Translate

Friday 22 December 2023

Daily Raasi Palan Today 23rd December 2023 Tamil, English and Malay

                                                   In this page of  Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.

Today Raasi Palan - 23rd December 2023 Saturday

Day - Saturday

Tamil Date: Margali 7

Islamic Date : Jamathishani 9

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 7:30 to 8am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Afternoon (பகல்)- 12:15 to 1:15am / Night (இரவு)- 9:30 to 10:30 pm

Raghu Kaalam: 9 to 10:30pm

Emagandam: 1:30 to 3am

Kuligai: 6 to 7:30pm

Sandhrashtamam: Ashtham

Lakanam: Dhanuir

Star (நட்சத்திரம்): Bharani

Irupu Naaligai: 4minutes 22seconds

Soolam: East (கிழக்கு)

Remedy (பரிகாரம்): Curd (தயிர்)

Sunrise (சூரிய உதயம்): 6:25am

Mesham (Aries):

* Job situation will not be favorable for you today.
* There may be conflicts with your subordinates. It is important to be careful.
* There will be more expenses today. Manage your money well.
* If you invest based on what others say, you will suffer financial loss today.
* An old friend will make an unexpected visit and rekindle old happy memories.
* For your mind, this day will be a good day for shopping.
* Today will be a very sweet day between normal married life.
* Ignoring your parents will affect your future.
* Good times will not be last long.
* Health will be average today. Hard work can cause headaches. 

மேஷம்:
 
* உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது. 
* உங்கள் கீழ் பணிபுரிவோருடன் மோதல்கள் ஏற்டலாம். கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
* இன்று அதிகமான செலவுகள் ஏற்படும். உங்கள் பணத்தை நன்கு நிர்வகிக்க வேண்டும்.
மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்தால், இன்று நிதியிழப்பு ஏற்படும். 
* பழைய நண்பர் ஒருவர் எதிர்பாராமல் வருகை தந்து, பழைய மகிழ்வான நினைவுகளை புதுப்பித்து மகிழ்விப்பார்.
* உங்கள் மனதைக்கு, இந்த நாள் பொருட்கள் வாங்குவதற்கு சிறந்த நாளாக இருக்கும்.
* சாதாரண திருமண வாழ்க்கைக்கு இடையில் இன்று மிக இனிப்பான நாளாக இருக்கும்.
உங்கள் பெற்றோரை புறக்கணிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
நல்ல நேரங்கள் அதிக காலம் நீடிக்காது.
இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். கடின உழைப்பு காரணமாக தலைவலி ஏற்படலாம்.

Mesham:.

* Keadaan pekerjaan tidak akan menguntungkan anda hari ini.
* Mungkin terdapat konflik dengan orang bawahan anda. Adalah penting untuk berhati-hati.
* Akan ada lebih banyak perbelanjaan hari ini. Urus wang anda dengan baik.
* Jika anda melabur berdasarkan apa yang orang lain katakan, anda akan mengalami kerugian kewangan hari ini.
* Rakan lama akan membuat lawatan yang tidak dijangka dan menghidupkan semula kenangan lama yang menggembirakan.
* Untuk fikiran anda, hari ini akan menjadi hari yang baik untuk membeli-belah.
* Hari ini akan menjadi hari yang sangat manis antara kehidupan perkahwinan biasa.
* Mengabaikan ibu bapa akan menjejaskan masa depan anda.
* Masa yang baik tidak bertahan lama.
* Kesihatan akan sederhana hari ini. Kerja keras boleh menyebabkan sakit kepala.

Risabham (Taurus):

* There will be more work in the workplace. Work carefully to avoid mistakes.
* It will be a day to listen to the intellect rather than the mind and make a decision. Be cautious
* There will be monetary losses today. Your careless attitude can lead to loss of money.
* Life is simple only when your behavior is simple.
* Your loved one will transform your worries about work into happiness.
* You know what others expect from you, but try not to be too generous in spending today.
* To maintain peace and not disturb harmony with family at home.
* Personal problems spoil the mental happiness.
* Do mental exercises to relieve stress.
* Today will be a pleasant day in your married life.

