In this page of Daily Horoscope, we shall look at Today's Horoscope.
Today (28th April 2024, Sunday) Horoscope |
Mesham (Aries):
Today,
* Will be a realistic day for you.
* Your work performance will be good.
* You will be appreciated for your efforts.
* Expenses will increase.
* Avoid unnecessary expenses.
* Handle money carefully.
* By visiting publications your energy will increase.
* To develop a good understanding with your partner you should avoid getting emotional.
* Have a natural attitude in your partner.
* Pay attention to your health.
Suitable Colours: Blue
Suitable Numbers: 0, 2, 3
Suitable Alphabet: D
மேஷம்:
இன்று,
* உங்களுக்கு யதார்த்தமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி செயல்திறன் நன்றாக இருக்கும்.
* உங்கள் முயற்சிக்கான பாராட்டைப்பெறுவீர்கள்.
* செலவினங்கள்அதிகரித்து காணப்படும்.
* தேவையில்லாத செலவினங்களை தவிர்க்க வேண்டும்.
* பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
* வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
* உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை வளர்ப்பதற்கு உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
* உங்கள் துணையிடத்தில் சகஜமான அணுகுமுறை வேண்டும்.
* உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும்.

பொருத்தமான நிறங்கள்: நீலம்
பொருத்தமான எண்கள்: 0, 2, 3
பொருத்தமான எழுத்துக்கள்: டி
Aries:
Hari ini,
* Anda akan mempunyai hari yang realistik.
* Prestasi kerja anda akan menjadi baik.
* Anda akan dihargai atas usaha anda.
* Perbelanjaan akan meningkat.
* Elakkan perbelanjaan yang tidak perlu.
* Mengendalikan wang dengan berhati-hati.
* Dengan melawat penerbitan tenaga anda akan meningkat.
* Untuk membina persefahaman yang baik dengan pasangan anda, anda harus mengelakkan emosi.
* Mempunyai sikap semula jadi pada pasangan anda.
* Perhatikan kesihatan anda.
Warna yang Sesuai: Biru
Nombor yang Sesuai: 0, 2, 3
Abjad yang Sesuai: D
Risabham (Taurus):
Today,
* Will be a normal day for you.
* Good relationship with colleagues will not be observed.
* You will get good results if you handle with patience.
* There may be loss of money during travel.
* Handle your work carefully.
* You will have less growth.
* You will be full of challenges.
* Fulfilling your responsibilities will be difficult.
* Misunderstanding will occur through careless and careless speech to your partner.
* There is a possibility of your headache.
Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 2, 8, 9
Suitable Alphabet: F, V
ரிஷபம்:
இன்று,
* உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும்.
* சகபணியாளர்களுடன் சுமுகமான உறவுமுறை காணப்படாது.
* நீங்கள் பொறுமையுடன் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
* பயணத்தின் பொழுது பணஇழப்பு நேரலாம்.
* உங்கள் பணியை கவனமாக கையாள வேண்டும்.
* உங்களுக்கு குறைந்த வளர்ச்சியே காணப்படும்.
* உங்களுக்கு சவால்கள் நிறைந்திருக்கும்.
* உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.
* உங்கள் துணையிடம் கவனமற்ற மற்றும் அக்கறையற்ற பேச்சின் மூலமாக தவறான புரிந்துணர்வு ஏற்படும்.
* உங்கள் தலைவலிக்கான வாய்ப்பு இருக்கிறது.

பொருத்தமான நிறங்கள்: வான் நீலம்
பொருத்தமான எண்கள்: 2,8,9
பொருத்தமான எழுத்துக்கள்: எஃப், வி
Taurus:
Hari ini,
* Ia akan menjadi hari biasa untuk anda.
* Hubungan baik dengan rakan sekerja tidak akan dipatuhi.
* Anda akan mendapat hasil yang baik jika anda mengendalikan dengan sabar.
* Mungkin ada kehilangan wang semasa perjalanan.
* Kendalikan kerja anda dengan berhati-hati.
* Anda akan mempunyai pertumbuhan yang kurang.
* Anda akan penuh dengan cabaran.
* Memenuhi tanggungjawab anda akan menjadi sukar.
