Translate

Search This Blog

Friday, 19 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 20th January 2024, Saturday - Tamil, English and Malay

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Day - Saturday

Tamil Date: Thai 6

Islamic Date : Rajap 8



Today Panchagam - English

Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
 * It will not be a favorable day for you.
* Tasks will be hectic and overwhelming.
* It will be very difficult to complete the task within the specified time.
* Able to complete tasks efficiently by planning.
* Rising family expenses will make you overspend.
* You will borrow a small amount to meet your needs.
* Profits and sales will be modest.
* You should avoid making important decisions.
* You will feel restless and insecure.
* Attention to words is required when speaking to others.
* Focus on physical health.

மேஷம்:

இன்று, 
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
பணிகள் பரபரப்பாகவும் அதிகமாகவும் காணப்படும். 
குறித்த நேரத்தில் பணியை முடிப்பதென்பது மிகவும் கடினமாக இருக்கும். 
திட்டமிட்டு செய்வதன் மூலம் பணியை திறமையாக முடிக்க இயலும்.
அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் உங்களை அதிகமாக செலவு செய்ய ஆட்படுத்தும். 
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* நீங்கள் முக்கியமான  முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். 
அமைதியற்றதாகவும் பாதுகாப்பற்றதாகவும் உணர்வீர்கள். 
பிறரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

Aries:

Hari ini,

* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Tugas adalah sibuk dan membebankan.
* Ia akan menjadi sangat sukar untuk menyelesaikan tugas dalam masa yang ditetapkan.
* Dapat menyelesaikan tugas dengan cekap dengan merancang.
* Perbelanjaan keluarga yang meningkat akan membuatkan anda berbelanja berlebihan.
* Anda akan meminjam sejumlah kecil untuk memenuhi keperluan anda.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda harus mengelak daripada membuat keputusan penting.
* Anda akan berasa resah dan tidak selamat.
* Perhatian terhadap perkataan diperlukan apabila bercakap dengan orang lain.
* Fokus pada kesihatan fizikal.


Risabham (Taurus):

Today,
 * You will have a modest day.
 * Impossible to complete tasks on time due to heavy work load.
 * Work will be done with efficiency.
 * There may be monetary losses during travels. So handle money carefully.
 * Profits and sales will be moderate.
 * Speech should be controlled to prevent bad consequences.
 * Unexpected gifts and gifts from relatives and friends.
 * Avoid meeting your friends.
 * You will show mood swings with your partner.
 * Be polite to anyone who crosses your path.
 * You will spend leisurely time with your partner.
 * You may have a sore throat.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
அதிக பணிச் சுமை காரணமாக பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. 
திறமையுடன் பணியாற்றினால் தான் பணிகளை செய்ய முடியும்.
பயணங்களின் பொழுது பண இழப்புகள் நேரிடலாம். எனவே பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
மோசமான விளைவுகளை தடுப்பதற்கு பேச்சில் கட்டுப்பாட இருக்க வேண்டும். 
உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும்.
* உங்கள் நண்பர்களை சந்திப்பதை  தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் மனநிலை  மாறுபாடுகள் வெளிப்படுத்துவீர்கள்.
உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடன் இருக்க வேண்டும்.
உங்கள் துணையுடன் ஓய்வாக பொழுதை கழிப்பீர்கள்.
* உங்களுக்கு தொண்டையில் வலி ஏற்படலாம்.

Taurus:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang sederhana.
 * Tidak dapat menyelesaikan tugas tepat pada masanya kerana beban kerja yang berat.
 * Kerja hanya boleh dilakukan dengan kecekapan.
 * Mungkin terdapat kerugian kewangan semasa perjalanan.  Jadi kendalikan wang dengan berhati-hati.
 * Keuntungan dan jualan adalah sederhana.
 * Pertuturan harus dikawal untuk mengelakkan akibat buruk.
 * Hadiah dan hadiah yang tidak dijangka daripada saudara-mara dan rakan-rakan.
 * Elakkan bertemu rakan anda.
 * Anda akan menunjukkan perubahan mood dengan pasangan anda.
 * Berbudi bahasa kepada sesiapa sahaja yang melintasi laluan anda.
 * Anda akan menghabiskan masa lapang bersama pasangan anda.
 * Anda mungkin mengalami sakit tekak.

