Translate

Saturday 13 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 14th January 2024, Sunday - Tamil, English and Malay

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (14th January 2024 - Sunday) Horoscope / Raasi Palan
Day - Sunday

Tamil Date: Margali 29

Islamic Date : Rajap 2
Today Panchagam - English

Today Panchagam - Tamil

Mesham (Aries):

Today,
* You will have a successful day.
* You will perform your tasks smoothly.
* You will complete the tasks before the scheduled time.
* Financial condition will be better.
* You will get bonus for your work.
* You will have additional cash flow.
* Profits and sales will be good.
* Your determination and courage will guide you to success.
* You will maintain good relationship with your mother.
* Not a good day for love.
* Your health will be better. 

மேஷம்:
 
இன்று, 
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை சீராக ஆற்றுவீர்கள்.
* பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் பணிக்கு நீங்கள் ஊக்கத் தொகை பெறுவீர்கள். 
* உங்களுக்கு கூடுதல் பண வரவாக இருக்கும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* உங்களின் உறுதி மற்றும் தைரியம் உங்களுக்கு வெற்றி பெற  வழி காட்டும்.
* உங்கள் தாயுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள்.
* காதலுக்கு உகந்த நாளாக இருக்காது.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Aries:.

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan melaksanakan tugas anda dengan lancar.
* Anda akan menyelesaikan tugasan sebelum masa yang dijadualkan.
* Keadaan kewangan akan menjadi lebih baik.
* Anda akan mendapat bonus untuk kerja anda.
* Anda akan mempunyai aliran tunai tambahan.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Keazaman dan keberanian anda akan membimbing anda untuk berjaya.
* Anda akan mengekalkan hubungan baik dengan ibu anda.
* Bukan hari yang baik untuk cinta.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Risabham (Taurus):

Today,
* You will not have a happy day.
* Do your work with some care.
* Tasks should be planned and executed.
* By planning you will perform your tasks easily.
* Cash flow will not be pleasant.
* You should handle it carefully to avoid loss of money.
* Profits and sales will be modest.
* There will be a possibility of travel.
* Feel better will be found by participating in musical performances.
* Not a good day for love.
* There will be disagreement with your partner.
* You will maintain better health.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகளை சிறிது கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். 
* பணிகளை திட்டமிட்டு ஆற்ற வேண்டும்.
* திட்டமிடுவதன் மூலம் உங்கள் பணிகளை எளிதாக ஆற்ற முடியும்.
* பணப்புழக்கம் மகிழ்சிகரமாக இருக்காது. 
* பண இழப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் கவனமாகக் கையாள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும்.
* பயணங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
* இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
* காதலுக்கு உகந்த நாளாக இருக்காது.
* உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
* நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

Taurus:

Hari ini, * Anda tidak akan mempunyai hari yang bahagia. * Lakukan kerja anda dengan berhati-hati. * Tugas hendaklah dirancang dan dilaksanakan. * Dengan merancang anda boleh melaksanakan tugas anda dengan mudah. * Aliran tunai tidak akan menyenangkan. * Anda harus mengendalikannya dengan berhati-hati untuk mengelakkan kehilangan wang. * Keuntungan dan jualan adalah sederhana. * Terdapat kemungkinan perjalanan. * Keselesaan boleh didapati dengan mengambil bahagian dalam persembahan muzik. * Bukan hari yang baik untuk cinta. * Akan ada perselisihan faham dengan pasangan anda. * Anda akan mengekalkan kesihatan yang lebih baik.

Midhunam (Gemini):

Today,
* It will not be a favorable day for you.
* Tasks will be more.
* Additional work may be required.
* It will be impossible to complete the tasks on time.
* Handle money carefully.
* Profits and sales will be normal.
* Plan your tasks in advance.
* You may have to give up some comforts.
* Not an auspicious day to take important decisions.
* You will engage in discussion with your partner.
* Control your emotions and cultivate love.
* You will have to spend money on your mother's health.

மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* கூடுதல் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
* பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாத நிலை இருக்கும்.
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனை சாதாரனமாக இருக்கும்.
* உங்கள் பணிகளை முன் கூட்டியே திட்டமிட வேண்டும்.
* நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரும். 
* முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்காது.
* உங்கள் துணையுடன் விவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* உங்கள் உணர்வுகளை கட்டுபடுத்தி அன்பை வளர்க்க வேண்டும்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

Gemini:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Tugas akan lebih banyak.
* Kerja tambahan mungkin diperlukan.
* Adalah mustahil untuk menyelesaikan tugas tepat pada masanya.
* Mengendalikan wang dengan berhati-hati.
* Keuntungan dan jualan adalah normal.
* Rancang tugas anda lebih awal.
* Anda mungkin perlu melepaskan beberapa keselesaan.
* Bukan hari yang baik untuk mengambil keputusan penting.
* Anda akan terlibat dalam perbincangan dengan pasangan anda.
* Kawal emosi anda dan tanam kasih sayang.
* Anda perlu membelanjakan wang untuk kesihatan ibu anda.

