Translate

Thursday 23 May 2024

Daily Horoscope / Raasi Palan Today 24th May 2024, Friday - Tamil and English

                                                     In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (24th May 2024, Friday) Horoscope / Raasi Palan
Day - Friday

Tamil Date: Vaikasi 11

Islamic Date : Thulkaftha 15
Today Panchagam - English
Mesham (Aries):

Today,
 * You will have a careful day.
 * Work environment is favorable.
 * You will get good results and you will be happy.
 * Income and expenditure are seen together.
 * It is better to plan and save money.
 * Focus on today's important events.
 * Your partner will find less happiness.
 * It can be fixed if there is understanding and support.
 * You may experience some discomfort.
 * You have to be patient.

Suitable Colors: Blue, sea blue
Suitable Numbers: 1, 2, 3
Suitable Alphabet: E, R, T

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழ்நிலை சாதகமாக உள்ளது. 
* உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்து, நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
* வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். 
* திட்டமிட்டு பணத்தை சேமிப்பது நல்லது.
* இன்றைய முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
* உங்கள் துணையிடம் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். 
* புரிந்துணர்வும் அனுசரனையும் இருந்தால் சரிகட்டிவிடலாம்.
* உங்களுக்கு சில அசௌகரியங்கள் காணப்படலாம். 
* நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். 

பொருத்தமான நிறங்கள்: நீலம், கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 1, 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஆர், டீ  

Risabham (Taurus):

Today,
 * Will be a dissatisfaction day for you.
 * There will be dissatisfaction due to not being able to keep the promise made at work.
 * Financial development is not favorable.
 * You will find it difficult to manage finances.
 * Engaging yourself in spiritual pursuits will bring you happiness and satisfaction.
 * You will see progress.
 * Relationship with your partner will decrease.
 * Be in tune with your partner.
 * Feeling insecure will affects health.
 * Insomnia at night.

Suitable Colors: Purple, Pink 
Suitable Numbers: 0, 6, 9
Suitable Alphabet: A, D, Q

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு அதிருப்தியான் நாளாக இருக்கும்.
* பணியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாத காரணத்தால் அதிருப்தி நிலவும்.
* நிதி வளர்ச்சி சாதகமாக இல்லை. 
* நிதிநிலையை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள்.
* ஆன்மீக காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும். 
* நீங்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
* உங்கள் துணையிடம் ஒற்றுமை குறைந்து காணப்படும். 
* உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* பாதுகாப்பற்றதாக உணர்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 
* இரவில் உறக்கமின்மை ஏற்படும்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 6, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, டி, க்யூ 

Midhunam (Gemini):

Today,
 * You will have a tense day.
 * Anxiety may be seen during work.
 * Have to deal with workload.
 * Not favorable for financial growth.
 * You cannot save a substantial amount.
 * To see prosperity in your life you need to plan things well.
 * Love will decrease in family relationship.
 * Be careful when talking to close people.
 * You should be unemotional.

Suitable Colors: Pink, Orange 
Suitable Numbers: 3, 7, 8
Suitable Alphabet: D, G, F

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும்.
* வேலையின் போது பதட்டம் காணப்படலாம். 
* பணிச் சுமையயை சமாளிக்க வேண்டியிருக்கும்.
* நிதி வளர்ச்சிக்கு சாதகமாக இருக்காது. 
* உங்களால் கணிசமான தொகை சேமிக்க இயலாது.
* உங்கள் வாழ்வில் செழிப்பைக் காண்பதற்கு நீங்கள் விஷயங்களை நல்ல முறையில் திட்டமிடல் வேண்டும்.
* குடும்ப உறவில் அன்பு குறைந்து காணப்படும். 
* நெருக்கமானவர்களுடன் பேசும் பொழுது கவனமாகப் பேச வேண்டும்.
* நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு, ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 3, 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஜி, எஃப் 

Kadagam (Cancer): 

Today,
 * Will not be a favorable day for you.
 * You have to adapt to get the desired result.
 * You can realize your potential by working more.
 * Financial development will not favorable.
 * Handle money carefully.
 * You must act with confidence and determination.
 * There will be less unity among family members.
 * There is no possibility of auspicious events.
 * You will look tired due to overwork.
 * Avoid eating oily products.

