Translate

Search This Blog

Monday, 1 April 2024

Daily Horoscope / Raasi Palan Today 2nd April 2024, Tuesday - Tamil, English and Malay

                                                In this page of  Daily Horoscope, we shall look at Today's Horoscope.

Today (2nd April 2024, Tuesday) Horoscope
Day - Tuesday

Tamil Date: Panguni 20

Islamic Date : Ramalan 22

Today Panchagam - Tamil

Today Panchagam - English
Mesham (Aries):

Today,
* It will not be an exciting day for you.
* Tasks will appear more to you.
* You have to plan and work.
* More time should be allocated for work.
* Cash flow will decrease.
* You will find it difficult to manage money.
* Benefits will be diminished. There will be confusion.
* Relief will obtained through prayer and worship.
* Take things lightly while interacting with your partner so that happiness prevails between you both.
* Health will not be good.

Suitable Colours: Purple 
Suitable Numbers: 0, 4  
Suitable Alphabet: G, V 

மேஷம்:
 
இன்று,
* உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்காது.
* பணிகள் உங்களுக்கு அதிகமாக காணப்படும்.
* நீங்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
* பணிக்கென அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
* பண வரவு குறைந்து காணப்படும்.
* பணத்தை நிர்வகிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* பலன்கள் குறைந்து காணப்படும். குழப்பங்கள் காணப்படும்.
* பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு மூலம் நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் இருவரிடையே மகிழ்ச்சி நிலவ உங்கள் துணையுடன் பழகும்போது சம்பவங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 0, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, வி

Aries:

Hari ini,
* Anda tidak akan mengalami hari yang menggembirakan.
* Tugasan akan kelihatan lebih kepada anda.
* Anda perlu merancang dan bekerja.
* Lebih banyak masa harus diperuntukkan untuk kerja.
* Aliran tunai akan berkurangan.
* Anda akan merasa sukar untuk menguruskan wang.
* Faedah akan berkurangan. Akan ada kekeliruan.
* Kelegaan diperoleh melalui doa dan ibadah.
* Ambil ringan perkara semasa berinteraksi dengan pasangan supaya kebahagiaan menetap di antara anda berdua.
* Kesihatan tidak akan baik.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 0, 4
Abjad yang Sesuai: G, V

Risabham (Taurus):

Today,
* It will not be a favorable day for you.
* You will complete your tasks quickly.
* You will be full of energy and determination.
* You will have independent finances.
* You will participate in useful savings schemes.
* You will know the needs and act accordingly.
* You will find success in your endeavors.
* Your small plan can lead to big success.
* You will spend quality time with your partner.
* There will be no health problems.

Suitable Colours: Pink 
Suitable Numbers: 2, 3, 9  
Suitable Alphabet: J, V, W

ரிஷபம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது.
* உங்கள் பணிகளை விரைந்து ஆற்றுவீர்கள்.
* உங்களிடம் ஆற்றலும் உறுதியும் நிறைந்து காணப்படும்.
* உங்களுக்கு சுதந்திரமான நிதிநிலை காணப்படும்.
* பயனுள்ள சேமிப்பு திட்டங்களில் கலந்து கொள்வீர்கள்.
* நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள்.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
* உங்களின் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு வழி காட்டும்.
* உங்கள் துணையுடன் தரமான நேரங்களை செலவழிப்பீர்கள்.
* ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 2, 3, 9
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, வி, டபிள்யு

Taurus:

Hari ini,
* Ia tidak akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan menyelesaikan tugas anda dengan cepat.
* Anda akan penuh tenaga dan keazaman.
* Anda akan mempunyai kewangan bebas.
* Anda akan menyertai skim simpanan yang berguna.
* Anda akan mengetahui keperluan dan bertindak sewajarnya.
* Anda akan mendapat kejayaan dalam usaha anda.
* Pelan kecil anda boleh membawa kepada kejayaan besar.
* Anda akan menghabiskan masa berkualiti bersama pasangan anda.
* Tidak akan ada masalah kesihatan.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 2, 3, 9
Abjad yang Sesuai: J, V, W

Midhunam (Gemini):

Today,
* It will be a successful day for you.
* You will demonstrate your efficiency at work.
* Your skills will be appreciated by your superiors.
* You will have independent finances.
* You will have a prosperous day.
* You will improve your options.
* Face problems with courage and confidence without giving up. This will reduce the severity of the problem.
* You will be kind to your partner.
* You will try to establish good understanding with your partner.
* There will be no health problems.

