Translate

Sunday 7 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 08 January 2024, Saturday - Tamil, English and Malay

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.


Day - Monday

Tamil Date: Margali 23

Islamic Date : Jamathishani 25
Today Panchagam - English

Today Panchagam - Tamil



Mesham (Aries):

Today,
* You will have a balanced day.
* There will be no progressive status in the work.
* Do your work without distraction.
* Have to make wasteful expenses.
* Unnecessary expenses will give you anxiety.
* Make an idea to save your money as much as possible.
* It will better that you engage in recreational activities.
* You will be happy to find old things in your home.
* It will be difficult to understand your partner.
* There is a possibility of arguments and disagreements.
* Health will be better by staying calm.

மேஷம்:
 
இன்று, 
* உங்களுக்கு சீரான நாளாக இருக்கும்.
* பணியில் முன்னேற்றகரமான நிலை இருக்காது.
*  உங்கள் பணிகளை கவனச் சிதறலின்றி  மேற்கொள்ள வேண்டும்.
* வீண் செலவுகள் செய்ய நேரும்.
* தேவையற்ற செலவுகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் பணத்தை முடிந்தவரை சேமிக்க ஒரு யோசனை செய்யுங்கள். 
* நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது சிறந்தது.
* நீங்கள் உங்கள் வீட்டில் கிடைத்த பழைய பொருட்களை கண்டு மகிழ்ச்சி கொள்வீர்கள்.
* உங்கள் துணையை  புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். 
* வாக்குவாதமும் கருத்து வேறுபாடும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
* அமைதியாக இருப்பதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Aries:.

Hari ini,
* Anda akan mempunyai hari yang seimbang.
* Tidak akan ada status progresif dalam kerja.
* Lakukan kerja anda tanpa gangguan.
* Terpaksa membuat perbelanjaan membazir.
* Perbelanjaan yang tidak perlu akan memberi anda kebimbangan.
* Buat idea untuk menjimatkan wang anda sebanyak mungkin.
* Adalah lebih baik anda melibatkan diri dalam aktiviti rekreasi.
* Anda akan gembira untuk mencari barangan lama di rumah anda.
* Sukar untuk memahami pasangan anda.
* Terdapat kemungkinan perbalahan dan perselisihan faham.
* Kesihatan lebih baik dengan bertenang.

Risabham (Taurus):

Today,
* It will be an auspicious day for you.
* You have to plan intellectually and work hard.
* You will complete difficult tasks easily.
* Additional cash flow will be found through stock trading.
* There will be some pressure with colleagues at work which affects concentration at work.
* You will make important decisions.
* You will have confidence.
* Love will increase in your relationship with your partner.
* Marriage life will reach the best stage in your life.
* You will be seen with enthusiasm.
* Health will be better.

ரிஷபம்:

இன்று, 
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* நீங்கள் அறிவுப்பூர்வமாக திட்டமிட்டு உறுதியாக பணியாற்ற வேண்டும்.
* கடினமான பணிகளையும்  எளிதாக முடிப்பீர்கள்.
* பங்கு வர்த்தகம் மூலம் கூடுதல் பண வரவு காணப்படும். 
* வேலையிடத்தில் சக பணியாளர்களுடன்  சிறிது அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனத்தை பாதிக்கும். 
* முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 
* உங்களிடம் நம்பிக்கை காணப்படும்.
* உங்கள் துணையுடனான உறவில் அன்பு பெருகும். 
* உங்கள் வாழ்கையில் திருமணம் மிக சிறந்த நிலையை அடையும்.
* நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Taurus:

Hari ini, * Ia akan menjadi hari yang baik untuk anda. * Anda perlu merancang secara intelek dan bekerja keras. * Anda akan menyelesaikan tugas yang sukar dengan mudah. * Aliran tunai tambahan akan ditemui melalui dagangan saham. * Terdapat beberapa tekanan dengan rakan sekerja di tempat kerja yang menjejaskan tumpuan di tempat kerja. * Anda akan membuat keputusan penting. * Anda akan mempunyai keyakinan. * Cinta akan bertambah dalam hubungan anda dengan pasangan anda. * Perkahwinan akan mencapai tahap terbaik dalam hidup anda. * Anda akan dilihat dengan penuh semangat. * Kesihatan akan menjadi lebih baik.

