Translate

Search This Blog

Saturday, 20 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 21st January 2024, Sunday - Tamil, English and Malay

                                                  In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

                                       
Today (21st January 2024, Sunday) Horoscope / Raasi Palan
                                           
Day - Sunday

Tamil Date: Thai 7

Islamic Date : Rajap 9

Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* It will be a difficult day for you.
* Work load will be high.
* Be careful while interacting with your colleagues.
* Not a happy day for money.
* You will find it difficult to cope with financial situation.
* Profits and sales will be modest.
* Today will not be favorable for consistent results.
* Sometimes looks hopeless. However you need to restore trust.
* It will be difficult to share a loving relationship with your partner.
* Be calm and patient with your partner.
* You may incur additional expenses for your mother's health. 

மேஷம்: இன்று, * உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். * பணிச்சுமை அதிகமாக காணப்படும். * உங்கள் சகபணியாளர்களுடன் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். * பணத்தை பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. * நிதிநிலைமையைச் சமாளிப்தை கடினமாக உணர்வீர்கள். * லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும். * இன்றைய நாள் சீரான முடிவுகளுக்கு சாதகமாக அமையாது. * சில நேரங்களில் நம்பிக்கையின்றி காணப்படும். எனினும் நீங்கள் நம்பிக்கையை மீட்டமைக்க வேண்டும். * உங்கள் துணையுடன் அன்பான உறவினை பகிர்ந்து கொள்வது கடினமாக இருக்கும். * உங்கள் துணையுடன் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். * உங்கள் தாயின் உடல்நிலைக்காக கூடுதல் செலவுகள் செய்ய நேரிடும்.

Aries:.

Hari ini,
* Ia akan menjadi hari yang sukar untuk anda.
* Beban kerja akan menjadi tinggi.
* Berhati-hati semasa berinteraksi dengan rakan sekerja anda.
* Bukan hari gembira untuk wang.
* Anda akan merasa sukar untuk menghadapi situasi kewangan.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Hari ini tidak akan menguntungkan untuk hasil yang konsisten.
* Kadang-kadang kelihatan putus asa. Walau bagaimanapun anda perlu memulihkan kepercayaan.
* Sukar untuk berkongsi hubungan kasih sayang dengan pasangan anda.
* Bertenang dan sabar dengan pasangan anda.
* Anda mungkin menanggung perbelanjaan tambahan untuk kesihatan ibu anda.

Risabham (Taurus):

Today,
* You will have a happy day.
* Attention will required while handling your tasks.
* Use your intelligence to handle your work easily.
* Take advice from your seniors.
* Money growth will not be seen.
* There will be a situation where you will have to spend a lot of money for the family.
* Profits and sales will be modest.
* There will be opportunities for travel.
* Be patient while handling your actions.
* You will reveal negative thoughts in your mind due to disagreement with your partner.
* Seasonal changes may cause sore throat.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளைக் கையாளும் போது கவனம் தேவை.
* உங்கள் பணி எளிதாக நடக்க உங்கள் அறிவுத்திறனை பயன்படுத்தி  கையாள வேண்டும். 
* உங்கள் மூத்தவர்களின் ஆலோசனையைப்பெற வேண்டும்.
* பணவளர்ச்சி காணப்படாது. 
* குடும்பத்திற்காக அதிக அளவில் பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* பயணங்களுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 
* உங்கள் செயல்களை கையாளும் பொழுது பொறுமையாக இருக்க வேண்டும்.
* உங்கள் துணையிடம் கருத்து வேறுபாட்டின் காரணமாக உங்கள மனதில் எதிர்மறையான எண்ணங்கள் காணப்படுவதை வெளிப்படுத்துவீர்கள்.
* பருவ மாறுபாடுகள் காரணமாக  தொண்டைவலி ஏற்படும்.

Taurus:

Hari ini, * Anda akan mempunyai hari yang bahagia. * Perhatian diperlukan semasa mengendalikan tugas anda. * Gunakan kecerdasan anda untuk mengendalikan kerja anda dengan mudah. * Ambil nasihat daripada senior anda. * Pertumbuhan wang tidak akan kelihatan. * Akan ada situasi di mana anda perlu membelanjakan banyak wang untuk keluarga. * Keuntungan dan jualan adalah sederhana. * Terdapat peluang untuk melancong. * Bersabar semasa mengendalikan tindakan anda. * Anda akan mendedahkan fikiran negatif dalam fikiran anda kerana perselisihan faham dengan pasangan anda. * Perubahan musim menyebabkan sakit tekak.