Suitable Colours: Brown 
Suitable Numbers: 3, 4  
Suitable Alphabet: K, S 

மிதுனம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்த்துவீர்கள். 
* உங்கள் திறமைகள் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
* உங்களுக்கு சுதந்திரமான நிதிநிலை காணப்படும். 
* உங்களுக்கு வளமான நாளாக அமையும்.
* உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். 
* மனம் தளராமல் தைரியமாக நம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். இது பிரச்சினையின் தீவிரத்தை குறைக்கும். 
* உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
*  உங்கள் துணையிடம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த முயல்வீர்கள்.
*  ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. 

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 3, 4
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஸ்

Gemini:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Anda akan menunjukkan kecekapan anda di tempat kerja.
* Kemahiran anda akan dihargai oleh pihak atasan anda.
* Anda akan mempunyai kewangan bebas.
* Anda akan mempunyai hari yang makmur.
* Anda akan menambah baik pilihan anda.
* Hadapi masalah dengan berani dan yakin tanpa berputus asa. Ini akan mengurangkan keterukan masalah.
* Anda akan bersikap baik kepada pasangan anda.
* Anda akan cuba mewujudkan persefahaman yang baik dengan pasangan anda.
* Tidak akan ada masalah kesihatan.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 3, 4
Abjad yang Sesuai: K, S

Kadagam (Cancer): 

Today,
* It will be a successful day for you.
* Get more benefits at work.
* It will be a day when you feel your energy. This will boost your confidence.
* Your cash in hand will be sufficient.
* Get incentives and benefits for your hard work.
* Benefits through courage and determination.
* You are likely to travel.
* You will gain the goodwill of your partner.
* There will be a pleasant trend in your approach.
* You will look firmer and fresher.This will lead to better health.

Suitable Colours: White 
Suitable Numbers: 0, 5, 6  
Suitable Alphabet: A, I, T 

கடகம்:

இன்று,
* உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்.
* பணியில் அதிக பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாளாக இருக்கும். இதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை வளரும்.
* உங்கள் கையிலிருக்கும் பணம் போதுமானதகா இருக்கும்.
* உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் கிடைக்கும்.
* தைரியம் மற்றும் உறுதி மூலம் நன்மை விளையும்.
* நீங்கள் பயணம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் துணையின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
* உங்கள் அணுகுமுறையில் இனிமையான போக்கு காணப்படும்.
* உறுதியாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.இதனால் சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 0, 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, ஐ, டீ

Cancer:

Hari ini,
* Anda akan mempunyai hari yang berjaya.
* Dapatkan lebih banyak faedah di tempat kerja.
* Ia akan menjadi hari apabila anda merasakan tenaga anda. Ini akan meningkatkan keyakinan anda.
* Wang tunai anda di tangan akan mencukupi.
* Dapatkan insentif dan faedah untuk kerja keras anda.
* Faedah melalui keberanian dan keazaman.
* Anda mungkin melancong.
* Anda akan mendapat muhibah pasangan anda.
* Akan ada trend yang menyenangkan dalam pendekatan anda.
* Anda akan kelihatan lebih tegang dan segar, menghasilkan kesihatan yang lebih baik.

Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 0, 5, 6
Abjad yang Sesuai: A, I, T

Simmam (Leo):

Today,
* It will be a patient day for you.
* Perform your tasks with determination and patience.
* Mistakes in work may happen due to carelessness.
* Your expenses will increase. So plan and spend money accordingly.
* You must behave accordingly. Mistakes should be corrected.
* Have control over your actions.
* You have to plan and act so that you don't lose.
* You will take the little things seriously with your partner.
* Lack of sleep can affect your health due to skin irritation and unnecessary worries.