Kadagam (Cancer): 

Today,
* You will have a smooth day.
* Successful results will be seen in work.
* You will maintain good relations with your co-workers.
* Cash flow will be steady.
* You will save some money.
* Profits and sales will be good.
* You will feel rejuvenated.
* You will participate in auspicious things.
* You will enjoy planning and making preparations for your wedding.
* Your health will be better.

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும்.
* பணியில் வெற்றிகரமான பலன்கள் காணப்படும்.
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
* பணப்புழக்கம் சீராக இருக்கும்.
* உங்களால் சிறிது பணம் சேமிக்க இயலும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். 
* சுப காரியங்களில் பங்கு கொள்வீர்கள்.
* உங்கள் திருமணத்தை திட்டமிட்டு அதற்கான ஆயத்தங்கள் செய்து நீங்கள் மகிழ்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang lancar.
* Keputusan yang berjaya akan dilihat dalam kerja.
* Anda akan mengekalkan hubungan baik dengan rakan sekerja anda.
* Aliran tunai akan stabil.
* Anda boleh menjimatkan wang.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Anda akan berasa segar.
* Anda akan mengambil bahagian dalam perkara yang bertuah.
* Anda akan menikmati perancangan dan membuat persiapan untuk perkahwinan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Simmam (Leo):

Today,
* It will be a great day for you.
* There will be business travel.
* You will carry out your tasks easily.
* There will be a situation where you have to meet unnecessary expenses.
* You will not be able to cope due to high expenses.
* Profit and sales will bring happiness.
* Your efforts will be successful.
* There will be a possibility of getting unexpected benefits.
* Brings you happiness and satisfaction.
* Be careful while talking to your partner.
* Your health will be better.

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* பணி நிமித்தமான பயணம் காணப்படும்.
* உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* தேவையற்ற செலவுகளை சந்திக்க வேண்டிய சூழல் காணப்படும்.
* அதிக செலவுகள் ஏற்படும் காரணத்தால் உங்களால் சமாளிக்க இயலாது.
* லாபம் மற்றும் விற்பனை மகிழ்ச்சியை தரும்.
* உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
* எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது.
* உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும்.
* உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


Leo:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Akan ada perjalanan perniagaan.
* Anda akan menjalankan tugas anda dengan mudah.
* Akan ada situasi di mana anda perlu memenuhi perbelanjaan yang tidak perlu.
* Anda tidak akan dapat menampung kerana perbelanjaan yang tinggi.
* Untung dan jualan membawa kebahagiaan.
* Usaha anda akan berjaya.
* Terdapat kemungkinan mendapat faedah yang tidak dijangka.
* Membawa anda kebahagiaan dan kepuasan.
* Berhati-hati semasa bercakap dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Kanni (Virgo):

Today,
* May not be a good day for you.
* Tasks will be high and you will have to be diligent in it.
* By being consistent you will complete your tasks successfully.
* Income and expenses will be found together.
* Handle money carefully.
* Fluctuations in profit and sales.
* It will be important to keep your mind clear.
* You will be emotional with your partner. It is better to avoid it.
* You will look tired due to overwork.
* You will feel uncomfortable.

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது.
* பணிகள் அதிகமாகவும் அதில் நீங்கள் மும்மரமாகவும் இருக்க வேண்டும் .
* அனுசரித்து போவதன் மூலம் உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
* பண வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும்.
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* லாபம் மற்றும் விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். 
* உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
* உங்கள் துணையுடன் உணர்சிவசப்படுவீர்கள். அதனைத் தவிர்ப்பது நல்லது.
* அதிக பணிகள் காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள்.
* நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள்.

Virgo:

Hari ini,
* Mungkin bukan hari yang baik untuk anda.
* Tugas adalah tinggi dan anda perlu bersungguh-sungguh melakukannya.
* Dengan konsisten anda akan menyelesaikan tugas anda dengan jayanya.
* Belanjawan tunai akan ditemui bersama.
* Mengendalikan wang dengan berhati-hati.
* Turun naik dalam keuntungan dan jualan.
* Adalah penting untuk memastikan fikiran anda jernih.
* Anda akan beremosi dengan pasangan anda. Adalah lebih baik untuk mengelakkannya.
* Anda akan kelihatan letih kerana terlalu banyak bekerja.
* Anda akan berasa tidak selesa.

