Translate

Thursday 21 December 2023

Daily Raasi Palan Today 22 December 2023 Tamil, English and Malay

                                                   In this page of  Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.


Day - Friday

Tamil Date: Margali 6

Islamic Date : Jamathishani 8

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 9:15 to 10:15am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Afternoon (பகல்)- 12:15 to 1:15pm / Evening (மாலை)- 6:30 to 7:30 pm

Raghu Kaalam: 10:30 to 12pm

Emagandam: 3 to 4:30pm

Kuligai: 7:30 to 9am

Sandhrashtamam: Puram - Uththiram

Lakanam: Dhanuir

Star (நட்சத்திரம்): Ashubathi

Irupu Naaligai: 4minutes 33seconds

Soolam: West (மேற்கு)

Remedy (பரிகாரம்): Jaggery (வெல்லம்)

Sunrise (சூரிய உதயம்): 6:25am

Memorable day: Kannitha Methai Ramanuchar Birthday

Mesham (Aries):

* You will not be satisfied. Working conditions will not be good.
* Small amount of money will be found today. Avoid make big investment decisions today.
* Control your mind and you will be free from stress.
* It will be a day of spending a lot of energy and getting unexpected profits.
* You may not agree with your family saying everything to you, but you should learn from their experiences.
* Due to increased pressure at work, the mind becomes disturbed
* Your illness will be the cause of your lack of happiness.
* Be humbly who ever comes in your way.
* You may want solitude in your married life today.
* There is a possibility of headache due to stress.  

மேஷம்:
 
* உங்களுக்கு திருப்தி இருக்காது. பணிச்சூழல் சிறப்பாக இருக்காது.
இன்று குறைந்த அளவு பணம் காணப்படும். இன்று பெரிய அளவிலான முதலீட்டிற்கான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
* உங்கள் மனதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.
* அதிக சக்தியை செலவிடும் நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும். 
* உங்கள் குடும்பத்தினர் சொல்லும் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்காமல் போகலாம், ஆனால் அவர்களின் அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
* வேலையில் அழுத்தம் அதிகமாவதால் மனதில் கலக்கத்தோடு காணபடுவீர்கள்
* மகிழ்ச்சி இல்லாததற்கு உங்களின் நோய்தான் காரணமாக இருக்கும்.
உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் பணிவுடன் நடக்க வேண்டும்.
* உங்கள் திருமண வாழ்வில் இன்று நீங்கள் தனிமயை விரும்பக்கூடும்.
மன அழுத்தத்தின் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

Mesham:.

* Anda tidak akan berpuas hati. Keadaan kerja tidak akan baik.
* Sejumlah kecil wang akan ditemui hari ini. Elakkan membuat keputusan pelaburan besar hari ini.
* Kawal minda anda dan anda akan bebas daripada tekanan.
* Ia akan menjadi hari menghabiskan banyak tenaga dan mendapat keuntungan yang tidak dijangka.
* Anda mungkin tidak bersetuju dengan keluarga anda mengatakan segala-galanya, tetapi anda harus belajar daripada pengalaman mereka.
* Akibat tekanan yang meningkat di tempat kerja, fikiran menjadi terganggu
* Penyakit anda akan menjadi punca kekurangan kebahagiaan anda.
* Berjalanlah dengan rendah hati siapa pun yang menghalangi jalanmu,
* Anda mungkin mahukan kesendirian dalam kehidupan perkahwinan anda hari ini.
* Terdapat kemungkinan sakit kepala akibat tekanan.

Risabham (Taurus):

* You will lose a great opportunity in terms of work.
* You need to plan to work efficiently and execute your tasks.
* There will be cash flow in more than one way.
* Today's financial situation will spoil your peace of mind. You should handle your money carefully.
* Close friends and partners will find fault. Your life will be difficult.
* Your friends will introduce you to someone special who can have a significant influence on your thoughts.
* If considering a new business partnership, it's important to know all the facts before making any promises.
* Be a little careful about tax and insurance matters
* Today you may see the harsh side of your partner and it may hurt you.
* Keep yourself happy and energetic.  

