Translate

Sunday 17 December 2023

Daily Raasi Palan Today 18 December 2023 Tamil, English and Malay

                                                    In this page of Daily Raasi Palan, we shall look at Today's Raasi Palan.

Raasi Palan today 18 December 2023, Monday

Day - Monday

Tamil Date: Margali 2

Islamic Date : Jamathishani 4

Auspicious Time (நல்ல நேரம்): Morning (காலை)- 6:15 to 7:15am / Evening (மாலை)- 4:45 to 5:45pm

Gouri Auspicious Time (
கௌரி சுப நேரம்): Morning (காலை)- 9:15 to 10:15am / Evening (மாலை)- 7:30 to 8:30 pm

Raghu Kaalam:
7:30 to 9am

Emagandam: 10:30 to 12pm

Kuligai: 1:30 to 3pm

Sandhrashtamam: Poosam

Lakanam: Dhanuir

Star(நட்சத்திரம்): Avittam

Irupu Naaligai: 4 minutes 18seconds

Soolam: East (கிழக்கு)

Remedy (பரிகாரம்): Curd (தயிர்)

Sunrise (சூரிய உதயம்): 6:23am

Mesham (Aries):

* New job opportunities will be available today. This will bring satisfaction and enthusiasm.
* You will be happily undertaking tasks.
* Financial condition will be better today. You will save a substantial amount for your future.
* Today you will earn money without any help.
* You will be full of energy and enthusiasm, thus your health will be better.
* Partner will support you even in your opposite action.
* Today is a pleasant day to share good feelings. This will be possible because of your understanding.
* Today is an auspicious day for you. Your needs will be fulfilled.
* Today you will be used to take important decisions.
* Your family will share many problems with you today.

மேஷம்:
 
இன்று புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் திருப்தியும் உற்சாகமும் காணப்படும். 
நீங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வீர்கள்.
நிதிநிலைமை இன்று சிறப்பாக இருக்கும். எதிர்காலத்திற்காக நீங்கள் கணிசமான தொகை சேமிப்பீர்கள்.
இன்று நீங்கள் எந்த உதவியும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும்.
உங்களிடம் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்து காணப்படும்.இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
உங்களின் தாறுமாறான நடவடிக்கையிலும் துணைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
நல்ல உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இன்று இனிமையான நாள். உங்கள் புரிந்துணர்வு காரணமாக இது சாத்தியம்.
இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உங்கள் தேவைகள் நிறைவேறும். 
இன்றைய நாளை முக்கிய முடிவுகள் எடுக்க பயன்படுத்தலாம்.
உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுடன் பல சிக்கல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

Mesham:.

* Peluang pekerjaan baharu akan tersedia hari ini. Ini akan membawa kepuasan dan semangat.
* Anda akan melaksanakan tugas dengan gembira.
* Keadaan kewangan akan lebih baik hari ini. Anda akan menyimpan sejumlah besar untuk masa depan anda.
* Hari ini anda akan memperoleh wang tanpa sebarang bantuan.
* Anda akan menjadi penuh tenaga dan semangat, dengan itu kesihatan anda akan menjadi lebih baik.
* Rakan kongsi akan menyokong anda walaupun dalam tindakan bertentangan anda.
* Hari ini adalah hari yang menyenangkan untuk berkongsi perasaan yang baik. Ini boleh dilakukan kerana pemahaman anda.
* Hari ini adalah hari yang baik untuk anda. Keperluan anda akan dipenuhi.
* Hari ini anda akan digunakan untuk membuat keputusan penting.
* Keluarga anda akan berkongsi banyak masalah dengan anda hari ini.

Risabham (Taurus):

* You will get favorable results regarding your work.
* Money will be found to meet today's needs.
* You will use the money for better investments.
* Your health will be better today.
* There will be no health problems.
* Things related to relationship will go smoothly today.
* Your partner will understand your feelings better. This will bring harmony in the relationship.
* Spend valuable time with children. They will be a source of boundless happiness.
* Today is an auspicious day for you. Today will be a vibrant day.
* It is possible to travel today. It will increase your energy.