ரிஷபம்:

பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும். தவறுகள் நேராமல் இருப்பதற்கு கவனமாக வேலை செய்ய வேண்டும்.
* மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாளாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 
* இன்று பண இழப்புகள் காணப்படுகின்றன. உங்கள் அலட்சிய மனப்பான்மை பண இழப்பிற்கு வழிவகுக்கும். 
* உங்கள் நடத்தை எளிமையாக இருக்கும்போதுதான் வாழ்க்கையில் எளிமை இருக்கும். 
* உங்கள் மனதில் வேலை குறித்த கவலைகளை உங்களுடைய  அன்புக்குரியவர்  ஆனந்தமாக மாற்றுவார்.
* உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். 
* அமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 
* தனிப்பட்ட பிரச்சினையால் மன மகிழ்ச்சியைக் கெடுக்கும்.
* மன அழுத்தங்களைப் போக்கும் வகையில் மன பயிற்சி செய்யுங்கள்.
* உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாளாக இருக்கும்.

Risabham:

* Akan ada lebih banyak kerja di tempat kerja. Bekerja dengan teliti untuk mengelakkan kesilapan. * Ia akan menjadi hari untuk mendengar akal daripada fikiran dan membuat keputusan. Berhati-hati * Akan ada kerugian kewangan hari ini. Sikap cuai anda boleh menyebabkan kerugian wang. * Hidup ini mudah hanya apabila tingkah laku anda sederhana. * Orang yang anda sayangi akan mengubah kebimbangan anda tentang kerja menjadi kebahagiaan. * Anda tahu apa yang orang lain harapkan daripada anda, tetapi cuba untuk tidak terlalu murah hati dalam berbelanja hari ini. * Menjaga keamanan dan tidak mengganggu keharmonian keluarga di rumah. * Masalah peribadi merosakkan kebahagiaan mental. * Lakukan senaman mental untuk menghilangkan tekanan. * Hari ini akan menjadi hari yang menyenangkan dalam kehidupan perkahwinan anda.

Midhunam (Gemini):

* Job situation will not be favorable for you today.
* Be considerate of co-workers. They can cause problems.
* Financially, you will be very strong today,
* Due to planetary movement, you will have many opportunities to earn money today.
* It is time to overcome your fear.
* It should be realized that fear not only reduces physical activity but also reduces life.
* The health of your parents will bring worry and grief
* You will be emotional by the words of your love interest and need to control your feelings.
* Today you may go to a park or mall with the little members of the household.
* If your partner does not give enough attention to you and your family members today, you will regret it.

மிதுனம்:
உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்காது. 
சக பணியாளர்களிடம் கவனமாகப் பழகவும். அவர்களால் பிரச்சினைகள் நேரலாம்.
* நிதி ரீதியாக, நீங்கள் இன்று மிகவும் வலுவாக இருப்பீர்கள், 
* கிரக நட்சத்திரம் இயக்கம் காரணமாக, இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் இருக்கும். 
* உங்கள் பயத்தைப் போக்கியாக வேண்டிய நேரமாக இருக்கும்.
*  பயத்தால் உடல் இயக்கத்தை குறைக்கிறது என்பது மட்டுமின்றி ஆயுளையும் குறைக்கிறது என்பதை உணர வேண்டும்.
* உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் கவலை மற்றும் வருத்தத்தை தரும்
* உங்கள் காதலுக்கு உரியவரின் வார்த்தைகளால் உணர்ச்சிவயப்படுவீர்கள், உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
* இன்று நீங்கள் வீட்டின் சிறிய உறுப்பினர்களுடன் ஒரு பூங்கா அல்லது வணிக வளாகத்திற்கு செல்லலாம். 
* உங்களுக்கு இன்று உங்கள் துணை போதுமான கவனத்தை உங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொடுக்காத்தால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும்.