ரிஷபம்:

பணியைப் பொறுத்தவரை நீங்கள் ஒரு சிறப்பான வாய்ப்பை இழப்பீர்கள். 
திறமையுடன் பணியாற்ற நீங்கள் உங்கள் பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
* ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு கிடைக்கும். 
இன்றைய நிதிநிலை உங்கள் மனஅமைதியை கெடுக்கும். உங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
நெருங்கிய நண்பர்களும் பங்குதரார்களும் குற்றம் காண்பார்கள். உங்கள் வாழ்க்கை கடினமாகும். 
உங்கள் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விசேஷமான ஒருவரை, உங்கள் நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் செய்வார்கள். 
புதிய தொழில் பங்குதரார் பற்றி பரிசீலிப்பவராக இருந்தால், எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்பு உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனமா இருக்க வேண்டும்.
உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.
உங்களை மகிழ்ச்சியுடனும் ஆற்றலுடனும் வைத்துக்கொள்ளுங்கள்.

Risabham:

* Anda akan kehilangan peluang besar dari segi kerja. * Untuk bekerja dengan cekap anda perlu merancang dan melaksanakan tugas anda. * Akan ada aliran tunai dalam lebih daripada satu cara. * Keadaan kewangan hari ini akan merosakkan ketenangan fikiran anda. Anda harus mengendalikan wang anda dengan berhati-hati. * Rakan rapat dan rakan kongsi akan mencari kesalahan. Hidup anda akan menjadi sukar. * Rakan anda akan memperkenalkan anda kepada seseorang yang istimewa yang boleh mempengaruhi pemikiran anda. * Jika mempertimbangkan perkongsian perniagaan baharu - adalah penting untuk mengetahui semua fakta sebelum membuat sebarang janji. * 'Berhati-hati sedikit tentang hal cukai dan insurans * Hari ini anda mungkin melihat sisi keras pasangan anda dan ia mungkin menyakiti anda. * Pastikan diri anda gembira dan bertenaga.

Midhunam (Gemini):

* Your skills will make you happy.
* Superiors will notice and appreciate your work.
* Finances will be good today.
* You will spend money effectively.
* A professional attitude at work will make you appreciate.
* Spend some time with close friends to be relax.
* Financial situation will improve to meet important expenses comfortably.
* Unexpected good news from a distant relative will bring joy to the entire family.
* If you are married and have children, they may complain to you today because you cannot give them enough time.
* Your loved one will be a bit irritable and that will put pressure on your mind.

மிதுனம்:
* உங்கள் திறமைகள் பார்த்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
*  உங்கள் பணிகளை மேலதிகாரிகள் தங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பாராட்டுவார்கள்.
இன்று நிதிநிலை நன்றாக இருக்கும்
நீங்கள் பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.
வேலையில் தொழில் செய்யும் போக்கு உங்களுக்கு பாராட்டை பெற்றுத் தரும்.
*  ஓய்வெடுப்பதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். 
முக்கியமான செலவுகளுக்கு சவுரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும்.
* தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
நீங்கள் திருமணமாகி குழந்தைகளைப் பெற்றிருந்தால், அவர்கள் உங்களுக்கு போதுமான நேரம் கொடுக்க முடியாததால் அவர்கள் இன்று உங்களிடம் புகார் கூறுவார்கள் .
* உங்கள் அன்புக்குரியவர் சற்று எரிச்சலாக இருப்பார், அது உங்கள் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Midhunam:

* Kemahiran anda akan dihargai oleh pihak atasan anda.
* Pihak atasan akan melihat dan menghargai kerja anda.
* Kewangan akan baik hari ini.
* Anda akan membelanjakan wang dengan berkesan.
* Sikap profesional di tempat kerja akan membuatkan anda menghargai.
* Luangkan sedikit masa dengan kawan rapat untuk berehat.
* Keadaan kewangan akan bertambah baik untuk memenuhi perbelanjaan penting dengan selesa.
* Berita baik yang tidak dijangka daripada saudara jauh akan membawa kegembiraan kepada seluruh keluarga.
* Jika anda sudah berkahwin dan mempunyai anak, mereka mungkin mengadu kepada anda hari ini kerana anda tidak dapat memberi mereka masa yang cukup.
* Orang yang anda sayangi akan menjadi agak mudah marah dan itu akan memberi tekanan kepada fikiran anda.