Midhunam (Gemini):

Today,
 * It will be a challenging day for you.
 * There will not possibility of completing the tasks within the specified time.
 * Will displease your superiors.
 * You will have higher expenses.
 * You will take small loans to cover expenses.
 * Profits and sales will be good.
 * You will learn a lot from today's events.
 * You will find it difficult to face today's challenges.
 * You will have conflicting opinion with your partner.
 * Be careful about health.

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதற்கான சாத்தியம் இருப்பதில்லை.  
உங்கள் மேலதிகாரிகளை அதிருப்திக்குள்ளாக்கும்.
* உங்களுக்கு செலவினங்கள் அதிகமாக இருக்கும். 
செலவுகளை சமாளிக்க சிறிய அளவில் கடன்களை வாங்குவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
இன்றைய நிகழ்வுகளிலிருந்து நீங்கள் நிறைய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். 
இன்றைய சவால்களை எதிர்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.
உங்கள் துணையுடன் முரண்பட்ட கருத்து கொண்டிருப்பீர்கள்.
* ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Gemini:

Hari ini,
 * Ia akan menjadi hari yang mencabar untuk anda.
 * Tidak ada kemungkinan untuk menyelesaikan tugasan dalam masa yang ditetapkan.
 * Akan membuat pihak atasan tidak berpuas hati.
 * Anda akan mempunyai perbelanjaan yang lebih tinggi.
 * Anda akan mengambil pinjaman kecil untuk menampung perbelanjaan.
 * Keuntungan dan jualan akan menjadi baik.
 * Anda akan belajar banyak daripada peristiwa hari ini.
 * Anda akan merasa sukar untuk menghadapi cabaran hari ini.
 * Anda akan mempunyai pendapat yang bercanggah dengan pasangan anda.
 * Berhati-hati dengan kesihatan.

Kadagam (Cancer): 

Today,
 * You will have a great day.
 * It will be a day to prove your skills at work.
 * You will work efficiently and deliver quality work.
 * You will be appreciated by your superiors.
 * You will see great financial growth.
 * You will invest money in profitable projects.
 * Profits and sales will be good.
 * Your interpersonal skills will pay off.
 * You will use this day for long term planning.
 * You will show deep love to your partner.
 * You will be healthy.

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பாக நாளாக இருக்கும்.
பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிக்கும் நாளாக இருக்கும். 
திறம்பட செயல்பட்டு தரமான பணிகளை வழங்குவீர்கள்.
உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
* நீங்கள் சிறந்த நிதிவளர்ச்சி காண்பீர்கள். 
பயனுள்ள திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
உங்கள் தனிப்பட்ட திறன் பலனளிக்கும். 
நீண்டகால திட்டமிடலுக்கு இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் துணையிடம் ஆழ்ந்த அன்பு கொண்டு அதனை வெளிப்படுத்துவீர்கள். 
* நீங்கள் 
ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

Cancer:

 Hari ini,
 * Anda akan mempunyai hari yang hebat.
 * Ia akan menjadi hari untuk membuktikan kemahiran anda di tempat kerja.
 * Anda akan bekerja dengan cekap dan menyampaikan kerja yang berkualiti.
 * Anda akan dihargai oleh pihak atasan anda.
 * Anda akan melihat pertumbuhan kewangan yang hebat.
 * Anda akan melabur wang dalam projek yang menguntungkan.
 * Keuntungan dan jualan akan menjadi baik.
 * Kemahiran interpersonal anda akan membuahkan hasil.
 * Anda boleh menggunakan hari ini untuk perancangan jangka panjang.
 * Anda akan menunjukkan kasih sayang yang mendalam kepada pasangan anda.
 * Anda akan sihat.

Simmam (Leo):

Today,
 * It will be a successful day for you.
 * You will do even difficult tasks with ease.
 * You will undertake an office-related trip.
 * Financial situation will be stable.
 * Your bank balance will increase significantly.
 * Indulging in stock trades will be profitable and sales will be good.
 * It will be an auspicious day to develop your skills.
 * Your hard work and determination will bring you success.
 * You will be seen with a new bloom.
 * You will have a genuine and sincere approach to your partner.
 * Your honesty and loyalty will help your partner understand you better.
 * You will be seen in solid health.

