Translate

Sunday 23 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 24th June 2024, Monday - Tamil and English

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.




Day - Monday

Tamil Date: Aani - 10

Islamic Date : Dhulhijjah - 17



Mesham (Aries):

Today,
* Will be a favorable day for you.
* You will complete difficult tasks easily.
* You will get recognition and appreciation for your performance at work.
* Cash flow will be abundant. You will see your bank balance increase.
* You will celebrate and enjoy success with confidence.
* You will win over others with your sweet words.
* It will be an auspicious day for you to take important decisions.
* You will enjoy sharing sweet moments with your partner.
* Your sweet words will make your partner happy.
* You will be seen with great energy.
* Your health will be better.

Suitable Colors: Green, Blue
Suitable Numbers: 0, 2, 9
Suitable Alphabet: C, E, H

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள்.
* பணியில் உங்கள் செயல்திறனுக்கு அங்கீகாரமும் பாராட்டும் பெறுவீர்கள்.
* பணப்புழக்கம் தாராளமாக காணப்படும். உங்கள் வங்கியிருப்பு உயரக் காண்பீர்கள்.
* நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்வீர்கள்.
* உங்கள் இனிமையான வார்த்தைகள் மூலம் பிறரை வெல்வீர்கள்.
* நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து மகிழ்வீர்கள்.
* உங்கள் இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும்.
* நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணபடுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: சி, இ, ஹச்

Risabham (Taurus):

Today,
* Will be a prosperous day for you.
* You will be busy with tight tasks.
* Mistakes may happen at work, which will give you anxiety.
* There is some loss of money.
* Expenditure should be controlled to avoid unnecessary expenses.
* You will have an optimistic attitude.
* You can overcome today's challenges by being determined.
* Avoid arguments to maintain harmony in the relationship.
* Unpleasant moments can be avoided with a calm and natural approach.
* Cold can be avoided by drinking hot water. Try to avoid cold foods.

Suitable Colors: Green, Navy Blue
Suitable Numbers: 1, 6, 8
Suitable Alphabet: A, V

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும்.
* இறுக்கமான பணிகளில் மும்மரமாக இருப்பீர்கள்.
* பணியின்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* சிறிது பண இழப்பு காணப்படுகின்றது.
* தேவையற்ற செலவுகளை தவிர்க்க கட்டுப்பாடுடன் செலவு செய்ய வேண்டும்.
* நீங்கள் நம்பிக்கையான மனநிலை கொண்டிருப்பீர்கள்.
* நீங்கள் உறுதியுடன் இருப்பதன் மூலம் இன்றைய நாளின் சவால்களை வெற்றி கொள்ள முடியும்.
* உறவில் நல்லிணக்கம் பராமரிக்க வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.
* அமைதியான சகஜமான அணுகுமுறை மூலம் இனிமையற்ற தருணங்களை தவிர்க்கலாம்.
* வெந்நீர் குடிப்பதன் மூலம் சளியை தவிர்க்க இயலும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க முயலுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, கரு நீலம்
பொருத்தமான எண்கள்: 1, 6, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, வி

Midhunam (Gemini):

Today,
* Will be an anxious day for you.
* There will be tense atmosphere in the workplace.
* The tense situation in the work environment can cause you anxiety.
* There is loss of money during travel.
* Care should be taken when handling money.
* There will be a situation where your patience will be tested.
* You get emotional easily.
* You should adopt a calm approach.
* You have to fight hard to achieve your goals.
* You will be sensitive to your partner.
* You will not find the enthusiastic mood to be happy with your partner.
* Leg pain and toothache are likely to be affected. Appropriate medical treatment can be helpful.