Kadagam (Cancer): 

* Joyous gains await you in your work.
* You will be satisfied with the recognition you receive.
* Control costs. Try not to overspend today.
* Spend some time with close friends to be relax.
* Health will be better today.
* Do not lose your composure while making emotional decisions.
* Those who have been very busy for the past few days will get some free time for themselves today.
* Today when you face a difficult situation, your determination will be rewarded today.
* You will spend a pleasant evening with your partner today after the  wrongful separation is over.
* You will have the strength to keep yourself strong.

கடகம்:

*  உங்கள் பணியில் மகிழ்ச்சி நிறைந்த ஆதாயம் காத்துக் கொண்டிருக்கின்றது. 
* உங்களுக்கு கிடைக்கப்பெறும் அங்கீகாரத்தில் திருப்தி அடைவீர்கள்.
 செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் அதிகமகா செலவு செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள்.
*  ஓய்வெடுப்பதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். 
இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உணர்வுப்பூர்வமான முடிவு எடுக்கும்போது நிதானத்தை இழந்துவிடக் கூடாது. 
கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பகா இருந்தவர்கள் இன்று தங்களுக்கு இலவச நேரத்தை பெறுவீர்கள்.
இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும்.
தவறாக பிரிந்து கொண்டு ஏற்பட்ட கணக்கு தீர்ந்து இன்று உங்கள் துணையுடன் இனிமையான மாலை பொழுதல் கழிப்பீர்கள்.
உங்களை திடமாக வைத்துக்கொள்வதற்கான வலிமை உங்களிடம் காணப்படும்.

Kadagam:

* Keuntungan yang menggembirakan menanti anda dalam kerja anda.
* Anda akan berpuas hati dengan pengiktirafan yang anda terima.
* Kawal kos. Cuba untuk tidak berbelanja berlebihan hari ini.
* Kawal kos. Cuba untuk tidak berbelanja berlebihan hari ini.
* Kesihatan akan lebih baik hari ini.
* Jangan hilang ketenangan semasa membuat keputusan emosi.
* Mereka yang sangat sibuk sejak beberapa hari lalu akan mendapat sedikit masa lapang untuk diri mereka hari ini.
* Hari ini apabila anda menghadapi situasi yang sukar, keazaman anda akan mendapat ganjaran hari ini.
* Anda akan menghabiskan malam yang menyenangkan bersama pasangan anda hari ini selepas keretakan yang disebabkan oleh perpisahan yang salah telah berakhir.
* Anda akan mempunyai kekuatan untuk memastikan diri anda kuat.

Simmam (Leo):

* You will look dull today. But you will be alert in doing the necessary things.
* Plan your day carefully.
* Bank handling should be very careful.
* Social events are the perfect opportunity to develop friendships with people who can make a difference.
* Sit and relax with friends and relatives.
* Be careful. Someone may try to spoil your privacy.
* Stress may cause some illness.
* You will find it difficult to make important decisions.
* Students are advised not to spoil the precious moments in the matter of friendship.
* Today you may see the harsh side of your partner and it may hurt you.

சிம்மம்:

* இன்று மந்தமாக காணப்படுவீர்கள். ஆனால் தேவையான விஷயங்களை செய்வதில் விழிப்புடன் காணப்படுவீர்கள். 
* உங்கள் நாளை கவனமாக திட்டமிடுங்கள்.
* வங்கியை கையாளுதல் மிக கவனமாக இருக்க வேண்டும். 
* மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். 
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து ஓய்வெடுத்து கொள்ளுங்கள். 
* கவனமாக இருங்கள். உங்கள் தனிப்பட்ட தன்மையை ஒருவர் கெடுக்க முயற்சி செய்யலாம்.
* மனஅழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம்.
* முக்கியமான முடிவுகள் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள். 
நட்பின் விவகாரத்தில்  விலைமதிப்பற்ற தருணங்களை கெடுக்க வேண்டாம் என்று மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.


