Translate

Tuesday 19 December 2023

Daily Raasi Palan Today 20 December 2023 Tamil, English and Malay

In this page of  Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.

Aries
Taurus
Gemini
Leo
Virgo
Libra
Scorpio
Sagatarius
Copricorn
Aquarius
Pisces
Today Raasi Palan - 20th December 2023 Wednesday

Day - Wednesday

Tamil Date: Margali 4

Islamic Date : Jamathishani 6

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 9:15 to 10:15am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Morning (காலை)- 10:45 to 11:45am / Evening (மாலை)- 6:30 to 7:30 pm

Raghu Kaalam: 12 to 1:30pm

Emagandam: 7:30 to 9am

Kuligai: 10:30 to 12pm

Sandhrashtamam: Aayilyam - Magaram

Lakanam: Dhanuir

Star (நட்சத்திரம்): Uthiratathi

Irupu Naaligai: 4minutes 56seconds

Soolam: North (வடக்கு)

Remedy (பரிகாரம்): Milk (பால்)

Sunrise (சூரிய உதயம்): 6:21am

Aries:


* There will be more work today. So if you don't plan your tasks, the tasks will stop halfway.
* There will be a chance of loss of money today.
* You will worry about taking on too many responsibilities.
* There is a possibility of leg pain due to anxiety. Insomnia may also occur.
* Surprise your partner often. If you did not, you may think that you are not important to him.
* Share your love with your loved one and today he will change you into an angel.
* Seek help from family when you feel lonely. It will save you from stress.
* It is better to avoid your arrogance. You will make your partner happy with it. Happiness comes from conformity.
* Avoid short-sightedness. Because it reduces your chances and also affects the good harmony of the body.
* Today is not an auspicious day to take important decisions. Responsibilities are high. It will burden you. 

மேஷம்:
 
இன்று பணிகள் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் பணிகளை திட்டமிட்டு  செய்யவில்லையெனில் பணிகள் பாதியில் நின்றுவிடும்.
இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு இருக்கும். 
அதிக பொறுப்புகளை எற்றுக் கொள்வது பற்றி கவலைப்படுவீர்கள்.
பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்பு  தூக்கமின்மை பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
உங்கள் துணைக்கு அடிகடி ஆச்சரியம் கொடுத்து அசத்துங்கள். இல்லை என்றால் அவருக்கு நீங்கள் முக்கியம் இல்லையென்று தேன்றலாம்.
உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்து கொண்டாள் இன்று உங்களை அவர்  தேவதையாக மாறுவார்.
* நீங்கள் தனிமையாக உணரும்போது குடும்பத்தினரின் உதவியை நாடுங்கள். மன அழுத்தத்தில் இருந்து உங்களை அது காப்பற்றி விடும். 
உங்கள் அகந்தைப் போக்கை தவிர்ப்பது நல்லது. அதன் மூலம் உங்கள் துணையை மகிழ்விக்கலாம். அனுசரித்துப் போவதன் மூலம் மகிழ்ச்சி நிலவும்.
குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும்.
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சுமையாக இருக்கும்.

Mesham:.

* Akan ada lebih banyak kerja hari ini. Jadi jika anda tidak merancang tugas anda, tugasan akan berhenti separuh jalan.
* Akan ada peluang kehilangan wang hari ini.
* Anda akan bimbang untuk memikul terlalu banyak tanggungjawab.
* Terdapat kemungkinan sakit kaki akibat kebimbangan. Insomnia juga mungkin berlaku.
* Kejutkan pasangan anda dengan kerap. Jika anda tidak melakukannya, anda mungkin berfikir bahawa anda tidak penting baginya.
* Kongsi cinta anda dengan orang yang anda sayangi dan hari ini dia akan mengubah anda menjadi malaikat.
* Dapatkan bantuan daripada keluarga apabila anda berasa kesunyian. Ia akan menyelamatkan anda daripada tekanan.
* Adalah lebih baik untuk mengelakkan kesombongan anda. Anda akan membuat pasangan anda gembira dengannya. Kebahagiaan datang dari kesesuaian.
* Elakkan rabun. Kerana ia mengurangkan peluang anda dan juga menjejaskan keharmonian badan yang baik.
* Hari ini bukan hari yang baik untuk mengambil keputusan penting. Tanggungjawab adalah tinggi. Ia akan membebankan anda.