Suitable Colors: Yellow, Pink
Suitable Numbers: 4, 7, 8
Suitable Alphabet: M, N

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படும்.
* பணியிடச் சூழலில் காணப்படும் பதட்டமான் நிலைமை உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* பயணத்தின் போது பண இழப்பு காணப்படுகின்றது.
* பணத்தை கையாளும்போது கவனம் தேவை.
* உங்களின் பொறுமை சோதனைக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படும்.
* நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
* நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போராட வேண்டும்.
* உங்கள் துணையிடம் உணரச்சிவசப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான உற்சாகமான மனநிலை உங்களிடம் காணப்படாது.
* கால் வலி மற்றும் பல் வலி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தகுந்த மருத்துவ சிகிச்சை உதவிகரமாக இருக்கும்.


பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 4, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: எம், என்

Kadagam (Cancer): 

Today,
* Will be a favorable day for you.
* There is work related travel.
* Will benefit you. You will get success.
* Fortunately you will see more cash flow.
* You will use the money for spiritual purpose.
* You will get benefits.
* This is possible with your continuous efforts.
* You will share great feelings with your partner.
* You will maintain a normal attitude with your partner.
* Health will be better because of your determination.

Suitable Colors: Green, Blue
Suitable Numbers: 4, 5, 7
Suitable Alphabet: H, R

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது.
* உங்களுக்கு நன்மை பெற்றுத் தரும். வெற்றி கிடைக்கும்.
* அதிர்ஷ்டகரமாக அதிக பண வரவு காணலாம்.
* பணத்தை நீங்கள் ஆன்மீக நோக்கத்திற்கு பயன்படுத்துவீர்கள்.
* உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் தொடர் முயற்சியால் இது சாத்தியம்.
* உங்கள் துணையுடன் சிறந்த உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் துணையுடன் சாதாரணமான அணுகுமுறை கடைபிடிப்பீர்கள்.
* உங்கள் மன உறுதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, நீலம்
பொருத்தமான எண்கள்: 4, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், ஆர்

Simmam (Leo):

Today,
* Will be a day of testing for you.
* Uncomfortable in work environment.
* Be careful while carrying out your tasks.
* Financial situation will be disappointing.
* There may be time to spend on unnecessary things for the family.
* Spiritual engagement will give you comfort.
* Spiritual pilgrimage will benefit you.
* You will be harsh with your partner.
* To maintain happiness in the relationship, one should behave calmly.
* Your health will suffer due to certain discomforts.
* Leg pain may occur. So be a little careful.

Suitable Colors: Yellow, Pink
Suitable Numbers: 0, 6, 9
Suitable Alphabet: G, N

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு பரிசோதனைகுள்ளாகும் நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழலில் அசௌகரியம் காணப்படும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமுடன் இருக்க வேண்டும்.
* நிதிநிலைமை ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருக்கும்.
* குடும்பத்திற்காக தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்ய நேரலாம்.
* ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.
* ஆன்மீக யாத்திரை உங்களுக்கு பயனளிக்கும்.
* நீங்கள் உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள்.
* உறவில் மகிழ்ச்சியை தக்க வைக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.
* சில அசௌகரியங்கள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
* கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறிது கவனமுடன் இருக்கவும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 0, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, என்

Kanni (Virgo):

Today,
* Will be an anxious day for you.
* You will find it difficult to complete tasks on time due to additional responsibilities.
* Must plan and work to achieve desired goals.
* You will be forced to spend money on your child's health.
* Chances of saving will be less.
* There will be some situation that will make you sad.
* You may not get the benefits you expected. 
* Taking a simple approach will yield positive results.
* You will get into a heated argument with your partner due to a disagreement over a family issue.
* Health will not be good. Anxiety can cause leg pain.