* Salah faham akan berlaku melalui percakapan yang cuai dan cuai kepada pasangan anda.
* Terdapat kemungkinan sakit kepala anda.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 2, 8, 9
Abjad yang Sesuai: F, V
Midhunam (Gemini):
Today,
* Will be a lucky day for you.
* You will enjoy the work.
* You will get recognition for your talent.
* There is a chance to earn more money.
* You will get profit by engaging in your business.
* You will build a better understanding with your partner by expressing your feelings.
* Will take important decisions.
* Your mind will be clear.
* You will look active and strong.
* There will be no health problems.
Suitable Colours: White
Suitable Numbers: 4, 6, 7
Suitable Alphabet: D, F
மிதுனம்:
இன்று,
* உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
* நீங்கள் பணியை அனுபவித்து செய்வீர்கள்.
* உங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.
* அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் லாபம் பெறலாம்.
* வெளிப்படையான உணர்வுகளின் மூலம் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
* முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.
* உங்கள் மனம் தெளிவுடன் காணப்படும்.
* நீங்கள் சுறுசுறுப்புடனும் திடமாகவும் காணப்படுவீர்கள்.
* ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: வெள்ளை
பொருத்தமான எண்கள்: 4, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, எஃப்
Gemini:
Hari ini,
* Ia akan menjadi hari yang bertuah untuk anda.
* Anda akan menikmati kerja itu.
* Anda akan mendapat pengiktirafan untuk bakat anda.
* Terdapat peluang untuk mendapatkan lebih banyak wang.
* Anda boleh mendapat keuntungan dengan melibatkan diri dalam perniagaan anda.
* Anda boleh membina persefahaman yang lebih baik dengan pasangan anda dengan meluahkan perasaan anda.
* Boleh mengambil keputusan penting.
* Fikiran anda akan jernih.
* Anda akan kelihatan aktif dan kuat.
* Tidak akan ada masalah kesihatan.
Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 4, 6, 7
Abjad yang Sesuai: D, F
Kadagam (Cancer):
Today,
* Will have a good day for you.
* There will be good improvement in your work performance.
* You will get appreciation from your superiors.
* There is a possibility of receiving money as a gift from your elders.
* You will appear confident.
* There will be good chances of getting benefits.
* It will be an auspicious day for taking important decisions.
* You will share happy moments with your partner by visiting publications.
* Your health will not be impaired.
Suitable Colours: Black
Suitable Numbers: 0, 1, 4
Suitable Alphabet: B, S
கடகம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* உங்கள் பணி செயல்திறனில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
* உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
* உங்கள் வீட்டுப்பெரியவர்களிடமிருந்த பணம் பரிசாக கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் நம்பிக்கையோடு காணப்படுவீர்கள்.
* நற்பலன்கள் கிடைப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளது.
* முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
* உங்கள் ஆரோக்கியக் குறைபாடு ஏதும் இருக்காது.

பொருத்தமான நிறங்கள்: கருப்பு
பொருத்தமான எண்கள்: 0, 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: பி, எஸ்
Cancer:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Akan ada peningkatan yang baik dalam prestasi kerja anda.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan.
* Terdapat kemungkinan menerima wang sebagai hadiah daripada orang tua anda.
* Anda akan kelihatan yakin.
* Terdapat peluang yang baik untuk mendapat faedah.
* Ia akan menjadi hari yang baik untuk mengambil keputusan penting.
* Anda boleh berkongsi detik gembira dengan pasangan anda dengan melawati penerbitan.
* Kesihatan anda tidak akan terjejas.
Warna yang Sesuai: Hitam
Nombor yang Sesuai: 0, 1, 4
Abjad yang Sesuai: B, S
Simmam (Leo):
Today,
* Will be a favorable day for you.
* You will see growth in your work.
* You will get appreciation from superiors for your work.
* Financial growth will be good.
* Your savings will increase.
* There is also a chance to get incentive.
* It will be a day where you will get merits.
* You will make important decisions.
* Good results with less effort.
* You will show more love to your partner.
* Helps you understand your partner better.
* You will have more energy.
Suitable Colours: Blue
Suitable Numbers: 0, 2, 8
Suitable Alphabet: B, R
சிம்மம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும்.