Taurus:


* You will get good opportunity to develop your skills. It will get appreciation from your superiors.
* The beginning of the day may be good, but in the evening you have to spend your money for some reason, which will disturb you.
* You will do work a well today. You will be noticed by everyone today.
* Today you will save money. Cash flow will be seen in the form of incentives.
* You will be in perfect health. There will be no health problems.
* You will be full of energy and determination.
* You will have a friendly attitude towards your partner. This will lead to better understanding.
* Your partner will make something special for you today.
* Today you will get enough time for yourself and you will enjoy doing your favorite things.
* You will be in a good mood today. Whatever decision you make will be in your favor. 

ரிஷபம்:

* உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும். உது உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.
* நாளின் ஆரம்பம் நன்றாக இருக்கலாம், ஆனால் மாலையில் சில காரணங்களால் உங்கள் பணத்தை நீங்கள் செலவி வேண்டும், இது உங்களை தொந்தரவு செய்யும்.
* இன்று வேலையில் சிறப்பாக பண்ணியாற்றுவிர்கள். நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். 
* இன்று நீங்கள் பணம் சேமிப்பீர்கள். ஊக்கத் தொகை வகையில் பண வரவு காணப்படும்.
* நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 
* உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படுவிர்கள்.
* நீங்கள் உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.
* உங்கள் துணை இன்று உங்களுக்காக எதாவது ஒரு விஷத்தை சிறப்பகாக செய்வார்.
* இன்று நீங்கள் உங்களுக்காக போதுமான நேரம் பெறுவீர்கள், உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் செய்து மகிழ்வீர்கள். 
* இன்று நீங்கள் நல்ல மனநிலயில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.

Risabham:

* Anda akan mendapat peluang yang baik untuk mengembangkan kemahiran anda. Utu akan mendapat penghargaan daripada pihak atasan. * Permulaan hari mungkin baik, tetapi pada waktu petang anda perlu membelanjakan wang anda atas sebab tertentu, yang akan mengganggu anda. * Anda akan berjaya di tempat kerja hari ini. Anda akan diperhatikan oleh semua orang hari ini. * Hari ini anda akan menjimatkan wang. Aliran tunai akan dilihat dalam bentuk insentif. * Anda akan berada dalam kesihatan yang sempurna. Tidak akan ada masalah kesihatan. * Anda akan penuh tenaga dan keazaman. * Anda akan mempunyai sikap mesra terhadap pasangan anda. Ini akan membawa kepada pemahaman yang lebih baik. * Pasangan anda akan membuat sesuatu yang istimewa untuk anda hari ini. * Hari ini anda akan mendapat masa yang cukup untuk diri sendiri dan anda akan seronok melakukan perkara kegemaran anda. * Anda akan berada dalam mood yang baik hari ini. Apa sahaja keputusan yang anda buat akan memihak kepada anda.

Gemini (Midhunam ) :


* There will be excellent status regarding work. You will get approval from superiors.
* There will be an opportunity to get money today, but you will not be able to earn money due to your angry nature.
* People will be excited in the office if they have a good flow of thought in their mind.
* Today you will have enough time to take actions to improve your body and appearance.
* You will have good understanding with your partner.
* Love will increase. Both of you will enjoy together.
* Today will be the best day to spend time with your partner.
* You need to make new connections for future prosperity. They will help in career development.
* Do not intimate private and confidential information.
* Today you will take decisions in a determined mood.

