Translate

Monday 18 December 2023

Daily Raasi Palan Today 19 December 2023 Tamil, English and Malay

                                                    In this page of Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.

Today Raasi Palan - 19th December 2023 Tuesday

Day - Tuesday

Tamil Date: Margali 3

Islamic Date : Jamathishani 5

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 7:45 to 8:45am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (
கௌரி நல்ல நேரம்): Afternoon (பிற்பகல்)- 1:15 to 2:15pm / Evening (மாலை)- 7:30 to 8:30 pm

Raghu Kaalam: 3 to 4:30pm

Emagandam: 9 to 10:30am

Kuligai: 12 to 1:30pm

Sandhrashtamam: Aayilyam

Lakanam: Dhanuir

Star(நட்சத்திரம்): Puratathi

Irupu Naaligai: 5minutes 7seconds

Soolam: North (வடக்கு)

Remedy (பரிகாரம்): Milk (பால்)

Sunrise (சூரிய உதயம்): 6:21am

Mesham (Aries):

* You will work hard and attract the attention of your superiors.
* Your resourcefulness will be appreciated.
* You will get money when you need it.
* Stock trading will make you profitable.
* Get some gain in business and education.
* You will be full of energy and enthusiasm today. This will improve your health.
* You will maintain good relationship with your partner.
* You will find happiness by going out with your partner.
* Your parents will bless your partner today. This will make your married life even better.
* Set your goals and work towards them.

மேஷம்:

 * நீங்கள் கடினமாக பணியாற்றி உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்பீர்கள். 
உங்கள் சமயோசித புத்திக்கு பாராட்டு கிடைக்கும்.
உங்களின் தேவையின் போது உங்களுக்கு பணம் கிடைக்கும். 
பங்கு வர்த்தகம் உங்களுக்கு லாபம் அளிக்கும்.
சிலருக்கு வணிகம் மற்றும் கல்வியில் ஆதாயம் கிடைக்கும்.
இன்று உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்து காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். 
உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மகிழ்ச்சி காண்பீர்கள்.
உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்.
உங்கள் இலக்குளை நிர்ணயித்து அதனை அடைய செயலாற்றுங்கள்.

Mesham:.

* Anda akan bekerja keras dan menarik perhatian pihak atasan.
* Kepintaran anda akan dihargai.
* Anda akan mendapat wang apabila anda memerlukannya.
* Perdagangan saham akan membuat anda untung.
* Ada yang mendapat keuntungan dalam perniagaan dan pendidikan.
* Anda akan penuh tenaga dan semangat hari ini. Ini akan meningkatkan kesihatan anda.
* Anda akan mengekalkan hubungan baik dengan pasangan anda.
* Anda akan mendapat kebahagiaan dengan keluar bersama pasangan anda.
* Ibu bapa anda akan memberkati pasangan anda hari ini. Ini akan menjadikan kehidupan perkahwinan anda lebih baik.
* Tetapkan matlamat anda dan berusaha ke arahnya.

Risabham (Taurus):

* You will get reputation for your work. There is work related travel.
* Throughout the day, you may be troubled with money related problems, but in the evening you may receive money.
* A day when the way you approach work improves and the quality of your work improves.
* Health is generally better. Eating at the right time gives better results.
* You will behave naturally with your partner. You will find a place in his heart.
* Today is the most beautiful day in your married life. .
* Plan to spend a pleasant evening with your partner.
* Today you will fulfill your responsibilities. But you have to put in the effort to achieve the desired results.
* Think twice before you speak.
* Your comments may hurt someone else's sentiment without knowing you.

ரிஷபம்:

உங்கள் பணிக்கு நற்பெயர் எடுப்பீர்கள். பணி சம்பந்தமான பயணம் காணப்படுகின்றது.
நாள் முழுவதும், நீங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகளில் போரடிக்க கொண்டிருந்தாலும், மாலையில் நீங்கள் பணத்தைப் பெறலாம்.
வேலையை நீங்கள் அணுகும் முறையில் நல்ல முன்னற்றம் ஏற்பட்டு அதனால் உங்கள் வேலையின் தரம் உயரும் நாள்.
ஆரோக்கியம் பொதுவாக சிறப்பாக இருக்கும்.சரியான நேரத்தில் உணவு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
நீங்கள் உங்கள் துணையுடன் சகஜமாக நடந்து கொள்வீர்கள். அவரின் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள்.
உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். .
உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.
இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் விரும்பும் பலன்களை அடைய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
பேசுவதற்கு முன்பு இரண்டு முறை யோசியுங்கள்.
 உங்களை அறியாமல் உங்கள் கருத்துகள் வேறொருவரின் சென்டிமெண்டை காயப்படுத்தலாம்.