* உங்களின் பணிக்காக மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
* நிதி வளரச்சி சிறப்பாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு உயரும்.
* ஊக்கத் தொகை கிடைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
* உங்களுக்கு நற்பலனகள் கிடைக்கக் கூடிய நாளாக இருக்கும்.
* நீங்கள் முக்கியமான முடிவுளை எடுக்கலாம்.
* குறைந்த முயற்சியியலேயே நல்ல பலன்கள் கிடைக்கும்.
* உங்கள் துணையிடம் அதிக அன்பை வெளிப்படுத்துவீர்கள்.
* உங்கள் துணையை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
* உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும்.

பொருத்தமான எண்கள்: 0, 2, 8
பொருத்தமான எழுத்துக்கள்: பி, ஆர்
Leo:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan melihat pertumbuhan dalam kerja anda.
* Anda akan mendapat penghargaan daripada pihak atasan atas kerja anda.
* Pertumbuhan kewangan akan menjadi baik.
* Simpanan anda akan bertambah.
* Terdapat juga peluang untuk mendapatkan insentif.
* Ia akan menjadi hari di mana anda akan mendapat merit.
* Anda boleh membuat keputusan penting.
* Hasil yang baik dengan sedikit usaha.
* Anda akan menunjukkan lebih kasih sayang kepada pasangan anda.
* Membantu anda memahami pasangan anda dengan lebih baik.
* Anda akan mempunyai lebih banyak tenaga.
Warna yang Sesuai: Biru
Nombor yang Sesuai: 0, 2, 8
Abjad yang Sesuai: B, R
Kanni (Virgo):
Today,
* Will be a favorable day for you.
* Your work performance will be commendable.
* You will get appreciation for your work.
* Your financial condition will be better.
* Your savings level will increase.
* It will be an auspicious day for important investments.
* It will be a favorable day for success in your endeavors.
* You will appear confident.
* You will complete difficult tasks easily.
* Better health will be found.
* Favorable atmosphere will improve your health.
Suitable Colours: Sky Blue
Suitable Numbers: 5, 6, 7
Suitable Alphabet: O, A
கன்னி:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்கள் பணி செயல்திறன் பாராட்டத்தக்க வகையில் இருக்கும்.
* உங்களின் பணிக்கான பாராட்டைப் பெறுவீர்கள்.
* உங்கள் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் சேமிப்பு நிலை அதிகரிக்கும்.
* முக்கியமான முதலீடுகளுக்கு உகந்த நாளாக இருக்கும்.
* உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதற்கு சாதகமான நாளாக இருக்கும்.
* நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
* கடினமான பணிகளையும் எளிதில் முடிப்பீர்கள்.
* சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
* சாதகமான சூழ்நிலை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பொருத்தமான எண்கள்: 5, 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, ஏ
Virgo:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Prestasi kerja anda akan dipuji.
* Anda akan mendapat penghargaan untuk kerja anda.
* Keadaan kewangan anda akan menjadi lebih baik.
* Tahap simpanan anda akan meningkat.
* Ia akan menjadi hari yang baik untuk pelaburan penting.
* Ia akan menjadi hari yang baik untuk kejayaan dalam usaha anda.
* Anda akan kelihatan yakin.
* Anda akan menyelesaikan tugas yang sukar dengan mudah.
* Kesihatan yang lebih baik akan didapati.
* Suasana yang menggembirakan akan meningkatkan kesihatan anda.
Warna yang Sesuai: Biru Langit
Nombor yang Sesuai: 5, 6, 7
Abjad yang Sesuai: O, A
Thulaam (Libra):
Today,
* Will be a challenging day for you.
* The work environment gives rise to dissatisfaction.
* You will not have enough money.
* You may borrow from others.
* Listening to good music is beneficial.
* You will show seriousness in your relationship with your partner.
* Good understanding can be created through a friendly approach.
* Pay attention to health.
* Fever may bother you.
Suitable Colours: Purple
Suitable Numbers: 1,2,4
Suitable Alphabet: N, P, D
துலாம்:
இன்று,
* உங்களுக்கு சவலான நாளாக இருக்கும்.
