Translate

Tuesday 16 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 18th January 2024, Thursday - Tamil, English and Malay

Find here detailed Horoscope / Raasi Palan for today 18th January 2024, Thursday in Tamil, English and Malay. 

  In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.




Day - Thursday

Tamil Date: Thai 4

Islamic Date : Rajap 6

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 10:30 to 11:30am / Evening (மாலை)- -----

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Afternoon (பகல்)- 12:30 to 01:30pm / Evening (மாலை)- 6:30 to 7:30 pm

Raghu Kaalam: 1:30 to 3pm

Emagandam: 6 to 7:30am

Kuligai: 9 to 10:30am

Sandhrashtamam: Puram

Lakanam: Dhanuir

Star (நட்சத்திரம்): Revathi

Thithi (திதி): Astami

Yogam (யோகம்): Amirtha Yogam

Irupu Naaligai: 4minutes 42seconds

Soolam: South (தெற்கு)

Remedy (பரிகாரம்): Lotion (தைலம்)

Sunrise (சூரிய உதயம்): 6:35am

Mesham (Aries):

Today,
* You will have a good day.
* Tasks should be planned and executed.
* You must use your time and energy well.
* There will be imbalance in finances.
* You will have to face high expenses.
* You may have to work longer hours.
* You will be overwhelmed with work due to heavy responsibilities.
* There will be arguments in the family.
* Be calm and patient.
* There is a possibility of headache due to high anxiety.
* Be careful about health.

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும்.
* நீங்கள் உங்கள் நேரம் மற்றும் ஆற்றலை நன்கு பயன்படுத்த வேண்டும்.
* நிதிநிலையில் ஏற்றத்தாழ்வு காணப்படும். 
* அதிக செலவுகளை எதிர் கொள்ள நேரும்.
* நீங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டியிருக்கும்.
* அதிக பொறுப்புகள் காரணமாக நீங்கள் பணியில் மூழ்கியிருப்பீர்கள்.
* குடும்பத்தில்  விவாதங்கள் காணப்படும்.
* அமைதியும் பொறுமையும் மேற்கொள்ள வேண்டும்.
* அதிக பதட்டம் காரணமாக தலை வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
* ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Aries:.

Hari ini, 
* Anda akan mempunyai hari yang baik. 
* Tugas hendaklah dirancang dan dilaksanakan. 
* Anda mesti menggunakan masa dan tenaga anda dengan baik. 
* Akan berlaku ketidakseimbangan dalam kewangan. 
* Anda perlu menghadapi perbelanjaan yang tinggi. 
* Anda mungkin perlu bekerja lebih lama. 
* Anda akan dibelenggu dengan kerja kerana tanggungjawab yang berat. 
* Akan ada pertengkaran dalam keluarga. 
* Tenang dan sabar. 
* Terdapat kemungkinan sakit kepala kerana kebimbangan yang tinggi. 
* Berhati-hati dengan kesihatan.

Risabham (Taurus):

Today,
* You have to be careful.
* At work environment will not be favorable.
* There will be unrest with co-workers due to lack of communication.
* You will have to spend money for your family.
* Monitor unnecessary expenses.
* Know your need to prioritize and act accordingly.
* Due to heavy responsibilities, you will be restless.
* Your family will share many problems with you.
* Even if you have an argument with your partner in the morning, you will be reconciled in the evening.
* Don't say disturbing things to someone close to your heart.
* Leg pain and headache may occur.

ரிஷபம்:

இன்று,
* நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* பணியிடத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்காது. 
* தகவல் தொடர்பு குறைபாடு காரணமாக சக பணியாளர்களுடன் அமைதியின்மை காணப்படும்.
* உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். 
* தேவையற்ற செலவுகளை கண்காணிக்க  வேண்டும்.
* உங்கள் தேவையின் முன்னுரிமை அறிந்து அதன்படி செயல்படுங்கள்.
* அதிக பொறுப்புகள் காரணமாக மும்மரமாக இருப்பீர்கள்.
* உங்கள் குடும்பத்தினர் உங்களுடன் பல சிக்கல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
* உங்கள் துணையுடன் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும், மாலையில் சமாதனம் ஆகி விடுவீர்கள்.
* உங்கள் மனதிற்கு இனியவரிடம் குழப்பமான விஷயங்களை சொல்லாதீர்கள். 
* கால் வலி மற்றும் தலை வலி பாதிப்பு ஏற்படலாம்.