Simmam:

* Anda akan kelihatan kusam hari ini. Tetapi anda akan berwaspada dalam melakukan perkara yang perlu.
* Rancang hari anda dengan teliti.
* Pengendalian bank harus sangat berhati-hati.
* Acara sosial ialah peluang terbaik untuk menjalin persahabatan dengan orang yang boleh membuat perubahan dan membuat perubahan.
* Duduk dan berehat bersama rakan dan saudara mara.
* Berhati-hati. Seseorang mungkin cuba merosakkan privasi anda.
* Tekanan boleh menyebabkan beberapa penyakit.
* Anda akan mendapati sukar untuk membuat keputusan penting.
* Pelajar dinasihatkan supaya tidak merosakkan detik-detik berharga ini dalam soal persahabatan.
* Hari ini anda mungkin melihat sisi keras pasangan anda dan ia mungkin menyakiti anda.

Kanni (Virgo):

* You will lose some comforts due to stress.
* There are problems in getting the necessary money today.
* There is no chance of luck today in terms of money.
* Although no one wants to give their money to someone else, today you will feel comfortable by giving money to some poor people.
* A friend's problems make you feel bad and worry.
* Massage your body with oil to relieve your muscles.
* Be with successful people. It gives a glimpse of future trends.
* Your neighbors will try to create problems in your married life.
* You will get a chance to relax today.
* Listen to songs or watch movies to be happy.

கன்னி:

* மனஅழுத்தம் காரணமாக சில சௌகரியங்களை இழப்பீர்கள். 
இன்று தேவையான பணம் பெறுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றது. 
* பணத்தைப் பொறுத்தவரை இன்று அதிர்ஷ்ட வாய்ப்பு கிடையாது.
* யாரும் தங்கள் பணத்தை இன்னொருவருக்குக் கொடுக்க விரும்பவில்லை என்றாலும், சில ஏழைகளுக்கு பணம் கொடுப்பதன் மூலம் இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.
* ஒரு நண்பரின் பிரச்சினைகள் உங்களை மோசமாக உணர வைத்து கவலைப்பட வைக்கும்.
* உங்கள் தசைகளுக்கு நிவாரணம் தருவதற்கு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்யுங்கள்.
* வெற்றி பெற்றவர்களுடன் இருங்கள். எதிர்கால போக்குகள் பற்றிய ஒரு பார்வையை அது தரும்.
* உங்கள் அண்டை வீட்டுகார்ர்களுங்கள் திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். 
* இன்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
* மகிழ்ச்சியுடன் இருக்க பாடல்களைக் கேளுங்கள் அல்லது திரைப்படங்களை பாருங்கள்.

Kanni:

* Anda akan kehilangan sedikit keselesaan kerana tekanan.
* Terdapat masalah untuk mendapatkan wang yang diperlukan hari ini.
* Tiada peluang tuah hari ini dari segi wang.
* Walaupun tiada siapa yang mahu memberikan wang mereka kepada orang lain, hari ini anda akan berasa selesa dengan memberi wang kepada beberapa orang miskin.
* Masalah rakan membuat anda berasa buruk dan bimbang.
* Urut badan anda dengan minyak untuk melegakan otot anda.
* Bersama orang yang berjaya. Ia memberikan gambaran tentang trend masa depan.
* Jiran anda akan cuba menimbulkan masalah dalam kehidupan berumahtangga anda.
* Anda akan mendapat peluang untuk berehat hari ini.
* Dengar lagu atau tonton filem untuk gembira.

Thulaam (Libra):
 
* You will complete your daily tasks fortunately on time.
* The excitement on your face will do many wonders.
* The money you saved will be useful to you today, but you will regret spending with it.
* After a difficult period, there will be a pleasant surprise waiting in the office today.
* Your humorous nature brightens the atmosphere around you.
* You may be misunderstood in love affairs.
* Feel comforted by being with children.
* Today you may form the impression that you can spend your free time in religious work. During this, you should not indulge in unnecessary discussions.
* Today may not happen as you thought but you will finally spend a beautiful time with your partner.
* Health will be good Today you will look happy and healthy. 

