Translate

Thursday 18 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 19th January 2024, Friday - Tamil, English and Malay

 Find here detailed Horoscope / Raasi Palan for today 19th January 2024, Friday in Tamil, English and Malay. 

  In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Day - Friday

Tamil Date: Thai 5

Islamic Date : Rajap 7

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 9:30 to 10:30am / Afternoon (மதியம்)- 2:00 to 3:00pm

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Afternoon (மதியம்)- 12:30 to 1:30pm / Evening (மாலை)- 6:30 to 7:30 pm

Raghu Kaalam: 10:30 to 12pm

Emagandam: 7:30 to 9am

Kuligai: 3 to 4:30pm

Sandhrashtamam: Aayilyam - Magaram

Lakanam: Magaram

Star (நட்சத்திரம்): Bharani

Thithi (திதி): Navaami

Yogam (யோகம்): Siddha Yogam

Irupu Naaligai: 4minutes 32seconds

Soolam: West (மேற்கு)

Remedy (பரிகாரம்): Jaggery (வெல்லம்)

Sunrise (சூரிய உதயம்): 6:35am

Mesham (Aries):

Today,
 * You will have a good day.
 * Mistakes may be  happen at work.
 * If you will attentive at work, you will be able to perform better.
 * Financial situation will not be favorable.
 * Handle money carefully as there will be a chance of losing it.
 * Unnecessary mental worries can hinder your growth.
 * You will get benefit from overcoming your obstacles.
 * Due to disagreement between husband and wife, there will be uproar in the relationship.
 * Be careful not to engage in arguments with your partner.
 * You may have a sore throat.

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
பணியில் தவறுகள் செய்ய நேரிடலாம். 
கவனத்துடன் இருந்தால் சிறப்பாக செயலாற்ற முடியும்.
நிதிநிலைமை சாதகமாக இருக்காது. 
பணத்தை இழக்கும் வாய்ப்பிருப்பதனால் பணத்தை கவனமாகக் கையாளவும்.
தேவையற்ற மனக் கவலைகள்  உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.
* உங்கள் தடைகளை சமாளிப்பதன் மூலம் நீங்கள் நற்பலன் பெற முடியும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக உறவில் சலசலப்பு ஏற்படும்.
* உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு தொண்டையில் வலி ஏற்படலாம்.

Aries:.

Hari ini,
 * Anda akan mempunyai hari yang baik.
 * Kesilapan mungkin berlaku di tempat kerja.
 * Jika anda akan prihatin di tempat kerja, anda akan dapat melakukan yang lebih baik.
 * Keadaan kewangan tidak akan menguntungkan.
 * Kendalikan wang dengan berhati-hati kerana ada peluang untuk kehilangannya.
 * Kebimbangan mental yang tidak perlu boleh menghalang pertumbuhan anda.
 * Anda akan mendapat manfaat daripada mengatasi halangan anda.
 * Akibat perselisihan faham antara suami dan isteri, akan timbul kekecohan dalam perhubungan.
 * Berhati-hati untuk tidak terlibat dalam pertengkaran dengan pasangan anda.
 * Anda mungkin mengalami sakit tekak.

Risabham (Taurus):

Today,
 * It will not be a favorable day for you.
 * You will find more tasks.
 * Additional tasks will require more time and effort.
 * Cash flow will be low.
 * There will be worries due to lack of money.
 * Profits and sales will be low.
 * You will benefit from compliance.
 * You will have to develop self-confidence.
 * You will avoid disagreements by opening your mind and understanding to find a comfortable position in the relationship.
 * You may suffer from eye irritation.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும். 
கூடுதல் பணிகள் காரனமாக நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படும். 
பணவரவு குறைவாக இருக்கும். 
பணத்தட்டுப்பாடு காரணமாக கவலைகள் ஏற்படும்.
* லாபம் மற்றும் விற்பனை குறைவாக இருக்கும்.
* நீங்கள் அனுசரித்துப் போவதன் மூலம் நன்மை பெறுவீர்கள். 
* உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உறவில் சுமுகமான நிலை காண மனம் திறந்து பேசி புரிய வைப்பதன் மூலம் கருத்து வேறுபாடுகைள தவிர்க்கலாம்.
* உங்களுக்கு கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

Taurus:

Hari ini,
 * Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
 * Anda akan menemui lebih banyak tugas.
 * Tugas tambahan memerlukan lebih banyak masa dan usaha.
 * Aliran tunai akan menjadi rendah.
 * Akan timbul kebimbangan kerana kekurangan wang.
 * Keuntungan dan jualan akan menjadi rendah.
 * Anda akan mendapat manfaat daripada pematuhan.
 * Bina keyakinan anda.
 * Anda boleh mengelakkan perselisihan faham dengan membuka minda dan persefahaman untuk mencari kedudukan yang selesa dalam perhubungan.
 * Anda mungkin mengalami kerengsaan mata.
Midhunam (Gemini):

Today,
 * It will be a favorable day for you.
 * You will show your skills at work and get good name and success.
 * Your financial situation will be favorable.
 * You will get offer and incentive for your hard work.
 * Profits and sales will be modest.
 * You will find strength and motivation to succeed in your endeavors.
 * It will be a prosperous day for you.
 * You will have to communicate calmly and maturely with your partner.
 * Your mind will be excited.
 * There will be no deficiency in your health.

மிதுனம்:

இன்று, 
உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நல்ல பெயரும் வெற்றியும் பெறுவீர்கள்.
* உங்களுக்கு நிதிநிலைமை சாதகமாக இருக்கும். 
உங்கள் கடின உழைப்பிற்காக சலுகையும் ஊக்கத்தொகையும் பெறுவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
உங்கள் செயல்களில் வெற்றி பெறுவதற்கான வலிமையும் ஊக்கமும் காண்பீர்கள். 
உங்களுக்கு செழிப்பைத் தரும் நாளாக இருக்கும்.
நீங்கள் உங்கள் துணையுடன் அமைதியாகவும் பக்குவமாகவும் பேசி செயல்படுவீர்கள்.
உங்கள் மனம் உற்சாகத்துடன் இருக்கும். 
* உங்கள் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.

Gemini:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Anda akan menunjukkan kemahiran anda di tempat kerja dan mendapat nama baik serta kejayaan.
 * Keadaan kewangan anda akan menguntungkan.
 * Anda akan mendapat tawaran dan insentif untuk kerja keras anda.
 * Keuntungan dan jualan adalah sederhana.
 * Anda akan mendapat kekuatan dan motivasi untuk berjaya dalam usaha anda.
 * Ia akan menjadi hari yang makmur untuk anda.
 * Anda berkomunikasi dengan tenang dan matang dengan pasangan anda.
 * Fikiran anda akan teruja.
 * Tidak akan ada kekurangan dalam kesihatan anda.

Kadagam (Cancer): 

Today,
 * It will be a favorable day for you.
 * You will get success in your career.
 * You will complete your work quickly.
 * Chances of getting a good name at work will be high.
 * You will have generous income.
 * Get financial help from your friends too.
 * Profits and sales will be good.
 * You will find a new way to multiply money.
 * Brings you unexpected wealth gains.
 * Satisfied in relationship with your partner.
 * Your
 Health will be good.

கடகம்:

இன்று,
உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் தொழிலில் வெற்றி கிடைக்கும். 
* உங்கள் பணியை விரைந்து முடிப்பீர்கள். 
பணியில் நல்ல பெயர் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
* உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். 
* உங்கள் நண்பர்களிடமிருந்தும் பண உதவி கிடைக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
பணத்தை பெருக்கும் புதிய வழியைக் காண்பீர்கள். 
எதிர்பாராத செல்வ ஆதாயங்களை உங்களுக்கு பெற்றுத் தரும்.
* உங்கள் துணையுடன் உறவில் திருப்திகரமாக இருக்கும்.
* உங்கள் 
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Cancer:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Anda akan mendapat kejayaan dalam kerjaya anda.
 * Anda akan menyiapkan kerja anda dengan cepat.
 * Peluang untuk mendapat nama baik di tempat kerja adalah tinggi.
 * Anda akan mendapat pendapatan yang lumayan.
 * Dapatkan bantuan kewangan daripada rakan anda juga.
 * Keuntungan dan jualan akan menjadi baik.
 * Anda akan menemui cara baharu untuk melipatgandakan wang.
 * Membawa anda keuntungan kekayaan yang tidak dijangka.
 * Puas dalam hubungan dengan pasangan anda.
 * Anda
 Kesihatan akan menjadi baik.

Simmam (Leo):

Today,
 * It will not an auspicious day for you.
 * There will be obstacles and disappointments in your efficient functioning.
 * Hard to maintain rapport with co-workers.
 * Unexpected cash losses may occur.
 * Unnecessary expenses may arise.  So keep costs under control.
 * Profits and sales will be moderate.
 * Think clearly and decide on any action.
 * Choose your words carefully when talking to others.
 * There may be disagreement between husband and wife.
 * You will get tired due to overwork.
 * Be careful about health.

