Translate

Friday 24 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 25th May 2024, Saturday - Tamil and English

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (25th May 2024, Saturday) Horoscope / Raasi Palan
Day - Saturday

Tamil Date: Vaikasi 12

Islamic Date : Thulkaftha 16
Today Panchagam - Tamil
Mesham (Aries):

Today,
 * Will be a progressive day for you.
 * You will see good results in your work.
 * You will get support from your colleagues.
 * You will be fine with the money you have.
 * Long pending money will be available.
 * You have to keep trying.
 * Let go of worry and be confident.
 * You will please your partner with your friendly attitude.
 * Increases understanding with your partner.
 * Health is seen as special.

Suitable Colors: Brown, Aqua Blue 
Suitable Numbers: 1, 5
Suitable Alphabet: F, S

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு முற்போக்கான நாளாக இருக்கும்.
* நீங்கள் செய்கின்ற பணியில் நல்ல பலன்களைக் காணலாம். 
* நீங்கள் உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
* உங்களிடமுள்ள பணத்தைக் கொண்டு நலமாக இருப்பீர்கள். 
* நீண்ட நாள் நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.
* நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். 
* கவலையை விட்டொழித்து நம்பிக்கையுடன் இருங்கள்.
* உங்களின் நட்பான அணுகுமுறை மூலம் உங்களின் துணையை மகிழ்விப்பீர்கள்.
* உங்கள் துணையிடம் புரிந்துணர்வை அதிகரிக்கும்.
* ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். 

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 1, 5
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், எஸ்


Risabham (Taurus):

Today,
 * Will be a vibrant day for you.
 * You should be ready to face challenges in your work.
 * To fulfill your role requires excellent planning.
 * No cash will flow potential.
 * Protect your finances well.
 * You will enjoy seeing your growth.
 * You will be able to take effective decisions.
 * You will be seen as sensitive with your partner.
 * Avoid this to maintain happiness with your partner.
 * Digestive disorders may occur.

Suitable Color: Green
Suitable Numbers: 3, 5
Suitable Alphabet: T, U

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும்.
* நீங்கள் உங்கள் பணியில் சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். 
* உங்கள் பங்கை நிறைவேற்றுவதற்கு உன்னதமான திட்டமிடல் வேண்டும்.
* பணவரவிற்கான சாத்தியம் இல்லை. 
* உங்கள் நிதிநிலையை நன்றாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் வளர்ச்சியைக் கண்டு மகிழ்வீர்கள். 
* பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்க முடியும்.
* உங்கள் துணையுடன் நுண்ணுணர்வோடு காணப்படுவீர்கள். 
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை பராமரிக்க இதனை தவிர்த்தல் வேண்டும்.
* செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறம்: பச்சை
பொருத்தமான எண்கள்: 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: டீ, யூ

Midhunam (Gemini):

Today,
 * Will be an auspicious day for you.
 * Handle your work with a methodical approach.
 * Systematic approach is essential to get positive results.
 * Will have to incur unnecessary expenses. This will give you anxiety.
 * Be assertive and positive in your actions.
 * There will be a conflict with your partner due to a family issue. This will give you anxiety.
 * A friendly attitude is beneficial.
 * It is better to take things lightly.
 * Avoid overthinking and over-emotion.

Suitable Colors: Brown, Pink 
Suitable Numbers: 0, 4
Suitable Alphabet: K, L

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியை முறையான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.
* நேர்மறையான பலன்களைப் பெறுவதற்கு முறையான அணுகுமுறை மிகவும் அவசியம்.
* தேவையற்ற செலவினங்களை சந்திக்கும் கட்டாயம் உண்டாகும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்கள் செயல்களில் உறுதியுடனும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.
* குடும்பப் பிரச்சினை ஒன்றின் காரணமாய் உங்கள் துணையுடன் மோதல் ஏற்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். 
* நட்பான அணுகுமுறை நன்மை தரும்.
* நடப்பவைகளை லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. 
* அதிகமாக யோசிப்பதையும் மிகுந்த உணர்ச்சிவசப்படுதலையும் தவிர்க்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 4
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எல் 

Kadagam (Cancer): 

Today,
 * Will be a day that will test your patience.
 * You will work with excellence.
 * Chances of appreciation in the form of promotion.
 * You will get support from your superiors due to your dedicated work.
 * Tasks will give you satisfaction.
 * Your patience will be tested. However, planning ahead will benefit you.
 * Engaging in prayer and chanting mantras will bring peace of mind.
 * You will be happy with your partner through your understanding.
 * You will be seen with full health and energy.
 * Your outlook will be positive.