Taurus:

Hari ini,
* Kamu perlu berhati-hati.
* Di persekitaran kerja tidak akan menguntungkan.
* Rasa tidak senang dengan rakan sekerja kerana kurang komunikasi.
* Anda perlu membelanjakan wang untuk keluarga anda.
* Pantau perbelanjaan yang tidak perlu.
* Ketahui keutamaan keperluan anda dan bertindak sewajarnya.
* Kerana tanggungjawab yang berat, anda akan resah.
* Keluarga anda akan berkongsi banyak masalah dengan anda.
* Walaupun anda bertengkar dengan pasangan pada waktu pagi, anda akan berbaik semula pada waktu petang.
* Jangan katakan perkara yang mengganggu kepada orang yang dekat di hati anda.
* Sakit kaki dan sakit kepala mungkin berlaku.

Midhunam (Gemini):

Today,
* It will be a great day for you.
* You will overcome obstacles with your confidence and determination.
* You will get benefits through work.
* Financial condition will be good.
* You will get more income.
* Believe in your hard work.
* You will get success through your sincere efforts.
* Have the ability to address carefully while talking to your loved ones.
* Don't waste energy on unnecessary thoughts that are impossible.
* Care should be taken on health.

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் தன்னம்பிக்கை மற்றும் உறுதி மூலம் தடைகளை சமாளிப்பீர்கள்.
* பணியின் மூலம் நன்மை பெறுவீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும்.
* உங்கள் கடின உழைப்பை நம்புங்கள். 
* உங்கள் நேர்மையான முயற்சி மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
* உங்களின் பிரியமானவர்களுடன் பேசும் போது கவனமாக உரையாற்றும் திறன் வேண்டும்.
* சாத்தியமில்லாத தேவையற்ற சிந்தனைகளில் சக்தியை வீணடிக்காதீர்கள்.
* ஆரேக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan mengatasi halangan dengan keyakinan dan keazaman anda.
* Anda akan mendapat faedah melalui kerja.
* Keadaan kewangan akan baik.
* Anda akan mendapat lebih pendapatan.
* Percaya pada kerja keras anda.
* Anda akan mendapat kejayaan melalui usaha ikhlas anda.
* Mempunyai keupayaan untuk menangani dengan teliti semasa bercakap dengan orang yang anda sayangi.
* Jangan bazirkan tenaga pada pemikiran yang tidak perlu yang mustahil.
* Penjagaan harus diambil di Aureka.

Kadagam (Cancer): 

Today,
* You will have a vibrant and progressive day.
* You will find rapport with your co-workers.
* You will get timely staff support.
* You will improve because of it.
* It will be a good day as there will be a lot of money.
* You will get money in the form of incentives or incentives.
* You will tend to improve yourself.
* You will show love to your partner.
* There will be good understanding between the two.
* Both of you will be a suitable couple.
* You will be excited throughout your day.
* The energy and courage you have will keep you healthy.

கடகம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.
* சரியான நேரத்தில் பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 
* அதன் காரணமாக முன்னேற்றம் அடைவீர்கள்.
* அதிக அளவில் பணம் காணப்படுவதால் சிறப்பான நாளாக இருக்கும். 
* உங்களுக்கு பணம் ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் கிடைக்கும்.
* நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்வதில் முனைவீர்கள்.
* உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
* இருவருக்கிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.
* இருவரும் பொருத்தமான ஜோடியாக இருப்பீர்கள்.
* உங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bertenaga dan progresif.
* Anda akan menemui hubungan dengan rakan sekerja anda.
* Anda akan mendapat sokongan kakitangan tepat pada masanya.
* Anda akan bertambah baik kerana itu.
* Ia akan menjadi hari yang baik kerana akan ada banyak wang.
* Anda akan mendapat wang dalam bentuk insentif atau insentif.
* Anda akan cenderung untuk memperbaiki diri anda.
* Anda akan menunjukkan kasih sayang kepada pasangan anda.
* Akan ada persefahaman yang baik antara keduanya.
* Anda berdua akan menjadi pasangan yang sesuai.
* Anda akan teruja sepanjang hari anda.
* Tenaga dan keberanian yang anda miliki akan menjadikan anda sihat.

Simmam (Leo):

Today,
* You will have a slightly dull day.
* You will face some obstacles in performing your tasks efficiently.
* Communication with colleagues will not be favorable.
* Like a businessman, avoid share your business related matters with anyone.
* There will be high expenses, so control the expenses.
* Must act with vigor.
* Have a positive outlook.
* You will plan to play with your friends.
* There is a possibility of discussion with your partner. Apart from this, a friendly approach should be taken.
* Effects like back pain and cough will be seen.