சிம்மம்:

இன்று,
உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* நீங்கள் திறமையாக செயலாற்றுவதில் தடைகளும் ஏமாற்றங்களும் காணப்படும். 
* சக பணியாளர்களுடன் நல்லுறவு பேண கடினமான இருக்கும்.
எதிர்பாராத பண விரயங்கள் ஏற்படலாம். 
தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
எந்தவொரு செயலிலும் தெளிவாக சிந்தித்து முடிவெடுங்கள். 
மற்றவர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
அதிக வேலை காரணமாக சோர்ந்து போவீர்கள்.
* ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


Leo:

Hari ini,
 * Bukan hari yang baik untuk anda.
 * Akan ada halangan dan kekecewaan dalam fungsi cekap anda.
 * Sukar mengekalkan hubungan dengan rakan sekerja.
 * Kerugian tunai yang tidak dijangka mungkin berlaku.
 * Perbelanjaan yang tidak perlu mungkin timbul.  Jadi pastikan kos terkawal.
 * Keuntungan dan jualan adalah sederhana.
 * Berfikir dengan jelas dan memutuskan sebarang tindakan.
 * Pilih perkataan anda dengan berhati-hati apabila bercakap dengan orang lain.
 * Mungkin ada perselisihan faham antara suami isteri.
 * Anda akan letih kerana terlalu banyak bekerja.
 * Berhati-hati dengan kesihatan.

Kanni (Virgo):

Today,
 * It will not be a favorable day for you.
 * Workload will be heavy.
 * Be considerate of colleagues.
 * Financial situation will not be favorable.
 * There will be difficulty in coping with the situation.
 * Profits and sales will be moderate.
 * You may not get the results you expected.
 * You may have to keep making changes even in your daily activities.
 * May lose confidence.  Fight with confidence.
 * Health will be good.

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
பணிச்சுமை அதிகமாக இருக்கும். 
சகபணியாளர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
நிதிநிலைமை சாதகமாக இருக்காது. 
நிலைமயை சமாளிப்பதில் சிரமம் ஏற்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உங்களுக்கு கிட்டாது. 
உங்கள் தினசரி செயல்களில் கூட மாற்றங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். 
நம்பிக்கை இழக்க நேரிடலாம். தன்னம்பிக்கையுடன் போராடுங்கள்.
* ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Virgo:

Hari ini,
 * Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
 * Beban kerja akan menjadi berat.
 * Bertimbang rasa terhadap rakan sekerja.
 * Keadaan kewangan tidak akan menguntungkan.
 * Akan ada kesukaran untuk menghadapi situasi tersebut.
 * Keuntungan dan jualan adalah sederhana.
 * Anda mungkin tidak mendapat hasil yang anda harapkan.
 * Anda mungkin perlu terus membuat perubahan walaupun dalam aktiviti harian anda.
 * Boleh hilang keyakinan.  Berjuang dengan penuh keyakinan.
 * Kesihatan akan menjadi baik.

Thulaam (Libra):

Today, 
 * It will be a favorable day for you.
 * You will get appreciation from superior for your skills.
 * You will make your boss proud with your work.
 * Cash inflow will be satisfactory.
 * You will spend money in useful ways.
 * Profits and sales will be good.
 * You will get the means to progress and the success you have been looking for.
 * Your thoughts will resonate.
 * You will take an effective decision considering your family's future.
 * Health will be in good condition.

துலாம்:

இன்று,
உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
உங்கள் திறமைக்காக மேலதிகாரியின் பாராட்டைப்பெறுவீர்கள்.
உங்கள் பணியின் மூலம் உங்கள் மேலதிகாரிக்கு பெருமை ஏற்டுத்தித் தருவீர்கள்.
பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
உபயோகமான வழிகளில் பணத்தை செலவிடுவீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
முன்னேற்றத்திற்கான வழிமுறைகளும் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியும் கிட்டும். 
உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.
உங்கள் குடும்ப எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பயனுள்ள முடிவை எடுப்பீர்கள்.
ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும்.

Libra:

Hari ini,
 * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
 * Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas kemahiran anda.
 * Anda akan membuat bos anda bangga dengan kerja anda.
 * Aliran masuk tunai akan memuaskan.
 * Anda akan membelanjakan wang dengan cara yang berguna.
 * Keuntungan dan jualan akan menjadi baik.
 * Anda akan mendapat cara untuk maju dan kejayaan yang anda tunggu-tunggu.
 * Fikiran anda akan bergema.
 * Anda akan mengambil keputusan yang berkesan mempertimbangkan masa depan keluarga anda.
 * Kesihatan akan berada dalam keadaan baik.

