Translate

Monday 8 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 09 January 2024, Saturday - Tamil, English and Malay

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Day - Tuesday

Tamil Date: Margali 24

Islamic Date : Jamathishani 26

Today Panchagam - English

Today Panchagam - Tamil



Mesham (Aries):

Today,
* You will have a tense day.
* Work related travel will be found.
* You will find extra work will be burden.
* You have to act smart to prove yourself.
* Excessive responsibilities will lead to unnecessary expenses.
* Emotional thoughts will run through your mind.
* Your nervousness will show in your speech.
* You will reduce your anxiety by doing prayer and devotion.
* You will show arrogance towards your partner.
* A friendly attitude and open mind should be used to bring happiness and peace in the relationship.
* There is a possibility of pain in the shoulders as well as the joints.
* By doing meditation you will get healing.

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* வேலை தொடர்பான பயணம் காணப்படும்.
* கூடுதல் பணிகள் உங்களுக்கு சுமையாக தெரியும்.
* உங்களை நிரூபிக்க நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.
* அதிக பொறுப்புகள் காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படும். 
* உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும்.
* உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும்.
* பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள் பதட்டத்தை குறைக்கலாம்.
* உங்கள் துணையிடம் அகந்தை போக்கை காண்பிப்பீர்கள். 
* உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்பட நட்பான அணுகுமுறை மற்றும் மனம் திறந்து பேச வேண்டும்.
* மூட்டுகள் மட்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
* தியானம் மேற்கொள்வதன் மூலம் குணம் பெறுவீர்கள்.

Aries:.

Hari ini,
* Anda akan mengalami hari yang tegang.
* Perjalanan berkaitan kerja akan ditemui.
* Anda mendapati kerja tambahan membebankan.
* Anda perlu bertindak bijak untuk membuktikan diri anda.
* Tanggungjawab yang berlebihan membawa kepada perbelanjaan yang tidak perlu.
* Fikiran emosi berjalan melalui fikiran anda.
* Kegugupan anda akan ditunjukkan dalam ucapan anda.
* Anda boleh mengurangkan kebimbangan anda dengan melakukan solat dan khusyuk.
* Anda akan menunjukkan keangkuhan terhadap pasangan anda.
* Sikap mesra dan fikiran terbuka harus digunakan untuk membawa kebahagiaan dan ketenangan dalam perhubungan.
* Terdapat kemungkinan sakit di bahagian bahu dan juga sendi.
* Dengan melakukan meditasi anda akan mendapat kesembuhan.

Risabham (Taurus):

Today,
* It will be a favorable day for you.
* It will be a day to showcase your skills at work.
* You will show great talent.
* You will get appreciation from your superiors.
* Financial growth will be seen.
* You will make quick decisions about your finances and effective investment.
* You will see progressive results through your talent.
* You can use this day to make a long-term plan.
* Spiritual engagement will gives great results.
* You will entertain your loved one with your sense of humor and romance.
* Health will be better.
* Full of energy and self-confidence will be seen.

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். 
* அபாரமான திறமையை வெளிபடுத்துவீர்கள். 
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* நிதி வளர்ச்சி காணப்படும்.
* உங்கள் நிதி மற்றும் பயனுள்ள முதலீடு பற்றி விரைந்து முடிவெடுப்பீர்கள்.
* உங்களின் திறமை மூலம்  முன்னேற்றகரமான பலன்கள் காண்பீர்கள்.
* நீண்ட கால திட்டம் அமைக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* ஆன்மீக ஈடுபாடு சிறந்த பலனைத் தரும்.
* உங்கள் நகைச்சுவை மற்றும் காதல் உணர்வு மூலம் உங்கள் பிரியமானவரை மகிழ்விப்பீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* ஆற்றலும் தன்னம்பிக்கையும் நிறைந்து காணப்படும்.

Taurus:

Hari ini, * Ia akan menjadi hari yang menggembirakan untuk anda. * Ia akan menjadi hari untuk mempamerkan kemahiran anda di tempat kerja. * Anda akan menunjukkan bakat yang hebat. * Anda akan mendapat penghargaan daripada pihak atasan. * Pertumbuhan kewangan akan dapat dilihat. * Anda akan membuat keputusan pantas tentang kewangan anda dan pelaburan yang berkesan. * Anda akan melihat hasil yang progresif melalui bakat anda. * Anda boleh menggunakan hari ini untuk membuat rancangan jangka panjang. * Penglibatan rohani memberikan hasil yang hebat. * Anda akan menghiburkan orang yang anda sayangi dengan rasa humor dan percintaan anda. * Kesihatan akan menjadi lebih baik. * Penuh tenaga dan keyakinan diri.

