda akan mendapat kepuasan dalam kerja anda.
* Aliran tunai akan memuaskan anda.
* Anda akan mendapat bonus untuk kerja keras anda.
* Anda akan gembira dengan peluang baharu.
* Anda akan dilihat dengan penuh semangat.
* Fikiran anda akan penuh hari.
* Anda akan menggembirakan pasangan anda dengan kata-kata anda yang sopan dan manis.
* Kesihatan akan bertambah baik kerana mood gembira anda.
Nombor yang sesuai: 0, 4, 9
Huruf yang sesuai: D, E, G
Warna yang sesuai: Hijau
Viruchagam (Scorpio):
Today,
* It will be a hopeful day for you.
* You will complete tasks on time.
* You will do your tasks easily.
* You will have good cash flow.
* Unexpected cash will be flow.
* Your heart will be filled with hope.
* All the things you undertake will happen easily.
* You will share happy moments with your partner.
* You will consult about something that is going to happen in the family.
* It will be a healthy day for you.
Suitable Number: 3, 6, 9
Suitable Letters: D, M
Suitable Color: Pink
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு நம்பிக்கையான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.
* உங்கள் பணிகளை எளிதாகச் செய்ய இயலும்.
* உங்களுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.
* எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
* உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும்.
* நீங்கள் மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும்.
* உங்கள் துணையுடன் சந்தோஷமான தருணங்களை பகிரந்து கொள்வீர்கள்.
* குடும்பத்தில் நடக்கவிருக்கும் ஒரு விஷேத்தைப் பற்றி கலந்தாலோசிப்பீர்கள்.
* ஆரோக்கியமான நாளாக உங்களுக்கு அமையும்.

பொருத்தமான எண்: 3, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எம்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எம்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு
Scorpio:
Hari ini,
* Ia akan menjadi hari yang penuh harapan untuk anda.
* Anda akan menyelesaikan tugasan tepat pada masanya.
* Anda boleh melakukan tugas anda dengan mudah.
* Anda akan mempunyai aliran tunai yang baik.
* Aliran tunai yang tidak dijangka.
* Hati anda akan dipenuhi dengan harapan.
* Semua perkara yang anda lakukan akan berlaku dengan mudah.
* Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
* Anda akan berunding tentang sesuatu yang akan berlaku dalam keluarga.
* Ia akan menjadi hari yang sihat untuk anda.
Nombor yang sesuai: 3, 6, 9
Huruf yang sesuai: D, M
Warna yang sesuai: Pink
Dhanusu (Sagittarius):
Today,
* It will be a favorable day for you.
* You will find more work load.
* You have to schedule and plan to work efficiently.
* You may incur additional costs.
* You may have to buy small loans to meet your needs.
* You may experience some discomfort.
* You will get positive results if you have patience and positive thoughts.
* There will be conflict between husband and wife due to family matters.
* You may get headache.
* Good health will be maintained by practicing meditation.
Suitable Number: 2, 3, 7
Suitable Letters: F, O
Suitable Color: Blue
தனுசு:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* திறமையாக செயல்பட அட்டவணையிட்டு திட்டமிடல் வேண்டும்.
* உங்களுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படலாம்.
* உங்கள் தேவைகளை சந்திக்க சிறு கடன்களை வாங்க நேரிடும்.
* உங்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படலாம்.
* உங்களுக்கு பொறுமையும் நேர்மறை எண்ணங்களும் இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* குடும்ப விஷயங்கள் காரணமாக கணவன் மனைவிக்குள் சச்சரவு ஏற்படும்.
* உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்கலாம்.