Risabham:

* Anda akan mendapat reputasi untuk kerja anda. Ada perjalanan berkaitan kerja. * Sepanjang hari, anda mungkin menghadapi masalah berkaitan wang, tetapi pada waktu petang anda mungkin menerima wang. * Hari apabila cara anda mendekati kerja bertambah baik dan kualiti kerja anda bertambah baik. * Kesihatan secara amnya lebih baik. Makan pada masa yang betul memberikan hasil yang lebih baik. * Anda akan berkelakuan secara semula jadi dengan pasangan anda. Anda akan mendapat tempat di hatinya. * Hari ini adalah hari yang paling indah dalam kehidupan perkahwinan anda. . * Rancang untuk menghabiskan malam yang menyenangkan bersama pasangan anda. * Hari ini anda akan menunaikan tanggungjawab anda. Tetapi anda perlu berusaha untuk mencapai hasil yang diinginkan. * Fikir dua kali sebelum bercakap. * Komen anda mungkin menyakiti perasaan orang lain tanpa mengenali anda.

Midhunam (Gemini):

* There will be tense situation at work.
* If you adapt to the situation, you will get success. However, it seems a bit difficult.
* Knowledge, patience and caution will required when dealing with others at work place.
* You will lose money today due to carelessness and lack of attention. So be careful.
* Due to some reason, there may be a quick holiday in your office today and you will take advantage of it and go for a walk with your family members.
* You will be emotionally attached to your partner due to a family issue. So it is better to take a calmer course.
* Participating in spiritual programs and discourses is comforting.
* Important decisions taken today will yield good results.
* There will be problems related to cold. It is better to avoid cold foods.
* Train your mind by reading something that interests you.

மிதுனம்:
பணியில் பதட்டமான நிலைமை காணப்படும். 
சூழ் நிலையை அனுசரித்து நடந்தால் வெற்றி கிடைக்கும். என்றாலும் இது சற்று கடினமாக காணப்படும்.
வேலையில் மற்றவர்களை கையாளும் போது அறிவும் பொறுமையும் - எச்சரிக்கையும் தேவை.
* அஜாக்கிரதை மற்றும் கவனக் குறைவு காரணமாக இன்று பணம் இழப்பீர்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
சில காரணங்களால், இன்று உங்கள் அலுவலகத்தில் விரைவான விடுமுறை இருக்கலாம், நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் குடும்ப மக்களுடன் நடைப்பயணத்திற்குச் செல்வீர்கள்.
* குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். எனவே அமைதியான போக்கை மேற்கொள்வது நல்லது. 
ஆன்மீக நிகழ்சிகள் மற்றும் சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது ஆறுதல் தரும். 
இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும்.
சளி சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். குளிர்ந்த உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது.
ஆர்வம் தரும் எதையாவது படிப்பதன் மூலம் மனதிற்கு பயிற்சி கொடுங்கள்.

Midhunam:

* Akan ada situasi tegang di tempat kerja.
* Jika anda menyesuaikan diri dengan keadaan, anda akan mendapat kejayaan. Walau bagaimanapun, ia kelihatan agak sukar.
* Pengetahuan, kesabaran dan berhati-hati diperlukan apabila berurusan dengan orang lain di tempat kerja.
* Anda akan kehilangan wang hari ini kerana kecuaian dan kurang perhatian. Jadi berhati-hati.
* Atas sebab tertentu, mungkin ada cuti sekejap di pejabat anda hari ini dan anda akan memanfaatkannya dan pergi berjalan-jalan bersama ahli keluarga anda.
* Anda akan terikat secara emosi dengan pasangan anda kerana masalah keluarga. Jadi adalah lebih baik untuk mengambil kursus yang lebih tenang.
* Mengambil bahagian dalam program dan ceramah rohani adalah menghiburkan.
* Keputusan penting yang diambil hari ini akan membuahkan hasil yang baik.
* Akan ada masalah berkaitan selsema. Adalah lebih baik untuk mengelakkan makanan sejuk.
* Latih minda anda dengan membaca sesuatu yang menarik minat anda.