Midhunam (Gemini):

Today,
* It will be a prosperous day.
* You will demonstrate your skills at work.
* It will give you enthusiasm.
* You will improve your additional skills at work.
* Cash flow will be high.
* You will get bonus and benefits for your hard work.
* You will go on the path of self-improvement due to the energy and enthusiasm you will find.
* It will be a great day in every way.
* You will take a calm and controlled approach towards your partner.
* You will be healthy throughout due to the great mental energy found in you.

மிதுனம்:
இன்று,
* முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். 
* இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
* பணியில் உங்கள் கூடுதல் திறமைகளை மேம்படுத்துவீர்கள்.
* பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள் பெறுவீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக சுய முனேற்றப் பாதையில் செல்வீர்கள்.
*  அனைத்துவிதத்திலும் சிறப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் துணையிடம் அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். 
* உங்களிடம் காணப்படும் மிகுந்த மன ஆற்றல் காரணமாக  முழுவதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang makmur.
* Anda akan menunjukkan kemahiran anda di tempat kerja.
* Ia akan memberi anda semangat.
* Anda akan meningkatkan kemahiran tambahan anda di tempat kerja.
* Aliran tunai akan tinggi.
* Anda akan mendapat bonus dan faedah untuk kerja keras anda.
* Anda akan pergi ke jalan peningkatan diri kerana tenaga dan semangat yang akan anda temui.
* Ia akan menjadi hari yang hebat dalam segala hal.
* Anda akan mengambil pendekatan yang tenang dan terkawal terhadap pasangan anda.
* Anda akan sihat sepanjang masa kerana tenaga mental yang hebat yang terdapat dalam diri anda.

Kadagam (Cancer): 

Today,
* You will have a slightly dull day.
* You will face some obstacles in performing your tasks efficiently.
* Communication with colleagues will not be favourable.
* Like a businessman, do not share your business related matters with anyone.
* There will be high expenses, so control the expenses.
* Must act with vigor.
* Have a positive outlook.
* You plan to play with your friends.
* There is a possibility of discussion with your partner. Apart from this, a friendly approach should be taken.
* Effects like back pain and cough will be seen.

கடகம்:

இன்று 
* உங்களுக்கு சிறிது மந்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில தடைகளை சந்திப்பீர்கள்.
* சக பணியால்ர்களுடனான தொடர்பு அனுகூலமாக இருக்காது.
* தொழிலதிபரைப் போலவே, உங்கள் வணிகம் தொடர்பான விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
* அதிக செலவுகள் ஏற்படும், எனவே செலவுகளை கட்டுபடுத்துங்கள்.
* துடிப்புடன் செயல்பட வேண்டும்.
* நேர்மறையான கண்ணோட்டம் மேற் கொள்ள வேண்டும்.
* உங்கள் நண்பர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளீர்கள்.
* உங்கள் துணையுடன்  விவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை தவிர்த்து நட்பான அணுகுமுறை மேற் கொள்ள வேண்டும்.
* முதுகு வலி மற்றும் இருமல் போன்ற பாதிப்புகள் காணப்படும்.

Cancer:

Hari ini
* Anda akan mengalami hari yang membosankan.
* Anda akan menghadapi beberapa halangan dalam melaksanakan tugas anda dengan cekap.
* Komunikasi dengan rakan sekerja tidak akan menguntungkan.
* Seperti ahli perniagaan, jangan kongsikan hal berkaitan perniagaan anda dengan sesiapa.
* Akan ada perbelanjaan yang tinggi, jadi kawal perbelanjaan.
* Mesti bertindak dengan penuh semangat.
* Mempunyai pandangan yang positif.
* Anda merancang untuk bermain dengan rakan anda.
* Terdapat kemungkinan perbincangan dengan pasangan anda. Selain itu, pendekatan mesra perlu diambil.
* Kesan seperti sakit belakang dan batuk akan kelihatan.

Simmam (Leo):

Today,
* You will have a peaceful day.
* You should perform your actions with patience and determination.
* You will have a chance of making mistakes at work.
* Costs will be high.
* You have to plan and spend money.
* You have to correct your mistakes.
* Have to control over your actions.
* Regularization of your actions will prevent loss.
* You will take even small things seriously with your partner.
* Have a normal attitude towards your partner.
* You may have suffered from lack of sleep the previous night.
* Health will be better.