Midhunam (Gemini):

Today,
* You will have a good day.
* Workplace environment may not be pleasant.
* As far as work will concerned, it will better to do the work by making a list.
* Unnecessary expenses will incurred as overheads.
* There will be less potential to avoid your expenses.
* Profits and sales will be good.
* You must be careful to prevent accidents.
* You will likely to speak hot words.
* Be very careful when you speak.
* There will be disagreement with your partner due to a family issue.
* You will keep your body healthy by exercising.

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
பணியிடச் சூழ்நிலை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்காது. 
வேலையைப் பொறுத்தவரை பட்டியலிட்டு பணியைச் செய்வது சிறப்பாக இருக்கும்.
தேவையற்ற செலவினங்கள் மேற்செலவினங்களாக ஏற்படும். 
உங்கள் செலவுகளை தவிர்ப்பதற்கு குறைந்த அளவு சாத்தியமே உள்ளது.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* நீங்கள் அசம்பாவிதங்களை தடுக்க கவனமாக இருக்க வேண்டும். 
* நீங்கள் சூடான  வார்த்தைகளை பேசுவதற்கான வாய்ப்பிருக்கிறது.
* நீங்கள் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். 
உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

Gemini:

ari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Persekitaran tempat kerja mungkin tidak menyenangkan.
* Setakat kerja, lebih baik buat kerja dengan membuat senarai.
* Perbelanjaan yang tidak perlu ditanggung sebagai overhed.
* Terdapat kurang potensi untuk mengelakkan perbelanjaan anda.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda mesti berhati-hati untuk mengelakkan kemalangan.
* Anda mungkin bercakap kata-kata panas.
* Berhati-hati semasa bercakap.
* Akan ada perselisihan faham dengan pasangan anda kerana masalah keluarga.
* Anda boleh menyihatkan badan dengan bersenam.

Kadagam (Cancer): 

Today,
* It will be a promising day for you.
* There will be better growth in work.
* Colleagues will be jealous of your performance.
* You will be in a position to explore various new opportunities regarding your work.
* Cash flow will be high.
* There will be more opportunities to increase your savings.
* Profits and sales will be good.
* You will achieve the highest ambitions of your choice.
* You will get new friendships.
* You will be happy with your partner.
* Your health will be good. 

கடகம்:

இன்று,
* உங்களுக்கு நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும்.
பணியில் சிறந்த வளர்ச்சி காணப்படும். 
சகபணியாளர்கள் உங்கள் செயல்திறனைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 
உங்கள் பணியைப் பொறுத்தவரை பல்வேறு புதிய வாய்ப்புகளை ஆராயும் நிலையில் இருப்பீர்கள். 
பணப்புழக்கம் அதிகமாகக் காணப்படும். 
உங்கள் சேமிப்பை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிக அளவில் காணப்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான உயர்ந்த லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். 
புதிய நட்பு உங்களுக்கு  கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang menjanjikan untuk anda.
* Akan ada pertumbuhan yang lebih baik dalam kerja.
* Rakan sekerja akan cemburu dengan prestasi anda.
* Anda akan berada dalam kedudukan untuk meneroka pelbagai peluang baharu mengenai kerja anda.
* Aliran tunai akan tinggi.
* Akan ada lebih banyak peluang untuk meningkatkan simpanan anda.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda boleh mencapai cita-cita tertinggi pilihan anda.
* Anda berkemungkinan mendapat persahabatan baharu.
* Anda akan bahagia dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi baik.

Simmam (Leo):

Today,
* It will be the day that your wishes will be fulfilled.
* You will have opportunities to get a new job.
* You will be able to take advantage of the good opportunities that come your way.
* It will be a favorable day for you in terms of finances.
* Increase your saving power.
* Profits and sales will be good.
* Even small efforts will work in your favor today.
* You will get support from your friends and associates.
* You will share positive thoughts with your partner.
* You will look healthy.

சிம்மம்:

இன்று,
உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும்.
புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கும்.
* உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிதியைப் பொறுத்தவரை  உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். 
உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
சிறிய முயற்சிகள் கூட இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். 
உங்களுடைய நண்பர்களின் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும்.
உங்கள் துணையுடன் நேர்மறை எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
நீங்கள் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள். 


