Translate

Saturday 6 January 2024

Daily Horoscope / Raasi Palan Today 07 January 2024, Sunday - Tamil, English and Malay

In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today Horoscope / Raasi Palan - 07th January 2024, Sunday


Today Panchagam - English

Today Panchagam - Tamil


Mesham (Aries):

Today,
* It will be a happy day.
* You will get recognition for your talent.
* You will enjoy doing tasks.
* Cash flow will be better.
* Profits are also available through stock trading.
* There will be scope for growth.
* Important decisions taken will yield good results.
* You will be kind to your partner.
* Your loved one will be a bit irritable and that will put pressure on your mind.
* You will look healthy and energetic. 

மேஷம்:
 
இன்று,
* மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* நீங்கள் பணிகளை விரும்பிச் செய்வீர்கள்.
* பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.
* பங்கு வர்த்தகம் மூலம் லாபமும் கிடைக்கும்.
* வளர்ச்சிக்கான வாய்ப்பு இருக்கும். 
* எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனளிக்கும். 
* உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். 
* உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார், அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். 
* நீங்கள் ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

Aries:.

Hari ini,
* Ia akan menjadi hari yang bahagia.
* Anda akan mendapat pengiktirafan untuk bakat anda.
* Anda akan seronok melakukan tugasan.
* Aliran tunai akan menjadi lebih baik.
* Keuntungan juga boleh didapati melalui perdagangan saham.
* Akan ada ruang untuk pertumbuhan.
* Keputusan penting yang diambil akan membuahkan hasil yang baik.
* Anda akan bersikap baik kepada pasangan anda.
* Orang yang anda sayangi akan menjadi agak mudah marah dan itu akan memberi tekanan kepada fikiran anda.
* Anda akan kelihatan sihat dan bertenaga.

Risabham (Taurus):

Today,
* It will be a prosperous day.
* Work environment will be progressive.
* You will shine through your talents.
* There will be a mindset to succeed in work.
* Financial condition will be good.
* You will be more energetic to achieve your goals.
* You will be popular because of your eloquence.
* You will express loving feelings towards your partner.
* You will satisfy your partner through your actions.
* Your positive thinking will help you maintain your health in a good way. 

ரிஷபம்:

இன்று,
* முன்னேற்றகரமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் முன்னேற்றகரமாக இருக்கும். 
* உங்கள் திறமைகள் மூலம் நீங்கள் பிரகாசிப்பீர்கள். 
* பணியில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை காணப்படும்.
* நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் இலக்குகளை அடையும் ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள்.
* உங்கள் பேச்சாற்றல் காரணமாக நீங்கள் பிரபலமாவீர்கள்.
* உங்கள் துணையிடம் அன்பான உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். 
* உங்கள் செயல்களின் மூலம் உங்கள் துணையை திருப்திப்படுதுவீர்கள்.
* உங்களின் நேர்மறையான எண்ணம் உங்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க உதவும்.

Taurus:

Hari ini, * Ia akan menjadi hari yang makmur. * Persekitaran kerja akan menjadi progresif. * Anda akan bersinar melalui bakat anda. * Akan ada minda untuk berjaya dalam kerja. * Keadaan kewangan akan baik. * Anda akan lebih bertenaga untuk mencapai matlamat anda. * Anda akan popular kerana kefasihan anda. * Anda akan meluahkan perasaan sayang terhadap pasangan anda. * Anda akan memuaskan pasangan anda melalui tindakan anda. * Pemikiran positif anda akan membantu anda mengekalkan kesihatan anda dengan cara yang baik.

Midhunam (Gemini):

Today,
* It will be a normal day.
* You have to work hard so that the benefits at work will be your favor.
* In the end you will win because of your sincere efforts.
* Financial growth will be good.
* Unnecessary additional expenses will be incurred.
* Expect slightly above average benefits.
* You need to plan in the best possible way to achieve your goal.
* Some times you will appear impatient with your partner.
* Life will be simple only when your behavior will be simple.
* Stiffness in back and joints. 

மிதுனம்:
இன்று,
* சாதாரண நாளாக இருக்கும்.
* பணியில் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
* இறுதியில் உங்கள் நேர்மையான முயற்சியால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
* நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 
* தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்படும்.
* சராசரிக்கும் சற்று மேலான பலன்களை எதிர்பார்க்கலாம். 
* உங்கள் இலக்கை அடைய நீங்கள் சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.
* சில சமயங்களில் உங்கள் துணையிடம் பொறுமையின்றி காணப்படுவீர்கள்.
* உங்கள் நடத்தை எளிமையாக இருக்கும்போதுதான் வாழ்க்கையில் எளிமை இருக்கும்.
* முதுகு மற்றும் மூட்டுக்களில் விறைப்புத் தன்மை ஏற்படும்.