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு சாந்தமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும்.
* நீங்கள் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கிறது.
* செலவுகள் அதிகமாக காணப்படும். 
* நீங்கள் திட்டமிட்டு பணத்தை செலவு செய்ய வேண்டும்.
* உங்கள் தவறுகளை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டும். 
* உங்கள் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும்.
* உங்கள் செயல்களை முறைப்படுத்தி ஆற்றுவதன் மூலம் இழப்பு ஏற்படாமல் இருக்கும்.
* உங்கள் துணையிடம் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள்.
* உங்கள் துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* நீங்கள் முந்தைய இரவு தூக்கமின்மையால் பாதிக்கப் பட்டிருப்பீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


Leo:

hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Anda harus melakukan tindakan anda dengan sabar dan tekad.
* Kemungkinan anda akan melakukan kesilapan di tempat kerja.
* Kos akan tinggi.
* Anda perlu merancang dan membelanjakan wang.
* Anda perlu membetulkan kesilapan anda.
* Mempunyai kawalan ke atas tindakan anda.
* Penyelarasan tindakan anda akan mengelakkan kerugian.
* Anda akan mengambil serius walaupun perkara kecil dengan pasangan anda.
* Mempunyai sikap biasa terhadap pasangan anda.
* Anda mungkin mengalami kurang tidur pada malam sebelumnya.
* Kesihatan akan menjadi lebih baik.

Kanni (Virgo):

Today,
* You will have a vibrant and progressive day.
* You will find rapport with your co-workers.
* You will get timely staff support.
* You will improve because of it.
* It will be a good day as there will be a lot of money.
* You will get money in the form of incentives or incentives.
* You will tend to improve yourself.
* You will show love to your partner.
* There will be good understanding between the two.
* Both of you will be a suitable couple.
* You will be excited throughout your day.
* The energy and courage you have will keep you healthy.

கன்னி:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும்.
* சரியான நேரத்தில் பணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 
* அதன் காரணமாக முன்னேற்றம் அடைவீர்கள்.
* அதிக அளவில் பணம் காணப்படுவதால் சிறப்பான நாளாக இருக்கும். 
* உங்களுக்கு பணம் ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் கிடைக்கும்.
* நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்வதில் முனைவீர்கள்.
* உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
* இருவருக்கிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.
* இருவரும் பொருத்தமான ஜோடியாக இருப்பீர்கள்.
* உங்கள் நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Virgo:



Thulaam (Libra):

Today, 
* It will be a testing day for you.
* Gains at workplace will be difficult.
* Make a strong effort to complete small tasks.
* Relationship with co-workers may not be cordial.
* Responsibilities will be high.
* You will incur more expenses.
* Costs should be avoided.
* It is important to be calm without worrying about anything.
* There will be disagreement with your partner.
* Be friendly with your partner.
* You will get back pain.
* You will feel nervous and confused.

துலாம்:

இன்று, * உங்களுக்கு சோதனையான நாளாக இருக்கும். * பணியிடத்தில் ஆதாயம் கிடைப்பது கடினமாக இருக்கும். * சிறிய செயல்களை முடிக்க கடுமையான முயற்சி செய்ய வேண்டும். * சக பணியாளர்களுடனான உறவு நல்லுறவாக இருக்காது. * பொறுப்புகள் அதிகமாக இருக்கும். * உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படும். * செலவுகளை தவிர்க்க வேண்டும். * எதைப்பற்றியும் கவலையின்றி அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். * உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். * உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையோடு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். * உங்களுக்கு முதுகுவலி ஏற்படும். * உங்களுக்கு பதட்டமும் குழப்பமும் காணப்படும்.

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari ujian untuk anda.
* Keuntungan di tempat kerja akan menjadi sukar.
* Berusaha kuat untuk menyelesaikan tugas-tugas kecil.
* Hubungan dengan rakan sekerja mungkin tidak mesra.
* Tanggungjawab akan tinggi.
* Anda akan menanggung lebih banyak perbelanjaan.
* Kos harus dielakkan.
* Adalah penting untuk bertenang tanpa bimbang tentang apa-apa.
* Akan ada perselisihan faham dengan pasangan anda.
* Bersikap mesra dengan pasangan anda.
* Anda akan mendapat sakit belakang.
* Anda akan berasa gementar dan keliru.