Viruchagam (Scorpio):

Today,
 * You will have a prosperous day.
 * You will do duty without expecting any reward.
 * You will finish your work quickly and get appreciation from your superior.
 * Inflows will be high.
 * Your bank balance will be in good shape.
 * Profits and sales will be good.
 * You will overcome obstacles and create achievements.
 * You will treat your partner with genuine love.
 * Your partner will try his best to make you happy.
 * You will look energetic and healthy.

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்வீர்கள். 
உங்களது பணியை விரைந்து முடித்து உங்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.
பணவரவு அதிகமாக இருக்கும். 
உங்கள் வங்கி இருப்பபு நிலை நல்ல முறையில் இருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
தடைகளைத்தாண்டி முன்னேறி சாதனை படைப்பீர்கள்.
உங்கள் துணையாருடன் உண்மையான அன்புடன் நடந்து கொள்வீர்கள். 
உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை சிறந்த முயற்சி எடுப்பார்.
* நீங்கள் உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

Scorpio:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang makmur.
 * Anda akan melakukan kewajipan tanpa mengharapkan sebarang ganjaran.
 * Anda akan menyelesaikan kerja anda dengan cepat dan mendapat penghargaan daripada pihak atasan anda.
 * Aliran masuk akan tinggi.
 * Baki bank anda akan berada dalam keadaan baik.
 * Keuntungan dan jualan akan menjadi baik.
 * Anda akan mengatasi halangan dan mencipta pencapaian.
 * Anda akan melayan pasangan anda dengan kasih sayang yang tulen.
 * Pasangan anda akan cuba sedaya upaya untuk membahagiakan anda.
 * Anda akan kelihatan bertenaga dan sihat.

Dhanusu (Sagittarius):

Today,
 * You will have a modest day.
 * There will be some difficulty in completing tasks in a hurry.
 * Mistakes may occur at work due to overwork.
 * Must work carefully.
 * Financial position may not be stable.
 * Expenses that will be higher than you expected will cause worries.
 * Profits and sales will be moderate.
 * You will have to be patient.
 * You should not get emotional about anything.
 * Being comfortable with your partner will brings satisfaction and happiness.
 * Your health will be good.

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
பணிகளை விரைந்து முடிப்பதில் சற்று சிரமம் இருக்கும். 
அதிக வேலை காரணமாக வேலையில் தவறுகள் ஏற்படலாம். 
கவனமாக வேலை செய்ய வேண்டும்.
நிதிநிலைம சீராக இருக்காது. 
நீங்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் அதிகமாக இருப்பதால் கவலைகள் ஏற்படலாம்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* நீங்கள் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். 
* நீங்கள் எதற்கும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.
உங்கள் துணையுடன் சகஜமாக பழகுவதால்  திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Sagittarius:

Hari ini,
  * Anda akan mempunyai hari yang sederhana.
  * Akan ada sedikit kesukaran dalam menyelesaikan tugasan dengan tergesa-gesa.
  * Kesilapan mungkin berlaku di tempat kerja kerana terlalu banyak bekerja.
  * Mesti bekerja dengan berhati-hati.
  * Kedudukan kewangan mungkin tidak stabil.
  * Perbelanjaan yang lebih tinggi daripada yang anda jangkakan boleh menyebabkan kebimbangan.
  * Keuntungan dan jualan adalah sederhana.
  * Anda perlu bersabar.
  * Anda tidak sepatutnya beremosi tentang apa-apa.
  * Selesa bersama pasangan membawa kepuasan dan kebahagiaan.
  * Kesihatan anda akan menjadi baik.

Magaram (Capricorn):

Today,
 * It will be an auspicious day for you.
 * You will be overloaded with work.
 * You will have to plan and work.
 * Financial situation will not be favorable.
 * Cash shortages may occur due to additional expenses.
 * Profits and sales will be moderate.
 * The benefits you expect will be rare.
 * Deal with your partner with a sense of balance and humor.
 * Have a friendly talk with your partner.
 * There will be anxiety about the health of the mother.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருக்கும். 
* நீங்கள் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும்.
நிதிநிலைமை சாதகமாக இருக்காது. 
கூடுதல் செலவுகள் காரணமாக பணப்பற்றாக்குறை ஏற்படலாம்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
நீங்கள் எதிர்பாரத்த பலன்கள்  கிடைப்பது அரிதாக இருக்கும்.
உங்கள் துணையுடன் சமநிலை மற்றும் நகைச்சுவை உணர்வுடன் பழக வேண்டும்.
உங்கள் துணையுடன் நட்புடன் பேச வேண்டும்.
தாயின் உடல்நிலை பற்றிய கவலை இருக்கும்.

