Translate

Wednesday 20 December 2023

Daily Raasi Palan Today 21 December 2023 Tamil, English and Malay

                                                   In this page of  Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.


Day - Thursday

Tamil Date: Margali 5

Islamic Date : Jamathishani 7

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 10:45 to 11:45am / Evening (மாலை)- -----

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Afternoon (பிற்பகல்)- 12 to 1pm / Evening (மாலை)- 6:30 to 7:30 pm

Raghu Kaalam: 1:30 to 3pm

Emagandam: 6 to 7:30am

Kuligai: 9 to 10:30am

Sandhrashtamam: Magam - Pooram

Lakanam: Dhanuir

Star (நட்சத்திரம்): Revathi

Irupu Naaligai: 4minutes 44seconds

Soolam: South (தெற்கு)

Remedy (பரிகாரம்): Ointment (தைலம்)

Sunrise (சூரிய உதயம்): 6:21am

Mesham (Aries):

* Work environment may not be easy. There will be inconveniences.
* Tasks will be more. This will give you anxiety.
* You will spend money for your family development. This will increase expenses. Savings will decrease.
* It is better to pay attention to your health. You will have leg pain today.
* You can make good use of this time by meeting someone close to you.
* Your partner will try to make you happy today.
* Keep your eyes and ears open when interacting with important people, there's a chance you'll get valuable insights.
* The beginning of the day may be a bit tiring, but as the day progresses you will start getting good results.
* Enjoy a quiet peaceful day with family.
* If someone approaches you with problems - ignore them.

மேஷம்:

பணியிடச் சூழல் எளிதானதாக இருக்காது. அசௌகரியங்கள் காணப்படும்.
பணிகள் அதிகமாக காணப்படும்.  இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
உங்கள் குடும்ப வளர்சிக்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.
உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
நெருங்கிய ஒருவரைச் சந்திப்பதன் மூலம் இந்த நேரத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 
இன்று உங்களை மகிழ்சியில் ஆழ்த்த உங்கள் துணை முயற்சி எடுப்பார்.
முக்கியமானவர்களுடன் கலந்து பேசும் போது கண்களையும் காதுகளையும் திறந்து வையுங்கள். அதில் இருந்து மதிப்பு மிக்க யோசனை கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
நாளின் ஆரம்பம் கொஞ்சம் சோர்வாக இருக்கலாம், ஆனால் நாள் முன்னேறும்போது நீங்கள் நல்ல முடிவுகளைப் பெறத் தொடங்குவீர்கள்.
குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள்.
யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் - அவர்களைப் புறக்கணித்திடுங்கள்.

Mesham:.

* Persekitaran kerja mungkin tidak mudah. Akan ada kesulitan.
* Tugas akan lebih banyak. Ini akan memberi anda kebimbangan.
* Anda akan membelanjakan wang untuk pembangunan keluarga anda. Ini akan meningkatkan kos. Simpanan akan berkurangan.
* Adalah lebih baik untuk memberi perhatian kepada kesihatan anda. Anda mungkin mengalami sakit kaki hari ini.
* Anda boleh menggunakan masa ini dengan baik dengan bertemu seseorang yang rapat dengan anda.
* Pasangan anda akan cuba sedaya upaya untuk menggembirakan anda hari ini.
* Pastikan mata dan telinga anda terbuka apabila berinteraksi dengan orang penting - ada kemungkinan anda akan mendapat cerapan berharga.
* Permulaan hari mungkin agak memenatkan, tetapi seiring berjalannya hari anda akan mula mendapat hasil yang baik.
* Nikmati hari yang tenang damai bersama keluarga.
* Jika seseorang menghampiri anda dengan masalah - abaikan Avra.