Suitable Colors: Yellow, Cement 
Suitable Numbers: 5, 6, 7
Suitable Alphabet: I, U, Y

கடகம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* எதிர்பார்க்கும் பலன் கிடைக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் அதிகமாக வேலை செய்வதன் மூலம் உங்கள் திறமையை உணர முடியும்.
* நிதி வளர்ச்சி சாதகமாக இல்லை. 
* பணத்தை கவனமாக கையாள வேண்டும்.
* நீங்கள் நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
* குடம்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படும். 
* சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சாத்தியம் இல்லை.
* அதிக வேலை காரணமாக களைப்புடன் காணப்படுவீர்கள். 
* எண்ணெய்ப் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், சிமெண்ட் 
பொருத்தமான எண்கள்: 5, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஐ, யூ, ஒய்  

Simmam (Leo):

Today,
 * Will be a careful day for you.
 * Do the job properly and you have to walk accordingly.
 *Adjustment takes you closer to the path of growth.
 * You must be very judicious in maintaining your finances.
 * Some incidents will disturb your peace of mind.
 * What you do requires attention
 * Get advice from elders for family happiness.
 * Health will be good.
 * You will get positive energy through prayer.

Suitable Colors: Brown, Aqua Blue 
Suitable Numbers: 3, 5, 6
Suitable Alphabet: Q, R, S

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* முறையாக பணியை மேற்கொள் நீங்கள் அனுசரித்து நடக்க வேண்டும்.
* அனுசரித்து நடப்பதன் மூலம் உங்களை வளர்ச்சிப் பாதைக்கு அருகில் அழைத்துச் செல்லும்.
* உங்கள் நிதிகளை பராமரிப்பதில் நீங்கள் மிகவும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.
* சில சம்பவங்களால் உங்கள் மன அமைதி கெடும். 
* நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவைப்படும்
* குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ பெரியவர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.
* ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 
* பிரார்த்தனை மூலமாக நீங்கள் நேர்மறை ஆற்றல் பெற முடியும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, கடல் நீலம் 
பொருத்தமான எண்கள்: 3, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: க்யூ, ஆர், எஸ் 

Kanni (Virgo):

Today,
 * Will be a successful day for you.
 * The work environment will be relaxed and productive.
 * You will get new opportunities.
 * Do your work without thinking too much.
 * Your income will increase.
 * You can save money.
 * You can win through planned actions.
 * Spiritual engagement brings you peace and contentment.
 * If you behave accordingly, there will be peace in the family.
 * If you don't get upset your health will be good.

Suitable Colors: Yellow, Brown 
Suitable Numbers: 3, 4, 6
Suitable Alphabet: E, G, I

கன்னி:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியிட சூழ்நிலை சுமுகமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். 
* உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
* அதிகம் யோசிக்காமல் உங்கள் பணிகளை ஆற்ற வேண்டும்.
* உங்கள் வருமானம் அதிகரிக்கும். 
* உங்களால் சேமிக்க இயலும்.
* திட்டமிட்ட செயல்களின் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம். 
* ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியையும் மன நிறைவையும் பெற்றுத் தரும்.
* அனுசரித்து நடந்தால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
* நீங்கள் வருத்திக் கொள்ளாமல் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். 

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 3, 4, 6
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஜி, ஐ

Thulaam (Libra):

Today, 
 * May not be favorite day for you.
 * It is important to work with concentration.
 * You should maintain professional manners.
 * Financial condition will not be favorable.
 * Your expenses will increase.
 * Your progress will be hindered due to the fear you have.
 * You should avoid making important decisions.
 * Family relationships will suffer due to lack of love.
 * Make time for family.
 * Focus on  your health.