துலாம்:

* உங்களுடைய அன்றாட பணிகளை அதிர்ஷ்டவசமாக குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். * உங்கள் முகத்தில் காணப்படும் உற்சாகம் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தும். * நீங்கள் சேமித்த பணம் இன்று உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அதனை செலவு செய்வதால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். * ஒரு கனினமான காலகட்டத்துக்கு பிறகு இன்று அலுவலகத்தில் ஒரு இனிமையான ஆச்சரியங்கள் காத்துகொண்டு இருக்கும்.
* உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். * காதல் விவகாரத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். * குழந்தைகளுடன் இருப்பதை ஆறுதலாக உணர்வீர்கள். * இன்று நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தை மத வேலைகளில் செலவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கலாம். இதன் போது, நீங்கள் தேவையற்ற விவாதங்களில் விழக்கூடாது. * நீங்கள் நினைத்தது போல இன்று நடக்காது ஆனால் இறுதியாக உங்கள் துணையுடன் அழகான பொழுதை கழிப்பீர்கள். * ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் இன்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள்.

Thulaam:

* Anda akan menyelesaikan tugas harian anda dengan bernasib baik pada masanya.
* Keterujaan pada wajah anda akan melakukan banyak keajaiban.
* Wang yang anda simpan akan berguna kepada anda hari ini, tetapi anda akan menyesal berbelanja dengannya.
* Selepas tempoh yang sukar, akan ada kejutan yang menyenangkan menanti di pejabat hari ini.
* Sifat lucu anda menceriakan suasana di sekeliling anda.
* Anda mungkin disalah ertikan dalam urusan cinta.
* Rasa terhibur dengan bersama anak-anak.
* Hari ini anda mungkin membentuk tanggapan bahawa anda boleh menghabiskan masa lapang anda dalam kerja keagamaan. Semasa ini, anda tidak seharusnya terlibat dalam perbincangan yang tidak perlu.
* Hari ini mungkin tidak berlaku seperti yang anda sangka tetapi anda akhirnya akan menghabiskan masa yang indah bersama pasangan anda.
* Kesihatan akan menjadi baik Hari ini anda akan kelihatan ceria dan sihat.

Viruchagam (Scorpio):

* You will work very hard. Due to this tendency of yours, you will complete tasks quickly.
* Colleagues will support you to make dynamic and progressive changes at work.
* Your sense of duty and hard work will be noticed. Today it will also get a cash reward.
* You also need to motivate yourself to act fast.
* Your knowledge and sense of humor will attract those around you.
* Someone close to your home will ask to spend time with you today, but you won't have time for them,
* Physical health should be given more importance than social life.
* Today, you will know that your romantic partner will love you unconditionally throughout time.
* Today, you will get a sweet gift in the morning so that the whole day will be happy.
* You will be seen with health and energy today.

விருச்சகம்:

* நீங்கள் மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றுவீர்கள். உங்களது இந்தப் போக்கின் காரணமாக பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
வேலையில் டைனமிக்கான மற்றும் முன்னேற்றமான மாற்றங்களை செய்ய சகாக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.  
* உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும்.
* வேகமாக செயல்பட நீங்களும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும்.
* உங்கள் வீட்டிற்கு நெருக்கமான ஒருவர் இன்று உங்களுடன் நேரத்தை செலவிடச் சொல்வார், ஆனால் அவர்களுக்காக உங்களுக்கு நேரம் இருக்காது,
* சமூக வாழ்வைவிட உடல் நலனுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 
* இன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள்.
* இன்று, காலையிலேயே ஒரு இனிய பரிசினை பெறுவீர்கள் அதனால் நாள் முழுவது குதூகலமாக இருக்கும்.
இன்று ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

Viruchagam:

* Anda akan bekerja keras. Disebabkan kecenderungan anda ini, anda akan menyelesaikan tugas dengan cepat.
* Rakan sekerja akan menyokong anda untuk membuat perubahan yang dinamik dan progresif di tempat kerja.
* Rasa kewajipan dan kerja keras anda akan diperhatikan. Hari ini juga akan mendapat ganjaran wang tunai.
* Anda juga perlu memotivasikan diri untuk bertindak pantas.
* Pengetahuan dan rasa humor anda akan menarik orang di sekeliling anda.
* Seseorang yang berhampiran dengan rumah anda akan meminta untuk meluangkan masa dengan anda hari ini, tetapi anda tidak akan mempunyai masa untuk mereka,
* Kesihatan fizikal harus diutamakan daripada kehidupan sosial.
* Hari ini, anda akan tahu bahawa pasangan romantik anda akan menyayangi anda tanpa syarat sepanjang masa.
* Hari ini, anda akan mendapat hadiah manis pada waktu pagi supaya sepanjang hari akan ceria.
* Anda akan dilihat dengan kesihatan dan tenaga hari ini.

Dhanusu (Sagittarius):

* You will perform the tasks given to you three times. Work load will be high.
* Investment in antiques and jewelery will bring profit and wealth.
* If you make key changes one step at a time, success will surely come your way.
* Chances of luck for cash flow are decreasing today.
* A good message from your loved one or partner will improve today's goodwill.
* Immediate attention should be given to family duties.
* Excessive worry can cause depression and high blood pressure.
* Today you will act like a star.
* Today, you will spend a pleasant evening with your partner.
* You will mingle with new people today. You will make new friends.

தனுசு:

* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மும்மரமாகச்செய்வீர்கள். பணிச்சுமை அதிகமாகக் காணப்படும்.
* பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும்.
* ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் நிச்சயமாக வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.
* இன்று பண வரவிற்கான அதிர்ஷ்ட வாய்ப்பு குறைந்து காணப்படுகின்றது.
* உங்கள் அன்புக்குரியவர் அல்லது துணைவரிடம் இருந்து வரும் ஒரு நல்ல தகவல் இன்றைய நாளின் நல்லெண்ணத்தை மேம்படுத்தும்.
* குடும்ப கடமைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
* அளவுக்கு அதிகமான கவலை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
* இன்று நீங்கள் ஒரு நட்சத்திரம் என்பதைப் போல நடந்து கொள்ளுவீர்கள்.
* இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள்.
* இன்று புதிய மனிதர்களுடன் கலந்துறவாடுவீர்கள். புதிய கூட்டாளிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

Dhanusu:

* Anda akan melaksanakan tugasan yang diberikan kepada anda sebanyak tiga kali. Beban kerja akan menjadi tinggi.
* Pelaburan dalam barangan antik dan barang kemas akan membawa keuntungan dan kekayaan.
* Jika anda membuat perubahan penting satu demi satu, kejayaan pasti akan menghampiri anda.
* Peluang nasib untuk aliran tunai semakin berkurangan hari ini.
* Mesej yang baik daripada orang tersayang atau pasangan anda akan meningkatkan muhibah hari ini.
* Perhatian segera harus diberikan kepada tugas keluarga.
* Kebimbangan yang berlebihan boleh menyebabkan kemurungan dan tekanan darah tinggi.
* Hari ini anda akan bertindak seperti bintang.
* Hari ini, anda akan menghabiskan malam yang menyenangkan bersama pasangan anda.
* Anda akan bergaul dengan orang baru hari ini. Anda akan mendapat kawan baru.

Magaram (Copricorn):

* Workload can cause anxiety. You should plan your tasks well and complete them on time.
* This will be an excellent time to make professional contacts in other countries.
* You will not see much money today.
* Income and expenditure will be seen together today. It will make you sad.
* One thing you planned today will affect your partner as he has an urgent job but it will be beneficial in the end.
* Nothing is impossible as long as you have the courage to face problems.
* Don't cheat your lover today, you will regret it later.
* Victory celebrations bring immense happiness. Share this happiness with your friends and enjoy the bliss.
* It will be a good day to renew old contacts and relationships.
* Think only of beneficial things. It will keep your mind on edge.