Midhunam (Gemini):

Today,
* It will be a favorable day for you.
* Work will be done smoothly at workplace.
* Through your unique talent the potential hidden within you will be revealed.
* Increased responsibility at work professionally.
* You will get extra incentive due to your hard work at workplace.
* You will get cash flow.
* Peaceful state of mind will be found.
* You can fulfill your wishes.
* Your partner will be warm and friendly towards you.
* You will maintain your physical condition.

மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் பணிகள் சுமூகமாக நடைபெறும்.
* உங்கள் தனித்த திறமை மூலமாக உங்களுள் ஒளிந்திருக்கும் ஆற்றல் வெளிப்படும்.
* தொழில் ரீதியாக வேலையில் பொறுப்பு அதிகரிக்கும்.
* பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு காரணமாக கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும். 
* உங்களுக்கு பண வரவு காணப்படும்.
* அமைதியான மன நிலை காணப்படும். 
* உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்ள முடியும். 
* உங்கள் துணை உங்களிடம் அன்பான, நட்பான அணுகுமுறை மேற்கொள்வார்.
* நீங்கள் உங்கள் உடல் நிலையை பராமரிப்பீர்கள்.

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Kerja akan dilakukan dengan lancar di tempat kerja.
* Melalui bakat unik anda, potensi yang tersembunyi dalam diri anda akan didedahkan.
* Meningkatkan tanggungjawab di tempat kerja secara profesional.
* Anda akan mendapat insentif tambahan kerana kerja keras anda di tempat kerja.
* Anda akan mendapat aliran tunai.
* Keadaan fikiran yang tenang akan ditemui.
* Anda boleh memenuhi kehendak anda.
* Pasangan anda akan bersikap mesra dan mesra terhadap anda.
* Anda akan mengekalkan keadaan fizikal anda.

Kadagam (Cancer): 

Today,
* It will be a difficult day for you.
* You will feel uncomfortable while performing tasks.
* Incremental tasks will give you anxiety.
* You may face some difficulties in financial matters.
* Increasing expenses will bring you grief and anxiety.
* Many obstacles will be encountered.
* Anxiety is seen due to confused state of mind.
* Luck will be less.
* Avoid showing arrogance towards your partner.
* You may have pain in your shoulders.

கடகம்:

இன்று,
* உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது அசௌகரியமாக உணர்வீர்கள்.
* அதிகரிக்கும் பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* நிதி விஷயத்தில்  சில கஷ்டங்களை சந்திக்க நேரும்.
* அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு வருத்தத்தையும் கவலையையும் அளிக்கும்.
* பல தடைகளை சந்திக்க நேரும். 
* குழப்பமான மன நிலை காரணமாக பதட்டம் காணப்படும்.  
* அதிர்ஷ்டம் குறைவான இருக்கும்.
* உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும்.
* உங்களுக்கு தோள்களில் வலி ஏற்படலாம்.

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang sukar untuk anda.
* Anda akan berasa tidak selesa semasa menjalankan tugas.
* Tugas tambahan akan memberi anda kebimbangan.
* Anda mungkin menghadapi beberapa kesukaran dalam hal kewangan.
* Perbelanjaan yang meningkat akan membawa anda kesedihan dan kebimbangan.
* Banyak halangan akan ditempuhi.
* Kebimbangan dilihat kerana keadaan fikiran yang bercelaru.
* Nasib akan kurang.
* Elakkan menunjukkan keangkuhan terhadap pasangan anda.
* Anda mungkin mengalami sakit di bahu anda.

Simmam (Leo):

Today,
* You will have a full of obstacles day
* You will feel uncomfortable while doing your work.
* You may face difficult situations.
* Must plan, and organize  to complete work tasks on time.
* Your earnings will not be pleasant.
* There will be a possibility of monetary loss.
* You may face some obstacles in achieving your goals.
* Avoid thinking too much.
* You have to pay attention to your words.
* There will be conflicts in your relationship with your partner.
* Must accept different situations and act calmly.
* Exercise and meditation will be very helpful.