Suitable Colors: Yellow, Orange 
Suitable Numbers: 0, 8, 9
Suitable Alphabet: A, T, W

துலாம்:

இன்று,
* உங்களுக்கு பிடித்த நாளாக இருக்காது.
* மனதை ஒருமுகப்படுத்தி பணியாற்ற வேண்டியது முக்கியம். 
* நீங்கள் தொழில் முறை அனுகுமுறையை பராமரிப்பது நல்லது.
* நிதிநிலைமை சாதகமாக இருக்காது.
* உங்கள் செலவினங்கள் அதிகரித்து காணப்படும்.
* உங்களிடம் காணப்படும் பயம் காரணமாக உங்கள் முன்னேற்றத்தில் தடை இருக்கும். 
* முக்கியமான முடிவுகள் எடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
* அன்பின்மை காரணமாக குடும்ப நல்லுறவு பாதிக்கப்படும். 
* குடும்பத்திற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும்.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

பொருத்தமான நிறங்கள்: மஞ்சள், ஆரஞ்ச் 
பொருத்தமான எண்கள்: 0, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, டீ, டபிள்யு 

Viruchagam (Scorpio):

Today,
 * Will be a careful day for you.
 * There will be concern about the development of your work.
 * Pay more attention to current duties.
 * Financial development will not be favorable.
 * Funds should be carefully managed to maintain stability.
 * You will enjoy participating in recreational activities.
 * There will be abnormal condition in family relationship due to communication defects.
 * You have to be careful.
 * You will suffer from indigestion or shoulder pain.
 * Exercising will be good for health.

Suitable Colors: Orange, Red 
Suitable Numbers: 1, 2, 4
Suitable Alphabet: J, K, L

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு
* உங்களுக்கு கவனமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியின் வளர்ச்சி குறித்த கவலை இருக்கும். 
* தற்போதைய கடமைகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
* நிதி வளர்ச்சி சாதகமாக இருக்காது. 
* ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள நிதியை கவனமாக பராமரிக்க வேண்டும்.
* நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
* தொடர்பு குறைபாடுகள் காரணமாக குடும்ப உறவில் அசாதாரணமான நிலை இருக்கும்.
* நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
* அஜீரணக் கோளாறு அல்லது தோள் வலியால் பாதிக்கப்படுவீர்கள். 
* உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச், சிகப்பு 
பொருத்தமான எண்கள்: 1, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, கே, எல் 

Dhanusu (Sagittarius):

Today,
 * Will be a happy day for you.
 * Good results at work will bring you happiness.
 * You will complete your work on time.
 * You will have plenty of money.
 * Chances are you will get cash as incentives or incentives.
 * You will indulge in spirituality.
 * Make it relaxing to perform your actions in the best possible way.
 * You will maintain peace in the family.
 * Good understanding will be found with your partner.
 * Your health will be good.

Suitable Colors: Blue, Green 
Suitable Numbers: 2, 5, 7
Suitable Alphabet: H, Q, W

தனுசு:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* வேலையில் நல்ல முடிவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். 
* உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.
* உங்களிடம் பணம் தாராளமாக இருக்கும். 
* ஊக்கத் தொகையாகவோ அல்லது சலுகைகளாகவோ நீங்கள் பணத்தை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். 
* உங்கள் செயல்களை சிறந்த முறையில் செய்ய அதனை ரிலாக்ஸ்டாக செய்யுங்கள்.
* குடும்பத்தில் அமைதியை பராமரிப்பீர்கள். 
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.
* உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம், பச்சை 
பொருத்தமான எண்கள்: 2, 5, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஹச், க்யூ, டபிள்யு 

Magaram (Capricorn):

Today,
 * Will be a happy day for you.
 * Your workplace situation will not be favorable for you.
 * There may be inattention during work.
 * You will see your income and expenditure together.
 * Handle your money carefully.
 * You will fulfill your wishes.
 * You will be found happy.
 * There may be some defects in communication with your partner.
 * Health will be moderate.
 * It is better to control your diet. 