* பணியிடச் சூழல் அதிருப்தியை அளிக்கும்.
* உங்களுக்கு போதிய அளவு பணம் இருக்காது.
* நீங்கள் பிறரிடம் கடன் வாங்க நேரும்.
* நல்ல இசையைக் கேட்பது நற்பலன்களை அளிக்கும்.
* உங்கள் துணையுடனான அணுகுமுறையில் தீவிரம் காட்டுவீர்கள்.
* நட்பான அணுகுமுறை மூலம் நல்ல புரிந்துணர்வை உருவாக்கலாம்.
* ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
* காய்ச்சலினால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படலாம்.

பொருத்தமான நிறங்கள்: ஊதா
பொருத்தமான எண்கள்: 1,2,4
பொருத்தமான எழுத்துக்கள்:என், பி, டி
Libra:
Hari ini,
* Anda akan mengalami hari yang mencabar.
* Persekitaran kerja menimbulkan rasa tidak puas hati.
* Anda tidak akan mempunyai wang yang cukup.
* Anda boleh meminjam daripada orang lain.
* Mendengar muzik yang baik adalah berfaedah.
* Anda akan menunjukkan kesungguhan dalam hubungan anda dengan pasangan anda.
* Persefahaman yang baik boleh diwujudkan melalui pendekatan mesra.
* Perhatikan kesihatan.
* Demam mungkin mengganggu anda.
Warna yang Sesuai: Ungu
Nombor yang Sesuai: 1,2,4
Abjad yang Sesuai: N, P, T
Viruchagam (Scorpio):
Today,
* Will be a good day for you.
* You will be busy at work due to heavy workload.
* Mistakes may be made at work.
* Careful handling of given tasks is essential.
* There is a possibility of loss of money during travel.
* You must have courage and determination to succeed in your endeavors.
* The tendency to take everything lightly will bring you benefits.
* Develop a good understanding with your partner by adopting a calm approach.
* There will be problems related to digestion.
* Consume nutritious foods.
Suitable Colours: Red
Suitable Numbers: 3, 7
Suitable Alphabet: C, N
விருச்சகம்:
இன்று,
* உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
* அதிகமான பணிச்சுமை காரணமாக பணியில் மும்மரமாக இருப்பீர்கள்.
* பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
* கொடுக்கப்பட்ட பணிகளை கவனமாக கையாள வேண்டியது அவசியம்.
* பயணத்தின் பொழுது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
* உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதற்கு உங்களிடம் தைரியமும் உறுதியும் இருக்க வேண்டியது அவசியம்.
* அனைத்தையும் இலேசாக எடுத்துக்கொள்ளும் போக்கு உங்களுக்கு நற்பலன்களைத்தரும்.
* உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறையைக் கையாண்டு நல்ல புரிந்துணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.
* சத்தான ஆகாரங்களை உட்கொள்ளுங்கள்.

பொருத்தமான நிறங்கள்: சிகப்பு
பொருத்தமான எண்கள்: 3, 7
பொருத்தமான எழுத்துக்கள்: சி, என்
Scorpio:
Hari ini,
* Anda akan mempunyai hari yang baik.
* Anda akan sibuk bekerja kerana beban kerja yang berat.
* Kesilapan mungkin dilakukan di tempat kerja.
* Pengendalian yang teliti terhadap tugasan yang diberikan adalah penting.
* Terdapat kemungkinan kehilangan wang semasa perjalanan.
* Anda mesti mempunyai keberanian dan keazaman untuk berjaya dalam usaha anda.
* Kecenderungan untuk mengambil mudah segala-galanya akan membawa faedah kepada anda.
* Kembangkan persefahaman yang baik dengan pasangan anda dengan mengamalkan pendekatan yang tenang.
* Akan timbul masalah berkaitan penghadaman.
* Ambil makanan yang berkhasiat.
Warna yang Sesuai: Adil
Nombor yang Sesuai: 3, 7
Abjad yang Sesuai: C, N
Dhanusu (Sagittarius):
Today,
* Will be a favorable day for you.
* You will find more tasks.
* Additional tasks will require more of your time and effort.
* You will have no cash flow.
* You will have worries due to lack of money.