Kadagam (Cancer): 

* You will enjoy taking on more tasks at work. You will get recognition for your dedicated work.
* Don't let someone else take credit for the work you do.
* Cash flow will be good today. Financial situation will be favorable for you today.
* Health will be better. You will maintain better health.
* You will make today sweet. Your relationship will be rejuvenated.
* Don't let someone else take credit for the work you do.
* Double-check the investment plans presented to you today.
* Those who have been very busy for the past few days may get some free time for themselves today and your partner will treat you like an angel.
* Indulging in spirituality today will be your guide.
* Through such events you can realize your self well.

கடகம்:

பணியிடத்தில் அதிக பணிகளை மேற்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வீர்கள். உங்கள் அர்ப்பணிப் பான பணிக்கு அங்கீகாரம் பெறுவீர்கள்.
நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள்.
இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் தேக ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள்.
இன்றைய நாளை நீங்கள் இனிமையாக ஆக்குவீர்கள். உங்கள் உறவில் புத்துணர்ச்சி காணப்படும்.
நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெற அனுமதிக்காதீர்கள்.
இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள்.
கடந்த சில நாட்களாக மிகவும் பிஸியாக இருந்தவர்கள் இன்று தங்களுக்கு இலவச நேரத்தை பெறலாம் இன்று உங்கள் துணை உங்களை ஒரு தேவதையை போல நடத்துவார்.
இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு வழிகாட்டியாக அமையும். 
இத்தகைய நிகழ்வுகள் மூலம் உங்கள் நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள இயலும்.

Kadagam:

* Anda akan menikmati mengambil lebih banyak tugas di tempat kerja. Anda akan mendapat pengiktirafan untuk kerja berdedikasi anda.
* Jangan biarkan orang lain mengambil kredit untuk kerja yang anda lakukan.
* Aliran tunai akan baik hari ini. Keadaan kewangan akan menguntungkan anda hari ini.
* Kesihatan akan menjadi lebih baik. Anda akan mengekalkan kesihatan yang lebih baik.
* Anda akan membuat hari ini manis. Hubungan anda akan diremajakan.
* Jangan biarkan orang lain mengambil kredit untuk kerja yang anda lakukan.
* Semak semula rancangan pelaburan yang dibentangkan kepada anda hari ini.
* Mereka yang sangat sibuk sejak beberapa hari lalu mungkin mendapat masa terluang untuk diri mereka hari ini dan pasangan anda akan melayan anda seperti malaikat.
* Memanjakan diri dalam kerohanian hari ini akan menjadi panduan anda.
* Melalui acara sebegini anda boleh menyedari diri anda dengan baik.

Simmam (Leo):

* You may have to take on more responsibilities in your work. You will incur the displeasure of your superiors.
* You need to monitor where your money is spent, otherwise you will face problems in the future.
* Today is not an auspicious day for cash flow. You need to plan to avoid losing money.
* Your health will be poor throughout today. Leg pain is likely. This will worry you.
* Those who go outside to be happy will get full happiness and joy.
* You will feel like spending your time with those who are close to your heart, but you cannot do it
* You will be emotionally attached to your partner. You should avoid this to maintain peace in the relationship.
* Your partner will be in a good mood today. So join him and make this day the sweetest day of your married life.
* A calm and controlled approach is required today.
* Listening to divine songs and participating in entertainments will bring joy. 

சிம்மம்:

உங்கள் பணியில் நீங்கள் அதிக பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
உங்கள் பணம் எங்கு செலவிடப்படுகிறது என்பதை நீங்கள் கண்காணிக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வரும் காலங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். 
இன்று பண வரவிற்கு உகந்த நாள் அல்ல. பண இழப்பு ஏற்படாமல் இருக்க நீங்கள் திட்டமிட வேண்டும்.
இன்று முழுவதும் உங்கள் ஆரோக்கியம் குன்றி காணப்படும். கால் வலி ஏற்பட வாய்புள்ளது. இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
மகிழ்ச்சியாக இருக்க வெளியில் செல்வோருக்கு முழு ஆனந்தமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
உங்கள் இதயத்திற்கு நெருக்கமானவர்களுடன் உங்கள் நேரத்தை செலவிடுவதைப் போல நீங்கள் உணருவீர்கள், ஆனால் நீங்கள் அதை செய்ய முடியாது
நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். உறவில் அமைதியை நிலைநாட்ட நீங்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
 இன்று உங்கள் துணை நல்ல மனநிலை இருப்பார். எனவே அவருடன் இணைந்து உங்கள் திருமண வாழ்வின் மிக இனிமையான நாளாக இந்த நாளை மாற்றிக்கொள்ளுங்கள்.
இன்று அமைதியான கட்டுப்பாடான அணுகுமுறை தேவை. 
தெய்வீகப் பாடல்கள் கேட்பது மற்றும் கேளிக்கை நிகழ்சிகளில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கும்.


Simmam:

* Anda mungkin perlu memikul lebih banyak tanggungjawab dalam kerja anda. Anda akan menimbulkan rasa tidak puas hati pihak atasan anda.
* Anda perlu memantau di mana wang anda dibelanjakan, jika tidak, anda akan menghadapi masalah di masa hadapan.
* Hari ini bukan hari yang baik untuk aliran tunai. Anda perlu merancang untuk mengelakkan kehilangan wang.
* Kesihatan anda akan menjadi lemah sepanjang hari ini. Sakit kaki mungkin. Ini akan membimbangkan anda.
* Mereka yang keluar untuk bergembira akan mendapat kebahagiaan dan kegembiraan yang penuh.
* Anda akan berasa seperti menghabiskan masa anda dengan mereka yang dekat di hati anda, tetapi anda tidak boleh melakukannya
* Anda akan terikat secara emosi dengan pasangan anda. Anda harus mengelakkan ini untuk mengekalkan keamanan dalam hubungan.
* Pasangan anda akan berada dalam mood yang baik hari ini. Jadi sertai dia dan jadikan hari ini hari yang paling manis dalam kehidupan perkahwinan anda.
* Pendekatan yang tenang dan terkawal diperlukan hari ini.
* Mendengar lagu ketuhanan dan mengambil bahagian dalam hiburan akan membawa kegembiraan.

Kanni (Virgo):

* You will get name and fame in your work. Work environment will be better.
* Creative work will keep you relaxed.
* Today you may take your family members somewhere and you may spend a lot of money.
* Financial situation will be better today. You will maintain the saving position better to increase your quality.
* Health will be better. You will maintain better overall health.
* Being affectionate with your partner will bring harmony. This will make both of you happy.
* Elderly people can visit their old friends at leisure today.
* Today will be an exciting day for you.
* You will progress towards growth.
* You can find success by taking a planned and professional approach.

கன்னி:

உங்கள் பணியில் பெயரும் புகழும் பெறுவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும்.
படைப்பாற்றல் வேலை உங்களை நிதானமாக இருக்கும். 
இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களை எங்காவது அழைத்துச் செல்லலாம், மேலும் நீங்கள் நிறைய பணம் செலவிடலாம்.
* இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் தரத்தை உயர்த்துவதற்கு சேமிப்பு நிலையை சிறப்பாக பராமரிப்பீர்கள்.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறந்த தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
உங்கள் துணையுடன் அன்பாகப் பழகுவதன் மூலம் நல்லிணக்கம் ஏறபடும். இதனால் இருவரும் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள்.
* வயதானவர்கள் இன்று தங்கள் பழைய நண்பர்களை ஓய்வு நேரத்தில் சந்திக்க செல்லலாம்.
இன்று உங்களுக்கு உற்சாகமான நாள்யாக இருக்கும்.  
நீங்கள் வளர்ச்சி நோக்கி முன்னேறுவீர்கள்.
திட்டமிட்டு தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் வெற்றி காணலாம்.