Risabham (Taurus):

* Even a small effort in the workplace will yield big success.
* Today you will meet a wonderful person at office.
* Avoid spending your unnecessary money today. Otherwise you will be suffer on cash at the time of you need.
* Today you will earn money quickly and you will maintain your bank balance well.
* Time spent with relatives will be beneficial for you.
* There is a chance of getting a reward for fair love.
* Today you will come home from work and do your favorite work. This will give you peace of mind.
* Your partner will do everything in his power to make you happy today.
* You can maintain better health by paying a little attention to your diet.
* Today is an auspicious day to make important decisions. Confidence will be found in your course.

ரிஷபம்:

பணியிடத்தில் எடுக்கும் சிறிய முயற்சி கூட பெரிய வெற்றியை பெற்றுத் தரும்.
இன்று அலுவலத்தில் அருமையான ஒருவரை சந்திப்பீர்கள். 
இன்று உங்கள் தேவையற்ற பணம் செலவழிப்பதை தவிர்க்கவும் இல்லையெனில் தேவைப்படும் நேரத்தில் உங்களிடம் பணம் குறைவாக இருக்கும்.
இன்று பணத்தை விரைவாக சம்பாதிப்பீர்கள் வங்கியிருப்பை சிறப்பாக பராமரிப்பீர்கள்.
உறவினர்களுடன் செலவிடும் நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
நியாயமான அன்புக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
இன்று நீங்கள் பணியிடத்திலிருந்து வீட்டுக்கு வந்து உங்களுக்கு பிடித்தமான வேலைகள் செய்வீர்கள். இதனால் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும்.
உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உங்கள் துணை இன்று தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்.
உணவு முறையில் சிறிது கவனம் செலுத்துவதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் போக்கில் நம்பிக்கை காணப்படும்.

Risabham:

* Walaupun usaha kecil di tempat kerja akan membuahkan kejayaan besar. * Hari ini anda akan bertemu dengan orang yang hebat di pejabat. * Elakkan daripada membelanjakan wang anda yang tidak perlu hari ini. Jika tidak, anda akan menderita secara tunai pada masa yang anda perlukan. * Hari ini anda akan memperoleh wang dengan cepat dan anda akan mengekalkan baki bank anda dengan baik. * Masa yang dihabiskan bersama saudara mara akan memberi manfaat kepada anda. * Terdapat peluang untuk mendapat ganjaran untuk cinta yang adil. * Hari ini anda akan pulang dari kerja dan melakukan kerja kegemaran anda. Ini akan memberi anda ketenangan fikiran. * Pasangan anda akan melakukan segala-galanya untuk menggembirakan anda hari ini. * Anda boleh mengekalkan kesihatan yang lebih baik dengan memberi sedikit perhatian kepada diet anda. * Hari ini adalah hari yang baik untuk membuat keputusan penting. Keyakinan akan ditemui dalam kursus anda.

Midhunam (Gemini):

* You will get a better chance to prove your skills. Today you will also deal with responsibilities.
* Keep to update with new technology.
* Financial situation will be better today. You will earn more money.
* You will fulfill your needs.
* Try to bring modernity in your work.
* Your smile can be the antidote to your loved one's sadness.
* You may be blamed for your habit of blaming others.
* Don't lose your sense of humor. Practice self-defense.
* You can spend some time for shopping and helping family.
* Students may face problems in concentrating on studies today.

மிதுனம்:
உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்களும் பொறுப்புகளை சமாளிப்பீர்கள்.
புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
உங்கள் வேலையில் நவீனத்துவத்தைக் கொண்டுவர முயற்சிக்கவும்.
உங்கள் அன்புக்குரியவரின் வருத்தத்திற்கு உங்களின் புன்னகைதான் அருமருந்தாக அமையும்.
பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம்.
நீங்கள் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள். தற்காப்பை கடைபிடியுங்கள்.
கடையில் பொருட்கள் வாங்குதற்க்காகவும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் சிறிது நேரத்தை நீங்கள் செலவிடலாம்.
மாணவர்கள் இன்று படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

Midhunam:

* Anda akan mendapat peluang yang lebih baik untuk membuktikan kemahiran anda. Hari ini anda juga akan menangani tanggungjawab.
* Teruskan mengemas kini dengan teknologi baharu.
* Keadaan kewangan akan menjadi lebih baik hari ini. Anda akan mendapat lebih banyak wang.
* Anda akan memenuhi keperluan anda.
* Cuba bawa kemodenan dalam kerja anda.
* Senyuman anda boleh menjadi penawar kesedihan orang yang anda sayangi.
* Anda mungkin dipersalahkan kerana tabiat anda menyalahkan orang lain.
* Jangan hilang selera humor anda. Berlatih mempertahankan diri.
* Anda boleh meluangkan sedikit masa untuk membeli-belah dan membantu keluarga.
* Pelajar mungkin menghadapi masalah dalam menumpukan pelajaran pada hari ini.

Kadagam (Cancer): 

* Your partner thinks well of you and it is better to understand his words than to his angry.
* Work calmly towards your goals.
* As per household requirement, you will go out with your wife to buy some valuable items.
* Don't reveal your intentions until you are successful.
* Don't make hasty decisions about others and their motives - they may be in crisis and need your love and understanding.
* Work pressure has been affecting your married life for some time now. But today the damage will be removed.
* Seeing an old friend again will brighten your thoughts.
* Today you will face some health problems. Leg pain may occur.
* You will feel a little emotional today. It is better to take a friendly approach with your partner.
* Postpone attending auspicious events for another day. You must maintain some standard for the common good.

கடகம்:

உங்கள் பங்குதாரர் உங்களைப் பற்றி நன்றாக நினைக்கிறார், அவருடைய  கோபத்தை விட அவரது வார்த்தைகளைப் புரிந்துகொள்வது நல்லது.
லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள்.
வீட்டுத் தேவைக்கேற்ப, சில மதிப்புமிக்க பொருட்களை வாங்க உங்கள் மனைவியுடன் வெளியே செல்வீர்கள்.
வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள்.
மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள், அவர்கள் நெருக்கடியில் இருக்கலாம், உங்களின் அன்பும் புரிதலும் அவர்களுக்குத் தேவைப்படலாம்.
வேலை அழுத்தத்தால் உங்கள் திருமண வாழ்க்கை சில காலமாக பாதித்து வருகிறது. ஆனால் இன்று அந்த பாதிப்பு நீங்கும்.
பழைய நண்பரை மீண்டும் காண்பது உங்கள் எண்ணங்களை பிரகாசமாக்கும்.
இன்று நீங்கள் சில ஆரோக்கியப் பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். கால் வலி காணப்படும். 
இன்று நீங்கள் சிறிது உணர்ச்சி வசப்படுவீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வேறு நாளைக்கு தள்ளிப் போடவும். பொதுவான நலனுக்கென நீங்கள் சில தரத்தை பராமரிக்க வேண்டும்.

Kadagam:

* Pasangan anda bersangka baik terhadap anda dan lebih baik memahami kata-katanya daripada marah.
* Bekerja dengan tenang ke arah matlamat anda.
* Mengikut keperluan isi rumah, anda akan keluar bersama isteri untuk membeli beberapa barang berharga.
* Jangan dedahkan niat anda sehingga anda berjaya.
* Jangan membuat keputusan terburu-buru tentang orang lain dan motif mereka - mereka mungkin berada dalam krisis dan memerlukan kasih sayang dan pemahaman anda.
* Tekanan kerja telah menjejaskan kehidupan perkahwinan anda sejak sekian lama. Tetapi hari ini kerosakan akan dihapuskan.
* Bertemu rakan lama sekali lagi akan mencerahkan fikiran anda.
* Hari ini anda akan menghadapi beberapa masalah kesihatan. Sakit kaki mungkin berlaku.
* Anda akan berasa sedikit emosi hari ini. Adalah lebih baik untuk mengambil pendekatan mesra dengan pasangan anda.
* Tangguhkan menghadiri acara bertuah untuk hari lain. Anda mesti mengekalkan beberapa standard untuk kebaikan bersama.