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு தடைகள் நிறைந்த நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது அசௌகரியமாக உணர்வீர்கள்.
* கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். 
* குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க திட்டமிட்டு ஒழுங்கமைத்து பணியாற்ற வேண்டும்.
* உங்களின் சம்பாத்தியம் மகிழ்சிகரமாக இருக்காது. 
* பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.
* உங்கள் இலக்குகளை அடைவதில் சில தடைகளை சந்திக்க நேரும். 
* அதிகமாக சிந்திக்காதீர்கள். 
* உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை.
* உங்கள் துணையுடனான உறவில் மோதல்கள் காணப்படும். 
* மாறுபடும் சூழல்களை ஏற்றுக் கொண்டு அமைதியாக செயல்பட வேண்டும்.
* உடற்பயிற்சி மற்றும் தியானம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang penuh dengan halangan.
* Anda akan berasa tidak selesa semasa melakukan kerja anda.
* Anda mungkin menghadapi situasi yang sukar.
* Mesti merancang, mengatur dan bekerja untuk menyelesaikan tugas tepat pada masanya.
* Pendapatan anda tidak akan menyenangkan.
* Terdapat kemungkinan kerugian kewangan.
* Anda mungkin menghadapi beberapa halangan dalam mencapai matlamat anda.
* Jangan terlalu berfikir.
* Anda perlu memberi perhatian kepada kata-kata anda.
* Akan ada konflik dalam hubungan anda dengan pasangan anda.
* Mesti menerima situasi yang berbeza dan bertindak dengan tenang.
* Senaman dan meditasi boleh sangat membantu.

Kanni (Virgo):

Today,
* You will have a peaceful day.
* You will carry out your tasks with confidence.
* You will see the way you work and get appreciation from your superiors.
* You will make savings.
* You will be financially independent.
* It will be a day where you will have many opportunities.
* You will have a contented mood.
* You will feel like you have accomplished a lot.
* You will feel like being in heaven with your partner.
* Your health will be better.

கன்னி:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள்.
* நீங்கள் பணி செய்யும் முறையை கண்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
* சேமிப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். 
* உங்களுக்கு நிதிநிலைமை சுதந்திரமாக இருக்கும்.
* உங்களுக்கு வசதிகள் பெருகும் நாளாக இருக்கும். 
* உங்களிடம் திருப்தியான மனநிலை காணப்படும். 
* நீங்கள் பெரிதாக சாதித்தது போன்று உணர்வீர்கள்.
* உங்கள் துணையுடன் இருப்பதை சொர்கத்தில் இருப்பது போல உணர்வீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

Virgo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang damai.
* Anda akan menjalankan tugas anda dengan yakin.
* Anda akan melihat cara anda bekerja dan mendapat penghargaan daripada pihak atasan.
* Anda akan membuat penjimatan.
* Anda akan bebas dari segi kewangan.
* Ia akan menjadi hari di mana anda akan mempunyai banyak peluang.
* Anda akan mempunyai mood yang puas.
* Anda akan berasa seperti anda telah mencapai banyak perkara.
* Anda akan berasa seperti berada di syurga bersama pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Thulaam (Libra):

Today, 
* You will have an anxious day.
* You will face many challenges at work.
* Tasks will be more.
* Work should be planned accordingly to carried out .
* Not enough money will be found.
* You will find it difficult to cope with your responsibilities.
* Anxiety will be seen.
* Good decisions will be made by staying calm.
* Prayer and worship will be helpful.
* Have a friendly attitude with your partner.
* Anxiety causes back pain.

துலாம்:

இன்று, * உங்களுக்கு கவலை நிறைந்த நாளாக இருக்கும். * பணியில் பல சவால்களை சந்திக்க நேரும். * பணிகள் அதிகமாக காணப்படும். * பணிகளை திட்டமிட்டு அதன்படிமேற்கொள்ள வேண்டும். * போதிய அளவு பணம் காணப்படாது. * உங்கள் பொறுப்புகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். * பதட்டம் காணப்படும். * அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல முடிவுகளை எடுக்கலாம். * பிரார்த்தனை மற்றும் வழிபாடு உதவிகரமாக இருக்கும். * உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். * பதட்டம் காரணமாக முதுகு வலி ஏற்படும்.

