In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
| Today (15th February 2024, Thursday) Horoscope |
Day - Thursday
Tamil Date: Masi 3
Islamic Date : Shaban 4
| Today Panchagam - English |
| Today Panchagam - Tamil |
Mesham (Aries):
Today,
* You will have an exciting day.
* You may make mistakes due to heavy tasks.
* You have a proper planning of work.
* You will not handle finances in a prudent manner.
* You need to motivate yourself to make a positive day.
* You will feel that your partner sees you differently.
* Avoid unnecessary mental worries and maintain your physical health.
Suitable number: 2, 5
Suitable letters: A, S
Suitable Color: Pink
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கடுமையான பணிகள் காரணமாக தவறுகள் நேரிடலாம்.
* நீங்கள் பணியை முறையான திட்டமிடல் வேண்டும்.
* நிதிநிலைமையை நீங்கள் விவேகமான முறையில் கையாள முடியாது.
* இன்றைய நாள் சாதகமாக அமைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* உங்கள் துணை உங்களிடம் வேறுபட்டு காணப்படுவதாக உணர்வீர்கள்.
* தேவையற்ற மனக் கவலைகளை தவிர்த்து உங்கள் உடல் நலத்தை பராமரிக்க வேண்டும்.

பொருத்தமான எண்: 2, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எஸ்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு
Aries:
Hari ini,
* Anda akan mengalami hari yang menarik.
* Anda mungkin melakukan kesilapan kerana tugasan yang berat.
* Anda memerlukan perancangan kerja yang betul.
* Anda tidak boleh mengendalikan kewangan secara berhemah.
* Anda perlu memotivasikan diri anda untuk menjadikan hari ini sebagai hari yang positif.
* Anda akan merasakan pasangan anda melihat anda secara berbeza.
* Elakkan kebimbangan mental yang tidak perlu dan kekalkan kesihatan fizikal anda.
Nombor yang sesuai: 2, 5
Huruf yang sesuai: A, S
Warna yang sesuai: Pink
Risabham (Taurus):
Today,
* You will have a modest day.
* Mistakes may occur in your work due to overwork.
* Able to work efficiently by planning and organizing.
* Expenditure on home renovation will be high.
* You may have to spend time with your loved ones.
* You will appear less enthusiastic.
* Be open with your partner.
* Your health will not be stable.
Suitable Number: 4, 9
Suitable Letters: M, G
Suitable Color: Blue
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* அதிகப் பணி காரணமாக உங்கள் பணியில் தவறுகள் நேரலாம்.
* திட்டமிட்டு ஒழுங்கமைத்து பணி செய்வதன் மூலம் நல்ல முறையில் செயலாற்ற முடியும்.
* வீட்டு சீரமைப்பிற்கான செலவினங்கள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் நெருக்கமானவர்களுக்காக நீங்கள் செலவூ செய்ய நேரலாம்.
* நீங்கள் குறைந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேச வேண்டும்.
* உங்கள் உடல் நலம் சீராக இருக்காது.

பொருத்தமான எண்: 4, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எம், ஜி
பொருத்தமான நிறம்: நிலம்
Taurus:
Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Kesilapan mungkin berlaku dalam kerja anda kerana terlalu banyak bekerja.
* Mampu bekerja dengan cekap dengan merancang dan mengatur.
* Perbelanjaan untuk pengubahsuaian rumah akan tinggi.
* Anda mungkin perlu berbelanja untuk orang tersayang.
* Anda akan kelihatan kurang bersemangat.
* Bersikap terbuka dengan pasangan anda.
* Kesihatan anda tidak akan stabil.
Nombor yang sesuai: 4, 9
Huruf yang sesuai: M, G
Warna yang Sesuai: Biru
Midhunam (Gemini):
Today,
* It will be a favorable day for you.
* You will get favorable results in your workplace.
* Your skills will be appreciated by your superiors.
* Through your hard work you will achieve your ideals.
* Financial status will be found through your hard work.
* You will enjoy receiving your incentives or offers.
* Family problems will be discussed and resolved.
* You will look strong with health.
Suitable number: 1, 6
Suitable letters: J, O
Suitable Color: Purple
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்கள் கடினமான உழைப்பின் மூலம் நீங்கள் உங்கள் இலட்சியங்களை அடைய முடியும்.
* உங்கள் கடின உழைப்பின் மூலமாக நிதிநிலைமை காணப்படும்.
* உங்கள் ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் பெற்று மகிழ்வீர்கள்.
* குடும்ப பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து தீர்ததுக் கொள்ள முடியும்.
* நீங்கள் ஆரோக்கியத்துடன் திடமாக காணப்படுவீர்கள்.