Simmam (Leo):

* Today is not an auspicious day for cash flow.
* By planning and handling money today, you can avoid loss of money.
* Today you can earn money without any help.
* Your actions should be motivated by love and creative intent, not greed.
* Confidence and self-confidence will decrease today. So you have to be calm and controlled.
* Today you will want to spend more time alone than meeting people.
* There may be a difference of opinion with your Partner due to your family. But both of you will manage it efficiently.
* You will better to take anything lightly.
* Be open and friendly with your partner.
* Some tensions and disagreements will cause resentment and discomfort. 

சிம்மம்:
 
* இன்று பண வரவிற்கு உகந்த நாள் அல்ல.
* இன்று திட்டமிட்டு பணத்தை கையாள்வதன் மூலம் பண இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
* இன்று நீங்கள் எந்த உதவியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும்.
* உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது.
* இன்று நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படுகின்றன. எனவே நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.
* இன்று மக்களை சந்திப்பதை விட தனியாக அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள்.
* உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை காணப்படும். ஆனால் நீங்கள் இருவரும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.
* நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது.
*உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும் நட்புடனும் பழக வேண்டும்.
* சில பதட்டங்களும் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும்.


Simmam:

* Hari ini bukan hari yang baik untuk aliran tunai.
* Dengan merancang dan mengendalikan wang hari ini, anda boleh mengelakkan kehilangan wang.
* Hari ini anda boleh mendapatkan wang tanpa sebarang bantuan.
* Tindakan anda harus didorong oleh cinta dan niat kreatif, bukan ketamakan.
* Keyakinan dan keyakinan diri akan berkurangan hari ini. Jadi anda perlu tenang dan terkawal.
* Hari ini anda akan mahu menghabiskan lebih banyak masa bersendirian daripada bertemu orang.
* Mungkin terdapat perbezaan pendapat dengan Rakan Kongsi anda kerana keluarga anda. Tetapi anda berdua akan menguruskannya dengan cekap.
* Anda akan lebih baik untuk mengambil apa-apa sahaja.
* Bersikap terbuka dan mesra dengan pasangan anda.
* Beberapa ketegangan dan perselisihan faham akan menyebabkan kemarahan dan ketidakselesaan.

Kanni (Virgo):

* Your ability to handle tasks will be recognized.
* Your prompt action will resolve long pending issues.
* Neglecting your household duties will cause distress to the person living with you.
* Few will find blissful ecstasy in love.
* Those who are going for competitive exam will keep calm. Fear of exam should not make you nervous.
* Your health will be better today. You will be seen with great energy.
* You will openly exchange ideas with your partner.
* Your precious time will be damaged this evening due to disruption in your work.
* Today, your partner will help you in an important matter.
* Participation in public events will make you happy.

கன்னி:

பணிகளைக் கையாளும் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். 
நீண்ட காலம் நிலுவையாக உள்ள பிரச்சினைகளை, உங்களின் வேகமான செயல்பாடு தீர்த்து வைக்கும்.
உங்கள் வீட்டுக் கடமைகளை புறக்கணித்தால் உங்களுடன் வாழும் ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாவார்.
காதலில் ஆனந்த பரவசத்தை சிலர் காண்பார்கள்.
போட்டித் தேர்வுக்கு செல்பவர்கள் அமைதியாக இருக்கவும். தேர்வு பயம் உங்களை பதற்றமாக்கிவிடக் கூடாது.
இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
உங்கள் துணையுடன் நீங்கள் வெளிப்படையாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்கள்.
உங்கள் வேலையில் இடையூறு காரணமாக இன்று மாலை உங்கள் விலைமதிப்பற்ற நேரம் சேதப்படும்.
இன்று, உங்கள் துணை ஒரு முக்கியமான விஷயத்தில் உங்களுக்கு உதவி புரிவார்.
பொது நிகழ்ச்சிகளின் பங்கேற்பு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