மிதுனம்:
பணியைப் பொறுத்தவரை சிறப்பான நிலை காணப்படும். மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.
இன்று பணம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும், ஆனால் உங்கள் கோபமான தன்மை காரணமாக நீங்கள் பணம் சம்பாதிக்க முடியாது.
மனதில் நல்ல சிந்தனை ஓட்டம் இருந்தால் அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பர்கள்.
* இன்று உங்கள் உடல் நலனையும் தோற்றத்தையும் மேம்படுத்துவதற்கான செயல்களை செய்ய போதிய நேரம் கிடைக்கும்.
உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு கொண்டிருப்பீர்கள். 
அன்பு பெருகி காணப்படும். இருவரும் ஒன்றாக இணைந்து மகிழ்வீர்கள்.
உங்கள் துணையுடன் நேரம் செலவிட மிக சிறந்த நாளாக இன்று அமையும்.
*  எதிர்காலம் வளமாக இருக்க புதிய தொடர்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். தொழில் மேம்பாட்டில் அவர்கள் உதவி செய்வார்கள்.
அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவல்களை வெளியில் சொல்லாதீர்கள்.
*  இன்று நீங்கள் உறுதியான மனநிலையில் முடிவெடுப்பீர்கள்.


Midhunam:

* Akan ada status cemerlang mengenai kerja. Anda akan mendapat kelulusan daripada pihak atasan.
* Akan ada peluang untuk mendapatkan wang hari ini, tetapi anda tidak akan dapat memperoleh wang kerana sifat marah anda.
* Orang ramai akan teruja di pejabat jika mereka mempunyai aliran pemikiran yang baik dalam fikiran mereka.
* Hari ini anda akan mempunyai masa yang cukup untuk mengambil tindakan untuk memperbaiki badan dan penampilan anda.
* Anda akan mempunyai persefahaman yang baik dengan pasangan anda.
* Cinta akan bertambah. Anda berdua akan menikmati bersama.
* Hari ini akan menjadi hari terbaik untuk meluangkan masa bersama pasangan anda.
* Anda perlu membuat sambungan baharu untuk kemakmuran masa hadapan. Mereka akan membantu dalam pembangunan kerjaya.
* Jangan intim maklumat peribadi dan sulit.
* Hari ini anda akan mengambil keputusan dalam mood yang ditentukan.

Cancer ( Kadagam ):


* Workplace environment will not be favorable today. Both profit and loss will not be seen today.
* Don't expect others to do your work today.
* Today you will have the opportunity to earn money in the most unexpected ways.
* Helping those in need today will earn you respect.
* Treat your colleagues with care.
* Health will be good today.
* You will suffer from leg and thigh pain today due to discomfort and anxiety.
* Your partner's physical condition will make you worry today.
* It is better to avoid talking with your partner as conflicts may occur today.
* Today is not a favorable day for you. So try to be happy.

கடகம்:

இன்று பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது. இன்று லாபம் நஷ்டம் இரண்டும் காணப்படாது. 
இன்று மற்றவர்கள் உங்கள் வேலையை செய்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம்.
இன்று மிகவும் எதிர்பாராத வழிகளில் நீங்கள் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கும்.
இன்று தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும்.
உங்கள் சகபணியாளர்களுடன் கவனமாக உறவாடவும்.
இன்று உடல்நலம் நன்றாக இருக்கும்.
அசௌகரியம் மற்றும் பதட்டம் காரணமாக இன்று நீங்கள் கால் மற்றும் தொடை வலியால் பாதிக்கப்படுவீர்கள்.
உங்கள் துணையின் உடல் பாதிப்பு இன்று உங்களை கவலையில் ஆழ்த்தும்.
இன்று மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் துணையுடன் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே மகிழ்ச்சியுடன் இருக்க முயலுங்கள்.