Gemini:

Hari ini,
* Ia akan menjadi hari biasa.
* Anda perlu bekerja keras supaya faedah di tempat kerja memihak kepada anda.
* Akhirnya anda akan menang kerana usaha ikhlas anda.
* Pertumbuhan kewangan akan menjadi baik.
* Perbelanjaan tambahan yang tidak perlu akan ditanggung.
* Jangkakan faedah melebihi purata.
* Untuk mencapai matlamat anda, anda perlu merancang dengan cara yang terbaik.
* Ada kalanya anda akan kelihatan tidak sabar dengan pasangan anda.
* Hidup ini mudah hanya apabila tingkah laku anda sederhana.
* Kekakuan di bahagian belakang dan sendi.

Kadagam (Cancer): 

Today,
* It will be a full of situations and challenges day.
* There will be satisfactory position at work.
* You have to put a lot of effort and hard work to get growth at work.
* There will be good profit in business.
* Cash flow will be low.
* You should handle income and expenditure wisely.
* Control your emotions.
* It will be difficult to succeed in your endeavors due to lack of communication.
* You will appear restless. This will reduce the understanding of your partner.
* You may suffer from foot pain.

கடகம்:

இன்று,
* சூழ்நிலைகள் மற்றும் சவால்கள் நிரம்பிய நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும்.
* பணியில் வளர்ச்சி காண நீங்கள் மிகுந்த முயற்சியும் கடின உழைப்பும் எதிர் கொள்ள வேண்டும்.
* வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
* பணப்புழக்கம் குறைவாக இருக்கும். 
* நீங்கள் வரவையும் செலவையும் விவேகத்துடன் கையாள வேண்டும்.
* உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். 
* தகவல் தொடர்புக் குறைபாடு காரணமாக உங்கள் முயற்சியில் வெற்றி கிடைப்பது கடினமாக இருக்கும்.
* நீங்கள் அமைதியின்றி காணப்படுவீர்கள். இதனால் உங்கள் துணையிடன் புரிந்துணர்வு குறையும்.
* கால் வலி பாதிப்புகளால் அவதிப்பட நேரலாம்.

Cancer:

Hari ini,
* Ia akan menjadi hari yang penuh dengan situasi dan cabaran.
* Kedudukan yang memuaskan di tempat kerja.
* Anda perlu melakukan banyak usaha dan kerja keras untuk mendapatkan pertumbuhan di tempat kerja.
* Keuntungan yang baik dalam perniagaan.
* Aliran tunai akan menjadi rendah.
* Anda harus bijak mengendalikan pendapatan dan perbelanjaan.
* Kawal emosi anda.
* Sukar untuk berjaya dalam usaha anda kerana kekurangan komunikasi.
* Anda akan kelihatan resah. Ini akan mengurangkan pemahaman pasangan anda.
* Anda mungkin mengalami sakit kaki.

Simmam (Leo):

Today,
* It will be a day full of great atmosphere.
* There will be positive results at workplace.
* You will have the ability to complete even difficult tasks with ease.
* Sufficient money will be found.
* You will be happy.
* You will plan for new investments.
* Your energy and enthusiasm will increase.
* You will find success through your own efforts.
* It will be a good day for taking important decisions.
* Have a calm approach while conversing with your partner.
* You will maintain excellent health due to the energy you have.  

சிம்மம்:

இன்று,
* சிறப்பான சூழ்நிலை நிறைந்த நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். 
* கடினமான பணிகளைக் கூட எளிதாக முடிக்கும் திறமை உங்களிடம் காணப்படும்.
* போதிய பணம் காணப்படும்.
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* நீங்கள் புதிய முதலீடுகளுக்கு திட்டமிடுவீர்கள்.
* உங்கள் ஆற்றலும் உற்சாகமும் அதிகரித்து காணப்படும். 
* உங்கள் சுய முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். 
* முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் உரையாடும் போது அமைதியான அணுகுமுறை வேண்டும்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக  சிறப்பான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.


Leo:

Hari ini,
* Ia akan menjadi hari yang penuh dengan suasana yang hebat.
* Akan ada hasil yang positif di tempat kerja.
* Anda akan mempunyai keupayaan untuk menyelesaikan tugasan yang sukar dengan mudah.
* Wang yang mencukupi akan ditemui.
* Awak akan gembira.
* Anda akan merancang untuk pelaburan baharu.
* Tenaga dan semangat anda akan meningkat.
* Anda akan mendapat kejayaan melalui usaha anda sendiri.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan penting.
* Lakukan pendekatan yang tenang semasa berbual dengan pasangan anda.
* Anda akan mengekalkan kesihatan yang sangat baik kerana tenaga yang anda miliki.