பொருத்தமான எண்: 2, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: நீலம்
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஓ
பொருத்தமான நிறம்: நீலம்
Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapati lebih banyak beban kerja.
* Memerlukan penjadualan dan perancangan untuk bekerja dengan cekap.
* Anda mungkin menanggung kos tambahan.
* Anda mungkin perlu membeli pinjaman kecil untuk memenuhi keperluan anda.
* Anda mungkin mengalami sedikit ketidakselesaan.
* Anda akan mendapat hasil yang positif jika anda mempunyai kesabaran dan pemikiran yang positif.
* Akan berlaku konflik antara suami isteri kerana hal keluarga.
* Anda mungkin sakit kepala.
* Kesihatan yang baik dapat dikekalkan dengan mengamalkan meditasi.
Nombor yang sesuai: 2, 3, 7
Huruf yang sesuai: F, O
Warna yang sesuai: Biru
Magaram (Capricorn):
Today,
* You will have a realistic day.
* You will work effectively by adapting.
* Well planned action will increase your skills.
* Financial situation will worry you.
* You will incur unnecessary expenses in the family.
* There may be some obstacles in carrying out your work.
* Taking important decisions will benefit you.
* There will disagreement between husband and wife.
* Be careful with your diet.
* There will be a possibility of food allergy.
Suitable Number: 1, 5, 8
Suitable Letters: B, M
Suitable Color: Purple
மகரம்:
இன்று,
* உங்களுக்கு யதார்த்தமாக நாளாக இருக்கும்.
* நீங்கள் அனுசரித்து போவதன் மூலம் திறம்பட பணியாற்ற முடியும்.
* நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் திறமை அதிகரிக்கும்.
* நிதிநிலைமை உங்களுக்கு கவலை தரும் வகையில் இருக்கும்.
* உங்களுக்கு தேவையற்ற செலவுகள் குடும்பத்தில் ஏற்படும்.
* உங்கள் காரியங்களை மேற்கொள்வதில் சில தடைகள் நேரலாம்.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மை கிட்டும்.
* கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.
* உங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.
* உணவு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான எண்: 1, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்
பொருத்தமான நிறம்: ஊதா
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எம்
பொருத்தமான நிறம்: ஊதா
Hari ini,
* Anda akan mempunyai hari yang realistik.
* Anda boleh bekerja dengan berkesan dengan menyesuaikan diri.
* Tindakan yang dirancang dengan baik akan meningkatkan kemahiran anda.
* Keadaan kewangan akan membimbangkan anda.
* Anda akan menanggung perbelanjaan yang tidak perlu dalam keluarga.
* Mungkin terdapat beberapa halangan dalam menjalankan kerja anda.
* Mengambil keputusan penting akan memberi manfaat kepada anda.
* Terdapat perselisihan faham antara suami dan isteri.
* Berhati-hati dengan diet anda.
* Terdapat kemungkinan alahan makanan.
Nombor yang sesuai: 1, 5, 8
Huruf yang sesuai: B, M
Warna yang sesuai: Ungu
Today,
* You will have a happy day.
* You will be satisfied with your work.
* There will be a good chance of getting appreciation from your superior.
* Your financial condition will be satisfactory.
* It will be a very lucky day for you to earn good money.
* You will have a happy state of mind.
* You will achieve your goals.
* You will be happy with good understanding with your partner.
* You will have good health.
Suitable Number: 0, 2, 4
Suitable Letters: M, U
Suitable Color: Orange
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் திருப்தி அடைவீர்கள்.
* உங்கள் மேலதிகாரியிடமிருந்து பாராட்டுக்களை பெறுவதற்கான நல்ல வாய்ப்பு அமைந்து இருக்கும்.
* உங்களுக்கு நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும்.
* நீங்கள் நன்கு பணம் சம்பாதிக்க மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு மகிழ்ச்சியான மன நிலை இருக்கும்.
* உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுவீர்கள்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வின் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்களுக்கு ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும்.

பொருத்தமான எண்: 0, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எம், யு
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்
பொருத்தமான எழுத்துக்கள்: எம், யு
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்
Aquarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan berpuas hati dengan kerja anda.
* Terdapat peluang yang baik untuk mendapat penghargaan daripada pihak atasan anda.
* Keadaan kewangan anda akan memuaskan.
* Ia akan menjadi hari yang sangat bertuah untuk anda memperoleh wang yang lumayan.
* Anda akan mempunyai keadaan fikiran yang gembira.
* Anda akan mencapai matlamat anda.
* Anda akan gembira dengan persefahaman yang baik dengan pasangan anda.
* Anda akan mendapat kesihatan yang baik.
Nombor yang sesuai: 0, 2, 4
Huruf yang sesuai: M, U
Warna yang sesuai: Oren
Meenam (Pisces):
Today,
* It will be a favorable day for you.
* You will have more responsibilities.
* You will have to work without rest.
* Practice good strategy to work better.
* Cash inflows and outflows will be mixed.
* Money should be saved and saved.
* You will get moderate benefits.
* You must be unemotional.
* Do not discuss your security situation with your partner.
* You may suffer from leg pain.
Suitable Number: 3, 4, 8
Suitable Letters: H, O
Suitable Color: Dark Blue
மீனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கடமைகள் அதிகமாக காணப்படும்.
* நீங்கள் ஓய்வின்றி உழைக்க நேரிடும்.
* சிறந்த முறையில் பணியாற்ற நல்ல உத்தியைக் கையாளுங்கள்.
* பண வரவும் செலவும் கலந்து காணப்படுகின்றது.
* பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க வேண்டும்.
* உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும்.
* நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.
* உங்கள் பாதுகாப்பு நிலைமை பற்றி உங்கள் துணையாருடன் விவாதிக்காதீர்கள்.
* நீங்கள் கால் வலியால் பாதிக்கப்படலாம்.

பொருத்தமான எண்: 3, 4, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஓ
பொருத்தமான நிறம்: கருநீலம்
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஓ
பொருத்தமான நிறம்: கருநீலம்
Pisces:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mempunyai lebih banyak tanggungjawab.
* Anda perlu bekerja tanpa rehat.
* Amalkan strategi yang baik untuk bekerja dengan lebih baik.
* Aliran masuk dan keluar tunai bercampur-campur.
* Wang harus disimpan dan disimpan.
* Anda akan mendapat faedah yang sederhana.
* Anda mesti tidak beremosi.
* Jangan bincangkan situasi keselamatan anda dengan pasangan anda.
* Anda mungkin mengalami sakit kaki.
Nombor yang sesuai: 3, 4, 8
Huruf yang sesuai: H, O
Warna yang Sesuai: Biru Tua
No comments:
Post a Comment