Translate

Saturday 22 June 2024

Daily Horoscope / Raasi Palan Today 23rd June 2024, Sunday - Tamil and English




Find here detailed Horoscope / Raasi Palan for Today 23rd June 2024, Sunday in Tamil and English. 

                                                     In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.



Day - Sunday

Tamil Date: Aani - 9

Islamic Date : Dhulhijjah - 16



Mesham (Aries):

Today,
* Will be a great day for you.
* You will make mistakes in work due to your carelessness.
* You should work carefully to earn the goodwill of your superiors.
* You should save enough money for financial security.
* Cash inflows will not be displayed.
* There will be favorable conditions for engaging in spiritual activities. It will make you feel better.
* You will have to plan and act so that events turn in your favor.
* You will talk to your partner naturally. This will allow you to express your views openly.
* You will have to spend money on your mother's health.

Suitable Colours: Orange
Suitable Numbers: 3, 4, 7 
Suitable Alphabet: A, Y 

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
* உங்களின் அஜாக்கிரதை காரணமாக பணியில் தவறு செய்வீர்கள். 
* உங்கள் மேலதிகாரிங்களின் நன்மதிப்பை பெற நீங்கள் கவனமாக பணியாற்ற வேண்டும்.
* பொருளாதார பாதுகாப்பிற்காக நீங்கள் போதிய அளவு பணம் சேமிக்க வேண்டும். 
* பண வரவு குறிப்பிடும் வகையில் காணப்படாது.
* ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு உகந்த சூழ்நிலை காணப்படும். அதன் மூலம் சிறப்பாக உணர்வீர்கள். 
* உங்களுக்கு சாதகமாக நிகழ்வுகள் அமைய திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
* உங்கள துணையிடம் சகஜமாகப் பேசுவீர்கள். இதனால் உங்கள் கருத்துக்களை வெளிபடையாக கூற முடியும். 
* உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும்.

பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 3, 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஒய்

Risabham (Taurus):

Today,
* Will be a prosperous day for you.
* Work without expecting anything in return.
* You will be able to complete the tasks on time.
* You will get appreciation from your superiors.
* Money will be abundant.
* You will maintain good bank balance.
* You will have a broad vision of the future.
* You will work hard to succeed in your goals.
* You will overcome obstacles in between.
* You will be sincerely loyal to your partner.
* Health will be better.
* You will maintain your energy in a better way.

Suitable Colours: White
Suitable Numbers: 2, 7 
Suitable Alphabet: C, G 

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். 
* பலன் எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்றுங்கள். 
* உங்களால் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து தர முடியும்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியம்.
* பணம் அபரிமிதமாக காணப்படும்.  
* வங்கியிருப்பை நல்ல முறையில் பராமரிப்பீர்கள்.
* எதிர்காலம் பற்றிய பரந்த நோக்கு கொண்டிருப்பீர்கள். 
* உங்கள் இலக்குகளில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். 
* இடையில் ஏற்படும் தடைகளை முறியடிப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் நேர்மையாக விசுவாசமாக இருப்பீர்கள். 
* ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். 
* உங்கள் ஆற்றலை சிறந்த முறையில் பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறம்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 2, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, ஜி

Midhunam (Gemini):

Today,
* Will Be a good day for you.
* Improvement will be seen in the way you work.
* You will be a role model for your colleagues.
* Your work will be appreciated by your superiors.
* Will be able to retain a substantial amount.
* Little effort will be enough to achieve what you set out to achieve.
* You should keep your goals and ideals a little lighter.
* You will look very lively.
* You will share happy thoughts with your partner.
* Good health will be seen.

Suitable Color: Sky Blue
Suitable Numbers: 3, 5, 9
Suitable Alphabet: E, N

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* நீங்கள் பணியாற்றும் விதத்தில் முன்னேற்றம் காணப்படும்.
* உங்கள் சகபணியாளர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்வீர்கள்.
* உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* கணிசமான தொகையை தக்க வைத்துக்கொள்ள வழி கிடைக்கும்.
* நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு முயற்சியே போதுமானதாக இருக்கும்.