Midhunam:

* Keadaan pekerjaan tidak akan menguntungkan anda hari ini.
* Bertimbang rasa terhadap rakan sekerja. Mereka boleh menyebabkan masalah.
* Dari segi kewangan, anda akan menjadi sangat kuat hari ini,
* Disebabkan pergerakan planet, anda akan mempunyai banyak peluang untuk mendapatkan wang hari ini.
* Sudah tiba masanya untuk mengatasi ketakutan anda.
* Perlu disedari bahawa ketakutan bukan sahaja mengurangkan aktiviti fizikal tetapi juga mengurangkan kehidupan.
* Kesihatan ibu bapa anda akan membawa kerisauan dan kesedihan
* Anda akan emosi dengan kata-kata kekasih anda dan perlu mengawal perasaan anda.
* Hari ini anda boleh pergi ke taman atau pusat beli-belah bersama ahli keluarga kecil.
* Jika pasangan anda tidak memberikan perhatian yang cukup kepada anda dan ahli keluarga anda hari ini, anda akan menyesal.

Kadagam (Cancer): 

* You will show your skills at work.
* You will work with enthusiasm. You will be appreciated for your actions.
* Financially, you will be very strong today,
* Due to planetary movement, you will have many opportunities to earn money today.
* Many things fall on your shoulders. Clear thinking is critical to your decision making.
* Do not be harsh with guests. Your behavior may not only worry your family but also cause a rift in the relationship.
* Helping the needy earns respect.
* Today you may see the harsh side of your partner and it may hurt you.
* You can maintain good health by keeping yourself happy and at peace of mind.
* Your determination and courage will produce good results.

கடகம்:

பணியில் உங்கள் திறமைகளை காட்டுவீர்கள்.
 ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் செயலுக்காக பாராட்டை பெறுவீர்கள்.
* நிதி ரீதியாக, நீங்கள் இன்று மிகவும் வலுவாக இருப்பீர்கள், 
* கிரக நட்சத்திரம் இயக்கம் காரணமாக, இன்று நீங்கள் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் இருக்கும்.
பல விஷயங்கள் உங்கள் தோளில் விழுந்திருக்கும். நீங்கள் முடிவெடுக்க தெளிவான சிந்தனை முக்கியமானதாக இருக்கும்.
* விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். உங்களின் நடத்தை உங்கள் குடும்பத்தினரை கவலை அடைய செய்வதோடு மட்டுமின்றி உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தக் கூடும். 
தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும்.
* உங்கள் துணையின் கடுமையான பக்கத்தை இன்று நீங்கள் கண்டு அதனால் வேதனை படக்கூடும்.
* உங்களை நீங்கள் மகிழ்ச்சியுடனும் மன அமைதியாக வைத்திருப்பதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை பேண முடியும்.
* உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும்.

Kadagam:

* Anda akan menunjukkan kemahiran anda di tempat kerja.
* Anda akan bekerja dengan penuh semangat. Anda akan dihargai atas tindakan anda.
* Dari segi kewangan, anda akan menjadi sangat kuat hari ini,
* Disebabkan pergerakan planet, anda akan mempunyai banyak peluang untuk mendapatkan wang hari ini.
* Banyak perkara jatuh ke bahu anda. Pemikiran yang jelas adalah penting untuk membuat keputusan anda.
* Jangan kasar dengan tetamu. Tingkah laku anda mungkin bukan sahaja membimbangkan keluarga anda tetapi juga menyebabkan keretakan dalam hubungan.
* Membantu orang yang memerlukan mendapat penghormatan.
* Hari ini anda mungkin melihat sisi keras pasangan anda dan ia mungkin menyakiti anda.
* Anda boleh mengekalkan kesihatan yang baik dengan memastikan diri anda gembira dan tenang.
* Keazaman dan keberanian anda akan membuahkan hasil yang baik.