Kadagam:

* Persekitaran tempat kerja tidak akan menyenangkan hari ini. Untung dan rugi tidak akan kelihatan hari ini.
* Jangan mengharapkan orang lain melakukan kerja anda hari ini.
* Hari ini anda akan berpeluang untuk mendapatkan wang dengan cara yang paling tidak dijangka.
* Membantu mereka yang memerlukan hari ini akan memberi anda rasa hormat.
* Rawat rakan sekerja anda dengan berhati-hati.
* Kesihatan akan baik hari ini.
* Anda akan mengalami sakit kaki dan paha hari ini akibat ketidakselesaan dan kebimbangan.
* Keadaan fizikal pasangan anda akan membuatkan anda risau hari ini.
* Adalah lebih baik untuk mengelakkan bercakap dengan pasangan anda kerana konflik mungkin berlaku hari ini.
* Hari ini bukan hari yang baik untuk anda. Jadi cubalah untuk bergembira.

Leo ( Simmam ):


* Those who have invested their money in the past will have a chance to benefit from that money today.
* Financial situation will not be happy. You may incur unnecessary expenses.
* Your work and effort will not bring you success.
* You may see a change in your job. It will fulfill your wishes.
* Small children will keep you busy and happy.
* Your family will share many problems with you today.
* You may incur medical expenses for the health of your family friends. This may cause you some anxiety.
* If you want the day to go well today, it is better to keep silent when your partner is not in a good mood.
* You will enjoy your own music and do something in your free time that you like to do.
* Today is not an auspicious day to take important decisions.

சிம்மம்:

கடந்த காலத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்தவர்கள் இன்று அந்த பணத்திலிருந்து பயனடைய வாய்ப்பு இருக்கும்.
* நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. நீங்கள் தேவையற்ற செலவுகளை செய்ய நேரும்.
நீங்கள் செய்யும் பணியும் முயற்சியும் வெற்றியைப் பெற்றுத் தராது. 
உங்கள் பணியில் மாற்றம் காண நேரலாம். அது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்.
* சிறிய குழந்தைகள் உங்களை பரபரப்பாக வைத்து ஆனந்தமாக்குவார்கள்.
* உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுடன் பல சிக்கல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
உங்கள் குடும்ப நண்பர்களின் ஆரோக்கியத்திற்காக மருத்துவ செலவுகள் ஏறப்டலாம். இது உங்களுக்கு சற்று கவலை ஏற்படுத்தும்.
இன்று நாள் நல்ல முறையில் செல்ல வேண்டும் என்றால் உங்கள் துணை மனநிலை சரி இல்லதா போது மௌனம் காப்பது சிறந்தது.
நீங்கள் உங்கள் சொந்த இசைக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள், மேலும் நீங்கள் செய்ய விரும்பும் ஓய்வு நேரத்தில் ஏதாவது செய்வீர்கள்.
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் இருக்காது.


Simmam:

* Mereka yang telah melabur wang mereka pada masa lalu akan berpeluang mendapat manfaat daripada wang itu hari ini.
* Keadaan kewangan tidak akan menggembirakan. Anda mungkin menanggung perbelanjaan yang tidak perlu.
* Usaha dan usaha anda tidak akan membawa kejayaan kepada anda.
* Anda mungkin melihat perubahan dalam pekerjaan anda. Ia akan memenuhi kehendak anda.
* Kanak-kanak kecil akan membuat anda sibuk dan gembira.
* Keluarga anda akan berkongsi banyak masalah dengan anda hari ini.
* Anda mungkin menanggung perbelanjaan perubatan untuk kesihatan rakan keluarga anda. Ini mungkin menyebabkan anda sedikit kebimbangan.
* Jika anda ingin hari ini berjalan lancar, lebih baik diam apabila pasangan anda tidak berada dalam mood yang baik.
* Anda akan menikmati muzik anda sendiri dan melakukan sesuatu pada masa lapang anda yang anda suka lakukan.
* Hari ini bukan hari yang baik untuk mengambil keputusan penting.

Virgo ( Kanni ) :



* Financial condition will be pleasant. Your assets will increase.
* With your ability to convince others, you will solve the problems that may arise.
* Add investment today - Pay off outstanding debts.
* You will get a good opportunity to improve your financial situation.
* .You should learn to spend time with the younger members of your household.
* You will make new friends today. This will expand your social circle.
* Today the problem in your married life will get out of hand.
* You will develop a better relationship with your partner
* Faith and determination will keep you healthy.
* Realize that self-reliance is the essence of heroism when fighting a chronic illness. 