* நீங்கள் உங்களுடைய இலக்குகளும் இலட்சியங்களும் சற்று இலகுவாக இருக்க வேண்டும்.
* நீங்கள் மிகவும் கலகலப்பாக காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான எண்ணங்களை பகிர்ந்து கொள்வீர்கள்.
* நல்ல ஆரோக்கியம் காணப்படும்.

பொருத்தமான நிறம்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 3, 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: இ, என்

Kadagam (Cancer): 

Today,
* Will be a lucky day for you.
* There will be positive results at workplace.
* You will have a good name with your superiors.
* Considerable cash flow will be seen.
* Chances will your savings level will increase.
* You will get good things through your efforts.
* You will expect better luck.
* Key results will benefit you.
* You will make today's day sweeter by sharing sweet feelings with your partner.
* Health will be better.

Suitable Colours: Maroon
Suitable Numbers: 2, 4 
Suitable Alphabet: N, Y

கடகம்:

இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். 
* உங்கள் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரெடுப்பீர்கள்.
* கணிசமான பண வரவு காணப்படும். 
* உங்கள் சேமிப்பு நிலை உயரும் வாய்ப்பு இருக்கிறது.
* உங்கள் முயற்சி மூலம் நன்மையான விஷயங்களைப் பெறுவீர்கள். 
* சிறந்த அதிர்ஷ்டத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். 
* முக்கிய முடிவுகள் உங்களுக்கு நன்மை அளிக்கும்.
* உங்கள் துணையுடன் இனிமையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இன்றைய நாளை நீங்கள் இனிமையாக ஆக்கலாம்.  
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறம்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: என், ஒய்

Simmam (Leo):

Today,
* Will not be a happy day for you.
* There will be some conflicts with your colleagues in the task to be completed.
* Colleagues will scold you.
* There will a possibility of liquidation of your reserves due to cash losses.
* You will feel like you have lost something.
* A positive attitude will be essential.
* Meditation and prayer will lead you to the right path.
* Be careful with your partner.
* You may get earache.
* Get medical checkup to keep yourself healthy.

Suitable Colors: Sky Blue
Suitable Numbers: 0, 5, 6
Suitable Alphabet: W, Z

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது.
* முடிக்க வேண்டிய பணியில் உங்கள் சக பணியாளர்களுடன் சில மோதல்கள் காணப்படும்.
* சகபணியாளர்கள் உங்களை நிந்திப்பார்கள்.
* பண இழப்புகள் காரணமாக உங்கள் கையிருப்பு கரையும் வாய்ப்பு காணப்படுகின்றது.
* நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.
* நேர்மறையான அணுகுமுறை அவசியம்.
* தியானம் மற்றம் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.
* உங்கள் துணையுடன் கவனமாக பழக வேண்டும்.
* உங்களுக்கு காதுவலி ஏற்படலாம்.
* உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறம்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: டபிள்யு, இக்ஷட்

Kanni (Virgo):

Today,
* Will have a careful day for you.
* You will feel some disappointment in the work environment.
* Support from colleagues will decrease. As a result, job growth is affected.
* It is not possible to save a significant amount due to increased expenses and responsibilities.
* Your fortune will favor you.
* You will find success in your endeavors.
* Decisions taken will be favorable to you.
* You will be very happy. You will convey that feeling to your partner.
* You will appear confident.
* Your health will also be better