Kanni (Virgo):

Today,
* The day will be full of feeling of insecurity.
* The workplace environment will be full of obstacles.
* Tasks should be handled carefully as tasks will be more frequent.
* Chances of earning more money will be less.
* Household responsibilities will increase and will be forced to spend money.
* Luck will not be favorable to achieve your goals.
* Patience and determination are required in your approach.
* You should plan your activities in advance so that you don't miss out on certain amenities.
* You have to face some family issues.
* Spend for your mother's health.

கன்னி:

இன்று,
* பாதுகாப்பற்ற உணர்வு நிறைந்த நாளா இருக்கும்.
* பணியிடச் சூழல்கல்கள் நிறைந்து காணப்படும். 
* பணிகள் அதிகமாக காணப்படும் என்பதால் பணிகளை கவனமாகக் கையாள வேண்டும்.
* அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். 
* வீட்டுப்  பொறுப்புகள் அதிகமாகி பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
* உங்கள் இலக்குகளை அடைய அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. 
* உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் தேவை . 
* சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்காமல் இருக்க உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
* குடும்பப் பிரச்சினைகள் சிலவற்றை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய வேண்டும்.

Virgo:

Hari ini,
* Hari itu akan penuh dengan perasaan tidak selamat.
* Persekitaran tempat kerja penuh dengan halangan.
* Tugas hendaklah dikendalikan dengan berhati-hati kerana tugasan akan menjadi lebih kerap.
* Peluang untuk mendapatkan lebih banyak wang akan menjadi kurang.
* Tanggungjawab rumah tangga akan meningkat dan akan terpaksa membelanjakan wang.
* Nasib tidak akan menguntungkan untuk mencapai matlamat anda.
* Kesabaran dan keazaman diperlukan dalam pendekatan anda.
* Anda harus merancang aktiviti anda lebih awal supaya anda tidak terlepas kemudahan tertentu.
* Anda perlu menghadapi beberapa masalah keluarga.
* Berbelanja untuk kesihatan ibu anda.

Thulaam (Libra):

Today, 
today,
* Will not be a vibrant day.
* Due to carelessness you may make mistakes in tasks.
* Plan your tasks carefully.
* Financial situation will not be good.
* You may face unnecessary expenses.
* By thinking about any action, negative consequences will be prevented.
* The mind should be engaged in entertaining things.
* You may face some unpleasant moments with your partner due to misunderstanding between the two.
* Your spouse will spend more time with you.
* Headache due to lack of sleep.

துலாம்:

இன்று, * துடிப்பான நாளாக இருக்காது. * கவனக்குறைவு காரணமாக நீங்கள் பணிகளில் தவறுகள் செய்ய நேரலாம். * உங்கள பணிகளை கவனமுடன் திட்டமிட வேண்டும். * நிதிநிலை சிறப்பாக இருக்காது. * தேவையற்ற செலவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். * எந்தவொரு செயலையும் யோசித்து செய்வதன் மூலம் எதிர்மறை விளைவுகளை தடுக்கலாம். * மனதை பொழுதுபோக்கு விஷயங்களில் செலுத்த வேண்டும். * இருவரிடையே நிலவும் தவறான புரிந்துணர்வு காரணமாக உங்கள் துணையுடன் சில விரும்பத்தாகத தருணங்களை சந்திக்க நேரலாம். * உங்கள் வாழ்க்கை துணை கூடுதலாக உங்களுடன் நேரத்தை செலவழிப்பார். * தூக்கமின்மை காரணமாக தலைவலி ஏற்படும்.

Libra:

hari ini,
* Tidak akan menjadi hari yang meriah.
* Disebabkan kecuaian anda mungkin melakukan kesilapan dalam tugasan.
* Rancang tugas anda dengan teliti.
* Keadaan kewangan tidak akan baik.
* Anda mungkin menghadapi perbelanjaan yang tidak perlu.
* Dengan memikirkan sebarang tindakan, akibat negatif dapat dicegah.
* Fikiran harus terlibat dalam perkara yang menghiburkan.
* Anda mungkin menghadapi beberapa detik yang tidak menyenangkan dengan pasangan anda kerana salah faham antara kedua-duanya.
* Pasangan anda akan meluangkan lebih banyak masa bersama anda.
* Sakit kepala akibat kurang tidur.