கன்னி:

நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும். 
மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். 
இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம்.
உங்கள் நிதிநிலைமையை சிறப்பாக வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
.உங்கள் வீட்டு இளைய உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
இன்று புதிய நண்பர்களை பெறுவீர்கள். இதனால் உங்கள் சமூக வட்டாரம் விரிவடையும்.
* இன்று உங்கள் திறுமண வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் உங்கள் கை மீறி சென்றுவிடும்.
நீங்கள் உங்கள் துணையுடன் சிறப்பான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்
* நம்பிக்கையும் உறுதியும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள்.

Kanni:

* Keadaan kewangan akan menyenangkan. Aset anda akan bertambah.
* Dengan keupayaan anda untuk meyakinkan orang lain, anda akan menyelesaikan masalah yang mungkin timbul.
* Tambah pelaburan hari ini - Bayar hutang tertunggak.
* Anda akan mendapat peluang yang baik untuk memperbaiki keadaan kewangan anda.
* .Anda harus belajar meluangkan masa bersama ahli rumah yang lebih muda.
* Anda akan mendapat kawan baharu hari ini. Ini akan mengembangkan lingkaran sosial anda.
* Hari ini masalah dalam kehidupan berumah tangga anda akan hilang dari tangan.
* Anda akan membina hubungan yang lebih baik dengan pasangan anda
* Iman dan tekad akan menjadikan anda sihat.
* Sedar bahawa berdikari adalah intipati kepahlawanan ketika melawan penyakit kronik.

Libra ( Thulaam ) :

 
* You will get new opportunities. You will complete your tasks quickly.
* Your financial condition will be better. Your savings will increase in terms of incentives.
* Any carelessness at work or business today will cause financial loss to you today.
* You will be in excellent health today. You will have enthusiasm and energy.
* You will complete your tasks efficiently within a short period of time.
* You will be in a state of mind to maintain your healthy relationship.
* Your boyfriend is not giving you enough time, put this complaint in front of him today.
* Today your partner will show you another sweet side of him.
* There will be someone with you today who wants to show your actions wrong.
* Talent that earns respect from others will be rewarded today.

துலாம்:

* நீங்கள் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். * உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஊக்கத்தொகை வகையில் உங்கள் சேமிப்பு உயரும். * இன்று பணியிடத்திலோ அல்லது வியாபாரத்திலோ எந்தவொரு அலட்சியமும் இன்று உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும்.
* இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்களிடம் உற்சாகமும் ஆற்றலும் காணப்படும். * குறுகிய காலத்திற்குள் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள். * உங்கள் ஆரோக்கியமான உறவை பராமரிக்கும் மன நிலையில் இருப்பீர்கள். * உங்கள் காதலன் உங்களுக்கு போதுமான நேரம் கொடுக்கவில்லை, இந்த புகாரை அவர்கள் முன் இன்று வைத்துவிடுங்கள். * இன்று உங்கள் துணை தன்னுடைய இனிமையான இன்னொரு பக்கத்தை உங்களுக்கு காண்பிப்பார். * உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார்.
* இன்று மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும்.

Thulaam:

* Anda akan mendapat peluang baru. Anda akan menyelesaikan tugas anda dengan cepat.
* Keadaan kewangan anda akan menjadi lebih baik. Simpanan anda akan meningkat dari segi insentif.
* Sebarang kecuaian di tempat kerja atau perniagaan hari ini akan menyebabkan kerugian kewangan kepada anda hari ini.
* Anda akan berada dalam kesihatan yang sangat baik hari ini. Anda akan mempunyai semangat dan tenaga.
* Anda akan menyelesaikan tugas anda dengan cekap dalam tempoh masa yang singkat.
* Anda akan berada dalam keadaan fikiran untuk mengekalkan hubungan yang sihat.
* Teman lelaki anda tidak memberi anda masa yang mencukupi, letakkan aduan ini di hadapannya hari ini.
* Hari ini pasangan anda akan menunjukkan satu lagi sisi manisnya.
* Akan ada seseorang bersama anda hari ini yang ingin menunjukkan tindakan anda salah.
* Bakat yang mendapat penghormatan daripada orang lain akan diberi ganjaran hari ini.