* You will benefit by adapting.
* Build your confidence.
* You will avoid disagreements by being open and understanding.
* May irritate your eyes.
* Proper medicine will benefit you.
Suitable Colours: White
Suitable Numbers: 3, 8
Suitable Alphabet: K, F
தனுசு:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படும்.
* கூடுதல் பணிகள் காரனமாக உங்கள் நேரமும் உழைப்பும் அதிகம் தேவைப்படும்.
* உங்களுக்கு பணவரவு இருக்காது.
* பணத்தட்டுப்பாடு காரணமாக உங்களுக்கு கவலைகள் ஏற்படும்.
* நீங்கள் அனுசரித்துப் போவதன் மூலம் நன்மை பெறலாம்.
* உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் மனம் திறந்து பேசி புரிய வைப்பதன் மூலம் கருத்து வேறுபாடுகைள தவிர்க்கலாம்.
* உங்கள் கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.
* தகுந்த மருத்துவம் உங்களுக்கு நன்மை அளிக்கும்.

பொருத்தமான எண்கள்: 3, 8
பொருத்தமான எழுத்துக்கள்: கே, எஃப்
Sagittarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Anda akan menemui lebih banyak tugas.
* Tugas tambahan akan memerlukan lebih banyak masa dan usaha anda.
* Anda tidak akan mempunyai aliran tunai.
* Anda akan mempunyai kebimbangan kerana kekurangan wang.
* Anda boleh mendapat manfaat dengan menyesuaikan diri.
* Bina keyakinan anda.
* Anda boleh mengelakkan perselisihan faham dengan bersikap terbuka dan memahami.
* Boleh merengsakan mata anda.
* Ubat yang betul akan memberi manfaat kepada anda.
Warna yang Sesuai: Putih
Nombor yang Sesuai: 3, 8
Abjad yang Sesuai: K, F
Magaram (Capricorn):
Today,
* Will be a favorable day for you.
* Busy jobs will be found.
* Good results will be seen by planning and working.
* You will spend money on home renovation.
* You will find expenses high.
* Your experience will teach you good lesson.
* Spiritual engagement will brings happiness and comfort.
* You will feel that your partner is contradicting you.
* It would be better to try to understand him with a friendly approach.
* There will be problems related to cold and cough.
* Avoid cold drinks.
Suitable Colours: Orange
Suitable Numbers: 1, 4
Suitable Alphabet S, B
மகரம்:
இன்று,
* உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
* பரபரப்பான வேலைகள் காணப்படும்.
* திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் நல்ல பலன்களைக் காணலாம்.
* வீட்டுச் சீரமைப்பிற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
* உங்களுக்கு செலவுகள் அதிகமாக காணப்படும்.
* உங்கள் அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும்.
* ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும்.
* உங்கள் துணை உங்களிடம் முரண்பட்டு இருப்பதாக உணர்வீர்கள்.
* நட்பான அணுகுமுறை கொண்டு அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லதாக இருக்கும்.
* சளி மற்றும்இருமல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.
* குளிர்ந்த பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.

பொருத்தமான நிறங்கள்: ஆரஞ்ச்
பொருத்தமான எண்கள்: 1, 4
பொருத்தமான எழுத்துக்கள்: எஸ், பி
Hari ini,
* Ia akan menjadi hari yang menggembirakan untuk anda.
* Pekerjaan yang sibuk akan ditemui.
* Hasil yang baik dapat dilihat dengan merancang dan bekerja.
* Anda akan membelanjakan wang untuk pengubahsuaian rumah.
* Anda akan mendapati perbelanjaan yang tinggi.
* Pengalaman anda akan memberi anda pelajaran yang baik.
* Penglibatan rohani membawa kebahagiaan dan keselesaan.
* Anda akan merasakan pasangan anda bertentangan dengan anda.
* Lebih baik cuba memahaminya dengan pendekatan yang mesra.
* Akan ada masalah berkaitan selsema dan batuk.
* Elakkan minuman sejuk.
Warna yang Sesuai: Oren
Nombor yang Sesuai: 1, 4
Abjad yang Sesuai: S, B
Today,
* Will be an anxious day for you.