சிம்மம்:

இன்று 
* உங்களுக்கு சிறிது மந்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளை சந்திப்பீர்கள்.
* சக பணியால்ர்களுடனான தொடர்பு அனுகூலமாக இருக்காது.
* தொழிலதிபரைப் போலவே, உங்கள் வணிகம் தொடர்பான விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
* அதிக செலவுகள் ஏற்படும், எனவே செலவுகளை கட்டுபடுத்துங்கள்.
* துடிப்புடன் செயல்பட வேண்டும்.
* நேர்மறையான கண்ணோட்டம் மேற் கொள்ள வேண்டும்.
* உங்கள் நண்பர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளீர்கள்.
* உங்கள் துணையுடன்  விவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற் கொள்ள வேண்டும்.
* முதுகு வலி மற்றும் இருமல் போன்ற பாதிப்புகள் காணப்படும்.


Leo:

Hari ini
* Anda akan mengalami hari yang membosankan.
* Anda akan menghadapi beberapa halangan dalam melaksanakan tugas anda dengan cekap.
* Komunikasi dengan rakan sekerja tidak akan menguntungkan.
* Seperti ahli perniagaan, jangan kongsikan hal berkaitan perniagaan anda dengan sesiapa.
* Akan ada perbelanjaan yang tinggi, jadi kawal perbelanjaan.
* Mesti bertindak dengan penuh semangat.
* Mempunyai pandangan yang positif.
* Anda merancang untuk bermain dengan rakan anda.
* Terdapat kemungkinan perbincangan dengan pasangan anda. Selain itu, pendekatan mesra perlu diambil.
* Kesan seperti sakit belakang dan batuk akan kelihatan.

Kanni (Virgo):

Today,
* It will be a good day for you.
* You will save the money very useful.
* Be careful as there is a chance for you to make mistakes in the workplace.
* You are well aware of the importance of money.
* You should adopt saving habit.
* Your confidence will increase and progress will be seen.
* Prayer will be most effective.
* Avoid making important decisions.
* There will be some confusion in the family.
* Focus on your personal matters.
* Effects like irritation in eyes and shoulder pain will be seen.

கன்னி:

இன்று,
* உங்களுக்கு நன்மையான நாளாக இருக்கும்.
* நீங்கள் சேமிக்கும் பணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* பணியிடத்தில்  நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
* பணத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
* சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் காணப்படும்.
* பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். 
* முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
* குடும்பத்தில் சில குழப்பங்கள் காணப்படும்.
* உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
* கண்களில் எரிச்சல் மற்றும் தோள் வலி போன்ற பாதிப்புகள் காணப்படும்.

Virgo:

Hari ini, 
* Ia akan menjadi hari yang baik untuk anda. 
* Wang yang anda simpan akan sangat berguna. 
* Berhati-hati kerana terdapat peluang untuk anda melakukan kesilapan di tempat kerja. 
* Anda amat menyedari kepentingan wang. 
* Anda harus mengamalkan tabiat menabung. 
* Keyakinan anda akan meningkat dan kemajuan akan dapat dilihat. 
* Doa paling mujarab. 
* Elakkan membuat keputusan penting. 
* Akan ada sedikit kekeliruan dalam keluarga.
* Fokus pada perkara peribadi anda. 
* Kesan seperti kerengsaan pada mata dan sakit bahu dilihat.

Thulaam (Libra):

Today,
* It will be a great day for you.
* You will be immersed in work.
* Gaining knowledge in the work you do will benefit.
* Cash flow will decrease.
* You should maintain proper documentation of cash transactions.
* Temple visits and devotional engagement will benefit you.
* Meditation is best.
* Practice patience in your relationship.
* It will better to seek advice from elders.
* Misunderstanding a friend will lead to unpleasant consequences.
* Health will be slightly affected due to headache and high blood pressure.

துலாம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணியில் மூழ்கி இருப்பீர்கள்.
* நீங்கள் செய்யும் பணியில் அறிவாற்றல் பெறுவதன் மூலம் நன்மை விளையும்.
* பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.
* நீங்கள் பணப் பரிவர்த்தனைகளை சிறப்பான முறையில் ஆவணங்களில் பராமரிக்க வேண்டும்.
* கோவிலுக்கு செல்லுதல் மற்றும் பக்தி ஈடுபாடு  உங்களுக்கு நன்மை அளிக்கும். 
* தியானம் மேற்கொள்வது சிறந்தது.
* உறவில் பொறுமையை கடைபிடியுங்கள். 
* பெரியவர்களின் ஆலோசனை கேட்பது சிறந்தது.
* நண்பரை தவறாகப் புரிந்து கொள்வதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும்.
* தலை வலி மற்றும் உயரழுத்தம் காரணமாக ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும்.