Suitable Colors: Orange, Cement 
Suitable Numbers: 0, 7
Suitable Alphabet: Q, R

கடகம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமை சோதிக்கும் நாளாக இருக்கும்.
* நீங்கள் சிறப்புடன் பணியாற்றுவீர்கள். 
* பதவி உயர்வு வடிவத்தில் பாராட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
* உங்களின் அர்ப்பணிப்பான பணி காரணமாக உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். 
* பணிகள் உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
* உங்கள் பொறுமை சோதிக்கப்படும். என்றாலும் மேற்கொண்டு திட்டமிடுவது உங்களுக்கு நன்மை தருவதாக அமையும். 
* பிரார்த்தனையில் ஈடுபடுவது மற்றும் மந்திரங்களை கேட்பது மன அமைதியை ஏற்படுத்தும்.
* உங்கள் புரிந்துணர்வின் மூலம் உங்கள் துணையுடன் மகிழ்ச்சி அடைவீர்கள்.
* முழு ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். 
* உங்கள் பார்வை நேர்மறையானதாக காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 0, 7
பொருத்தமான எழுத்துக்கள்: க்யூ, ஆர் 

Simmam (Leo):

Today,
 * Will be a lucky day for you.
 * The health of work will be seen gradually.
 * Privileges and incentives are available. It will make you happy.
 * You will have enough money.
 * You will spend money in a useful way and for good deeds.
 * You will find success in your endeavors.
 * The decisions you take will be in your favor.
 * You will behave emotionally. This will please your partner.
 * Health is at its best.
 * You will feel energetic and bold.

Suitable Colors: Blue, Pink 
Suitable Numbers: 3, 9
Suitable Alphabet: M, U

சிம்மம்:

இன்று,
 * உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* பணிகள் நலம் படிப்படியாக காணப்படும். 
* சலுகைகளும் ஊக்கத்தொகையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
* உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும். 
* பயனுள்ள வகையிலும் நல்ல செயலுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். 
* நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* நீங்கள் உணர்ச்சிப் பூர்வமாக நடந்து கொள்வீர்கள். இது உங்கள் துணையை மகிழ்விக்கும்.
* ஆரோக்கியம் சிறந்த முறையில் காணப்படுகின்றது. 
* நீங்கள் சுறுசுறுப்பாகவும் தைரியமாகவும் உணர்வீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 3, 9 
பொருத்தமான எழுத்துக்கள்: எம், யூ 

Kanni (Virgo):

Today,
* Will be a favorable day for you.
 * Even if the workload is heavy, you will adjust and get it done.
 * There are chances of money loss.
 * Handle money carefully.
 * You will be happy.
 * Events will favor for you.
 * To share good relationship with your partner, you must behave accordingly.
 * You can maintain happiness.
 * Throat irritation is possible.
 * Avoid eating cold food.

Suitable Colors: Navy Blue, Black 
Suitable Numbers: 1, 2
Suitable Alphabet: H, K

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் நீங்கள் அதை சரிகட்டி செய்து முடிப்பீர்கள்.
* பண இழப்பிற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. 
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 
* நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் நல்லுறவை பகிர்ந்துகொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். 
* நீங்கள் மகிழ்ச்சியை பராமரிக்க முடியும்.
* தொண்டை எரிச்சலுக்கான சாத்தியம் காணப்படுகின்றது. 
* குளுமையான உணவு உட்கொள்வதை தவிரத்தல் வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: கடல் நீலம், கருப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 2
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், கே

Thulaam (Libra):

Today, 
 * Will be a careful day for you.
 * It will not be a favorable day for you in terms of work.
 * Work load will be high.
 * Cash flow does not look encouraging.
 * You may incur additional expenses.
 * You should focus on your future and progress.
 * Willingness and energy to maintain happiness with your partner will decrease.
 * You should handle a friendly attitude.
 * Due to stress, there is a possibility of suffering from leg pain and back stiffness.
 * Breathe yourself by listening to sweet songs.