ரிஷபம்:

உங்கள் பணியைப் பொறுத்தவரை சாதகமான பலன்கள் கிடைக்கும். 
இன்றைய தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பணம் காணப்படும். 
பணத்தை சிறந்த முதலீடு செய்வதற்கு பயன்படுத்துவீர்கள்.
இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 
ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
உறவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இன்று சுமூகமாக நடக்கும். 
உங்கள் துணை உங்கள் உணர்வை நன்கு புரிந்து கொள்வார். இதனால் உறவில் நல்லிணக்கம் காணப்படும்.
குழந்தைகளுடன் மதிப்பு மிக்க நேரத்தை செலவிடுங்கள். எல்லையில்லா மகிழ்ச்சியின் ஆதாரமாக அவர்கள் இருப்பார்கள்.
இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். இன்று துடிப்பான நாளாக காணப்படும்.
இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதன் மூலம் உங்கள் ஆற்றல் பெருகும்.

Risabham:

* Anda akan mendapat hasil yang menggalakkan mengenai kerja anda. * Wang akan ditemui untuk memenuhi keperluan hari ini. * Anda akan menggunakan wang itu untuk pelaburan yang lebih baik. * Kesihatan anda akan lebih baik hari ini. * Tidak akan ada masalah kesihatan. * Perkara berkaitan perhubungan akan berjalan lancar hari ini. * Pasangan anda akan lebih memahami perasaan anda. Ini akan membawa keharmonian dalam hubungan. * Luangkan masa berharga bersama anak-anak. Mereka akan menjadi sumber kebahagiaan yang tidak terhingga. * Hari ini adalah hari yang baik untuk anda. Hari ini akan menjadi hari yang meriah. * Boleh melancong hari ini. Ia akan meningkatkan tenaga anda.

Midhunam (Gemini):

* Today the work will increase. Work should be well planned to avoid mistakes.
* Escalating costs will cause anxiety.
* There will be an inability to deal with the situation efficiently.
* Unnecessary responsibilities can cause anxiety.
* Thigh related problem will be seen. You will suffer from shoulder pain.
* Patients with high blood pressure can consume red wine to lower blood pressure and control cholesterol.
* Good understanding will not be found with your partner. This is because you do not understand your partner well.
* You will feel insecure today. This feeling can be overcome by practicing meditation.
* Due to lack of interest in studies, children may cause some disappointments in school.
* Today. Time, work, money, friends, family, relatives; Today you will forget yourself in love where everyone is on one side and you and your partner on the other side. 

மிதுனம்:
இன்று பணிகள் அதிகரித்து காணப்படும். தவறுகள் நேராமல் இருக்க பணிகளை சிறப்பாக திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.
அதிகரிக்கும் செலவுகள் கவலையை அளிக்கும்.  
சூழ்நிலையை திறமையாக சமாளிக்க இயலாத நிலை இருக்கும்.
தேவையற்ற பொறுப்புகள் கவலை அளிக்கும்.
தொடை சம்பந்தமான பிரச்சினை காணப்படும். நீங்கள் தோள் வலியால் அவதிப்படுவீர்கள்.
ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், ரத்த அழுத்தத்தைக் குறைத்து கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்க ரெட் ஒயின் சாப்பிடலாம். 
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படாது. இதற்கு காரணம் நீங்கள் உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ளாததே ஆகும்.
இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் இந்த உணர்வை சமாளிக்கலாம்.
படிப்பில் ஆர்வம் குறைவு காரணமாக பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் சில ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம்.
இன்று. நேரம், வேலை, பணம், நன்பர்கள், குடும்பம், உறவினர்கள்; எல்லோரும் ஒரு பக்கம் மற்றும் நீங்களும் உங்கள் துணையும் இன்னொரு பக்கம் காதலில் இன்று தன்னை மறப்பீர்கள்.