Suitable Colors: Pink
Suitable Numbers: 5, 6, 7
Suitable Alphabet: S, J

கன்னி:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழலில் சில ஏமாற்றங்களை உணர்வீர்கள்.
* சக பணியாளர்களின் ஆதரவு குறைந்து காணப்படும். அதனால் பணி வளர்ச்சி பாதிக்கப்படும்.
* செலவுகளும் பொறுப்புகளும் அதிகரிக்கும் காரணத்தால் கணிசமான தொகை சேமிக்க இயலாது.
* உங்கள்அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
* எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* நீங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். உங்கள் துணையிடத்தில் அந்த உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.
* நீங்கள் உறுதியுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் ஆரோக்கியமும் சிறந்து காணப்படும்

பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 5, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், ஜே 

Thulaam (Libra):

Today, 
* Will be a very favorable day for you.
* You will gain reputation from your superiors for your hard work.
* You will carry out your tasks efficiently.
* Financial status will be independent.
* You will have enough money.
* You have to work smoothly.
* Distinguish between right and wrong things in life.
* You will please your partner with your sweet words.
* You will be in full health due to the determination you have.

Suitable Colours: Black
Suitable Numbers: 1, 5  
Suitable Alphabet: A, U

துலாம்:

இன்று,
* உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். 
* உங்களின் கடின உழைப்பிற்கு உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். 
* உங்கள் பணிகளை திறமையாக மேற்கொள்வீர்கள்.
* நிதிநிலைமை சுதந்திரமாக காணப்படும்.  
* உங்களிடம் போதிய பணம் காணப்படும்.
* நீங்கள் சுமூகமாகச் செயல்பட வேண்டும். 
* வாழ்க்கையின் சரியான மற்றும் தவறான விஷயங்களை பிரித்தறிய வேண்டும்.
* உங்கள் இனிமையான வார்த்தை மூலம் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். 
* உங்களிடம் காணப்படும் மன உறுதி காரணமாக நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

பொருத்தமான நிறம்: கருப்பு
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, யூ

Viruchagam (Scorpio):

Today,
* Will be a good day for you.
* Too much work will make you anxious.
* You will have to plan and execute to work well.
* Cash flow will decrease.
* Both budgets will be combined. This will worry you.
* You may have to give up some things.
* There will be unnecessary worries. This will cause confusion.
* Be friendly with your partner.
* Spend time with your partner for better understanding.
* Positive thoughts will improve your mental health.

Suitable Colours: Red
Suitable Numbers: 2, 4, 6 
Suitable Alphabet: B, D, I 

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* அதிக வேலைகள் உங்களுக்கு கவலையை உண்டாக்கும். 
* நீங்கள் சிறப்பாக பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
* பண வரவு குறைந்து காணப்படும். 
* வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
* சில விஷயங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். 
* தேவையற்ற கவலைகள் காணப்படும்.இதனால் மனக்குழப்பம் ஏற்படும்.
* உங்கள் துணையுடன் நட்பாக நடந்துகொள்ள வேண்டும். 
* நல்ல புரிந்துணர்விற்கு உங்கள் துணையுடன் நேரம் செலவிட வேண்டும்.
* நேர்மறையான எண்ணங்கள் காரணமாக உங்கள் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

பொருத்தமான நிறம்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 2, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: பி, டி, ஐ

Dhanusu (Sagittarius):

Today,
* Will be a day for you to be patient.
* You will find more tasks.
* You will find it difficult to complete tasks on time.
* You will be short of money.
* Bank balance will not be maintained properly due to additional liability.
* Be normal in all things.
* One will find solace through spiritual involvement.
* You will be passionate about your partner.
* Pain may be seen in the ankles. You will get cured with proper medical treatment.

Suitable Colour: Purple
Suitable Numbers: 2, 0 
Suitable Alphabet: G

தனுசு:

இன்று,
* உங்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். 
* உங்களுக்கு அதிகப் பணிகள் காணப்படும். 
* பணிகளைக் குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். 
* கூடுதல் பொறுப்பு காரணமாக வங்கியிருப்பை சிறப்பாக பராமரிக்க முடியாது.
* அனைத்து விஷயங்களிலும் சகஜமாக இருக்க வேண்டும். 
* ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் ஆறுதல் பெற முடியும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். 
* கணுக்கால்களில் வலி காணப்படலாம். தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் குணம் பெறுவீர்கள்.