Leo:

Hari ini,
* Ia akan menjadi hari di mana keinginan anda akan dipenuhi.
* Anda akan mempunyai peluang untuk mendapatkan pekerjaan baharu.
* Anda akan dapat memanfaatkan peluang baik yang datang kepada anda.
* Ia akan menjadi hari yang baik untuk anda dari segi kewangan.
* Tingkatkan kuasa penjimatan anda.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Walaupun usaha kecil akan memihak kepada anda hari ini.
* Anda akan mendapat sokongan daripada rakan dan rakan sekerja anda.
* Anda akan berkongsi fikiran positif dengan pasangan anda.
* Anda akan kelihatan sihat.

Kanni (Virgo):

Today,
* You will have an uncomfortable day.
* Workplace situation will be challenging for you.
* You will also not get recognition for your activity.
* There will be high expenses.
* You will also spend money on home renovation.
* Profits and sales will be good.
* Keep your mind clear to take important decisions.
* There may be reluctance to talk to your loved ones.
* Argument with your partner due to difference of opinion.
* Your health will be good.

கன்னி:

இன்று,
* உங்களுக்கு அசௌகரியமான நாளாக இருக்கும்.
பணியிடச் சூழ்நிலை உங்களுக்கு சவாலாக அமையும். 
உங்கள் செயல்பாட்டிற்கான அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்காது. 
அதிக செலவினங்கள் காணப்படும். 
வீட்டு மறுசீரமைப்பிற்கும் பணத்தை செலவு செய்வீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். 
உங்கள் அன்பானவர்களிடம் பேசுவதில் தயக்கம் காணப்படலாம்.
கருத்து வேறுபாட்டின் காரணமாக உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Virgo:

Hari ini,
* Anda akan mengalami hari yang tidak selesa.
* Keadaan tempat kerja akan mencabar untuk anda.
* Anda juga tidak akan mendapat pengiktirafan untuk aktiviti anda.
* Akan ada perbelanjaan yang tinggi.
* Anda juga akan membelanjakan wang untuk pengubahsuaian rumah.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Pastikan fikiran anda jernih untuk membuat keputusan penting.
* Mungkin ada keengganan untuk bercakap dengan orang yang anda sayangi.
* Pertengkaran dengan pasangan anda mungkin disebabkan perbezaan pendapat.
* Kesihatan anda akan menjadi baik.

Thulaam (Libra):

Today, 
* You will have a modest day.
* Work load will be high.
* There will be chances of delays in work.
* You may have to give up certain comforts to  complete the tasks easily.
* You will spend money for the development of your family.
* Profits and sales will be good.
* You must control your emotions.
* Belief will be essential to focus on success.
* You must be patient and confident.
* Your partner's happiness will decrease due to your arrogance.
* There will be chances of skin related problems.

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
பணிச்சுமை அதிகமாக காணப்படும். 
* பணியில் தாமதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எளிதாக முடிப்பதற்கு நீங்கள் சில சௌகரியங்களை இழக்க வேண்டியிருக்கும். 
உங்களுடைய குடும்ப வளர்ச்சிக்காக பணத்தை செலவு செய்வீர்கள். 
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். 
* வெற்றியில் கவனத்தை செலுத்த நம்பிக்கை ஒன்றே அவசியம்.
* நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். 
* உங்களிடம் காணப்படும் அகந்தை உணர்வு காரணமாக உங்கள் துணையிடம் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.
தோல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.

Libra:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Beban kerja akan menjadi tinggi.
* Terdapat kemungkinan kelewatan dalam kerja.
* Anda mungkin perlu melepaskan keselesaan tertentu untuk menyelesaikan tugasan yang diberikan kepada anda dengan mudah.
* Anda akan membelanjakan wang untuk pembangunan keluarga anda.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda mesti mengawal emosi anda.
* Kepercayaan adalah penting untuk memberi tumpuan kepada kejayaan.
* Anda mesti bersabar dan yakin.
* Kebahagiaan pasangan anda akan berkurangan kerana kesombongan anda.
* Terdapat kemungkinan masalah berkaitan kulit.

Viruchagam (Scorpio):

Today,
* It will be a favorable day for you.
* Success in work will bring results.
* Work environment will make you happy.
* There will be realism and focus in your approach.
* Savings will be easy for you.
* There will be opportunities to get money in unexpected ways.
* Profits and sales will be moderate.
* There will be situations where benefits are available to a greater extent.
* Indulging in spiritual activities will bring comfort.
* You will share loving feelings with your partner in happy words.
* You will look healthy. 