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றியை வழிவகுக்கும் நாளாக இருக்கும்.
கடினமான பணிகளைக் கூட எளிதாகச் செய்வீர்கள். 
அலுவலக சம்பந்தமான பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
நிதிநிலைமை சீராக இருக்கும். 
உங்கள் வங்கியிருப்பு கணிசமாக உயரும். 
பங்கு வர்த்தகங்களில் ஈடுபடுவது லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும். 
உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள உகந்த நாளாக இருக்கும்.
உங்கள் கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாடு வெற்றியைத் தரும். 
நீங்கள் புது மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
உங்கள் துணையிடம் உண்மையான மற்றும் நேர்மையான அணுகுமுறை கொள்வீர்கள். 
* உங்கள் உண்மையும் விசுவாசமும் உங்கள் துணை உங்களை நன்கு புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
நீங்கள் திடமான ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.


Leo:

 Hari ini,
 * Ia akan menjadi hari yang berjaya untuk anda.
 * Anda akan melakukan tugas yang sukar dengan mudah.
 * Anda akan melakukan perjalanan berkaitan pejabat.
 * Keadaan kewangan akan stabil.
 * Baki bank anda akan meningkat dengan ketara.
 * Melibatkan diri dalam perdagangan saham akan menguntungkan dan jualan akan menjadi baik.
 * Ia akan menjadi hari yang baik untuk mengembangkan kemahiran anda.
 * Kerja keras dan keazaman anda akan membawa kejayaan kepada anda.
 * Anda akan dilihat dengan bunga baru.
 * Anda akan mempunyai pendekatan yang tulen dan ikhlas terhadap pasangan anda.
 * Kejujuran dan kesetiaan anda akan membantu pasangan anda memahami anda dengan lebih baik.
 * Anda akan dilihat dalam keadaan sihat.

Kanni (Virgo):

Today,
today,
 * It will be a challenging day for you.
 * There will be some slackness in work.
 * Self-confidence to work efficiently will be reduced.
 * Must act confidently and complete tasks.
 * Gain from native assets.
 * Chances of earning more money will be higher.
 * Profits and sales will be good.
 * You will think big and achieve ideals.
 * Love wife share feelings with friendship to understand each other better.
 * You will be healthy.

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும்.
பணியில் சிறது மந்தத்தன்மை காணப்படும்.  
திறம்பட பணியாற்றுவதற்கான தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். 
நம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை முடிக்க வேண்டும்.
பூர்வீகச்சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். 
அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
பெரிய அளவில் யோசித்து இலட்சியத்தை அடைவீர்கள்.
* கனவன் மனைவி ஓருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள நட்புணர்வுடன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
* நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang mencabar untuk anda.
* Akan ada sedikit kelesuan dalam kerja.
* Keyakinan diri untuk bekerja dengan berkesan akan berkurangan.
* Mesti bertindak dengan yakin dan menyelesaikan tugas.
* Keuntungan daripada aset asli.
* Peluang untuk mendapatkan lebih banyak wang akan lebih tinggi.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan berfikir besar dan mencapai cita-cita.
* Suami dan isteri berkongsi perasaan dengan persahabatan untuk lebih memahami antara satu sama lain.
* Anda akan sihat.

Thulaam (Libra):

Today, 
* It will not be a favorable day for you.
* It will not possible to complete tasks on time.
* You will face problems from colleagues.
* Money drains due to unnecessary expenses.
* Opportunity to save will be reduced.
* Profits and sales will be moderate.
* You will not get the benefits you are waiting for.
* Avoid taking hasty actions.
* You may lose your confidence.
* You should pay attention to your health.

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. 
சக ஊழியர்களிடமிருந்து பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
தேவையற்ற செலவுகள் காரணமாக பணம் கரையும். 
சேமிப்பதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பலன்கள் கிட்டாது.
* அவசரமான நடவடிக்கைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் தன்னம்பிக்கை  இழக்க நேரிடலாம்.
உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Libra:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Tidak mungkin untuk menyelesaikan tugas tepat pada masanya.
* Anda akan menghadapi masalah daripada rakan sekerja.
* Duit habis kerana perbelanjaan yang tidak perlu.
* Peluang menyimpan akan dikurangkan.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda tidak akan mendapat faedah yang anda tunggu.
* Elakkan mengambil tindakan terburu-buru.
* Anda mungkin kehilangan keyakinan anda.
* Anda harus memberi perhatian kepada kesihatan anda.