Suitable Colors: Black, Green
Suitable Numbers: 2, 4, 5
Suitable Alphabet: B, O

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* கூடுதல் பொறுப்புகள் காரணமாக பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* விரும்பிய இலக்குகளை அடைவதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும்.
* சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.
* உங்களுக்கு வருத்தப்படும் படியான சில சூழ்நிலை காணப்படும்.
* நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. * எளிய அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
* குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக கருத்து வேறுபாடு ஏறபட்டு உங்கள் துணையுடன் சூடான விவாதத்தில் கலந்து கொள்வீர்கள்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஓ

Thulaam (Libra):

Today, 
* It will be a patient day for you.
* You will find additional tasks.
* You may get emotional due to strict attitude of colleagues.
* Your cash flow will not be smooth.
* You will incur unnecessary expenses. This will cause you anxiety.
* Patience and determination are required in your endeavours.
* To be successful in your endeavours, you must be undisturbed.
* You should plan and conduct your work.
* You will express confused feelings to your partner.
* Energy and health will be reduced. A sore throat may occur.

Suitable Colors: Rose, Pink
Suitable Numbers: 1, 3, 5
Suitable Alphabet: G, P

துலாம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு கூடுதல் பணிகள் காணப்படும்.
* சக ஊழியர்களின் கடுமையான நிலைப்பாட்டின் காரணமாக நீங்கள் உணர்ச்சிவசப்பட நேரலாம்.
* உங்களுக்கு பணப்புழக்கம் சுமூகமாக இருக்காது.
* தேவையற்ற செலவுகள் செய்வீர்கள். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* உங்கள் முயற்சியில் பொறுமையும் உறுதியும் தேவை.
* உங்கள் முயற்சில் வெற்றி காண உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும்.
* நீங்கள் குழப்பமான உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* ஆற்றலும் ஆரோக்கியமும் குறைந்து காணப்படும். தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: ரோஜா, இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 1, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, பீ

Viruchagam (Scorpio):

Today,
* Will be a favorable day for you.
* You may be satisfied with your performance at work.
* There is a possibility of completing tasks on time.
* You will have more cash flow.
* You will save money better. You will be happy with this.
* You will fulfill your desires through your determination.
* Your efforts will bear good results.
* You will maintain good understanding with your partner.
* You may behave according to your partner's wishes.
* Your health is due to the excellent energy you have looks great.

Suitable Colors: Mossy Green, Dark Green
Suitable Numbers: 2, 7, 9
Suitable Alphabet: F, K

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் செயல்திறன் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கலாம்.
* குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
* உங்களுக்கு பண வரவு அதிகமாக காணப்படும்.
* நீங்கள் பணத்தை சிறப்பாக சேமிப்பீர்கள். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* உங்கள் மன உறுதி மூலம் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
* நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனளிக்கும்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை பராமரிப்பீர்கள்.
* உங்கள் துணையின் விருப்பப்படி நடந்து கொள்ள நேரலாம்.
* உங்களிடம் காணப்படும் சிறந்த ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம்
சிறந்து காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: பாசி பச்சை, கரும் பச்சை
பொருத்தமான எண்கள்: 2, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், கே

Dhanusu (Sagittarius):

Today,
* Will be an anxious day for you.
* Workplace environment will not pleasant.
* You have to be careful as there is a possibility of conflict with co-workers.
* You will incur additional costs.
* You will borrow a small amount to meet your needs.
* You should manage your money better.
* You should take a pragmatic approach in today's events.
* Avoid getting emotional.
* Make sure that negative thoughts do not affect you.
* Open up with your partner.
* You will have moderate health. Leg pain may occur.

Suitable Colors: Maroon, Pink
Suitable Numbers: 3, 6, 7
Suitable Alphabet: G, L

தனுசு:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் மகிழ்சிகரமாக இருக்காது.
* சக பணியாளர்களுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
* உங்களுக்கு கூடுதல் செலவுகள் காணப்படும்.
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நீங்கள் சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.
* உங்கள் பணத்தை நீங்கள் சிறப்பாக கையாள வேண்டும்.
* இன்றைய நிகழ்வுகளில் நீங்கள் நடைமுறை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
* உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
* எதிர்மறை எண்ணங்கள் உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் துணையுடன் மனம் திறந்து பேசுங்கள்.
* உங்களுக்கு மிதமான ஆரோக்கியமே காணப்படும். கால் வலி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: மெரூன், இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 3, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எல்

Magaram (Capricorn):

Today,
* Will be an anxious day for you.
* You need to have a disciplined approach to your work to reap benefits at work.
* Unnecessary expenses will be found. This will make you feel a little sad.
* You will have some weak situation.
* If you plan and try, you will get good results.
* Can be benefited by prayers and mantras.
* Misunderstanding with your partner is likely due to a family issue. This will cause you anxiety.
* It is best to take a friendly approach with your partner.
* You may get headache due to anxiety.