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
பணியில் வெற்றிகரமான பலன்கள்கிடைக்கும். 
* பணிச் சூழல் உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.
உங்கள் அணுகுமுறையில் யதார்த்தமும் கவனமும் காணப்படும்.
* உங்களுக்கு சேமிப்பது எளிதாக இருக்கும். 
* எதிர்பாராத வகையிலும் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
அதிக அளவில் பலன்கள் கிடைக்கக்கூடிய சூழ்நிலைகள் காணப்படும். 
* ஆன்மிக செயல்களில் ஈடுபடுவது ஆறுதலை அளிக்கும். 
உங்கள் துணையுடன் அன்பான உணர்வுகளை மகிழ்ச்சியான வார்த்தைகளில் பகிர்ந்து கொள்வீர்கள். 
* நீங்கள் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Kejayaan dalam pekerjaan akan membawa hasil.
* Persekitaran kerja akan membuatkan anda gembira.
* Akan ada realisme dan tumpuan dalam pendekatan anda.
* Simpanan akan menjadi mudah untuk anda.
* Akan ada peluang untuk mendapatkan wang dengan cara yang tidak dijangka.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Akan ada situasi di mana manfaat tersedia pada tahap yang lebih besar.
* Melibatkan diri dalam aktiviti rohani boleh membawa keselesaan.
* Anda akan berkongsi perasaan sayang dengan pasangan anda dengan kata-kata gembira.
* Anda akan kelihatan sihat.

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a favorable day for you.
* You will succeed in your tasks due to your skill and determination.
* You will perform your duties honestly.
* There will be elements of possibility of getting money unexpectedly.
* It may even be a small loan to meet your needs.
* Profit and sales will be favorable.
* Development of your endeavors will be favorable.
* Your communication skills will come out well.
* You will realize your potential through your achievements.
* There will be honesty in your approach with your partner.
* You will look strong and energetic.

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
உங்கள் திறமை மற்றும் உறுதி காரணமாக உங்கள் பணிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 
நீங்கள் உங்கள் பணிகளை நேர்மையாகச் செய்வீர்கள்.
எதிர்பாராத வகையில் பணம் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. 
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சிறுவகை கடனாகக் கூட இருக்கலாம்.
* லாபம் மற்றும் விற்பனை சாதகமாக இருக்கும்.
உங்கள் முயற்சிகளின் வளர்ச்சி சாதகமாக இருக்கும். 
* உங்கள் தொடர்பாடல் திறமை நன்கு வெளிப்படும்.
உங்கள் சாதனைகள் மூலம் உங்கள் திறனை உணர முடியும். 
உங்கள் துணையுடனான உங்கள்அணுகுமுறையில் நேர்மை காணப்படும்.
* நீங்கள் திடமாகவும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan berjaya dalam tugas anda kerana kemahiran dan keazaman anda.
* Anda akan melaksanakan tugas anda dengan jujur.
* Terdapat unsur-unsur kemungkinan mendapat wang secara tidak dijangka.
* Malah mungkin pinjaman kecil untuk memenuhi keperluan anda.
* Keuntungan dan jualan akan menguntungkan.
* Perkembangan usaha anda akan menguntungkan.
* Kemahiran komunikasi anda akan keluar dengan baik.
* Anda boleh merealisasikan potensi anda melalui pencapaian anda.
* Akan ada kejujuran dalam pendekatan anda dengan pasangan anda.
* Anda akan kelihatan kuat dan bertenaga.

Magaram (Capricorn):

Today,
* It will not be a favorable day for you.
* You may make mistakes while performing tasks.
* Focus on work is very important.
* Cash flow will not satisfactory.
* There will be a possibility of incurring extra expenses which will leave you dissatisfied.
* Profits and sales will be good.
* Better you  be calm and happy.
* You need to be flexible to manage today's activities in the best possible way.
* You will share happy moments with your partner.
* Affects your health due to feeling insecure.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
பணிகளை ஆற்றும் பொழுது நீங்கள் தவறுகள் செய்ய நேரலாம். 
பணியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
பணப்புழக்கம் திருப்தி அளிக்காது. 
கூடுதல் செலவினங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உங்களுக்கு அதிருப்தியை அளிக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை நன்றாக இருக்கும்.
நீங்கள் சாந்தமாகவும் மகிழ்ச்சியுடனும் இருப்பது நல்லது. 
இன்றைய செயல்களை சிறந்த முறையில் நிர்வகிக்க நீங்கள் வளைந்து கொடுத்து போக வேண்டியது அவசியம்.
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்வீர்கள்.
பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