Simmam (Leo):

* There will be opportunities to shine at work.
* Your skills will get good results.
* Your performance will reflect your quality and competence.
* You can earn considerable money today due to your hard work.
* Avoid stress and anxiety to make your day happy.
* Another day of spending a lot of energy and getting unexpected gains.
* Visit a relative who is sick.
* Your pulse will sync with your partner's heartbeat. Yes, this is a sign that you are in love.
* You will be able to take time for yourself today even when it is harder than usual
* You should do something creative today in your spare time.

சிம்மம்:

*  வேலையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படும். 
உங்கள் திறமைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 
உங்கள் செயல் திறன் உங்கள் தரத்தையும் திறமையையும் வெளிக்காட்டும்.
உங்கள் கடின உழைப்பினால் நீங்கள் இன்று கணிசமாக பணம் சம்பாதிக்க முடியும்.
நாளை மகிழ்வாக வைத்துக் கொள்ள மன கவலை, அழுத்தத்தை தவிர்த்திடுங்கள். 
* அதிக சக்தியை செலவிடும் இன்னொரு நாளாகவும், எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதாகவும் இருக்கும்.
* உடல் நலமின்றி இருக்கும் உறவினரை போய்ப் பாருங்கள்.
* உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறியாகதான் இருக்கும்.
* வழக்கத்தைவிட கடினமாக நேரத்திலும் நீங்கள் இன்று உங்களுக்காக நேரம் ஒதுக்க முடியும்
* ஓய்வு நேரத்தில் நீங்கள் இன்று ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும்.

Simmam:

* Akan ada peluang untuk bersinar di tempat kerja.
* Kemahiran anda akan mendapat keputusan yang baik.
* Prestasi anda akan mencerminkan kualiti dan kecekapan anda.
* Anda boleh memperoleh wang yang banyak hari ini kerana kerja keras anda.
* Elakkan tekanan dan kebimbangan untuk menceriakan hari anda.
* Satu hari lagi menghabiskan banyak tenaga dan mendapat keuntungan yang tidak dijangka.
* Menziarahi saudara yang sakit.
* Nadi anda akan selaras dengan degupan jantung pasangan anda. Ya, ini tanda anda sedang jatuh cinta.
* Anda akan dapat meluangkan masa untuk diri sendiri hari ini walaupun ia lebih sukar daripada biasa
* Anda harus melakukan sesuatu yang kreatif hari ini pada masa lapang anda.

Kanni (Virgo):

* Work load will be heavy.
* By planning and organizing you can execute your work well.
* Today, you should stay away from your friends who ask you for a loan and then don't pay it back.
* You will realize that the challenge is to care about life.
* You try not to hurt others.
* Don't take life for granted.
* You will adjust according to the needs of the family.
* You will find extreme excitement in the hands of your loved one
* Spend time on good things today and you will make an immense difference. 

கன்னி:

* வேலைச் சுமை அதிகமாக இருக்கும். 
* திட்டமிட்டு ஒழுங்கமைப்பதன் மூலம் உங்கள் வேலையை நன்றாக செயல்படுத்த முடியும்.
இன்று, உங்களிடம் கடன் கேட்கும் உங்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும், பின்னர் அதைத் திருப்பித் தர மாட்டார்கள்.
* வாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் சவால் என்பதை உணருவீர்கள். 
* மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுவீர்கள்.
* வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
* குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுவீர்கள்.
உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பீர்கள்
* இன்று நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்குவீர்கள்.