Libra:

Hari ini,
* Anda akan mengalami hari yang cemas.
* Anda akan menghadapi banyak cabaran di tempat kerja.
* Tugas akan lebih banyak.
* Kerja hendaklah dirancang dan dilaksanakan dengan sewajarnya.
* Tidak cukup wang akan ditemui.
* Anda akan merasa sukar untuk memikul tanggungjawab anda.
* Kerisauan dilihat.
* Keputusan yang baik boleh dibuat dengan bertenang.
* Doa dan ibadah boleh membantu.
* Mempunyai sikap mesra dengan pasangan anda.
* Kebimbangan menyebabkan sakit belakang.

Viruchagam (Scorpio):

Today,
* It will not be an auspicious day for you.
* Tasks will become overwhelming and cause you anxiety.
* Work should be planned accordingly to carried out .
* High costs will be found.
* You will spend money on the health of your household elders.
* Chances of saving will be less.
* Benefits are delayed.
* Avoid expect happy things.
*Avoid expect anything too much.
* Your partner will feel insecure.
* Unwanted feelings will cause headache.

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்காது.
* பணிகள் அதிகமாக காணப்படுவதால் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* பணிகளை திட்டமிட்டு அதன்படி மேற்கொள்ள வேண்டும்.
* அதிக செலவுகள் காணப்படும்.
* உங்கள் வீட்டு பெரியவர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.
* சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* பலன்கள் தாமதமாக கிடைக்கும். 
* மகிழ்சிகரமான விஷயங்களையும் எதிர்பார்க்காதீர்கள்.
* அதிகம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
* உங்கள் துணையிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும்.
* தேவையற்ற உணர்வுகள் காரணமாக  தலைவலி ஏற்படும்.

Scorpio:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Tugas menjadi berat dan menyebabkan anda cemas.
* Kerja hendaklah dirancang dan dilaksanakan dengan sewajarnya.
* Kos yang tinggi akan ditemui.
* Anda akan membelanjakan wang untuk kesihatan orang tua rumah anda.
* Peluang untuk menyimpan akan menjadi kurang.
* Faedah ditangguhkan.
* Jangan mengharapkan perkara yang menggembirakan juga.
* Jangan terlalu mengharapkan sesuatu.
* Pasangan anda akan berasa tidak selamat.
* Perasaan yang tidak diingini menyebabkan sakit kepala.

Dhanusu (Sagittarius):

Today,
* You will have a modest day.
* Additional tasks will be found.
* Proper planning will complete tasks efficiently and quickly.
* There will be fluctuations in the financial situation.
* Only modest benefits will be available.
* Expenditure will be high due to high responsibilities.
* There will be confusion in your mind.
* Be casual while conversing with your partner.
* There is a possibility of disagreement between you both.
* Being too upset will cause eye irritation. 

தனுசு:

இன்று, * உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். * கூடுதல் பணிகள் காணப்படும். * முறையாக திட்டமிட்டால் பணிகளை திறமையாகவும் விரைவாகவும் முடிக்க இயலும். * நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்ககள் காணப்படும். * சுமாரான பலன்களே கிடைக்கும். * அதிக பொறுப்புகள் காரணமாக செலவு அதிகமாக இருக்கும். * உங்கள் மனதில் குழப்பம் காணப்படும். * உங்கள் துணையுடன் உரையாடும் போது சகஜமாக இருக்க வேண்டும். * இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. * மிகவும் வருத்திக் கொள்வதன் மூலம் கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

Sagittarius:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Tugas tambahan akan ditemui.
* Perancangan yang betul dapat menyelesaikan tugas dengan cekap dan cepat.
* Akan ada turun naik dalam keadaan kewangan.
* Hanya faedah sederhana yang tersedia.
* Perbelanjaan akan tinggi kerana tanggungjawab yang tinggi.
* Akan ada kekeliruan dalam fikiran anda.
* Bersahaja semasa berbual dengan pasangan anda.
* Terdapat kemungkinan perselisihan faham antara keduanya.
* Terlalu kecewa boleh menyebabkan kerengsaan mata.

Magaram (Copricorn):

Today,
* It will be a very auspicious day.
* There will be exciting opportunities in the workplace.
* You will get new opportunities.
* You will see your bank balance increase.
* Cash flow will be seen through bonus for your hard work.
* You will feel more confident.
* It will be a prosperous day.
* You will feel calm.
* You will approach your partner in a friendly manner with sense of humor.
* You will be seen with great energy.