பொருத்தமான எண்: 1, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஓ
பொருத்தமான நிறம்: ஊதா
Gemini:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapat hasil yang menggalakkan di tempat kerja anda.
* Kemahiran anda akan dihargai oleh pihak atasan anda.
* Melalui kerja keras anda, anda boleh mencapai cita-cita anda.
* Status kewangan akan didapati melalui kerja keras anda.
* Anda akan seronok menerima insentif atau tawaran anda.
* Masalah keluarga boleh dibincang dan diselesaikan.
* Anda akan kelihatan kuat dengan kesihatan.
Nombor yang sesuai: 1, 6
Huruf yang sesuai: J, O
Warna yang Sesuai: Ungu
Kadagam (Cancer):
Today,
* It will be a day of favorable benefits for you.
* New job opportunities will bring you happiness and satisfaction.
* You will be saving more energy.
* There will be a possibility that you will receive money from a long distance.
* It will be an auspicious day for you to take important decisions.
* You will enjoy participating in family specials with your partner.
* You will be very active.
* Health will be good as you will look energetic.
Suitable number: 3, 7
Suitable letters: D, M
Suitable Color: Pink
கடகம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நற்பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
* புதிய பணி வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும்.
* உங்களிடம் சேமிக்கும் ஆற்றல் அதிகமாக காணப்படும்.
* தொலை தூரத்திலிருந்து உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
* முக்கியமான முடிவுகள் எடுக்க உங்களுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் குடும்ப விசேஷத்தில் பங்கு கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
* நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
* நீங்கள் ஆற்றல் மிகுந்து காணப்படுவதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான எண்: 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எம்
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு
Cancer:
Hari ini,
* Ia akan menjadi hari manfaat yang baik untuk anda.
* Peluang pekerjaan baharu akan membawa anda kebahagiaan dan kepuasan.
* Penjimatan tenaga akan lebih.
* Ada kemungkinan anda akan menerima wang dari jarak jauh.
* Ia akan menjadi hari yang baik untuk anda mengambil keputusan penting.
* Anda akan seronok menyertai acara istimewa keluarga bersama pasangan anda.
* Anda akan menjadi sangat aktif.
* Kesihatan akan menjadi baik kerana anda akan kelihatan bertenaga.
Nombor yang sesuai: 3, 7
Huruf yang sesuai: D, M
Warna yang sesuai: Pink
Simmam (Leo):
Today,
* You will have a good day.
* You will not be able to complete the task on time.
* Excessive work will cause delay in work.
* Financial growth will be gratifying.
* It will be a day to test your patience.
* You will find prosperity through balance and emotional control.
* Share happy moments together with your partner.
* You will feel nervous. Anxiety may cause fever.
Suitable number: 0, 9
Suitable letters: J, A
Suitable Color: Green
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்களால் பணியைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.
* அதிகப்படி வேலைகளால் பணியில் தாமதம் ஏற்படும்.
* நிதி வளர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.
* உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும்.
* சமநிலை மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடுகள் மூலம் நீங்கள் நற்பலன்கைளக் காண்பீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான விதத்தில் ஒற்றுமையான தருணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
* உங்களிடம் பதட்டம் காணப்படும். பதட்டத்தின் காரணமாக காய்ச்சல் ஏற்படலாம்.