Midhunam:

* Hari ini kerja akan bertambah. Kerja harus dirancang dengan baik untuk mengelakkan kesilapan.
* Kos yang meningkat akan menyebabkan kebimbangan.
* Akan ada ketidakupayaan untuk menangani keadaan dengan cekap.
* Tanggungjawab yang tidak perlu boleh menyebabkan kebimbangan.
* Masalah berkaitan paha akan dilihat. Anda akan mengalami sakit bahu.
* Pesakit darah tinggi boleh mengambil wain merah untuk menurunkan tekanan darah dan mengawal kolesterol.
* Persefahaman yang baik tidak akan ditemui dengan pasangan anda. Ini kerana anda tidak memahami pasangan anda dengan baik.
* Anda akan berasa tidak selamat hari ini. Perasaan ini boleh diatasi dengan mengamalkan meditasi.
* Disebabkan kurang minat dalam pelajaran, kanak-kanak mungkin menyebabkan beberapa kekecewaan di sekolah.
* Hari ini. Masa, kerja, wang, kawan, keluarga, saudara mara; Hari ini anda akan melupakan diri anda dalam cinta di mana semua orang berada di satu pihak dan anda dan pasangan anda di pihak yang lain.

Kadagam (Cancer): 

* You may face some problems at workplace.
* There will be trouble from co-workers. Your work will not be recognized.
* Expenses will be higher today.
* There is a chance of losing money due to carelessness. Care should be taken when handling money.
* Physical pains and stress related problems may occur.
* Leg pain may affect you today. You may suffer from cold or cough problem.
* Harmony in relationship will suffer due to sensitization. You must remain calm and in control.
* Today will be a dull day.
* There will be confusion. Hence appropriate conclusions cannot be drawn.
* It is better to have some patience.

கடகம்:

பணியிடத்தில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.
சக பணியாளர்களின் தொல்லைகள் காணப்படும். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கப் பெறாது.
இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். 
அஜாக்கிரதை காரணமாக பணம் இழப்பதற்கான வாய்ப்பு இருக்கு. பணத்தை கையாளும்போது கவனம் தேவை.
உடல் வலிகளும் மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளும் வரக் கூடும்.
கால் வலியால் இன்று பாதிப்பு ஏற்படலாம். சளி அல்லது இருமல் பிரச்சினைக்கு ஆளாகலாம்.
உணர்சிவயபப்படுதல் காரணமாக உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். நீங்கள் அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
இன்று மந்தமான நாளாக இருக்கும்.  
மனக்குழப்பம் காணப்படும். எனவே பொருத்தமான முடிவுகளை எடுக்க இயலாது.
சிறிது பொறுமையுடன் இருப்பது நல்லது.

Kadagam:

* Anda mungkin menghadapi beberapa masalah di tempat kerja.
* Akan ada masalah daripada rakan sekerja. Kerja anda tidak akan diiktiraf.
* Perbelanjaan akan lebih tinggi hari ini.
* Terdapat peluang untuk kehilangan wang kerana kecuaian. Penjagaan harus diambil semasa mengendalikan wang.
* Sakit fizikal dan masalah berkaitan tekanan mungkin berlaku.
* Sakit kaki mungkin menjejaskan anda hari ini. Anda mungkin mengalami masalah selsema atau batuk.
* Keharmonian dalam perhubungan akan terjejas akibat pemekaan. Anda mesti kekal tenang dan terkawal.
* Hari ini akan menjadi hari yang membosankan.
* Akan ada kekeliruan. Oleh itu kesimpulan yang sesuai tidak boleh dibuat.
* Lebih baik bersabar.

Simmam (Leo):

* You will perform your tasks well today. .
* You will get support from colleagues and superiors.
* You will reveal your uniqueness. It will pave the way for success
* You will be seen with great energy today. This will give you a chance to maintain good health.
* Someone who lives with you will get very irritated due to your activity today.
* You should be friendly with your partner. This will develop harmony in the relationship.
* You will feel calm and confident today.
* There will be someone with you today who wants to show your actions wrong.
* Your partner may feel that you are neglecting him due to your workload.
* Due to this your partner/spouse will be seen in pain in the evening.