Suitable Colours: Pink 
Suitable Numbers: 2, 5, 8  
Suitable Alphabet: J, V, W  

சிம்மம்:

இன்று,
* உங்களுக்கு பொறுமையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை உறுதியுடனும் பொறுமையுடனும் ஆற்ற வேண்டும்.
* கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
* உங்களுக்கு செலவுகள் அதிகரித்து காணப்படும். எனவே திட்டமிட்டு அதன்படி பணத்தை செலவு செய்ய வேண்டும்.
* நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
* உங்கள் செயல்களில் கட்டுப்பாடு வேண்டும்.
* உங்களுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
* உங்கள் துணையுடன் சிறிய விஷயங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்வீர்கள்.
* தோல் எரிச்சல் மற்றும் தேவையற்ற கவலைகள் காரணமாக தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

பொருத்தமான நிறங்கள்: இளஞ்சிவப்பு
பொருத்தமான எண்கள்: 2, 5, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஜே, வி, டபிள்யு


Leo:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sabar.
* Laksanakan tugas anda dengan tekad dan kesabaran.
* Kesilapan dalam kerja mungkin disebabkan oleh kecuaian.
* Perbelanjaan anda akan meningkat. Jadi rancang dan belanjakan wang sewajarnya.
* Anda mesti berkelakuan sewajarnya. Kesilapan harus diperbetulkan.
* Mempunyai kawalan ke atas tindakan anda.
* Anda perlu merancang dan bertindak supaya anda tidak rugi.
* Anda akan mengambil perkara kecil dengan serius dengan pasangan anda.
* Kurang tidur boleh menjejaskan kesihatan anda kerana kerengsaan kulit dan kebimbangan yang tidak perlu.

Warna yang Sesuai: Pink
Nombor yang Sesuai: 2, 5, 8
Abjad yang Sesuai: J, V, W

Kanni (Virgo):

Today,
* It will be a less favorable day for you.
* There is work related travel. This will cost you time and effort.
* Your efforts will not bear any successful fruition.
* Cash flow will decrease.
* You cannot manage your money wisely.
* You will feel less enthusiastic.
* Today will be difficult to deal with.
* You will get bad results.
* You will find fault with your partner. Avoid such feelings.
* You will not maintain good health.

Suitable Colours: Green 
Suitable Numbers: 1, 2, 4  
Suitable Alphabet: A, C, W

கன்னி:

இன்று,
* உங்களுக்கு சற்று அனுகூலம் குறைந்த நாளாக இருக்கும்.
* வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. இதற்காக உங்கள் நேரம் மற்றும் முயற்சி செலவாகும்.
* உங்கள் முயற்சிக்கு வெற்றிகரமான பலன் கிடைகாது.
* பணவரவு குறைந்து காணப்படும்.
* உங்கள் பணத்தை சாதுர்யமாக கையாள முடியாது.
* உங்களுக்கு உற்சாகம் குறைந்து காணப்படும்.
* இன்றைய நாளை கையாள்வது கடினமாக இருக்கும்.
* உங்களுக்கு கெடுதலான பலன்கள் காணப்படும்.
* உங்கள் துணையிடம் குற்றம் கண்டுபிடிப்பீர்கள். இத்தகைய உணர்வுகளை தவிர்க்கவும்.
* உங்களால் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க இயலாது.

பொருத்தமான நிறங்கள்: பச்சை
பொருத்தமான எண்கள்: 1, 2, 4
பொருத்தமான எழுத்துக்கள்: ஏ, சி, டபிள்யு

Virgo:

Hari ini,
* Ia akan menjadi hari yang kurang menggembirakan untuk anda.
* Ada perjalanan berkaitan kerja. Ini akan memakan masa dan usaha anda.
* Usaha anda tidak akan membuahkan hasil.
* Aliran tunai akan berkurangan.
* Anda tidak boleh menguruskan wang anda dengan bijak.
* Anda akan berasa kurang bersemangat.
* Hari ini akan menjadi sukar untuk ditangani.
* Anda akan mendapat keputusan yang buruk.
* Anda akan mencari kesalahan pasangan anda. Elakkan perasaan sedemikian.
* Anda tidak boleh mengekalkan kesihatan yang baik.