பொருத்தமான எண்: 0, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, ஏ
பொருத்தமான நிறம்: பச்சை
Leo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda tidak akan dapat menyelesaikan tugas tepat pada masanya.
* Kerja yang berlebihan akan menyebabkan kelewatan dalam kerja.
* Pertumbuhan kewangan adalah menggembirakan.
* Ia akan menjadi hari untuk menguji kesabaran anda.
* Anda akan mendapat kemakmuran melalui keseimbangan dan kawalan emosi.
* Kongsi detik gembira bersama pasangan anda.
* Anda akan berasa gementar. Kebimbangan boleh menyebabkan demam.
Nombor yang sesuai: 0, 9
Huruf yang sesuai: J, A
Warna yang Sesuai: Hijau
Kanni (Virgo):
Today,
* You will have a modest day.
* You will find additional workloads.
* You will be late in completing normal tasks on time.
* There may be monetary losses during your journey.
* A flexible approach will make you happy.
* Delay in daily activities will give you worries.
* You will have to be gentle and considerate with your partner.
* You will suffer from headaches due to workload.
Suitable number: 3, 9
Suitable letters: H, C
Suitable Color: Orange
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கூடுதல் பணிச் சுமைகள் காணப்படும்.
* உங்களுக்கு குறித்த நேரத்தில் சாதாரண பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும்.
* உங்கள் பயணத்தின் பொழுது பண இழப்புகள் ஏற்படலாம்.
* வளைந்து கொடுத்துப் போகும் அணுகுமுறை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
* அன்றாட செயல்களில் ஏற்படும் தாமதம் உங்களுக்கு கவலைகள்அளிக்கும்.
* உங்கள் துணையிடம் நீங்கள் சாந்தமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
* பணிச்சுமையின் காரணமாக தலைவலி உபாதைக்கு ஆளாவீர்கள்.

பொருத்தமான எண்: 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எச், சி
பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்
Virgo:
Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Anda akan mendapati beban kerja tambahan.
* Anda akan lewat dalam menyelesaikan tugas biasa tepat pada masanya.
* Mungkin terdapat kerugian kewangan semasa perjalanan anda.
* Pendekatan yang fleksibel akan membuatkan anda gembira.
* Kelewatan dalam aktiviti harian akan memberi anda kebimbangan.
* Anda hendaklah bersikap lemah lembut dan bertimbang rasa dengan pasangan anda.
* Anda akan mengalami sakit kepala akibat bebanan kerja.
Nombor yang sesuai: 3, 9
Huruf yang sesuai: H, C
Warna yang Sesuai: Oren
Thulaam (Libra):
Today,
* It will be an equal day for you.
* You will complete tasks on time without delay.
* You will complete even complex tasks with ease.
* You will get more cash flow.
* You will get support from friends.
* There will be a chance of making new friends.
* Build a good understanding with your partner.
* You will not see any defect in your health.
Suitable number: 0, 1, 3
Suitable letters: S, B, C
Suitable Color: Pink
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சமமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை தாமதமின்றி குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* சிக்கலான பணிகளைக் கூட நீங்கள் சுலபமாக முடிப்பீர்கள்.
* உங்களுக்கு அதிக அளவில் பண வரவு காணப்படும்.
* உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
* புதிய நண்பர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை உருவாக்க வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதக் குறைபாடும் காணப்படாது.