Kanni:

* Keupayaan anda untuk mengendalikan tugas akan diiktiraf.
* Tindakan segera anda akan menyelesaikan isu yang belum selesai lama.
* Mengabaikan tugas rumah tangga anda akan menyebabkan kesusahan kepada orang yang tinggal bersama anda.
* Segelintir orang akan mendapati kegembiraan yang membahagiakan dalam cinta.
* Mereka yang akan menghadapi peperiksaan kompetitif bertenang. Takut peperiksaan tidak seharusnya membuat anda gementar.
* Kesihatan anda akan lebih baik hari ini. Anda akan dilihat dengan tenaga yang hebat.
* Anda akan bertukar idea secara terbuka dengan pasangan anda.
* Masa berharga anda akan rosak petang ini akibat gangguan dalam kerja anda.
* Hari ini, pasangan anda akan membantu anda dalam perkara penting.
* Penyertaan dalam acara awam akan menggembirakan anda.

Thulaam (Libra):
 
* This is an excellent time to make professional contacts in other countries. * You will complete the tasks easily with your skills. * Any uninvited guest may come home today, * But due to the luck of this guest, you may get financial benefits today. * Unexpected information from a distant relative will bring excitement to the entire family. * Today you will be seen in excellent health. * You will have the awareness to maintain health. * Today your partner will praise you and fall in love with you again. * You will get rid of the tension that you have been experiencing for a long time. * Think big today and size every opportunity that comes your way.

துலாம்:
வேறு நாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம். 
உங்களுக்குள் இருக்கும் திறமை மூலம் பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.
அழைக்கப்படாத விருந்தினர் இன்று வீட்டிற்கு வரலாம், 
ஆனால் இந்த விருந்தினரின் அதிர்ஷ்டம் காரணமாக, நீங்கள் இன்று நிதி நன்மைகளைப் பெறலாம்.
தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். 
ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உங்களிடம் காணப்படும்.
இன்று உங்கள் துணை உங்களை புகழ்ந்து மீண்டும் உங்கள் மேல் காதல் வயப்படுவார்.
நீண்டகாலமாக அனுபவித்து வந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவீர்கள். 
இன்று பெரிய அளவில் யோசித்து எந்த வாய்ப்பு வந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Thulaam:

* Ini adalah masa terbaik untuk membuat hubungan profesional di negara lain.
* Anda akan menyelesaikan tugas dengan mudah dengan kemahiran anda.
* Mana-mana tetamu yang tidak diundang boleh pulang hari ini,
* Tetapi kerana nasib tetamu ini, anda mungkin mendapat faedah kewangan hari ini.
* Maklumat yang tidak dijangka daripada saudara jauh akan membawa keseronokan kepada seluruh keluarga.
* Hari ini anda akan dilihat dalam keadaan sihat.
* Anda akan mempunyai kesedaran untuk menjaga kesihatan.
* Hari ini pasangan anda akan memuji anda dan jatuh cinta dengan anda semula.
* Anda akan menghilangkan ketegangan yang telah anda alami sejak sekian lama.
* Berfikir besar hari ini dan rebut setiap peluang yang datang.

Viruchagam (Scorpio):

* There will be no job satisfaction today.
* You have to cope and complete tasks.
* You can do well in your business today, which will also benefit you financially.
* No support will available from co-workers.
* Cash flow will not be good. You will find it difficult to save money today.
* Your partner's physical condition will worry you today.
* Chances of suffering from body pain are high.
* Avoid any vigorous work that puts too much stress on the body.
* Someone who has had a grudge with you will try to clear it up and make amends.
* Today you will decide to serve your mother in your spare time but will not be able to do, due to unexpected work.