Suitable Colors: Black, Rose
Suitable Numbers: 1, 3, 8
Suitable Alphabet: Huch, S

மகரம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் நற்பலன்கள் காண உங்கள் பணியில் ஒழுங்கு முறையான அணுகுமுறை வேண்டும்.
* தேவையற்ற செலவுகள் காணப்படும். இதனால் சிறிது வருத்தம் உங்களிடம் காணப்படும்.
* உங்களுக்கு சில வலுவற்ற சூழ்நிலை காணப்படும்.
* திட்டமிட்டு முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* பிரார்த்தனை மற்றும் மந்திரங்கள் மூலம் நற்பயன் பெறலாம்.
* குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.
* உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.
* பதட்டம் காரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு, ரோஜா
பொருத்தமான எண்கள்: 1, 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், எஸ்

Kumbam (Aquarius):

Today,
* May not be a meaningful day for you.
* Workplace environment does not provide positive results.
* You will find more work load.
* Financial condition will not be happy.
* You may incur additional costs.
* Your efforts will not yield success.
* You should have a calm and friendly attitude.
* Spiritual engagement brings comfort.
* It is difficult to maintain happiness with your partner due to your strict nature. A casual approach will do the trick.
* Anxiety may cause leg pain and back stiffness. You can find solace by listening to music.

Suitable Colors: Green, Blue
Suitable Numbers: 0, 8, 9
Suitable Alphabet: G, V

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு அர்த்தமுள்ள நாளாக இருக்காது.
* பணியிடச் சூழல் சாதகமான பலன்களை அளிக்காது.
* உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.
* நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரலாம்.
* உங்கள் முயற்சிகள் வெற்றியை அளிக்காது.
* நீங்கள் அமைதியாகவும் நட்பான அணுகுமுறையுடனும் இருக்க வேண்டும்.
* ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை பெற்றுத் தரும்.
* உங்களின் கடுமையான போக்கு காரணமாக உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வது கடினம். சகஜமான அணுகுமுறையால் நன்மை விளையும்.
* பதட்டம் காரணமாக கால் வலி மற்றும் முதுகில் விறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, வி

Meenam (Pisces):

Today,
* Will be a patient day for you.
* Your performance at workplace will yield positive results.
* There is work related travel.
* Cash flow will be high.
* You will borrow a small amount to meet your needs.
* You can use today to improve yourself.
* Positive results are possible through your pleasant communication.
* You will share happy moments with your partner.
* Your partner will be happy with your sweet words.
* You will maintain good health.
* You will be healthy because of your faith and mental fortitude.

Suitable Colors: Green, Yellow
Suitable Numbers: 2, 3, 7
Suitable Alphabet: P, H

மீனம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சாதகமான பலன்களை அளிக்கும்.
* பணி சம்பந்தமான பயணம் காணப்படுகின்றது.
* பணப்புழக்கம் அதிக அளவில் காணப்படும்.
* உங்கள் தேவைகள் சமாளிக்க நீங்கள் சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.
* உங்களை மேம்படுத்திக் கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* உங்களின் இனிமையான தொடர்பின் மூலம் சாதகமான பலன்கள் சாத்தியம்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* உங்கள் இனிமையான வார்த்தைகளால் உங்கள் துணை மகிழ்ச்சியுறுவார்.
* சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
* உங்கள் நம்பிக்கை மற்றும் மன திடம் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, மஞ்சள்
பொருத்தமான எண்கள்: 2, 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஹச்

No comments:

Post a Comment