Scorpio ( Viruchagam ):



* Take care of your business handling.
* Today will not be a favorable day for you. You have to put more effort.
* Any advice from your father will get benefit for you in the career field today.
* Be careful not to make angry comments if you get into an argument.
* You may face increased expenses. This will worry you.
* Parents' health will improve and they will shower love on you.
* Those who are away from their lover may remember their lover today.
* Good day for fun and entertainment.
* Being with humorous relatives will reduce your tensions and give you relief.
* You will face increasing expenses. This will worry you.

விருச்சகம்:

* உங்கள் வணிக கையாளுதல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும்.
* உங்கள் தந்தையிடமிருந்து எந்தவொரு ஆலோசனையும் இன்று தொழில் துறையில் உங்களுக்கு பயனளிக்கும்.
* வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கருத்துக்கள்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.
* அதிகரிக்கும் செலவினங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும், அவர்கள் உங்கள் மீது அன்பை பொழிவார்கள்.
காதலரிடமிருந்து விலகி இருப்பவர்கள் இன்று தங்கள் காதலனை நினைவில் கொள்ளலாம்.
மனமகிழ்வுக்கும் பொழுதுபோக்கிற்கும் நல்ல நாள். 
* நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் பதட்டங்கள் குறைத்து, நிவாரணம் கிடைக்கும்.
* அதிகரிக்கும் செலவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

Viruchagam:

* Jaga pengendalian perniagaan anda.
* Hari ini tidak akan menjadi hari yang baik untuk anda. Anda perlu berusaha lebih.
* Sebarang nasihat daripada bapa anda akan memberi manfaat kepada anda dalam bidang kerjaya hari ini.
* Berhati-hati untuk tidak membuat komen marah jika anda bertengkar.
* Anda mungkin menghadapi peningkatan perbelanjaan. Ini akan membimbangkan anda.
* Kesihatan ibu bapa akan bertambah baik dan mereka akan mencurahkan kasih sayang kepada anda.
* Mereka yang berjauhan dengan kekasih mungkin mengingati kekasihnya hari ini.
* Hari yang baik untuk keseronokan dan hiburan.
* Berada dengan saudara-mara yang lucu akan mengurangkan ketegangan anda dan memberikan anda kelegaan.
* Anda akan menghadapi perbelanjaan yang semakin meningkat. Ini akan membimbangkan anda.

Sagittatius ( Dhanusu ):



* Financial condition will not look good. Additional costs will apply. * Success can be seen only if you work intelligently. It will make your work easier. * Plan to spend a pleasant evening with your partner. * Today will be the most beautiful day in your married life. * Together with your partner, you can create a financial plan for the future. * Work toward a common goal to fulfill your desires. * Children will make you proud with their achievements. * Courteous behavior will be appreciated. Many people will praise you. * You can read your favorite book or enjoy listening to your favorite song. * It will be an unforgettable day for the rest of your life.

தனுசு:

* நிதிநிலைமை சிறப்பாக காணப்படாது. கூடுதல் செலவுகள் காணப்படும். 
* அறிவார்ந்த முறையில் பணி செய்தால் மட்டுமே வெற்றி காண முடியம். அதன் மூலம் நீங்கள் உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.
உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாளாக இருக்கும்.
* உங்கள் மனைவியுடன் சேர்ந்து, நீங்கள் எதிர்காலத்திற்கான பொருளாதார திட்டத்தை உருவாக்கலாம்.
* உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்வதற்கு பொதுவான இலக்கை நோக்கி செயல்படவும்.
* தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள்.
பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள்.
* நீங்கள் உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை படிக்கலாம் அல்லது நீங்கள் விரும்பும் பாடலை கேட்டு மகிழ்விர்கள்.
*  உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளாக இருக்கும்.