Viruchagam (Scorpio):

Today,
* You will have a great day.
* There will be benefits of improvement in work.
* Not fully satisfied with work.
* Colleagues will be jealous of your efficient operation.
* Cash flow will be advantageous.
* Some expenses may be incurred.
* Profits and sales will be good.
* Even if there will be obstacles in the beginning, success will sure to come.
* You will achieve what you want with real effort.
* You will express mood swings to your partner.
* You will be healthy.

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும்.
பணியில் முன்னேற்றமான பலன்கள் காணப்படும். 
* வேலையில் முழு திருப்தி கிடைக்காது.
உங்களின் திறமையான செயல்பாட்டைக்கண்டு சகபணியாளர்கள் பொறாமைப்படுவார்கள். 
பணப்புழக்கம் அனுகூலமாகக் காணப்படும். 
சில செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும் வெற்றி நிச்சயம் கிடைக்கும். 
உண்மையான முயற்சியின் மூலம் நினைத்ததை அடைவீர்கள்.
* மனநிலையில் மாறுபாடுகள் உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். 
* உங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang hebat.
* Akan ada faedah penambahbaikan dalam kerja.
* Tidak berpuas hati sepenuhnya dengan kerja.
* Rakan sekerja akan cemburu dengan operasi cekap anda.
* Aliran tunai akan berfaedah.
* Beberapa perbelanjaan mungkin ditanggung.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Walaupun pada awalnya ada halangan, kejayaan pasti datang.
* Anda akan mencapai apa yang anda inginkan dengan usaha sebenar.
* Anda akan meluahkan mood swing kepada pasangan anda.
* Anda akan sihat.

Dhanusu (Sagittarius):

Today,
* You will have a wonderful day.
* You will be satisfied by getting many new jobs.
* You will feel great achievement in work.
* Financial condition will be very improved with more money.
* You will get paid as incentive.
* Profits and sales will be good.
* You will get success easily in your endeavors.
* You will grow through self-improvement.
* It will be a good day for making good decisions with your partner.
* Your health will be good.

தனுசு:

இன்று,
* உங்களுக்கு மிகச்சிறந்த நாளாக இருக்கும்.
பல புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதன் மூலம் திருப்தி அடைவீர்கள். 
பணியில் பெரிய அளவில் சாதித்ததாக உணர்வீர்கள்.
நிதிநிலைமை மிகவும் முன்னேற்றகரமாக அதிக பணத்துடன் காணப்படும். 
* ஊக்கத்தொகை வகையில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
* உங்கள் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். 
சுய முன்னேற்றத்தின் மூலம் வளர்ச்சி காண்பீர்கள்.
உங்கள் துணையுடன் நல்ல ஆலோசனைகள் செய்வதற்கு ஏற்ற நாளாக இருக்கும்.
* உங்கள் உடல்நிலை நன்றாக காணப்படும்.

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang indah.
* Anda akan berpuas hati dengan mendapat banyak pekerjaan baharu.
* Anda akan berasa pencapaian yang hebat dalam kerja.
* Keadaan kewangan akan bertambah baik dengan lebih banyak wang.
* Anda akan dibayar sebagai insentif.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan mendapat kejayaan dengan mudah dalam usaha anda.
* Anda akan berkembang melalui peningkatan diri.
* Ia akan menjadi hari yang baik untuk membuat keputusan yang baik dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi baik.

Magaram (Capricorn):

Today,
* You will have a good day.
* You will have to fight hard to complete the tasks within the given time.
* You will fail to provide accurate quality in work. Plan your work properly.
* Moderation of earning money is common.
* You will find it difficult to manage your monetary needs.
* Profits and sales will be modest.
* You will get average results.
* Patience and determination will lead to success.
* You will try to change the dull state and be happy.
* You will stay healthy by doing meditation.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* குறித்த நேரத்திற்குள் பணிகளை முடிக்க கடினமாக போராட வேண்டியிருக்கும். 
* வேலையில் துல்லியமான தரத்தை வழங்கத் தவறுவீர்கள். உங்கள் பணியை முறையாக திட்டமிடுங்கள்.
* பணம் சம்பாதிப்பதற்கான மிதமான நிலையே பொதுவாக காணப்படுகின்றது. 
* உங்கள் பணத் தேவைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* உங்களுக்கு சராசரி பலன்களே கிடைக்கும்.  
* பொறுமையும் உறுதியும் கடைபிடித்தால் வெற்றி கிடைக்கும். 
* மந்தமான நிலையை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்வீர்கள்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda perlu berjuang keras untuk menyelesaikan tugasan dalam masa yang diberikan.
* Anda akan gagal memberikan kualiti yang tepat dalam kerja. Rancang kerja anda dengan betul.
* Kesederhanaan memperoleh wang adalah perkara biasa.
* Anda akan mendapati sukar untuk menguruskan keperluan kewangan anda.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda akan mendapat hasil purata.
* Kesabaran dan keazaman akan membawa kepada kejayaan.
* Anda akan cuba mengubah keadaan yang membosankan dan gembira.
* Anda boleh kekal sihat dengan melakukan meditasi.