பொருத்தமான நிறம்: ஊதா
பொருத்தமான எண்கள்: 2, 0
பொருத்தமான எழுத்து: ஜி

Magaram (Capricorn):

Today,
* Will be a favorable day for you.
* Work carefully to get success in work.
* You may make mistakes at work.
* You will find it difficult to complete your tasks.
* You will be short of money.
*Additional cost will apply. It would be an unnecessary expense.
* It will takes courage and determination to succeed.
* You must develop these to achieve your goals.
* There will be disagreement with your partner. A friendly approach should be taken.
* You will suffer from foot pain due to lack of sleep.

Suitable Colours: White
Suitable Numbers: 5, 9  
Suitable Alphabet: T, U 

மகரம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணியில் நற்பலன் காண கவனமாக பணியாற்ற வேண்டும். 
* நீங்கள் பணியில் தவறு செய்ய நேரலாம். 
* உங்கள் பணிகளை முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். 
* கூடுதல் செலவு காணப்படும். இது தேவையற்ற செலவாக இருக்கும்.
* வெற்றி பெறுவதற்கு தைரியமும் உறுதியும் தேவை. 
* உங்கள் இலக்குகளை அடைய இவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* போதிய தூக்கமின்மை காரணமாக கால் வலியால் நீங்கள் பாதிக்கபடுவீகள்.

பொருத்தமான நிறம்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 5, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, யூ

Kumbam (Aquarius):

Today,
* Will be a good day for you.
* You will face difficult situation at workplace.
* Plan and work to get promotion.
* Cash budget will be found together.
* You will spend money for family welfare.
* You will have confused thoughts.
* You will lose control.
* One will get mental solace by listening to devotional songs.
* You will be passionate about your partner.
* Indigestion and leg pain may be seen.
* Pay attention to health.

Suitable Colours: Green
Suitable Numbers: 3, 4, 5 
Suitable Alphabet: M, L

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். 
* பணியிடத்தில் கடினமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். 
* பணியில் உயர்வு காண திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* பண வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். 
* குடும்ப நலுனுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு குழப்பமான எண்ணங்கள் காணப்படும்.  
* நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். 
* பக்திப் பாடல்கள் கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
* உங்கள் துணையிடம் நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள்.  
* அஜீரணக் கோளாறு மற்றும் கால் வலி காணப்படலாம்.
* ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 

பொருத்தமான நிறம்: பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எம், எல்

Meenam (Pisces):

Today,
* Will be an anxious day for you.
* Work load will be high.
* You will get results contrary to your expectations. It can make you anxious.
* You will have limited amount of money.
* You may save money.
* Happiness will be found by engaging yourself in spiritual activities.
* Strive to improve. One of the important things it needs is worship of God.
* It will impossible to be happy with your partner.
* There may be disagreement with your partner due to family issues.
* You will suffer from cold related problems due to allergies.

Suitable Colors: Orange
Suitable Numbers: 0, 2, 9
Suitable Alphabet: A, M

மீனம்:

இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக காணப்படும்.
* நீங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
* உங்களிடம் குறைந்த அளவு பணமே காணப்படும்.
* நீங்கள் சேமிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
* ஆன்மீகச் செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சி காணலாம்.
* முன்னேறுவதற்கு முயற்சி செய்யுங்கள். அதற்கு தேவையான முக்கியமான விஷயங்களில் ஒன்று கடவுள் வழிபாடு.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க இயலாது.
* குடும்ப பிரச்சினை காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு கொள்ள நேரலாம்.
* ஒவ்வாமை காரணமாக சளி சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

பொருத்தமான நிறம்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 0, 2, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, எம்

No comments:

Post a Comment