மகரம்:

* பணிச்சுமை கவலையை அளிக்கும். உங்கள் பணிகளை நன்றாக திட்டமிட்டு நேரத்தில் அவற்றை முடிக்க வேண்டும்.
* வேறு நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரமாக இருக்கும்.
* இன்று அதிக அளவில் பணம் காணப்படாது. 
* இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும். இது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும்.
* நீங்கள் இன்று தீட்டமிட்டிருந்த ஒரு விஷயம் உங்கள் துணைக்கு ஒரு அவசர வேலை இருப்பதால் பாதிக்கும் ஆனால் இறுதியில் அதனால் நன்மையே கிடைக்கும்.
* பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும் வரையில் முடியாதது என்று எதுவுமே இருக்காது.
* இன்றைக்கு காதலரை ஏமாற்றாதீர்கள், பின்னர் வருத்தப்பட நேரிடும். 
* வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவுகடந்த ஆனந்தத்தைத் தரும். இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.
* பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாளாக இருக்கும்.
* நன்மை தரும் விஷயங்களைப்பற்றி மட்டுமே நினையுங்கள். அது உங்கள் மனதை அனுகூலமாக வைத்திருக்கும்.

Magaram:

* Beban kerja boleh menyebabkan kebimbangan. Anda harus merancang tugas anda dengan baik dan menyelesaikannya tepat pada masanya.
* Ini akan menjadi masa terbaik untuk membuat hubungan profesional di negara lain.
* Anda tidak akan melihat banyak wang hari ini.
* Pendapatan dan perbelanjaan akan dilihat bersama hari ini. Ia akan membuat anda sedih.
* Satu perkara yang anda rancang hari ini akan menjejaskan pasangan anda kerana dia mempunyai pekerjaan yang mendesak tetapi ia akan memberi manfaat pada akhirnya.
* Tiada yang mustahil selagi ada keberanian menghadapi masalah.
* Jangan menipu kekasih anda hari ini, anda akan menyesal di kemudian hari.
* Perayaan kemenangan membawa kegembiraan yang besar. Kongsi kebahagiaan ini dengan rakan-rakan anda dan nikmati kebahagiaan itu.
* Ia akan menjadi hari yang baik untuk memperbaharui kenalan dan perhubungan lama.
* Fikirkan perkara yang berfaedah sahaja. Ia akan mengekalkan fikiran anda di tepi.

Kumbam (Aquarius):

* You will be seen as three-dimensional in your work. Business trips may occur.
* Today you can understand the importance of money because today you will need a lot of money but you will not have enough money.
* After passing certain obstacles you will get money.
* There is a chance that you will get the money you have been waiting for from a foreign country.
* Travels will get some good opportunities along the way. You will take advantage of those opportunities.
* A great day to share your ideas with your partner. You will discuss useful plans with your partner.
* It will be a suitable day for you to attract attention of others without suffering too much.
* Due to your good health, you plan to play with your friends today.

கும்பம்:

* உங்கள் பணியில் மும்மரமாக காணப்படுவீர்கள். பணிநிமித்தமான பயணங்கள் ஏற்படலாம். * இன்று நீங்கள் பணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் இன்று உங்களுக்கு நிறைய பணம் தேவைப்படும், ஆனால் உங்களிடம் போதுமான பணம் இருக்காது. * சில தடைகளைக் கடந்த பின் உங்களுக்கு பணம் கிடைக்கும்.
*  வெளி நாட்டிலிருந்து நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கும். * பயணங்கள் வழியில் சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். * உங்கள் கருத்துக்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்வதற்கு சிறப்பான நாள். உங்கள் துணையுடன் பயனுள்ள திட்டங்கள் பற்றி விவாதிப்பீர்கள்.
* நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாளாக இருக்கும். * உங்கள் நல்ல ஆரோக்கியம் காரணமாக, இன்று உங்கள் நண்பர்களுடன் விளையாட திட்டமிடுவீர்கள்.