Kumbam (Aquarius):

Today,
* You will have a happy day.
* No progress benefits in work.
* It will be difficult to complete the work on time.
* Money will not be found in large quantities.
* There will be family expenses.
* Profits and sales will be moderate.
* You may lose some facilities to achieve your ideals.
* Today will not be suitable for taking important decisions.
* Take any matter lightly as you may lose your temper with your partner.
* Mother's health condition is worrying.

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணியில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்காது. 
* பணியை குறித்த நேரத்தில் முடிப்பதென்பது கடினமாக இருக்கும். 
* அதிகமான அளவில் பணம் காணப்படாது.  
* குடும்பச் செலவினங்கள் ஏற்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* உங்கள் இலட்சியங்களை அடைய சில வசதிகளை இழக்க நேரிடும். 
* முக்கியமான முடிவுகளை எடுக்க இன்றைய தினம் ஏற்புடையதாக இருக்காது.
* உங்கள் துணையிடம் மனநிலையை இழக்க நேரிடும் என்பதால் எந்த விஷயத்தையும் இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* தாயின் உடல் நிலை கவலை அளிக்கும்.

Aquarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Tiada faedah kemajuan dalam kerja.
* Sukar untuk menyiapkan kerja tepat pada masanya.
* Wang tidak akan dijumpai dalam kuantiti yang banyak.
* Akan ada perbelanjaan keluarga.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Anda mungkin kehilangan beberapa kemudahan untuk mencapai cita-cita anda.
* Hari ini tidak sesuai untuk mengambil keputusan penting.
* Ambil ringan apa-apa perkara kerana anda mungkin hilang sabar dengan pasangan anda.
* Keadaan kesihatan ibu membimbangkan.

Meenam (Pisces):

Today,
* You will have a bright day.
* There will a chance for you to get reward in the name of promotion.
* Your efficient performance will attract the attention of your superior.
* You will get extra bonus or other amount from your work.
* You will get these special amounts as a reward for your hard work.
* Profits and sales will be moderate.
* Self-confidence will be increased.
* Your options will improve.
* Your decision will be assured.
* You will go out with your partner and spend time happily.
* You will be full of energy and in good health due to your mind.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு பிரகாசமான நாளாக இருக்கும்.
* பதவி உயர்வு என்ற பெயரில் உங்களுக்கு வெகுமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. 
* உங்கள் திறமையான செயல்பாடு உங்கள் மேலதிகாரியின் கவனத்தை ஈர்க்கும்.
* உங்கள் பணியிலிருந்து ஊக்கத் தொகை அல்லது இதர தொகை உங்களுக்கு கூடுதலாக கிடைக்கும். 
* உங்கள் கடின உழைப்பிற்கான பலனாக இந்த சிறப்புத் தொகைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படும். 
* உங்கள் விருப்பங்கள் மேம்படும். 
* உங்கள் முடிவில் உறுதி காணப்படும்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.
* மனதிடம் காரணமாக ஆற்றல் நிறைந்து நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang cerah.
* Ada peluang untuk anda mendapat ganjaran atas nama promosi.
* Prestasi cekap anda akan menarik perhatian atasan anda.
* Anda akan mendapat bonus tambahan atau jumlah lain daripada kerja anda.
* Anda akan mendapat jumlah istimewa ini sebagai ganjaran atas kerja keras anda.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Keyakinan diri akan meningkat.
* Pilihan anda akan bertambah baik.
* Keputusan anda akan terjamin.
* Anda akan keluar bersama pasangan dan menghabiskan masa dengan gembira.
* Anda akan bertenaga dan sihat kerana minda anda.

No comments:

Post a Comment