மகரம்:

இன்று,
* மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும். 
* பணியிடத்தில் உற்சாகமூட்டும் வாய்ப்புகள் காணப்படும்.
* புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிப்பதை காண்பீர்கள்.
* உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத் தொகை மூலம் பண வரவு காணப்படும்.
* உங்களுக்கு நம்பிக்கை உணர்வு அதிகரிக்கும்.
* செழிப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் அமைதியாக உணர்வீர்கள்.
* உங்கள் துணையிடம் நீங்கள் நகைச்சுவை உணர்வோடு நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள்.
* நீங்கள் மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang sangat bertuah.
* Akan ada peluang menarik di tempat kerja.
* Anda akan mendapat peluang baru.
* Anda akan melihat baki bank anda meningkat.
* Aliran tunai akan dilihat melalui bonus untuk kerja keras anda.
* Anda akan berasa lebih yakin.
* Ia akan menjadi hari yang makmur.
* Anda akan berasa tenang.
* Anda akan mendekati pasangan anda secara mesra dengan rasa humor.
* Anda akan dilihat dengan tenaga yang hebat.

Kumbam (Aquarius):

Today,
* It will be a great day for you.
* You will carry out tasks quickly.
* You will overcome your struggles with confidence and determination.
* You will find success in your work.
* Chances of saving money will be high.
* You will improve your financial situation better.
* You will act quickly.
* You will be in a good mood to make quick decisions.
* By having a patient approach to your partner, he will understand you better.
* Your confidence will keep you healthy.

கும்பம்:

இன்று, * உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். * நீங்கள் பணிகளை விரைவாக மேற்கொள்வீர்கள். * நம்பிக்கை மற்றும் உறுதி கொண்டு உங்கள் போராட்டங்களை சமாளிப்பீர்கள். * உங்கள் பணியில் வெற்றி காண்பீர்கள். * பணம் சேமிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். * உங்கள் நிதிநிலையை சிறப்பாக மேம்படுத்திக் கொள்வீர்கள். * நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். * நீங்கள் விரைந்து முடிவெடுக்கக் கூடிய நல்ல மனநிலையில் இருப்பீர்கள். * உங்கள் துணையிடம் பொறுமையான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் அவர் உங்களை நன்கு புரிந்து கொள்வார். * உங்களின் நம்பிக்கை உணர்வு மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang hebat untuk anda.
* Anda akan menjalankan tugas dengan cepat.
* Anda akan mengatasi perjuangan anda dengan keyakinan dan keazaman.
* Anda akan mendapat kejayaan dalam kerja anda.
* Peluang untuk menyimpan wang adalah tinggi.
* Anda akan memperbaiki keadaan kewangan anda dengan lebih baik.
* Anda bertindak cepat.
* Anda akan berada dalam mood yang baik untuk membuat keputusan yang cepat.
* Dengan bersikap sabar terhadap pasangan anda, dia akan lebih memahami anda.
* Keyakinan anda akan membuatkan anda sihat.

Meenam (Pisces):

Today,
* You will have a great day of success.
* Success at workplace does not come easily.
* Mistakes in work due to overload.
* Increased family responsibilities cost more money.
* Your finances will be affected.
* You will feel a bit lethargic.
* Be careful while performing your actions.
* Relationship harmony will be affected due to family problems.
* There will be problems related to eyes.

மீனம்:

இன்று,
* நீங்கள் வெற்றி பெரும் நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைக்காது.
* அதிகமான பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேரும்.
* அதிகரிக்கும் குடும்பப் பொறுப்புகள் காரணமாக அதிக பணம் செலவாகும்.
* உங்கள் நிதிநிலை பாதிப்பிற்க்குள்ளாகும்.
* உங்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். 
* உங்கள் செயல்களை ஆற்றும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* குடும்பப் பிரச்சினைகள் காரணமாக உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
* கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari kejayaan yang hebat.
* Kejayaan di tempat kerja tidak datang dengan mudah.
* Kesilapan dalam kerja kerana terlalu banyak beban.
* Peningkatan tanggungjawab keluarga memerlukan lebih banyak wang.
* Kewangan anda akan terjejas.
* Anda akan berasa agak lesu.
* Berhati-hati semasa melakukan tindakan anda.
* Keharmonian perhubungan akan terjejas akibat masalah keluarga.
* Akan ada masalah berkaitan mata.

No comments:

Post a Comment