Capricorn:

Hari ini,
 * Ia akan menjadi hari yang baik untuk anda.
 * Anda akan dibebani dengan kerja.
 * Anda perlu merancang dan bekerja.
 * Keadaan kewangan tidak akan menguntungkan.
 * Kekurangan tunai mungkin berlaku disebabkan perbelanjaan tambahan.
 * Keuntungan dan jualan adalah sederhana.
 * Faedah yang anda jangkakan jarang berlaku.
 * Berurusan dengan pasangan anda dengan rasa keseimbangan dan jenaka.
 * Berbual mesra dengan pasangan anda.
 * Akan timbul kebimbangan tentang kesihatan ibu.

Kumbam (Aquarius):

Today,
 * You will have a happy day.
 * Get gain through work.
 * You will complete tasks efficiently and accurately.
 * You will see the payment.
 * Financial status will be sufficient to meet your needs.
 * Profits and sales will be good.
 * You will work with a positive mindset to achieve your goal.
 * You will be friendly with your partner.
 * You will find true happiness in married life today.
 * You will also look healthy.

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சந்தோஷமான நாளாக இருக்கும். 
பணியின் மூலம் ஆதாயம் கிடைக்கும். 
நீங்கள் திறமையாகவும் துல்லியமாகவும் பணியை முடிப்பீர்கள்.
* உங்களுக்கு பணவரவு காணப்படும். 
உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு நிதிநிலைமை போதுமானதாக இருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
நீங்கள் உங்கள் இலக்கை அடைவதற்கு நேர்மறையான எண்ணத்துடன் செயல்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் நட்புறவுடன் பழகுவீர்கள்.
திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்.
* நீங்கள் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

Aquarius:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang bahagia.
 * Keuntungan melalui kerja.
 * Anda akan menyelesaikan tugasan dengan cekap dan tepat.
 * Anda akan melihat pembayaran.
 * Status kewangan akan mencukupi untuk memenuhi keperluan anda.
 * Keuntungan dan jualan akan menjadi baik.
 * Anda akan bekerja dengan pemikiran yang positif untuk mencapai matlamat anda.
 * Anda akan mesra dengan pasangan anda.
 * Anda akan menemui kebahagiaan sejati dalam kehidupan berumahtangga hari ini.
 * Anda juga akan kelihatan sihat.

Meenam (Pisces):

Today,
 * You will have a good day.
 * Carelessness will lead to errors in work.
 * Success will comes from planning and doing it efficiently.
 * Costs will be high.
 * You may have to spend money on things you have accepted or agreed to.
 * Profits and sales will be good.
 * Don't be afraid to speak your mind.
 * Your life partner will behave like never before.
 * Your humorous nature will brightens the atmosphere around you.
 * You will strengthen your health through worship or meditation.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
கவனக்குறைவால் வேலையில் தவறுகள் ஏற்டலாம். 
திட்டமிட்டு திறமையுடன் செய்வதன் மூலம் வெற்றி காணலாம்.
* செலவுகள் அதிகமாக இருக்கும்
நீங்கள் ஏற்றுக் கொண்ட அல்லது ஒப்புக் கொண்ட காரியங்களுக்காக பணம் செலவு செய்ய நேரிடலாம்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். 
உங்கள் வாழ்க்கை துணை  அற்புதமாக வேறு என்றுமே இருந்ததில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.
உங்களின் நகைச்சுவையான இயல்பு உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும்.
இறைவழிபாடு அல்லது தியானம் மூலம் ஆரோக்கியத்ததை வலுப்படுத்துவீர்கள்.

Pisces:

Hari ini,
 * Anda akan mempunyai hari yang baik.
 * Kecuaian boleh mengakibatkan kesilapan dalam kerja.
 * Kejayaan datang daripada perancangan dan melakukannya dengan cekap.
 * Kos akan tinggi.
 * Anda mungkin perlu membelanjakan wang untuk perkara yang telah anda terima atau bersetuju.
 * Keuntungan dan jualan akan menjadi baik.
 * Jangan takut untuk meluahkan fikiran anda.
 * Pasangan hidup anda akan berkelakuan tidak seperti sebelum ini.
 * Sifat lucu anda menceriakan suasana di sekeliling anda.
 * Anda akan menguatkan kesihatan anda melalui ibadah atau meditasi.

No comments:

Post a Comment