சிம்மம்:

இன்று உங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள். .
சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு பெறுவீர்கள். 
உங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள்.அது வெற்றிக்கு வழி வகுக்கும்
நீங்கள் இன்று சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க வாய்ப்பு இருக்கும் .
இன்றைக்கு உங்கள் செயல்பாட்டால் உங்களுடன் வாழும் ஒருவர் அதிக எரிச்சலுக்கு ஆளாவார்.
உங்கள் துணையுடன் நீங்கள் நட்புறவோடு நடந்து கொள்ள வேண்டும். இதனால் உறவில் நல்லிணக்கம் வளரும்.
இன்று நீங்கள் அமைதியுடன் மற்றும் நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள். 
உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார்.
உங்கள் வேலை பளுவினால் தன்னை உதாசீனப்படுத்துவதாக உங்கள் துணை நினைக்க கூடும்.
இதனால் உங்கல் துணைவர்/ துணைவி மாலையில் வேதனையுடன் காணப்படுவார்.


Simmam:

* Anda akan melaksanakan tugas anda dengan baik hari ini. .
* Anda akan mendapat sokongan daripada rakan sekerja dan atasan.
* Anda akan mendedahkan keunikan anda. Ia akan membuka jalan kepada kejayaan
* Anda akan dilihat dengan tenaga yang hebat hari ini. Ini akan memberi anda peluang untuk mengekalkan kesihatan yang baik.
* Seseorang yang tinggal bersama anda akan menjadi sangat jengkel kerana aktiviti anda hari ini.
* Anda harus mesra dengan pasangan anda. Ini akan mewujudkan keharmonian dalam perhubungan.
* Anda akan berasa tenang dan yakin hari ini.
* Akan ada seseorang bersama anda hari ini yang ingin menunjukkan tindakan anda salah.
* Pasangan anda mungkin merasakan anda mengabaikannya kerana beban kerja anda.
* Disebabkan ini pasangan/pasangan anda akan dilihat kesakitan pada waktu petang.

Kanni (Virgo):

* You will work better. You will perform difficult works with easy.
* Today is expected to be a normal day for traders.
* Today when you will face a difficult situation, your determination will be rewarded today.
* You will get more money than you need today. So you will save more today. There will also be an opportunity to make new investments.
* Your health will be better today because of your courage and determination.
* You will have a sense of humor today. This approach will make your partner happy.
* You will maintain a happy and healthy relationship.
* You will turn things around you in your favor.
* Today, even if you don't want to make a mistake, you may have to bear the burdens of your elders.
* Today students should not postpone their work till tomorrow, whenever you have free time, you should complete your work.

கன்னி:

நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். கடினமான பணிகளையும் எளிதாக ஆற்றுவீர்கள்.
வணிகர்களுக்கு இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சிக்கலான சூழ்நிலையை சந்திக்கும்போது, உங்களின் மன உறுதிக்கு இன்று பரிசு கிடைக்கும்.
பணம் இன்று தேவையை விட அதிகமாக பெறுவீர்கள். அதனால் இன்று அதிகம் சேமிப்பீர்கள். புதிய முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் இருக்கும்.
உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களிடம் நகைச்சுவை உணர்வு காணப்படும். இந்த அணுகுமுறை உங்கள் துணையை மகிழ்விக்கும். 
நீங்கள் மகிழ்ச்சியான ஆரோக்கியமான உறவை பராமரிப்பீர்கள்.
உங்களைச் சுற்றியிருக்கும் விஷயங்களை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வீர்கள்.
இன்று, நீங்கள் தவறு செய்ய விரும்பாவிட்டாலும், உங்கள் மூத்தவர்களின் சுமைகளை நீங்கள் தாங்க வேண்டியிருக்கும்.
இன்று மாணவர்கள் தங்கள் வேலையை நாளைக்கு ஒத்திவைக்கக்கூடாது, உங்களுக்கு இலவச நேரம் கிடைக்கும்போதெல்லாம், உங்கள் வேலையை முடிக்க வேண்டும்.