Suitable Colors: Brown, Black 
Suitable Numbers: 2, 4
Suitable Alphabet: E, G

துலாம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணிகளைப் பொறுத்தவரை  உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. 
* பணிச்சுமை அதிகமாகக் காணப்படும்.
* பணப்புழக்கம் உற்சாகமளிக்கும் வகையில் காணப்படாது. 
* நீங்கள் கூடுதல் செலவினங்கள் செய்ய நேரிடும்.
* நீங்கள் உங்கள் வருங்காலத்திலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான நோக்கமும் ஆற்றலும் குறைந்து காணப்படும். 
* நீங்கள் நட்பான அணுகுமுறையைக் கையாள வேண்டும்.
* மன அழுத்தத்தின் காரணமாக கால் வலி மற்றும் முதுகு விறைப்பு போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
* இனிய பாடல்களைக் கேட்பதன் மூலம் உங்களை சுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, கத்திரிப்பு
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜி

Viruchagam (Scorpio):

Today,
  * Will be an exciting day for you.
 * You will complete tasks due to your skills.
 * Get recognition for your work.
 * Financial condition will be good.
 * You can save money in the bank and increase savings. It will satisfy you.
 * Your mind will be satisfied.
 * You will succeed in your goals.
 * There will be emotional feelings in your mind.
 * Strengthen your relationship with your partner.
 * You will look energetic and vibrant due to happiness.

Suitable Colors: Green, White 
Suitable Numbers: 1, 3
Suitable Alphabet: Q, R

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும்.
* உங்களின் திறமை காரணமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். 
* உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
* நிதிநிலைமை நன்றாக இருக்கும். 
* உங்களால் வங்கியில் பணத்தை சேமித்து சேமிப்பை அதிகமாக்க முடியும். இது உங்களுக்கு திருப்தியளிக்கும்.
* உங்கள் மனதில் திருப்தி ஏற்படும்.
* உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.
* உங்கள் மனதில் உணர்ச்சிகரமான உணர்வுகள் காணப்படும். 
* உங்கள் துணையுடனான உறவை  வலுப்படுத்த வேண்டும்.
* மகிழ்ச்சியின் காரணமாக  ஆற்றலுடனும் துடிப்புடனும் காணப்படுவீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 1, 3
பொருத்தமான எழுத்துக்கள்: க்யூ, ஆர் 

Dhanusu (Sagittarius):

* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணிகளைப் பொறுத்தவரை  உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. 
* பணிச்சுமை அதிகமாகக் காணப்படும்.
* பணப்புழக்கம் உற்சாகமளிக்கும் வகையில் காணப்படாது. 
* நீங்கள் கூடுதல் செலவினங்கள் செய்ய நேரிடும்.
* நீங்கள் உங்கள் வருங்காலத்திலும் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
* உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான நோக்கமும் ஆற்றலும் குறைந்து காணப்படும். 
* நீங்கள் நட்பான அணுகுமுறையைக் கையாள வேண்டும்.
* மன அழுத்தத்தின் காரணமாக கால் வலி மற்றும் முதுகு விறைப்பு போன்ற உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
* இனிய பாடல்களைக் கேட்பதன் மூலம் உங்களை சுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, கத்திரிப்பு
பொருத்தமான எண்கள்: 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜிToday
 * Will be a careful day for you.
 * You may have to travel a little for work.
 * You will have to spend money on good things.
 * You will participate in the house specials of your siblings.
 * Be careful while taking important decisions.
 * You may face some problems.
 * You will have romantic thoughts in your mind.
 * You will find pleasure in your behavior with your partner.
 * You will be seen with great energy.
 * Take good care of your health.

Suitable Colors: Pink, Sandal
Suitable Numbers: 6, 7
Suitable Alphabet: B, X

தனுசு:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணி நிமித்தமாக ஒரு சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
* நல்ல விசேஷங்களுகாக பணம் செலவு செய்ய நேரிடும். 
* உங்கள் உடன் பிறந்தோர் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள்.
* முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது சிறிது கவனமாக இருக்க வேண்டும். 
* நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
* உங்கள் மனதில் காதல் வயப்பட்ட எண்ணங்கள் காணப்படும். 
* உங்கள் துணையுடனான நடத்தையில் மகிழ்ச்சி காண்பீர்கள்.
* மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். 
* உங்கள் ஆரோக்கியத்தை நன்கு பராமரிக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எக்ஸ்

Magaram (Capricorn):

Today,
 * Will be a careful day for you.
 * Plan and organize your work.
 * You may make mistakes in work due to workload.
 * There are chances of meeting cash shortages.
 * Some positive changes will keep you in a happy mood.
 * Your determination will guide your success.
 * You may be harsh with your partner due to extreme insecurity.
 * Take a mature attitude towards your partner.
 * There is a possibility of headache or sore throat.
 * It is good to be careful about your health. 