விருச்சகம்:

இன்று பணியில் திருப்தி காணப்படாது.  
நீங்கள் சமாளித்து பணிகளை ஆற்ற வேண்டும்.
இன்று உங்கள் வணிகத்தில் நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும், இது உங்களுக்கு நிதி ரீதியாகவும் பயனளிக்கும்.
சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது.
பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. இன்று பணம் சேமிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
உங்கள் துணையின் உடல் பாதிப்பு இன்று உங்களை கவலையில் ஆழ்த்தும்.
உடல் வலியால் அவதிப்படும் வாய்ப்பு அதிகம். 
உடலில் அதிக அழுத்தத்தை தரும் வகையில் வலுவான எந்த வேலையையும் தவிர்த்திடுங்கள்.
உங்களுடன் மன வருத்தம் கொண்டிருந்த ஒருவர், அதை தெளிவுபடுத்தி சரி செய்ய முயற்சி செய்வார்.
இன்று நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தில் உங்கள் தாயிற்கு சேவை செய்ய முடிவு செய்வீர்கள் ஆனால் எதிர்பாராத வேலைகளால் அவ்வாறு நடக்காது.

Viruchagam:

* Tidak akan ada kepuasan kerja hari ini.
* Anda perlu mengatasi dan menyelesaikan tugasan.
* Anda boleh berjaya dalam perniagaan anda hari ini, yang juga akan memberi manfaat kepada anda dari segi kewangan.
* Tiada sokongan akan tersedia daripada rakan sekerja.
* Aliran tunai tidak akan baik. Anda akan mendapati sukar untuk menyimpan wang hari ini.
* Keadaan fizikal pasangan anda akan membimbangkan anda hari ini.
* Peluang untuk mengalami sakit badan adalah tinggi.
* Elakkan sebarang kerja berat yang memberi tekanan kepada badan.
* Seseorang yang berdendam dengan anda akan cuba membersihkannya dan menebusnya.
* Hari ini anda akan membuat keputusan untuk berkhidmat kepada ibu anda pada masa lapang anda tetapi tidak akan dapat berbuat demikian kerana kerja yang tidak dijangka.

Dhanusu (Sagittarius):

* You will get nervous due to heavy responsibilities.
* There will be problems in relation with co-workers.
* If you are going to travel with your friends today, spend money wisely.
* You may get leg pain. Keep calm and take it easy.
* Cultivate positive thoughts in your mind.
* There may be a difference of opinion with your spouse due to your family.
* Prioritize the needs of the family.
* Share the family's ups and downs to make them feel that you care.
* You will be full of energy today. Whatever you do, you'll get it done in half the usual time.
* Today they prefer to spend more time alone than meeting people.

தனுசு:

* அதிகப் பொறுப்புகள் காரணமாக உங்களுக்கு பதட்டம் அதிகரிக்கும். 
* சக பணியாளர்களுடனான உறவில் சிக்கல்கள் காணப்படும்.
* இன்று நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சுற்றுல பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், பணத்தை சிந்தனையுடன் செலவிடுங்கள்.
* உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கும். அமைதியை மேற்கொண்டு லேசாக எடுத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை ஏற்படலாம்.
* குடும்பத்தினரின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். 
* குடும்பத்தினரின் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை அவர்களை உணரச் செய்வதற்கு, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* இன்று சக்தி நிரம்பி இருப்பீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் வழக்கத்தைவிட பாதி நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
* இன்று மக்களை சந்திப்பதை விட தனியாக அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள்.