பொருத்தமான எண்: 0, 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், பி, சி
பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு
Libra:
Hari ini,
* Ia akan menjadi hari yang sama untuk anda.
* Anda akan menyelesaikan tugas tepat pada masanya tanpa berlengah-lengah.
* Anda akan menyelesaikan tugas yang rumit dengan mudah.
* Anda akan mendapat lebih banyak aliran tunai.
* Anda akan mendapat sokongan daripada rakan-rakan.
* Ada peluang untuk mendapat kawan baru.
* Bina persefahaman yang baik dengan pasangan anda.
* Anda tidak akan melihat sebarang kecacatan pada kesihatan anda.
Nombor yang sesuai: 0, 1, 3
Huruf yang sesuai: S, B, C
Warna yang sesuai: Pink
Viruchagam (Scorpio):
Today,
* It will be a challenging day for you.
* Work load will be high.
* Will get good relationship with co-worker.
* There will be control in the financial position.
* Avoid unnecessary expenses.
* Cases pending in court will be resolved favorably.
* Your spouse's attitude may irritate you.
* Some may experience digestive problems.
Suitable number: 3, 8
Suitable letters: C, D
Suitable color: sky blue
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக இருக்கும்.
* சக ஊழியருடன் நல்லுறவு கிடைக்கும்.
* நிதி நிலையில் கட்டுப்பாடு இருக்கும்.
* தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
* நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.
* உங்கள் வாழ்க்கை துணையின் அணுகுமுறை உங்களை எரிச்சலடையச் செய்யலாம்.
* சிலருக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
பொருத்தமான எண்: 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: சி, டி
பொருத்தமான நிறம்: வான் நிலம்
Scorpio:
Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Beban kerja akan menjadi tinggi.
* Akan mendapat hubungan baik dengan rakan sekerja.
* Akan ada kawalan dalam kedudukan kewangan.
* Elakkan perbelanjaan yang tidak perlu.
* Kes yang belum selesai di mahkamah akan diselesaikan dengan baik.
* Sikap pasangan anda mungkin menjengkelkan anda.
* Ada yang mungkin mengalami masalah penghadaman.
Nombor yang sesuai: 3, 8
Huruf yang sesuai: C, D
Warna yang sesuai: Biru Langit
Dhanusu (Sagittarius):
Today,
* You will have a good day.
* You will not get much growth in your work.
* Completing the task on time will be a bit difficult.
* You will have a shortage of money.
* Even taking care of basic needs will be difficult.
* There will be worries in the mind due to family matters.
* Your partner will express love to you.
* Attention should be paid to the health of the mother.
Suitable number: 3, 7
Suitable letters: E, S
Suitable Color: Fair
தனுசு:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் அதிக வளர்ச்சியை பெற மாட்டீர்கள்.
* குறித்த நேரத்தில் பணியை முடிப்பது சற்று சிரமமாக காணப்படும்.
* உங்களுக்கு பணத்தட்டுப்பாடு காணப்படும்.
* அடிப்படைத் தேவைகளை பார்த்திசெய்வது கூட கடினமானதாக இருக்கும்.
* குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் ஏற்படும்.
* உங்கள் துணை உங்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்.
* தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான எழுத்துக்கள்: ஈ, எஸ்
பொருத்தமான நிறம்: சிகப்பு
Sagittarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda tidak akan mendapat banyak pertumbuhan dalam kerja anda.
* Menyiapkan tugas tepat pada masanya akan menjadi agak sukar.
* Anda akan mengalami kekurangan wang.
* Malah menjaga keperluan asas boleh menjadi sukar.
* Akan timbul kerisauan dalam fikiran kerana hal keluarga.
* Pasangan anda akan menyatakan cinta kepada anda.
* Perhatian harus diberikan kepada kesihatan ibu.
Nombor yang sesuai: 3, 7
Huruf yang sesuai: E, S
Warna yang Sesuai: Adil
Magaram (Capricorn):
Today,
* You will have a happy day.
* Mistakes may occur at work due to heavy workload and restless work.
* You will have better planning to handle workload.
* Financial growth will be disappointing.
* Cash losses will be high.
* There may be some problems in the family related to property.
* You should be open about ideas with your partner.
* You will not be active.
Suitable number: 5, 8
Suitable letters: X, J
Suitable Color: Yellow
மகரம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு அதிக பணிச்சுமை மற்றும் ஓய்வில்லாத உழைப்பு காரணமாக பணியில் தவறுகள் நேரலாம்.
* பணிச்சுமையை சமாளிக்க சிறந்த திட்டமிடல் வேண்டும்.
* நிதி வளர்ச்சி வருத்தத்தை தரும் வகையில் காணப்படும்.
* பண இழப்புகள் அதிகமாக காணப்படும்.
* சொத்து சம்பந்தமாக குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
* நீங்கள் உங்கள் துணையுடன் கருத்துக்களை வெளிப்படையாகப் பேச வேண்டும்.
* நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க மாட்டீர்கள்.