Viruchagam (Scorpio):

Today,
* You will have a modest day.
* Work growth will be slightly above average.
* Have to deal with more tasks.
* You will get expert advice.
* There will be fluctuations in the financial position.
* You may have to go at its pace.
* Plan and act to do.
* Spiritual awareness and engagement will bring happiness.
* Lessons can be learned through experience.
* To be happy with your partner, you have to be friendly.
* There is a possibility of leg pain and anxiety.
* Health will be moderate. 

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* பணி வளர்ச்சி சராசரியைவிட சற்று கூடுதலாக இருக்கும். 
* அதிக பணிகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
* நிபுணர்களின் ஆலோசனை பெறுவீர்கள்.
* நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.
* அதன் வேகத்தில் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும்.
* திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
* ஆன்மீக விழிப்புணர்வும் ஈடுபாடும் மகிழ்ச்சி அளிக்கும்.
* அனுபவத்தின் மூலம் பாடம் கற்க நேரலாம்.
* உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக இருக்க நட்பான அங்குமுறை மேற் கொள்ள வேண்டும்.
* கால் வலி மற்றும் பதட்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Pertumbuhan kerja akan melebihi purata.
* Perlu menangani lebih banyak tugas.
* Anda akan mendapat nasihat pakar.
* Akan ada turun naik dalam kedudukan kewangan.
* Anda mungkin perlu pergi mengikut rentaknya.
* Rancang dan bertindak.
* Kesedaran rohani dan penglibatan membawa kebahagiaan.
* Pengajaran boleh dipelajari melalui pengalaman.
* Untuk gembira dengan pasangan anda, anda perlu mengambil langkah mesra.
* Terdapat kemungkinan sakit kaki dan kebimbangan.
* Kesihatan akan menjadi sederhana.

Dhanusu (Sagittarius):

Today,
* May not be a good day for you.
* Mistakes will occur in your work.
* You will be displeased with your superiors.
* Financial situation will not be good.
* Financial will be volatile.
* Postpone important decisions for another day.
* You will feel less courageous.
* Struggle with your emotions and strive for self-improvement.
* You will plan to go to your friend's house party with your partner.
* Skin related problems may occur.

தனுசு:

இன்று, * உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. * உங்கள் பணியில் தவறுகள் ஏற்படும். * மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். * நிதிநிலை சிறப்பாக இருக்காது. * நிதிநிலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். * முக்கியமான முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளிப் போடுங்கள். * உங்களுக்கு தைரியம் குறைந்து காணப்படும். * உங்கள் உணர்ச்சியுடன் போராடி உங்கள் சுய முன்னேற்றத்திற்கு முயல வேண்டும். * உங்கள் துணையுடன் உங்கள் நண்பர் இல்ல விழாவிற்கு செல்ல திட்டமிடிருப்பீர்கள். * தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

Sagittarius:

Hari ini,
* Mungkin bukan hari yang baik untuk anda.
* Kesilapan akan berlaku dalam kerja anda.
* Anda akan tidak berpuas hati dengan pihak atasan anda.
* Keadaan kewangan tidak akan baik.
* Kewangan akan menjadi tidak menentu.
* Tangguhkan keputusan penting untuk hari lain.
* Anda akan berasa kurang berani.
* Berjuang dengan emosi anda dan berusaha untuk memperbaiki diri.
* Anda bercadang untuk pergi ke majlis rumah rakan anda bersama pasangan anda.
* Masalah berkaitan kulit mungkin berlaku.

Magaram (Copricorn):

Today,
* You will have a happy day.
* You will work better with your unique talent.
* The determination to succeed at work will reflected in your attitude.
* Your finances will be better.
* You will participate in a savings plan that will grow you.
* Your happiness will manifest in your actions.
* You will be happier by practicing meditation.
* You will honestly share your feelings with your partner.
* You will appear bold and determined.
* Health will be better.