Suitable Colors: Green, Sandalwood 
Suitable Numbers: 3, 6, 7
Suitable Alphabet: B, E, F  

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியிட சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. 
* வேலையின் போது கவனக்குறைவு ஏற்படலாம்.
* உங்களுக்கு வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். 
* உங்கள் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 
* நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
* உங்கள் துணையுடன் தொடர்பு கொள்வதில் சில குறைபாடுகள் காணப்படலாம். 
* ஆரோக்கியம் சுமாராக இருக்கும். 
* உங்கள் உணவில் கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை, சந்தனம் 
பொருத்தமான எண்கள்: 3, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: பி, இ, எஃப் 

Kumbam (Aquarius):

Today,
 * Will be a patient day for you.
 * You have to work hard.
 * You can see growth if you are patient.
 * Financial developments will not bring you happiness.
 * Some incidents may happen to attract your attention.
 * You will touch the heights of success by reading inspiring stories.
 * To be happy you need to adapt a little.
 * Be open with your partner.
 * Even with a little stress, Your health will be good.
 * You should be positive minded.

Suitable Colors: Brown, Pink 
Suitable Numbers: 2, 3, 5
Suitable Alphabet: A, C, E

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* நீங்கள் அதிக முயற்சியுடன் பணியாற்ற வேண்டும். 
* நீங்கள் பொறுமையுடன் இருந்தால் வளர்ச்சி காணலாம்.
* நிதி சம்பந்தமான வளர்ச்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.
* உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில சம்பவங்கள் நடக்கலாம்.
* உற்சாகமான கதைகளை படிப்பதன் மூலம் வெற்றியின் உயரத்தை தொடுவீர்கள்.
* மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிறிது அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
* உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
* சிறிது மன அழுத்தம் இருந்தாலும் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 
* நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு, இளஞ்சிவப்பு 
பொருத்தமான எண்கள்: 2, 3, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, சி, இ

Meenam (Pisces):

Today,
 * Will be a day that will test your patience a bit.
 * You will be busy due to tight work.
 * You have to use your resourceful mind to succeed in the task.
 * You will be short of money.
 * Your savings will decrease. That can cause anxiety.
 * Motivate yourself to achieve noble goals in life.
 * You should practice prayer and meditation.
 * You will express frustration when talking to your partner due to anxiety.
 * Your health will not be satisfactory.
 * You will suffer from headache.

Suitable Colors: Dark Blue, Brown 
Suitable Numbers: 0, 8, 9
Suitable Alphabet: B, N, V

மீனம்:

இன்று,
* உங்களுக்கு
* உங்களுக்கு பொறுமையை சிறிது சோதிக்கும் நாளாக இருக்கும்.
* இறுக்கமான வேலை காரணமாக பிஸியாக இருப்பீர்கள். 
* பணியில் வெற்றி காண உங்கள் சமயோசித புத்தியை பயன்படுத்த வேண்டும்.
* உங்களுக்கு பணப்பற்றாக்குறை காணப்படும். 
* உங்களுக்கு சேமிப்பு குறைந்து காணப்படும். அதனால் கவலைகள் ஏற்படலாம்.
* வாழ்க்கையில் உன்னதமான குறிக்கோள்களை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். 
* நீங்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ள வேண்டும்.
* பதட்டம் காரணமாக உங்கள் துணையுடன் பேசும் போது விரக்தியை வெளிப்படுத்துவீர்கள். 
* உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. 
* உங்களுக்கு தலைவலியால் அவதி ஏற்படும். 

பொருத்தமான நிறங்கள்: கருநீலம், பழுப்பு 
பொருத்தமான எண்கள்: 0, 8, 9
பொருத்தமான எழுத்துக்கள்: பி, என், வி 

No comments:

Post a Comment