Kanni:

* Beban kerja akan menjadi berat.
* Dengan merancang dan mengatur anda boleh melaksanakan kerja anda dengan baik.
* Hari ini, anda harus menjauhkan diri daripada rakan anda yang meminta anda untuk mendapatkan pinjaman dan kemudian tidak membayarnya.
* Anda akan sedar bahawa cabarannya adalah untuk mengambil berat tentang kehidupan.
* Anda cuba untuk tidak menyakiti orang lain.
* Jangan ambil mudah hidup.
* Anda akan menyesuaikan diri mengikut keperluan keluarga.
* Anda akan mendapati keseronokan yang melampau di tangan orang yang anda sayangi
* Luangkan masa untuk perkara yang baik hari ini dan anda akan membuat perbezaan yang besar.

Thulaam (Libra):
 
* Too much work will occupy you and keep you busy.
* Mistakes may occur at work due to overwork.
* Overall health will be good. But traveling can be hard and stressful.
* Today you should ask for money to invest and work on new projects.
* Wife will help to bring change in your life. * You will make yourself able to make life through your own efforts and hard work.
* You should learn to spend time with the younger members of your household.
* If you don't do this, you won't build goodwill at home.
* Your married life may get a little boring today. Make it interesting.
* Hard days are over now. Now you need to think about giving your life a new direction.

துலாம்:

* அதிகமான வேலைப் உங்களை ஆக்கிரமித்து உங்களை பரபரப்பாக வைத்திருக்கும். * அதிகப்படியான வேலை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். * ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் பயணம் கடினமாக மன அழுத்தம் தருவதாக இருக்கும். * இன்று முதலீட்டை சேர்த்து புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்க வேண்டும். * உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த மனைவி உதவுவார். * தன் சொந்த முயற்சி மற்றும் உழைப்பால் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையில் உங்களை ஆக்கிக் கொள்ளுவீர்கள். * உங்கள் வீட்டு இளைய உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். * நீங்கள் இதைச் செய்யாவிட்டால், நீங்கள் வீட்டில் நல்லெண்ணத்தை உருவாக்க முடியாது. * இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறிது சலிப்பு ஏற்படலாம். அதனை ஸ்வாரஸ்யமானதாக மாற்றுங்கள்.  * கஷ்டமான நாட்கள் இப்போது முடிந்துவிட்டன. இப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு புதிய திசையை வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

Thulaam:

* Terlalu banyak kerja akan menyibukkan anda dan membuat anda sibuk.
* Kesilapan mungkin berlaku di tempat kerja kerana terlalu banyak bekerja.
* Kesihatan secara keseluruhan akan menjadi baik. Tetapi perjalanan boleh menjadi sukar dan tekanan.
* Hari ini anda harus meminta wang untuk melabur dan mengerjakan projek baharu.
* Isteri akan membantu membawa perubahan dalam hidup anda. * Anda akan menjadikan diri anda mampu untuk membuat hidup melalui usaha dan kerja keras anda sendiri.
* Anda harus belajar untuk meluangkan masa dengan ahli keluarga anda yang lebih muda.
* Jika anda tidak melakukan ini, anda tidak akan membina muhibah di rumah.
* Kehidupan perkahwinan anda mungkin menjadi sedikit membosankan hari ini. Jadikan ia menarik.
* Hari-hari sukar telah berakhir sekarang. Sekarang anda perlu berfikir tentang memberikan hidup anda arah baru.

Viruchagam (Scorpio):

* You will complete your tasks efficiently before the specified time.
* You will get many opportunities related to your work. You will work with a firm commitment.
* Inflow of money today will free you from many financial problems.
* You will feel less energy than usual - don't put in extra work.
* If you want to make your partner your wife, you will have a chance to talk to them today.
* You will feel the tender love of your partner today.
* Your good character will be talked about in your house today.
* Today will be a very favorable day for you.
* Your unexpected successes will give you deep satisfaction.
* The arrival of guests brings joy and excitement.