Kanni:

* Anda akan bekerja lebih baik. Anda akan melakukan kerja yang sukar dengan mudah.
* Hari ini dijangka menjadi hari biasa bagi peniaga.
* Hari ini apabila anda akan menghadapi situasi yang sukar, keazaman anda akan mendapat ganjaran hari ini.
* Anda akan mendapat lebih banyak wang daripada yang anda perlukan hari ini. Jadi anda akan lebih jimat hari ini. Terdapat juga peluang untuk membuat pelaburan baharu.
* Kesihatan anda akan lebih baik hari ini kerana keberanian dan keazaman anda.
* Anda akan mempunyai rasa humor hari ini. Pendekatan ini akan menggembirakan pasangan anda.
* Anda akan mengekalkan hubungan yang bahagia dan sihat.
* Anda akan mengubah keadaan di sekeliling anda untuk memihak kepada anda.
* Hari ini, walaupun anda tidak mahu melakukan kesilapan, anda mungkin terpaksa menanggung beban orang tua anda.
* Pelajar hari ini tidak sepatutnya menangguhkan kerja mereka sehingga esok, setiap kali anda mempunyai masa lapang, anda harus menyiapkan kerja anda.

Thulaam (Libra):
 
* Not much development can be seen in workplace today. This is due to lack of proper planning.
* Financial development will be affected today. You will have to spend a lot of money today. This will worry you.
* People doing small scale business can get any advice from their close ones today which will benefit them financially.
* The thought of meeting your friend after a long time makes the heart beat faster.
* Problems related to eyes will be seen today. Consult a doctor to prevent the problem from worsening.
* You will be confident today. Your faith will blossom like a fragrant flower, like a perfume.
* There will be problem in communicating with your partner.
* There will be arguments between the two due to family issues.
* Today will be the best day if you spend time with your partner.
* Today will be a great day, so you should learn to spend time with yourself. 

துலாம்:

* இன்று பணியிடத்தில் அதிக வளர்ச்சி காண முடியாது. முறையாக திட்டமிடாததே இதற்கு காரணமாக இருக்கும்
* நிதி வளர்ச்சியில் இன்று பாதிப்பு காணப்படும். இன்று அதிக செலவுகள் செய்ய நேரும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* சிறிய அளவிலான தொழில்களைச் செய்பவர்கள் இன்று அவர்களின் நேருகாமானவர்களிடம் இருந்து எந்தவொரு ஆலோசனையையும் பெறலாம், இது அவர்களுக்கு நிதி ரீதியாக பயனளிக்கும்.
* உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். * கண் சம்பந்தமான பிரச்சினை இன்று காணப்படும். பிரச்சினை அதிகமாகாமல் இருக்க மருத்துவரை ஆலோசிக்கவும். *
இன்று நம்பிக்கையோடு இருப்பீர்கள். உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும்.
* உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சினை காணப்படும்.  * குடும்ப பிரச்சினை காரணமாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் நேரம் செலவிட்டால் இன்று மிக சிறந்த நாளாக இன்று அமையும்.
* இன்று சிறப்பாநாளாக இருக்கும்அதனால் நீங்களே நேரத்தை செலவிட கற்றுக்கொள்ள வேண்டும். 

Thulaam:

* Tidak banyak perkembangan yang dapat dilihat di tempat kerja hari ini. Ini disebabkan oleh kekurangan perancangan yang betul.
* Perkembangan kewangan akan terjejas hari ini. Anda perlu menghabiskan banyak wang hari ini. Ini akan membimbangkan anda.
* Orang yang menjalankan perniagaan kecil-kecilan boleh mendapatkan nasihat daripada orang terdekat mereka hari ini yang akan memberi manfaat kepada mereka dari segi kewangan.
* Pemikiran untuk bertemu rakan anda setelah sekian lama membuatkan jantung berdegup kencang.
* Masalah berkaitan mata akan dilihat hari ini. Rujuk doktor untuk mengelakkan masalah daripada menjadi lebih teruk.
* Anda akan yakin hari ini. Imanmu akan mekar seperti bunga yang harum, seperti minyak wangi.
* Akan ada masalah dalam berkomunikasi dengan pasangan anda.
* Akan timbul pertengkaran antara kedua-duanya kerana masalah keluarga.
* Hari ini akan menjadi hari terbaik jika anda meluangkan masa bersama pasangan anda.
* Hari ini akan menjadi hari yang hebat, jadi anda harus belajar meluangkan masa dengan diri sendiri.