Dhanusu:

* Anda akan gugup kerana tanggungjawab yang berat.
* Akan ada masalah berhubung dengan rakan sekerja.
* Jika anda akan melancong bersama rakan anda hari ini, belanjakan wang dengan bijak.
* Anda mungkin mengalami sakit kaki. Bertenang dan bertenang.
* Tanamkan fikiran positif dalam fikiran anda.
* Mungkin ada perbezaan pendapat dengan pasangan anda kerana keluarga anda.
* Utamakan keperluan keluarga.
* Kongsi suka duka keluarga untuk membuatkan mereka rasa anda mengambil berat.
* Anda akan bertenaga hari ini. Apa sahaja yang anda lakukan, anda akan menyelesaikannya dalam separuh masa biasa.
* Hari ini mereka lebih suka menghabiskan lebih banyak masa bersendirian daripada bertemu orang ramai.

Magaram (Copricorn):

* You will complete tasks on time.
* You will get recognition from superiors for your work.
* Chances of losing money may arise on this day.
* If you make key changes one step at a time, success is yours.
* .You will be seen with great energy.
* You may get opportunities to participate in social events which are good for you. It will keep you in intimate relationships and domineering people.
* Self-improvement programs can be beneficial in more ways than one.
* You will feel good and confident about yourself.
* Your love partner will give you a wonderful gift today.
* Today, while talking to the people of your house, some wrong words may come out of your mouth, due to which the people of the house will get angry.

மகரம்:

* நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். 
* உங்கள் பணிக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்.
இந்த நாளில் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படலாம்.
ஒரு சமயத்தில் ஒரு படி என முக்கிய மாற்றங்களைச் செய்தால் நிச்சயமாக வெற்றி உங்களுக்கே கிடைக்கும். 
நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
* உங்களுக்கு நல்லது சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும்.
சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும்.
* உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள்.
உங்கள் காதல் துணை இன்று உங்களுக்கு அருமையான பரிசினை அளிப்பார்.
இன்று, உங்கள் வீட்டினருடன் பேசும்போது, ​​உங்கள் வாயிலிருந்து ஏதோ ஒன்று தவறான வார்த்தைகள் வெளியே வரக்கூடும், இதன் காரணமாக வீட்டினர்கள் கோபம் கொள்வார்கள்.

Magaram:

* Anda akan menyelesaikan tugas tepat pada masanya.
* Anda akan mendapat pengiktirafan daripada pihak atasan untuk kerja anda.
* Peluang kehilangan wang mungkin timbul pada hari ini.
* Jika anda membuat perubahan penting satu langkah pada satu masa, kejayaan adalah milik anda.
* .Anda akan dilihat dengan tenaga yang hebat.
* Anda mungkin mendapat peluang untuk mengambil bahagian dalam acara sosial yang baik untuk anda. Ia akan mengekalkan anda dalam hubungan intim dan orang yang mendominasi.
* Program peningkatan diri boleh memberi manfaat dalam lebih daripada satu cara.
* Anda akan berasa baik dan yakin tentang diri anda.
* Pasangan cinta anda akan memberikan anda hadiah yang indah hari ini.
* Hari ini, semasa bercakap dengan orang rumah anda, beberapa perkataan yang salah mungkin keluar dari mulut anda, yang menyebabkan orang-orang di rumah akan marah.

Kumbam (Aquarius):

* Traders can get advice from experienced people to continue business today.
* You have to be very flexible to carry out your activities smoothly.
* Profits in business will bring happiness on the face of many traders today.
* You will find it difficult to maintain your finances today.
* You will feel the warm embrace of your wonderful partner today.
* Love is a mixed feeling in life. You will feel it today.
* Looking at your work, your progress is also possible today.
* You should engage in activities that help you connect with like-minded people.
* Participating in sports and outdoor activities can help restore your energy.
* Today you will lose confidence. So you need to build up your confidence.