விருச்சகம்:

* குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நீங்கள் உங்கள் பணிகளை திறம்பட முடிப்பீர்கள். 
* உங்கள் வேலை சம்பந்தமாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உறுதியான அனுகுமுறையுடன் பணிபுரிவீர்கள்.
இன்று பணத்தின் வருகை பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும்.
* வழக்கத்தைவிட சக்தி குறைவாக இருப்பதை உணர்வீர்கள் - கூடுதல் வேலையை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
* உங்கள் பங்குதாரரை உங்கள் மனைவியாக மாற்ற விரும்பினால், நீங்கள் இன்று அவர்களுடன் பேச வாய்ப்பு இருக்கும். 
* உங்கள் துணையின் இதமான அன்பைனை இன்று நீங்கள் உணர்வீர்கள்.
* இன்று உங்கள் வீட்டில் உங்களின் நல்ல குணத்தை பற்றி பேசப்படும்.
* இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும்.  
* நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்கு ஆழ்ந்த திருப்தியை உண்டாக்கும்.
* விருந்தாளிகளின் வருகை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.

Viruchagam:

* Anda akan menyelesaikan tugas anda dengan cekap sebelum masa yang ditetapkan.
* Anda akan mendapat banyak peluang yang berkaitan dengan kerja anda. Anda akan bekerja dengan komitmen yang teguh.
* Aliran masuk wang hari ini akan membebaskan anda daripada banyak masalah kewangan.
* Anda akan berasa kurang tenaga daripada biasa - jangan lakukan kerja tambahan.
* Jika anda ingin menjadikan pasangan anda sebagai isteri anda, anda akan berpeluang bercakap dengan mereka hari ini.
* Anda akan merasakan cinta lembut pasangan anda hari ini.
* Perwatakan baik anda akan diperkatakan di rumah anda hari ini.
* Hari ini akan menjadi hari yang sangat menggembirakan untuk anda.
* Kejayaan anda yang tidak dijangka akan memberikan anda kepuasan yang mendalam.
* Ketibaan tetamu membawa kegembiraan dan keseronokan.

Dhanusu (Sagittarius):

* You will get exciting opportunities at work.
* Office environment will make you happy. You will work with pleasure.
* Monetary gains may not be as per your expectations.
* Money should be secured and saved to prevent loss.
* The happiness of two people in love is the bliss of this world.
* Free time should be used properly, but today you will misuse this time, due to which your mood will also deteriorate.
* You will enjoy spending time with family.
* Engage in exercise.
* The mind is full of unnecessary thoughts.
* Less stress at work.

தனுசு:

* பணியிடத்தில் உங்களுக்கு உற்சாகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
* அலுவலகச் சூழல் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள்.
* பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது.
* இழப்பு ஏற்டா வண்ணம் பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மற்றும் சேமிக்க வேண்டும்.
* காதல் வசப்பட்டுள்ள இருவர் அடையும் சந்தோஷம் தான் இந்த உலகின் பேரின்பமாக இருக்கும்.
* இலவச நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும், ஆனால் இன்று நீங்கள் இந்த நேரத்தை தவறாகப் பயன்படுத்துவீர்கள், இதன் காரணமாக உங்கள் மனநிலையும் மோசமடையும்.
* குடும்பத்தினருடன் நேரத்தை ஆனந்தமாக செலவிடுவீர்கள்.
* உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். 
* தேவையில்லாத சிந்தனைகள் மனதில் நிரம்பியிருக்கும்.
* வேலையில் மன அழுத்தம் குறைவாக இருக்கும்.

Dhanusu:

* Anda akan mendapat peluang menarik di tempat kerja.
* Persekitaran pejabat akan membuatkan anda gembira. Anda akan bekerja dengan senang hati.
* Keuntungan kewangan mungkin tidak seperti jangkaan anda.
* Wang perlu disimpan dan disimpan untuk mengelakkan kerugian.
* Kebahagiaan dua insan yang bercinta adalah kebahagiaan dunia ini.
* Masa lapang harus digunakan dengan betul, tetapi hari ini anda akan menyalahgunakan masa ini, yang menyebabkan mood anda juga akan merosot.
* Anda akan menikmati menghabiskan masa bersama keluarga.
* Libatkan diri dalam senaman.
* Fikiran penuh dengan pemikiran yang tidak perlu.
* Kurang tekanan di tempat kerja.