Kanni:

* Anda akan mendapat nama dan kemasyhuran dalam kerja anda. Persekitaran kerja akan menjadi lebih baik.
* Kerja kreatif akan membuatkan anda tenang.
* Hari ini anda mungkin membawa ahli keluarga anda ke suatu tempat dan anda mungkin menghabiskan banyak wang.
* Keadaan kewangan akan menjadi lebih baik hari ini. Anda akan mengekalkan kedudukan simpanan dengan lebih baik untuk meningkatkan kualiti anda.
* Kesihatan akan menjadi lebih baik. Anda akan mengekalkan kesihatan keseluruhan yang lebih baik.
* Berkasih sayang dengan pasangan akan membawa keharmonian. Ini akan menggembirakan anda berdua.
* Warga emas boleh melawat rakan lama mereka pada masa lapang hari ini.
* Hari ini akan menjadi hari yang menarik untuk anda.
* Anda akan maju ke arah pertumbuhan.
* Anda boleh mencari kejayaan dengan mengambil pendekatan yang terancang dan profesional.

Thulaam (Libra):
 
* You will try hard to complete your tasks. You will be successful in your endeavours.
* You will complete difficult tasks easily.
* You also need to motivate yourself to act fast.
* You will have a substantial amount today. You will spend it for family welfare.
* Your health will be better today. Taking things lightly can be helpful.
* You will discuss an office trip with your partner. With proper planning both of you can share quality time together.
* Avoid confusion and resentment to keep the mind clear.
* You will get many opportunities.
* Make full use of it. You will get satisfaction today.
* Children should focus on studies and plan for future. 

துலாம்:

* நீங்கள் சிரத்தையுடன் உங்கள் பணிகளை முடிப்பதற்கு முயற்சி செய்வீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். * கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். * வேகமாக செயல்பட நீங்களும் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். * இன்று உங்களிடம் கணிசமான தொகை காணப்படும். அதனை குடும்ப நலத்திற்காக செலவு செய்வீர்கள். * இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது உதவிகரமாக இருக்கும். * உங்கள் துணையுடன் அலுவலகப் பயணம் ஒன்றைப் பற்றி ஆலோசிப்பீர்கள். முறையாக திட்டமிடுவதன் மூலம் இருவரும் சிறப்பான நேரத்தை பகிர்ந்து கொள்ளலாம். * மனதை தெளிவாக வைத்திருக்க குழப்பத்தையும் வெறுப்பையும் தவிர்த்திடுங்கள். * உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.  * அதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு இன்று திருப்தி கிடைக்கும். * பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும்.

Thulaam:

* Anda akan berusaha bersungguh-sungguh untuk menyelesaikan tugasan anda. Anda akan berjaya dalam usaha anda.
* Anda akan menyelesaikan tugas yang sukar dengan mudah.
* Anda juga perlu memotivasikan diri untuk bertindak pantas.
* Anda akan mendapat jumlah yang banyak hari ini. Anda akan membelanjakannya untuk kebajikan keluarga.
* Kesihatan anda akan lebih baik hari ini. Mengambil ringan perkara boleh membantu.
* Anda akan membincangkan perjalanan pejabat dengan pasangan anda. Dengan perancangan yang betul anda berdua boleh berkongsi masa yang berkualiti bersama.
* Elakkan kekeliruan dan dendam untuk menjaga fikiran tetap jernih.
* Anda akan mendapat banyak peluang.
* Gunakan sepenuhnya. Anda akan mendapat kepuasan hari ini.
* Kanak-kanak harus fokus pada pelajaran dan merancang masa depan.

Viruchagam (Scorpio):

* You have to plan and act to complete your tasks. You may get bad reputation at work. So work a little carefully.
* If you have any money related matter in court, today you can get success in it and you can get money.
* Today the money budget is a mix of both.
* It is better to keep your valuables safe.
* There will be problems related to digestion. Drink more water. Eat on time.
* You will be emotional. You will express this to your partner. This will affect the harmony in the relationship.
* Tell your partner how much you love them.
* All things will be in your favor.
* Your help at the right time will save someone from misfortune.
* There will be some anxiety today. Cannot enjoy more comforts. You have to be patient. 