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan tenggelam dalam kerja.
* Mendapat pengetahuan dalam kerja yang anda lakukan akan mendapat manfaat.
* Aliran tunai akan berkurangan.
* Anda harus mengekalkan dokumentasi transaksi tunai yang betul.
* Lawatan kuil dan penglibatan bhakti akan memberi manfaat kepada anda.
* Meditasi adalah yang terbaik.
* Amalkan kesabaran dalam perhubungan.
* Lebih baik meminta nasihat daripada orang yang lebih tua.
* Salah faham rakan boleh membawa kepada akibat yang tidak menyenangkan.
* Kesihatan akan terjejas sedikit akibat sakit kepala dan darah tinggi.

Viruchagam (Scorpio):

Today,
* You will have a happy day.
* Work environment will be favorable.
* You will perform your tasks well.
* You will gain reputation at work.
* You will have considerable amount of money.
* Engage in productive activities that will help you grow.
* Stock trading will give you good profit.
* There will be a happy atmosphere in the family.
* You will experience excitement and romantic feelings.
* You will enjoy excellent health and happiness.

விருச்சகம்:

இன்று, 
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் சாதகமாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள்.
* பணியில் நற்பெயர் பெறுவீர்கள்.
* உங்களுக்கு கணிசமான அளவு பணம் இருக்கும்.
* உங்களுக்கு வளர்ச்சி தரும் பயனுள்ள செயல்களில் பங்கு கொள்ளுங்கள்.
* பங்கு வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபம் தரும்.
* குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். 
* நீங்கள் உற்சாகத்தையும் காதல் உணர்வையும் அனுபவிப்பீர்கள்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பாரமாரித்து மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Persekitaran kerja akan menjadi baik.
* Anda akan melaksanakan tugas anda dengan baik.
* Anda akan mendapat reputasi di tempat kerja.
* Anda akan mempunyai jumlah wang yang banyak.
* Terlibat dalam aktiviti produktif yang akan membantu anda berkembang.
* Perdagangan saham akan memberi anda keuntungan yang baik.
* Akan wujud suasana bahagia dalam keluarga.
* Anda akan mengalami keseronokan dan perasaan romantis.
* Anda akan menikmati kesihatan dan kebahagiaan yang sangat baik.

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a hectic day for you.
* Work carefully as mistakes will be possible.
* Use your intelligence to work.
* There is a possibility of monetary loss.
* Handle your money carefully.
* If you want to become financially strong in the future, you have to start saving money today.
* Practicing meditation will brings peace and beneficence.
* There will be concern about children's growth and development.
* You will want to do your favorite work in your spare time.
* Be careful about health.

தனுசு:

இன்று,
* உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும்.
* தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்றவும்.
* உங்கள் அறிவுத்திறன் பயன்படுத்தி பணியாற்றவும்.
* பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. 
* உங்கள் பணத்தை எச்சரிக்கையாக கையாளவும்.
* எதிர்காலத்தில் நீங்கள் நிதி ரீதியாக வலுவாக மாற விரும்பினால், இன்றிலிருந்து பணத்தை மிச்சப்படுத்த வேண்டும்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதி மற்றும் நன்மை விளையும்.
* குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேறற்றம் குறித்த கவலை காணப்படும்.
* உங்களுக்கு பிடித்த வேலையை ஓய்வு நேரத்தில் செய்ய விரும்புவீர்கள்.
* ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang sibuk untuk anda.
* Bekerja dengan berhati-hati kerana kesilapan mungkin berlaku.
* Gunakan kecerdasan anda untuk bekerja.
* Terdapat kemungkinan kerugian kewangan.
* Kendalikan wang anda dengan berhati-hati.
* Jika anda ingin menjadi kukuh dari segi kewangan pada masa hadapan, anda harus mula menyimpan wang hari ini.
* Mengamalkan meditasi membawa kedamaian dan kebaikan.
* Akan timbul kebimbangan tentang pertumbuhan dan perkembangan kanak-kanak.
* Anda akan mahu melakukan kerja kegemaran anda pada masa lapang anda.
* Berhati-hati dengan kesihatan.

Magaram (Capricorn):

Today, 
* You will have a happy day.
* Work related travel will be found.
* You will not get along well with your co-workers.
* Financial situation will not be happy.
* You will face obstacles to maintain a lean existence.
* Know your need and act calmly.
* Don't lose hope if you don't see results immediately.
* Harmony in your relationship will decrease.
* You will get into arguments with your family elders.
* Needs attention elderly health
* You will have to spend money for health.