Viruchagam (Scorpio):

Today,
* It will be a tense day.
* There will be tension in the workplace.
* There will be troubles through colleagues.
* Be careful with female employees.
* Cash flow will decrease.
* Money should be spent carefully as there will be loss of money.
* Listening to divine music will give you solace.
* Not an auspicious day for taking important decisions.
* Arguments will occur between you and your partner due to poor understanding.
* When talking to your partner it is better to approach calmly.
* Sleep will be disturbed due to skin irritation. 

விருச்சகம்:

இன்று, 
* பதட்டமான சூழ்நிலை நிறைந்த நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் பதட்டம் காணப்படும். 
* சகபணியாளர்களின் மூலம் தொல்லைகள் ஏற்படும். 
* பெண் ஊழியர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
* பணப்புழக்கம் குறைந்து காணப்படும். 
* பண இழப்பு ஏற்படும் என்பதால் பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
* தெய்வீக இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். 
* முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்காது.
* மோசமான புரிந்துணர்வின் காரணமாக உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். 
* உங்கள் துணையுடன் பேசும் போது அமைதியாக அணுகுவது நல்லது.
* தோல் அரிப்பு காரணமாக தூக்கம் பாதிக்கப்படும்.

Scorpio:

Hari ini,
* Ia akan menjadi hari yang tegang.
* Akan ada ketegangan di tempat kerja.
* Akan ada masalah melalui rakan sekerja.
* Berhati-hati dengan pekerja wanita.
* Aliran tunai akan berkurangan.
* Wang harus dibelanjakan dengan berhati-hati kerana akan berlaku kehilangan wang.
* Mendengar muzik ilahi akan memberi anda ketenangan.
* Bukan hari yang baik untuk mengambil keputusan penting.
* Perbalahan akan berlaku antara anda dan pasangan kerana persefahaman yang kurang baik.
* Apabila bercakap dengan pasangan lebih baik mendekati dengan tenang.
* Tidur akan terganggu akibat kerengsaan kulit.

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a fruitful day.
* You will complete the tasks on time even if the tasks seem overwhelming.
* You will handle tasks with confidence.
* Cash flow gives satisfaction.
* You will spend the available money effectively.
* You will succeed in your goals.
* It is important to plan today's activities efficiently.
* You will have positive thoughts.
* In the auspicious event that happens in the family, both Kanavan and wife will share happy moments.
* Your health will be better.

தனுசு:

இன்று, * நன்மைகள் விளையும் நாளாக இருக்கும். * பணிகள் அதிகமாக காணப்பட்டாலும் நீங்கள் குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பீர்கள். * பணிகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வீர்கள். * பணப்புழக்கம் திருப்தியை அளிக்கும். * இருக்கும் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். * உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள். * இன்றைய செயல்களை திறமையாக ஆற்ற திட்டமிட வேண்டியது அவசியம். * உங்களிடம் நேர்மறையான எண்ணங்கள் காணப்படும். * குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சியில் கனவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். * உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang bermanfaat.
* Anda akan menyelesaikan tugasan tepat pada masanya walaupun tugasan itu kelihatan memberangsangkan.
* Anda akan mengendalikan tugas dengan yakin.
* Aliran tunai memberi kepuasan.
* Anda akan membelanjakan wang yang ada dengan berkesan.
* Anda akan berjaya dalam matlamat anda.
* Adalah penting untuk merancang aktiviti hari ini dengan cekap.
* Anda akan mempunyai pemikiran yang positif.
* Dalam peristiwa bertuah yang berlaku dalam keluarga, kedua-dua Kanavan dan isteri akan berkongsi detik-detik gembira.
* Kesihatan anda akan menjadi lebih baik.

Magaram (Copricorn):

Today,
* It will be a favorable day for you.
* Assignments will be satisfactory.
* Your assignments will be full of quality.
* You will gain respect from your superiors.
* More income will be seen.
* You will create financial security.
* You can achieve a lot with your intelligence.
* You will see growth in your actions through your self-effort.
* You can succeed in your goals by using innovative method.
* You will share happy moments with your partner.
* Your health will be better because of the courage and determination you have. 