Capricorn:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda mungkin membuat kesilapan semasa menjalankan tugas.
* Fokus pada kerja sangat penting.
* Aliran tunai tidak memuaskan.
* Terdapat kemungkinan untuk mengeluarkan perbelanjaan tambahan yang akan menyebabkan anda tidak berpuas hati.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Lebih baik anda tenang dan gembira.
* Anda perlu fleksibel untuk menguruskan aktiviti hari ini dengan cara yang terbaik.
* Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
* Menjejaskan kesihatan anda kerana rasa tidak selamat.

Kumbam (Aquarius):

Today,
* It will be a normal day for you.
* Work carefully as there will a possibility of mistakes in the work.
* Your mistakes may even come to the notice of your superiors.
* Inflow of money will bring happiness.
* You will earn unexpectedly. However, you will not be satisfied with it.
* At the end of the day you will face unnecessary expenses.
* Profits and sales will not be good.
* It will better to think and act intellectually.
* You will look tired due to fear.
* You don't openly share ideas with your partner.
* Your health will be good.

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
பணிகளில் தவறுகள் நேர வாய்ப்பிருப்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும். 
உங்கள் தவறுகள் உங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கும் கூடச் செல்லலாம்.
பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். 
எதிர்பாராத வகையில் சம்பாதிப்பீர்கள். எனினும் அதில் திருப்தி அடையமாட்டீர்கள். 
நாளின் இறுதியில் தேவையற்ற செலவுகளை சந்திப்பீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்காது.
அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. 
பயத்தின் காரணமாக சோர்ந்து காணப்படுவீர்கள். 
உங்கள் துணையிடம் கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளமாட்டீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari biasa untuk anda.
* Bekerja dengan teliti kerana terdapat kemungkinan berlaku kesilapan dalam kerja.
* Kesilapan anda mungkin disedari oleh pihak atasan.
* Aliran wang masuk akan membawa kebahagiaan.
* Anda akan mendapat pendapatan tanpa diduga. Walau bagaimanapun, anda tidak akan berpuas hati dengannya.
* Pada penghujung hari anda akan menghadapi perbelanjaan yang tidak perlu.
* Untung dan jualan tidak akan bagus.
* Lebih baik berfikir dan bertindak secara intelek.
* Anda akan kelihatan letih kerana ketakutan.
* Anda tidak berkongsi idea secara terbuka dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi baik.

Meenam (Pisces):

Today,
* It will be a great day for you.
* You will improve your creativity and work more effectively.
* You will have the ability to complete even difficult tasks with ease.
* You will see substantial monetary growth.
* As it will be a lucky day, the inflow of money will be high.
* Profits and sales will be good.
* You will be seen with high energy.
* Happenings will bring happiness.
* You will be happy because of the love and deep understanding between you and your partner.
* You will look more energetic. 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
நீங்கள் உங்கள் ஆக்கத்திறனை மேம்படுத்தி மிகவும் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். 
கடினமான பணிகளைக் கூட எளிதாக முடிக்கும் திறன் உங்களிடம் காணப்படும்.
கணிசமான பண வளர்ச்சியைக் காண்பீர்கள். 
அதிர்ஷ்டகரமான நாளாக இருப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
நீங்கள் உயர்ந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். 
நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.
உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இருக்கும் அன்பு மற்றும் ஆழ்ந்த புரிந்துணர்வு காரணமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* நீங்கள் அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda boleh meningkatkan kreativiti anda dan bekerja dengan lebih berkesan.
* Anda akan mempunyai keupayaan untuk menyelesaikan tugasan yang sukar dengan mudah.
* Anda akan melihat pertumbuhan kewangan yang ketara.
* Memandangkan ia adalah hari yang bertuah, aliran masuk wang akan menjadi tinggi.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan dilihat dengan tenaga yang tinggi.
* Kejadian akan membawa kebahagiaan.
* Anda akan gembira kerana kasih sayang dan persefahaman yang mendalam antara anda dan pasangan.
* Anda akan kelihatan lebih bertenaga.



No comments:

Post a Comment