விருச்சகம்:

நீங்கள் உங்கள் பணிகளை முடிக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணியில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறிது கவனமாக பணியாற்றவும்.
நீதிமன்றத்தில் பணம் தொடர்பான ஏதேனும் விஷயம் உங்களிடம் இருந்தால், இன்று நீங்கள் அதில் வெற்றியைப் பெறலாம், மேலும் நீங்கள் பணத்தைப் பெறலாம்.
இன்று பண வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும். 
உங்கள் மதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது.
செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும். அதிக நீரைப் பருகவும். சரியான நேரத்தில் உணவருந்தவும்.
நீங்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருப்பீர்கள். இதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் பாதிக்கபப்டும்.
நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் துணையை நேசிக்கிறீர்கள் என அவர்களுக்கு சொல்லுங்கள்.
அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.
உரிய காலத்தில் நீங்கள் செய்யும் உதவியால் ஒருவரை துரதிருஷ்டத்தில் இருந்து காப்பாற்றுவீர்கள். 
இன்று சிறிது பதட்டம் காணப்படும். அதிக சௌகரியங்களை அனுபவிக்க இயலாது. நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். 

Viruchagam:

* Anda perlu merancang dan bertindak untuk menyelesaikan tugasan anda. Anda mungkin mendapat reputasi buruk di tempat kerja. Jadi bekerjalah dengan berhati-hati.
* Jika anda mempunyai apa-apa perkara berkaitan wang di mahkamah, hari ini anda boleh mendapat kejayaan di dalamnya dan anda boleh mendapatkan wang.
* Hari ini bajet wang adalah gabungan kedua-duanya.
* Adalah lebih baik untuk memastikan barang berharga anda selamat.
* Akan timbul masalah berkaitan penghadaman. Minum banyak air. Makan mengikut masa.
* Anda akan emosi. Anda akan menyatakan ini kepada pasangan anda. Ini akan menjejaskan keharmonian dalam perhubungan.
* Beritahu pasangan anda betapa anda menyayangi mereka.
* Semua perkara akan memihak kepada anda.
* Bantuan anda pada masa yang tepat akan menyelamatkan seseorang daripada musibah.
* Akan ada sedikit kebimbangan hari ini. Tidak dapat menikmati lebih banyak keselesaan. Awak kena sabar.

Dhanusu (Sagittarius):

* There will be chances of errors in work due to overload.
* You should carry out your tasks carefully. More planning will required.
* Handle money carefully. There will be a possibility of money theft.
* Today you will understand the importance of money in life, because today you will need a lot of money, but you will not have enough money.
* There will be problems related to cold today. It will better to avoid cold drinks.
* You should focus on important things today.
* There will be a feeling of disappointment with your partner. This will affect the harmony stability of the relationship.
* It will be a day full of entertainment and mind-blowing events.
* You will get emotional easily today. Avoid such situation to be comfortable.
* You will get mental comfort by listening to music. 

தனுசு:

* அதிக பணிகள் காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கும்
* உங்கள் பணிகளை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும். அதிகமாக திட்டமிட வேண்டும்.
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். பணம் திருட்டு போக வாய்ப்பு இருக்கும்.
* வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் இன்று புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் இன்று உங்களுக்கு நிறைய பணம் தேவைப்படும், ஆனால் உங்களிடம் போதுமான பணம் இருக்காது.
* இன்று சளி சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது.
* இன்று முக்கியமான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
* உங்கள் துணையுடன் ஏமாற்ற உணர்வு காணப்படும். இது உறவின் நல்லிணக்க ஸ்திரத்தன்மையை பாதிக்கும்.
* பொழுது போக்கு மற்றும் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நிரம்பிய நாளாக இருக்கும்.
* இன்று நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். சௌகரியமாக இருக்க இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க வேண்டும்.
* இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.

Dhanusu:

* Terdapat kemungkinan ralat dalam kerja kerana beban yang berlebihan.
* Anda harus menjalankan tugas anda dengan berhati-hati. Lebih banyak perancangan akan diperlukan.
* Mengendalikan wang dengan berhati-hati. Terdapat kemungkinan kecurian wang.
* Hari ini anda akan memahami kepentingan wang dalam kehidupan, kerana hari ini anda akan memerlukan banyak wang, tetapi anda tidak akan mempunyai wang yang cukup.
* Akan ada masalah berkaitan selsema hari ini. Adalah lebih baik untuk mengelakkan minuman sejuk.
* Anda harus fokus pada perkara penting hari ini.
* Akan timbul perasaan kecewa dengan pasangan anda. Ini akan menjejaskan kestabilan keharmonian perhubungan.
* Ia akan menjadi hari yang penuh dengan hiburan dan acara yang mengagumkan.
* Anda akan mudah beremosi hari ini. Elakkan situasi sedemikian untuk selesa.
* Anda akan mendapat keselesaan mental dengan mendengar muzik.