கும்பம்:

* வணிகர்கள் இன்று தொழில் தொடர அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம். * உங்கள் செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.  * வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் இன்று பல வியாபாரிகளின் முகத்தில் மகிழ்ச்சியைத் தரும். * இன்று உங்கள் நிதிநிலையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள். * உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று உணர்வீர்கள். * காதல் உயிரினிலே கலந்த உணர்வு என்பதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். * உங்கள் வேலையைப் பார்க்கும்போது, ​​உங்கள் முன்னேற்றமும் இன்றும் சாத்தியமாகும். * உங்களைப் போன்ற அதே சிந்தனை உள்ளவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த உதவும் செயல்களில் நீங்கள் ஈடுபாடு காட்ட வேண்டும். * விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். * ன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Kumbam:

* Peniaga boleh mendapatkan nasihat daripada orang yang berpengalaman untuk meneruskan perniagaan hari ini.
* Anda perlu sangat fleksibel untuk menjalankan aktiviti anda dengan lancar.
* Keuntungan dalam perniagaan akan membawa kegembiraan pada wajah ramai peniaga hari ini.
* Anda akan mendapati sukar untuk mengekalkan kewangan anda hari ini.
* Anda akan merasai pelukan hangat pasangan hebat anda hari ini.
* Cinta adalah perasaan bercampur aduk dalam hidup. Anda akan merasainya hari ini.
* Melihat kerja anda, kemajuan anda juga mungkin hari ini.
* Anda harus melibatkan diri dalam aktiviti yang membantu anda berhubung dengan orang yang berfikiran sama.
* Menyertai sukan dan aktiviti luar boleh membantu memulihkan tenaga anda.
* Hari ini anda akan hilang keyakinan. Jadi anda perlu membina keyakinan anda.

Meenam (Pisces):

* You will not find satisfaction in your work.
* Mistakes in work are likely.
* Take care of your responsibilities.
* It is best to plan all actions carefully and take decisions.
* Your faith will blossom like a fragrant flower, like a perfume.
* Everyone will want to be your friend today - and you will be more than happy to accept it.
* You will get paid tonight because you can get back the money you gave today.
* You will think many times today to fix your body. New ideas  useful.
* Your partner will intentionally hurt you with their words. This may upset you.
* Do not give room for confusion in your mind. 

மீனம்:

உங்கள் பணியில் திருப்தி காணப்படாது.  
பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கும்.
உங்கள் பொறுப்புகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும்.
* அனைத்து செயல்களையும் கவனமாக திட்டமிட்டு, முடிவெடுத்து மேற்கொள்வது சிறந்தது.
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும்.
இன்றைக்கு எல்லோருமே உங்களுக்கு நண்பராக இருக்க விரும்புவார்கள், அதை ஏற்பதில் நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள்.
இன்று நீங்கள் கொடுத்த பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும் என்பதால் நீங்கள் இன்று இரவில் பணம் பெறுவீர்கள்.
உங்கள் உடலை சரிசெய்ய, நீங்கள் இன்றும் பல முறை யோசிப்பீர்கள். புதிய எண்ணங்கள் பயன்தரும். 
வேண்டுமென்றே உங்களை உங்கள் துணை வார்தைகளால் காயப்படுத்துவார். இதனால் நீங்கள் வருத்தமடைய கூடும்.
* உங்கள் மனதில் குழப்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். 

Meenam:

* Anda tidak akan mendapat kepuasan dalam kerja anda.
* Kesilapan dalam kerja berkemungkinan besar.
*Jaga tanggungjawab anda.
* Adalah lebih baik untuk merancang semua tindakan dengan teliti dan membuat keputusan.
* Imanmu akan mekar seperti bunga yang harum, seperti minyak wangi.
* Semua orang akan mahu menjadi kawan anda hari ini - dan anda akan lebih gembira menerimanya.
* Anda akan dibayar malam ini kerana anda boleh mendapatkan semula wang yang anda berikan hari ini.
* Anda akan berfikir banyak kali hari ini untuk membaiki badan anda. Idea baru berguna.
* Pasangan anda dengan sengaja akan menyakiti anda dengan kata-kata mereka. Ini mungkin mengganggu anda.
* Jangan beri ruang untuk kekeliruan dalam fikiran anda.

No comments:

Post a Comment