மகரம்:

இன்று, 
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். 
* வேலை தொடர்பான பயணம் காணப்படும். 
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது. 
* நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்காது. 
* கனிசமான இருப்பை பராமரிக்க தடைகளை எதிர்கொள்வீர்கள். 
* உங்கள் தேவை அறிந்து அமைதியாக செயல்படுங்கள். 
* உடனடியாக உங்கள் விளைவுகளுக்கு பலன் கிடைக்காவிடில் நம்பிக்கை இழக்காதீர்கள். 
* உங்கள் உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். 
* உங்கள் வீட்டு பெரியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். 
* பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 
* ஆரோக்கியத்திற்காக நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Perjalanan berkaitan kerja akan ditemui.
* Anda tidak akan bergaul dengan rakan sekerja anda.
* Keadaan kewangan tidak akan menggembirakan.
* Anda akan menghadapi halangan untuk mengekalkan kewujudan kurus.
* Ketahui keperluan anda dan bertindak dengan tenang.
* Jangan putus harapan jika anda tidak melihat hasilnya dengan segera.
* Keharmonian dalam hubungan anda akan berkurangan.
* Anda akan bertengkar dengan orang tua keluarga anda.
* Kesihatan warga emas memerlukan perhatian.
* Anda perlu membelanjakan wang untuk kesihatan.

Kumbam (Aquarius):

Today,
* It will be a normal day for you.
* Workplace environment will not pleasant.
* By the grace of God you will overcome obstacles and progress.
* Finances may not look the way you expected.
* There is a possibility of loss of money.
* Entertainment programs will refresh you.
* Avoid overthinking.
* There may be confusion in your relationship.
* Maintain happiness in your relationship.
* Effects like skin irritation may also occur.

கும்பம்:

இன்று, 
* உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். 
* பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக காணப்படாது. 
* கடவுள் அருளால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். 
* நீங்கள் எதிர்பார்த்த வகையில் நிதிநிலைமை காணப்படாது. 
* பண இழப்பிற்கான வாய்ப்பு இருக்கிறது. 
* பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். 
* அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். 
* உங்கள் உறவில் குழப்பம் நேரலாம். 
* உங்கள் உறவில் மகிழ்ச்சியை பராமரிக்க வேண்டும். 
* தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari biasa untuk anda.
* Persekitaran tempat kerja tidak menyenangkan.
* Dengan rahmat Tuhan anda akan mengatasi halangan dan kemajuan.
* Kewangan mungkin tidak kelihatan seperti yang anda jangkakan.
* Terdapat kemungkinan kehilangan wang.
* Program hiburan akan menyegarkan anda.
* Elakkan terlalu berfikir.
* Mungkin terdapat kekeliruan dalam hubungan anda.
* Kekalkan kebahagiaan dalam hubungan anda.
* Kesan seperti kerengsaan kulit juga mungkin berlaku.

Meenam (Pisces):

Today,
* It will be a beneficial day for you.
* You will perform your tasks effectively.
* Attracts the attention of your superiors.
* Get recognition for your work.
* Important decisions you make will be beneficial.
* Your wishes will be fulfilled.
* There will be happiness and good bonding in your relationship.
* You will celebrate happily with family.
* You will find it difficult to please your parents.
* You will not have any health problems.

மீனம்:

இன்று, 
* உங்களுக்கு நன்மை விளையும் நாளாக இருக்கும். 
* உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவீர்கள். 
* உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். 
* உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். 
* நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். 
* உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். 
* உங்கள் உறவில் மகிழ்ச்சியும் நல்ல பிணைப்பும் காணப்படும். 
* குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள். 
* உங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதில் கஷ்டப்படுவீர்கள். 
* உங்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது.

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang bermanfaat untuk anda.
* Anda akan melaksanakan tugas anda dengan berkesan.
* Menarik perhatian pihak atasan anda.
* Dapatkan pengiktirafan untuk kerja anda.
* Keputusan penting yang anda buat akan memberi manfaat.
* Keinginan anda akan dipenuhi.
* Akan ada kebahagiaan dan ikatan yang baik dalam hubungan anda.
* Anda akan meraikannya dengan gembira bersama keluarga.
* Anda akan mendapati sukar untuk menggembirakan ibu bapa anda.
* Anda tidak akan mengalami sebarang masalah kesihatan.

No comments:

Post a Comment