Magaram (Copricorn):

* There will be obstacles in your work due to overload.
* Small amount of money will be found today. Health costs extra money.
* Do not extend credit to anyone even today, if you need to pay it, get it in writing from the creditor when he will return the money.
* Leg pain will be occur today. Anxiety will be overcome by practicing meditation.
* You will behave emotionally towards your partner. It will better to avoid such feelings to find harmony in the relationship.
* There may be an argument with your partner while going shopping.
* A realistic approach will required while undertaking daily activities.
* If you expect great action, you will be disappointed.
* Participating in sports and outdoor activities will help to restore your energy.
* It will be a good day to renew old friend contacts and relationships. 

மகரம்:

* அதிக பணிகள் காரணமாக உங்கள் பணிகளில் தடைகள் காணப்படும்.
இன்று குறைந்த அளவு பணம் காணப்படும். ஆரோக்கியத்திற்காக பணம் கூடுதலாக செலவு ஆகும்.
இன்றும் யாருக்கும் கடன் கோடுக்காதீர்கள், அதைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கடனாளிடமிருந்து பணத்தை எப்போது திருப்பித் தருவார் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொள்ளுங்கள்.
* இன்று கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் மேற்கொள்வதன் மூலம் பதட்டத்தை சமாளிக்கலாம்.
நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வீர்கள். உறவில் நல்லிணக்கம் காண இத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நல்லது.
ஷாப்பிங் செல்லும்போது உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
தினசரி செயல்களை மேற்கொள்ளும்போது யதார்த்தமான அணுகுமுறை தேவை. 
* பெரிய அளவில் செயல்கள் நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் கிடைக்கும்.
விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும்.
* பழைய நண்பர் தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாளாக இருக்கும்.

Magaram:

* Akan ada halangan dalam kerja anda kerana lebihan beban.
* Sejumlah kecil wang akan ditemui hari ini. Kesihatan memerlukan wang tambahan.
* Jangan berikan kredit kepada sesiapa pun hari ini, jika anda perlu membayarnya, dapatkan secara bertulis daripada pemiutang apabila dia akan memulangkan wang itu.
* Sakit kaki akan berlaku hari ini. Kebimbangan akan diatasi dengan mengamalkan meditasi.
* Anda akan bersikap emosi terhadap pasangan anda. Adalah lebih baik untuk mengelakkan perasaan sedemikian untuk mencari keharmonian dalam hubungan.
* Mungkin ada pertengkaran dengan pasangan anda semasa pergi membeli-belah.
* Pendekatan yang realistik diperlukan semasa menjalankan aktiviti harian.
* Jika anda mengharapkan tindakan yang hebat, anda akan kecewa.
* Menyertai sukan dan aktiviti luar akan membantu memulihkan tenaga anda.
* Ia akan menjadi hari yang baik untuk memperbaharui kenalan dan perhubungan rakan lama.

Kumbam (Aquarius):

* You will complete your tasks quickly and easily. 
* It will possible with the talent you have. It will benefit you. 
* More money will be found today. Your bank balance will increase. It will satisfy you. 
* People who used to waste money till now without any reason, today they should control themselves and save money. 
* Your hard work and sense of duty will earn you trust and support. 
* You will be full of energy today. So your health will be better. 
* You will enjoy sharing pleasant time with your partner. 
* You will discuss many family matters with your partner and come to a decision. 
* Today will be a successful day for you. 
* All your endeavors will bring success. Today you will see more benefits.

கும்பம்:

* நீங்கள் உங்கள் பணிகளை விரைவாகவும் எளிதாகவும் முடிப்பீர்கள். 
* உங்களில் இருக்கும் திறமையின் மூலம் இது சாத்தியம். இது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
* இன்று அதிக அளவில் பணம் காணப்படும். உங்கள் வங்கியிருப்பு உயரும். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும்.
* எந்த காரணமும் இல்லாமல் இப்போது வரை பணத்தை வீண் செலவு செய்து வந்தவர்கள், இன்று அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு பணத்தை மிச்சப்படுத்த வேண்டும்.
உங்களின் கடின உழைப்பும் கடமை உணர்ச்சியும் உங்களுக்கு நம்பிக்கை மற்றும் ஆதரவை பெற்றுத் தரும்.
இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். எனவே உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் இனிமையான நேரத்தை பகிர்ந்து மகிழ்வீர்கள். 
* குடும்பத்தின் பல விஷயங்களை உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். 
உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியை பெற்றுத் தரும். இன்று நீங்கள் அதிக பலன்களை காண்பீர்கள்.