Dhanusu:

* Keadaan kewangan tidak akan kelihatan baik. Kos tambahan akan dikenakan.
* Kejayaan boleh dilihat hanya jika anda bekerja dengan bijak. Ia akan memudahkan kerja anda.
* Rancang untuk menghabiskan malam yang menyenangkan bersama pasangan anda.
* Hari ini akan menjadi hari yang paling indah dalam kehidupan perkahwinan anda.
* Bersama pasangan anda, anda boleh membuat rancangan kewangan untuk masa hadapan.
* Bekerja ke arah matlamat yang sama untuk memenuhi keinginan anda.
* Kanak-kanak akan membuat anda bangga dengan pencapaian mereka.
* Tingkah laku berbudi bahasa akan dihargai. Ramai orang akan memuji anda.
* Anda boleh membaca buku kegemaran anda atau menikmati mendengar lagu kegemaran anda.
* Ia akan menjadi hari yang tidak dapat dilupakan sepanjang hayat anda.

Capricorn:



* Today your office seniors may be impressed by the quality of your work
* Your financial situation will improve but more money
* Due to cost, implementation of projects will be hampered.
* If you are lonely and depressed you will feel your worth.
* Today you will know your true potential.
* You will maintain better health due to your positive attitude.
* Today you will get special attention from your partner.
* You will please your partner with your behavior.
* Share your happiness with parents.
* This day will be sweet with social and spiritual activities.

மகரம்:

* இன்று உங்கள் அலுவலக மூத்தவர்கள் உங்கள் வேலையின் தரத்தால் மகிழக்கூடும்
* உங்கள் நிதி நிலைமை முன்னேற்றம் ஏற்படும் என்றாலும் அதிகம் பணம்
*  செலவு ஏற்படுவதால், திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும்.
* தனிமையாகவும் தாழ்வு மனதோடும் இருந்தால் நீங்கள் உங்கள் மதிப்பை உணர்வீர்கள்.
இன்று நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். 
* உங்களின் நம்பிக்கையான மனநிலை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
* இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.
*  உங்கள் நடத்தையின் மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள்.
* உங்கள் மகிழ்ச்சியை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும்.

Magaram:

* Hari ini senior pejabat anda mungkin kagum dengan kualiti kerja anda
* Keadaan kewangan anda akan bertambah baik tetapi lebih banyak wang
* Disebabkan kos, pelaksanaan projek akan terbantut.
* Jika anda kesunyian dan tertekan anda akan rasa anda bernilai.
* Hari ini anda akan mengetahui potensi sebenar anda.
* Anda akan mengekalkan kesihatan yang lebih baik kerana sikap positif anda.
* Hari ini anda akan mendapat perhatian khusus daripada pasangan anda.
* Anda akan menggembirakan pasangan anda dengan tingkah laku anda.
* Kongsi kebahagiaan anda dengan ibu bapa.
* Hari ini akan menjadi manis dengan aktiviti sosial dan kerohanian.

Aquarius ( Kumbam ):



* There will be more work today. Be careful with co-workers.
* The work you wanted to do so far will find you in the office today.
* Financial situation may not be stable. You will find it difficult to maintain your finances today.
* There is a possibility of eye irritation. It is best to go to the doctor and get an eye checkup.
* Your partner may be hurt knowing a secret from your past.
* Today you can spend some time with your wife by taking a break from your work.
* Invite your best friends if you are planning a party. A lot of people will come to cheer you on.
* You need to adapt and behave in order to carry out your activities smoothly.
* You need to build your self-confidence.
* Those who go outside to be happy will get full happiness and joy.