Kumbam:

* Anda akan dilihat sebagai tiga dimensi dalam kerja anda.  Perjalanan perniagaan mungkin berlaku.
 * Hari ini anda boleh memahami kepentingan wang kerana hari ini anda akan memerlukan banyak wang tetapi anda tidak akan mempunyai wang yang cukup.
 * Selepas melepasi halangan tertentu anda akan mendapat wang.
 * Ada kemungkinan anda akan mendapat wang yang anda tunggu-tunggu dari negara asing.
 * Perjalanan akan mendapat beberapa peluang baik sepanjang perjalanan.  Anda akan memanfaatkan peluang tersebut.
 * Hari yang hebat untuk berkongsi idea anda dengan pasangan anda.  Anda akan membincangkan rancangan berguna dengan pasangan anda.
 * Ia akan menjadi hari yang sesuai untuk anda menarik perhatian orang lain tanpa terlalu menderita.
 * Oleh kerana kesihatan anda yang baik, anda bercadang untuk bermain dengan rakan anda hari ini.

Meenam (Pisces):

* Today is not an auspicious day for special work as work is tight.
* If you work with a well-informed mind you will get success.
* Do not engage in any joint venture. Partners will take advantage of you.
* There is less money available to save today. This will give you anxiety.
* At the end of today you will look worried. But you have to control your emotions.
* Your health will not be good. There are chances of headache.
* If you take decisions on your own and do unnecessary things, this will be a sad day.
* Don't force others to do things for you. Think like other people want.
* Your parents may worry about your unnecessary spending today, so you may be a victim of their anger.
* Your partner may reject your need today. This will make you angry. 

மீனம்:

இன்று பணிகள் இறுக்கமாக காணப்படுவதால் சிறப்புடன் பணியாற்ற உகந்த நாள் அல்ல. 
சமயோஜித புத்தியுடன் பணியாற்றினால் வெற்றி கிடைக்கும்.
* எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடாதீர்கள். பங்குதாரர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.
இன்று சேமிப்பதற்கு குறைந்த அளவு பணமே கிடைக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* இன்றைய நாளின் முடிவில் நீங்கள் கவலையாக காணப்படுவீர்கள். ஆனால் உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.
*  உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. தலைவலிக்கான வாய்ப்புகள் உள்ளது.
நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது வருத்தமாடையும் நாளாக இருக்கும்.
* உங்களுக்கான செயல்களை செய்ய மற்றவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். மற்ற்றவர்கள் விரும்புவதைப் போல சிந்தியுங்கள்.
* உங்கள் பெற்றோர் உங்கள் தேவையற்ற செலவுகளை கண்டு இன்று கவலைப்படலாம், எனவே நீங்கள் அவர்களின் கோபத்திற்கு பலியாக வேண்டியிருக்கும். 
* உங்கள் துணை இன்று உங்கள் தேவையை நிராகரிக்க கூடும். இதனால் நீங்கள் கோபம் அடைவீர்கள்.

Meenam:

* Hari ini bukan hari yang baik untuk kerja istimewa kerana kerja padat.
* Jika anda bekerja dengan fikiran yang berpengetahuan, anda akan mendapat kejayaan.
* Jangan melibatkan diri dalam sebarang usaha sama. Rakan kongsi akan mengambil kesempatan daripada anda.
* Terdapat lebih sedikit wang untuk disimpan hari ini. Ini akan memberi anda kebimbangan.
* Pada penghujung hari ini anda akan kelihatan risau. Tetapi anda perlu mengawal emosi anda.
* Kesihatan anda tidak akan baik. Terdapat kemungkinan sakit kepala.
* Jika anda membuat keputusan sendiri dan melakukan perkara yang tidak perlu, ini akan menjadi hari yang menyedihkan.
* Jangan paksa orang lain melakukan sesuatu untuk anda. Berfikir seperti orang lain mahu.
* Ibu bapa anda mungkin bimbang tentang perbelanjaan anda yang tidak perlu hari ini, jadi anda mungkin menjadi mangsa kemarahan mereka.
* Pasangan anda mungkin menolak keperluan anda hari ini. Ini akan membuat anda marah.

No comments:

Post a Comment