Magaram (Copricorn):

* There will be chances of quarrels with superiors at workplace.
* Should behave according to the superior.
* Get rid of negative thoughts. Nothing should be taken lightly.
* Spend energy on self-improvement projects that will elevate you to a better position.
* Today, with the help of a person, you will get a chance to get financial benefits in business or work.
* If you ignore family responsibilities, you will incur their wrath.
* Chances of meeting someone who will blow your mind today will be very strong.
* These zodiac signs will prefer to spend more time alone than meeting people today.
* Today, spend your free time cleaning the house.
* Your life partner will make you feel that heaven is on earth.

மகரம்:

* பணியிடத்தில் மேலதிகாரியுடன் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். 
* மேலதிகாரியை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். 
*  எதிர்மறை எண்ணங்களை களைந்து விட்டு. எதையும் இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள்.
* இன்று, ஒரு நபரின் உதவியுடன், நீங்கள் வணிகத்தில் அல்லது வேலையில் நிதி நன்மைகளைப் பெற வாய்ப்பு கிடைக்கும்.
* குடும்ப பொறுப்புகளை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுவீர்கள்.
* இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக இருக்கும்.
* இந்த ராசிக்காரர்கள் இன்று மக்களை சந்திப்பதை விட தனியாக அதிக நேரம் செலவிட விரும்புவார்கள்.
* இன்று, உங்கள் ஓய்வு நேரத்தை வீட்டை சுத்தம் செய்ய செலவிடுங்கள்.
சொர்கம் பூமியில் உள்ளதென்று  உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.

Magaram:

* Terdapat kemungkinan bergaduh dengan pihak atasan di tempat kerja.
* Hendaklah berkelakuan mengikut ketua.
* Buang fikiran negatif. Tiada apa yang perlu dipandang ringan.
* Luangkan tenaga untuk projek peningkatan diri yang akan meningkatkan anda ke kedudukan yang lebih baik.
* Hari ini, dengan bantuan seseorang, anda akan mendapat peluang untuk mendapat faedah kewangan dalam perniagaan atau kerja.
* Jika anda mengabaikan tanggungjawab keluarga, anda akan mendapat kemarahan mereka.
* Peluang untuk bertemu seseorang yang akan meniup fikiran anda hari ini akan menjadi sangat kuat.
* Tanda-tanda zodiak ini lebih suka menghabiskan lebih banyak masa bersendirian daripada bertemu orang hari ini.
* Hari ini, luangkan masa lapang anda mengemas rumah.
* Pasangan hidup anda akan membuatkan anda berasa syurga di bumi.

Kumbam (Aquarius):

* New opportunities will be available. Those opportunities will make you happy.
* Everything will be fine at work today. Your whole day will be better.
* Those who have been spending money without thinking until now may need a lot of money today.
* You can understand the importance of money in today's life.
* You have to do something cool and different with the people at home.
* Your mind will be occupied with the thought of work. * Today is a day of benefits and with determination you will succeed in your endeavors.
* Strength of mind increases with strong resistance and fearlessness.
* Students will talk to their teacher today about their weak subject.
* Your efforts and determination will lead to positive results.

கும்பம்:

* புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். * இன்று வேலையில் அனைத்தும் நன்றாகவே இருக்கும். உங்களது நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். * இப்போது வரை யோசிக்காமல் பணத்தை செலவு செய்து கொண்டிருந்தவர்களுக்கு இன்று நிறைய பணம் தேவைப்படலாம், * இன்று வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். * வீட்டில் உள்ளவர்களுடன் அருமையான மற்றும் வித்தியாசமான எதையாவது நீங்கள் செய்ய வேண்டும். * உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்தி இருக்கும். * இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாளாக மனஉறுதி மூலம் இன்று நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். * வலுவான எதிர்ப்பு மற்றும் அச்சமற்ற தன்மையால் மனதின் சக்தி அதிகரிக்கும். * மாணவர்கள் பலவீனமான விஷயத்தைப் பற்றி இன்று தங்கள் ஆசிரியரிடம் பேசுவீர்கள். * உங்கள் முயற்சிகள் மற்றும் உறுதி நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