Thulaam (Libra):

Today, 
* It will not be a favorable day for you.
* You will be worried that you will not be able to complete the tasks on time.
* Plan ahead to complete your tasks.
* Not a good day for cash flow.
* You may end up spending money unnecessarily.
* Profits and sales will not be good.
* It will better to plan and work using your intelligence.
* Some times you will lose patience.
* You must act calmly.
* There will be a fight with your partner.
* Develop love with your own bonds.
* You will have moderate health.

துலாம்:

இன்று, * உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. * நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாமல் உங்களுக்கு கவலை ஏற்படும். * உங்கள் பணிகளை முடிக்க முன் கூட்டியே திட்டமிட வேண்டும். * பண வரவிற்கு சாதகமான நாளாக இருக்காது. * நீங்கள் தேவையின்றி பணத்தை செலவு செய்ய நேரலாம். * லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்காது. * உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி திட்டமிட்டு பணியாற்றுவது சிறந்தது. * சில சமயங்களில் நீங்கள் பொறுமை இழக்கும் வாய்ப்பு உள்ளது. * நீங்கள் அமைதியாக செயல்பட வேண்டும். * உங்கள் துணையுடன் சண்டை ஏற்படும். * உங்கள் சொந்த பந்தங்களுடன் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். * உங்களுக்கு மிதமான ஆரோக்கியம் காணப்படும்.

Libra:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan bimbang bahawa anda tidak akan dapat menyelesaikan tugasan tepat pada masanya.
* Rancang lebih awal untuk menyelesaikan tugasan anda.
* Bukan hari yang baik untuk aliran tunai.
* Anda mungkin akhirnya membelanjakan wang tanpa perlu.
* Untung dan jualan tidak akan bagus.
* Adalah lebih baik untuk merancang dan bekerja menggunakan kecerdasan anda.
* Ada kalanya anda mungkin kehilangan kesabaran.
* Anda mesti bertindak dengan tenang.
* Akan berlaku pergaduhan dengan pasangan anda.
* Kembangkan cinta dengan ikatan anda sendiri.
* Anda akan mempunyai kesihatan yang sederhana.

Viruchagam (Scorpio):

Today,
* You will have a successful day.
* New job opportunities will be available.
* Take advantage of opportunities to realize your potential.
* Money will be found in abundance.
* You will save a lot of money.
* Profits and sales will be good.
* Faster progress and less effort will give you success.
* Your efforts will be appreciated.
* You will be confident.
* You will develop good relations with your siblings.
* You will spend quality time with your family.
* Your health will be better.

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* புதிய வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். 
* உங்கள் திறமையை உணர்ந்து கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
* பணம் அதிக அளவில் காணப்படும். 
* உங்களால் பணத்தை அதிக அளவில் சேமிக்க இயலும்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* விரைவில் முன்னேற்றம் கிடைக்கும் குறைந்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
* உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும்.
* நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
* உங்கள் உடன் பிறந்தோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள்.
* உங்கள் குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Peluang pekerjaan baharu akan tersedia.
* Manfaatkan peluang untuk merealisasikan potensi anda.
* Wang akan didapati dengan banyaknya.
* Anda boleh menjimatkan banyak wang.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Kemajuan yang lebih pantas dan usaha yang kurang akan memberi anda kejayaan.
* Usaha anda akan dihargai.
* Anda akan yakin.
* Anda akan membina hubungan baik dengan adik-beradik anda.
* Anda akan menghabiskan masa berkualiti bersama keluarga.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Dhanusu (Sagittarius):

Today,
* You will have a good day.
* There will be changes in work.
* Will have to travel.
* Focus on your thoughts before talking to others in the workplace.
* It will be difficult to manage your money wisely.
* Profits and sales will not be good.
* You should use intelligence to carry out your affairs.
* One should think twice before doing any action.
* You need to pay attention to your words.
* There will be disagreement with your partner.
* A health check-up should be done.

தனுசு:

இன்று, * உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். * பணியில் மாற்றங்கள் காணப்படும். * பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். * பணியிடத்தில் பிறருடன் பேசுவதற்கு முன் உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்த வேண்டும். * உங்கள் பணத்தை சாதுர்யமாக நிர்வகிப்பது கடினமாக இருக்கும். * லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்காது. * நீங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் காரியங்களை மேற்கொள்ள வேண்டும். * எந்த செயலையும் செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசித்து செயல்படவேண்டும். * உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. * உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். * ஆரோக்கியப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Akan ada perubahan dalam kerja.
* Perlu melancong.
* Fokus pada pemikiran anda sebelum bercakap dengan orang lain di tempat kerja.
* Sukar untuk menguruskan wang anda dengan bijak.
* Untung dan jualan tidak akan bagus.
* Anda harus menggunakan kecerdasan untuk menjalankan urusan anda.
* Seseorang harus berfikir dua kali sebelum melakukan sebarang tindakan.
* Anda perlu memberi perhatian kepada kata-kata anda.
* Akan ada perselisihan faham dengan pasangan anda.
* Pemeriksaan kesihatan perlu dilakukan.