கும்பம்:

* இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சக பணியாளர்களுடன் கவனமாக உறவாட வேண்டும். * நீங்கள் இதுவரை செய்ய விரும்பிய வேலை இன்று அலுவகத்தில் உங்களை தேடி வரும். * நிதி நிலைமை சீராக இருக்காது. இன்று உங்கள் நிதிநிலையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள். * கண் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும். மருத்துவரிடம் சென்று கண் பரிசோதனை மேற்கொள்வது சிறந்தது. * உங்கள் கடந்த கால ரகசியம் ஒன்றை அறிந்து உங்கள் துணை காயப்பட கூடும். * இன்று நீங்கள் உங்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் மனைவியுடன் சிறிது நேரம் செலவிடலாம். * ஒரு விருந்துக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நண்பர்களை அழையுங்கள். உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். * உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். * நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். * மகிழ்ச்சியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

Kumbam:

* Akan ada lebih banyak kerja hari ini. Berhati-hati dengan rakan sekerja.
* Kerja yang anda mahu lakukan setakat ini akan menemui anda di pejabat hari ini.
* Keadaan kewangan mungkin tidak stabil. Anda akan mendapati sukar untuk mengekalkan kewangan anda hari ini.
* Terdapat kemungkinan kerengsaan mata. Sebaiknya pergi ke doktor dan dapatkan pemeriksaan mata.
* Pasangan anda mungkin terluka apabila mengetahui rahsia masa lalu anda.
* Hari ini anda boleh meluangkan sedikit masa bersama isteri dengan berehat dari kerja anda.
* Jemput kawan baik anda jika anda merancang pesta. Ramai orang akan datang untuk menceriakan anda.
* Anda perlu menyesuaikan diri dan berkelakuan untuk menjalankan aktiviti anda dengan lancar.
* Anda perlu membina keyakinan diri anda.
* Mereka yang keluar untuk bergembira akan mendapat kebahagiaan dan kegembiraan yang penuh.

Pisces ( Meenam ):


* More work will be seen today. It will make you worry.
* You have to plan and carry out tasks properly.
* There will be new problems at the workplace.
* It will be a dull day as far as health is concerned.
* Tell your partner how much you love them.
* When you spend free time with your spouse tonight, you will feel the need to give them more time.
* Rituals or sacred functions should be performed at home.
* Be careful about the way you spend time during the day and spend too much on entertainment.
* It is important to be firm in your approach today.
* You will spend money on your mother's health. Thus unexpected expenses arise. 

மீனம்:

இன்று அதிகப் பணிகள் காணப்படும். அது உங்களுக்கு கவலை அளிக்கும். 
நீங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும்.
* வேலை இடத்தில் புதிய பிரச்சினைகள் ஏற்படும்.
* ஆரோக்கியத்தைப் பொருத்தவரை மந்தமான நாளாக இருக்கும்.
* நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.
* இன்றிரவு உங்கள் மனைவியுடன் இலவச நேரத்தை செலவிடும்போது, ​​அவர்களுக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் உணருவீர்கள்.
* வீட்டில் சடங்குகள் அல்லது புனிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
* நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் கவனமாக இருங்கள்.
இன்று உங்கள் அணுகுமுறையில் உறுதி வேண்டியது அவசியம்.
* உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். இவ்வாறு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

Meenam:

* Lebih banyak kerja akan dilihat hari ini. Ia akan membuat anda bimbang.
* Anda perlu merancang dan menjalankan tugas dengan betul.
* Akan ada masalah baru di tempat kerja.
* Ia akan menjadi hari yang membosankan dari segi kesihatan.
* Beritahu pasangan anda betapa anda menyayangi mereka.
* Apabila anda meluangkan masa lapang dengan pasangan anda malam ini, anda akan merasakan keperluan untuk memberi mereka lebih banyak masa.
* Ritual atau majlis keramat hendaklah dilakukan di rumah.
* Berhati-hati tentang cara anda menghabiskan masa pada siang hari dan menghabiskan terlalu banyak untuk hiburan.
* Adalah penting untuk bersikap tegas dalam pendekatan anda hari ini.
* Anda akan membelanjakan wang untuk kesihatan ibu anda. Oleh itu perbelanjaan yang tidak dijangka timbul.

No comments:

Post a Comment