Kumbam:

* Peluang baru akan tersedia. Peluang itu akan membuat anda gembira.
* Semuanya akan baik-baik saja di tempat kerja hari ini. Sepanjang hari anda akan menjadi lebih baik.
* Mereka yang menghabiskan wang tanpa berfikir sehingga sekarang mungkin memerlukan wang yang banyak hari ini.
* Anda boleh memahami kepentingan wang dalam kehidupan hari ini.
* Anda perlu melakukan sesuatu yang menarik dan berbeza dengan orang di rumah.
* Fikiran anda akan sibuk dengan pemikiran kerja. * Hari ini adalah hari manfaat dan dengan keazaman anda akan berjaya dalam usaha anda.
* Kekuatan minda meningkat dengan rintangan yang kuat dan keberanian.
* Pelajar akan bercakap dengan guru mereka hari ini tentang subjek mereka yang lemah.
* Usaha dan keazaman anda akan membuahkan hasil yang positif.

Meenam (Pisces):

* You will not be able to complete the tasks given to you on time and thus you will incur the displeasure of your superiors.
* Your colleagues will complete tasks on time. This will worry you.
* Savings will decrease due to increased expenditure.
* You will be seen with great energy today. Health will be good.
* Keep your body healthy by exercising along with diet.
* Be careful of spending too much on leisure and entertainment during the day.
* Your knowledge and sense of humor will attract those around you.
* All you have to do is observe and act on what is happening around you.
* Learn to control your mind because many times thinking in your mind can waste your precious time.
* Stars indicate that you will feel the beauty of your partner today.

மீனம்:

* உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். 
* உங்கள் சக பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பார்கள். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும்.
* அதிகரிக்கும் செலவினங்களால்  சேமிப்பு குறைந்து காணப்படும்.
* இன்று மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும்.
* உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்து உடலை நலமாக வைத்திடுங்கள்.
* நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள்.
* உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும்.
* உங்களை சுற்றி நடப்பதை கவனித்து செயல்பட வேண்டியது மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. 
* உங்கள் மனதை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள கற்று கொள்ளுங்கள் ஏனென்றால் பலமுறை உங்கள் மனதில் நினைத்து உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்க கூடும். 
*  உங்கள் துணையின் உள்ளதின் அழகு இன்று உங்களால் உணரப்படும் என்று நட்சத்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றது.

Meenam:

* Anda tidak akan dapat menyiapkan tugasan yang diberikan tepat pada masanya dan dengan itu anda akan menimbulkan rasa tidak puas hati pihak atasan anda.
* Rakan sekerja anda akan menyelesaikan tugas tepat pada masanya. Ini akan membimbangkan anda.
* Simpanan akan berkurangan kerana perbelanjaan meningkat.
* Anda akan dilihat dengan tenaga yang hebat hari ini. Kesihatan akan menjadi baik.
* Pastikan badan anda sihat dengan bersenam bersama diet.
* Berhati-hati dengan berbelanja terlalu banyak untuk masa lapang dan hiburan pada siang hari.
* Pengetahuan dan rasa humor anda akan menarik orang di sekeliling anda.
* Anda hanya perlu memerhati dan bertindak atas apa yang berlaku di sekeliling anda.
* Belajar untuk mengawal fikiran anda kerana banyak kali berfikir dalam fikiran anda boleh membuang masa berharga anda.
* Bintang menunjukkan bahawa anda akan merasai keindahan pasangan anda hari ini.

No comments:

Post a Comment