* You may make mistakes in your work.
* You should find out your mistakes and correct them.
* Your cash flow will not be good.
* Unnecessary expenses will be incurred.
* You will have a tired attitude and unnecessary worries.
* Have a normal attitude with your partner.
* It would be good to make efforts to understand your partner.
* There is a possibility of pain in your shoulders.
* It would be good for you to exercise.
Suitable Colours: Coffee
Suitable Numbers: 0, 5
Suitable Alphabet: O, B, X
கும்பம்:
இன்று,
* உங்களுக்கு கவலையான நாளாக இருக்கும்.
* உங்கள் பணியில் தவறுகள் செய்ய நேரலாம்.
* உங்கள் தவறுகளை கண்டுணர்ந்து அதனை சரிசெய்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது.
* தேவையில்லாத செலவினங்களை சந்திக்க நேரும்.
* உங்களுக்கு சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலைகளும் காணப்படும்.
* உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
* உங்கள் துணையை புரிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது நல்லதாக இருக்கும்.
* உங்கள் தோள்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
* நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லதாக இருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: காபி
பொருத்தமான எண்கள்: 0, 5
பொருத்தமான எழுத்துக்கள்: ஓ, பி, எக்ஸ்
Aquarius:
Hari ini,
* Ia akan menjadi hari yang cemas untuk anda.
* Anda mungkin membuat kesilapan dalam kerja anda.
* Anda harus mengetahui kesilapan anda dan membetulkannya.
* Aliran tunai anda tidak akan baik.
* Perbelanjaan yang tidak perlu akan ditanggung.
* Anda akan mempunyai sikap letih dan kebimbangan yang tidak perlu.
* Mempunyai sikap biasa dengan pasangan anda.
* Adalah baik untuk berusaha untuk memahami pasangan anda.
* Terdapat kemungkinan sakit di bahu anda.
* Eloklah anda bersenam.
Warna yang Sesuai: Kopi
Nombor yang Sesuai: 0, 5
Abjad yang Sesuai: O, B, X
Meenam (Pisces):
Today,
* Will be a happy day for you.
* New career opportunities create deep satisfaction.
* You will enjoy the work and enjoy it.
* You will get more income.
* Luck will be on your side.
* You will see improvement in all aspects.
* Continued success through your efforts and enthusiasm.
* You will maintain good understanding with your partner by sharing your loving feelings.
* Your health will be excellent.
* A happy mood will keeps you healthy.
Suitable Color: Maroon
Suitable number: 6, 7
Suitable letters: D, I
மீனம்:
இன்று,
* உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
* பணி சார்ந்த புதிய வாய்ப்புகள் ஆழ்ந்த திருப்தியை உருவாக்கும்.
* பணியை அனுபவித்து செய்து மகிழ்வீர்கள்.
* உங்களுக்கு அதிக பணவரவு காணப்படும்.
* அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
* உங்களுக்கு அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணப்படும்.
* உங்கள் முயற்சி மற்றும் உற்சாகம் மூலம் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்.
* உங்கள் அன்பான உணர்வுகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை தக்க வைத்துக் கொள்வீர்கள்.
* தேக ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது.
* மகிழ்ச்சியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பொருத்தமான நிறங்கள்: மெருன்
பொருத்தமான எண்கள்: 6, 7
பொருத்தமான எழுத்துக்கள்: டி, ஐ
Pisces:
Hari ini,
* Anda akan mempunyai hari yang bahagia.
* Peluang kerjaya baharu mewujudkan kepuasan yang mendalam.
* Anda akan menikmati kerja dan menikmatinya.
* Anda akan mendapat lebih pendapatan.
* Nasib akan menyebelahi anda.
* Anda akan melihat peningkatan dalam semua aspek.
* Kejayaan berterusan melalui usaha dan semangat anda.
* Anda akan mengekalkan persefahaman yang baik dengan pasangan anda dengan berkongsi perasaan kasih sayang anda.
* Kesihatan Theka sangat baik.
* Suasana yang gembira membuatkan anda sihat.
Warna yang Sesuai: Maroon
Nombor yang Sesuai: 6, 7
Abjad yang Sesuai: D, I
No comments:
Post a Comment