Suitable Colors: Green, White 
Suitable Numbers: 0, 1
Suitable Alphabet: E, T

மகரம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை திட்டமிட்டு ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும். 
* பணிச் சுமை காரணமாக நீங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
* பணப்பற்றாக்குறையை சந்திப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.
* சில நேர்மறையான மாற்றங்கள் உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருக்கும். 
* உங்களிடம் காணப்படும் உறுதி உங்கள் வெற்றிக்கு வழிகாட்டும்.
* மிகுந்த பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக உங்கள் துணையிடம் கடுமையாக நடந்துகொள்ள நேரலாம். 
* உங்கள் துணையிடம் பக்குவமான அணுகுமுறையை கையாள வேண்டும்.
* தலைவலி அல்லது தொண்டை சம்பந்தமான வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, வெள்ளை 
பொருத்தமான எண்கள்: 0, 1
பொருத்தமான எழுத்துக்கள்: இ, டீ

Kumbam (Aquarius):

Today,
 * Will be a productive day for you.
 * It will be a bit difficult to complete the given task within the given time. This will give you anxiety.
 * You will have more tasks.
 * Financial condition will not be seen as stable or in good order.
 * It is impossible to fulfill your requirements.
 * You may lose your courage and determination due to small distance travel and some changes.
 * There will be a gap in communication between you and your partner.
 * It is better to take things lightly.
 * Health will not be good.
 * Heat or heat related problems may occur.

Suitable Colors: Pink
Suitable Numbers: 7, 9
Suitable Alphabet: K, S

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு ஆக்கமுடைய நாளாக இருக்கும்.
* குறித்த நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட பணியை முடிப்பது சற்று கடினமாக இருக்கும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும்.
* நிதிநிலைமை சீராகவோ நல்ல முறையிலோ காணப்படாது. 
* உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வது இயலாது.
* சிறிய தொலைவிலான பயணமும் மற்றும் சில மாற்றங்களின் காரணமாக உங்கள் தைரியத்தையும் உறுதியையும் நீங்கள் இழக்க நேரலாம்.
* உங்கள் மற்றும் உங்கள் துணையின் இடையே தொடர்பாடலில் இடைவெளி காணப்படும். 
* நடக்கும் விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்வது நல்லது.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. 
* சூடு அல்லது வெப்ப சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.

பொருத்தமான நிறம்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஸ் 

Meenam (Pisces):

Today,
 * Will be a peaceful day for you.
 * You will put in a lot of effort and do a lot of work.
 * You will not get compliments from your superiors.
 * You will not get much money.
 * Applying for a loan will get your loan approved.
 * There will be travel sickness and fatigue due to it.
 * Try to keep yourself calm to get good results in your efforts.
 * Control your emotions.
 * Have a gentle attitude towards your partner.
 * May suffer from throat related problems.

Suitable Color: Yellow
Suitable Numbers: 6, 7
Suitable Alphabet: C, S

மீனம்:

இன்று,
* உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும்.
* மிகுந்த முயற்சிகளை எடுத்து நிறைய வேலைகள் செய்வீர்கள்.
* உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்காது.
* உங்களுக்கு பணம் நிறைய கிடைக்காது.  
* கடனுக்கு விண்ணப்பித்தால் உங்கள் கடனுக்கான ஒப்பளிப்பு கிடைக்கும்.
* பயண அலைச்சல்களும் அதன் காரணமாக சோர்வும் காணப்படும். 
* உங்கள் முயற்சியில் நல்ல பலன்களைப் பெறுவதற்கு உங்களை அமைதியாக வைத்திருக்க முயலுங்கள்.
* உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். 
* உங்கள் துணையிடம் சாந்தமான அணுகுமுறை வேண்டும். 
* தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளால் அவதியுற நேரலாம். 

பொருத்தமான நிறம்: மஞ்சள் 
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, எஸ் 

No comments:

Post a Comment