Viruchagam (Scorpio):

* Due to carelessness there will be chance of mistakes in work today. You should avoid it.
* Success through your efforts will boost your confidence.
* Investing for home will be profitable.
* There will be loss of money today. So it is important to handle carefully today.
* Care should be taken while handling money.
* You may suffer from leg pain today due to stress.
* There will be problems with your partner due to arrogance. This is due to lack of proper understanding. Try to develop it.
* Don't be afraid to speak your mind.
* There will be more anxiety today.
* You will overcome in this situation by doing meditation or yoga.

விருச்சகம்:

* கவனக்குறைவு காரணமாக இன்று பணியில் தவறுகள் நேர வாய்ப்பு இருக்கும். அதனை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
* உங்கள் முயற்சிகளின் மூலம் கிடைக்கும் வெற்றி உங்கள் நம்பிக்கையை உயர்த்தும்.
* இருப்பிடத்துக்கான முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.
* இன்று பண இழப்பு காணப்படும். அதனால் இன்றைய நாளை கவனமாக கையாள வேண்டியது அவசியம்.
* பணத்தை கையாளும்போது கவனம் தேவை.
* மன உளைச்சல்காரணமாக இன்று கால் வலியால் அவதிப்பட நேரலாம்.
* உங்கள் துணையுடன் அகந்தை உணர்வு காரணமாக பிரச்சினை ஏற்படும். சரியான புரிந்துணர்வு இல்லாததே இதற்கு காரணம். அதனை வளர்த்துக் கொள்ள முயலுங்கள்.
* உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள்.
* இன்று அதிக பதட்டம் காணப்படும். 
*  தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம்.

Viruchagam:

* Disebabkan kecuaian akan ada kemungkinan kesilapan dalam kerja hari ini. Anda harus mengelakkannya.
* Kejayaan melalui usaha anda akan meningkatkan keyakinan anda.
* Pelaburan untuk rumah akan menguntungkan.
* Akan ada kerugian wang hari ini. Oleh itu, penting untuk mengendalikan dengan teliti hari ini.
* Penjagaan harus diambil semasa mengendalikan wang.
* Anda mungkin mengalami sakit kaki hari ini kerana tekanan.
* Akan timbul masalah dengan pasangan anda kerana sombong. Ini disebabkan oleh kekurangan pemahaman yang betul. Cuba mengembangkannya.
* Jangan takut untuk meluahkan fikiran anda.
* Akan ada lebih banyak kebimbangan hari ini.
* Anda akan mengatasi dalam situasi ini dengan melakukan meditasi atau yoga.

Dhanusu (Sagittarius):

* You will exhibit leadership qualities in the workplace, which will lead to better growth.
* People at work should avoid talking about office matters today.
* Don't be shy about asking for your opinion - you will be appreciated for your opinion.
* Businessmen may have to travel with business today. This trip will give you stress.
* Additional cash flow will be seen in the form of incentive today.
* Your hard work will pay off.
* Your health will be better today due to the energy and self-confidence you have.
* You will maintain good relationship with your partner. Both of you will enjoy love.
* Today life seems sweet to you because your partner has a special plan for you.
* Today you will feel optimistic. Due to this feeling you will make appropriate decisions.

தனுசு:

* நீங்கள் பணியிடத்தில் தலைமைப் பண்புகளை வெளிப்படுத்துவீர்கள்.இதன் மூலம் சிறந்த வளர்ச்சி காணப்படும்.
* வேலையில் இருப்பவர்கள் இன்று அலுவலகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
* உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் - உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள்.
* வணிகர்கள் இன்று வணிகத்துடன் பயணிக்க வேண்டியிருக்கும். இந்த பயணம் உங்களுக்கு மன அழுத்தத்தை அளிக்கும்.
* இன்று ஊக்கத் தொகை வகையில் கூடுதல் பண வரவு காணப்படும். 
* உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
* உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். நீங்கள் இருவரும் காதலை அனுபவித்து மகிழ்வீர்கள்.
* இன்று வாழ்க்கையே இனிமையாக உங்களுக்கு தோன்றும் ஏன் என்றால் உங்கள் துணை உங்களுக்கு ஒரு சிறப்பு திட்டம் வைத்து இருப்பவர்.
* இன்று உங்களிடம் நம்பிக்கை உணர்வு காணப்படும். இந்த உணர்வு காரணமாக பொருத்தமான முடிவுகளை எடுப்பீர்கள்.

Dhanusu:

* Anda akan mempamerkan kualiti kepimpinan di tempat kerja, yang akan membawa kepada pertumbuhan yang lebih baik.
* Orang di tempat kerja harus mengelak bercakap tentang hal pejabat hari ini.
* Jangan malu untuk meminta pendapat anda - anda akan dihargai untuk pendapat anda.
* Ahli perniagaan mungkin perlu melakukan perjalanan dengan perniagaan hari ini. Perjalanan ini akan memberi anda tekanan.
* Aliran tunai tambahan akan dilihat dalam bentuk insentif hari ini.
* Kerja keras anda akan membuahkan hasil.
* Kesihatan anda akan lebih baik hari ini kerana tenaga dan keyakinan diri yang anda miliki.
* Anda akan mengekalkan hubungan baik dengan pasangan anda. Anda berdua akan menikmati cinta.
* Kehidupan hari ini kelihatan manis bagi anda kerana pasangan anda mempunyai rancangan khas untuk anda.
* Hari ini anda akan berasa optimistik. Disebabkan perasaan ini anda akan membuat keputusan yang sesuai.

Magaram (Copricorn):

* You will have to face increasing responsibilities today.
* There will be more work and it will have to be completed soon. It won't be that easy.
* Good day for business people. Because you will get an unexpected windfall.
* Unnecessary expenses can cause anxiety.
* There will not be enough cash on hand to deal with the situation. This may worry you a bit.
* Leg pain is likely to occur today due to anxiety.
* A friendly approach should be taken to avoid health problems.
* You will lose patience while communicating with your partner. This will affect the relationship between the two.
* You will get moderate benefits today. Avoid taking important decisions today.
* Be carefull with friends and strangers.

மகரம்:

இன்று அதிகரிக்கும் பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 
பணிகள் அதிகமாக காணப்படும்.அதனை விரைவில் முடித்துத் தர வேண்டியிருக்கும். அது அவ்வளவு எளிதாக இருக்காது.
வணிகம் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும்.
தேவையற்ற செலவுகள் கவலையை அளிக்கும். 
நிலைமையை சமாளிக்க கையில் போதிய பணம் இருக்காது. இது உங்களுக்கு சற்று கவலை அளிக்கும்.
இன்று பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 
ஆரோக்கியப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் துணையுடன் தொடர்பு கொள்ளும் போது பொறுமை இழப்பீர்கள். இதனால் இருவரிடையேயான நல்லுறவு பாதிக்கும்.
இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Magaram:

* Anda perlu menghadapi tanggungjawab yang semakin meningkat hari ini.
* Akan ada lebih banyak kerja dan ia perlu disiapkan tidak lama lagi. Ia tidak akan semudah itu.
* Hari yang baik untuk ahli perniagaan. Kerana anda akan mendapat rejeki yang tidak dijangka.
* Perbelanjaan yang tidak perlu boleh menyebabkan kebimbangan.
* Tidak akan ada wang tunai yang mencukupi untuk menangani keadaan. Ini mungkin membimbangkan anda sedikit.
* Sakit kaki mungkin berlaku hari ini kerana kebimbangan.
* Pendekatan mesra perlu diambil untuk mengelakkan masalah kesihatan.
* Anda akan hilang kesabaran semasa berkomunikasi dengan pasangan anda. Ini akan menjejaskan hubungan antara keduanya.
* Anda akan mendapat faedah sederhana hari ini. Elakkan mengambil keputusan penting hari ini.
* Berhati-hati dengan rakan dan orang yang tidak dikenali.