மகரம்:

இன்று,
 * உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணிகள் திருப்திகரமாக இருக்கும். 
* உங்கள் பணிகள் தரம் நிறைந்ததாக இருக்கும்.
* மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
* அதிக பணவரவு காணப்படும். 
* பொருளாதார பாதுகாப்பை உருவாக்கிக் கொள்வீர்கள். 
* உங்கள் புத்திசாலித்தனத்தைக் கொண்டு நீங்கள் நிறைய சாதிக்கலாம். 
* உங்கள் சுய முயற்சி மூலம் உங்கள் செயல்களில் வளர்ச்சி காண்பீர்கள். 
* புதுமையான முறையைக் கையாள்வதன் மூலம் நீங்கள் உங்கள் இலக்குகளில் வெற்றி பெறலாம்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Capricorn:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Tugasan akan memuaskan.
* Tugasan anda akan penuh dengan kualiti.
* Anda akan mendapat penghormatan daripada pihak atasan anda.
* Lebih banyak pendapatan akan dilihat.
* Anda akan mewujudkan keselamatan kewangan.
* Anda boleh mencapai banyak dengan kecerdasan anda.
* Anda akan melihat pertumbuhan dalam tindakan anda melalui usaha diri anda.
* Anda boleh berjaya dalam matlamat anda dengan menggunakan kaedah yang inovatif.
* Anda akan berkongsi detik gembira dengan pasangan anda.
* Kesihatan anda akan menjadi lebih baik kerana keberanian dan keazaman yang anda miliki.

Kumbam (Aquarius):

Today,
* Will not be a vibrant day.
* You have to work hard to get growth at work.
* Not being able to complete tasks on time will give you regret.
* Financial development will not be pleasant.
* Unnecessary additional expenses cannot be avoided.
* Avoid taking important decisions.
* Control your emotions during difficult times.
* The results of your actions will be uncertain.
* Affects the happy environment with your partner.
* Headache also occurs due to lack of sleep.

கும்பம்:

இன்று, * துடிப்பான நாளாக இருக்காது. * பணியில் வளர்ச்சி காண நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். * குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாத காரணத்தால் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். * நிதிவளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. * தேவையற்ற கூடுதல் செலவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. * முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். * கஷ்ட நேரங்களில் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். * உங்கள் செயல்களின் முடிவுகள் நிச்சயமற்ற தன்மை காணப்படும். * உங்கள் துணையுடன் உள்ள மகிழ்ச்சியான சூழ் நிலையை பாதிக்கும். * தூக்கமின்மை காரணமாய் தலைவலியும் ஏற்படும்.

Aquarius:

Hari ini,
* Tidak akan menjadi hari yang meriah.
* Anda perlu bekerja keras untuk mendapatkan pertumbuhan di tempat kerja.
* Tidak dapat menyiapkan tugasan tepat pada masanya akan menyebabkan anda menyesal.
* Pembangunan kewangan tidak akan menyenangkan.
* Perbelanjaan tambahan yang tidak perlu tidak dapat dielakkan.
* Elakkan mengambil keputusan penting.
* Kawal emosi anda semasa masa sukar.
* Hasil tindakan anda akan menjadi tidak pasti.
* Mempengaruhi suasana gembira bersama pasangan anda.
* Sakit kepala juga berlaku kerana kurang tidur.

Meenam (Pisces):

Today,
* May not be the expected day.
* Must plan efficiently to meet challenges at work.
* You may make mistakes while doing tasks.
* You will try to modernize the house.
* Not enough money in hand.
* There will be a need to save money for future expenses.
* Be careful while using electrical appliances.
* Be careful while driving.
* Meditation practice will bring comfort.
* You will get into an argument with your partner.
* You will have to spend for your mother's health.

மீனம்:

இன்று,
* எதிர்பார்த்த நாளாக இருக்காது.
* பணியிடத்தில் சவால்களை சந்திக்க திறமையாக திட்டமிட வேண்டும். 
* பணிகளை மேற்கொள்ளும் போது நீங்கள் தவறு செய்ய நேரலாம்.
* வீட்டை நவீனமாக்க முயல்வீர்கள்.  
* போதிய பணம் கையில் இருக்காது.
* எதிர்கால செலவுகளுக்காக பணத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் காணப்படும்.
* மின் சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். 
* வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* தியானப் பயிற்சி ஆறுதலை அளிக்கும்.
* உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள்.
* உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரும்.

Pisces:

Hari ini,
* Mungkin bukan hari yang dijangkakan.
* Mesti merancang dengan cekap untuk menghadapi cabaran di tempat kerja.
* Anda mungkin membuat kesilapan semasa melakukan tugasan.
* Anda akan cuba memodenkan rumah.
* Tidak cukup wang di tangan.
* Terdapat keperluan untuk menyimpan wang untuk perbelanjaan masa depan.
* Berhati-hati semasa menggunakan peralatan elektrik.
* Berhati-hati semasa memandu.
* Amalan meditasi boleh membawa keselesaan.
* Anda akan bertengkar dengan pasangan anda.
* Anda perlu berbelanja untuk kesihatan ibu anda.

No comments:

Post a Comment