பொருத்தமான எண்: 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எக்ஸ், ஜே
பொருத்தமான நிறம்: மஞ்சள்
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Kesilapan mungkin berlaku di tempat kerja kerana beban kerja yang berat dan kerja yang tidak tenang.
* Mempunyai perancangan yang lebih baik untuk mengendalikan beban kerja.
* Pertumbuhan kewangan akan mengecewakan.
* Kerugian tunai akan menjadi tinggi.
* Mungkin ada beberapa masalah dalam keluarga berkaitan harta.
* Anda harus terbuka tentang idea dengan pasangan anda.
* Anda tidak akan aktif.
Nombor yang sesuai: 5, 8
Huruf yang sesuai: X, J
Warna yang Sesuai: Kuning
Today,
* You will have a progressive day.
* Your work will be appreciated by your superiors.
* You will showcase your unique skills in your work.
* You will have enough money to satisfy you.
* The ability to save money will also be seen.
* You will share happy moments with your partner.
* You will look healthy.
Suitable number: 1, 7
Suitable letters: W, M
Suitable Color: Coffee
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு முற்போக்கான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்கள் பணியில் உங்கள் தனித்துவம் வாய்ந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் திருப்திப்படும் அளவில் போதுமான பணம் இருக்கும்.
* பணம் சேமிக்கும் ஆற்றலும் காணப்படும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
* நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

பொருத்தமான எண்: 1, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, எம்
பொருத்தமான நிறம்: காபி
Aquarius:
Hari ini,
* Anda akan mempunyai hari yang progresif.
* Hasil kerja anda akan dihargai oleh pihak atasan.
* Anda akan mempamerkan kemahiran unik anda dalam kerja anda.
* Anda akan mempunyai wang yang cukup untuk memuaskan hati anda.
* Keupayaan untuk menjimatkan wang juga akan dilihat.
* Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
* Anda akan kelihatan sihat.
Nombor yang sesuai: 1, 7
Huruf yang sesuai: W, M
Warna yang Sesuai: Kopi
Meenam (Pisces):
Today,
* You will have a tiring day.
* You will not get the cooperation of your colleagues.
* Too much work will give you worries.
* Plan to avoid loss of money.
* You will look depressed.
* You will have a realistic approach in daily activities.
* You need to be friendly attitude with your partner.
* There will be a symptom of stomach pain, so there will be troubles.
Suitable number: 5, 9
Suitable letters: F, J
Suitable Color: Earth
மீனம்:
இன்று,
* உங்களுக்கு சோர்வான நாளாக இருக்கும்.
* உங்கள் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது.
* அதிக வேலைகள் உங்களுக்கு கவலைகளை அளிக்கும்.
* பண இழப்பு ஏற்படாத வகையில் திட்டமிட வேண்டும்.
* நீங்கள் மனச்சோர்வூடன் காணப்படுவீர்கள்.
* அன்றாட செயல்களில் யதார்த்தமான அணுகுமுறை வேண்டும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை தேவை.
* வயிற்று வலிக்கான அறிகுறி காணப்படுகின்றது.அதனால் உபாதைகள் ஏற்படும்.

பொருத்தமான எண்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஜே
பொருத்தமான நிறம்: நிலம்
Pisces:
Hari ini,
* Anda akan mengalami hari yang memenatkan.
* Anda tidak akan mendapat kerjasama daripada rakan sekerja anda.
* Terlalu banyak kerja akan menimbulkan kebimbangan.
* Rancang untuk mengelakkan kehilangan wang.
* Anda akan kelihatan murung.
* Mempunyai pendekatan yang realistik dalam aktiviti harian.
* Perlukan sikap mesra dengan pasangan.
* Terdapat simptom sakit perut, jadi akan ada masalah.
Nombor yang sesuai: 5, 9
Huruf yang sesuai: F, J
Warna yang Sesuai: Bumi
No comments:
Post a Comment