Kumbam:

* Anda akan menyelesaikan tugas anda dengan cepat dan mudah.
* Ia mungkin dengan bakat yang anda ada. Ia akan memberi manfaat kepada anda.
* Lebih banyak wang akan ditemui hari ini. Baki bank anda akan meningkat. Ia akan memuaskan hati anda.
* Orang yang dulu membazir duit sampai sekarang tanpa sebab, hari ni kena kawal diri dan simpan duit.
* Kerja keras dan rasa tanggungjawab anda akan memberi anda kepercayaan dan sokongan.
* Anda akan bertenaga hari ini. Jadi kesihatan anda akan menjadi lebih baik.
* Anda akan menikmati berkongsi masa yang menyenangkan dengan pasangan anda.
* Anda akan membincangkan banyak hal keluarga dengan pasangan anda dan membuat keputusan.
* Hari ini akan menjadi hari yang berjaya untuk anda.
* Segala usaha anda akan membawa kejayaan. Hari ini anda akan melihat lebih banyak faedah.

Meenam (Pisces):

* You will not complete your tasks on time due to overload.
* Cash flow will decrease today.
* More responsibilities cost more money.
* Expenditure on home improvement will be higher.
* Care is needed as your eyes and teeth may be affected. So take care of your health.
* You will discuss a family problem with your partner. Both should speak together to solve these problems.
* Avoid taking important decisions today.
* Your parents may worry about your unnecessary spending money today, so you may be a victim of their anger.
* Talent that earns respect from others will be rewarded.
* Your high confidence and easy work schedule will create more time for relaxation today. 

மீனம்:

* அதிகப் பணிகள் காரணமாக உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.
* இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.  
* அதிக பொறுப்புகள் காரணமாக பணம் கூடுதலாக செலவு ஆகும்.
* வீட்டு முன்னேற்றம் குறித்த செலவுகள் அதிகமாக காணப்படும்.
உங்கள் கண்கள் மற்றும் பற்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குடும்ப பிரச்சனை ஒன்றைப் பற்றி உங்கள் துணையுடன் விவாதிப்பீர்கள். இந்தப் பிரச்சிணைகளை தீர்க்க இருவரும் கலந்து பேச வேண்டும்.
இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் பெற்றோர் உங்கள் தேவையற்ற செலவுகளை கண்டு இன்று கவலைப்படலாம், எனவே நீங்கள் அவர்களின் கோபத்திற்கு பலியாக வேண்டியிருக்கும்.
மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும்.
உங்களின் அதீத நம்பிக்கையும் எளிதான வேலை அட்டவணையும் இன்றைக்கு ஓய்வெடுக்க அதிக நேரத்தை உருவாக்கித் தரும்.

Meenam:

* Anda tidak akan menyelesaikan tugasan anda tepat pada masanya kerana terlalu banyak beban.
* Aliran tunai akan berkurangan hari ini.
* Lebih banyak tanggungjawab memerlukan lebih banyak wang.
* Perbelanjaan untuk pembaikan rumah akan lebih tinggi.
* Penjagaan diperlukan kerana mata dan gigi anda mungkin terjejas. Jadi jaga kesihatan anda.
* Anda akan membincangkan masalah keluarga dengan pasangan anda. Kedua-duanya harus bercakap bersama untuk menyelesaikan masalah ini.
* Elakkan mengambil keputusan penting hari ini.
* Ibu bapa anda mungkin bimbang tentang perbelanjaan anda yang tidak perlu hari ini, jadi anda mungkin menjadi mangsa kemarahan mereka.
* Bakat yang mendapat penghormatan daripada orang lain akan diberi ganjaran.
* Keyakinan tinggi dan jadual kerja anda yang mudah akan mewujudkan lebih banyak masa untuk berehat hari ini.

No comments:

Post a Comment