Warna yang Sesuai: Hijau
Nombor yang Sesuai: 1, 2, 4
Abjad yang Sesuai: A, C, W

Thulaam (Libra):

Today, 
* It will be an auspicious day for you.
* You will perform tasks with dedication.
* You will find success through your ambition to win.
* You will earn money easily because of your hard work.
* The arrival of guests will bring excitement.
* Luck will be on your side.
* Anything should be taken lightly.
* An honest attitude with your partner will lead to a harmonious relationship. This will lead to happiness.
* Health will be better.
* You will maintain great energy due to your dynamism.

Suitable Colours: Orange 
Suitable Numbers: 4, 6, 7  
Suitable Alphabet: F, Y 

துலாம்:

இன்று,
* உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
* நீங்கள் அர்ப்பணிப்புடன் பணிகளை ஆற்றுவீர்கள்.
* வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் லட்சியம் மூலம் வெற்றி காண்பீர்கள்.
* உங்கள் கடின உழைப்பின் காரணமாக நீங்கள் எளிதில் பணம் சம்பாதிப்பீர்கள்.
* விருந்தினர்களின் வருகை உற்சாகம் அளிக்கும்.
* அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
* எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையுடனான நேர்மையான அணுகுமுறை நல்லுறவிற்கு வழிகாட்டும். இதனால் மகிழ்ச்சி நிலவும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* உங்கள் சுறுசுறுப்பின் காரணமாக நீங்கள் சிறந்த ஆற்றலை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 4, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், ஒய்

Libra:

Hari ini,
* Ia akan menjadi hari yang baik untuk anda.
* Anda akan melaksanakan tugas dengan dedikasi.
* Anda akan mendapat kejayaan melalui cita-cita anda untuk menang.
* Anda akan mendapat wang dengan mudah kerana kerja keras anda.
* Kedatangan tetamu akan membawa keseronokan.
* Nasib akan menyebelahi anda.
* Apa-apa pun perlu dipandang ringan.
* Sikap jujur ​​dengan pasangan anda akan membawa kepada hubungan yang harmoni. Ini akan membawa kepada kebahagiaan.
* Kesihatan akan menjadi lebih baik.
* Anda akan mengekalkan tenaga yang hebat kerana kedinamikan anda.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 4, 6, 7
Abjad yang Sesuai: F, Y

Viruchagam (Scorpio):

Today,
* It will be a satisfying day for you.
* There will be tension in the workplace.
* Tasks will be tight. Due to this, there is a possibility of mistakes in the work.
* Cash flow will not be seen as sufficient.
* Handle very carefully as there is a possibility of loss of money.
* Feels insecure. Try to overcome this with confidence.
* Faith will be developed through prayer and meditation.
* There will be emotional thoughts flowing in your mind. You will express it to your partner.
* Be clam with your partner.
* Take care of your health.

Suitable Colours: Purple 
Suitable Numbers: 7, 8
Suitable Alphabet: R, T

விருச்சகம்:

இன்று,
* உங்களுக்கு திருப்திகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் பதட்டம் காணப்படும்.
* பணிகள் இறுக்கமாக காணப்படும். இதனால் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது.
* பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது.
* பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
* பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இதனை சமாளிக்க நம்பிக்கையுடன் முயல வேண்டும்.
* பிரார்த்தனை மற்றும் தியானம் மூலம் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும்.
* உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ண ஓட்டங்கள் காணப்படும். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் மேற்கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 7, 8
பொருத்தமான எழுத்துக்கள்: ஆர், டீ

Scorpio:

Hari ini,
* Anda akan mempunyai hari yang memuaskan.
* Akan ada ketegangan di tempat kerja.
* Tugas akan menjadi ketat. Disebabkan ini, terdapat kemungkinan kesilapan dalam kerja.
* Aliran tunai tidak akan dilihat sebagai mencukupi.
* Mengendalikan dengan berhati-hati kerana terdapat kemungkinan kehilangan wang.
* Rasa tidak selamat. Cuba atasi ini dengan yakin.
* Iman boleh dibangunkan melalui doa dan meditasi.
* Akan ada fikiran emosi yang mengalir dalam fikiran anda. Anda akan meluahkannya kepada pasangan anda.
* Serasi dengan pasangan anda.
*Jaga kesihatan anda.

Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 7, 8
Abjad yang Sesuai: R, T

Dhanusu (Sagittarius):

Today,
* It will be a favorable day for you.
* Tasks will be more.
* You will find it difficult to complete tasks on time.
* Cash flow may not be sufficient.
* Bank balance cannot be maintained optimally due to additional responsibilities.
* A patient and gentle approach should be taken.
* Development will be achieved by engaging in spirituality.
* You will be passionate about your partner. Due to this, happiness will decrease between you two.
* You may experience pain in your ankles.
* Focus on your health.

Suitable Colours: Brown 
Suitable Numbers: 2, 4, 5  
Suitable Alphabet: G, L  

தனுசு:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பணிகள் அதிகமாக காணப்படும்.
* பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது.
* கூடுதல் பொறுப்புகள் காரணமாக வங்கியிருப்பை சிறந்த முறையில் பராமரிக்க இயலாது.
* பொறுமையான சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் வளர்ச்சி கிடைக்கும்.
* உங்கள் துணையிடம் உணர்ச்சி வசப்படுவீர்கள். இதன் காரணமாக உங்கள் இருவரிடையே மகிழ்ச்சி குறையும்.
* உங்கள் கணுக்கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
* ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: பழுப்பு
பொருத்தமான எண்கள்: 2, 4, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஜி, எல்

Sagittarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Tugas akan lebih banyak.
* Anda akan mendapati sukar untuk menyelesaikan tugasan tepat pada masanya.
* Aliran tunai mungkin tidak mencukupi.
* Baki bank tidak dapat dikekalkan secara optimum kerana tanggungjawab tambahan.
* Pendekatan yang sabar dan lemah lembut perlu diambil.
* Pembangunan dicapai dengan melibatkan diri dalam kerohanian.
* Anda akan meminati pasangan anda. Disebabkan ini, kebahagiaan akan berkurangan antara anda berdua.
* Anda mungkin mengalami sakit pada pergelangan kaki anda.
* Fokus pada kesihatan.

Warna yang Sesuai: Coklat
Nombor yang Sesuai: 2, 4, 5
Abjad yang Sesuai: G, L

Magaram (Capricorn):

Today,
* It will be a happy day for you.
* It will necessary to work confidently and calmly at the workplace.
* You will not be satisfied with your work.
* You will find it difficult to maintain a substantial amount.
* Even if you get money, it will incur expenses.
* It is best that you take a realistic approach.
* Keeping yourself happy will boost your confidence.
* Do not depend on luck to perform your actions.
* Being emotionally involved with your partner will lead to diminished happiness.
* You can live a healthy life by avoiding the consumption of oily products.

Suitable Colours: Maroon 
Suitable Numbers: 1, 7, 9  
Suitable Alphabet: D, V 

மகரம்:

இன்று,
* உங்களுக்கு மகிழ்சிகரமான நாளாக இருக்கும்.
* பணியிடத்தில் நம்பிக்கையுடனும் அமைதியுடனும் பணியாற்ற வேண்டியது அவசியம்.
* உங்கள் பணியில் திருப்தி ஏற்படாது.
* கணிசமான தொகையை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்.
* பணம் கிடைத்தாலும்அதற்கு செலவுகள் ஏற்படும்.
* நீங்கள் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது.
* உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கை வளரும்.
* உங்கள் செயல்களை ஆற்ற அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்காதீர்கள்.
* உங்கள் துணையுடன் உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுவதால் மகிழ்ச்சி குறைந்து காணப்படும்.
* எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

பொருத்தமான நிறங்கள்: மெரூன்
பொருத்தமான எண்கள்: 1, 7, 9
பொருத்தமான எழுத்துக்கள்: டி, வி

Capricorn:

Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Adalah perlu untuk bekerja dengan yakin dan tenang di tempat kerja.
* Anda tidak akan berpuas hati dengan kerja anda.
* Anda akan mendapati sukar untuk mengekalkan jumlah yang besar.
* Walaupun anda mendapat wang, ia akan mengeluarkan perbelanjaan.
* Sebaik-baiknya anda mengambil pendekatan yang realistik.
* Menjaga diri anda gembira akan meningkatkan keyakinan anda.
* Jangan bergantung pada nasib untuk melakukan tindakan anda.
* Terlibat secara emosi dengan pasangan anda boleh menyebabkan kebahagiaan yang berkurangan.
* Anda boleh menjalani kehidupan yang sihat dengan mengelakkan penggunaan produk berminyak.

Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 1, 7, 9
Abjad yang Sesuai: D, V

Kumbam (Aquarius):

Today,
* It will be a favorable day for you.
* You will get new job opportunities.
* You will take advantage of those opportunities and advance.
* Cash flow will be pleasant.
* Take important decisions related to investment.
* You will achieve your goals easily.
* Use the day to plan for the future.
* You will have a good relationship with your partner.
* Health will be better.
* You will maintain better health due to faith and determination.

Suitable Colours: Dark Green 
Suitable Numbers: 4, 7  
Suitable Alphabet: E, Y 

கும்பம்:

இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும்.
* நீங்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவீர்கள்.
* பணப்புழக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
* முதலீடு சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
* உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
* எதிர்காலத்திற்கான திட்டமிட இன்றைய நாளை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
* உங்கள் துணையுடன் நல்ல உறவுப் பிணைப்பு காணப்படும்.
* ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
* நம்பிக்கை மற்றும் உறுதி காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

பொருத்தமான நிறங்கள்: கரும்பச்சை
பொருத்தமான எண்கள்: 4, 7
பொருத்தமான எழுத்துக்கள்: இ, ஒய்

Aquarius:

Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan mendapat peluang pekerjaan baharu.
* Anda akan memanfaatkan peluang tersebut dan maju.
* Aliran tunai akan menjadi menyenangkan.
* Ambil keputusan penting berkaitan pelaburan.
* Anda akan mencapai matlamat anda dengan mudah.
* Gunakan hari ini untuk merancang masa depan.
* Anda akan mempunyai hubungan yang baik dengan pasangan anda.
* Kesihatan akan menjadi lebih baik.
* Anda akan mengekalkan kesihatan yang lebih baik kerana iman dan keazaman.

Warna yang Sesuai: Hijau Gelap
Nombor yang Sesuai: 4, 7
Abjad yang Sesuai: E, Y


Meenam (Pisces):

Today,
* It will be a modest day for you.
* You will find some defects in carrying out your tasks.
* Do your work carefully.
* Cash flow will decrease.
* Less chance of increasing your bank balance.
* Some comforts may have to be given up.
* Have a friendly attitude towards your partner.
* Do not give space to negative thoughts in your mind.
* You may get back pain/ shoulder pain/ ankle pain due to anxiety.
* Doing meditation or yoga will be good.

Suitable Colours: Orange 
Suitable Numbers: 5, 6  
Suitable Alphabet: L, M 

மீனம்:

இன்று,
* உங்களுக்கு சுமாரான நாளாக இருக்கும்.
* உங்கள் பணிகளை மேற்கொள்வதில் சில குறைபாடுகளைக் காண்பீர்கள்.
* உங்கள் பணிகளை கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
* பணவரவு குறைந்து காணப்படும்.
* உங்கள் வங்கியிருப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
* சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும்.
* உங்கள் துணையிடம் நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
* பதட்டம் காரணமாக உங்களுக்கு முதுகு வலி/ தோள் வலி / கணுக்கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
* தியானம் அல்லது யோகா மேற்கொள்வது நல்லது.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 5, 6
பொருத்தமான எழுத்துக்கள்: எல், எம்

Pisces:

Hari ini,
* Anda akan mempunyai hari yang sederhana.
* Anda akan mendapati beberapa kecacatan dalam menjalankan tugas anda.
* Lakukan kerja anda dengan berhati-hati.
* Aliran tunai akan berkurangan.
* Kurang peluang untuk meningkatkan baki bank anda.
* Sesetengah keselesaan mungkin perlu ditinggalkan.
* Mempunyai sikap mesra terhadap pasangan anda.
* Jangan beri ruang kepada fikiran negatif dalam fikiran anda.
* Anda mungkin mendapat sakit belakang/ sakit bahu/ sakit buku lali kerana kebimbangan.
* Melakukan meditasi atau yoga adalah baik.

Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 5, 6
Abjad yang Sesuai: L, M

No comments:

Post a Comment