Magaram (Capricorn):

Today,
* May not be an auspicious day for you.
* There will be some problem in relation with your co-workers.
* You will better to adapt.
* Financial development will not be pleasant.
* There will be chances of money loss.
* Profits and sales will not be favorable.
* You should avoid making hasty decisions.
* Control your emotions.
* Luck will not favor you.
* You will have some restless moments.
* Leg and thigh pain will occur.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு உகந்த  நாளாக இருக்காது.
* உங்கள் சக பணியாளர்களுடன் உறவுமுறையில் சில பிரச்சினை காணப்படும். 
* நீங்கள் அனுசரித்து செயல்படுவது சிறந்தது.
* நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. 
* பண இழப்பிற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
* லாபம் மற்றும் விற்பனை சாதகமாக இருக்காது.
* நீங்கள் விரைந்து முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
* அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
* உங்களுக்கு சில அமைதியற்ற தருணங்கள் காணப்படும்.
* கால் மற்றும் தொடை வலி ஏற்படும்.

Capricorn:

Hari ini,
* Mungkin bukan hari yang baik untuk anda.
* Akan ada beberapa masalah berhubung dengan rakan sekerja anda.
* Anda lebih baik menyesuaikan diri.
* Pembangunan kewangan tidak akan menyenangkan.
* Terdapat peluang kerugian wang.
* Keuntungan dan jualan tidak akan menguntungkan.
* Anda harus mengelak daripada membuat keputusan terburu-buru.
* Kawal emosi anda.
* Nasib tidak akan memihak kepada anda.
* Anda akan mengalami beberapa detik resah.
* Sakit kaki dan peha akan berlaku.

Kumbam (Aquarius):

Today,
* You will have a dull day.
* Too many tasks will make you sad.
* Feels insecure.
* Financial growth may not be so good.
* There will be a possibility of monetary loss.
* Profits and sales will be modest.
* It will be difficult to handle your tasks easily.
* You have to plan and act to be successful.
* Avoid taking important decisions.
* Avoid intimacy with your partner.
* Food should be taken at the right time.

கும்பம்:

இன்று, * உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். * அதிக பணிகள் காணப்படுவதால் உங்களுக்கு வருத்தம் அளிக்கும். * பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். * நிதி வளர்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. * பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. * லாபம் மற்றும் விற்பனை சுமாராக இருக்கும். * உங்கள் பணிகளை எளிதாக கையாள்வது கடினமாக இருக்கும். * வெற்றி காண நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். * முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். * உங்கள் துணையுடன் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும். * தக்க நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும்.

Aquarius:

Hari ini,
* Anda akan mengalami hari yang membosankan.
* Terlalu banyak tugas akan membuat anda sedih.
* Rasa tidak selamat.
* Pertumbuhan kewangan mungkin tidak begitu baik.
* Terdapat kemungkinan kerugian kewangan.
* Keuntungan dan jualan adalah sederhana.
* Sukar untuk mengendalikan tugas anda dengan mudah.
* Anda perlu merancang dan bertindak untuk berjaya.
* Elakkan mengambil keputusan penting.
* Elakkan hubungan intim dengan pasangan anda.
* Makanan perlu diambil pada masa yang sesuai.

Meenam (Pisces):

Today,
* It will be an auspicious day for you.
* There will be smooth results in work.
* You will get appreciation from your superiors for your skills.
* Financial situation will be conducive to growth.
* You will manage your money wisely.
* Profits and sales will be good.
* Your wishes will be fulfilled and you will be satisfied.
* The decisions you take will be in your favor.
* You will express your romantic feelings.
* Your health will be better.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* பணியில் சுமூகமான விளைவுகள் காணப்படும்.
* உங்கள் திறமைக்கு உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
* நிதிநிலைமை வளர்ச்சி தரும் வகையில் இருக்கும்.
* உங்கள் பணத்தை நீங்கள் புத்திசாலித்தனமாக கையாள்வீர்கள்.
* லாபம் மற்றும் விற்பனை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் விருப்பங்கள் நிறைவேறி திருப்தி கிடைக்கும்.
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் காதல் உணர்வுகளை  வெளிப்படுத்த இயலும்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Pisces:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Akan ada hasil yang lancar dalam kerja.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas kemahiran anda.
* Keadaan kewangan akan kondusif untuk pertumbuhan.
* Anda akan menguruskan wang anda dengan bijak.
* Keuntungan dan jualan akan menjadi baik.
* Keinginan anda akan dipenuhi dan anda akan berpuas hati.
* Keputusan yang anda ambil akan memihak kepada anda.
* Anda boleh meluahkan perasaan romantik anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

No comments:

Post a Comment