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் தனித்த திறமை மூலம் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். 
* பணியில் வெற்றி பெற வேண்டுமென்ற உறுதி உங்கள் அணுகுமுறையில் காணப்படும்.
* உங்களுக்கு நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
* உங்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான சேமிப்பு திட்டத்தில் கலந்து கொள்வீர்கள்.
* உங்கள் மகிழ்ச்சி உங்கள் செயல்களில் வெளிப்படும்.
* தியானம் மேற்கொள்வதன் மூலம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்க இயலும்.
* உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை உண்மையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். 
* நீங்கள் தைரியமாகவும் உறுதியுடனும் காணப்படுவீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Anda akan bekerja lebih baik dengan bakat unik anda.
* Keazaman untuk berjaya di tempat kerja tercermin dalam sikap anda.
* Kewangan anda akan menjadi lebih baik.
* Anda akan mengambil bahagian dalam pelan simpanan yang akan mengembangkan anda.
* Kebahagiaan anda akan terserlah dalam tindakan anda.
* Anda boleh menjadi lebih bahagia dengan berlatih meditasi.
* Anda akan berkongsi perasaan anda secara jujur ​​dengan pasangan anda.
* Anda akan kelihatan berani dan tegas.
* Kesihatan akan menjadi lebih baik.

Kumbam (Aquarius):

Today,
* The day will be favorable for you.
* Progress at workplace will be good.
* You will overcome challenges easily.
* Your savings will increase.
* Get a incentives for hard work.
* Your bank balance will increase.
* Important decisions will be useful for you.
* You and your life partner will receive a pleasant news.
* You will have a friendly attitude with your partner.
* You will have energy and determination.
* You will maintain excellent health.

கும்பம்:

இன்று, * உங்களுக்கு சாதகமாக நாளாக இருக்கும். * பணியிடத்தில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். * சவால்களை நீங்கள் எளிதில் சமாளிப்பீர்கள். * உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். * கடின உழைப்பிற்கு ஊக்கத் தொகை கிடைக்கும். * உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். * முக்கிய முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். * உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் ஒரு இனிமையான தகவல் வந்து சேரும். * உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். * உங்களிடம் ஆற்றல் மற்றும் உறுதி காணப்படும். * நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிபீர்கள்.

Aquarius:

Hari ini,
* Hari itu akan menjadi baik untuk anda.
* Kemajuan di tempat kerja akan menjadi baik.
* Anda akan mengatasi cabaran dengan mudah.
* Simpanan anda akan bertambah.
* Insentif untuk kerja keras.
* Baki bank anda akan meningkat.
* Keputusan utama akan berguna untuk anda.
* Anda dan pasangan hidup anda akan menerima mesej yang menyenangkan.
* Anda akan mempunyai sikap mesra dengan pasangan anda.
* Anda akan mempunyai tenaga dan keazaman.
* Anda akan mengekalkan kesihatan yang sangat baik.

Meenam (Pisces):

Today,
* You will have a less happy day.
* Since there is a possibility of mistakes in the work, the work should be planned and organized.
* There will be differences of opinion with co-workers.
* Finances will not be happy.
* You will find it difficult to manage your finances.
* Some comforts may have to be given up.
* It will better to take a realistic approach.
* Problem will be caused by acting emotionally.
* It will better to avoid such feelings for good relationship.
* You will suffer from knee pain due to anxiety and discomfort.

மீனம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சி குறைந்த நாளாக இருக்கும்.
* பணியில் தவறுகள் நேர வாய்ப்பிருப்பதால் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்து மேற்கொள்ள வேண்டும். 
* சக பணியாளர்களுடன் கருத்து வேற்றுமை காணப்படும்.
* நிதிநிலை  மகிழ்சிகரமாக இருக்காது. 
* உங்கள் நிதிநிலையை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். 
* யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.
* உணர்ச்சிபூர்வமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினை ஏற்படலாம்.
* நல்லுறவு ஏற்பட இத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நல்லது.
* பதட்டம் மற்றும் அசௌகரியம் காரணமாக உங்களுக்கு முட்டி வலி பாதிப்பு ஏற்படும்.

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang kurang gembira.
* Memandangkan terdapat kemungkinan berlaku kesilapan dalam kerja, kerja harus dirancang dan teratur.
* Akan ada perbezaan pendapat dengan rakan sekerja.
* Kewangan tidak akan senang.
* Anda akan merasa sukar untuk menguruskan kewangan anda.
* Sesetengah keselesaan mungkin perlu ditinggalkan.
* Adalah lebih baik untuk mengambil pendekatan yang realistik.
* Masalah boleh berpunca daripada bertindak secara emosi.
* Adalah lebih baik untuk mengelakkan perasaan sedemikian untuk hubungan yang baik.
* Anda akan mengalami sakit lutut akibat keresahan dan ketidakselesaan.

No comments:

Post a Comment