Kumbam (Aquarius):

* You may not be able to accomplish your work on time today. 
* Planning is the key to improving your skills today
* You may find more ways to make money today
* Money loss may happen today due to laziness today
* Someone will have worries today
* Someone will find an effective treatment for long-lasted diseases today. 
* Confidence in mind may increase
* Health of life partner may not be good today. 
* Someone will get bad health due to cold. 

கும்பம்:

* இன்று நீங்கள் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல்  போகலாம்.
* இன்று உங்களின் திறமைகளை மேம்படுத்த திட்டமிடுதல் அவசியம் 
* இன்று நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான கூடுதல் வழிகளைக் காணலாம்
* இன்று சோம்பேறித்தனத்தால் பண இழப்பு ஏற்படலாம்
* இன்று சிலருக்கு கவலைகள் இருக்கும்
* சிலர் இன்று நீண்டகால நோய்களுக்கு பயனுள்ள சிகிச்சையை தெரிந்துகொள்வர்.
* மனதில் நம்பிக்கை கூடும்.
* வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் இன்று சரியாக இருக்காது.
* ஜலதோஷத்தால் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்.


Kumbam:

* Anda mungkin tidak dapat menyelesaikan kerja anda tepat pada masanya hari ini.
* Perancangan adalah kunci untuk meningkatkan kemahiran anda hari ini
* Anda mungkin mencari lebih banyak cara untuk menjana wang hari ini
* Kehilangan wang mungkin berlaku hari ini kerana kemalasan hari ini
* Seseorang akan mempunyai kebimbangan hari ini
* Seseorang akan mencari rawatan yang berkesan untuk penyakit berpanjangan hari ini.
* Keyakinan dalam fikiran mungkin meningkat
* Kesihatan pasangan hidup mungkin tidak baik hari ini.
* Seseorang akan mendapat kesihatan yang tidak baik akibat selsema.

Meenam (Pisces):

* There may be a clash with your higher management at work.
* There is chance for losing money while travelling.
* Somebody will get money income due to changes at work. 
* You may have to spend for medical expenses of father. 
* You may get back the money you gave as debt to a friend at night.
* Pregnant ladies will have to be careful while walking today
* Somebody will have less patience today. 
* You will have to learn Time management today. 
* Husband and wife may get arguments due to misunderstanding

மீனம்:

* வேலையில் உங்கள் உயர் அதிகாரிகளுடன் மோதல் ஏற்படலாம்
பயணத்தின் போது பணத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது.
* வேலையில் ஏற்படும் மாற்றங்களால் சிலருக்கு பணவரவு கிடைக்கலாம்.
* தந்தையின் மருத்துவச் செலவுக்காகச் செலவு செய்ய நேரிடும்.
* இரவில் நண்பரிடம் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற  வாய்ப்பு இருக்கும். 
* கர்ப்பிணிப் பெண்கள் இன்று நடைபயிற்சியில் கவனமாக இருக்க வேண்டும்.
* இன்று சிலருக்கு பொறுமை குறைவாக இருக்கும்.
* இன்று நீங்கள் நேர மேலாண்மையை கற்றுக் கொள்ள வேண்டும்.
* கணவன்-மனைவி இடையே தவறான புரிதல் காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம்

Meenam:

* Mungkin terdapat pertembungan dengan pengurusan atasan anda di tempat kerja.
* Terdapat peluang untuk kehilangan wang semasa melancong.
* Seseorang akan mendapat pendapatan wang kerana perubahan di tempat kerja.
* Anda mungkin perlu berbelanja untuk perbelanjaan perubatan ayah.
* Anda boleh mendapatkan kembali wang yang anda berikan sebagai hutang kepada rakan pada waktu malam.
* Wanita hamil perlu berhati-hati semasa berjalan hari ini
* Seseorang akan kurang sabar hari ini.
* Anda perlu belajar pengurusan masa hari ini.
* Suami isteri mungkin bertengkar kerana salah faham

No comments:

Post a Comment